Nee Irukkum Video Song |Jama |Pari Elavazhagan | Chetan | Ilaiyaraaja | Learn And Teach Production

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 окт 2024

Комментарии • 384

  • @JanarthananK-u7u
    @JanarthananK-u7u 2 месяца назад +654

    தமிழில் நல்ல படம் எல்லாம் இப்பொழுது வருவதில்லை என்று சொல்வார்கள் ஆனால் நல்ல படத்திற்கு தியேட்டர் தரமாட்டார்கள் அப்புறம் ஏன் தமிழ் சினிமா அழியாது இந்த படத்திற்கு எத்தனை தியேட்டர் தரப்பட்டது

  • @ahmedsha2242
    @ahmedsha2242 Месяц назад +185

    யோவ் director நீ தான்யா நடிப்பு அரக்கன் ❤. Producer வாழ்க

  • @BakkiyarajManickam
    @BakkiyarajManickam 2 месяца назад +253

    இசை கடவுளால் தான் இப்படி ஒரு பாடலை போட முடியும்.... இந்த ஒரு பாடளுக்கே கோடி விருதுகள் கொடுக்கலாம்.....

    • @selvakumarg8191
      @selvakumarg8191 2 месяца назад +9

      இந்த பாடலையும் எழுதியவர் இளையராஜா சார் தான் 🙏🙏🙏🙏🙏

  • @manikandanK-d4g
    @manikandanK-d4g 2 месяца назад +339

    இந்த பாடலுக்கு 100 தேசிய விருதுகள் கொடுக்கலாம்

  • @DhakshinaMurthi-y6n
    @DhakshinaMurthi-y6n Месяц назад +37

    இசைக்கு உயிர் உடல் உணர்வு உணர்ச்சி எல்லாவற்றையும் ஒரு சேர கொடுப்பதில் இளையராஜாவை தவிர இன்னும் ஒருவர் பிறக்கவில்லை

  • @dhinakaranr1121
    @dhinakaranr1121 Месяц назад +34

    நடிப்பு அரக்கன்..
    யதார்த்த திரைக்கதை..
    உணர்வின் இசை..
    படம் அல்ல இது வரலாற்று காவியம்..
    இப்படி ஒரு திரைப்படம் தமிழில் வந்து பார்க்க வைத்த இறைவனுக்கு நன்றி!
    இப் பட இயக்குனர் மேன் மேலும் வளர்ந்து.. இது போல தரமான படத்தை தந்தருள இறை எப்போதும் ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்...😍🙏

  • @Sivan9555
    @Sivan9555 2 месяца назад +64

    எழுத்தும் இசையும் இளையராஜா எனும் கடவுளால் படைக்கப்பட்டது

  • @coffee-ul3hp
    @coffee-ul3hp 2 месяца назад +102

    1:50 ராஜா ராஜாதான்😭♥️

    • @bharmf
      @bharmf 2 месяца назад +4

      நம்மை அவரது இசைக்கு அடிமை ஆக்கின ஒரு தருணம்..❤

    • @chelvachandranbalasingham4548
      @chelvachandranbalasingham4548 2 месяца назад

      இந்த ஜென்மம் என்ன ஈரேழு ஜென்மத்திற்கும் இளசை அடிச்சிக்க ஆளே இல்லை.
      அன்றும் இன்றும் என்றும் “இளசு” இளசுதான்❤❤❤.

    • @sathyapri5957
      @sathyapri5957 2 месяца назад +1

      Mind blowing bgm❤

    • @r.r.r7240
      @r.r.r7240 Месяц назад

    • @KumarDeekshitulu
      @KumarDeekshitulu Месяц назад

      that is like Merku thodarchi Malzhai bgm bit

  • @sangeethasangeee
    @sangeethasangeee 2 месяца назад +29

    Azhage enna azhagaakkura... it has a deep meaning on plenty of levels

  • @thamizhankitchen7573
    @thamizhankitchen7573 2 месяца назад +76

    படம் பார்த்தேன். மெய் சிலிர்த்து விட்டது. இது படம் அல்ல ஒரு காவியம்.

  • @Ajith9947
    @Ajith9947 Месяц назад +40

    இந்த படம் எங்க ஊருல எடுக்க பட்டது எங்க ஊரு ஸ்லாங்,அங்கு நடக்குற வாழ்வியல்,aprom முக்கியமாக அந்த தெருக்கூத்து ப்பா சொல்லவே 🎉sema movie

  • @pari_thinking_786
    @pari_thinking_786 2 месяца назад +45

    நா நடிகன் 😍தமிழ் சினிமா அற்புதமான ராஜ தாண்டவம் இந்த 😍ஜமா😍இசை.... வேற மாரி 😍இளையராஜா 👑

  • @AishwaryaK-c9u
    @AishwaryaK-c9u 2 месяца назад +16

    பாடல் வரிகள் மிகவும் அருமை.இத்தகைய படங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறவேண்டும் ❤❤❤

  • @SuperGcs
    @SuperGcs 2 месяца назад +107

    ஒரு கலைஞனின் வலியை உணர்த்திய ஜமா போன்ற படத்தை ரசிக்குமால்,தனி மனித வலியை வாழை போன்ற படத்தை மக்கள் ரசிக்கிறார்கள்..

    • @shegusindhashegusindha2984
      @shegusindhashegusindha2984 2 месяца назад +4

      Right bro . This film is far better than vaazhai film .

    • @Aamon-Blake
      @Aamon-Blake 2 месяца назад +11

      வலி அனைவருக்கும் பொதுவானது don't compare I watched both flim what about u🤞

    • @SuperGcs
      @SuperGcs 2 месяца назад

      @@Aamon-Blake வாழை படத்துக்கு ஒரு கட்டமைப்பு செய்து பணத்தை எடுக்க பார்க்கிறார்கள்.
      ரஞ்சித் அறிவு மாரி இவர்கள் எதை பேசினால் மக்கள் முட்டாளாக்களாம் என தெரிந்து வைத்து உள்ளார்கள்.
      ஒரு இடத்தில் கூட அவர்களின் திறமையை பேசியதை உங்களால் பார்க்க முடியாது

    • @SuperGcs
      @SuperGcs 2 месяца назад +8

      @@Aamon-Blake வலி எல்லாம் இல்லை, மக்கள் முட்டாள்தனத்தை வைத்து வணிகம் செய்கிறான்.

    • @OshoRameshkumar
      @OshoRameshkumar 2 месяца назад +1

      💯💯💯👋👍👌🙏🙏🙏

  • @balasaravanan6160
    @balasaravanan6160 Месяц назад +18

    ராகம் பேரு நடை பைரவி
    ரத்த நாளங்களில் நடை போடுகிறது இது எங்கள் இசைஞானியாழ் மட்டுமே சாத்தியம்

  • @sureshkumar-ql3te
    @sureshkumar-ql3te 2 месяца назад +17

    சிறந்த திரைப்படம் ❤
    இசை ஞானி ❤

  • @SUBRAMANIAMSANKAR
    @SUBRAMANIAMSANKAR 2 месяца назад +15

    அருமையான பாடல் , மனதுக்கு இதமான பாடல் .

  • @thrapthrap3477
    @thrapthrap3477 2 месяца назад +34

    புறியாத பாடல்கள்க்கு தான் தேசிய விருது இந்த நாட் டில் நல்ல பாடல்கள் தேசிய விருது கிடையாது

  • @greensingapore
    @greensingapore 2 месяца назад +85

    இந்த பாடலை கேட்கும் போது தானாகவே நீங்கள் மனதில் நடனம் ஆடுவீர்கள் அல்லது கை அல்லது கால் ஆடும் that is the magic of master Ilayaraja ❤️🎧🎼 close u r eyes feel
    It

  • @ir43
    @ir43 2 месяца назад +32

    இப்படி மனதுக்கு நெருக்கமான பாடல்கள் குடுக்க ராசையாவை விட்டா வேற யாரு இருக்கா

  • @kmvwallpaintings5255
    @kmvwallpaintings5255 Месяц назад +14

    நிதானமாக மனதில் நின்று செல்கிறது.. இந்த பாடல் எப்போதும் ரசா ராஜா தான் ❤❤

  • @gsbstatus150
    @gsbstatus150 2 месяца назад +23

    படம் அற்புதமாக இருந்தது திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் சார்பாக❤️🙏

  • @maduraimanninmainthargal8596
    @maduraimanninmainthargal8596 2 месяца назад +10

    வரிகளிலும்,இசையிலும் எப்பவும் நீங்க ராசா தான் ❤...

  • @cabirami8821
    @cabirami8821 Месяц назад +3

    இந்த மாதிரி பாடல் வரிகள் கேட்க நன்றாக இருக்கிறது சூப்பர் 👌👌👌

  • @vpvenks1569
    @vpvenks1569 2 месяца назад +15

    வாவ்!! Another slow poison by இசைஞானி.

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 Месяц назад +5

    அருமையான படைப்பு, பாடல், வரிகள் மற்றும் இசை

  • @myowngirlyopinions
    @myowngirlyopinions 2 месяца назад +9

    Brilliantly orchestrated music by the Maestro Ilayaraja 💜 is just pulling up heart's strings

  • @Bala_Krishnan44
    @Bala_Krishnan44 2 месяца назад +24

    2024 ஆம் ஆண்டின் சிறந்த பாடல் 💞💞💞💞💞

  • @naveennaveen-tj7zf
    @naveennaveen-tj7zf 2 месяца назад +17

    இளையராஜா இந்த மனுஷன் எல்லாருக்கும் என்னதா செய்யல. மருத்துவத்துலருந்து துக்கத்த விரட்டுறதுலருந்து, தூங்க வைக்ற வரை எல்லாமே.

  • @BharathiGovindhan
    @BharathiGovindhan 2 месяца назад +12

    Ilayaraja isai kadavul❤

  • @Shameed222
    @Shameed222 2 месяца назад +30

    அருமையான இசை இளையராசா தமிழ் மக்களிடம் இசையின் ராசா பல நாட்களுக்கு பிறகு 80 மற்றும் 90 காலத்திற்கு அழைத்து செல்லும் இசை ....

  • @ramarramr6
    @ramarramr6 2 месяца назад +17

    நீ இருக்கும் உசரத்துக்கு என்ற வரைக்கு பாடல் எங்கேயோ கொண்டு செல்கிறது 24.08.2024

  • @ChewbaccaR2-D2
    @ChewbaccaR2-D2 2 месяца назад +25

    One word Ilayaraja sir.

  • @Afraamaryam
    @Afraamaryam 2 месяца назад +13

    ஒவ்வொரு நாளும் மூன்று முறை கேட்டு மகிழ்கிறேன்.

  • @Lifeyh
    @Lifeyh 2 месяца назад +15

    This is one of the song of Ilayaraja that will be heard for millennium ❤

  • @Jawaharshantharaj
    @Jawaharshantharaj 2 месяца назад +5

    Soul stringing Raja with a new design in his own Genere ❤❤❤
    Only Raja can String Souls like this ❤🙏🏻

  • @rajeshkumarselvaraju9102
    @rajeshkumarselvaraju9102 Месяц назад +3

    The matured roles Ammu Abirami is choosing, you can very well trust the movie to be nice… Hats off Pari for the wonderful acting and presentation. IR pathi sollave venam… Good movies like this need to be recognized… Wishing the team good luck for many awards…

  • @GreyBlackD
    @GreyBlackD 2 месяца назад +4

    ❤ செம்ம! இலங்காத்து song feel. Beautiful. 🎉

  • @sathiyanarayananvinayagam2857
    @sathiyanarayananvinayagam2857 4 дня назад

    இசைஞானியை நான் நீங்கியதும் இல்லை. நிலை தடுமாறியதும் இல்லை . என் பேச்சு, மூட்சு, உயிர் இசைஞானி. ஆயிரம் முத்தங்கள் ராக தேவன் ராஜாவுக்கு, நீ வாழும் நாட்களில் வாழ்வதே பெருமை.

  • @divyabharathi7038
    @divyabharathi7038 Месяц назад +3

    Ipdilam music pota.... Garvam yevlo vena varalam..... ❤❤❤❤❤

  • @MKNOOR
    @MKNOOR Месяц назад +5

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது

  • @ajithma2340
    @ajithma2340 Месяц назад +3

    அருமையான வரிகள் அருமையான பாடல்

  • @vasudevan.56
    @vasudevan.56 26 дней назад +1

    80 வயதுக்கு மேலும் இப்படி ஒரு அருமையான காதல் இசையை இசைராஜா தரும் போது 68 வயதான நான் 20 வயதுக்கு பின்சென்று என்னை மறந்து ரசிப்பதில் ஆச்சரியம் என்ன! அப்பா என்னவொரு இசை என்னா வரிகள் வாழ்க ராஜா. நன்றி.

  • @kumarperiyathamdi9659
    @kumarperiyathamdi9659 Месяц назад +2

    அருமையான பாடல் மனதுக்கு இதமான பாடல். கடவுள் இயற்கையின் படம் ❤

  • @narayanamoorthy802
    @narayanamoorthy802 2 месяца назад +11

    Entha song ku award,kuduthe akanum ,illana rasanai illa uzhagam ethu

  • @karthikna22
    @karthikna22 2 месяца назад +12

    IR sir is so fresh with his ever organic music for a small budget incredible film....Sorry to say this but this needs to be said....Today i happened to watch Raayan....Pathetic ARR at 2024 using 'Ayigiri Nandini' song as BGM for Durga killing a baddie....Shouldn't the BGM be from Durga's POV instead of the soon-to-be-dead-baddie....Whether the baddie, who still warns and curses the girl he abused, will see goddess durga in her....very poor music ideas from a Oscar winner....Problem is...Flawless composer IR sir for decades tuned our ears, mind and hearts with his meaningful and soulful Songs and BGMs so that we could separate milk and water....😊

    • @sriharib1032
      @sriharib1032 2 месяца назад +1

      உண்மையை சொன்னீர்கள் சார் . நன்றி

  • @sarathi3766
    @sarathi3766 Месяц назад +3

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ShobanaMohan-eh2lj
    @ShobanaMohan-eh2lj Месяц назад +9

    ஹீரோவோட சிரிப்பு நமக்கும் மகிழ்ச்சி தருகிறது❤

  • @vaanchinathankarpagam418
    @vaanchinathankarpagam418 2 месяца назад +5

    இந்த நூற்றாண்டின் பாடல்களில் சிறந்த பாடல்

  • @HappyboyRamesh
    @HappyboyRamesh Месяц назад +5

    சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய பாரி இளவழகன் அவருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐

  • @jahirhussainhussain5033
    @jahirhussainhussain5033 9 дней назад +1

    ரொம்ப நாளைக்கு பிறகு மனதுக்கு இதமான பாடல்...ராஜா என்றும் ராஜா தான்....❤

  • @Saravanakumar-yx1ij
    @Saravanakumar-yx1ij 9 дней назад

    ஆஹா என்ன பாட்டு என்ன வரிகள் 👌👏👏

  • @magarajothijayapal4477
    @magarajothijayapal4477 18 дней назад +1

    பாடல் வரிகளுக்கு ஏற்ப நடிப்பு, ஆடை மேலும் இசை அனைத்தும் அருமை ❤

  • @baskarbaskar110
    @baskarbaskar110 Месяц назад +5

    டைரக்டர் உழைப்பு ராஜ சார் music super

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar 2 месяца назад +6

    En Thalaivan Eppavamay Raja Dhanda❤👌👍👋💯🙏🙏🙏🙏🙏🙏

  • @balamuruganthankathurai2539
    @balamuruganthankathurai2539 2 месяца назад +14

    Please re-release this movie in more screens😢

  • @RyuvarajSathish
    @RyuvarajSathish Месяц назад +1

    Intha varudathil naan ketta miga sirantha padal❤❤❤

  • @kalaiyarasanartking4574
    @kalaiyarasanartking4574 Месяц назад +2

    I am melted
    Lyrics vera level

  • @repsinreserve
    @repsinreserve Месяц назад +3

    Enda eppdi ala vaikara movie edikurimga movie pathu 3 days agithu innum movie vittu vara mudiyala... director ah vida producer ah than paratattanum.hats off to jama team

  • @manikandana5442
    @manikandana5442 Месяц назад +2

    அருமையான படம் 💐💐💐

  • @thirupathi1024
    @thirupathi1024 Месяц назад +6

    பாடகர்கள் : ராஜா கணபதி மற்றும் ஸ்ரீஷா விஜயசேகர்
    இசை அமைப்பாளர் : இளையராஜா
    பாடல் ஆசிரியர் : இளையராஜா
    ஆண் : நீ இருக்கும் உசரத்துக்கு
    நானும் எப்போ வருவதம்மா
    இடத்தை விட்டு இளங்கிளியே
    இறங்க வேணாம் என் குயிலே
    ஆண் : நீ இருக்கும் உசரத்துக்கு
    நானும் எப்போ வருவதம்மா
    இடத்தை விட்டு இளங்கிளியே
    இறங்க வேணாம் என் குயிலே
    ஆண் : நீ இருக்கும் உசரத்துக்கு
    நானும் எப்போ வருவதம்மா
    இடத்தை விட்டு இளங்கிளியே
    இறங்க வேணாம் என் குயிலே
    ஆண் : நீ கொடுத்த உசரம் இது
    உன்ன தாழ்த்தி பேசுவதா
    உலகத்துக்கு தெரியாதா
    எப்போதும் நீ ராசாதான்
    பெண் : உன்ன மட்டும் சுத்தும் என்ன விட்டு போவியா
    என்ன விட்டு கூத்து கட்டி கெட்டு போவியா
    ஆண் : ஓட்ட வீட்டில் உள்ள என்ன போட்டு தாக்குற
    கோட்டையிலே வீட்டுக்கொடி ஏத்த பாக்குற
    ஆண் : மேடையிலே போடும் வேஷம்
    மேடையோடு போகும் போகும்
    உன்மனசில் ராஜ சப
    ராசாவாகி பார்த்தது போதும்
    பெண் : பேச்சு எடுத்தா ஆம்பளத்தான்
    கூத்துல நீ பொம்பளைத்தான்
    ஆண் : அழகே என்ன அழகாக்குற
    ஊர் பார்க்கவ நீ ரசிக்க
    ஆண் : நீ இருக்கும் உசரத்துக்கு
    நானும் எப்போ வருவதம்மா
    இடத்தை விட்டு இளங்கிளியே
    இறங்க வேணாம் என் குயிலே
    பெண் : பொண்ணு மணி வைரம் எல்லாம்
    பூட்டி பார்க்க தோணாதா
    ஊரு பார்த்து உலகம் பார்த்து
    கண்ணு பட வேணாமா
    ஆண் : வேசத்துக்கு அலங்கரிப்பு
    ஜோடனைகள் இங்கெதுக்கு
    பெண் : உசுரே எந்தன் நேசமே உன்ன
    வேஸம் கலட்சி பார்க்கனும்
    பெண் : நீ கொடுத்த உசரம் இது
    உலகத்துக்கு தெரியாதா
    ஆண் : இடத்தை விட்டு இளங்கிளியே
    இறங்க வேணாம் என் குயிலே
    பெண் : உன்ன மட்டும் சுத்தும் என்ன விட்டு போவியா
    என்ன விட்டு கூத்து கட்டி கெட்டு போவியா
    ஆண் : ஓட்ட வீட்டில் உள்ள என்ன போட்டு தாக்குற
    கோட்டையிலே வீட்டுக்கொடி ஏத்த பாக்குற

  • @jayamganesh3126
    @jayamganesh3126 2 месяца назад +3

    Super ❤
    Raja ever RAJA...

  • @ArunArun-ff3xu
    @ArunArun-ff3xu Месяц назад +2

    wow nice songs...

  • @rajendrababuprabhura
    @rajendrababuprabhura Месяц назад +3

    அருமையான பாடல் வாவ்

  • @younGMoneYmagesh
    @younGMoneYmagesh 2 месяца назад +4

    This song deserves it all ❤ GEM Ilayaraja sir 🎉

  • @aravindkumarkshathriya5667
    @aravindkumarkshathriya5667 Месяц назад +2

    Addicted ❤❤❤
    Wonderfull meaning and lyrics ❤❤❤

  • @ekalaivan2023
    @ekalaivan2023 2 месяца назад +42

    உலகத்திலேயே மிகவும் பெரிய அளவிலான விருதே இளையராஜா ஐயா தான்
    அவருக்கு எதற்கு தேசிய விருது...... நமது இசைஉலக்கு கிடைத்த பொக்கிஷம் ஐயா ❤❤❤❤❤

  • @deltasiva9375
    @deltasiva9375 2 месяца назад +5

    அருமையான படம்..

  • @nramesh9890
    @nramesh9890 2 месяца назад +6

    🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹பாடல் என் உயிர்

  • @nramesh9890
    @nramesh9890 27 дней назад +4

    இந்த பாடல் 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹என் இதயம்

  • @wowideas5339
    @wowideas5339 Месяц назад +1

    i wake up listen to this song i work i listen to this song and i sleep listening to this osng this is my everything.... i dedicate this song to my love..... the one who didnot leave me when everyone did

  • @Rasigan333
    @Rasigan333 23 дня назад +1

    Arumaiyana padal,ilaiyaraja nee kadavul ya

  • @sarathit1885
    @sarathit1885 Месяц назад +1

    Entha song ketta manasu ku nimmathiyaa erugu nice song❤❤

  • @ssr7388
    @ssr7388 Месяц назад +1

    U....❤
    U r so beautiful in my memories Along with this music....❤

  • @npp007
    @npp007 Месяц назад +1

    Super movie and
    best acting 💥
    Ilayaraja ❤❤❤❤

  • @karthekeyansubramanian.v3489
    @karthekeyansubramanian.v3489 2 месяца назад +3

    அருமையான படம்

  • @samuelchandrasekhar918
    @samuelchandrasekhar918 2 месяца назад +5

    ரொம்ப nandri

  • @chinnakannan1678
    @chinnakannan1678 2 месяца назад +5

    God of music

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 6 дней назад +1

    Lovely song ❤️

  • @prasannaparthasarathy7997
    @prasannaparthasarathy7997 7 дней назад +1

    இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏

  • @natarajriya5550
    @natarajriya5550 Месяц назад +2

    🎉🎉❤❤❤ Legend Composer 🎉🎉🎉🎉❤❤❤It's our raja sir 🎉🎉🎉🎉❤❤❤

  • @mithunkumarb5161
    @mithunkumarb5161 Месяц назад +3

    Nice voice and music❤

  • @veluchamy.v3717
    @veluchamy.v3717 Месяц назад +2

    Vaarthaikal ❤️❤️❤️ toughing

  • @KumariArthi-n2d
    @KumariArthi-n2d 2 месяца назад +5

    Super music ❤❤❤

  • @dramesh2487
    @dramesh2487 2 месяца назад +5

    1.50 ராஜா ராஜா தான் வேற லெவல்

  • @maheswarank5117
    @maheswarank5117 2 месяца назад +3

    ராஜா என்றுமே ராஜாதான்....
    ❤❤❤❤❤❤❤❤

  • @francisjeganath8694
    @francisjeganath8694 Месяц назад +3

    இசை கடவுள்

  • @akbarbasha1122
    @akbarbasha1122 13 дней назад

    நல்ல படம், அருமையான நடிப்பு

  • @nvivekananthan
    @nvivekananthan Месяц назад +1

    நம் அடையாளம் ❤ இந்த திரைப்படம் 🎉

  • @vetrispecial7477
    @vetrispecial7477 2 месяца назад +4

    🙏🎹🎶✍️இசை ராஜா 🎶✍️🎹🙏❤❤❤

  • @muhilVannan-b2v
    @muhilVannan-b2v Месяц назад +2

    என் ஆச ராசாவே படத்தில் வரும் மயங்காத பாட்டு மாரி இருக்கு.... ஆனா அருமையான பாடல்

  • @VPfire-x5s
    @VPfire-x5s 2 дня назад

    நடிப்பில் சோக கண்ணீரும் இருக்கு
    ஆணந்த கண்ணீரும் இருக்கு
    என் மனம் என்னவென்று
    சொல்வது என்று எனக்கே தெரியவில்லை வாழ்த்துக்கள் அருமை சூப்பர்

  • @kalaramachandran
    @kalaramachandran 24 дня назад

    What a melody song, i really listen more than 20 times today.

  • @janarthananvenu7401
    @janarthananvenu7401 2 месяца назад +1

    அருமையான பாட்டு...

  • @baskaranjagadeesan2069
    @baskaranjagadeesan2069 2 месяца назад +5

    இசை கடவுள் இளையராஜா🎉

  • @ramasamymudiyarasu1685
    @ramasamymudiyarasu1685 Месяц назад +1

    இன்றும் என்றும் என்றென்றும் ராஜா ❤👍👍👍👍👍

  • @thyagugouri
    @thyagugouri 2 месяца назад +4

    Illayaraja Sir👌👌👌👏👏👏🙏🙏🙏

  • @SivaRanjani-re8ml
    @SivaRanjani-re8ml 19 дней назад

    Yaar ellam repeat mood la kaekringa 😌romba naalikie approo nalla song kaekra feel ❤❤❤❤❤

  • @Balakrishn.28
    @Balakrishn.28 23 дня назад

    Raja Raja thanya ❤❤

  • @vehiclesview6989
    @vehiclesview6989 Месяц назад

    அருமையான படம்... வாழ்த்துக்கள் இயக்குனர் அவர்களுக்கு