லண்டனில் படித்த பட்டதாரியின் ஆட்டுப் பண்ணை ! Pavaneesan

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • லண்டனில் படித்த பட்டதாரியின் ஆட்டுப் பண்ணை ! Pavaneesan
    #pavaneesan
    ___________________
    எனது அறிமுகம்
    இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
    எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
    பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
    பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @pavaneesanulagam
    என்னை தொடர்புகொள்ள
    Mail : Pavaneesan5@gmail.com
    Whatsapp : +94 71 628 8960
    Twitter : / pavaneesan
    Facebook : / pavaneesan
    Instagram : / pavaneesan
    #jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesankural | #pavaneesan | யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
    ___________________

Комментарии • 141

  • @bastiananthony3392
    @bastiananthony3392 3 года назад +15

    பண்ணை உரிமையாளர் நல்ல கருத்துக்ளை சொன்னமைக்கும் உங்கள் அருமையான காணொளிக்கும் நன்றி.

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 года назад +9

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் தம்பி. அந்த தம்பிக்கு ஆண்டவன் ஆசிகள் வேண்டி நிற்கின்றேன். From Netherlands

  • @Thainilam-pv7yb9nz9o
    @Thainilam-pv7yb9nz9o 3 года назад +17

    🙏🙏🙏🙏🙏 சீமான் 10 வருடமா பேசிக்கொண்டிடுப்பதை நேரில் பார்ப்பது போல் இருக்கின்றது! தமிழர் பொருளாதார வழியில் உலகில் முதலிடம் வரவேண்டும் பின் உரிமைகள் தன்னால வரும்!

    • @nanbanbruno9961
      @nanbanbruno9961 3 года назад +6

      ஆம் அண்ணண் சீமான் அவர்கள் சொன்னார்கள்
      பொருளாதாரம் மதுபானத்தை விட கால்நடை வளர்ப்பில் இருக்கிறது என்று.

    • @user-te2tw7lw7y
      @user-te2tw7lw7y 3 года назад

      @@nanbanbruno9961 கால் நடை?? நாங்க நாட்டு மாடுகளை வளர்க்கிறதே அடித்து அழித்து திங்கத்தான் ::

    • @user-te2tw7lw7y
      @user-te2tw7lw7y 3 года назад

      @சசிகரன் தமிழன் கனடா ஏன் கனடாவில் ஆடு மாடு வளர்க்கலாமே?? எதுக்கு பொட்டி காவுவான்??

    • @user-te2tw7lw7y
      @user-te2tw7lw7y 3 года назад

      @சசிகரன் தமிழன் கனடா நானும் யேர்மனியில் தானுங்க வாழுறானுங்க, நீங்க சொன்னதை விட அதிகமா செய்யிறன் ஈழத்தில்!!

    • @user-te2tw7lw7y
      @user-te2tw7lw7y 3 года назад

      @சசிகரன் தமிழன் கனடா நாம் தமிழர் என்றால் திராவிடரைத்தானே சொல்லுறீங்க?? காரணம் சீமானின் வப்பாட்டி/பொண்டாட்டி தெலுங்கச்சி மகள் அதுதான்.. சீமானின் மகன் மலையாளி கலப்பு தமிழ், கலப்பு தெலுங்கு!! இப்போ இதில் யார் நாம் தமிழருங்க`??

  • @SK-or7dp
    @SK-or7dp 3 года назад +7

    அரிய வித்தியாசமான இடங்களையெல்லாம் எங்களுக்கு காட்டுவதற்கு மிக்க நன்றிகள் சகோ. உங்கள் விடீயோக்களின் தரமும், காட்சிகளை படமாக்கும் விதமும் மிகவும் அருமையாகவுள்ளது. நீங்கள் மென்மேலும் வளர்ந்து சாதிக்க எனது வாழ்த்துக்கள் . உங்களின் தமிழ் உரைநடை மிகவும் அழகாக உள்ளது . இதேபோல் தொடர்ந்து நல்ல பதிவுகளை வெளியிடவும். 👍👍👍👍👍

  • @nanthk9233
    @nanthk9233 3 года назад +17

    நல்லது தம்பி இதுபோன்ற காணொளிகள் பயனுள்ளதாக இருக்கும் வாழ்த்துக்கள் 👍👍👍

    • @aravindannavaratnam6126
      @aravindannavaratnam6126 3 года назад +1

      I'm belongs to the Same Village as well, can you able post this farm contact number, I would like to speak to ,,

  • @mohanamugunthan5750
    @mohanamugunthan5750 3 года назад +9

    மிகமிக அருமையான தகவல்களை கொண்ட காணொளி👌 மிக்க மகிழ்ச்சி🤗 வாழ்த்துகள் 👏👏👏

  • @v22041
    @v22041 3 года назад +4

    உங்கள் முயற்சிக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்

  • @elayathambykrishnapillai7083
    @elayathambykrishnapillai7083 3 года назад +8

    உமது திட்டங்கள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

  • @muraleetharannandagopal2549
    @muraleetharannandagopal2549 3 года назад +3

    மனமார்ந்த பாராட்டுக்கள். இப்போதுள்ள இளைஞர்கள் நம்பிக்கை தருகிறார்கள். அழகான தமிழ்... அற்புதமான பேட்டி. ஆட்டுபண்ணையாளர் எதிர்காலத்தில் மேலும் சிறப்படைவார் ...வாழ்த்துக்கள். From swiss.

  • @NelsonGandhi
    @NelsonGandhi Год назад

    தம்பி ஆட்டு பண்ணை உரிமையாளருக்கு எனது வாழ்த்துக்கள். எதிர்கால வளம் மிகு நாட்டிட்ற்கு இது ஒரு படிக்கல். அவரின் எதிர்கால திட்ட்ங்கள் பல படி கற்களாக மாறும். தனிப்பட்டவரின் GPI அளவு உயரும் போது நாட்டின் GDP தன்னிச்சையாக உயரும். தமிழர் பகுதிகளில் பலர் முன்மாதிரியாக உருவாக்கியிருக்கிறார்கள். இதனை பலரும் பின்பற்ற வேண்டும். தயவு செய்து நகலாக வேண்டாம் புதிய புதிய துறைகளில் பயணியுங்கள். நன்றி

  • @sivapragasamrajendran1924
    @sivapragasamrajendran1924 2 года назад +2

    யாழ்நகரிலிருந்து இவ்வாறான நல்ல பதிவுகளை இடுவதற்கு மிக்க நன்றிகள். உள்நாட்டு உற்பத்திகளில் ஈடுபடுபவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

  • @railstory6214
    @railstory6214 3 года назад +4

    நல்லது இந்த காலத்தில் தேவையானது

  • @thirukthirukumaran3355
    @thirukthirukumaran3355 3 года назад +5

    சிறப்பான காணொளி. வாழ்க வளமுடன்! நன்றி. 👏

  • @sksarath7006
    @sksarath7006 3 года назад +7

    அண்ணா உங்கள் குரல் நல்ல இருக்கு

  • @rajramalingam8836
    @rajramalingam8836 3 года назад +4

    அழகு
    இனிய காலை வணக்கம் முப்பாட்டன் முருகன் துணை

  • @sivauhanthan565
    @sivauhanthan565 3 года назад +7

    Agriculture and farmings are must boosted in SriLanka it’s really needed
    To avoid depending on foreign income support.also trust me this profession will make you fully stressed out
    Amazing attempt
    Good luck brother

  • @thangarajahanandarajah5510
    @thangarajahanandarajah5510 2 года назад +1

    அருமையான காணொளிக்கும் நன்றி.

  • @josephjebarsan495
    @josephjebarsan495 3 года назад +1

    அழகான பதிவு. தம்பியின் உழைப்புக்கும் முயற்சிக்கும் நன்றிகள் பல

  • @ARAVI-M..E
    @ARAVI-M..E 3 года назад +1

    அருமையான பதிவு .உரிமையாளர் தெளிவாக விளங்கப்படுத்தினார் . பயனுள்ள பதிவு

  • @MrSiva002
    @MrSiva002 3 года назад +1

    இந்த இளையோரின் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.நமது நாட்டில் உள்ள படித்த வாலிபர்கள் இவரைப்போல் முயற்சி செய்தால் நாடும் செழிப்படையும் உங்களுக்கும் வருமானம் கிடைக்கும்.வெளிநாட்டு மோகத்தை விட்டு சொந்த ஊரிலேயே செல்வந்தராக வாழலாம்.

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 2 года назад +1

    தமிழ் மக்கள் இவ்வாறு வருமானம் தரக்கூடியவற்றிற்கு
    முதலீடு செய்வது மிகவும் சிறந்த வழியில் எமது மக்கள் முன்னேற்றம் உண்டாகும். அப்புச்சி எமது மக்களின் முன்னேறப்பாதையை நோக்கிய பயணத்தை எடுத்து காட்டியமைக்கு நன்றிகள்

  • @mugunthanmaharasah3087
    @mugunthanmaharasah3087 3 года назад +5

    சிறப்பு வாழ்த்துகள்🤙

  • @aravindannavaratnam6126
    @aravindannavaratnam6126 3 года назад +5

    Good luck in your farming project, Thambe, good effort!,,

  • @Shane12391
    @Shane12391 3 года назад +2

    அழகான ஆட்டு பண்ணை வாழத்துகள்

  • @tsiva4398
    @tsiva4398 3 года назад +6

    All the best bro.
    I wish you all the success in your ventures. You are a leader rather than a follower!
    Self-employment is the best choice for growth.

  • @kugaganesan5262
    @kugaganesan5262 3 года назад +1

    பயணுள்ள காணொளி. நன்றி தம்பி.

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 3 года назад +2

    நீங்கள் போடும் பதிவுகள் மிகவும் பயனுள்ளவை நன்றி வாழ்த்துக்கள்

  • @wonderworld3021
    @wonderworld3021 2 года назад +1

    The farmer has given most inspirational speech

  • @mohammedfaizal3029
    @mohammedfaizal3029 3 года назад +3

    I also like breeding goats... Good.. Keep it up
    From Malaysia

  • @RSXXX229
    @RSXXX229 3 года назад +5

    VG VLOG. HATS OFF TO THE YOUNG ENTREPRENEUR FOR GUTS TO START A BUSINESS IN JAFFNA. AMAZING JAFFNESE PEOPLE

  • @vijaysri2325
    @vijaysri2325 3 года назад +2

    Excellent bro please display contact information farmers this way. They can. Improve. Bussness and new comer helpfull . I think you understand. Bro

  • @yogarajahsubramaniam1444
    @yogarajahsubramaniam1444 3 года назад +1

    உங்கள் முயற்ச்சி சிறக்க இனிய வாழ்த்துக்கள்

  • @g.raseenthg.r4
    @g.raseenthg.r4 3 года назад +1

    நன்றி அண்ணா உங்கள் தகவலுக்கு

  • @sumany5773
    @sumany5773 3 года назад +3

    Well done da abi 👏👏👏all the best for your success

  • @santinisutheswaran1277
    @santinisutheswaran1277 3 года назад +6

    Super thambi

  • @pakiyarajahkandiah7358
    @pakiyarajahkandiah7358 3 года назад +2

    Thank your thambi very nice information
    UK

  • @selvachandiranselvaratnam186
    @selvachandiranselvaratnam186 3 года назад +1

    மேலும் வலந்து பலருக்கு வேலை வழங்க வேண்டும் வாழ்த்துகள் அண்ணா.

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 2 года назад +1

    Vanakkam Appchi ! Enathu Paraddu Unkal Muyarchchikku.Melum Paddam petra munmaathiri Thampchku.Vaalka Valamudan.

  • @BLACKREMIXSTARS
    @BLACKREMIXSTARS 3 года назад +3

    Super Nanri 👍👍👍

  • @mubeenmubeen8055
    @mubeenmubeen8055 3 года назад +1

    Well done brother very very good your farming systems i aproch longly your farming mowing my shelf payer for you always Allah bless you ameen

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 3 года назад +2

    Amen karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 3 года назад +1

    நல்ல பதிவுக்கு நன்றி

  • @senthamilan1172
    @senthamilan1172 3 года назад +2

    சிறப்பு 👌👌👌

  • @muralijoseph4801
    @muralijoseph4801 2 года назад

    Arumai Anna Arumaiyanna uzhaippu ...summma kathaiyhukomdoo aamathavillai....

  • @Shane12391
    @Shane12391 3 года назад +2

    சிறப்பு💯💐

  • @anantharasasellathurai7350
    @anantharasasellathurai7350 3 года назад +2

    சிறப்பு

  • @acnaufal
    @acnaufal 3 года назад +3

    I wish you all the best !

  • @tharumareddynamkirushnaras3939
    @tharumareddynamkirushnaras3939 2 года назад +1

    அருமை சகோ வாழ்த்துக்கள்

  • @kayathirikaya5227
    @kayathirikaya5227 3 года назад +3

    Congratulations abiram anna.

  • @jothimilan3228
    @jothimilan3228 2 года назад

    Nandri nala payan ulla padhivu

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 года назад

    Super so good

  • @reataantony3075
    @reataantony3075 3 года назад +2

    Good bless you

  • @enjoyyourenglishthamizha1425
    @enjoyyourenglishthamizha1425 3 года назад

    Thanks for your useful information. All the best.

  • @SanujanSanujan-s5l
    @SanujanSanujan-s5l 6 часов назад +1

    ஆடு வாங்க நாம்பர் தாங்க 🥰🙏😔👍

  • @vannipodiyan
    @vannipodiyan 2 года назад

    வாழ்த்துகள் அண்ணா

  • @abiramnathan7864
    @abiramnathan7864 3 года назад +1

    Grate job bro🍾

  • @vasanthakala91
    @vasanthakala91 3 года назад +1

    Congratulations brother

  • @sidambarampulleyogarajam734
    @sidambarampulleyogarajam734 Год назад

    ❤ super 👌

  • @paulhenry3059
    @paulhenry3059 3 года назад +2

    வாழ்த்துக்கள்

  • @meera55fernando41
    @meera55fernando41 3 года назад +1

    Superb broo 👌 🙋

  • @eddieremegious3418
    @eddieremegious3418 3 года назад +1

    very good program but your sound system is very disturbing.

  • @punithavinoth983
    @punithavinoth983 3 года назад +1

    நல்லது தம்பி உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் நீங்கள் ஒரு வருடம் பேட்டி எடுக்கும் போது முதலில் அவருடைய பதிவிட முகவரி தொலைபேசி இலக்கம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளவும்

  • @dreamisbig5144
    @dreamisbig5144 3 года назад +3

    Nice bro

  • @riyasmohamed4462
    @riyasmohamed4462 13 дней назад +1

    Please. Brother entha Panna yagka eruki

  • @thilakshanathilakshana7978
    @thilakshanathilakshana7978 11 дней назад

    Hi iam srilanka

  • @tourofsrilanka6235
    @tourofsrilanka6235 3 года назад +3

    காந்தி அவர்களுக்கு பிடித்த பானம் ஆட்டுப்பால்

  • @satheeskumar8122
    @satheeskumar8122 2 года назад +1

    well done

  • @varakanthavarajasingam7204
    @varakanthavarajasingam7204 3 года назад +1

    Clear video

  • @thilakesanthiru7857
    @thilakesanthiru7857 3 года назад +1

    Very good work

  • @CANADIAN-TAMIL-VLOG
    @CANADIAN-TAMIL-VLOG 2 года назад +1

    Supper

  • @tharshinikanthasamy1695
    @tharshinikanthasamy1695 2 года назад

    முக்கிய அறிவுறுத்தல் மரத்துற்கு கீழ் சீமென்ந்து நிலம் போட்டு தண்ணீரால் மரத்தை களுவி அந்த தண்ணீரைதொட்டியில் சேகரித்துஅதனை விவசாயத்திற்கு பயன்படுத்தவும்

  • @tharshinikanthasamy1695
    @tharshinikanthasamy1695 2 года назад

    வேலியில் கிளுவை முருங்கை போன்ற மரங்களை நட்டு அதன் இலைகளை பயன்படுத்தவும்

  • @kupenthiranthuwaragan4234
    @kupenthiranthuwaragan4234 3 года назад

    பசு மாடு வளர்ப்பு பற்றி போடுங்க அண்ணா

  • @mohamedrazmi4112
    @mohamedrazmi4112 3 года назад +1

    Good luck bro

  • @rairavi4150
    @rairavi4150 3 года назад +1

    Super அண்ணா காலை வணக்கம்

    • @Pavaneesan
      @Pavaneesan  3 года назад

      காலை வணக்கம் தம்பி❤

  • @Shane12391
    @Shane12391 3 года назад +2

    👍❤️

  • @TarsaMullai
    @TarsaMullai 4 месяца назад

    Peatija thokajana Aadu valarththal eppadali egka jaaredam? Eattumathi seivathu

  • @mansoormanali1249
    @mansoormanali1249 Год назад

    👏👏👏👌💐💪💚👍

  • @baleswaran8541
    @baleswaran8541 3 года назад +1

    💐

  • @sivasamykarthy6281
    @sivasamykarthy6281 3 года назад +2

    வெடி உப்பிலிருந்து தயாரிக்கப்படும் யூரியா மிகவும் கெடுதல் தரும் என்று தெரியாதா?

  • @shanshayanrasaiah132
    @shanshayanrasaiah132 3 года назад +1

    Congrats abi

  • @tharmeekanjeganeethan6390
    @tharmeekanjeganeethan6390 3 года назад +2

    Antha aadu valarpavarda number poduveengala???

  • @vinothurai9599
    @vinothurai9599 3 года назад +2

    👍👍👍👍👍

  • @usavideo8529
    @usavideo8529 2 года назад +1

    How much the meat?

  • @SLinvestortamil
    @SLinvestortamil 2 года назад

    Sirantha kaanoli kaalaththin thevai

  • @SLinvestortamil
    @SLinvestortamil 2 года назад

    Naanum pullinai payirida thiddamiddu ullen athanai pera unkal pankalippu kidaikumaa

  • @thuseetech335
    @thuseetech335 3 года назад +2

    நமக்கு வளர்ப்புக்கு தேவையான ஆடு கொள்வனவு செய்ய முடியுமா?

  • @rasiahsharatha1367
    @rasiahsharatha1367 3 года назад

    Excellent

  • @kapilansulax7981
    @kapilansulax7981 3 года назад +1

    nan achclu avar achculuvil antha idam

  • @nadanasabapathyratnasabapa4409
    @nadanasabapathyratnasabapa4409 3 года назад +1

    👍

  • @pathmat9941
    @pathmat9941 3 года назад +1

    👌😉⭐⭐

  • @mohammedfais2383
    @mohammedfais2383 Год назад

    ஆடு வலர்பவர்

  • @abdulraheemjameel5879
    @abdulraheemjameel5879 3 года назад +1

    👍👍👍🇱🇰🇶🇦

  • @punithavinoth983
    @punithavinoth983 3 года назад +1

    நானும் ஒரு ஆட்டு பண்ணை வைத்திருக்கிறேன்

    • @punithavinoth983
      @punithavinoth983 3 года назад

      எனக்கு குறித்த பணியாளரின் தொடர்பு இலக்கத்தை தந்து உதவுவீர்களா உதவுவீர்களா

    • @abdulraheemjameel5879
      @abdulraheemjameel5879 3 года назад

      Unk no ps

    • @abdulraheemjameel5879
      @abdulraheemjameel5879 3 года назад

      Vavuniya nan

    • @kokulkkl7160
      @kokulkkl7160 2 года назад

      நான் தற்போது தான் ஆரம்பித்து இருக்கிறேன். உங்களால் இயன்ற தகவல்கள் எனக்கு தரூவீர்களா

    • @kokulkkl7160
      @kokulkkl7160 2 года назад

      @@abdulraheemjameel5879 உங்கட no தாங்க

  • @thecrewnl9573
    @thecrewnl9573 3 года назад +1

    🐏🐑🐐🐓🐥🐣👍👍👌🙏

  • @riyasmohamed4462
    @riyasmohamed4462 13 дней назад

    Brother aaddu pannai yalarra number venum

  • @SureshKuttyiayh85
    @SureshKuttyiayh85 Год назад

    Brother antha Anna no thara mudiuma

  • @kanagendramilangovan809
    @kanagendramilangovan809 3 года назад +1

    நீங்கள் காட்டுவது போயர் அல்ல

  • @iloveaustralia5907
    @iloveaustralia5907 2 года назад +1

    ஆடு மாடு வளர்த்தல் அவமானம் இல்லை வருமானம்

  • @kokulkkl7160
    @kokulkkl7160 3 года назад +1

    Bro phone no kidaikuma