V-10 கனடாவில் உள்ள GTA Square தமிழ் மால் | Toronto Tamil |
HTML-код
- Опубликовано: 5 окт 2023
- Follow Rekha's Paarvai - Canada's most entertaining travel vlog - youtube.com/@Rekhas.paarvai?s... In this video you will see and enjoy an old Tamil mall which is here for more than 17 years. This mall is very small, with so many Tamil shops.
Развлечения
உங்கள பார்த்தாலே எனக்கு சந்தோசம் அக்கா... ❤❤❤😊😊😊நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்.. So நானும் உங்களுடன் வருவேன்..... 😊😊😊😊😊
Yes sure da thank you❤️❤️❤️
Super madam
Thank you bro
I watch your all 130 videos
Wow that's great. Thank you sooooo much Ganesh. Did you get a chance to watch my travel vlog - Rekha's Paarvai, I am showing beautiful places in Canada. Please watch that too, you will really enjoy those places. Thank you once again bro.
உங்க வாழ்க்கையில் யாருமே இல்லையா அக்கா... தனிமை அழகானது❤❤ தனிமை கொடுமையானதும் கூட... நீங்கள் உங்கள் குடும்பத்துடன் ஒரு வீடியோ போடுங்கள் அக்கா... ❤❤❤❤
எனது குடும்பத்தினர் வீடியோவில் ஆர்வம் காட்டவில்லை. நான் ஆர்வமாக உள்ளேன், அதனால் அவர்கள் அனைவரும் என்னை ஆதரிக்கிறார்கள்
Thank you for asking da
உங்கள் ஆர்வம் எங்கள் அனைவருக்கும் தேவை... நன்றி அக்கா❤❤❤❤❤❤❤
@@IndumathiJ-nq1pe thank you Indu
நீங்கள் எனது பார்பிக்யூ முழு வீடியோவையும் பாருங்கள். நான் என் குடும்பத்துடன் மகிழ்ந்தேன். ஆனால் அவர்களில் சிலர் முகம் காட்டவில்லை. பார்த்துவிட்டு உங்களுக்கு பிடித்திருக்கிறதா என்று சொல்லுங்கள்.