பாட்டு முடிந்த பிறகும் காதில் ஒலித்துக்கொண்டே இருப்பது போன்ற உணர்ச்சி. அதிலும் towards the end..என்ன வேகம்..தெளிவான உச்சரிப்பு! ஓம்.. நமச்சிவாய! இறைவன் அருள் உங்கள் மூவருக்கும் கிடைக்கட்டும்.
யார் இந்த சிவஸ்ரி?.. எப்படி இப்படி இனிமையாக பாட முடிகிறது. 24 மணிநேரமும் இந்த சிவஸ்ரி குழந்தை பாட்டை கேட்க.....மனம் விழைகிறது.... நமஸ்காரம் குழந்தை.....ஓர் 6 நிமிடங்கள் நாங்கள் ஸ்கந்தனிடம் சென்று அவனைக் கொஞ்சி வந்தோம்... அன்னையின் அருளால் நலமுடன் வாழ ஆசிகள். K RAJAGOPALAN
"திருப்புகழை பாடப் பாட வாய் மணக்கும் எதிர்ப்புகழை முருகனவன் வேல் தடுக்கும்" - இது கவிஞர் பூவை செங்குட்டுவனின் அர்த்தம் பொதிந்த பாடல் வரிகள். குமாரி சிவசிறீ பாடலை கேட்டு இந்த வரிகளின் அர்த்தத்தை அனுபவ பூர்வமாக உணர முடிகிறது. அருணகிரிநாதரின் தெய்வத் திருப்புகழை அழகாக பாடி மகழ்வித்தமைக்கு நன்றிகள் பல. சந்திரசேகர், ஜெயதேவ் இருவரின் பக்கவாத்திய இசையும் அருமை. அவர்களுக்கும் நன்றிகள். 🍁🌻🌸🌹🎇🎇🙏🙏🙏🎇🎇🌹🌸🌻🍁
💐❤️🙏😊i keep listening to this song I remember my young age எனது அம்மா, ்அப்பா, குருக்கள் all yogi, siddarkal (friends of my daddy ) and ofcourse warrior .They have been doing Sadhana for many years for my Birth.
It is a plesant day foor me to hear tirupugazh natha vinthu a brilliant piece most favorite of my father who passed away in 1948at his 42nd year. Wherever he hears this he will not get out of the spell. Only a few minutes after he will get out of that spell. Tk u madam for making my memory lane with him i am now 89years
Sweetness to the power of infinity.. இந்த சிவஸ்ரி ஸ்டைல் தனி தான்.. நமோஓஓஓஓஓஓஓஓ .....அஹஹஹஹ. ..இஇஇஇஇஇஇ தோழழழழழழழழழழழமை.. ஹேஏஏஏஏஏஏஏஏஏ. We want to ask what a humility.. .. melodious humility... Today no one to compete with our Daughter.. k RAJAGOPALAN
Happy that u have sung Thiruppugazh . Devaaram, Thiruvasagam and Thiruppugazh are the gems and all those from Namasankeerthana group should compulsorily include this in their bajans. In fact, there cannot be a better nama prachara than these gems.
Excellent, Aaahaa, what an immense rush of continuous flow of melodious energy , and the similar energetic Mrudangam play, synchronising peaceful harmonium play. Very beautiful presentation. Today's singing start is like hot ghee inside the mouth.
Wonder suitable sweet good sankeerthana sung by sadhvini saint sivasriji very good namo namahnamo Namha jai ho aapko sader pranam with Full team most attrection
Used to hear this often over six decades back (My late sister would sing). You have brought old memories in my mind. Nice rendition Sivasri. Even your introduction of accompanying artists is sweet to hear.
Very nice. Thank you for thanking accompanying artists. They are really concentrated on your moves. Nice to see you being always pleasant to all. Thanks.
No proper suitable words to appreciate my child Siva. Fabulous performance. I like both Murugan and Sivasri. One more thing, the mritangam artist played superbly, smiling and enjoying all the song duration. Vaazhga all of you.
என்றாவது ஒருநாள் உங்கள் சங்கீதத்தை நேரில் கண்டு ரசிக்க வேண்டும் நானும் உங்கள் சங்கீத ரசிகன்
பாட்டு முடிந்த பிறகும் காதில் ஒலித்துக்கொண்டே இருப்பது போன்ற உணர்ச்சி. அதிலும் towards the end..என்ன வேகம்..தெளிவான உச்சரிப்பு! ஓம்.. நமச்சிவாய!
இறைவன் அருள் உங்கள் மூவருக்கும் கிடைக்கட்டும்.
முருகனின் புகழ் பாடும் கலாபமயிலே தங்களுக்கு தேவையானவைகளை வள்ளியின் மணாளன் கொடுப்பார் வளமுடன் வாழ்க
மீண்டும் இந்த பாடலை வெளியிட்டுள்ள நடமாடும்
கலியுக சரஸ்வதிசிவஸ்ரீ கடவுளக்கு கோடணகோடிநமஸ்காரங்கள்
யார் இந்த சிவஸ்ரி?.. எப்படி இப்படி இனிமையாக பாட முடிகிறது. 24 மணிநேரமும் இந்த சிவஸ்ரி குழந்தை பாட்டை கேட்க.....மனம் விழைகிறது.... நமஸ்காரம் குழந்தை.....ஓர் 6 நிமிடங்கள் நாங்கள் ஸ்கந்தனிடம் சென்று அவனைக் கொஞ்சி வந்தோம்... அன்னையின் அருளால் நலமுடன் வாழ ஆசிகள். K RAJAGOPALAN
Super
கைதல நிறைகனி பாடலை மீண்டும் வெளியிடப்பட்டு கொள்கிறேன் நன்றி
கேட்டுகொள்கிறேன்
இந்து மதத்தின் பெருமையை உணர்த்தும் சிறப்பான பாடல் மிக்க மகிழ்ச்சி அளித்தது திருப்புகழ்
தெய்வ திருப்புகழ்
பாடிய சிவஸ்ரீ
உய்யும் பாடலைப்
பாடிய விதத்தில்
மெய்யாய் முருகனும்
மனமகிழ்ந் தருள
உய்யும் வழியினைத்
அருள் வாரே
சிரித்த முகத்துடன் பாடும் அழகு தனிப்பட்ட பாவனை தங்களுக்கு தெய்வம் கொடுத்த பரிசு
Rombha nanna padara yenaku Siva Sri i rombha pidikkum
சிரிப்பில் சிந்திய முத்தான திருப்புகழ் நாதம் அருமையாக இருந்தது.
What a wonderful voice.
She will make us to recollect MS Amma.
"திருப்புகழை பாடப் பாட வாய் மணக்கும்
எதிர்ப்புகழை முருகனவன் வேல்
தடுக்கும்" - இது கவிஞர் பூவை செங்குட்டுவனின் அர்த்தம் பொதிந்த பாடல் வரிகள். குமாரி சிவசிறீ பாடலை கேட்டு இந்த வரிகளின் அர்த்தத்தை அனுபவ பூர்வமாக உணர முடிகிறது. அருணகிரிநாதரின் தெய்வத் திருப்புகழை அழகாக பாடி மகழ்வித்தமைக்கு நன்றிகள் பல. சந்திரசேகர், ஜெயதேவ் இருவரின் பக்கவாத்திய இசையும் அருமை. அவர்களுக்கும் நன்றிகள்.
🍁🌻🌸🌹🎇🎇🙏🙏🙏🎇🎇🌹🌸🌻🍁
தேனார்மிர்தம் போலானதே கண்ணன் புகழ்💯🙏🥺 கசப்பினிலும் இனிக்கிறதே இந்த கீதம் 🥺🙏🙏🙏🙏
கசப்பு எதைசொல்கிறீர்
Namoooo nama... அதற்குள் இத்தனை மாயமா? சிவா..
நாத விந்து கலாதீ நமோநம
வேத மந்த்ர ஸ்வரூபா நமோநம
ஞான பண்டித ஸ்வாமீ நமோநம ...... வெகு கோடி..
நாம சம்பு குமாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்த மயூரா நமோநம ...... பர சூரர் அஅ
சேத தண்ட விநோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரி ராஜ அஅ
தீப மங்கள ஜோதீ நமோ..நம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம .....அருள் தாராய்
ஈதலும் பல கோலால பூ..ஜையும்
ஓதலுங் குண
ஆசார நீதியும்
ஈரமுங் குரு சீர்பாத சேவையும்...... மறவாத
ஏழ்தலம் புகழ்
காவேரியால் வினை
சோழ மண்டல மீதே மணோகர
ராஜ கெம்பிர
நாடாளு நாயக ......
வயலூர அஅ
ஆதரம் பயில் ஆரூரர் தோழமை
சேர்தல் கொண்டவரோடே
முன் நாளினில்
ஆடல் வெம்பரி
மீதேறி மா கயிலையி லேகி
ஆதியந்த வுலா வாசு பாடிய
சேரர் கொங்கு
வைகாவூர் நன் நாடினில்
ஆவினன்குடி
வாழ்வான தேவர்கள் ...... பெருமாளே.
🙏🏼
💐❤️🙏😊i keep listening to this song I remember my young age எனது அம்மா, ்அப்பா, குருக்கள் all yogi, siddarkal (friends of my daddy ) and ofcourse warrior .They have been doing Sadhana for many years for my Birth.
Very good performance congratulations fine, Pakkamelam also good
நாமசங்கீர்த்தனம் நேரில் கேட்டதுபோல் மெய்மறந்தேன். அருமையான இசை.👏👏👏
I'm here after the MDA Kovil Mauritius performance
Watched your performance live from UK 🇬🇧 😊
08-01-2025,i heard ur singing last 2 days to till now.i admire ur voice mam.so fantabulous voice 🎉🎉
It is a plesant day foor me to hear tirupugazh natha vinthu a brilliant piece most favorite of my father who passed away in 1948at his 42nd year. Wherever he hears this he will not get out of the spell. Only a few minutes after he will get out of that spell. Tk u madam for making my memory lane with him i am now 89years
🙏🙏🙏🙏🙏
நாத விந்து கலாதீ நமோநம பாடல் வரிகள் | Nadha vindhu lyrics in tamil
பழனி திருப்புகழ் - திருவாவினன்குடி
நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டித ஸாமீ நமோநம …… வெகுகோடி
நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம …… பரசூரர்
சேத தண்டவி நோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம …… கிரraja
பழனி திருப்புகழ் - திருவாவினன்குடி
நாத விந்துக லாதீ நமோநம
வேத மந்த்ரசொ ரூபா நமோநம
ஞான பண்டித ஸாமீ நமோநம …… வெகுகோடி
நாம சம்புகு மாரா நமோநம
போக அந்தரி பாலா நமோநம
நாக பந்தம யூரா நமோநம …… பரசூரர்
சேத தண்டவி நோதா நமோநம
கீத கிண்கிணி பாதா நமோநம
தீர சம்ப்ரம வீரா நமோநம …… கிரிராஜ
தீப மங்கள ஜோதீ நமோநம
தூய அம்பல லீலா நமோநம
தேவ குஞ்சரி பாகா நமோநம …… அருள்தாராய்
ஈத லும்பல கோலா லபூஜையும்
ஓத லுங்குண ஆசா ரநீதியும்
ஈர முங்குரு சீர்பா தசேவையு …… மறவாத
ஏழ்த லம்புகழ் காவே ரியால்விளை
சோழ மண்டல மீதே மநோகர
ராஜ கெம்பிர நாடா ளுநாயக …… வயலூரா
ஆத ரம்பயி லாரூ ரர்தோழமை
சேர்தல் கொண்டவ ரோடே முனாளினில்
ஆடல் வெம்பரி மீதே றிமாகயி …… லையிலேகி
ஆதி யந்தவு லாவா சுபாடிய
சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
ஆவி னன்குடி வாழ்வா னதேவர்கள் …… பெருமாளே.
Sweetness to the power of infinity.. இந்த சிவஸ்ரி ஸ்டைல் தனி தான்.. நமோஓஓஓஓஓஓஓஓ .....அஹஹஹஹ. ..இஇஇஇஇஇஇ தோழழழழழழழழழழழமை.. ஹேஏஏஏஏஏஏஏஏஏ. We want to ask what a humility.. .. melodious humility... Today no one to compete with our Daughter.. k RAJAGOPALAN
Pramams no words to express. Beautifiul. Singing. U have got a such a nice voice. God bless u
அருள் தாராயோ. ராதே.கிருஷ்ணா
I learnt this song at the age of 5. Today I am 64. . But I feel this song is damn new when SHIVA TOUCHES. K RAJAGOPALAN
Me too. But I am 61 yrs old
Beautiful 🤩 to hear
Takes one to another world.....
Peace,
peace
peace... all-round, all over...
Pranam 🙏
Same tune as en veetu thotathil poovelam keetupaar 🎵🎵
Happy that u have sung Thiruppugazh . Devaaram, Thiruvasagam and Thiruppugazh are the gems and all those from Namasankeerthana group should compulsorily include this in their bajans. In fact, there cannot be a better nama prachara than these gems.
🙏🌿🌺சிவ சிவ🙏💐திருச்சிற்றம்பலம் 🔱🙏
Excellent Thiruppugazh.. God bless you.. Sivasri🌺
SRI RADHE! ANANTHAKOTI NAMASKAARAMS TO THREE DEVOTED SOULS FOR THIRUPPUGAZH. MURUGA SARANAM!
1000 pranams to your form and divinity.
No doubt. Selvi Siva Shree is the biggest assets to our heritage & Devotional Culture.
Yes 🙌 very true
Excellent, Aaahaa, what an immense rush of continuous flow of melodious energy , and the similar energetic Mrudangam play, synchronising peaceful harmonium play. Very beautiful presentation. Today's singing start is like hot ghee inside the mouth.
தங்கள் சொந்த கற்பனையில் நமோ.. என்ற இடத்தில் 2 மாத்திரை கூட்டி பாடியது தங்கள் speciality.
Last four lines were like Bajan at its best !❤
What a beautiful song with a beautiful smile by Sivasri.😊
So Sweet Voice & Devotional
செஞ்சுருட்டி ராகத்தில் அமைந்த
அற்புதமான பாடல்.
அதி சிறப்பு வாழ்க
Wonder suitable sweet good sankeerthana sung by sadhvini saint sivasriji very good namo namahnamo
Namha jai ho aapko sader pranam with
Full team most attrection
Melodious rendition,Kanaka.
Super duper show
இதயத்தை வருடும் குரல் இனிமை
தெய்வீகம் தேனினும் இனிமை
முருகப்பெருமான் அருள் என்றும் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்
என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற சினிமா பாடல் இந்த டியூனை ஒட்டி இருக்கிறது...
Radhe krishna .
Namo nama namo nama
God bless you. ❤️❤️🌹🌹
அனைத்தும் என் அப்பன் ஈசன் கருணையின் விளைச்சல்.
what a feel and soulful singing..angel singer
Tirupugaj!!! Tiruppavai !! Good! Namo Nama !!! So old sang byso young !! Bravo ! Shabash Shiva Sri!!!!
My favorite thirupugal....sivasri thankyou...
Pakarai vithiramani.....Expecting
This is full of Divinity.
Lord Murugan to bless you forever.
Used to hear this often over six decades back (My late sister would sing). You have brought old memories in my mind. Nice rendition Sivasri. Even your introduction of accompanying artists is sweet to hear.
தெய்வீக குரல் முகபாவனை உச்சரிப்பு பிரமாதம்🎉. வாழ்க வளமுடன்.
Melodious, God bless you Radhe Krishna
Divine voice.
அருமையான திருப்புகழ் பதிவு சிரிச்ச முகத்துடன்
Excellent singing Beautiful pranaunciatìon blissful presentation spritual vibration ànd background Music group everything super coordination. Congratulations.
God gifted singing talent, capture heart.Beautiful divine flavour in music.
நமஸ்காரம்
திருப்புகழ் அருமை
இதைப்போல் தேவாரம் திருவாசகம் பாடவும்
திருச்சிற்றம்பலம்
Classic
What an energetic song.
You have sung beautifully
Asheerwadham to you.
Muruga Saranam
Valli deivaiyanai udanamar muruga saranam 💐🙏congratulations to all 👌👏💐
அருமையான குரல்..💐
Very nice. Thank you for thanking accompanying artists. They are really concentrated on your moves. Nice to see you being always pleasant to all. Thanks.
Nice voice asset to the future generations
அருமை அருமை அருமை.என்ன மயக்கும் பாவம் ராகம் குரல். 😀என்ன பாக்கியம் செய்தோமோ
valthukkal ohm muruga ohmSaravanabhava namaha ohm
Ma...🙏🙏🙏🙏🙏🙏
Smiling! Sweetie, Immenssingly w. Enjoyingly! "SivaSri Skandhaprasath". Well done! Keep it-up.
She enjoys singing this song.Excellent.
Theva kunjari PAHA namo..... beautifully adjusted...
Beautiful divine thiruppugal. Namaskaram.
Amazing ! Great Voice and Great Talent in Music !
Gifted singer. I would like to hear the Carnatic music of Thyagaraja swamigal and Swathi thirunal.
அருமை அருமை நன்றி
Very nice & beautiful
Nice song 😊
No proper suitable words to appreciate my child Siva. Fabulous performance. I like both Murugan and Sivasri. One more thing, the mritangam artist played superbly, smiling and enjoying all the song duration. Vaazhga all of you.
My Mam's favorite song. Thanks.
அருமை.
தமிழும் இசையும் இரண்டறக்கலந்து அருணகிரிநாதரின் திருப்பகழை முருகனின் திருவடிகளில் சென்றமர்ந்த பாடல்.
தமிழும் சமஸ்கிருதமும் கலந்த பாடல். Brilliant ❤
Super I. Whenever I am free l use to listen yr songs. God bless u
Excellent. Gambhiramana performance. Co artists superb. Sandhya
வாழ்த்துகள்சகோதரி.
Good rendition!
பல்லாண்டு வாழ்த்துக்கள் அம்மா
Superb 🙏
Vetrivel Muruganuku Arrohara!
வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏💐💐
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏💐💐..
அருமை.வளமுடன் வாழ்க.
Remember en veettuthottathil. But real honey rain in ear side.
Superb. Melodious. शुभकामनाएँ.
Maa bless bme
அருமை அருமை
Beautiful, uplifting masterful rendition
The singer is bestowed with mesmerising & melodious voice. The pure bhakti is expressed in every of rendition
mirudhangam is super and really highlights the wonderful voice
you always good
ஓம் சரவண பவாய நமஹ 🔥🔥🙏🙏🙏
Always smiling