செவ்வாய் ஜாதகத்தில் அமர்ந்த ஸ்தானம்/Vedic Astrology-Mars effects in 12 Houses in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 225

  • @karthicksrk7690
    @karthicksrk7690 5 лет назад +20

    I like astrology opinion of professor Vimalan sir and simma and Kumar Iyer and now I like your astrology opinion sir

  • @yogaforpeacefullife
    @yogaforpeacefullife 4 месяца назад +1

    மிகவும் அற்புதமான பதிவு.
    மிக்க நன்றி ஐயா வணக்கம் 🙏

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 3 года назад +3

    தெளிவான விளக்கம் . நன்றி உங்களுக்கு 👍🙏.

  • @bhalamuruganssubramaniam6341
    @bhalamuruganssubramaniam6341 4 года назад +2

    ஐயா வணக்கம் 11ம் இடத்தில் செவ்வாய் எனக்கு உள்ளது தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை நான் தனியார் கம்பெனியில் சாதாரண வேலையில் சேர்ந்து மிக உயர்ந்த பதவிக்கு வந்து பின் வெளியே வர வேண்டிய சூழ்நிலை தற்போது சொந்தமாக கம்பெனி ஆரம்பித்து மிகவும் நல்ல நிலையில் உள்ளேன் நீங்கள் கூறியது அப்படியே என் வாழ்வில் பிரதிபலிக்கிறது நன்றி ஐயா

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 лет назад +1

    அருமையான பதிவு பதினொன்றில் புதனுடனும் பன்னிரண்டில் சூரியனுடனும் செவ்வாய் இருந்தால் நீங்கள் மேற்சொன்ன பலன்களில் மாற்றம் ஏற்படுமா

  • @user-sp7zz8fc5p
    @user-sp7zz8fc5p 5 лет назад +7

    Perfectly said sir.
    You're best astrologer👍

  • @jdilip555
    @jdilip555 4 года назад +3

    You are accurate of Mars in 9th House. I know a person having it, going to every single temples in all districts of Tamil Nadu , organising and collecting money for helping mass of people, Aanmeegha theduthal theeviram! Romba Superrr!! Mikka Nandri Sir.. 👍😊

  • @rajyahoob
    @rajyahoob 13 дней назад

    This is what I was looking for a long time, thank you. I never understood how house numbers were calculated, your video explains very well. 😄

  • @206bharathi6
    @206bharathi6 2 месяца назад

    7th place 💯 yarum ithu mari sonnathu illa.
    Such a great person ever seen as a astrologer

  • @Elayaraja-ct2gd
    @Elayaraja-ct2gd 4 года назад +1

    அன்ணா என் ஜாதகத்தில் தனுசு லக்கினம் 5ம்இடத்தில் செவ் நீங்கள் கூறியது போல் என் இரண்டு குழந்தைகளை கன்டிப்பகாவும் பாதுகாப்பகவும் காத்து வருகிறேன் எணக்கு புத்தி கூர்மை ஆதிகமக இல்லை மிக மிக சரியாக சொன்னிர்கள் நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @d.vinothramanathan7552
    @d.vinothramanathan7552 3 года назад +2

    நடைமுறையில் சரியாக உள்ளது.கண்டிப்பாக ஒருமுறை திருவெண்காடு புதன் கோவில் வரவும். நன்றி

  • @GKSUSK
    @GKSUSK Год назад +3

    வீடு, மனை யோகம் அறியும் வழிமுறைகள்

  • @greenparrot449
    @greenparrot449 4 года назад +1

    ஸ்வாமி நீங்க சொன்ன கேது நின்ற பலனை பார்த்தேன்..எனக்கு என்ன சந்தேகம் என்றால், லக்கினத்தை பார்ப்பதா அல்லது ராசி கட்டத்தில் பார்ப்பதா...என்னுடைய ராசி தனுசு..ராசியிலிருந்து சிம்ம கேது 9 ம் இடம் வருகிறது..லக்கினம் கும்பம்.. லக்கினத்திலிருந்து கேது 7ல் வருகிறது.. நீங்கள் சொன்னது லக்கினத்திலிருந்து...அப்படியென்றால் ராசியிலிருந்து என்ன பலன்

  • @shanthaj8256
    @shanthaj8256 4 года назад +3

    Lagna athipathi Mars in 12th house for vrichiga lagna. Will he act as lagna athipathi or 6th athipathi or virayam athipathi??

  • @kgopinathan2148
    @kgopinathan2148 4 года назад +3

    It almost the same quality which Suryan has, it seems. Thanks for the information.

  • @gunasekaranchinnappan476
    @gunasekaranchinnappan476 5 лет назад +23

    சனி செவ்வாய் சேர்க்கை பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஐயா..

    • @sarathis4380
      @sarathis4380 5 лет назад +2

      I am also waiting because enaku 8il Sani sevai serkai ullathu

    • @eruditenaga
      @eruditenaga 5 лет назад +1

      எனக்கு 2ல் சனி செவ்வாய் கூட்டு. சிம்ம லக்னம்.

    • @kgopinathan2148
      @kgopinathan2148 4 года назад +1

      Sevai and chandiran combination please.

    • @banumathim14
      @banumathim14 4 года назад

      4ல் செவ்வாய் சனி இருந்த பலன் சொல்லுங்க சார்

    • @bkeditz6243
      @bkeditz6243 Год назад +1

      மிகவும் கவனமாக இருக்க வேண்டும் வாழ்க்கை மிக போராட்டம் நடத்தி தான் வெற்றி பெற முடியும்

  • @mariaseeli3383
    @mariaseeli3383 4 года назад

    எல்லாரும்.பயமுறுத்துறமாதிரிசொல்லும்போது.நீங்க.கெட்டதுலயும்.இருக்கிறநன்மையான.விசயங்களைப்பற்றிகூறும்போதுபயம்கொஞ்சம்குறைகிறது

  • @StarTheFantasy
    @StarTheFantasy 4 года назад +2

    அய்யா... எனக்கு தனுசு வீட்டில் செவ்வாய் இருக்கு. ஆனால் அது எனக்கு 5 ஆம் வீடு இல்லை. அங்கே எனக்கு லக்னம் இருக்கு. நீங்கள் சொல்லும் பலன்கள் இதனால் மாறுபடுமா? இல்லை, நீங்கள் கூறும் பலன்களை தாண்டி வேறு பலன்களும் இருக்க வாய்ப்புண்டா? அவ்வாறாயின் ஒட்டு மொத்த ஜாதகத்தையும் எப்படி அலசி ஆராய்ந்து பலன் சொல்கிறீர்கள்? மாறிக்கொண்டே இருக்கும் கோச்சாரத்தில் இங்கே எது தான் நிதர்சனம்?

  • @amaravathymahalingam8865
    @amaravathymahalingam8865 4 года назад +1

    வணக்கம் ஐயா. அருமையான பதிவு. லக்கினத்தில் சூரியன், சந்திரன், சுக்கிரன், புதன் சேர்க்கை பற்றின பதிவு போடுங்கள் ஐயா.

  • @karthikakrishnan4076
    @karthikakrishnan4076 5 лет назад +13

    2ல் செவ்வாய்... உன்மையை பேசுரேன்.. பழகியவர்கள் அனைவரை என்னை ஏமாற்றியது தான் மிச்சம்... செவ்வாய் சூரியன் சேர்க்கையும்.. இப்படி ஒரு படைத்தை கடவுளைக் கேட்டு புளம்புகிறேன் தினமும்

    • @Nandakumar-km1pc
      @Nandakumar-km1pc 3 месяца назад

      Neenga senja karma tha ma kattam amaiyum ethu kedaikumo atha kedaikum

  • @balasubrahmanianbalakrishn2008
    @balasubrahmanianbalakrishn2008 Год назад +1

    Thanks for your valuable help

  • @shivalingampk5013
    @shivalingampk5013 5 лет назад +106

    ஐயா, பரபரப்புள்ள தலைப்பை போட்டு subscibe வாங்குவார்கள். ஆனால் உள்ளே போனால் ஒரே குப்பை, ஒரே repetition. இவர்களுக்கு இடையே எந்த உள் நோக்கமும் இல்லாமல் உண்மை தன்மையுடன் எழுதி வருகிறீர்கள். ஒவ்வொன்றும் ஒரு முத்து. வளர்க உங்கள் ஜோதிடப் பணி. 🙏🙏🙏

    • @vignesh2492
      @vignesh2492 2 года назад +8

      @@keerthikar4491 pina nee suma vela seiviya??? Avarukum kudumbam kutty irukadha ena?

  • @mastercad7260
    @mastercad7260 7 месяцев назад

    Guruji Namaskaram, Thank you very much for your detailed predictions🙏

  • @harisruthi8052
    @harisruthi8052 4 года назад +1

    Excellent Ji Om Nama Shivaya

  • @pattabiraman54
    @pattabiraman54 4 года назад +1

    5ல் செவ்வாய் எனக்கு 8 ல் செவ்வாய் மகனுக்கும் உள்ளது. நீங்கள் கூறிய கருத்துக்கள் மிக சரியாக ஒத்து வருகிறது.வாழ்த்துக்கள்

  • @Pragee.7972
    @Pragee.7972 3 года назад +1

    Super ah soninga Sir.... 7 il sevvai full detail Video pannunga Sir

  • @baskard5260
    @baskard5260 Год назад +1

    மகிழ்ச்சி ஐயா

  • @jairaj.j.m2534
    @jairaj.j.m2534 5 лет назад +8

    One more solid video on Mars!!!
    Your thoughts on Mars in the 7th House are brilliant!!
    Looking forward to sevai dosham video!!

  • @jivithav5327
    @jivithav5327 5 лет назад +2

    செவ்வாய் வக்கிரம் பெற்று சிம்ம லக்கினத்திலே அமர்ந்தால் அதன் காரகத்துவம் எப்படி இருக்கும். வக்கிரம் பற்றி விளக்கம் அளியுங்கள் ஐயா.

  • @leo_maarimuruganpillai_man4321
    @leo_maarimuruganpillai_man4321 Год назад +1

    Thanks you sir. Same place in my Jathagam

  • @sakthisakthi9644
    @sakthisakthi9644 5 лет назад

    Neenka neenkathaa eppovumae unmaiyave irukinka nalla irunka.... happy ah irunka.....

  • @advocatekslnarain5863
    @advocatekslnarain5863 5 месяцев назад

    மிகவும் அருமை 👋👌

  • @srinivasanmahalingam9946
    @srinivasanmahalingam9946 Год назад

    Swamy enakku simha lagnam lagnathil chevvai..true very straight..and semma short tempered

  • @akmark8211
    @akmark8211 5 лет назад +19

    நீங்க சொல்வது 👌, உண்மையை சொல்லி சண்டை வந்தது தான் மிச்சம்.. 😂

  • @priyarajendhiran3261
    @priyarajendhiran3261 2 года назад

    Ayya sevvai neecha vakkiram in rishabam (sukkira sevvai )for male ayya?Meena Laknam,thulam rasi,Swathi star, Epdi irukum??

  • @nithyanandan3097
    @nithyanandan3097 5 лет назад +1

    எனக்கு ரிஷபத்தில் 7ல் செவ்வாய் உள்ளது (விரு /ராசி-லக்) நடைமுறையில் சொல்கிறேன் வாழ்வு சச்சரவுதான் -அதிருப்திதான்

  • @ramakrishnang927
    @ramakrishnang927 5 лет назад +1

    மீனம்/லக்னம்
    12 ல் சுக் +செவ் இருக்கு &
    11ல் சனி+ சந் இருக்கு &லக்னதில்
    பு +சூ இருக்கு இப்படி கிரகங்கள் சேர்ந்து இருந்தால் என்னகும்.
    ஐயா உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளது.

  • @shankaranarayanan9730
    @shankaranarayanan9730 4 года назад +3

    ரிஷப லக்னம் கும்பம் ராசி சத்யம் நட்சத்திரம் 7ல் செவ்வாய் ஆட்சி பலன் கூறுங்கள் ஐயா

  • @banubanu2493
    @banubanu2493 3 года назад +2

    Hi sir
    Your explanation is very very super thank you sir

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 4 года назад +27

    உண்மையா இருப்பதைவிட ஊமையாய் இருப்பதே நல்லது ஆனால் முடியலையே?

  • @santharangarajangansharang4398
    @santharangarajangansharang4398 5 месяцев назад

    Sir 3 lo Dhanulaganam Simarase yanga papa ku Thambi Thangachi erupala sir Endhakolay dhiki Sahodharabhavana eruka sir

  • @vijaykumary5427
    @vijaykumary5427 5 лет назад +3

    Really true chevvai in 12 th house... But need detailed prediction.

  • @vishnousj1871
    @vishnousj1871 4 года назад +1

    ஐயா நல்ல பதிவு, லக்கினாதிபதியே செவ்வையாக இருந்து 7ல் இருந்தால் என்ன பலன்?

  • @balasubramaniyans1426
    @balasubramaniyans1426 2 года назад

    Valuable and excellent sir thank you

  • @nagarajanerode
    @nagarajanerode 3 года назад

    தெளிவான விளக்கம் அய்யா

  • @muhilanelangovan9529
    @muhilanelangovan9529 5 лет назад +1

    மிதுனத்தில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை உள்ளது ,8ம் இடம் .என்னுடைய ராசி தனுசு,விருச்சிக லக்கினம் .ஆயுள் குறைபாடு வருமா ?

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 6 месяцев назад

    ரிஷப லக்னம் லக்னத்தில் புதன் சுக்கிரன் சூரியன் பதிவிடவும் ஐயா.

  • @akshithar6728
    @akshithar6728 2 года назад

    Yes sir correct ennoda brotherku 2il sevai eruku

  • @manojsed
    @manojsed 5 лет назад +1

    Arumaiyaana villakkam Sir

  • @srinivasanmahalingam9946
    @srinivasanmahalingam9946 3 года назад +2

    True sir am Simha lagnam and chevvai in lagnam. I always meet with accidents and am straight forward

  • @arvindkumar-xi3rp
    @arvindkumar-xi3rp 2 года назад

    I know a person having Mars exhalted I'm second house, the significance what kondranki sir told is 100percent correct, now she is suffering from inlaw family matters, and family matters, she doesn't know how to talk in ease manner

  • @balajisankar8745
    @balajisankar8745 2 года назад

    Laknam eruthinthu pakanum ma r rasil eruinthu pakanuma sir ethu correct ah erukum

  • @udhayaprakash835
    @udhayaprakash835 8 месяцев назад

    10ல் செவ்வாய் இருந்தால் சொந்தத்தில் திருமணம் நடைபெறுமா??? ரிஷபம் ராசி ரோகிணி நட்சத்திரம்

  • @supriyanar4011
    @supriyanar4011 Год назад

    Sir rasi kattam pakkanuma illa navamsam kattam pakanuma

  • @sundararaj160
    @sundararaj160 Год назад

    சார்
    2ம் இடம் 3ம் இடம் சொல்வது சரியா. அந்த ராசி கட்டத்தின் ராசிநாதன் வைத்து பலன் சொல்வது சரியா.
    சிம்மத்துக்கு 2 ம் இடம் கன்னி . திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருக்கும் சரியாகும் சரி சார். ஆனால் இதே விருச்சிகம் லக்னம் 2ம் இடம் தனுசு இதில் செவ்வாய் என்ன பலன்.
    மகரத்திற்கு 11ம் இடம் செவ்வாய் . இது விருச்சிகம் கட்டத்தில் உள்ளது. இதன் பலன் என்ன சார்

  • @nowmakeyoulaugh
    @nowmakeyoulaugh 4 года назад +4

    ஜாதகத்தில் சனி செவ்வாய் செயற்கை பலன்கள்

  • @DurgaDevi-vd3cj
    @DurgaDevi-vd3cj 5 лет назад +2

    Super bro.💐💐😍😍👌👌👍👍🙏🙏

  • @mariaseeli3383
    @mariaseeli3383 4 года назад

    ஐயா.ராசி.நவாம்சம்.முதல்தசாம்சம்வரைசெவ்வாய்..துலாத்திலேயே.இருக்கிறது.கும்பலக்னம்நனமையா.தீமையா.

  • @ravisankars6677
    @ravisankars6677 6 месяцев назад

    Sir en jatha kathil sevvai viyalan 8til ullathu mesa veedu eppadi irukkum

  • @alwaysbehappy9466
    @alwaysbehappy9466 5 лет назад +2

    Super... Pls upload chevvai dosham exceptions and details before marriage

  • @vinothkumar.vkumar9012
    @vinothkumar.vkumar9012 4 года назад +1

    லக்னத்திற்கு 4லும் ராசியில் செவ்வாய் இருந்தால் என்ன பலன் ஐயா. நான் கும்ப லக்னம், ரிஷப ராசி.

  • @rjshksv8831
    @rjshksv8831 5 лет назад +1

    சந்தி+செவ்வாய் 9ல் இரண்டு ஒரே நட்சத்திர சாரம் மிருகசீரிஷம் 3ம் பாதம் 15:14 பலன் சொல்லும் போது ஒன்னும் ஆகாது ஆன பரவாயில்லை என்று சொன்னீர்கள் எனக்கு சரியாக விளங்கவில்லை

  • @Mylittlewonders349
    @Mylittlewonders349 5 лет назад +3

    Pls upload sevvai dhosam and it’s exceptional rules sir

  • @banumathikannan1391
    @banumathikannan1391 4 года назад +1

    Magaram lagnam kadakathil chevvai yudan suriyan enna plan

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 3 года назад

    8ல் செவ்வாய் என்பதன் பலன் 8ஆம் இடம் விருச்சிகம் அல்லது மேஷமாக இருந்தால் நீங்கள் கூரிய பலன் பொருந்தும் என்பது எனது என்னம்

  • @muralisankar2376
    @muralisankar2376 5 лет назад +2

    Thank u sir,for ur video

  • @ஜெயக்குமார்-ண7த

    RUclips இல் ஐயா அரசாங்க வேலை இக்கு எந்த கிரகம் கொஞ்சம் அது குறித்து கனொலி இல் சூரியன்,செவ்வாய்,குரு ,சனி,ராகு, விளக்கம் தருமாறு விரும்பி கெட்டு கொள்கிறேன் ஐயா

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS 5 лет назад

    Iyya,,, vanakkam.... Yenakku magara laknam. Laknathil chevvai ullathu aanal kuudavae ragu ullar,,,,,, magarathil chevvaiyin utcha palan mulumaiyaga kidaikkumaa?? Iyya

  • @Nagasairani
    @Nagasairani 3 года назад +1

    Thulam lagnathila sani sevvai serkai palan sollunga sir

  • @rahulv6969
    @rahulv6969 3 года назад

    Lagnathil guru 10la sevvai sevvai pagai meenam la sevvai iruku govt job kedaikuma

  • @keerthikar4491
    @keerthikar4491 3 года назад

    2 இல் செவ்வாய் சனி துலாம் லக்னம் என் பையனுக்கு

  • @aruldarwin3552
    @aruldarwin3552 5 лет назад +1

    Super sir.. useful videos.. thank you...

  • @NarenRNGaming
    @NarenRNGaming 5 лет назад +3

    Sevai+ ketu in 12th house (mesham),what sir?

  • @renganayakidesigan3800
    @renganayakidesigan3800 5 лет назад +1

    Arumai

  • @akshithar6728
    @akshithar6728 2 года назад

    Yes sir correct ennaku 7il sevai eruku roba kovam varum ennoda husbandku

  • @sriganesh7259
    @sriganesh7259 4 года назад

    மீன லக்னம். இரண்டாம் வீடான மேஷத்தில் செவ்வாய். பலர் மேஷத்தில் செவ்வாய் இருந்தால் அது ஆட்சி பெறும் எனவே செவ்வாய் தோஷம் ஆகாது என்கிறார்கள். இதை பற்றிய உங்களது கருத்து என்ன ஐயா?

  • @megalam3178
    @megalam3178 3 года назад +1

    Sir, 10 th place la செவ்வாய்+ ராகு இருந்தா எப்படி இருக்கும்

  • @santhininimal2447
    @santhininimal2447 4 года назад +2

    Thank you sir..

  • @vinothkumarmmanickam
    @vinothkumarmmanickam 3 года назад

    மேஷ ராசி மிதுன லக்கினம் பரணி நட்சத்திரம் எப்படி இருக்கும் ஐயா

  • @tubeticket1901
    @tubeticket1901 3 года назад

    Sir inimel ex- ku rishabha lakna eduthukonga!!

  • @sudhakashyap9697
    @sudhakashyap9697 5 лет назад

    Kanni lagnam chevai..irruku..ad doshama..modala veetu le chevai dosham a...pl sollunga

  • @raghulsuperdance1983
    @raghulsuperdance1983 2 года назад

    Thanks sir

  • @g.neelagandanneelagandan5651
    @g.neelagandanneelagandan5651 5 лет назад +1

    Thank you sir. Very useful

  • @shanmugapriya7599
    @shanmugapriya7599 4 года назад +2

    7th place explanation super and also true......

  • @sivayuganyugan4035
    @sivayuganyugan4035 4 года назад

    Iyya Enakku mesarachi Ashwini savvai Enakku enna palan

  • @sinnathambyluxmykanthan5351
    @sinnathambyluxmykanthan5351 3 года назад

    thanks

  • @kkrushendrababu8716
    @kkrushendrababu8716 2 года назад

    Thank you sir, if you can also cover Paravai phangals .it would benefit the learner s, sir

  • @rababu9491
    @rababu9491 Год назад

    ஓவ்வொரு லக்னத்திற்கும் மாறும் என்று கூறுவார்கள்.ஆனால் தாங்கள் ஒரே மாதிரியாக சொல்கிறீர்கள்.இது எப்படி.தெளிவுபடுத்தினாள் நன்றாக இரூக்கும்.நன்றி.

  • @mevithabiku9203
    @mevithabiku9203 5 лет назад +1

    9il sevai (aatchi petru) + rahu in 6 degres.. idha sevai ketruchal endru solalama

  • @palanis5829
    @palanis5829 5 лет назад

    நன்றி ஐயா.

  • @jeyachandranramasamy5996
    @jeyachandranramasamy5996 4 года назад

    Super super....... Super Anna..... Thank you....

  • @arvindkumar-xi3rp
    @arvindkumar-xi3rp 2 года назад

    12:05 Mars 8th house

  • @blacktiger9565
    @blacktiger9565 4 года назад

    நன்றி🙏👍

  • @mohanajayaraj4743
    @mohanajayaraj4743 2 года назад

    7th house sevvai explanation sema comedy.. I am hurting that person but explanation sema comedy🤣

  • @soundariyachannel8041
    @soundariyachannel8041 4 года назад

    Sima lagna Sani and Suryan in 6th place . Lagnapathi in maraivu Santhanam. U say Sani in 6th place satru balam. So what happened balam or not .rendum irrukuma pothu

  • @saravanapavasaravanapava9999
    @saravanapavasaravanapava9999 4 года назад +1

    Sir ..well
    8mitam.. Sevvai... Sukkiran.. Enaivu..... Simmalagnam
    Ethirkallam.. Eppiti.. Sir 🙏

  • @maranliya2342
    @maranliya2342 3 года назад

    Sir, Rishabam la Sevvai yudan Raghu serndhaal Dhig Palam irukumaa?..

  • @kumarvenkatesh6741
    @kumarvenkatesh6741 5 лет назад

    Viruchiga lagnam 10il sevvaai but 10am adhipadhi suriyan 8am veetil sir....ena mariyana palangal irukum?

  • @maharaja8976
    @maharaja8976 4 года назад

    அருமை சார்

  • @selvaanus3654
    @selvaanus3654 4 года назад

    Guru ji sukkiran theisai chanran puthi nadappu Eppadi irukum