நட்பின் பெருந்தகையே இனிமையான வேளையில் அருமையான பகிர்வு... உங்களின் ஒவ்வொரு ரெசிபி வகைகள் வரலாற்று சிறப்புமிக்க சுவடிகள்... ரேஷன் புழுங்கல் அரிசி பயன்படுத்தி பஞ்சு போன்ற மென்மையான இடியாப்பம் இப்போது தான் பார்க்கிறேன்.. நான் இதுவரை பச்சரிசி பயன்படுத்தி இடியாப்பம் செய்தேன்.. கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் அன்னையே... பூத்து குலுங்கும் பூஞ்சோலையே சந்தோஷ மலர்கள் என்றென்றும் மலரட்டும்...
இனிய காலை வணக்கம் 🙏 அம்மா.ரேஷன் புழுங்கல் அரிசியில் மல்லிகைப்பூ மாதிரி வெள்ளை வெளேர் ன்னு நூல் நூலா இடியாப்பம் சூப்பரா இருக்கு. எனக்கு இடியாப்பம் ரொம்ப பிடிக்கும்.எங்க அம்மாவும் ரேஷன் அரிசி ல இடியாப்பம் பண்ணுவாங்க.நீங்க பண்றத பாக்கும் போது எங்கம்மா பண்ற மாதிரியே இருந்துச்சு.இனி இந்த வீடியோ பார்த்த பிறகு ரேஷன் அரிசியை வேஸ்ட் ஆக்காம நீங்க பண்ற மாதிரி இடியாப்பம்,இட்லி ,முறுக்கு, ஆப்பம் எல்லாரும் செஞ்சு பாப்பாங்க.இடியாப்பம்,தேங்காய் பால் செம காமினேஷன். மிகவும் பயனுள்ள பதிவு.நன்றி அம்மா.
ரேஷன் புழுங்கல் அரிசியில் பூ போன்ற இடியாப்பம் ruclips.net/video/5R_uS7zHkwA/видео.html Homemade sevai in tamil ruclips.net/video/mpDepqcr-vc/видео.html Keep watching.
all recepies are very very nice.,.. and i am a fan of idli khushboo idli are tempting.... and one more thing is about idiyappam ... nov-veg is the best combination for idiyappm. am i right... ?????
வணக்கம் அம்மா 🙏நாங்களும் ரேஷன் அரிசியில் தான் இடியாப்பம் செய்வோம். நாங்கள் சுடுதண்ணீரில் மாவு பிசைவோம் ஆனால் நீங்கள் அடுப்பில் வைத்து செய்யுறீங்க இந்த செய்முறை நன்றாக உள்ளது அடுத்த முறை நான் இதை செய்யுறேன் அம்மா. பார்க்க மல்லிகை பூ போன்று வெண்மையாக உள்ளது அருமை அம்மா .குக்கர் குறிப்பு அருமை அம்மா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
Amma na new subscriber unga videos Nalla eruku nanum intha method iddiyapum seiyanum aana enkitta nonstick pan illa aluminium kadai tha eruku athula Panna mudiyuma Amma pls soluga
அலுமினிய கடாயில் செய்யலாம். கொஞ்சம் எண்ணெய் ஊத்தி நல்லா வதக்கி விட்டீங்கன்னா கெட்டியாகிவிடும். அதுக்கப்புறம் மறுபடி மிக்சியில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் ஒரு அடி அடிக்க வேண்டும்.
So nice and very informative akka. I'm your subscriber. Akka, how we can daily use the ration shop's rice for cooking the lunch and what is the water measurement? Please share akka.
அருமையான டிப்ஸ் சாதம் உதிரியாக வருவதற்கு செயல்முறை விளக்கம் அருமை இடியாப்பம் நீங்கள் சொன்ன மாதிரி செய்து பார்த்து விட்டு செல்கிறேன் என் பெயர் உஷா அம்பத்தூரில் இருக்கிறேன்
Iddiyappam preparation is super amma, very healthy dish, tips are very useful as usual 👌. Last food reviews really enjoyed. Thanks dear for reading our comments 😘, it's giving more pleasure to me.
எங்க ஊர் காரைக்குடி பொன்னமராவதி இட்லி ரொம்ப முக்கியமான ஒரு ரெசிபி மாவு ஆற்றதும் அரைக்கிறதும் கரெக்டா இருந்தா தான் இட்லி நன்றாக வரும் நாங்க நிறைய இட்லி வீடியோ போட்டு உள்ளோம் அதுல பாருங்க நிறைய பக்குவம் சொல்லி இருப்பேன் அதே மாதிரி செய்யுங்கப்பா கரெக்டா வரும்
சூப்பர் நல்லா இருக்கு ஈசியா வேர இருக்கு நானும் செய்துபார்கிரேன் சூப்பரா இருக்கு
🙏🙏👍👍
naanu telugu... idiyappam very very nice... khushboo idli kuda very nice.... super ga vundhi.... .... nandri....
😀😀🙏🙏thank u so much..keep watching and keep suppor us
Amma yanaku idiyappame varathu na idha pathutu nethu night tha senju patha, superah vandhuruchu i am so happy thanks amma.
ரொம்ப சந்தோசம் அப்பா செஞ்சு பார்த்ததுக்கு நன்றி வாழ்க வளமுடன்
அம்மா சூப்பர் நானும் இடியாப்பம் செஞ்சு பார்க்கிறேன்.👌👌👌
👍👍👍👍
நட்பின் பெருந்தகையே இனிமையான வேளையில் அருமையான பகிர்வு...
உங்களின் ஒவ்வொரு ரெசிபி வகைகள் வரலாற்று சிறப்புமிக்க சுவடிகள்...
ரேஷன் புழுங்கல் அரிசி பயன்படுத்தி பஞ்சு போன்ற மென்மையான இடியாப்பம் இப்போது தான் பார்க்கிறேன்..
நான் இதுவரை பச்சரிசி பயன்படுத்தி இடியாப்பம் செய்தேன்..
கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் அன்னையே...
பூத்து குலுங்கும் பூஞ்சோலையே சந்தோஷ மலர்கள் என்றென்றும் மலரட்டும்...
🙏🙏🙏🙏🙏🙏
புழுங்கல் அரிசி இடியாப்பம் சூப்பர் புதுமையாக உள்ளது நான் செய்து பார்க்கிறேன் அம்மா டிப்ஸ் சூப்பரோ சூப்பர் உபயோக மாக உள்ளது அம்மா
மிக்க நன்றி
ரேசன் அரிசி இட்லி நீங்க சொன்ன அளவுல செய்து பார்த்தேன் அம்மா ரொம்ப ரொம்ப நன்றி
ரொம்ப ரொம்ப சந்தோசம் செஞ்ச பார்த்ததற்கு ரொம்ப நன்றி
இடியாப்பம் நன்று. குறிப்பு மிக உபயோகமான ஒன்று, நன்று. .
ரொம்ப சந்தோஷம்
மிகவும் அருமை அம்மா மல்லிகை பூ போல் இடியாப்பம் அருமை அருமை ❤️ tips super Amma very very useful tqqq Soo much Dr Amma 🥰🥰🥰🥰🥰
ரொம்ப சந்தோஷம்
எளிமை... அருமை... அசத்தல்.... வாழ்த்துக்கள்
Thanks for the visit
Ithan first tym ipdyum idiyapam seiya mudiyumnu pakurae hats off aunty
Thank you so much😄 keep supporting us.. and share u r friends also
அருமையாக இருந்தது 👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹🌹
🙏🏽🙏🏽🙏🏽
அருமை நல்ல டிப்ஸ்
🙏🙏🙏🙏
நானும் உங்களுடைய ஸ்டைல் தான் சமையல் செய்கிறேன். இருந்தாலும் ,உங்களுடைய சமையல் என்க்கு பிடித்துள்ளன .நன்றிங்க. 🤩👏🤝❤🤲👍
மிக்க நன்றி
சூப்பர் அம்மா நா இன்னைக்கு தா உங்க வீடியோ பாக்குறேன் நா இடியாப்பம் செஞ்சும் paathen மிக மிக அருமை கைல ஒட்டாம அழகா வந்துச்சு ❤️❤️❤️
ரொம்ப நன்றி இதே மாதிரி எங்க சேனலை தொடர்ந்து பாருங்க
Very good and excellent
🙏🙏
இனிய காலை வணக்கம் 🙏 அம்மா.ரேஷன் புழுங்கல் அரிசியில் மல்லிகைப்பூ மாதிரி வெள்ளை வெளேர் ன்னு நூல் நூலா இடியாப்பம் சூப்பரா இருக்கு. எனக்கு இடியாப்பம் ரொம்ப பிடிக்கும்.எங்க அம்மாவும் ரேஷன் அரிசி ல இடியாப்பம் பண்ணுவாங்க.நீங்க பண்றத பாக்கும் போது எங்கம்மா பண்ற மாதிரியே இருந்துச்சு.இனி இந்த வீடியோ பார்த்த பிறகு ரேஷன் அரிசியை வேஸ்ட் ஆக்காம நீங்க பண்ற மாதிரி இடியாப்பம்,இட்லி ,முறுக்கு, ஆப்பம் எல்லாரும் செஞ்சு பாப்பாங்க.இடியாப்பம்,தேங்காய் பால் செம காமினேஷன். மிகவும் பயனுள்ள பதிவு.நன்றி அம்மா.
ரொம்ப ரொம்ப நன்றி
Super amma,👌 nanum seidhu parthen idiyappam poo madhiri irundhadhu👍,Thanks amma🙏
🙏🙏🙏😁😁
Idiyappam super Amma remba super
👌
Ungal method super
😃🙏
Amma nanga seidhu Parthom arumai
நன்றி
Amma supperma easya purinjathu
🙏👍
Very nice..ur idiyappam,tips,everything is excellent 👌
🙏🙏🙏
பார்க்கவேபரவசம் 👌👌👌🌷🌷
Amma idiyappam super
🙏🙏
Thank you ma and I will try ma
🙏🙏👍😁
Super tip for you
😁🙏
Waw super
🙏🙏
Ippadithan enga amma cheivanga super
🙏🙏🙏
பயனுள்ளதகவல் 👌👌👌🌷🌷
Super samiyal for the RUclips
🙏🏽🙏🏽
இடியாப்பம் வேற லெவல்
🙏🙏🙏🙏🙏
Very nice
Hi mam, nan first time unga video pakkaren . Super. Sadam cooker la eppadi vakareenga . Evalavu thani ootranum ethanai whistle vakanum konjam sollunga
ரொம்ப நன்றி
Idiyappam super amma.tips super Ma thanks ma
thank you so much.keep supporting my channel
Super ma try panipakirean ma en gu Idiyapam piziya mudiavilly eaan endru therivilly tips sollungal ma
ரேஷன் புழுங்கல் அரிசியில் பூ போன்ற இடியாப்பம்
ruclips.net/video/5R_uS7zHkwA/видео.html
Homemade sevai in tamil
ruclips.net/video/mpDepqcr-vc/видео.html
Keep watching.
Sooper. Amma...
Thank you so much. Keep watching.
Very nice idiyappam...superve by vijaya lakshmi from dindigul
Thank you very much.keep watching
Super Amma
🙏🙏🙏
Super idayappam👌👌👌
Rasion rice eapadi white ta erugu solunga pls
Rasion rice white ta vara tips solunga pls
Super
🙏🙏
Arumaiyaaha erukkirathu
all recepies are very very nice.,.. and i am a fan of idli khushboo idli are tempting.... and one more thing is about idiyappam ... nov-veg is the best combination for idiyappm. am i right... ?????
yes..u correct.. idiyappam combination chicken or mutton kuruma its so nice...... thanks for u r commends
Super.
😄👍
Very good amma. Thanks.
Thank you very much
Mam ration rice kadikadu pCha arsi li panalama
பச்சரிசி சேர்த்துக்கலாம்
Amma, unga tips, samayal ellamea sooooper ma
பூப்போல்இடியாப்பம்
ரெடி 👌👌👌🌷🌷
Very nice aunty
🙏🤣
வணக்கம் அம்மா 🙏நாங்களும் ரேஷன் அரிசியில் தான் இடியாப்பம் செய்வோம். நாங்கள் சுடுதண்ணீரில் மாவு பிசைவோம் ஆனால் நீங்கள் அடுப்பில் வைத்து செய்யுறீங்க இந்த செய்முறை நன்றாக உள்ளது அடுத்த முறை நான் இதை செய்யுறேன் அம்மா. பார்க்க மல்லிகை பூ போன்று வெண்மையாக உள்ளது அருமை அம்மா .குக்கர் குறிப்பு அருமை அம்மா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏
மிக்க நன்றி
Arumai arumai 👌
Thank you very much.Continue to support my channel
😍🤩👌👌👌👍
🙏🙏
Amma pulukall arisi idilli super and Thanks ,my husband madurai because your cooking very useful for me God Bless you mma.
thank you so much
@@Rajamanisamayal Thankyou
Amma na new subscriber unga videos Nalla eruku nanum intha method iddiyapum seiyanum aana enkitta nonstick pan illa aluminium kadai tha eruku athula Panna mudiyuma Amma pls soluga
No
அலுமினிய கடாயில் செய்யலாம். கொஞ்சம் எண்ணெய் ஊத்தி நல்லா வதக்கி விட்டீங்கன்னா கெட்டியாகிவிடும். அதுக்கப்புறம் மறுபடி மிக்சியில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் ஒரு அடி அடிக்க வேண்டும்.
@@Rajamanisamayal m
Na try panitu reply panuran ma
Idiyappam super
Nice
😀🙏🙏🙏
சூப்பர்
🙏🙏🙏
Superb ma.
🙏🙏🙏🙏
Idiaappam super 👌 ma thank you so much
🙏🙏🙏
Super Amma 🙏🙏🙏
🙏🙏🙏
Super amma
Arumai amma ❤
Thank you very much for the beautifull stringhoppers recipe Amma🙏🏼
அம்மா இதே மாவில் பூரண கொழுக்கட்டை செய்யலாமா
பூர்ண கொழுக்கட்டை செய்யலாம் இதே மாதிரி நல்ல வதக்கிட்டு செஞ்சுக்கோங்க
Super ma
Very nice 👍
🙏🙏
இட்லி செய்து செயலாம
So nice and very informative akka. I'm your subscriber. Akka, how we can daily use the ration shop's rice for cooking the lunch and what is the water measurement? Please share akka.
குட்டியான டைம்ல இல்ல நாள் டம்ளர் அரிசி எடுத்துக்கங்க அரை டம்ளர் உளுந்து எடுத்துக்கங்க கரெக்டா இருக்கும்
Superb idiyappam ma.👌💖👍
🙏🙏
Unga ellam video semma
🙏🙏
Gowri 👍
🙏🙏🙏🙏
Vanakkam ma. Can we do this flour for kozhukattai. Please reply.
Yes, definitely
U can prepare sweet karam kozhukatti properly
Thank you for your reply.
👌
உங்க இடியாப்பம் சூப்பர் அம்மா
🙏🙏🙏🙏🙏
Super Amma 👌 👋
மிக்க நன்றி
Amma superrrrrrrrrrrrrrrrrŕrrrrrrrrrr
😃😃
Super 👌 amma
Thanks Amma.
🙏🙏🙏
Thosai itli ingriyands sollunga akka
ரேஷன் அரிசியில் 1 மாவு அரைத்தால் போதும் | 1 batter in 6 Breakfast | How to make Soft Idli
ruclips.net/video/HvnZ5mMxjJw/видео.html
Super 👍
🙏🙏🙏
Ammasuper
Super ammasuper
thank you so much. keep supporting my channel
Super amma iam divya
Hi amma super
🙏🙏
Super amma thank u
Keep watching
Cooker rice Ku yevlo water veikanum... Yevlo rice Ku...? Rice and water Azhagu plz..?
தக்காளி சாதம்
ruclips.net/video/9GEEFhpk-Mo/видео.html
keep watching
@@Rajamanisamayal tanq so much... Very nice Al your videos... M New subscriber
Thq 🙏
🙏🙏
Super tip man.
Glad you think so!
அருமையான டிப்ஸ் சாதம் உதிரியாக வருவதற்கு செயல்முறை விளக்கம் அருமை
இடியாப்பம் நீங்கள் சொன்ன மாதிரி செய்து பார்த்து விட்டு செல்கிறேன் என் பெயர் உஷா அம்பத்தூரில் இருக்கிறேன்
Very useful information delicious dishes
Super
Iddiyappam preparation is super amma, very healthy dish, tips are very useful as usual 👌. Last food reviews really enjoyed.
Thanks dear for reading our comments 😘, it's giving more pleasure to me.
மிக்க நன்றி
Uuuu
@@Rajamanisamayal l
நீங்கள் எந்த ஊர்
எங்க ஊர் காரைக்குடி பொன்னமராவதி இட்லி ரொம்ப முக்கியமான ஒரு ரெசிபி மாவு ஆற்றதும் அரைக்கிறதும் கரெக்டா இருந்தா தான் இட்லி நன்றாக வரும் நாங்க நிறைய இட்லி வீடியோ போட்டு உள்ளோம் அதுல பாருங்க நிறைய பக்குவம் சொல்லி இருப்பேன் அதே மாதிரி செய்யுங்கப்பா கரெக்டா வரும்
@@Rajamanisamayal நன்றி மா
ரேசன் அரிசியில் இடியாப்பம் : அம்மா அருமையாக செய்து காட்டினார்கள். நன்றி. குக்கரில் சாதம் ஒட்டாமல் எடுப்பதற்கும் செய்து காட்டினார்கள் அதற்கும் நன்றி.
மிக்க நன்றி
Thankyou
🙏🙏🙏
Ok
🙏🙏
👌🏻 Thank you amma
🙏🙏
Thanks amma ....
🙏🙏
Xsupper idly super idiyappam supper poori
Keep watching
Baba blessing u amma
🙏🙏
Super Amma 👌💞💞❤