@@srinivasavaradhank.e3753 ஏன் இவ்வளவு நாளா உங்க மூளை வளர்ச்சி இல்லாம இருந்திச்சா.... 30லட்சம் வாக்கு வங்கி வச்சிருக்கோம் ராசா... வளர்ந்திட்டே இருக்கோம் உங்கள மாதிரி ஆளுங்க எல்லாம் இப்படியே வயித்தெரிச்சல் பிடிச்சு கமெண்ட் பண்ண மட்டும் தான் முடியும்
@@srinivasavaradhank.e3753 எதிர்கருத்திட ஏவப்பட்ட பலபேர்கள் ! எமது பக்கம் வந்து விட்டனர் ! காலம் இதற்கு பதில் தரும் ! முதல்ராப் இசை பாடகர் அருணகிரிநாதர் முத்தைதரு பக்தி திருநகை அத்திகிர சக்தி சரவணப்பெருமானே _ நாம் தமிழர் நாமேதமிழர்🐅
தாங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன் இந்த அளவு இல்லை தாங்கள் அரசியலுக்கு வந்த பின்பு தமிழ் மீண்டும் உயிர்த்தெழுந்து கொண்டிருக்கின்றது உலகளவில் இருக்கின்ற தமிழர்கள் தன் செயல்பாட்டை இந்த உலகிற்கு மீண்டும் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள் வரவேற்கத்தக்கது
தமிழை வலியில்லாமல் கொல்கிறீர்கள். இது நிகழ்வு அல்ல. நிகழ்ச்சி. நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்தவன் பெயர் ஜெம்ஸ் வசந்த் அல்ல. ஜேம்ஸ் வசந்த். நிகழ்ச்சியில் தமிழே தெரியாத முட்டாள்கள் கைதட்டி ரசிப்பதைப் பார்த்தால் வேடிக்கையாக உள்ளது.
நானும் கலந்து கொண்டேன். மிகச்சிறப்பு! தமிழ் உணர்வு மங்கி வரும் இக்காலத்தில், இது போன்ற பாடல்கள் நிகழ்ச்சி(பாடப்பட்டவை அனைத்தும் சங்கத்தமிழ் பாடல்கள்) தமிழகமெங்கும் நடைபெற வாழ்த்துகள்! வாழ்க தமிழ்! வளர்க தமிழகம்!
Pin drop silence when Seeman starts to speak!! என்ன ஒரு கட்டுப்பாடு, ஆர்வம்!! இந்த மாதிரி Audience அமைவதற்கெல்லாம் மிகப்பெரிய உழைப்பு தேவை. வாழ்த்துக்கள் ஜேம்ஸ் வசந்தன் மற்றும் நாதக
அருமை இப்பொழுது துபாயில் 18 9 22 அதிகாலை 12 35 மணி நேரம் நான் இப்பொழுதுதான் இந்த நிகழ்ச்சியை கண்டு களித்தேன் மிகவும் அற்புதம் நாம் தமிழர் பிள்ளைகள் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் தொடர்ந்து பயணிப்போம் நாம் தமிழர் நாமே தமிழர்
தமிழகத்தில் எந்தவொரு வேலைக்கும் ஆட்கள் கிடைக்காமல் வட இந்தியர்களின் தயவை நாடவேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. நீங்கள் என்னடாவென்றால், பிழைப்பிற்காக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டீர்கள். நீங்கள் சரியான சுயநலவாதி.
இது தான்டா எங்கள் ஆட்சியின் ஆடல்....பாடல்.! திராவிடத்திருட்டு கும்பல்கள் போல் ஆபாச நடனமும்....இரட்டை பொருள் பாடலும் அல்ல....! எங்கள் ஆட்சி முறையும் இதையொட்டியே கண்ணியமாக இருக்கும். என்ன வியப்படா.... இவர்கள் தமிழர்கள்.! நன்றி ஐயா.ஜேம்ஸ் வசந்தன். எவ்வளவோ இசையமைம்பாளர்களை பார்த்து பரவசம் வைத்த நாடு இது. ஆனால்.....தமிழ்த்தாயை....பரவசபடுத்திய உங்கள் பங்களிப்பு வரலாற்று சிறப்பு வாய்ந்தது. வாழ்க...தமிழ். வெல்க தமிழ் தேசியம்.
அருமையான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா நாம் தமிழர் நல் ஆட்சி மலரும் பொற்காலம் உருவாக்க வேண்டும் அதை காலம் அழகாகச் செய்யும் என்பதில் ஐயமில்லை .. தமிழ் எங்களின் இனிய மொழி மீண்டும் இறையருள் நல் வாழ்த்துக்கள் சொந்தங்களே 🥰🥰🥰🥰❤️❤️❤️❤️🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍🏽👍🏽👍🏽
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
என் தமிழ் இனத்தின் முதன்மை மொழி தமிழ் .. என் தமிழ் இறைவன் ஆதிசிவன் இசைத்த முதல் இசை உடுக்கை எனும் பறை இசை.அதுவே இன்று நடக்கும் ஆதி மொழியும் ஆதி இசையும் தமிழ் இனத்தின் விழாவாக நடைபெறுகிறது.... நாம் தமிழர் கட்சி கூடலூர் சட்டமன்றத் தொகுதி பந்தலூர் நீலமலை மாவட்டம்...
இது சங்க தமிழ்...... இது எங்கள் அண்ணை தமிழ்...... எங்கள் அண்ணன் தமிழ்..... இது சிங்க தமிழ் ..... இது எங்கபுலி தமிழ் ..... மீல்க தமிழ்.....வாழ்க தமிழ்.....
இந்த நிகழ்ச்சியை பத்து முறை பார்த்துவிட்டேன்🤝🏽🤝🏽🤝🏽🤝🏽👌🏼👌🏼👌🏼👌🏼மிக மிக அருமை 🙏🏼🙏🏼🙏🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
இது போன்ற நிகழ்ச்சி நடத்துவதற்கு எம் அண்ணன் தவிர வேறு யாராலும் முடியாது
மெய்சிலிர்க்க வைத்து விட்டனர் இசை குழுவினர்
என்றும் நாம் தமிழர்😎😎 💪💪💪💪
அரசியலில்தான் எதையும் சாதிக்க முடியவில்லை. கலை நிகழ்ச்சியிலாவது சாதித்துவிட்டு போகட்டுமே.
@@srinivasavaradhank.e3753 தமிழ்நாட்டில் இதுவரை நடந்துகொண்டிருக்கும் கொள்ளை' கோமாளி, அராஐக, சீர்கெட்ட, நாட்டைசீரழிக்கும் அரசியல்செய்து சதிக்கவரவில்லை இத்தனையையும் துடைத்து குழிதோண்டிப் புதைத்து இதுவரை உலகே கண்டிராத அனைத்து உயிர்களுக்குமான அரசியல்செய்யவந்த புரட்சியாளன்! உன்போன்ற ஆழ்மனப்பாதிப்பால் சுயமிழந்து சுதந்திரக்கொத்தடிமைகளாய், குவாட்டர் பிரியாணிகாகும் பணத்துக்கு ஓட்டுபோட்டு இலவசத்துக்குகை ஏந்திநிக்கும் இனமானம் இழந்து தன்னினப்பகைவளர்க்கும் இழிபிறவிக்கும் சேர்த்துசெய்யும் அரசியல்! கொஞ்சம் காலதாமதமாகும். ஆரிய திரிவடுகசங்கிகளுக்கு இனிமேல் வய்பில்லை ராசா வாய்பே இல்லை.
@@srinivasavaradhank.e3753 ஏன் இவ்வளவு நாளா உங்க மூளை வளர்ச்சி இல்லாம இருந்திச்சா.... 30லட்சம் வாக்கு வங்கி வச்சிருக்கோம் ராசா... வளர்ந்திட்டே இருக்கோம் உங்கள மாதிரி ஆளுங்க எல்லாம் இப்படியே வயித்தெரிச்சல் பிடிச்சு கமெண்ட் பண்ண மட்டும் தான் முடியும்
@@karthicksatha8481 ஒருவன் எழுதுவதைக் கொண்டு அவன் யார் தமிழன் தான . அல்லது ஒட்டுண்ணியா என்று தெரிய வரும்.
@@srinivasavaradhank.e3753
எதிர்கருத்திட ஏவப்பட்ட பலபேர்கள் ! எமது பக்கம் வந்து விட்டனர் ! காலம் இதற்கு பதில் தரும் !
முதல்ராப் இசை பாடகர் அருணகிரிநாதர்
முத்தைதரு பக்தி திருநகை அத்திகிர சக்தி சரவணப்பெருமானே _
நாம் தமிழர் நாமேதமிழர்🐅
தாங்கள் அரசியலுக்கு வருவதற்கு முன் இந்த அளவு இல்லை தாங்கள் அரசியலுக்கு வந்த பின்பு தமிழ் மீண்டும் உயிர்த்தெழுந்து கொண்டிருக்கின்றது உலகளவில் இருக்கின்ற தமிழர்கள் தன் செயல்பாட்டை இந்த உலகிற்கு மீண்டும் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள் வரவேற்கத்தக்கது
உண்மை ஐயா
👍🏽👍🏽🤝🏽🤝🏽
Yanala varamudila kavalaiya eruku analum yan enam santhosama eruku👍👍👍👍💪💪💪💪
👍
@@r.selvinselvam8689 தமிழில் பதிவிட முடியாத நிலையிலுள்ளான் தமிழன். மிகவும் பெருமையாக உள்ளதல்லவா!.
இந்த மாதிரி தலைவனைக் காட்டுபவனுக்கு லைப்டைம் செட்டில்மென்ட் டா. 🔥
அப்போ எங்க சேபக்ககம் சேக்குவரோ?
@@italiandiary 😄😄
டேய் டேய் ஒன்ட தமிழ் புரியலடா....
Legend
என்ன சொல்ல வர நயே?
அண்ணன் சீமானால் தமிழ் மீட்சியுற்றது!! நன்றி நாம் தமிழர்!!!
சேரன் சோழன் பாண்டியன் ஆட்சி செய்த தமிழர் காலம் மீண்டும் மலர் கிறது மகிழ்ச்சி அளிக்கிறது
முழுவதும் பார்த்தவர்கள் like பண்ணுங்க
மன அழுத்தத்திலிருந்து விடுபட இந்த நிகழ்ச்சி உதவியது.
இந்த நிகழ்வுவை நடத்தி கொடுத்த அண்ணன் ஜெம்ஸ் வசந்த் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் புரட்சி வாழ்த்துகள்.. நாம் தமிழர் கட்சி..
தமிழை வலியில்லாமல் கொல்கிறீர்கள். இது நிகழ்வு அல்ல. நிகழ்ச்சி. நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்தவன் பெயர் ஜெம்ஸ் வசந்த் அல்ல. ஜேம்ஸ் வசந்த். நிகழ்ச்சியில் தமிழே தெரியாத முட்டாள்கள் கைதட்டி ரசிப்பதைப் பார்த்தால் வேடிக்கையாக உள்ளது.
நாம் தமிழர்
@@manipalani4186 உங்களை யாரேனும் வேற்றுமொழிக்காரர் என்று சொன்னார்களா? என்ன? கண்டிப்பாக நீங்கள் தமிழர்தான்.
தமிழை வாழவைக்கத்தான் இந்த போராட்டமே ...ஆனால் ஜேம்ஸ்ச ஜெம்ஸ் ஆக்கி கொண்ணுட்டீங்களே சகோ.....
நானும் கலந்து கொண்டேன். மிகச்சிறப்பு! தமிழ் உணர்வு மங்கி வரும் இக்காலத்தில், இது போன்ற பாடல்கள் நிகழ்ச்சி(பாடப்பட்டவை அனைத்தும் சங்கத்தமிழ் பாடல்கள்) தமிழகமெங்கும் நடைபெற வாழ்த்துகள்!
வாழ்க தமிழ்! வளர்க தமிழகம்!
மகிழ்ச்சியாக உள்ளது.இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் 💪🙏
அருமை அருமை அருமை அண்ணன் சீமானுக்கும் ஜேம்ஸ்வசந்தனனுக்கும் நன்றி நன்றி
எந்த தலைவனிடம் இல்லா மிடுக்கு கம்பீரம் துணிவு உன்னிடம் அண்ணா உனக்கு பாலூட்டிய அன்னை மிகவும் பேறுபெற்றவள் அண்ணா
அருமையான நிகழ்ச்சி,
Pin drop silence when Seeman starts to speak!! என்ன ஒரு கட்டுப்பாடு, ஆர்வம்!! இந்த மாதிரி Audience அமைவதற்கெல்லாம் மிகப்பெரிய உழைப்பு தேவை. வாழ்த்துக்கள் ஜேம்ஸ் வசந்தன் மற்றும் நாதக
Unmai unmai
அருமை இப்பொழுது துபாயில் 18 9 22 அதிகாலை 12 35 மணி நேரம் நான் இப்பொழுதுதான் இந்த நிகழ்ச்சியை கண்டு களித்தேன் மிகவும் அற்புதம் நாம் தமிழர் பிள்ளைகள் அனைவருக்கும் அன்பான வணக்கங்கள் தொடர்ந்து பயணிப்போம் நாம் தமிழர் நாமே தமிழர்
நான் பார்த்து கொண்டுயிருக்கிறேன்
💪🏻
தமிழகத்தில் எந்தவொரு வேலைக்கும் ஆட்கள் கிடைக்காமல் வட இந்தியர்களின் தயவை நாடவேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. நீங்கள் என்னடாவென்றால், பிழைப்பிற்காக வெளிநாட்டிற்கு சென்றுவிட்டீர்கள். நீங்கள் சரியான சுயநலவாதி.
@@srinivasavaradhank.e3753 🙏🏻
@@srinivasavaradhank.e3753நாம் தமிழர் ஆட்சி அமைந்தவுடன் நாடு திரும்பிடுவோம்💪🏻
அண்ணன் எத்தனை மணிநேரம் பேசினாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்
சரித்திரநாயகன் ராஜ ராஜ சோழன் ஆட்சி மீண்டும் மலர் கிறது தமிழர் குடிகளின் வாழ்வில் இனி பொற்காலம் தான்
நாம் தமிழர் பேரவை உசிலம்பட்டி மதுரை மாவட்டம்🥦🥦🌾🌾👏🌾
ராசா மாமு நான்
சின்னக்குறவகுடி முருகபாண்டி
Super..velga. ntk.
Thanks to ayya James Vasanthan for memorable live show.
Naam Tamilar ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
வாழ்க தமிழ்!!!
அருமை அருமை 👌👌👍
ஜேம்ஸ் வசந்த் அவர்களுக்கும்,
குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்
பணி சிறக்க வாழ்த்துகள்🙏🙏🙏
👌👌🙏🙏💐💐💐
இந்த பேச்சுக்கு உண்மையிலே நான் மயங்கிட்டேன்
அண்ணா உங்கள் கட்சி சேர் எனை தேடுடனும் தஞ்சாவூர்
தமிழர் குடி களின் தலைவன் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்
இந்திய தமிழர்களை பக்கத்திலேயே நெருங்க விடவில்லை.
இலக்கியம் இது போல் பேசும் தலைவர் உண்றேண்டால்
நான் நாம் தமிழர் என்ற இன உணர்வில் இருந்து விலகி கொள்கிறேன்.
தமிழ் வாழ்க, நாம் தமிழர்
நம் கையில் உள்ளது.
Seman the best Hero ஜேம்ஸ் வசந்த் அவர்களுக்கும்,
குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்
இந்த நிகழ்ச்சி அருமையாக உள்ளது நிகழ்ச்சி பார்க்க பார்க்க கண்ணீர் வந்து கிட்டே இருக்கு அருமை
தமிழ் அனைவரும் ஒன்றிணைத்து வழிநடத்தும் 🙏 நாம் தமிழர் 🙏, 💪💪💐💐🙏
ஆகா ஆகா என்ன ஒரு புத்துணர்ச்சி வாழ்க தமிழ் அனைத்து புகழும் தமிழுக்கே
வாழ்த்துக்கள்
காலத்திற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் அன்னைத் தமிழ் என்றும் அழியாது...
இது தான்டா எங்கள் ஆட்சியின் ஆடல்....பாடல்.!
திராவிடத்திருட்டு கும்பல்கள் போல் ஆபாச நடனமும்....இரட்டை பொருள் பாடலும் அல்ல....!
எங்கள் ஆட்சி முறையும் இதையொட்டியே கண்ணியமாக இருக்கும்.
என்ன வியப்படா....
இவர்கள் தமிழர்கள்.!
நன்றி ஐயா.ஜேம்ஸ் வசந்தன்.
எவ்வளவோ இசையமைம்பாளர்களை பார்த்து பரவசம் வைத்த நாடு இது.
ஆனால்.....தமிழ்த்தாயை....பரவசபடுத்திய உங்கள் பங்களிப்பு வரலாற்று சிறப்பு வாய்ந்தது.
வாழ்க...தமிழ்.
வெல்க தமிழ் தேசியம்.
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரர் இதை போன்ற தமிழ் இசை நிகழ்ச்சி அணைத்து ஊர்களிலும் நடைபெற வேண்டும்
மகிழ நெகிழ உறவாய் மீண்டும் இணைவோம் நாம் தமிழர்
🔥🔥🔥
இதுபோல் நிகழ்வுகள் தமிழர்கள் வாழும் எல்லா நாடுகளிலும் நடைபெறும் காலம் வருமா? ஏங்குது எம்நெஞ்சு.
சிறப்பு.மகிழ்ச்சி
மிகச் சிறப்பான முன்னெடுப்பு...🔥⚔️💪💯 நாம் தமிழர் 🔥💪
இசை ஓசை அதற்கு அண்ணணிண் விளக்கம் அருமை..❤
இந்த பேச்சை 10 முறைக்குமேல் கேட்டுவிட்டேன். நீண்ட இடைவெளிக்கு பிறகு அருமையான பேச்சு. மக்களை இதுபோன்ற வழியில் ஈர்ப்பது முக்கியம். அருமை, வாழ்த்துக்கள்.
நாம் தமிழர் இலங்கை💪
அருமையான பதிவு இறையருள் நல் வாழ்த்துக்கள் அண்ணா நாம் தமிழர் நல் ஆட்சி மலரும் பொற்காலம் உருவாக்க வேண்டும் அதை காலம் அழகாகச் செய்யும் என்பதில் ஐயமில்லை ..
தமிழ் எங்களின் இனிய மொழி மீண்டும் இறையருள் நல் வாழ்த்துக்கள் சொந்தங்களே 🥰🥰🥰🥰❤️❤️❤️❤️🙏🏽🙏🏽🙏🏽🙏🏽👍🏽👍🏽👍🏽
வாழ்த்துகள் 💐💐💐💐 கத்தாரில் இருந்து💪💪💪💪
நாம்தமிழர் ஜோர்டான்
அற்புதம் வாழ்க நாம் தமிழர் 💪👏👏
அருமை அருமை அருமை
செம்மை மகிழ்ச்சி
Seeman is next chief minister of Tamil Nadu
அற்புதமான நிகழ்வு!!!
சிறப்பு ஈழத்திலிருந்து
மிக மிக அருமையான நிகழ்ச்சி,
மிக மிக அருமையான அண்ணனின் பேச்சி.
அண்ணனின் பேச்சி என்பதன் அர்த்தமென்ன? பாவம் தமிழ். நாம் தமிழர் கட்சி ஆரம்பித்த பின்தான் தமிழின் உண்மை நிலை தெரியவருகிறது. சீமானுக்கு மிக்க நன்றி.
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
இதுவரை என் வாழ்க்கையில் பார்த்த நிகழ்ச்சிகளில் இது மாதிரி பார்த்தது இல்லை ,என்ன அழகான இசை அமைப்பு சிறப்பு தமிழ் வாழ்க
உணர்வு பூர்வமான நிகழ்ச்சி நன்றிகள் பல அண்ணன் சீமானுக்கும் திரு ஜேம்ஸ் வசந்தன் அவர்களுக்கும்.
தமிழன் ஒன்றுபட்டால் அண்ணன் வென்று முடிப்பார்
ஆலமரம் போன்ற அண்ணனின் விழுதாக இருக்க பெருமை படுகிறேன் ❤️💯
என் கண்களில் நீர் வந்தது விட்டது இந்த கணலிய பார்த்தா உடன்
என்ற ஒரு அறிவு பூர்வமான பேச்சு...வேறு எங்கும் மனம் செல்ல மறுக்கிறது
தமிழோசை குழுவுக்கும் நாம் தமிழர் தம்பி தங்கைகளும் கும் பாராட்டும் வாழ்த்துக்களும்
அண்ணா தமிழின தலைவன உனக்கு தடை என்றால் தடை போட்டவன் என் செருப்புக்கு சமம்.....🙏
ஜேம்ஸ்வசந்தன் அண்ணா அவர்களுக்கு கோடி நன்றி, உங்கள் சேவை மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
நன்றி ஐயா. நாம்
தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன்.
உறங்கிக் கிடந்தத் தமிழனை
உசுப்பிவிட்ட தமிழனுக்கு நன்றி.
வாழ்த்துகள், தமிழை வளர்க்கும் தங்கள் முயற்ச்சிக்கு வாழ்த்துகள். தமிழ் புலவராக உங்கள் அனைவரையும் விரைவில் சந்திப்பேன்! காந்தகண்ணன் வைகை!
தமிழ் இசை நிகழ்ச்சி உள்ள ம் மகிழ்ந்த இசை நாம் தமிழர் 🙏🙏👌💪
அண்ணன் விதைப்பவன் , தம்பிகள் அறுவடையாளர்கள் ,,,
புரட்சிகர மகிழ்ச்சி.....
அருமை தாங்கள் தமிழிசை தொண்டு சிறக்க வாழ்த்துகள்
இது முன்னோட்டம்தான் நாட்டகுடுத்துபாரு! எங்கஅண்ணே! உலகத்தின் தலைசிறந்த நாடு அடைந்துடுவோம்
என் தமிழ் இனத்தின் முதன்மை மொழி தமிழ் .. என் தமிழ் இறைவன் ஆதிசிவன் இசைத்த முதல் இசை உடுக்கை எனும் பறை இசை.அதுவே இன்று நடக்கும் ஆதி மொழியும் ஆதி இசையும் தமிழ் இனத்தின் விழாவாக நடைபெறுகிறது.... நாம் தமிழர் கட்சி கூடலூர் சட்டமன்றத் தொகுதி பந்தலூர் நீலமலை மாவட்டம்...
இனிய வாழ்த்துக்கள் அனைவருக்கும்
மிக்க மகிழ்ச்சி 👌💪💐
Seemaan geths,Devan padaithu thanda thamiz Vazga SEEMAAN thamizNattaií thamizanaga Alga. Velga Vaazga Amen.
Youngsters are getting inspired to Tamil...
Tamil vazhga...
Best wishes from: Bangalore
நன்றி நல்வாழ்த்துக்கள் நாம் தமிழர் காத்தார்
உண்மையான தமிழச்சிகளின் திறமையை மேடையில் பார்க்கும் போது மெய் சிலிர்க்கிறது ....
அண்ணா மெய்மறந்து நின்று காண்கிறேன் அண்ணா இக் காணோளியை சவுதி அரேபியாவிலிருந்து தமிழன் திலகர்
நாம் தமிழர் கட்சி
இது போன்று நிறைய நிகழ்ச்சி நடத்தி தமிழ் மீண்டும் எங்கும் ஒலிக்க வேண்டும்
நல்ல முயற்ச்சி வெற்றி 🎉
Seeman Anna I'm started loved Tamil since hear your speech
Harris frm Malaysia 🙏
தமிழன் நாட்டில் இனி தமிழ் மலரும்
தரமான பதிவு👍👍
தமிழ் பாடல்களை இப்படியும் பாட முடியுமா ரொம்ப அருமையாக இருந்தது... ரொம்ப ரொம்ப அழகு பாடல் இசை நடனம் அனைத்தும் மிக அருமை 👌👌👌👌👌💪💪
நாம் தமிழர் திருப்பூர்🌋
காளமேகப் புலவர் ஒரு பிராமணர்
பிராமணர் செய்த தமிழ்த்தொண்டை மறக்காத சீமானுக்கு நன்றி
Aramba kalaththil yavarukkum thamiz thandadu kartukoduththadu paraloga Devan. Edai Nadaththa Anumathi thandadum Paraloga Devan.Semaanai Mudalvaray Amara vaipadum Paraloga Devanthan. Nadakkum Edu vunmai Amen.
வாழ்க தமிழ் வெல்லட்டும் தமிழர் ஒற்றுமை
நாம் தமிழர் குவைத் 💪💪💪
அருமையான பதிவு
மிகவும் அருமையான நிகழ்ச்சி.
அந்த 🥰அம்மா பாடும் போது எங்கள் ஈழ பாடல் போன்று உள்ளது. நன்றி தாயே.
தமிழன் தமிழச்சி தமிழ் நாடு
இது சங்க தமிழ்...... இது எங்கள் அண்ணை தமிழ்...... எங்கள் அண்ணன் தமிழ்..... இது சிங்க தமிழ் ..... இது எங்கபுலி தமிழ் ..... மீல்க தமிழ்.....வாழ்க தமிழ்.....
அருமை வாழ்த்துக்கள்💪
Yow Seeman nee manushyanaaya, yellam pesuriyeya, unnai pugala varthai illai 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
அருமை அருமையான நிகழ்ச்சி ஒவ்வொரு தமிழனும் இந்த நிகழ்ச்சியை பார்க்க வேண்டும்
தமிழன் என்று சொல்லுடா ...தலை நிமிர்ந்து நில்லுடா....💯🙌👏💪💪👍 நாம் தமிழர் கட்சி 🙏🙏💯🙌
பொங்கும் உணர்வில் எழும் தமிழர் அரசு (2026) போர் தொடங்கிற்று கொட்டடா முரசு! நாம் தமிழர் மலேசியா
சிறப்பான கூட்டு முயற்சி. குழுப்பணி மிகவும் கடினமானது, ஆனால் இந்த நிகழ்வில் நீங்கள் சிறப்பாகச் செய்துள்ளீர்கள்.
நாம் தமிழர் 🇰🇬
இந்த நிகழ்ச்சியை பத்து முறை பார்த்துவிட்டேன்🤝🏽🤝🏽🤝🏽🤝🏽👌🏼👌🏼👌🏼👌🏼மிக மிக அருமை 🙏🏼🙏🏼🙏🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
நாம் தமிழர் நாளைய சரித்திரம்
சகல கலை மற்றும் பண்பாடு நம் உயிரில் கலந்தது ......
💪💪💪👌👌👌நாம் தமிழர்