Un Mugathai Paarkkalaiyae - Lyrical | Padai Thalaivan | Shanmuga Pandiyan Vijayakanth | Ilaiyaraaja

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 дек 2024

Комментарии • 1,3 тыс.

  • @baskarbaskar8681
    @baskarbaskar8681 3 дня назад +877

    கேப்டனை நினைத்து எழுதிய பாடல் மாரி தோன்றுகிறது..... இப்பாடல் படமும் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்...

    • @KarthikeyanKarthikeyan-o3r
      @KarthikeyanKarthikeyan-o3r 3 дня назад +16

      Ama bro etho pannuthu😢😢😢

    • @Immahi-du8xm
      @Immahi-du8xm 3 дня назад +10

      Yes

    • @pandiguru597
      @pandiguru597 2 дня назад +11

      Padal super

    • @Vijai342
      @Vijai342 2 дня назад +10

      Correct

    • @shiva-ml1cl
      @shiva-ml1cl 2 дня назад +3

      ராஜா கைய வச்சா ராங்கா போனதில்லை ஆமா கேப்டன் என்ன நினைச்சு பாடுற மாதிரி தான் இருக்கு

  • @M62K
    @M62K 3 дня назад +542

    நான் முதன் முதலில் திரையரங்குகளில் பார்க்க போகும் திரைப்படம் படைத் தலைவன்❤❤

    • @udhayanithimlafansclup9387
      @udhayanithimlafansclup9387 3 дня назад +9

      Inda kada flower ndaiyala vida koodathu

    • @M62K
      @M62K 3 дня назад +13

      @udhayanithimlafansclup9387 அதாவது கருத்து சொல்லலாம் அதுக்கு ஒரு வரைமுறை இருக்கு என்ன பண்றது பேர பாத்தலே தெரியுது சென்னையில் மழை தண்ணீர் தேங்க வில்லை என்று சொல்கிறாரே அங்க போய் சொல்லு 200உடன்பிறப்பே

    • @captainsocialmedia-tamilan3856
      @captainsocialmedia-tamilan3856 3 дня назад +5

      சூப்பர் அண்ணா

    • @msv28-12
      @msv28-12 3 дня назад +1

      @@M62K
      கைபர் கணவாய் தண்ணீர்தான் புடிச்சரிக்கு,...

    • @VeeramaniVeeramani.E
      @VeeramaniVeeramani.E 3 дня назад +3

      I all so brother from singapure

  • @aruchamya4340
    @aruchamya4340 3 дня назад +643

    கேப்டனுக்கு துணையாக இருந்தது போல் அவரது மகனுக்கும் உறுதுணை யாக இருப்பார் இசைஞானி அவர்கள் படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் ❤❤❤

    • @thamuthamu4021
      @thamuthamu4021 2 дня назад +3

      ❤❤❤❤❤❤❤

    • @shiva-ml1cl
      @shiva-ml1cl 2 дня назад +12

      இளையராஜா கேப்டனுக்கு மட்டும் துணையாக இருக்கவில்லை தமிழ் பேசும் நெஞ்சங்கள் எல்லோருக்கும் துணையாக இருக்கிறார்

  • @054353
    @054353 3 дня назад +274

    அய்யா ராஜா அவர்கள் இசை அருமை.ஷண்முக பாண்டியன் அவர்களுக்கு இந்த படம் வெற்றி படமாக அமையும்.வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉

  • @anthonyk9048
    @anthonyk9048 3 дня назад +151

    நிச்சயம் இது வெற்றி காவியம் இசைஞானியின் பாடலே சாட்சி
    வாழ்க சின்ன கேப்டன் ❤❤❤

  • @murugan.k2000
    @murugan.k2000 3 дня назад +141

    ராஜா ராஜா தான்....
    ராஜா பாடலை கேட்ட உடனே மனசையும் உடலையும் எதோ செய்கிறது ❤🎉🎉

  • @MmJiha
    @MmJiha 3 дня назад +202

    அடுத்தடுத்து ஹிட் பாடல்கள் 81 வயதிலும் இனிமை

  • @syednoordeen8489
    @syednoordeen8489 3 дня назад +166

    கேப்டனின் ஆசியில் இப்படம் மிகப்பெறிய வெற்றி அடைய எல்லம் வல்ல இறைவனை பிறாத்திக்கிறேன்

  • @SakthivalSakthival-l9k
    @SakthivalSakthival-l9k 3 дня назад +219

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது. கேப்டனின் நினைவுகள் என் கண்களை கலங்க வைக்கிறது. இந்த படம் மாபெரும் வெற்றியடைய என்னுடைய இதய தெய்வமான ஸ்ரீ கேப்டன் அவர்களே வேண்டுகிறேன்.

  • @SuHashan401
    @SuHashan401 3 дня назад +113

    உலகத்தில் எந்த இன மக்களுக்கும் கிடைக்காத அரிய இசைக்கலைஞன் தமிழர் எமக்கு கிடைத்ததில்…தமிழராய் பெருமிதம் கொள்கின்றோம்❤🙏🏾உணர்வுகளை இசையால் மொழிபெயர்க்கும் தமிழர்! இசைச்சித்தர்😍

  • @JAYAKUMAR-ms3bc
    @JAYAKUMAR-ms3bc 3 дня назад +105

    உயிரிலே கலப்பது தான் இளையராஜா அவர்களின் மெட்டுகள்

  • @sivac7633
    @sivac7633 3 дня назад +129

    இளையராஜா.... இளையராஜா தான்... பாடல் வரிகள் கேப்டன் நினைவுபடுத்துகிறது...

  • @csudhakar2258
    @csudhakar2258 3 дня назад +206

    மகிழ்ச்சி... எங்கள் தந்தையாக அண்ணனாக இருந்த கேப்டன் புதல்வன் வெற்றி வாகைச் சூட வாழ்த்துகள்

  • @Alice-du2cp
    @Alice-du2cp 10 часов назад +3

    Ilayaraja sir music addicted epovum entha timeum... Ipo iruka music and songs la ipadiya iruku? Kaathula rattham Vara Mari aiduthu... Ilayaraja na evolo ithama iruku songs keka...❤❤

  • @manikandanmanikandan9595
    @manikandanmanikandan9595 3 дня назад +156

    சண்முக பாண்டியன் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @Blackpinksuzu
    @Blackpinksuzu 3 дня назад +120

    கேப்டன் பணத்தையும் தீராத பாசத்தையும் அள்ளி அள்ளி மக்களுக்கு வழங்கியவர்...
    இசைஞானி பாடலையும் அனைத்து உணர்வுகளையும் மக்களுக்கு அள்ளி அள்ளி வழங்கியவர்...
    கேப்டன்+இசைஞானி= தரமான சம்பவம்.
    இப்ப கேப்டன் மகனுக்காக சம்பவம் பண்ணியிருக்கார் இசைஞானி.❤❤❤

    • @ajinsivaji5084
      @ajinsivaji5084 3 дня назад +4

      🙏🙏🙏🙏🙏

    • @dhanaSekaran-m9d
      @dhanaSekaran-m9d 2 дня назад +3

      Captain saami 🙏🙏🙏🙏

    • @sivak779
      @sivak779 2 дня назад +1

      😢 🙏🏻🙏🏻❤️

    • @TamilTamil-kj7ui
      @TamilTamil-kj7ui 2 дня назад +1

      உண்மையில் கேப்டனுக்காகவே எழுதியது போல் உள்ளது

  • @kishorebharathi8598
    @kishorebharathi8598 3 дня назад +132

    இசைஞானி இளையராஜா அவர்கள் அற்புதமான இசையில்... இந்த பாடல கேட்கும் போது மனதிற்கு ஏதோ ஒரு பெரிய உணர்வு ஏற்படுகிறது 🎉🎉🎉

  • @kasimani2886
    @kasimani2886 3 дня назад +266

    இளையராஜா இளையராஜா தான் 81 வயதினில் இப்படி ஒரு சிறப்பான ஒரு பாடல்

    • @raviraveravee2464
      @raviraveravee2464 День назад

      பாடல் அவர் இசையமைத்த பழைய பாடல் போல் இல்லை. சுமார் ரகம்.

    • @balagurusamy6416
      @balagurusamy6416 День назад

      @@raviraveravee2464 Unmai..ivarudaiya paadal pola illai. Viduthalai paadal gal anaithum arumai..

  • @suriyan1976
    @suriyan1976 3 дня назад +81

    பல வருடங்கள் கழித்து ஒரு மெலடி சாங்...
    இந்த மழையில் இதமாக உள்ளது.
    கேப்டன் அவர்களின் மகன் சண்முக பாண்டியன் அவர்களுக்காக இத்திரைப்படம் கண்டிப்பாக வெற்றி பெறும்.
    இயக்குனர் அவர்களுக்கு மற்றும் இத்திரைப்பட குழுவினருக்கு வாழ்த்துக்கள்..❤❤❤

  • @thalapathymafia
    @thalapathymafia 3 дня назад +52

    இசைஞானி தொட்டாலே அது அற்புதம் தான் ❤

  • @nithinsenthil3251
    @nithinsenthil3251 3 дня назад +106

    💕💕💕💕💕🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🌹 இசைஞானி இளையராஜாவிற்கு அய்யாவிற்க்கு நன்றி அருமையான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் நல்ல மெலோடி பாடல்

  • @giridharan673
    @giridharan673 3 дня назад +91

    இன்னிசை மழையில் அனைவரையும் நனைய வைத்த இளையராஜா வுக்கும் எனது நண்பன் காளிதாசுக்கும் நன்றி ❤❤❤👌👌👌

  • @dmdksinthanai2394
    @dmdksinthanai2394 3 дня назад +170

    பாடல் சிறப்பாக உள்ளது இசைஞானி இளையராஜாவின் இசை சிறப்பு பாடல் வரிகள் அற்புதம் பாடல் பாடியவர் குரல் சிறப்பாக உள்ளது படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்

  • @bindhukrishnan6250
    @bindhukrishnan6250 2 дня назад +47

    உண்மையில் இந்த படம் சக்கபோடு போடும். Really miss you Captain Sir.

  • @asaithambia1113
    @asaithambia1113 3 дня назад +62

    கேப்டனுடைய ஆசிர்வாதத்துடன் இந்தப் படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள். Aஆசை

  • @devaraj-ge3le
    @devaraj-ge3le День назад +5

    அருமையான இசை கொடுத்த இசைக் கடவுள் இளையராஜா அவர்களுக்கு நன்றி இந்தப் பாடலைக் கேட்கும் என் அப்பாவின் ஞாபகம் வருகிறது அதனால் கண்களில் கண்ணீர் தானாக வருகிறது

  • @subburajraj5186
    @subburajraj5186 3 дня назад +103

    தம்பி #சண்முகபாண்டியன் in படைத்தலைவன் மாபெரும் வெற்றிபெற வாழ்த்துகள் கேப்டன் ஆசியும் உடன் இருக்கும்..

  • @kabilanmohandas3810
    @kabilanmohandas3810 2 дня назад +23

    ஒரு வழி செய்யாமல் விடமாட்டார் போல...
    ஞானியார்...🎉❤

  • @ramakrishnanr6935
    @ramakrishnanr6935 3 дня назад +110

    கேப்டன் ஆண்டவன் அருளாலும் இந்த பாடல் பாடல் வெற்றி பெற வேண்டும்

  • @rajaraja-fw5nh
    @rajaraja-fw5nh 3 дня назад +55

    இதமான இசையும், மனம் வருடும் தரமான வரிகளும் அருமை பாடலும், படைத்தலைவன் படமும் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @balaji46641
    @balaji46641 3 дня назад +90

    அருமையான பாடல்
    ராஜா சார் தன்னுடைய மகள் பவதாரணி நினைவாக எழுதிய பாடல் போல் உள்ளது.

  • @user-Tamizhan
    @user-Tamizhan День назад +5

    அருமையான வரிகள்..... அருமையான இசை.... அருமையான குரல்... கேப்டனுக்கு எழுதியது போல இருந்தது.... சண்முக பாண்டியனுக்கு வாழ்த்துகள் 🎉 மொத்த டீமுக்கும் வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🎉💐💐💐💐

  • @18padi-Deena-Tamilmusic-chanel
    @18padi-Deena-Tamilmusic-chanel 3 дня назад +94

    வாழ்த்துக்கள் 💐, 5 முறைக்கு மேல் கேட்டு விட்டேன்,இசைஞானியின் இசை தாலாட்டு அருமை ❤️

  • @AravindarR
    @AravindarR 3 дня назад +64

    புரட்சி கலைஞரை நினைத்து ராஜா இசை அமைத்தது போல் பாடல் இருக்கு ! இதயத்தை வருடி விட்டது!🎉

  • @DuraiRaj-em2ih
    @DuraiRaj-em2ih 3 дня назад +47

    எங்கே எங்கே எங்கள் கேப்டன் எங்கே என்று எங்கள் மனம் ஏங்குகிறது இந்தப் பாடல் வரிகள் அனைத்தும் சூப்பர் படைத்தலைவன் எங்களது சின்ன கேப்டன் வெற்றி பெற மனதார வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤💐💐💐

  • @ammnatrajaranarai8821
    @ammnatrajaranarai8821 2 дня назад +24

    இசை ஞானி அய்யா நன்றிங்க அய்யா இப்படி பாட்ட கொடுத்தற்கு இன்னும் 1000 படம் இசை அமைக்கனும் இறைவனிடம் வேண்டுகிறேன் அய்யா🎉🎉🎉🎉

    • @manisadasivam
      @manisadasivam 15 часов назад

      Idu than En Prathaniayum...இன்னும் 1000 படம் இசை அமைக்கனும் இறைவனிடம் வேண்டுகிறேன் அய்யா!

  • @ramachandran3526
    @ramachandran3526 3 дня назад +66

    எங்கள் உயிர் கேப்டனின் மகன் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்......

  • @SathiyaDevan-vf5wt
    @SathiyaDevan-vf5wt 3 дня назад +27

    இசைஞானி இளையராஜா இசையில் மிரட்ட வரும் கேப்டனின் இளையமகன் சன்முகபாண்டியன் படம் வெற்றிபெற வாழ்த்துகள் என்றும் கேப்டனின் தீவிர ரசிகன் கேப்டன் தேவன்

  • @thiyaguthiyagu9271
    @thiyaguthiyagu9271 3 дня назад +46

    படைத்தலைவன் வெற்றி பெற வாழ்த்துகிறோம் இளையராஜா அவர்களுக்கு நன்றி❤

  • @a.k.c.kkaraoke6572
    @a.k.c.kkaraoke6572 2 дня назад +8

    கேப்டனை நினைத்து எழுதிய பாடல் பாடலை கேக்கும் போது கேப்டன் ஞாபகம் வருகிறது. இசைஞானி இசைஞானி தான். இனிமையா பாடல் வரிகள்.......🎻🎺🎹🎸🎷🎧🎤🎶🎙🎵🎼💌...

  • @hemavarshansenthilkumar1307
    @hemavarshansenthilkumar1307 3 дня назад +56

    நீண்ட நாட்களுக்கு பிறகு கேப்டனுக்காக பார்க்கத் தூண்டும் படமா இருக்கு🎉🎉🎉

  • @தமிழ்கடவுள்ஸ்ரீமுருகன்

    நல்ல தமிழை கேட்க ஆனந்தமாக உள்ளது... நல்ல இசை... இசைஞானி இளையராஜா 2.0❤🎉

  • @sathishkumarkumar3957
    @sathishkumarkumar3957 2 дня назад +16

    ஐயா கேப்டன் அவர்களே நினைவு படுத்தியது போல் உள்ளது பாடலும் வெற்றி படமும் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் JKT

  • @vengi7starvengidon574
    @vengi7starvengidon574 2 дня назад +107

    இந்த பாடலை கேக்கும் போது கேப்டன் ஞாபகம் வருகிறது 😂😂😂😂 இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இசைஞானி இளையராஜா தான் கிங்

  • @rahmathhameed5697
    @rahmathhameed5697 3 дня назад +51

    அருமையான வரிகள் இசைஞானியின் மெலோடி எமோஷனல் கலந்த பாடல் அனைவரும் மனதில் உன் முகத்தை பார்க்கலியே மனதை வருடும்👌
    படைதலைவன் வெற்றி வாகைசூட வாழ்த்துக்கள்🔥

  • @jayakumarjayakumar8750
    @jayakumarjayakumar8750 3 дня назад +7

    இசையின் ராஜா தெய்வம் இளையராஜா ❤️💕 மக்கள் தெய்வம் கேப்டன் நினைவுகள் ❤️💕 மனதில் என்றும் நிழலாடும் இப்பாடல் உலகில் ஒலிக்கும் வரை... 💕❤️

  • @VijayakanthCaptain-ff2xv
    @VijayakanthCaptain-ff2xv 3 дня назад +51

    நெஞ்சைப் பிழியும் பாடல்....ராஜா ....ராஜா .....தான்....❤❤❤❤❤

  • @gmpchiyaankgf
    @gmpchiyaankgf День назад +6

    இன்னும் எவ்வளவு உயரம் போனாலும் இசைஞானி பாடலை கேட்கும்போது நாமும் அவரோடு சேர்ந்தே போகிறோம்
    இசையால் இதயத்தை வருடும் மெல்லிசை❤❤❤

  • @bhuvikadillibabu269
    @bhuvikadillibabu269 3 дня назад +47

    கேப்டனின் ஆசியோடு திரைப்படம் மாபெரும் வெற்றி பெறும்

  • @oviyarilakkiyanc7276
    @oviyarilakkiyanc7276 3 дня назад +14

    இந்த பாடல் என்னை என்னவோ செய்தது போல் இருக்கிறது அய்யா இளையராஜா வாழ்க வளமுடன்

  • @SureshM-hk1iw
    @SureshM-hk1iw 3 дня назад +6

    என் ராஜா இசை வாழ்க்கையில் முன்னேற்றத்தை அளிக்கும் கேப்டன் புகழ் வாழ்க

  • @RameshBabu-zf3zo
    @RameshBabu-zf3zo 2 дня назад +6

    மலையிலிருந்து தரைக்கு வந்தவுடன் அருவி சிறு ஆறாக அமைதியாக ஓடுவது போல...இசைஞானியின் மாய இசை பயணிக்கிறது.
    கேட்கும் நமக்கும் இதமாக இருக்கிறது.

  • @bestramu7488
    @bestramu7488 3 дня назад +26

    அருமை அருமை இளையராஜா அவர்களின் பாட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு அற்புதம்

  • @sekarv6044
    @sekarv6044 3 дня назад +30

    பாடல் வரிகள் அருமையாக உள்ளது பாடலைக் கேட்ட உடனே திரைப்படத்தை காண ஆவலாக உள்ளேன் திரைப்படம் வெள்ளி விழா காண வாழ்த்துகிறேன்

  • @Tamilezhuthu
    @Tamilezhuthu 3 дня назад +107

    அருமையாக உள்ளது பாடல் இசையும்,பாடல் வரிகளும் ஐயா விஜயகாந்த் அவர்களுக்காக எழுதியதை போன்று ஒரு உணர்வு.❤❤❤❤❤❤
    என்றும் உங்கள் தொண்டனாக ரசிகனாக உங்கள் பொன்பரப்பி சுரேந்தன்

  • @CaptainGeorge-gz9vi
    @CaptainGeorge-gz9vi 3 дня назад +52

    என்நெஞ்சில் கேப்டன் முகம் தெரிகிறது பிரிக்ஸ் இசை வாய்ஸ் அருமை

  • @ajinsivaji5084
    @ajinsivaji5084 2 дня назад +37

    திரும்பத் திரும்ப கேட்க தூண்டுது பாடல் 10 தடவை இதோட கேட்டாச்சு 👌❤️

  • @DuraiRaj-e2g
    @DuraiRaj-e2g День назад +5

    அருமையாக உள்ளது பாடல் ❤️❤️❤️❤️இந்த பாடலை கேட்கும்போது கேப்டன் அப்பா வோட நியாபகம் வருது ❤️❤️❤️❤️😢சண்முக பாண்டியன் சார் இந்த படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐👍👍👍❤️❤️❤️❤️

  • @Bala_Krishnan44
    @Bala_Krishnan44 3 дня назад +22

    வாழ்க இசைஞானி 🙏🙏🙏🙏🙏அற்புதமான பாட்டு ✍️✍️✍️அழகான சரணம் ✍️✍️💐💐👌👌நல்ல டியூன் 🤝🤝🤝

  • @Makkalkuralarasan2809
    @Makkalkuralarasan2809 3 дня назад +103

    வாழ்த்துக்கள் சண்முக பாண்டியன் அண்ணாவுக்கு.... எப்போதும் உங்க பக்கம் நாங்க இருக்கோம்...., என்றும் கேப்டன் வழியில்...

  • @rkarthikaram3272
    @rkarthikaram3272 3 дня назад +19

    பாடல் வரிகள் அருமையாக இருக்கு எங்களுடைய தலைவருக்கு சமர் பணம் இந்த பாடல் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் சண்முக பாண்டியன்💐💐💐🙏🙏🙏

  • @gopinathmani9449
    @gopinathmani9449 3 дня назад +47

    Raja Sir, Ananya Bhat, Shanmugapandian Vijayakant Rocking!!! Amazing melody! What a feel!

  • @veeramanivaishnavi9181
    @veeramanivaishnavi9181 2 дня назад +6

    இந்த ஒரு பாட்டே போதும் படம் வெற்றியடையும் வாழ்த்துக்கள் தம்பி

  • @RamuRamu-zp3qu
    @RamuRamu-zp3qu 3 дня назад +26

    எங்கள் சண்மு வின் வெள்ளிவிழா காணும் படைத்தலைவன் வெற்றி பெற வாழ்த்தும் அந்தியூர் தேமுதிக ராமசாமி

  • @Saravanansaravanan-o1z
    @Saravanansaravanan-o1z 3 дня назад +43

    இளையராஜா பாடல் சூப்பர் தலைவா சண்முகபாண்டியன் வளர்க வாழ்த்துக்கள் கேப்டன் விஜயகாந்த் தெய்வம் துணை இருக்கும் வளர்க❤❤❤❤❤❤❤

  • @Saraswathikarthi-xr5uy
    @Saraswathikarthi-xr5uy 3 дня назад +23

    கேப்டன் ஆசையோடு படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் பாடல் வரிகள் அற்புதமாக உள்ளது கேப்டனாக எழுதிய பாடல் மாட்டு தூண்டுகிறது

  • @shortsvideos5784
    @shortsvideos5784 2 дня назад +7

    என்ன பாட்டுயா இது... பழைய வாசன அப்படியே இருக்கு😢❤❤

  • @asharajan4160
    @asharajan4160 3 дня назад +42

    இந்தப் பாடலில் கேப்டன் அவர்கள் புகைப்படம் அமைந்திருந்தால் மிகவும் சிறப்பாக இருந்திருக்கும்❤

  • @jagadeesanjagadeesan2747
    @jagadeesanjagadeesan2747 3 дня назад +38

    இசை வரிகள் சூப்பர் 🙏🙏நன்றி இளையராஜா அய்யா

  • @asuresh9104
    @asuresh9104 3 дня назад +42

    சண்முக பாண்டி நடிக்கும் படைத்தலைவன் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @Ramesh-qu2ik
    @Ramesh-qu2ik День назад +4

    மற்ற இசை அமைப்பாளர்கள் பாடல்களை கேட்டு காது வலியில் இருந்தேன் ஆஸ்பிட்டல் போய் சரி ஆகல ரொம்ப நாளா இளையராஜா சார் பாட்டு கேட்டதுக்கு அப்பறம் தான் காது வலி சரி ஆச்சு இளையராஜா சார் தான் என்னோட காது வலிக்கு மருந்து ஊத்தி சரி பன்னுனார்❤

  • @ABaludmdk
    @ABaludmdk 3 дня назад +45

    பாடல் மிகவும் அருமை படைத்தலைவன் படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
    எங்கள் இதய தெய்வம் தெய்வத்திரு கேப்டனின் ஆசியோடு மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

    • @ParthiBan-l5o
      @ParthiBan-l5o 3 дня назад +3

      உங்களுக்காக படைத்தலைவன் பாடல் மிகப்பெரிய வெற்றி அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @ParthiBan-l5o
      @ParthiBan-l5o 3 дня назад +3

      இந்தப் பாடல் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள் சண்முக பாண்டியன் இளையராஜா வரிகள் அனைத்தும் அற்புதமாக இருக்கின்றது படைத்தலைவன் பாடல் அற்புதம் ❤❤❤❤❤❤

  • @jagadeesanjagadeesan2747
    @jagadeesanjagadeesan2747 3 дня назад +26

    இந்த பாடலை கேட்கும் போது கேப்டனை கண்களில் நிறுத்துகின்றது கண்களில் கண்ணீர் ததும்புகின்றது

  • @thangasamyarumugam6343
    @thangasamyarumugam6343 День назад +4

    யப்பா, என்ன ஒரு பாட்டு...மெட்டு அருமையிலும் அருமை....

  • @gsabapathi8067
    @gsabapathi8067 2 дня назад +4

    கண் கலங்கி விட்டேன் இளையராஜாவின் இசையில் வாழ்க கேப்டன் புதல்வன்❤

  • @kaniragansystem
    @kaniragansystem 3 дня назад +20

    மாபெரும் சரித்திரம் படைக்க எல்லாம் வல்ல இறைவன் கேப்டன் சுவாமியை நான் வணக்குறேன்🙏💯👍

  • @soundarrajanrajan477
    @soundarrajanrajan477 3 дня назад +51

    👌🏻💐👏🏻👍🏻❤️🌹🤝இசை கடவுள் ❤️❤️❤️இசை 1மூர்த்தி 🌹❤️👍🏻👏🏻💐👌🏻

  • @varma_nature
    @varma_nature 3 дня назад +18

    என்றும் என்றென்றும் ராஜா ராஜா தான்....!!❤❤❤

  • @maniksurya6997
    @maniksurya6997 2 дня назад +11

    2000 ல இருந்து இளையராஜா வை தமிழ் இயக்குனர்கள் சரியாக பயன்படுத்தவில்லை.எவ்வளவு இனிமையான பாடல்களை தற்போது கொடுத்துள்ளார்.இழப்பு ராஜாவுக்கு இல்லை மக்களுக்கு தான்

  • @manikandanm6456
    @manikandanm6456 3 дня назад +33

    எங்கள் தெய்வம் கேப்டன் அவர்கள் நல்லாசியுடன் பாட்டு அருமை

  • @__saravana__202__
    @__saravana__202__ 2 дня назад +4

    ஐயா illayaraja அவர்கள் பாடல் கேட்டு கொண்டாடும் விதமாக இருக்கு படம் ஹிட் அடிக்கும் நிச்சயம் வாழ்த்துக்கள்

  • @TamilSelvan-d9p
    @TamilSelvan-d9p 3 дня назад +27

    பாடல் மிகவும் அருமைஇந்தப் பாடல்மனதைஎங்கேயோ கொண்டு போகிறதுஇசைக் கடவுள்இசைஞானி ஐயா அவர்கள்மிகவும் அற்புதமாகபாடலை கொடுத்துள்ளார்பாடிய சகோதரி மிகவும் அருமையாகபாடி இருக்கிறார்பாடல் வரிகளும் மிகவும் அருமைமுதல் பாடல் மிகவும் அருமை🎤🎤🎤👍👍👍🎷🎷🎻🎻🎷🎷🪗🪗🎺🎺🎻🎻🎻🎻🎻💐🌺🌹

  • @nallasivanj6772
    @nallasivanj6772 День назад +4

    நமது கேப்டனின் புகழைப் போல் நமது சின்ன கேப்டனின் புகழ் என்றும் வாழ்க வளர்க

  • @Gopal-wz1dp
    @Gopal-wz1dp 3 дня назад +41

    உன்மையில் 😂😂 இந்த பாடல் கேட்டவுடன் கண் கழங்குது என்றும் எங்கள் தலைவர் கேப்டன் நினைவில் ❤❤❤❤ வெற்றி பெற வாழ்த்துக்கள் எங்க இலைய கேப்டன் 🎉🎉🎉🎉🎉🎉

  • @murugan.k2000
    @murugan.k2000 3 дня назад +97

    இசைஞானி இளையராஜா இல்லாத உலகை நினைத்து பார்க்க முடியவில்லை❤

    • @shiva-ml1cl
      @shiva-ml1cl 2 дня назад +5

      முருகா நீங்க சொல்றது உண்மைதான்
      எல்லோருடைய ஆசையும் ராஜா இன்னும் நூறாண்டு காலம் வாழனும்

  • @Pugazhkarthik-mv3zd
    @Pugazhkarthik-mv3zd 3 дня назад +50

    படைத்தலைவன் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @RajkumarRaj-d4n
    @RajkumarRaj-d4n 3 дня назад +25

    Padai thalaivan movie become a blockbuster hit movie Congratulations Shanmuga Pandian ❣️❣️❣️

  • @kuttiperumal7638
    @kuttiperumal7638 3 дня назад +26

    கேப்டன் எப்போதும் நம் இதயத்தில் இருப்பர் நமது இரு சகோதரர்களுக்கும் கேப்டன் அருள் நமது அன்பும் ஒருபோதும் குறைவில்லாமல் இருக்கட்டும்...

  • @sundaramoorthikutty1667
    @sundaramoorthikutty1667 3 дня назад +35

    திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @nagarajyogesh5306
    @nagarajyogesh5306 3 дня назад +37

    அருமையானா வரிகள்,இசை வேற மாதிரி மிகவும் அருமையானா படைப்பு 🎉🎉🎉❤❤❤

  • @m.s.sriram2939
    @m.s.sriram2939 День назад +5

    மாபெரும் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துகள்

  • @manimaranpmd3645
    @manimaranpmd3645 3 дня назад +32

    படைத்தலைவன் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐

  • @Sukur-n2m
    @Sukur-n2m 3 дня назад +27

    கேப்டன் யாபகம் வருது தினந்தோறும் எங்க கண்களில் கண்ணீர் ❤️💛🖤

  • @chandranr1313
    @chandranr1313 3 дня назад +23

    பாடல் கேட்கும் போது கேப்டனின் நினைவுகள் தான் வருகிறது

  • @ManiVannan-mt9tc
    @ManiVannan-mt9tc 3 дня назад +18

    மீண்டும் 80s சாங் கேட்டது போல்

  • @kalaikalaimohan3907
    @kalaikalaimohan3907 3 дня назад +24

    சூப்பர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவாக இருக்கும் இந்த பாடல்

  • @MuruganLavanya-lx2hy
    @MuruganLavanya-lx2hy 3 дня назад +34

    எங்கள் அன்பு தலைவர் கேப்டன் புகழ் வாழ்க வளர்க

  • @balaji46641
    @balaji46641 3 дня назад +24

    எங்கள் தம்பி படை தலைவன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று சாதனை படைக்கும்.

  • @arunkumarv9203
    @arunkumarv9203 3 дня назад +53

    Shanmugapandian Vijayakanth ❤️ பெயர் சொல்லும் வீரம்

  • @manim9866
    @manim9866 2 дня назад +2

    முதல் முறை கேட்கும் போதே பாடல் கட்டிபோடுகிறது...
    ராஜா சார் எப்போதும்...
    கேப்டனை நினைத்து எழுதிய பாடல் போல😢😢😢😢😢
    சண்முக பாண்டியன் சினிமாவில் மிகப்பெரிய இடத்திற்கு வர வேண்டும்