Aalana Naal Muthala Official Video | Full HD | Kadhal Kavithai | Ilayaraja | Prashanth | Roja

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 сен 2024
  • #AalanaNaalMuthala #Ilayaraja #KadhalKavithai #Prashanth #Roja
    Use Headphones for the best Experience
    Movie : Kadhal Kavithai
    Song : Aalana Naal Muthala
    Cast : Prasanth, Ishagopika
    Music : Ilayaraja
    Director : Agathiyan
    Singer : Pushpavanam Kuppusamy, Sowmya Raoh
    Lyrics : Agathiyan
    Label : New Music
    ♪ Hear it now on your favorite Apps ♪
    Apple Music ► apple.co/3M0aeN6
    Jio Saavn ► bit.ly/3IwKqpu
    Gaana Music ► bit.ly/3BOSShk
    Amazon Music ► amzn.to/3JSpJ82
    RUclips Music ► bit.ly/3pf98Dq
    Wynk Music ► bit.ly/33Unt0I
    Resso ► cutt.ly/VAoiWUN
    FOR LATEST UPDATES :
    Subscribe us : www.youtube.co...
    Like us on : / photos
    Follow us on : / newmusicindia
    Follow us on : www.instagram....
    Tamil Songs : / newmusicsjukebox

Комментарии • 927

  • @niasentalks8168
    @niasentalks8168 2 года назад +2502

    2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள்🙋‍♀️❤😍

  • @ramnath8151
    @ramnath8151 2 года назад +190

    அண்ணன், தம்பி இருவருக்கும் ஈடு கொடுத்து ஆடக் கூடிய மிகச் சிலரில் ரோஜாவும் முக்கியமானவர்....👍

  • @pavithra-7429
    @pavithra-7429 2 года назад +94

    ரோஜா expressions ல்லாம் சும்மா தூக்குது.... Pphhaa.. அழகி ஒரு angle ல இருந்து... பக்கா expressions... 💗💗😍😍

  • @jkofficial0203
    @jkofficial0203 8 месяцев назад +290

    இன்னும் யாரும் வரலையா 2024 யாரெல்லாம் இந்த பாட்ட கேக்குறிங்கனு

  • @balajib3858
    @balajib3858 2 года назад +110

    வேகமான பாடலுக்கு வேகமாக ஆடக்கூடியவர் ரோஜா மிகவும் அருமையான நடனம் மற்றும் சுந்தரம் மாஸ்டர் அருமையான நடனம் ஆடியுள்ளார் பாடல் வரிகள் மிகவும் அருமை உண்மையான வார்த்தைகள் 👌 👌 👌

  • @sammanthamrs5664
    @sammanthamrs5664 2 месяца назад +6

    ராஜா ராஜாதான் ரோஜா ரோஜாதான் .

  • @gopishanmugam2336
    @gopishanmugam2336 2 года назад +67

    அருமையான பாடல் மக்கள் இதயத்தில் இடம் பிடித்த பாடல் மற்றும் நடன கலையில் கொடி கட்டிய பாடல்... wonderful

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      Karaoke with female voice ruclips.net/video/eqR6K18hh50/видео.html

  • @user-zc3ju2jj8z
    @user-zc3ju2jj8z 2 года назад +193

    Roja's Dance and Expressions😍 are awesome💞💞

  • @kanikaniskakani7036
    @kanikaniskakani7036 2 года назад +595

    80 and 90 kides பாட்டுக்கு இணை எதுவும் இல்லை.. எத்தனை வருஷம்கழிச்சு கேட்டாலும் ஆட்டம் போடவைக்கும்...நான் 90கிட்ஸ் என்பதில் சந்தோஷமாக இருக்கு..80@90 வாழ்ந்த வாழ்க்கை சொர்க்கம்...

  • @arona7096
    @arona7096 2 года назад +31

    புஷ்பவனம் குப்புசாமி வாய்ஸ்
    இந்த மாதிரி பாடலுக்கு பொருத்தமானவர்
    ரோஜா 👌👌👌

  • @psaraswathy
    @psaraswathy 2 года назад +253

    நாட்டுப்புற பாடலை மேற்கத்திய இசையில் கலவை செய்தது ஒரு வகை தான். குப்புசாமி அவர்களின் கிராமிய மனம் வீசும் குரல் சுகம்.

    • @yeswekey
      @yeswekey 2 года назад +10

      இதுல "மேற்கத்திய" இசை எல்லாம் ஒன்னும் இல்லீங்கோ. Just நாட்டுப்புற பாடல். "மேற்கத்திய" இசையை விட மேன்மையான நாட்டுப்புற பாடல். ஒப்பிடல் செய்து குறைத்துவிடாதீர்கள். நன்றி. 🙏

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      Karaoke with female voice ruclips.net/video/eqR6K18hh50/видео.html

    • @fabiancruz5973
      @fabiancruz5973 2 года назад +4

      @@yeswekey opening guitar piece is western வெஸ்டர்ன் இசைக்கருவிகள் பதிப்புகள் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது நண்பா நன்றி

  • @ramaraoramanaidu57
    @ramaraoramanaidu57 2 года назад +53

    Roja's facial expressions superb ...

  • @user-xt7um5yr5q
    @user-xt7um5yr5q 20 дней назад +7

    2024 Attendance here

  • @user-zv7pi8tg1i
    @user-zv7pi8tg1i Год назад +40

    இந்த பாடலில் வரும் "ராசா" என்ற வார்த்தை எல்லாம் அவருக்கு தா. இசை ஞானி இளையராசா 👑 🎶🎵

  • @SelvaKumar-cn1lq
    @SelvaKumar-cn1lq 2 года назад +81

    Kuppusamy sir voice 😍🔥✨💯

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      Karaoke with female voice ruclips.net/video/eqR6K18hh50/видео.html

  • @mathi4962
    @mathi4962 Год назад +10

    Roja entry & Raju sundaram entry sema... 😍

  • @MsVenilia
    @MsVenilia Год назад +18

    Raja + Roja combination 👌🏾

  • @gokulkrishnan8598
    @gokulkrishnan8598 Год назад +383

    2023 ல் இந்த பாடலை கேட்டவர்கள் யார் யார்.....???😻

  • @rif-zul
    @rif-zul 8 месяцев назад +5

    Intha actions wera yarukkumay illai super Roja maam❤❤❤

  • @salemtalkies2753
    @salemtalkies2753 2 года назад +31

    Ilayaraja forever 😍🥰🥰

  • @barathbabu2709
    @barathbabu2709 Год назад +61

    குப்புசாமி அவர்களின் காந்த குரலால் ஒலித்த பாடல்🎧🎶🎵🎼🕺💃❤️🔥90's கால கட்டத்தில் பட்டி தொட்டியெங்கும் ஒலித்த பாடல்🎧🎵❤️🔥

  • @sakthivaiyapuri7682
    @sakthivaiyapuri7682 Год назад +20

    இனிமேல் இப்படி ஒரு பாடல் வர வாய்ப்பில்லை பிடித்தவர்கள் ஒரு like போடுங்க....💓♥️✨💯

  • @Karthi-rl6zb
    @Karthi-rl6zb Год назад +121

    2023 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்து கொண்டு இருக்கிறீர்கள்❤😂❤

  • @alliswell-wr4yn
    @alliswell-wr4yn 2 года назад +43

    Rainy bus travel.. With this song awesome 🥰😍

  • @palani5433
    @palani5433 2 года назад +371

    👸
    மச்சான் .. ஆளான நாள் முதலா யாரையும் நெனச்சதில்ல
    மாமா நான் உங்களுக்கே வாக்கப்பட ஆசபட்டேன்
    வேணான்னு சொல்லுறீகளே ..
    சும்மா வெறும் வாய மெல்லுறீகளே ..
    ஆடியிலே கட்டிகிட்டா சித்திரைக்கு புள்ள வரும்
    ஆகாது ஆகாது மச்சானே
    இது தோதான தை மாசம் மச்சானே
    ஆகாது ஆகாது மச்சானே
    இது தோதான தை மாசம் மச்சானே
    🤵
    உன்ன நான் கட்டிக் கொள்ள எப்பவும் நெனச்சதில்ல
    கல்லக் கட்டி தண்ணிக்குள்ள முங்குறவன் யாரும் இல்ல
    வேணான்டி விட்டு விடடி
    நான் தவிச்சாக்கா தண்ணி குடுடி
    தாலி கட்டி கூடிகிட்டா சாமி குத்தம் ஆகுமுன்னு
    மேலூரு குறிகாரன் சொன்னான்டி
    அடி கன்னாலம் நமக்குள்ள வேணான்டி
    மேலூரு குறிகாரன் சொன்னான்டி
    அடி கன்னாலம் நமக்குள்ள வேணான்டி
    👸
    ஆளான நாள் முதலா யாரையும் நெனச்சதில்ல
    மாமா நான் உங்களுக்கே வாக்கப்பட ஆசபட்டேன்
    @ Pala Ni
    👸
    புல்லறுக்கப் போகையிலே புல்ல நுனி தண்ணியில
    ஒம் முகத்த பாத்துபுட்டே வூடு வந்து சேந்துபுட்டேன்
    எம் பாசம் தெரியாது மாமா
    🤵
    ஆஹா
    👸
    இது அனுமாரு நெஞ்சில்ல ராமா
    🤵
    ஆஹா
    👸
    எம் பாசம் தெரியாது மாமா
    இது அனுமாரு நெஞ்சில்ல ராமா
    🤵
    கொல்லையிலே மாங்கா மரம்
    கொத்து கொத்தா காச்சிருக்கு
    காவக்காரன் தூங்கையிலே கைய எட்டி மாம்பழத்த
    அறியாம பறிச்சாத்தான் இனிக்கும்
    அடி அணில் பிள்ள கடிச்சா தான் ருசிக்கும்
    அறியாம பறிச்சாத்தான் இனிக்கும்
    அடி அணில் பிள்ள கடிச்சா தான் ருசிக்கும்
    👸
    பூவெடுத்து மால கட்டி ராசா
    நான் கூடு கட்டி குடியிருக்கேன் ராசா
    உன்ன நெனச்சே பொறந்தேன் வளந்தேன் ராசா
    என் ராசா
    🤵
    யம்மா உன்ன நான் கட்டிக் கொள்ள எப்பவும் நெனச்சதில்ல
    கல்லக் கட்டி தண்ணிக்குள்ள முங்குறவன் யாரும் இல்ல
    @ Pala Ni
    🤵
    காளக் கன்னு வாங்கிக் கட்டி பால் கறக்க ஆசபட்டேன்
    கோழிக் குஞ்சு குட்டி போட கோயிலுக்கு நேந்துகிட்டேன்
    முட்டாளா இருக்கேடி மானே
    அடி ஒட்டாதே என் வாழ்க்க தானே
    ரொம்ப முட்டாளா இருக்கேடி மானே
    அடி ஒட்டாதே என் வாழ்க்க தானே
    👸
    ஆஹா
    ஒத்தைக்கொத்த சண்டையின்னா
    ஓடிப் போற ஆம்பள நீ
    செத்துப் போன பாம்ப பாத்தே
    சத்தம் போட்ட வீரனும் நீ
    🤵
    ஏய்
    👸
    நீ மட்டும் சரி தானா மாமா
    🤵

    👸
    என் நெனப்பத் தான் நீ பாரு மாமா
    🤵
    ஹ்க்கும்
    👸
    நீ மட்டும் சரி தானா மாமா
    என் நெனப்பத் தான் நீ பாரு மாமா
    🤵
    ஒன் வாயக் கொஞ்சம் மூடிக்கடி வாரேன்
    நான் ஆம்பள தான் வீரத்த நீ பாரேன்
    நான் நெனச்சா மலைய வளைப்பேன்
    வாரேன்
    நான் வாரேன்
    👸
    மச்சான் .. ஆளான நாள் முதலா யாரையும் நெனச்சதில்ல
    🤵
    உன்ன நான் கட்டிக் கொள்ள எப்பவும் நெனச்சதில்ல
    👸
    வேணான்னு சொல்லுறீகளே
    🤵
    அடி வேணான்டி விட்டு விடடி
    தாலி கட்டி கூடிகிட்டா சாமி குத்தம் ஆகுமடி
    👸
    ஆகாது ஆகாது மச்சானே
    🤵
    அடி கன்னாலம் நமக்குள்ள வேணான்டி
    👸
    ஆகாது ஆகாது மச்சானே
    🤵
    அடி கன்னாலம் நமக்குள்ள வேணான்டி
    படம் : காதல் கவிதை ( 1998 )
    நடிகர் : ராஜு சுந்தரம்
    நடிகை : ரோஜா
    இசை : இளையராஜா
    வரிகள் : அகத்தியன்
    பாடியவர்கள் : புஷ்பவனம் குப்புசாமி & சௌம்யா
    இயக்கம் : அகத்தியன்
    சிறப்பு 👌 : துள்ளலான பாடல் 👍
    @ Pala Ni 👍

  • @shaliniy1679
    @shaliniy1679 2 года назад +105

    Roja's expression 🥰

  • @balajib3858
    @balajib3858 2 года назад +18

    Raju sundaram master and roja nice dance 👌👌and pushpavanam kuppusamy sir nice voice singing

  • @user-os7wg4yd4c
    @user-os7wg4yd4c 2 года назад +20

    இளையராஜா, புஷ்பவனம் குப்புசாமி சிறந்த கூட்டணி ❤

  • @ayeshatabb
    @ayeshatabb 2 года назад +5

    Intha song pola super song romba irukku ana intha songula etho ierppu irukku... 🥰👌 ella kalatukkum super song

  • @deepadeeparamachandran4049
    @deepadeeparamachandran4049 2 года назад +17

    ROJA'S FIRST COSTUME IS AWESOME

  • @srinivasarao3345
    @srinivasarao3345 2 года назад +11

    Rojaaa Rajaaa Rajuuu... Deadly combination

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      You can put your voice for this song available ruclips.net/video/eqR6K18hh50/видео.html

  • @hafizhafiz8398
    @hafizhafiz8398 Год назад +62

    2023 யாரெல்லாம் கேக்குறீங்க.......... 😍😍😍😍😍😍👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻

  • @jasminemichael280
    @jasminemichael280 2 года назад +6

    90ஸ் கிட்ஸ் கோவில் திருவிழா பாட்டு...சும்மா இப்டி இருக்கும்

  • @sivag2032
    @sivag2032 Год назад +18

    Raja and Roja semma performance.

  • @sridhararumugam7989
    @sridhararumugam7989 Год назад +38

    Roja is roja...No one can replace her...❤

  • @balasubramaniyanrameshkuma4264
    @balasubramaniyanrameshkuma4264 2 года назад +179

    150 films as a heroine, 2 times MLA --- what a achievement Roja always awesome 👍

  • @bas_of_themass3696
    @bas_of_themass3696 5 месяцев назад +17

    2024-ல் இந்த பாடல் கேட்பவர்கள் யார்,யார்..,?!

  • @rajmohan1749
    @rajmohan1749 Год назад +6

    இந்த பாடலின் இசையில்
    ஒரு சிறப்பு சப்தம் வருகின்றது,
    உணர முடிகின்றது ஆனால்,
    அதில் எந்த இசை கருவியை இசைக்கடவுள் அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள் என்பது தெரியவில்லை.

  • @Mr.Vaathi
    @Mr.Vaathi 24 дня назад

    Ivlo naala deva nu nenachen.. raja 😮🤲🏻

  • @reshmasheikameer
    @reshmasheikameer 2 года назад +10

    ரோஜா செம்ம அழகு

  • @tejashs8702
    @tejashs8702 2 года назад +10

    Super dance Roja,,I like Roja akka

  • @Divyakarthigayan1927
    @Divyakarthigayan1927 2 года назад +12

    Ena pa thedirunu intha paatu trending la irukku 😳

  • @noormohamed7003
    @noormohamed7003 Год назад +5

    இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் எனக்கு ஒரு எதார்த்தமான பாடல் மற்றும் காட்சி அமைப்பு சூப்பர் ❤

  • @krishnat7345
    @krishnat7345 10 месяцев назад +5

    Roja, Raja & Raju combo la apdi dhaan irukkum 🎉😂❤

  • @mathy729
    @mathy729 10 месяцев назад +6

    This song goona be in next lokesh”s movie 🙈

  • @thekingmaker2767
    @thekingmaker2767 2 года назад +11

    ரோஜா 🔥🔥🔥🔥

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      Karaoke with female voice,ruclips.net/video/eqR6K18hh50/видео.html

  • @manikandang196
    @manikandang196 2 года назад +16

    Roja expression very beautiful

  • @udlovemusic
    @udlovemusic 2 года назад +42

    Cant believe its Raaja sir.. really catchy .. 👍🙂❤️

    • @divyapriya6526
      @divyapriya6526 2 года назад +9

      Only Raaja sir can do this magic❤️❤️❤️none other can, than this Genius Maestro😍😍😍

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      Karaoke with female voice ruclips.net/video/eqR6K18hh50/видео.html

    • @PradeepUmapathyy
      @PradeepUmapathyy Год назад +2

      @@divyapriya6526 exactly

    • @jajay07
      @jajay07 Месяц назад

      Even i shocked, thought it was SAR or Sirpy or Deva

  • @balajisrini9970
    @balajisrini9970 2 года назад +8

    ரோஜாவை கொள்ளாதே❤❤💖

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      Karaoke with female voice ruclips.net/video/eqR6K18hh50/видео.html

  • @devanandd.m.r2425
    @devanandd.m.r2425 2 года назад +25

    வீட்ல சத்தமா இந்த பாட்ட போட்டு அப்பா கிட்ட அடி வாங்கின ஞாபகம்.

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      You can put your voice for this song available ruclips.net/video/eqR6K18hh50/видео.html

    • @anithaharikumar9251
      @anithaharikumar9251 2 года назад +1

      அப்படியா

  • @sivaramakrishnanbalasubram798
    @sivaramakrishnanbalasubram798 10 месяцев назад +7

    What a graceful dance by roja . Super 👌

  • @senthamizhselvank8769
    @senthamizhselvank8769 2 года назад +11

    அருமையான பாடல் 🎶🔥✨

  • @Mrbro-sd7fo
    @Mrbro-sd7fo 2 года назад +22

    😁2023ல் யார் எல்லாம் பார்க்க போறீங்க 😂😂

  • @vijayakumar5906
    @vijayakumar5906 10 месяцев назад +5

    Roja expression 😊❤❤

  • @bavanipandiyan5861
    @bavanipandiyan5861 2 года назад +33

    சூப்பர் எனக்கு பிடித்த பாடல் பதிவேற்றம் செய்வதற்கு ரொம்ப நன்றி சூப்பர் சூப்பர் 👍🏻👍🏻👍🏻

  • @rajarajan337
    @rajarajan337 5 месяцев назад +5

    RAAAAAJA
    is RAJA ( ignore haters ..most of the haters mixing raja's personal life / political stand)

  • @sathishsakas5194
    @sathishsakas5194 2 года назад +23

    Raja 🎶🎶 and Roja 🌹🌹...Best..

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      You can put your voice for this song available ruclips.net/video/eqR6K18hh50/видео.html

  • @gukannithyanantham4331
    @gukannithyanantham4331 3 месяца назад +2

    Ilayaraja 💛💛

  • @Maniganesh-es3cs
    @Maniganesh-es3cs 2 года назад +5

    பாடல் ஒருபக்கம் என்றால்.... ரோஜா...தூள் ஆட்டம்....

  • @kristoofficial1780
    @kristoofficial1780 5 месяцев назад +4

    Yaar Ella 2024 zeetamil djd reloaded pathuttu indha song Pakkuringa guys ❤❤❤

  • @sangkaripriya7980
    @sangkaripriya7980 Год назад +7

    Music by : Ilayaraja
    Female : Machaan… aalaana naal mudhalaa
    Yaaraiyum nenachadhilla
    Maamaa naan ungalukkae vaakkappada
    Aasa pattaen
    Vaenaannu sollureengalae
    Summaa verum vaaya mullureengalae
    Aadiyila kattikittaa sithiraikku pulla varum
    Aagaadhu aagaadhu machaana
    Idhu thodhaana thai maasam machaanae
    Aagaadhu aagaadhu machaana
    Idhu thodhaana thai maasam machaanae
    Male : Unna naan kattikkolla
    Eppavum nenachadhilla
    Kalla katti thannikkulla munguravan
    Yaarum illa
    Vaenaandi vittu vidadi
    Naan thavichaakkaa thanni kududi
    Thaali katti koodikittaa saami kutham aagumunnu
    Maelooru kurikaaran sonnaandi
    Adi kannaalam namakkulla vaenaandi
    Maelooru kurikaaran sonnaandi
    Adi kannaalam namakkulla vaenaandi
    Female : Aalaana naal mudhalaa
    Yaaraiyum nenachadhilla
    Maamaa naan ungalukkae vaakkappada
    Aasa pattaen
    Female : Pullarukka pogaiyilae
    Pullanuni thanniyila
    Om mugatha paatthuputtae
    Voodu vandhu saendhu puttaen
    Em paasam theriyaadhu maamaa
    Male : Aahaa
    Female : Idhu anumaaru nenjilla raamaa
    Male : Aahaa
    Female : Em paasam theriyaadhu maamaa
    Idhu anumaaru nenjilla raamaa
    Male : Kollaiyilae maangaa maram
    Kothu kothaa kaachirukku
    Kaavakkaaran thoongaiylae
    Kaiya yetti maambazhatha
    Ariyaama parichaa thaan inikkum
    Adi anil pulla kadichaa thaan rusikkum
    Ariyaama parichaa thaan inikkum
    Adi anil pulla kadichaa thaan rusikkum
    Female : Pooveduthu maala katti raasaa
    Naan koodu katti kudiyirukken raasaa
    Unna nenachae porandhen valandhen
    Raasaa en raasaa
    Male : Yammaa unna naan kattikkolla
    Eppavum nenachadhilla
    Kalla katti thannikkulla munguravan
    Yaarum illa
    Male : Kaala kannu vaangi katti
    Paal karakka aasa pattae
    Kozhi kunju kutti poda koyilukku naendhukittae
    Muttaalaa irukkaedi maanae
    Adi ottaadhae en vaazhkka thaanae
    Romba muttaalaa irukkaedi maanae
    Adi ottaadhae en vaazhkka thaanae
    Female : Aa haa otthaikkottha sandaiyinnaa
    Odi pora aambala nee
    Sethu pona paamba paatthae
    Satham potta veeranum nee
    Male : Ae…i
    Female : Nee mattum sari thaanaa maamaa
    Male : Aa…
    Female : En nenappa thaan nee paaru maamaa
    Male : Yekku
    Female : Nee mattum sari thaanaa maamaa
    En nenappa thaan nee paaru maamaa
    Male : On vaaya konjam moodikkadi vaaren
    Naan aambala thaan veerattha nee paaren
    Naana nenachaa malaiya valaippen
    Vaaren naan vaaren
    Female : Machaan… aalaana naal mudhalaa
    Yaaraiyum nenachadhilla
    Male : Unna naan kattikkolla eppavum nenachadhilla
    Female : Vaenaannu sollureengalae
    Male : Adi vaenaandi vittu vidadi
    Thaali katti koodikittaa saami kutham aagumadi
    Female : Aagaadhu aagaadhu machaana
    Male : Adi kannaalam namakkulla vaenaandi
    Female : Aagaadhu aagaadhu machaana
    Male : Adi kannaalam namakkulla vaenaandi…

  • @naveenkumar.s0599
    @naveenkumar.s0599 2 года назад +48

    Now 01.03.2022 trending no 5 for music😍

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      Karaoke with female voice ruclips.net/video/eqR6K18hh50/видео.html

  • @nagentharpaplu5591
    @nagentharpaplu5591 2 года назад +31

    Roja smile is beautiful 🥰🥰🥰

  • @abiramivasan8548
    @abiramivasan8548 4 месяца назад +1

    This song is mother of hithalaka kariyadama mava✌

  • @loverespect2615
    @loverespect2615 2 года назад +78

    Today, I'm returning to listen to this wonderful song once more; I adore it

  • @veerasekar.mveera4723
    @veerasekar.mveera4723 2 года назад +3

    En pasam pueiyatha mama ithu anumaru nenjilla rama....❤❤❤

  • @ushapidalcast5899
    @ushapidalcast5899 2 года назад +14

    ரோஜோ அவர்களுக்கு ஒரு முத்தம்

  • @lakshmikarthikeyan6287
    @lakshmikarthikeyan6287 Год назад +6

    Roja siripu than alaghu

  • @Agastin_akash
    @Agastin_akash 9 месяцев назад +4

    காலத்தால் அழியாத காவியம் ❤❤❤

  • @naren_official
    @naren_official 2 года назад +17

    Roja expressions 🌺

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      You can put your voice for this song available ruclips.net/video/eqR6K18hh50/видео.html

  • @Karthikasankar6
    @Karthikasankar6 2 года назад +196

    90's kids Nostalgia 😁 Love this song soooooo much 😍

  • @gopivennila4859
    @gopivennila4859 2 года назад +17

    My favourite song 💖💖💖

  • @samalkumar5224
    @samalkumar5224 2 года назад +4

    Dubai la daily sarkku adikkum po thy Intha song than enjoyment tamilan malayali Hindi karanga yellarum enjoy pannuvom

  • @rmkkishore8506
    @rmkkishore8506 Год назад +3

    Arumaiyana song❤️👍

  • @sheeba1389
    @sheeba1389 2 года назад +22

    All time my fav song 👌👌😍😍😍

  • @sekarmt8924
    @sekarmt8924 2 года назад +5

    ப்பா செம்ம பாடல் 🥰 இந்த பாடலை பார்த்த.......

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      Karaoke with female voice ruclips.net/video/eqR6K18hh50/видео.html

  • @gangunaidu9678
    @gangunaidu9678 2 года назад +6

    Roja is now powerful lady in Andhra

  • @vigneshvicky8710
    @vigneshvicky8710 2 года назад +33

    Always Raja Raja🔥🔥never beat him....🔥🔥

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      Karaoke with female voice ruclips.net/video/eqR6K18hh50/видео.html

  • @abujgf125
    @abujgf125 2 года назад +5

    2022 யாரெல்லாம் பாத்து மெய் மறந்து ஜொள்ளு விட்டிங்க

  • @eswaran6955
    @eswaran6955 Месяц назад

    இசையால் வசம் ஆகா இதயம் எது❤️

  • @muhammadsabras4904
    @muhammadsabras4904 2 года назад +17

    I used to get confusion while seeing Meena and Roja 😄
    Childhood memory 😂

  • @annaviraman2366
    @annaviraman2366 8 месяцев назад +2

    Adutha padathil intha paatai trend aaki vidunga lokesh anna🙏🏻

  • @dreambrother123456
    @dreambrother123456 2 года назад +135

    இளையராஜா அவர்கள் என்றும் அழியா இசையை தந்து உள்ளார்

  • @nagarjunl4446
    @nagarjunl4446 Год назад +6

    90' s kids favourite...me also🤩

  • @davidcecil9536
    @davidcecil9536 2 года назад +12

    ரோஜா ராஜு சுந்தரம் மாஸ்டர் நடனம் அருமை

  • @dineshnagaraja_Chozhan
    @dineshnagaraja_Chozhan 11 месяцев назад +1

    Vera Mari Tharamaana vibration song ❤️🔥

  • @sureshsuresh7900
    @sureshsuresh7900 2 года назад +5

    Kuppusamy voice vera level

  • @sivaganesh4387
    @sivaganesh4387 2 месяца назад

    தமிழும் இசையும் இருக்கும் வரை இந்த பாடலும் இருக்கும்.. 💥💥💥✨

  • @manirishikesh4209
    @manirishikesh4209 Месяц назад +1

    Raju sundaram's choreo and roja's expressions... 🔥 🔥 🔥 🔥 🔥

  • @YugenAtman
    @YugenAtman 11 месяцев назад +5

    Roja so beautiful in this song

  • @kanthakantha8562
    @kanthakantha8562 2 года назад +2

    எனக்கு பிடித்த பாடல் சூப்பர் பாட்டு 💛💛💛💛💛💛💛💛💛

  • @Swetha5696
    @Swetha5696 5 месяцев назад +239

    Who are all coming from djd

  • @pragadeeeswaranpragadeeswa2522
    @pragadeeeswaranpragadeeswa2522 Год назад +4

    Raju dance Roja expression illayaraja music perfect match

  • @charvifarm6494
    @charvifarm6494 2 года назад +8

    Roja dance very nice

  • @UdhayaChinna-rq8sm
    @UdhayaChinna-rq8sm 2 месяца назад

    Sema paattu 💥

  • @syedameena6165
    @syedameena6165 2 года назад +5

    Romba nalla song my fav💕💖💕

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 2 года назад +24

    1999 தம்பி திருமணத்தின் போது கேட்ட பாடல். இன்னும் புதிய பாடல் போல இருக்கு

    • @vasundrajaggi7657
      @vasundrajaggi7657 2 года назад

      You can put your voice for this song available ruclips.net/video/eqR6K18hh50/видео.html

  • @Boss-ew7ot
    @Boss-ew7ot 3 месяца назад +3

    2024 indha song parkka vandhavargal yaru yaru

  • @user-bh5mw1sh6u
    @user-bh5mw1sh6u 2 года назад +6

    インド映画見始めた頃ミーナさんとロージヤさんの違いがわからなかった‼️若インド女優さんは美女で似ているたくさんの映画見ているうちに顔立ちの特徴がわかるようになりましたロージャさんの女神様の映画は凄い‼️ミーナさんの女神様も素晴らしいですね🎵女神様が悪人を懲らしめるシーンが最高ですね🎵また美しい衣裳で舞い踊るシーン最高ですね🎵素晴らしい作品がたくさんある🎵インド映画最高ですね🎵

    • @maheshwaria5874
      @maheshwaria5874 2 года назад

      Where are you from China or Japan

    • @VickyVignesh-cc2ke
      @VickyVignesh-cc2ke 2 года назад

      Yaara nee ..

    • @rajan010180
      @rajan010180 2 года назад

      இந்தியப் படங்களைப் பார்க்கத் தொடங்கியபோது, ​​மைனாவுக்கும் ரோசியாவுக்கும் வித்தியாசம் புரியவில்லை! இந்திய இளம் நடிகை ஒரு அழகான பெண்மணி, இதே மாதிரி நிறைய படங்கள் பார்க்கும் போது அவரின் முகபாவத்தின் சிறப்பம்சங்கள் எனக்குப் புரிந்தது.ரோஜாவின் தெய்வமகள் படம் அற்புதம்! மினாவின் தெய்வமும் அற்புதம் 🎵 தெய்வம் கெட்டவர்களை நெறிப்படுத்தும் காட்சி சிறந்தது 🎵அழகான உடையில் நடனமாடும் காட்சியும் சிறந்தது 🎵 பல அற்புதமான படைப்புகள் உள்ளன 🎵 இந்திய திரைப்படங்கள் சிறந்தவை 🎵

  • @shanthisamynathan1329
    @shanthisamynathan1329 2 года назад +6

    All time my fvt song roja dance👌👌👌