Naan Simon Sebastian ah?- Seeman's Fiery Interview | MT 95

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 ноя 2017
  • In this Exclusive Episode of Madaithiranthu, Seeman, Chief Co-Ordinator of Naam Tamilar Party, answers to Avudai's crucial questions about his political moves and ideologies. Usual cliche questions have been avoided in this interview. There are more heated moments between Avudai and Seeman. He has talked about Simon - Seeman controversy, affair with Thirumurugan Gandhi, his ideologies about atheism, answered for his famous Quoting about" Murugan Muppatan" ,Ramayanam Epic Characters Raama, Raavan, why Raavan is a Tamilian, Raama Not, GST implementation in India, Practical problems Tamil People could not become a Prime Minister, reacted for his fame in Social Media, why industries like Automobiles not needed in India, his plans to give employment for all and more. One another gripping episode of Madaithiranthu from Avudai with Seeman.
    For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods.com/
    Subscribe here - goo.gl/AUJGvP

Комментарии • 1,8 тыс.

  • @gurumurthy7058
    @gurumurthy7058 5 лет назад +36

    மக்கள் மீது அன்பு கொண்ட தலைவர் வாழ்க வெல்க

  • @natarajanthuluk9733
    @natarajanthuluk9733 3 года назад +65

    நாம் தமிழர் கட்சீ கொள்கை வரைவுஎன்னை வியக்க வைக்கன்றது இது சாத்தியமானால் தமிழ்நாடு தான் முன்னோடி மாநிலம்இந்த தேசத்தில்👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

    • @ATOM-FILMS
      @ATOM-FILMS 3 года назад +3

      உண்மை தான் நானும் படித்தேன்

    • @ntk_daily_bodi
      @ntk_daily_bodi 3 года назад +3

      உலகத்திலேயே முன்னோடி ❤️

  • @user-ns4we3di8j
    @user-ns4we3di8j 5 лет назад +57

    சீமான் அண்ணன் என்‌உயிர் தலைவன். தமிழகத்தின் எதிர்காலம் சீமான் அண்ணன். வென்றே தீரும் நாம்தமிழர்..

    • @jeevabalan3004
      @jeevabalan3004 3 года назад +5

      Vaipilla raaja

    • @user-ns4we3di8j
      @user-ns4we3di8j 3 года назад +1

      @@jeevabalan3004 உரிமைஉண்டு தம்பி.

    • @NaveeNSingh-wf9cd
      @NaveeNSingh-wf9cd 3 года назад

      @@user-ns4we3di8j Avan ena tamil culture ah follow panraan, hindu ah iruknum thambi tamilar na...

    • @user-ns4we3di8j
      @user-ns4we3di8j 3 года назад +2

      @@NaveeNSingh-wf9cd மதம் மாறிகொள்ள கூடியது தம்பி இனம் மாறமுடியாது.. நாங்கள் இனத்தால் தமிழர்கள். முருகனை வழிபடும் வீர சைவர்கள் தம்பி. மோடியும் கிந்து நீயும் கிந்து இரண்டுபேரும் ஒன்றா தம்பி..

  • @therikumar1003
    @therikumar1003 6 лет назад +72

    இதற்கு முன் திரு.ஆவுடையப்பன் நிறைய நேர்காணளில் பாத்திராத ஒர் நேர்காணல் ....கேள்விகள் அருமை....உங்கள் பணி தொடரட்டும்....

  • @pratheepkutti1
    @pratheepkutti1 6 лет назад +404

    தற்சாற்பு பொருளாதாரம் மட்டுமே நம்மை உயர்த்தும்..

    • @ranjith9152
      @ranjith9152 6 лет назад +10

      கம்யூனிசம் தானே தற்சார்பு பொருளாதாரம். முட்டா புன்னகைகள் நாட்டை கார்போரேட் டைரக்டர் போர்டு போல முடியாத target செய்ய கொண்டு வந்த வதந்தியே தற்சார்பு பொருளாதார கொள்கை. அதுக்கு கூஜா தூக்க பொருளாதாரம் பற்றி தெரியாத ஜீவிகள்

    • @amz77715
      @amz77715 6 лет назад +13

      தமிழ். தமிழர். தமிழ்நாடு.
      சாதி மதங்களை பின்னுக்குத்தள்ளி, தமிழராய் ஒன்றினைந்து நாம் முன்னே சென்றால் நம்மை, நம் தாய்மண்னை அழிக்க எவராலும் முடியாது.மனிதனின் அடிப்படைத்தேவை 'கல்வி', உயிர்காக்கும் 'மருத்துவம்', அனைத்து உயிர்களுக்குமான தேவை 'குடிநீர்', இம்மூன்றையும் எம்மக்களுக்கு இலவசமாக கொடுப்போம் என்று பேரறிவிப்பு செய்கிற 'நாம் தமிழர்' பிள்ளைகளுக்கு வாக்கு செலுத்தி நல்ல அரசை அமைப்பதைவிட தமிழனுக்கு வேறு கட்டாய கடமை தற்போது இல்லை.அறிவார்ந்த சமூகத்தின் மக்கள் சிந்திக்கவேண்டும்.

    • @karunaammaan807
      @karunaammaan807 6 лет назад +11

      Pratheep Kutti . enna mayiruku Honda and Suzuki bike use pannreenga. Mooditu maatu vandila poonga da *******gala......

    • @VisitBeforeHumanPollute
      @VisitBeforeHumanPollute 6 лет назад +3

      fidel castro *அதை தான் நாங்களும் சொல்லுகிறோம் மகிழுந்து, இருசக்கர வாகனங்கள் போன்றவற்றையை இறக்குமதி செய்து கொள்ளலாம் என்று மற்ற வாழ்கையில் அன்றாட பொருள் அனைத்தையும் முடிந்த அளவில் உள்ளூர் தொழிலாளிகளிடம் வாங்குங்கள் என்று!* 🤔

    • @VisitBeforeHumanPollute
      @VisitBeforeHumanPollute 6 лет назад +4

      Ranjith *கம்யூனிஸம் என்பது தற்சார்பு கொள்கையை கொண்டது மட்டும் அல்ல! என்பது நீங்கள் அறிவீர்*
      *இருப்பினும் இவ்வாறு பேச காரணம் என்ன?* *வெளிநாட்டு-களில் அந்த மக்களுக்கான பல பொருட்கள் தற்சார்பாக தான் தயாரித்து கொள்கிறது. அமெரிக்க, ரஸ்யா, சீனா, ஜப்பான் இன்னும் பல நாடுகள். அந்த நாடுகள் எல்லாம் உங்கள் பார்வையில்? அங்கு சென்று இருந்தால் புரியும்! தற்சார்பு பொருளாதாரத்தை வேண்டாம் என்று இன்றளவில் எந்த ஒரு பொருளாதார வல்லுநர்கள் கூறியதே இல்லை! அது படித்தவர்களுக்கு புரியும்!* 🙏

  • @sankaranarayanan9094
    @sankaranarayanan9094 6 лет назад +104

    Seeman not answering particularly.. trying to skip

    • @sidvish4766
      @sidvish4766 6 лет назад +6

      restless he looks..

    • @mohankarthik1859
      @mohankarthik1859 3 года назад

      Either v can ask the same questions to DMK, ADMK, CONGRASS or BJP...u vl get extraordinary answers... Brother

  • @balasubramaniramalingam7592
    @balasubramaniramalingam7592 6 лет назад +35

    நாம் தமிழர்கட்சி சீமானுடைய கட்சி அல்ல, தமிழர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்திருந்த கட்சி, சீமான் இல்லாவிட்டால் வேறொருவர் உருவாகப்படுவார், தமிழர்களின் இனஅழிப்பிற்கு திராவிடர்களும் தமிழர்களும் ஒன்றுதான் என்று தமிர்களை ஏமாற்றிய திராவிடர்கள்தான் காரணம் என்பதை உணர்ந்து அவர்களை தமிழர்கள் ஒதுக்க வேண்டியது அவசியமாகி விட்டது

  • @user-wg7wj5mg4f
    @user-wg7wj5mg4f 3 года назад +4

    எந்த கேள்விக்கும் நீங்கள் நேரடியான சரியான பதிலளிக்கவில்லை வாழ்த்துகள் சார்.

  • @RAJKUMAR-jq1hn
    @RAJKUMAR-jq1hn 6 лет назад +32

    These media's have guts to ask same kind of questions to Dravida thalivars?

    • @seshu335
      @seshu335 2 года назад +1

      No, They don't have that much guts to ask these type of questions

  • @ntk_daily_bodi
    @ntk_daily_bodi 3 года назад +59

    அம்மா அப்பா சொல்லி வாக்கு செலுத்துவது திராவிட கட்சிகள் , பிள்ளைகள் சொல்லி அம்மா அப்பா வாக்கு செலுத்துவது நாம் தமிழர் கட்சி ❤️❤️❤️❤️😍🙏

  • @PaasaThamizhan
    @PaasaThamizhan 4 года назад +39

    சரியான பதில்கள்....!!!!?💯💯💯💯💯💯

  • @vi_terminator
    @vi_terminator 6 лет назад +127

    Unbiased interview
    One of the best interview of Aavudaiappan, hats off
    An interviewer must always stay unbiased to expose the other party. I have seen so many biased interview of Seeman, only if you ask the right questions, truth will come to light

  • @lifeofash6545
    @lifeofash6545 3 года назад +8

    Everyone are amature during early life in politics.
    It takes time to realise true tamil history.
    It's a pure time travel...
    Tamil language is a TIME CAPSULE.

    • @absel_1206
      @absel_1206 8 месяцев назад

      Anybody can learn Tamil language.

  • @raviprem5640
    @raviprem5640 3 года назад +12

    இந்தியா என்பது ஒரு நாடே இல்லை பவ மொழி பல மதம் பல கலாசாரம் கலந்த ஒரு பன்முக பிரதேசம் என்பது அனைவருக்கும் தெரியும்,இதில் தமிழகம் மிகப் பழமையான தொன்மையான கொள்கைகள் கொண்ட ஒரு தனிநாடு

    • @joevinith4537
      @joevinith4537 3 года назад +1

      India la thaan tamilnadu . Unity in diversity na ennanu theriyum la

  • @tamilmission7406
    @tamilmission7406 2 года назад +12

    இவன இன்னும் கீழ்பாக்கம் ஆஸ்பத்திரில சேக்கலயா வெளில இருந்தா நம்மளையும் இவன மாறி லூசா ஆகிடுவான்

  • @shariff2112
    @shariff2112 6 лет назад +34

    Really true! The real growth is preserving nature and doing farming. Not having car factories !

    • @aloicious
      @aloicious 3 года назад +1

      👍

    • @yaro7707
      @yaro7707 2 года назад +4

      Then throw all your technologies products in road pls

    • @CrAzY_kInGG
      @CrAzY_kInGG 2 года назад

      😂😂...

  • @SatezSSK
    @SatezSSK 6 лет назад +20

    Really it is very good interview
    En manasula iruntha kelviya appdiya Seeman sir kita ketinga hattsoff bro

    • @samtora1043
      @samtora1043 3 года назад

      Ammakari Simon Sebastian son of yahweh disauza.

    • @mohankarthik1859
      @mohankarthik1859 3 года назад +2

      @@samtora1043 seeman oru Simon nu proof kudunga brother?????

    • @user-fj8yc3km7k
      @user-fj8yc3km7k 3 года назад +1

      @@mohankarthik1859 அவன் சீமான்னு இருப்பதற்கு எதாச்சும் ஆதாரம் இருக்கா சகோ?

    • @kubendrandoraisamy5396
      @kubendrandoraisamy5396 3 года назад

      @@user-fj8yc3km7k renduthukum ille so mudittu irupo

    • @user-fj8yc3km7k
      @user-fj8yc3km7k 3 года назад

      @@kubendrandoraisamy5396 nee iru......

  • @SatezSSK
    @SatezSSK 6 лет назад +23

    I think this video will helps to know more about seeman sir (NTK) manifestos and it will give some clearance to the public

    • @prashob61
      @prashob61 6 лет назад +5

      Satez. SSK no brother people already know very well about MR.SIMON no further clarifications needed

    • @SatezSSK
      @SatezSSK 6 лет назад

      prashobBJP : People definitely know that they should not judge the book by it's cover, so they will also consider content of the book accordingly they will provide sufficient ratings.

    • @prashob61
      @prashob61 6 лет назад +1

      Satez. SSK haha,,,,to become a leader one should know the threadbare of politics ,,so wt the hell does your seeman know ,,do he quote something properly does he speak something clearly MUPPATAN MURUGAN biggest comedy ever,,,,,let people research on the content too as u said ..but wt ever happens NAAM THAMIZAR the biggest flop ever and SIMAN becoming the CM Of TN is only a dream!

    • @SatezSSK
      @SatezSSK 6 лет назад +1

      prashobBJP 😄😊😁😁

    • @prashob61
      @prashob61 6 лет назад +1

      Satez. SSK 😂

  • @azosiva
    @azosiva 6 лет назад +12

    Seeman is a good leader...

  • @kalaiegamparam4418
    @kalaiegamparam4418 3 года назад +4

    அண்ணாவிடம் விசமத்தனமா கேள்விகளை கேட்டு சக்தியையும் நேரத்தையையும் வீணடிக்க வேண்டாம் என்பதை மிகத் தாழ்மையோடு எல்லா ஊடகங்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
    நானும் ஒரு தமிழன் இலண்டன்.

  • @djpanda8705
    @djpanda8705 6 лет назад +41

    மிக அருமையான கேள்விகள். . .சற்று திணறிய சீமான். . . பார்க்க கிடைக்காத காணொளி. . .!!!!!!!!

    • @SARAVANAKUMARS-by8kc
      @SARAVANAKUMARS-by8kc 5 лет назад

      பதில் வந்துச்சு..அது தெரியாதே 🤣🤣

  • @albm5824
    @albm5824 3 года назад +8

    Super frd, Simon no answer, for question

  • @sriregi
    @sriregi 6 лет назад +2

    பேட்டி காண்பவருக்கு ஒரு சிறிய பரிந்துரை...
    உங்களுடைய பல பேட்டிகளை பார்த்திருக்கின்றேன்.
    உங்களுடைய தொடர் கேள்விகளை கேட்கும் பொழுது 'இல்ல' என்று நீங்கள் யதார்த்தமாக ஆரம்பிப்பது முன்னால் இருப்பவருக்கும் பார்ப்பவர்களுக்கும் ஒரு எதிர்மறையான கருத்தை நீங்கள் கூற முற்படுவது போன்ற மாயையை ஏற்படுத்துகின்றது.
    இவ்வாறான விடயங்களை தவிர்க்க முடியுமேயானால் ஒரு தேர்ச்சி பெற்ற பேட்டியாளராய் வலம் வர கூடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
    வாழ்த்துக்கள்

    • @avudaiappans4585
      @avudaiappans4585 6 лет назад +1

      நிச்சயம் திருத்திகொள்கிறேன் நண்பா :) சுட்டி காட்டியமைக்கு நன்றி :))

    • @kalikanthikalikanthi5583
      @kalikanthikalikanthi5583 Месяц назад

      ஒரு முறை அல்ல.இந்த பேட்டியில் ஆயிரம் முறை இல்லை இல்லை இல்லை இல்லை.அது தான் எனக்கும் தலை கிருக்கு பிடித்தாது.ஒரு வேலை அவனிடம் ஒன்றும் இல்லை என்று நினைக்கிறேன்

  • @CoimbatoreCusumbu
    @CoimbatoreCusumbu 6 лет назад +10

    Avudaiyappan well done 😊 Great set of questions to expose his double tongue personality .... Avudaiyappan Ur indepth understanding of the issues makes even u a more deserving candidate than seeman 😊 Great way ahead ... Wishes 🤗

    • @tamilgaming3605
      @tamilgaming3605 4 года назад +3

      naama oru kelvi ketta athukku sambanthame illama oru pathil solluvaan paarunga avan thaan aamaikari seeman

  • @thiyagu8869
    @thiyagu8869 6 лет назад +8

    Congrats Avudai bro... Questions all are unique from Other seeman interviews... Keep going (y) (y).. In future Madai thirandhu is Unique from all other political interviews!!

  • @kulasinkanthickam.9895
    @kulasinkanthickam.9895 3 года назад +7

    The only one in Tamil Nadu
    who has the guts
    to say the wrongdoings of the authorities is Seeman.

  • @Braveheartwriter
    @Braveheartwriter 6 лет назад +5

    Some time ago i watched tv interview of prakash raj. I learned a lot about that person then only. After seeing this video I have learned a lot about this seeman. And he so wants to be the next CM. No unemployment issue hereafter . No famine hereafter either . Let us all eat cake.

    • @VelMurugan-tn4nr
      @VelMurugan-tn4nr 5 лет назад +1

      So, let me get this straight, you think he is a bad leader because his goal is to eradicate poverty? Smacks of dravidian logic.Disgusting dravidian logic.

  • @laks2552
    @laks2552 6 лет назад +29

    I've seen a lot of his interviews but he seems to be nervous to answer many of the questions

    • @laks2552
      @laks2552 6 лет назад

      Not useful

    • @mysorepakchannel2372
      @mysorepakchannel2372 4 года назад

      i don't think so.. he answered most of the questions comparing to ADMK and DMK chief ministers which you have voted before.

    • @pheonix8465
      @pheonix8465 4 года назад +4

      Frauds are like that only,,

    • @venkatesh6803
      @venkatesh6803 3 года назад +1

      Telling lies is not easy job.😂😂

  • @SuryaPrakash-xr7tz
    @SuryaPrakash-xr7tz 6 лет назад +22

    சிறப்பு மிக சிறப்பு

  • @roselinrani4898
    @roselinrani4898 6 месяцев назад +4

    Simon can never win even a single seat. Other political parties should stop funding Simon if they are doing it.

  • @ntk_daily_bodi
    @ntk_daily_bodi 3 года назад +8

    உலகிற்கு அன்பு , பாசம் , வீரம் , மருத்துவம் , தற்காப்பு , இசை மற்றும் சொல்லில் அடங்காத அனைத்தையும் சொல்லிகுடுத்த நம் தாய் தமிழால் இணைவோம் ❤️🙏

  • @LeslieCallistus
    @LeslieCallistus 6 лет назад +3

    One of the best interviews from Avudaiyappan. He asked the right questions. Seeman Struggled to answer few questions at the end. Very sensible interview . I watched this video to see what questions avudaiyappan is asking and he fulfilled my wishes. waiting to watch next

    • @happypaisa
      @happypaisa 6 лет назад

      Leslie's Voice ha ha

    • @LeslieCallistus
      @LeslieCallistus 6 лет назад +2

      shajan regupathy why da. Few questions seeman answered well. Fee he struggled like the engineers jobs question

  • @hassalyhassaly283
    @hassalyhassaly283 3 года назад +5

    நான் இந்தியாவில் இருந்தால் அண்ணன் சீமானுக்கு முழுமையான ஆதாரவு...கொடுப்பது

  • @nandhu1445
    @nandhu1445 6 лет назад +112

    இவரின் செல்வாக்கு குறைய தொடங்கி விட்டது, இப்போதெல்லாம் இவர் பேச்சை கேட்கவே வெறுப்பாக இருக்கிறது...

    • @user-rv9mm8ve5l
      @user-rv9mm8ve5l 6 лет назад +3

      Nandha Kumar அடுத்த தேர்தலில் தெரியும் சகோ......

    • @marinercj4672
      @marinercj4672 6 лет назад +4

      Nantha Kumar
      செல்வாக்கை கண்டு பயந்து மதத்தின் பெயரால் பெயரை இழிவு படுத்தி செல்வாக்கை குறைக்க பார்க்கிறார்கள். அவர்களை போல் மத ரீதியில் பார்த்தால் அவரது பேச்சை கேட்க வெறுப்பாக தான் இருக்கும்

    • @nandhu1445
      @nandhu1445 6 лет назад +4

      +Mariner CJ சாதிய கட்சி யை மத ரீதியில் தான் பார்க்க வேண்டும், ஆதித்தனார் ஒரு நாடார், இவரும் ஒரு நாடார் என்பதை தாண்டி, இவருக்கு எப்படி நாம் தமிழர் கட்சி இயக்குகிறார்? 😂😂😂 விவரம் பத்தலையா தள்ளி நில்லுங்க 😂😂😝

    • @marinercj4672
      @marinercj4672 6 лет назад +5

      Nandha Kumar
      மனிதனை மனிதனாக பார்க்காமல் மதத்தால் ஜாதியால் பார்க்கும் உமக்கு என்ன சொன்னாலும் புரிய போவதில்லை உம்முடைய கருத்திலிருந்து எல்லாரையும் ஜாதியால் தான் பிரிப்பீர்கள் போல,உம்மிடம் பேசி பயனில்லை நான் தள்ளி நிற்பதே நல்லது😁😜😜

    • @nandhu1445
      @nandhu1445 6 лет назад +5

      +Mariner CJ கிளம்பு கிளம்பு, அவன நா ஜாதி காரன் னு சொன்ன நீ என்னை திருப்பி சொல்லுற ??? 😂😂😂 போ போ பைத்தியக்காரன் கூட இருக்கிறவன் எப்படி இருப்பான் 😂😂😂

  • @JDSODA
    @JDSODA 6 лет назад +7

    Mr.Aavudai always promising VJ .. sensible questions ..love u dude

  • @ayeshasiddiqa946
    @ayeshasiddiqa946 5 лет назад +27

    I respect and support seeman anna to bring these vision true

  • @yaaro4471
    @yaaro4471 6 лет назад +87

    Seeman is immature and half baked ; He wil create more problems for TN than solving Any issues and emotional sentimental fools are cannot be a good administrator ; we need real rational Thinker who is also honest and talented ; most importantly who thinks all humans are equal

    • @manojprabakarmano1960
      @manojprabakarmano1960 6 лет назад +4

      Yaa Ro
      We are think for each and every human,animals,trees you just see the kolgai villakam brother.

    • @tamilstamils5570
      @tamilstamils5570 6 лет назад +3

      don't imitate like pandey it is very irritating

    • @divyadl6228
      @divyadl6228 6 лет назад +4

      Food or tech??
      Everything is decided by need
      Cooperates try to build industries in our country in the name of employment
      Development must be uniform!!
      Not like you have complete technology and no food or vice versa!!
      Presently in our country food production industries (agriculture) is really bad while tech is growing much
      So let's support for need whether be it food or tech and rather not stick on to one thing!!

    • @yaaro4471
      @yaaro4471 6 лет назад +5

      When ever I crtisize Seeman with valid points ; his supporters calling me "vandheri" and asking my caste indirectly and some even attack my mother and this clearly shows what kind of people you guys are .. this is when you guys can't even able to win one MLA seat and deposit
      Seeman is Tamils version of Raj Thackeray, Vattal Nagaraj & soon he will be another Raja pakshe or modi or Hitler

    • @manojprabakarmano1960
      @manojprabakarmano1960 6 лет назад +1

      Yaa Ro
      Brother her no one mention as your are a vantheri.I am also try to answer your question. Just see other parties brother. Who sincerely works for people.who raise the voice strongly like nam tamilar.

  • @santhanakrishnannatarajan4892
    @santhanakrishnannatarajan4892 6 лет назад +54

    He doesn't say that he isn't Sebastien Simon or whatever.. though he has the right to practice a religion of his own choice, he also proves that he's also another Politician who hides or distorts facts for political benefits..

    • @shankarpandi9177
      @shankarpandi9177 6 лет назад +14

      Santhana Krishnan Natarajan.. he is not a just another politician.. worser than everyone

    • @santhanakrishnannatarajan4892
      @santhanakrishnannatarajan4892 6 лет назад +8

      Vijay Saravanan yes bro.. this same manipulative fellow accuses MK and JJ of Telugu & Kannadiga and says they're hiding facts.. doesn't accept Ram but accepts Ravanan.. Doesn't accept Muslims as Tamilians but wants their votes and candidates..! #racistseeman still dividing people for political and personal benefits..

    • @yahqappu74
      @yahqappu74 6 лет назад +2

      To convert oneself to be a total Tamizh is also a right of choice!

    • @kirubatharmalingam7994
      @kirubatharmalingam7994 6 лет назад +3

      Santhana Krishnan Natarajan all of those commented here about his name are not Tamilan. .just look at the names of those hate mongers..they are from other states living in Tamilnadu..

    • @tamilsangam-5094
      @tamilsangam-5094 6 лет назад +4

      we don't care about his name

  • @sanjaydass9025
    @sanjaydass9025 6 лет назад +10

    most expected one for me..bhindwoods and seeman❤❤❤

  • @ashoksunbeam
    @ashoksunbeam 6 лет назад +7

    Seeman should think on latest technologies too !! We should also concentrate on manufacturing sectors in terms of technology. We need everything to grow equally !!

    • @antrianoxavier1728
      @antrianoxavier1728 4 года назад

      That's why he quoted Australia rearing cows in helicopters..see he's really good bro

    • @kiranasranna3519
      @kiranasranna3519 4 года назад

      @@antrianoxavier1728
      😂😂😂

  • @user-gu9bp2cz2r
    @user-gu9bp2cz2r 6 лет назад +3

    Pls be patient and let him to complete his answer.
    💪👍 சீமான் 👍💪

  • @tamil5160
    @tamil5160 4 года назад +4

    தற்சார்பு பொருளாதாரம் தான் நம்மை உயர்த்தும் தெளிவாக பதில் அளித்தார் தொகுப்பாளர் மடக்குவதற்காக மட்டுமே கேள்வி கேட்பதாக தெரிகிறது

  • @johnnewton7152
    @johnnewton7152 6 лет назад +2

    water is important than car

  • @anandshankar9724
    @anandshankar9724 6 лет назад +4

    "பல் டாக்டருக்கு படிச்சிருக்கியா? தப்பு பன்ணிட்டியேடா தம்பி. நம்ம முப்பாட்டன்லாம் எவன் பல்லு விளக்குனான்!! உனக்கு என்ன அரசு வேலை தர்றதுன்னே தெரிலயே...!! ஆங்... பல்ல புடுங்குறதுக்கு பதிலா இந்த புல்ல எல்லாம் புடுங்கு. அவ்ளோதான் அரசு வேலை. சாப்டு.". #TalkLikeSeeman

  • @rathianand1301
    @rathianand1301 3 года назад +19

    இப்ப இஞ்னியரிங் படிச்சவன் படிச்ச வேலை யதான் செய்றானா. எதுக்கு வங்கி ,வி.ஏ.ஓ ன்னு தேர்வு எழுத வேண்டும்.

  • @omjaivt2175
    @omjaivt2175 6 лет назад +23

    such comedy...he doesn't have any clear or rational answer to any of the questions. with just pack of lies n misconceptions, he may dream of misleading us. tamils are not fools. that will be evident in every election. such a gas...hot air...wate of time.

    • @bhuvanesharasu
      @bhuvanesharasu 4 года назад +7

      Atleast he has something better than free tv and mixer. So you should probably look at your choice as well. You vote for DMK or ADMK. Tell me what clarity they have please enlighten me

    • @Ron_Silva
      @Ron_Silva 4 года назад +5

      @@bhuvanesharasu he is one of the most cheapest guy I have ever seen..
      he will never win till his death...

    • @bhuvanesharasu
      @bhuvanesharasu 3 года назад +3

      @@Ron_Silva You can keep scolding him forever but he will surely win. He is gaining popularity without being in mainstream media. It should be really disturbing you. This is Tamil Nadu not Dravidar Nadu! If thats bothering you probably this is not the sate you should be living in.

    • @mohankarthik1859
      @mohankarthik1859 3 года назад

      @@bhuvanesharasu super brother

    • @bhuvanesharasu
      @bhuvanesharasu 3 года назад +1

      @@mohankarthik1859 Thanks brother

  • @luciancanbertjegathees973
    @luciancanbertjegathees973 6 лет назад +5

    வாழ்த்துக்கள் அண்ணன் சீமான்💪🏿💪🏿💪🏿👍👍👍

  • @harikrishnabio
    @harikrishnabio 6 лет назад +8

    Seeman should learn how to talk in a polite way and slow... He is just talking similar to a Facebook post or WhatsApp message without any facts and reference... DMK and ADMK ivlo naal la ethuvume seiyala nu yaaru sonnalum abatham...

    • @paulrayn8624
      @paulrayn8624 5 лет назад +2

      Serida punde! Take ticket go and see other countries

    • @pradhapsankar9358
      @pradhapsankar9358 4 года назад

      Seri bro, apo dmk admk கொள்ளை அடிச்சாங்க adhuu

  • @tamiltamilan4489
    @tamiltamilan4489 4 года назад +6

    அண்ணன் பொறுமையா பதில்சொல்லனும் என்று மனதில் சொல்லிக்கொண்டே இருப்பது முகத்தில் தெரிகிறது.

  • @ponramponram6573
    @ponramponram6573 3 года назад +5

    அண்ணா நான் இனி மேல நான் என் குடும்பம் ஓட்டு தமிழன் ஒரு வனுக்கே

    • @selvaraj8266
      @selvaraj8266 3 года назад

      யார் தமிழன் என கண்டு செய்துவிட்டீர்களா ?

  • @raj7966
    @raj7966 6 лет назад +2

    Seeman is growing with sustainable Development so no need to worry about it...

  • @raviravi-ep9kr
    @raviravi-ep9kr 5 лет назад +5

    who all are watching in 2019

  • @balavenkatesh6388
    @balavenkatesh6388 6 лет назад +6

    Reporter - IT-IS la na enna da pannitu iruka.. na Retail-Target-USA Project'la iruka, purchase order monitor panna ECE padikanuma...???

  • @rajeshsekar2433
    @rajeshsekar2433 6 лет назад +4

    Very good interview he need to attend more interview like this to understand the common people opinion.

  • @andrew07jeff
    @andrew07jeff 6 лет назад +13

    Seeman anna we are ready to fight our future and culture with you. Naam Tamizhar 💪

  • @anandraj9707
    @anandraj9707 6 лет назад +2

    One cannot avoid industrial growth while looking at employment and well being of a state.

  • @ram0210
    @ram0210 6 лет назад +6

    Tamil nadu should rule by Tamilan.Not only Tamilan, it should be Saiva Tamilan.
    Other wise, They are not the one who follows our ancestors.
    Tamilars Strengh is Saivam.Not western christianism or arabic islamism.

  • @shansuresh2335
    @shansuresh2335 6 лет назад +13

    simon thank you for awaking, our hindu boys and gilrs.. hats off. eppaa data entry job, simonukku computer engineernu nenaikkuthu..ivaru naatu muneththuvaram.

    • @shansuresh2335
      @shansuresh2335 3 года назад

      @சீமானிசம் தமிழ்நிலத்தின் மன்னன் Yeepapa Englishkara 2 years raa thambi..

  • @ragupathyloyolite
    @ragupathyloyolite 6 лет назад +1

    99% of the graduates invariably of engineering or arts work only in excel, calculator and other simple softwares... Every one must be self sustainable in future... Thats the kind of society we want

  • @venkatvip5807
    @venkatvip5807 3 года назад +9

    நாம் தமிழர்👍👍

  • @xdfckt2564
    @xdfckt2564 6 лет назад +13

    In the case that he becomes CM, he will have to fulfill free education and healthcare.
    When a government says it will give free, that means it is the tax of the citizens indirectly.
    Since most taxes go to centre [its not an enemy, we are part of it], 70% of his proposals can’t be met
    Govt will refuse to give that much money to one state
    He will then say that we need a separate country because of that.
    The moment seeman the CM makes this demand, West Bengal, north east and Kashmir will demand the same
    This India can not allow and mustn’t as it will be a huge vulnerability that China can exploit.
    Since he prays LTTE , there is bound to be violence.
    If violence happens no business.
    If no business no tax, no new investments.
    If no new investments, no jobs.
    Suppose a new country is formed.
    Still the tax of the people can’t satisfy the infrastructure needs of the utopia he dreams of.
    Everything will have to change, the judiciary, executive..
    And so many capitals.. which means that many more jobs..
    Which means that many more salaries.. more taxes is needed for that as well.
    Him being left leaning will have no other go but tax the rich.
    The rich will find India a better deal to invest than TN.
    On top of that there will be rasicm and allied fears.
    A significant part of the highly skilled will prefer to leave.
    What will remain might be taken by a less skilled local.
    Efficiency will reduce when competition is stifled too much.
    Then there is the question of who is full Tamil. Or are you Tamil enough.
    Who knows how such things can be twisted against you.
    Seeman might be a Tamil peraringyar, a disciplined man..
    But are his Thondargal too?
    Are you? So called kavingyars and Tamilachis his don’t know who wrote the Thai vaazhthu..
    And there is also the question of naam Tamizhar breaking up politically too..
    The fact is that Seeman is as regionalistic as Modi is nationalistic.
    If Bhakts use the cow and Rams name to attack, equally can a Tamil veriyan.
    While it is true that a Tamil has to rule the land, it is a democracy, a cm is more of a servant than a ruler.
    The just and the able have every right to be chosen to serve.
    Now I’m not pro kamal or pro anyone when I say this, but..
    Remember.. never get driven by urrchaaagam and unarvu..
    Never see the immediate effect of a proposed policy or on a specialised group, learn to see it in the practical long term and encompassing the community as a whole.

    • @mdeepak
      @mdeepak 3 года назад +1

      We already have infrastructure to provide healthcare and education. But it is not administered properly and lack efficiency in it. The existing infrastructure is not sufficient for all people of TN. It has to be a gradual development and nothing can be done within a short span of time. You have mentioned about his plans for education and healthcare. He have also many proposals to improve environmental conditions and agriculture.

    • @mohankarthik1859
      @mohankarthik1859 3 года назад

      @@mdeepak Sema

  • @karikalanravi621
    @karikalanravi621 3 года назад +9

    சீமான் பேட்டி பெருவாரியான மக்களின் உணர்வு தான் ஆனால் சில கேள்விகளை தவிர்த்து விடுவது தான் சாமர்த்தியம்.

  • @rajsundarlogasundaram1596
    @rajsundarlogasundaram1596 6 лет назад

    such a wounderful speech.. sure win Naam Tamilar. They are must for TN, think and vote guys

  • @mahidar100
    @mahidar100 6 лет назад +3

    Nice interview of Seeman sir, but just one request Aavudai, let the person just complete his answer and then you ask the next question because it really hampers the interview flow

  • @rameshrame3250
    @rameshrame3250 6 лет назад +13

    Vaila sollilam . BE padichavan yellam pal panna vecha Tamilnadu fulla pal panna dha iruka

  • @deepualfred
    @deepualfred 6 лет назад +33

    After anchor asking questions about Seeman's controversial comment on "Lord Murugan".. Seeman is like "Adhu Vera vaai, idhu Naara vaai".. Mr Seeman u have great thoughts about farmers, but please change Ur attitude about country , religion, other languages and other human being..

    • @paramprem8387
      @paramprem8387 4 года назад +3

      He talks like Seiko that's y he cont answer the anchors question

    • @armstrongsam539
      @armstrongsam539 4 года назад

      Dai lossu atha chinna vasula yaar mela kalathoki adicha 15 years kalacha dai nee kala thoki adicha nee ippa thoki adika solatha muttal kothi da nee 😂😂😂😂

    • @armstrongsam539
      @armstrongsam539 4 года назад

      @@paramprem8387 engal question malupunaru baku payala 😅😅😅

  • @madhubalanmadhubalan9863
    @madhubalanmadhubalan9863 5 лет назад +2

    அரசியலைத் தவிர அனைத்து கேள்விகளைக் கேட்கிறான் murgan, sivan

  • @gunasekaran3040
    @gunasekaran3040 6 лет назад +1

    Excellent and very clear questions Aavudayappan.. Very good cross-questionings..

  • @TPMEMES
    @TPMEMES 6 лет назад +104

    Comedy piece simon sebastian

  • @amz77715
    @amz77715 6 лет назад +12

    கேள்விகேட்குரவன் ஏன் பதறுரான்???

  • @saminathan6237
    @saminathan6237 2 года назад

    நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்த காநோளியை பார்க்கும் போது புரியவில்லை..ஆனால் தற்போது இலங்கையில் நடக்கும் கலவரம் காருக்காகவோ ..
    செல்போனுக்காவோ இல்லை.
    சோருக்காக..நீருக்கா..ஆம் சீமான் ஒரு தீர்க்க தரிசி..

  • @prasad1990ify
    @prasad1990ify 6 лет назад

    Good one...
    The main highlighted thing in the interview is Avudai sir wearing a Red shirt and I am seeing it for the first time 😎😎😎

  • @r.selvabharath3978
    @r.selvabharath3978 6 лет назад +8

    செத்தான் சீமான்.
    நல்ல கேள்விகள்.
    தெனரிய பதில்கள்.
    தொடரட்டும்..

  • @suryasen8209
    @suryasen8209 6 лет назад +3

    Vote for Seeman AnnA'n

  • @chandrasekaransadhasivam6798
    @chandrasekaransadhasivam6798 6 лет назад

    Good and welcome speech. Whole India development is not possible. But people are not understand the back truth. I support individual state power rule. Super seman sir

  • @SaiKidsAnaimalai
    @SaiKidsAnaimalai 6 лет назад +15

    One of the best interview .Eager to see Part 2

  • @jayaprakash-yq4ny
    @jayaprakash-yq4ny 6 лет назад +5

    Avudai super machn. Way to go.good luck

  • @tamilanindian8008
    @tamilanindian8008 6 лет назад +86

    இனி யாரும் படிக்க வேண்டாம் ஆடு மாடு மேக்க தெரிந்தாள் போதும்

    • @mohanrajgce18
      @mohanrajgce18 6 лет назад +15

      neenga lam arivali ninapu...oru naal varum apa theriyum da

    • @prabhakar2486
      @prabhakar2486 6 лет назад +22

      யாரும் ஆடு மாடு மேய்க்க வேண்டாம் .டீ காபி தயிர் லாம் நம் பக்கத்து வீட்டுகாரன் மூத்திரத்தில் போட்டு குடிப்போம்...

    • @user-iw8fr3rq9u
      @user-iw8fr3rq9u 5 лет назад +15

      1. பிழையின்றி தமிழ் எழுத கற்க வேண்டும் நீங்கள்...
      2. சரியான புரிதல் இன்றி பேசக்கூடாது... ஆடு மாடு மேய்க்க படிப்பறிவு வேண்டாம் என்று கூறவில்லை...
      படிப்பறிவு கொண்டு விஞ்ஞான ரீதியாக பிராணிகள் வளர்க்க வேண்டும் என்பதே கருத்து...
      ஏளனம் கூறுவது மிக எளிது... அறிவார்ந்த சொல்லாடல் உமக்கு மிகவும் அவசியம்...
      நன்றி.

    • @ramkarthik1169
      @ramkarthik1169 5 лет назад

      அருமையான பதிவு

    • @mdabdulwahhaab
      @mdabdulwahhaab 5 лет назад +4

      ada mutaa punda.. mudakk kuthi.. iniku adu maadu vachu meikuree arokya.. hatsun thaan da viyaabarathulee kodi kati parakuthu

  • @sennal999
    @sennal999 5 лет назад +1

    சென்னையில் சர்ச் நடத்திக்கொண்டு இருக்கற விஷயத்தை ஏம்பா கேட்கலை. ரிகர்சல்ல கட் பண்ண சொல்லிட்டாரா?

  • @indtamil9040
    @indtamil9040 5 лет назад +2

    சீமான் தமிழன் என்பதற்கு அரசாங்க சான்றிதழ் காட்டவும். கலைஞர் தமிழன் இல்லை என்பதற்கு அரசாங்க சான்றிதழ் காட்டவும். இதை நிருபிக்க வேண்டிய கடமை பிரச்சனையை ஆரம்பித்த சீமானுக்கு உள்ளது. நான் கேட்பது நியாயமா ? அநியாயமா?

  • @ram0210
    @ram0210 6 лет назад +4

    Mr.Seeman.Im a Tamilan and Eela Tamilan.I love your work and patriotism towards Tamil.Then why your an athiest?
    Are you not praising our Siava sastras?Are you telling Valluvar ,Auvayar, and all siddhas and thirumoolar and all of them are fools?
    Why you not giving up EVra ideas?
    Please try to understand what Saivasim is . It is the highest science That gave by Tamilans to the world.
    You seems not understood this scaince the way you understood the political science.
    Thanks

    • @kathiravankathiravan889
      @kathiravankathiravan889 3 года назад +1

      அண்ணா தமிழ் ல சொன்ன நல்லா இருக்கும்

  • @xdfckt2564
    @xdfckt2564 6 лет назад +10

    15:08 appo yaar venaalum director Shankar aagalam.. vaaippilla avlodhaan

  • @madhusudanlm
    @madhusudanlm 6 лет назад +1

    It was a great interview.
    If his name is Sebastian Simon and he doesn't have a problem on how people address him what is the problem in accepting and clearing the real fact. Like the others pointed out that he wants to be established as a Tamizhan and not by any religion. When a big question like this comes up and if he openly accepts it that Simon is his real name, then is only gain more respect for being an open book.
    The problem arises only when the identity is hidden. This is what makes the mass go nervous about him and people start new theories that he has a hidden agenda. Though his words felt like that he is very certain not to care about his name, from an audience point of view, it only looked like he very successfully dodged that question. He also managed to push off the car industry question. Yes he will provide jobs, but his ideology moves towards a dictatorship, where he will give jobs and people must take it up. The host is clearly asking about the interest and passion of the students who studied just to work in a car industry.
    Seeman's point of view was "the need of the hour" is not car and it is only food and water. True. Only certain % of jobs can contribute to this and how do we increase wealth inside TN with all the industries outside TN. How do you plan to pay your import taxes? Where is this money going to come from? This viewpoint of his very unclear.
    He has a lot of good stuff , but certain negatives have to be fine tuned.
    Please analyze and vote responsibly
    Good luck to TN :)

    • @rameshcn3959
      @rameshcn3959 3 года назад

      Nobody has any problem with he is being a malayali. But then his view of only a tamilian should rule tamilnadu is apparently in contrast to his being malayali by his own version. When he himself is not tamilian he has no locus stand to claim to rule tamilnadu. Simple.

  • @AA-jj8bg
    @AA-jj8bg 6 лет назад +1

    So proud to hear Annan Seeman calling and accepting Pirabakaran Thalaivar Thalaivar nu. Finally we found some strong voice for Eezam Tamils since Puratchi Thalaiavar MGR. Seeman also references Periyar frequently. Good strategy by Annan Seeman to win all Tamils. BJP ku nalla seruppadi.

  • @Sundar...
    @Sundar... 6 лет назад +9

    சீமானை எதிர்ப்பவனை எல்லாம் ஒரு கேள்வி கேளுங்க. அதுல புரிஞ்சிரும் அவனுங்களுக்கு எவ்வளவு அறிவு இருக்குன்னு...
    கேள்வி: _நீங்க_ யாரை ஆதரிக்கிறீங்க?
    ஸ்டாலின், பன்னீர்-பழனிசாமி, தினகரன், தீபா, அன்புமணி, திருமா, ரஜினி, கமல், விஷால், விஜய் அப்படி இப்டின்னுவான்.
    சரி, நீ அவங்களுக்கே வோட்டைப் போட்டு நாசமா போன்னு சொல்லிட்டுப் போயிட்டே இருக்க வேண்டியதுதான். சில பேர் NOTAன்னுவான் அவன்லாம் மகா ஞானி. கன்னத்தில போட்டுக்கிட்டு, கை எடுத்துக் கும்பிட்டுட்டுப் போகணும்.

  • @fincommerce4021
    @fincommerce4021 6 лет назад +3

    After watching this interview, am just puzzled 😨 We cant just turn back to Agri all of a sudden, the already made damage has to be recovered which requires experts who are well versed in that field. Agreed that the farmers have been made to face many difficulties so far but instead of just avoiding science, we must reform our education system & produce equal number of ppl involved in research as in agri. Cultivation of plants do require the help of science. Right frm constructing dams to providing electricity, science has equal role to play and last but nt least, the great Kallanai was built by our ancestors only. Just imagine their knwledge... Agri & science always go hand in hand 😊

  • @rajaguru1096
    @rajaguru1096 4 года назад

    என் முன்னோர்கள் முருகனையும் சிவனையும் முப்பாட்டன் என்று எங்கு சொல்லியிருக்கிறார்கள், எல்லாக் காலத்திலேயும் அன்பின் மிகுதியால் என் அப்பன் என்று சொல்லியிருக்கிறார்கள் ஏக இறைவன் என்று சொல்லியிருக்கிறார்கள், இன்னும் பலவாறு சொல்லி இருக்கிறார்கள், முப்பாட்டன் என்று எங்க சொல்லியிருக்கிறார்கள், உங்கள் பித்தலாட்டத்திற்கு அளவில்லையா...
    அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
    அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
    அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
    அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே'
    என்பது அவர் அருளிய திருமந்திரம்........
    முப்பாட்டன் சங்க இலக்கியத்தில் எங்காவது சொல்லி இருந்தால் தயவு செய்து பகிரவும், இல்லையென்றால் இவர் பொய் பேசுகிறார் என்பதை உணர்ந்து கொள்ளவும்....

  • @kayg.vegan.singapore
    @kayg.vegan.singapore 3 года назад +1

    💪🏻😎🌎💖💖💖⚖️ Let's mark my words!
    ANNAMALAI IPS IS FUTURE PM MATERIAL AND 'WORLD MOST PROMINENT LEADER' IN MAKING!
    -Spectator from Singapore-

  • @goriolotfx6167
    @goriolotfx6167 6 лет назад +10

    seeman anna👍👍👍👍

  • @hearthunter6269
    @hearthunter6269 6 лет назад +56

    I dnt really understand y this anchors dnt get it , what seeman clearly telling the one who is born in tamilnadu should rule tamilnadu no matter which religion, understand this goons

    • @arunkumar-zz7vt
      @arunkumar-zz7vt 6 лет назад +3

      Heart Hunter then y he is against kamal hassan kamal hassan is also tamilan then y he is against kamal hassan

    • @nitroman8929
      @nitroman8929 6 лет назад +10

      apdi patha ipo tamil nata aalravanga tamizhar dhan
      are u satisfed with the government?
      A good leader should lead n can be any INDIAN...

    • @hearthunter6269
      @hearthunter6269 6 лет назад +6

      nitro Man U know I'm not a Indian I'm follower of Islam my country is Srilanka currently living in London , suppose if I was born in Chennai my vote wil be to seeman. At least u guys give him a chance let a strong man lead u guys

  • @manivannan09
    @manivannan09 6 лет назад +2

    Thanni illama kasta padarthu ungaluku thariyalaya @ avudayappan ....chennaila 3yrsa rain erukarthala kastam thariyama erukiga pola.....invisible water na ennanu poi paruga....... Environment mela akaraya illatha mari pesathiga.....support seeman bcz of his concern over environment.....not only bcz of tamilan(i support tamil people).

  • @Seeman_manavargal
    @Seeman_manavargal 2 года назад +1

    உலகத்தின் முதல் மொழி உசுரென காதோம்

  • @Loganatha_K7
    @Loganatha_K7 6 лет назад +28

    Avudai bro the way you handled interview shows how matured host you have become , keep it up bro

  • @arunbharathi1365
    @arunbharathi1365 5 лет назад +29

    என்னது எம்பெருமான் சிவனை காமூகன் ன்னு சொல்லிட்டு நீ முப்பாட்டன்னு சொன்னியா உன்னல்லாம் எத கொண்டு அடிக்றது

    • @-RimuruTempest
      @-RimuruTempest 4 года назад

      🤣🤣🤣👍

    • @user-ub9mv3rw6s
      @user-ub9mv3rw6s 2 года назад +1

      செருப்பால தான் அடிக்கணும்

  • @gopkum5400
    @gopkum5400 6 лет назад

    ஆவுடைஅப்பனின் கேள்விகள் மிக சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள். அண்ணன் சீமானி பதில்களும் சிறப்பாக இருந்தது சிலவற்றை தவிர. உங்களை பற்றிய தனிப்பட்ட பதில்கள் அல்ல ஆனால் உங்களின் மிக சில திட்டங்கள் பற்றி பதில்கள். திட்டங்கள் மற்றும் சில வேலை வாய்ப்பு பற்றி பதில்களை மிள்பரிசினை செய்யுங்கள் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கும் வகையில் அண்ணா மேலும் சிறப்பாக இருக்கும்.
    நன்றி ம.கோபி

  • @baskarankaruppannan6089
    @baskarankaruppannan6089 3 года назад

    Seemans point of view about PM candidate is highly appreciable. A new thinking.

  • @user-fj8yc3km7k
    @user-fj8yc3km7k 3 года назад +6

    சிவன்பெருமான்,முருகனும் உன் முன்னோராடா?

    • @punnakkalchellappanminimol4887
      @punnakkalchellappanminimol4887 3 года назад +1

      Saimen is half baked. One day he will say something and another day
      he will say another thing. On many occasions, he accepted his lack
      of knowledge. Will he say Jesus is his forefather despite he born
      Christian? His father also changed his name. All done with intention
      of cheating people.

    • @user-fj8yc3km7k
      @user-fj8yc3km7k 3 года назад

      @@punnakkalchellappanminimol4887 💯💯💯Crct Bro

  • @gopinathb5479
    @gopinathb5479 6 лет назад +57

    Seeman the king of Samalification .. 😂😂😂
    Avudaiappan 👌

    • @vimaleshp
      @vimaleshp 6 лет назад +3

      Seeman is hindu c his marriage and hit like rising tamil in fb seeman future plan is there keep watching they will update more

    • @user-fj8yc3km7k
      @user-fj8yc3km7k 4 года назад

      @@vimaleshp seeman hindu va?

  • @saisukumaran3486
    @saisukumaran3486 6 лет назад +2

    Amazing interview Avudai ! Keep rocking :)

  • @mudamnagabhushanam1079
    @mudamnagabhushanam1079 6 лет назад +6

    Naam thamilar 💪