Quick Stress Relief | Tamil Motivation | Hisham.M

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • Are you ready to take charge of your stress levels and live a more peaceful life? In this video, we explore the art of talking it out for quick stress relief. Join us as we share an inspiring Tamil motivational story and provide practical tips to help you overcome stress. Watch now and embark on your journey to a stress-free and fulfilling lifestyle!
    Tamil Motivational video by Hisham.M
    ▼ Follow me
    / hishammotivation
    / hishamlk
    / imhishamm
    / hishammohamed
    / hisham-mohamed-03b0209a
    #motivation #tamilmotivation #positivevibes #kuttystory
    Get More Motivational Videos and Tips - Subscribe ➜ goo.gl/4szuS4

Комментарии • 66

  • @omharshinyaharshya7640
    @omharshinyaharshya7640 Год назад +26

    Yarumey ila therapist money ethum illa but unga motivation pakuren 😊

    • @pavi358
      @pavi358 Год назад +1

      ❤Ama

    • @hishamm
      @hishamm  Год назад +1

      நன்றி நண்பரே!

  • @angavairani538
    @angavairani538 Год назад +5

    சிறப்பான பதிவு செல்லம்.
    மனம்விட்டு பிரபஞ்சத்திடம் தான் பேசனும்.
    ஆனால் மனிதர்களிடம் பேசக் கூடாது.என் அனுபவம்.... வாழ்த்துக்கள் செல்லம் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் ❤❤❤❤❤

  • @MonikaRaguraman-sq2ke
    @MonikaRaguraman-sq2ke Год назад +10

    மனம் விட்டு பேச யாரும் இல்லை என்று நினைக்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது 🥺
    நம்முடைய பிரச்சினையைவிட நம் பிரச்சினையை மனம் விட்டு பேச யாரும் இல்லையே என்ற நிலை இன்னும் கொடியது...😓😭
    அப்படியே உறவுகளிடம் பேசினாலும் அவர்கள் நம்மை ஏளனம் செய்து, சபித்து பேசுவது அதனினும் கொடியது 🥺
    சீக்கிரம் இந்த உலகை விட்டு போய்விடலாம் என்று கூட நினைத்தது உண்டு 😔

  • @shanthidhananjayan2952
    @shanthidhananjayan2952 Год назад +5

    இந்த காலை வேலையில் மிக இனிய வார்த்தைகள் நன்றி

  • @meenakshimeenakshi4003
    @meenakshimeenakshi4003 Год назад +3

    எல்லாவற்றையும் இழந்து விட்டேன் என்ற நிலையில் உங்கள் பதிவை எதார்த்தமாகப் பார்த்தேன். இன்றும் அந்தத் தோட்டத்தில் நீங்கள் நின்று பேசிய பதிவை மறக்கமுடியாது . இன்று முன்னேற்றப்பாதையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறேன் .என்ன நடந்தாலும் தோல்வி முடிவல்ல."வெற்றி எளிதல்ல"என்ற வாசகத்துடன்.நல்ல பதிவு சகோதரரே.ஒவ்வொரு நாள் காலையிலும் என் வீட்டில் விவேகானந்தரின் கூறிய வரிகளும் பார்த்து விட்டுச் செல்வேன். "உயிரே போகும் நிலை வந்தாலும் தைரியத்தைக் கைவிடாதே. நீ சாதிக்கப் பிறந்தவன்.துணிந்து நில் எதையும் வெல்".

  • @afrinamehaboo2644
    @afrinamehaboo2644 Год назад +8

    Bro I wanted to share my happiness with u..I used to hear ur motivation whenever feeling stressed out..now got selected in one of the most difficult exam in india in my field..keep rocking bro..ur tamil pronunciation is incredible 🎉

  • @fluffycandyfloss5045
    @fluffycandyfloss5045 11 месяцев назад +1

    தம்பி உங்களின் ஒவ்வொரு பதிவும் அருமை அருமை இறையருள் நல் வாழ்த்துக்கள் உங்களின் பணி தடை இன்றி தொடர வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வளர்க செழிப்புடன் தம்பி 👌👌

  • @ramanathanrajanirajani3354
    @ramanathanrajanirajani3354 Год назад +1

    அருமை
    மிக்க நன்றி
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் 👍🙏

  • @pavi358
    @pavi358 Год назад +4

    Unga video kaga wait pannuven... Super anna😊.... Unga kurala ketale ellam sari agitum

  • @nrbalan9926
    @nrbalan9926 9 месяцев назад

    நன்றி நன்றி நன்றி ❤

  • @gopalakrishnan7487
    @gopalakrishnan7487 6 месяцев назад

    Excellent speech and detailed explanations, thanks a lot, god bless you my dear friend.

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 Год назад +3

    Thats true Hisham bro....Most of the problems are solved either by speaking to the person concerned with the problem or to a person whom we believe that we can rely on and minimize the problem and get ourselves out of the problem..Best example is pressure cooker as you rightly said at one stage if we accumulate all problems we wil surely go mad and may take wrong decisions. Nandri Hisham bro for this concept.

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 Год назад +1

    Miga arumaiyana pathivu nandri brother.....
    It's really useful💐💐💐❤❤

  • @PonsStock-xd2xo
    @PonsStock-xd2xo Год назад +4

    அருமை நன்றி .....

  • @jiashinisg8083
    @jiashinisg8083 Год назад +3

    Wonderful information brother thank you so much brother 🙏🙏🙏

  • @palanikumar4686
    @palanikumar4686 2 месяца назад

    நன்றி ஹிசாம் 🎉

  • @k.balamurugan145
    @k.balamurugan145 Год назад +1

    arumai bro. lot of wishes.

  • @Jayam999YT
    @Jayam999YT Год назад +4

    நன்றி அண்ணா ❤❤❤

  • @Raje.g72
    @Raje.g72 Год назад +1

    நன்றி 🙏

  • @YamunaChennakesavan
    @YamunaChennakesavan Год назад +1

    Very nice anna,thank you

  • @kavithak9394
    @kavithak9394 Год назад +3

    You are an inspiring person, I wish you keep working on this journey 😊

    • @hishamm
      @hishamm  Год назад +1

      Thank you so much!

  • @PriyaSwathi-b8n
    @PriyaSwathi-b8n 7 месяцев назад

    Thank you sir🎉🎉🎉🎉🎉🎉Thank you universe🌌🌌🌌🌌🌌🌌🌌🌌🌌

  • @kalyanasundaram5051
    @kalyanasundaram5051 Год назад +1

    மிக்க நன்றி சார்

  • @priyanpriya2283
    @priyanpriya2283 Год назад +1

    I really useful for this video for in this time sir

  • @makheswaripalarasu6325
    @makheswaripalarasu6325 Месяц назад

    மனம் விட்டுப் பேசுவது யாரிடம் பேசுவது என்பதுவும் உண்டு. எல்லோரும் நல்லவர்கள் இல்லையே.

  • @basakaranrathan8228
    @basakaranrathan8228 4 месяца назад

    Nandri

  • @sharmeelam5200
    @sharmeelam5200 Год назад +1

    Amazing information 👌 👏 God's bless you 🙏 🙏🙏🙏

  • @ananthiashokkumar6323
    @ananthiashokkumar6323 Год назад +1

    Thank you 🙏

  • @liliyonajesintha1392
    @liliyonajesintha1392 9 месяцев назад

    Thank you so much sir

  • @senthilkumarsenthilkumar
    @senthilkumarsenthilkumar Год назад +2

    Great

  • @PaviRam1000
    @PaviRam1000 Год назад +1

    Always your stories are the best unga tamil pechu dan main highlight

    • @hishamm
      @hishamm  Год назад +1

      Thank you so much 😀

  • @sharmeelam5200
    @sharmeelam5200 Год назад +1

    Thank u lot's

  • @murugankmurugan8594
    @murugankmurugan8594 Год назад +1

    Nice

  • @boserajan3018
    @boserajan3018 Год назад +1

    Thank you so much sir 🙏

  • @sv23-p8s
    @sv23-p8s Год назад +1

    Excellent 🎉Ur words are very useful...Motivation story and real life examples said by u was really marvellous..keep going...

    • @hishamm
      @hishamm  Год назад

      Thank you so much 🙂

  • @Nila-ln3ys
    @Nila-ln3ys Год назад +1

    Pesa yarumey illa.

  • @rakshanar986
    @rakshanar986 Год назад +1

    Jazakallahu hair brow....👍

  • @arpudajayaseeli4374
    @arpudajayaseeli4374 5 месяцев назад

    Good presentation

  • @lelinjose5837
    @lelinjose5837 Год назад +3

    Super anna

  • @nishanthangayuma6801
    @nishanthangayuma6801 Год назад +1

    Thank you so much bro 🤝

  • @Anthoniammalaromaths-cc2vi
    @Anthoniammalaromaths-cc2vi Год назад +1

    Thankyou so much bro 🎈🦋

  • @mahalakshmimsp6353
    @mahalakshmimsp6353 Год назад +1

    Anna....when I feel lonely...I only search your videos.......

    • @hishamm
      @hishamm  11 месяцев назад

      thank you

  • @saradaponnusamy8091
    @saradaponnusamy8091 7 месяцев назад

    Super

  • @sakthi130
    @sakthi130 Год назад +2

    Thanks for sharing this brother. You have explained in detail about how our brain function and shared the importance of talking to someone....

  • @srk8360
    @srk8360 Год назад +1

    அற்புதமான பதிவு ஹிஷாம்.
    மிகவும் அருமையாக சொன்னீங்க..👏👏👏👏👏
    மனம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துகளும்.. வாழ்க வளமுடன் 🙏💐💐💐💐💐👍👍💞😀

  • @amalraj9634
    @amalraj9634 Год назад +1

    சரி

  • @Expo-2020
    @Expo-2020 Год назад +1

    good 👍

  • @sharmilabeeviyousuf3063
    @sharmilabeeviyousuf3063 Год назад +2

    👌🏻👍

  • @rajkumars8473
    @rajkumars8473 Год назад +1

    Nega sonna yarum yanaku ela sir

  • @bharathim8643
    @bharathim8643 Год назад +1

    👏👏👏

  • @ranibegum1211
    @ranibegum1211 Год назад +1

    Unga chennal parka thodagiyathumuthal konjam nambikai yerpadugirathu

  • @ChandraSekharSekar-jd5gp
    @ChandraSekharSekar-jd5gp Год назад +1

    Itsoknottobeok

  • @searchmeifyoucanYoucan
    @searchmeifyoucanYoucan Год назад +1

  • @kalaithamizh5814
    @kalaithamizh5814 Год назад +1

    நன்றி சகோ❤

  • @gopinathg2277
    @gopinathg2277 Год назад +1

    Thank you so much sir 🙏.