வெளிநாடுகளில் உள்ளதை போல நம்ம ஊரிலும் ஒரு Farm House |

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 янв 2025

Комментарии • 48

  • @murukumaran7672
    @murukumaran7672 2 года назад +7

    ஈழத்தின் பொருளாதார மலர்ச்சியில் திரு பாஸ்கரன் அவர்கள் உதய சூரியன். .. இந்தச் சூரியனின் கதிர்கள் திக்கெட்டும் பரவி இருள் கலையட்டும்..
    வாழ்க வளமுடன். ..!!

  • @R.Mahendran62
    @R.Mahendran62 Год назад +2

    தம்பி பாஸ்கரன் உங்களை நினைக்க பெருமையாக இருக்கிறது எல்லாம் மிக சிறப்பாக இருக்கிறது. ஆனால் எனக்கு பிடிக்காத ஒன்றை எழுதுகிறேன், Bar இருப்பது தான். உங்களுக்கு ஆண்டவன் நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளையும் தரவேண்டும்.
    வாழ்க வளமுடன்!
    Mahendran, Germany

  • @ShyluShylu-cq7se
    @ShyluShylu-cq7se Год назад +1

    சகோ.பாஸ்கரன் அவர்களே , உங்கள் நிமித்தம் தமிழினமே பெருமை கொள்ளட்டும்.நான் இன்றுவரை உங்கள் சுற்றுலாத் தளத்தை பார்வையிடவில்லை இருந்தும் உள்ளம் பெருமிதம் கொள்கின்றது. சிகரம் தொட வாழ்த்துகள்.

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843 2 года назад +3

    I am a person wh is specialist in organic farming.. Also I am from Jaffna and now settled in India

  • @kavikancreation
    @kavikancreation 2 года назад +5

    உண்மையில் இது ஓர் மகிழ்ச்சியின் உச்சம்! நாங்கள் அண்மையில் இங்கு சென்றுவந்தோம். குறிப்பாக வட மாகாணத்தில் உள்ள ஓர் சிறப்பான சுற்றுலாத் தளமாக வளர்ச்சியடைந்து வருகிறது. ஏனைய சில இடங்களோடு ஒப்பிடுகையில் இது மிகவும் சுத்தமான இடமான இடம். சுவையான உணவு கிடைக்கிறது. விருந்தினர் அனைவருக்கும் அன்பான கவனிப்பும் சேவையும் வழங்கும் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட சேவை வழங்குனர்களும் ஊழியர்களும் உள்ளனர். இம்முறை ஒரு நாள் பொழுதை இங்கு தங்கிக் களித்தோம். அடுத்த ஆண்டின் கோடை கால விடுமுறையில் 2 நாட்கள் இங்கு தங்கி பார்த்து மகிழ்வதற்குரிய ஏராளமான விடயங்கள் இங்கே புதிதாக உருவாகிக் கொண்டிருப்பதை அவதானிதோம். நீங்களும் ஒருமுறை சென்று பாருங்கள். உங்களுக்கும் பிடிக்கும். ❤ #ReeCha

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr 2 года назад +6

    சொல்ல வார்த்தைகள் இல்லை !! மிகவும் சிறப்பான அமைப்பு 👏❤️

  • @Good-po6pm
    @Good-po6pm 5 дней назад +1

    which place this is ?

  • @aravinthanarulanandan84
    @aravinthanarulanandan84 2 года назад +3

    Real paradise next holiday we Will be there❤

  • @manuwan9102
    @manuwan9102 Год назад +1

    I from colombo . tamil real mean good project sri lanka investment

  • @suppiahn8264
    @suppiahn8264 2 года назад +3

    உங்கள் முயற்சி வெற்றியளிக்க வாழ்த்துக்கள்

  • @srishan1881
    @srishan1881 Год назад +1

    தலைவரே. தங்களுடைய முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் . இலங்கையில் என்ன முதலீடுகள் செய்யலாம் என்பதை ஓரு வீடியோ போடவும். சிறிய முதலீடுகள் தொடக்கம் பெரிய முதலீடுகள் வரை.

  • @rizmyfarhana1583
    @rizmyfarhana1583 Год назад +1

    Rate Patthi oru Explain? Howuch

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr 2 года назад +1

    மிக்க மகிழ்ச்சி! மிகவும் சிறப்பு 👏❤️

  • @christieroshan3673
    @christieroshan3673 2 года назад +3

    இந்த இடத்தை பார்த்தால் இது ஒரு வறண்ட பூமி போல் தெரிகிறது. நீங்கள் முதலில் அங்கு உள்ள நீர் வளத்தை பெருக்க வேண்டும். மேலும் உங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள்.

    • @Ravana-gd5fw
      @Ravana-gd5fw Год назад

      நீர் வளம் உண்டு. ஆனால் உவர் நீரோ தெரியவில்லை. அதவிட இது ஒரு மணல் பூமி. இருந்தாலும் அருமையாக வடிவைத்திருக்கிறார்கள்.

  • @WilliamJamieson-t4o
    @WilliamJamieson-t4o Год назад

    The very best wishes for every success with your endeavor

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 2 года назад +1

    🙏👏👏👌 100 very nice beautiful thank you

  • @EvanselinTharmalingam
    @EvanselinTharmalingam 8 месяцев назад

    Super bro

  • @suraisi123
    @suraisi123 2 года назад +1

    சிறப்பு

  • @jeevarajsangaralingam9165
    @jeevarajsangaralingam9165 2 года назад

    My next holiday to Sri Lanka. Definitely, I will visit.

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 2 года назад

    நல்லாத்தான் இருக்கு wow

  • @lfcmanwearemighty1495
    @lfcmanwearemighty1495 2 года назад +3

    உங்கள் உழைப்பிற்கு
    வாழ்த்துக்கள்

  • @nagshanth
    @nagshanth Год назад +1

    ❤❤❤ Good work Anna

    • @IrsathMowlana
      @IrsathMowlana Год назад

      Good work
      Anna
      Amslrsadmoulana looks great work you meet me,

  • @mohamedramsi7601
    @mohamedramsi7601 2 года назад

    All nice so good and impressive but one thing wen you explaining the wives your camera man need turn the camera for the wive he is keep on filming you only

  • @ஈழமாறன்
    @ஈழமாறன் 2 года назад

    ஓம் நமச்சிவாய 💚

  • @kaninilakani6412
    @kaninilakani6412 2 года назад

    Super super super

  • @vadivelyogaraja1119
    @vadivelyogaraja1119 Год назад

    Sorkkame endaraulum nama ura pola varuma

  • @devshathu7497
    @devshathu7497 2 года назад

    மிகவும் அருமையான இடம்💛❤ ஆனால் videography இன்னும் அழகாக காட்டிருக்கலாம். Hire some professionals🔥

  • @kamaleshan3530
    @kamaleshan3530 Год назад

    Add solar panel system on this beautiful house.

  • @dewidewi4750
    @dewidewi4750 Год назад

    👍,,👍👍👌👌

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 2 года назад

    Nice bro

  • @kanapathippillaivadhivel9442
    @kanapathippillaivadhivel9442 Год назад

  • @antonypillai3613
    @antonypillai3613 Год назад

    When you will buy all Srilanka.

  • @suboranjan5929
    @suboranjan5929 2 года назад

    super

  • @thilagawathymarthin3475
    @thilagawathymarthin3475 2 года назад

    👍

  • @devthinesmaster1216
    @devthinesmaster1216 2 года назад +2

    Reecha என்பதற்கு பதிலாக தமிழில் பெயர் வைத்திருக்கலாம். Reecha என்ன அர்த்தம்?

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 4 месяца назад

    🛶🛶🛶🛶🛶🛶🛶🛶🛶

  • @AntonBala-mf3no
    @AntonBala-mf3no 2 года назад

    Price Rs.

  • @williamstrouman4831
    @williamstrouman4831 2 года назад +1

    150 ஏக்கர் நிலம் வேண்டி farm house கட்டுவதடற்கு உங்களுக்கு பணம் எப்படி கிடைத்தது

    • @Ravana-gd5fw
      @Ravana-gd5fw Год назад +2

      அதை தெரிந்து என்ன பண்ண போகிறீர்கள்? எதோ பலபேருக்கு வேலைவாய்ப்பு இருக்கிறதை நினைத்து சந்தோசபடுங்கள்

    • @TheSoosai
      @TheSoosai Год назад

      He is one of the co founder of LEBARA mobile.

  • @ginessebaratnam9184
    @ginessebaratnam9184 2 года назад

  • @euginejoseph3174
    @euginejoseph3174 4 месяца назад

    பண்டதரிப்பு மகா கள்ளன்.

  • @sinnarajaharulnesan5562
    @sinnarajaharulnesan5562 Год назад

    👍