Yo…iam a sinhalese from 🇺🇸.i just watch the travel with chathura programme. Dude u de man.i like the way u thinking .need to devalop the country.ill be there
We really appreciate MR.BK for his community service. Looks like he is a very good human being and very humble man been a successful business man. May almighty god bless his family especially his son and daughter. BK is a great example and no words to express the feelings of him.He is a great gentleman, I really mean it. Thank you very much for your yeoman service for the society . Well done and Cheers !
இந்த காளான் வளர்ப்பு பயிற்சி நாம் இந்தியாவில் இருந்த வேளை எனது கணவர் பயிற்சி எடுத்து அதைப் பொறுப்பெடுத்து செய்து வெற்றி கண்டவர்.ஆனால் நாட்டிற்கு வந்து அதை முன்னெடுக்க முடியவில்லை.பச்சைப்பாசசி வளர்ப்பு பயிற்சி கூட எடுத்து செயல்படுத்தினார்.இந்தக்காளான் மண்டபத்தைப்பார்க்கும் போது அவைதான் மனக்கண்முன் வருகின்றன.உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்.
Hats off Baskaran 🎉. Appreciate for your transparent demo. Another demo is better to have it, as our people may not understand how to cook this mushroom as meat tastes ❤
Very good idea and video. I surely hope this will help many in NP and EP and on top he whole the whole country to develop new skills and earnings to families. 👍🏾👍🏾
மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள். நாம் சிறுவர்களாக ஊரில் வளர்ந்த காலத்தில் அவதானித்த ஒரு விடயம் உள்ளது. தென்னை மரத்தைத் தறித்து முற்றத்தில் போட்டிருப்போம். அந்தக் குற்றிகளில் காளான்கள் முளைக்கும். அவை உண்பதற்கு உகந்தனவா தெரியவில்லை. அவை உணவாக உட்கொள்ளப்படக் கூடியவை என்ற அறிவும் அப்போது எவருக்கும் இருக்கவுமில்லை. அவை குப்பையின் ஒரு பகுதியாகவே கொள்ளப்பட்டன. அவை எந்த வகையைச் சேர்ந்தன? அப்படி தென்னங் குற்றியின் சிராய்களைக்கூட மாவாக்கி இந்த வளர்ப்புக்குப் பயன்படுத்தலாம்தானே?
உண்மையில் மிகவும் பிரயோசனமான நல்ல காணொலி. நன்றிகள் தம்பிகாள்.
Yo…iam a sinhalese from 🇺🇸.i just watch the travel with chathura programme.
Dude u de man.i like the way u thinking .need to devalop the country.ill be there
உங்களுடைய பண்ணை பார்க்க பெருமையாக இருக்கிறது
நல்ல சத்துள்ள உணவு மேலும் பல காளான் வகைகளையும்
பயிரிட்டு வளர்ச்சி பெற வாழ்த்துகள்.
வாழ்த்துக்கள் உரித்தாகுக.தங்களின் முயற்சிகள் முன்னேற வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கிறேன்
We really appreciate MR.BK for his community service. Looks like he is a very good human being and very humble man been a successful business man.
May almighty god bless his family especially his son and daughter.
BK is a great example and no words to express the feelings of him.He is a great gentleman, I really mean it.
Thank you very much for your yeoman service for the society .
Well done and Cheers !
இந்த காளான் வளர்ப்பு பயிற்சி நாம் இந்தியாவில் இருந்த வேளை எனது கணவர் பயிற்சி எடுத்து அதைப் பொறுப்பெடுத்து செய்து வெற்றி கண்டவர்.ஆனால் நாட்டிற்கு வந்து அதை முன்னெடுக்க முடியவில்லை.பச்சைப்பாசசி வளர்ப்பு பயிற்சி கூட எடுத்து செயல்படுத்தினார்.இந்தக்காளான் மண்டபத்தைப்பார்க்கும் போது அவைதான் மனக்கண்முன் வருகின்றன.உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்.
Anna my netive place is Hatton. But now am in Mullaitivu. I love mushroom very mach. So i intrested to grow mushroon. I need your help.
Hats off Baskaran 🎉. Appreciate for your transparent demo.
Another demo is better to have it, as our people may not understand how to cook this mushroom as meat tastes ❤
Respect your hardwork and dedication.
சிறப்பு.
அனைத்து முயற்சிகளுக்கும் எனது வாழ்த்துக்கள் 💚💚
Super Haran good luck. Thas Anna from UK
வெற்றி பெற வாழ்த்துக்கள்
சிறப்பு
பயனுள்ள காணொளி 🎉🎉🎉
Wow 😯 super 🍄🍄🍄🍄🍄
Well done guys 👍
All the best for more future various developmental ventures.
Good job வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🙏👍
இந்த காளான் வளர்ப்பு நடைபெற நான்கைந்து பேர்கள் வேலை செய்கின்றனர். இவர்களுக்கு சம்பளம் எவ்வளவு கொடுப்பீர்கள் எவ்வளவு உங்களுக்கு மீதமாகும் ?
Very good idea and video. I surely hope this will help many in NP and EP and on top he whole the whole country to develop new skills and earnings to families. 👍🏾👍🏾
வாழ்த்துக்கள் அண்ணா❤
Well done Bro and your informations for others
Iam from pandateruppu hindu college
அருமையான காணொளி வாழ்த்துக்கள் ....
Vanakkam ! Mushroom Utpaththikku Reecha Farmkku Manamaarntha Vaalththu ... Uyir Saththu D Niraintha Unavu, Samaippathum ilakuvaanathu Nanry. Vaalka Vazhmudan.
மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள். நாம் சிறுவர்களாக ஊரில் வளர்ந்த காலத்தில் அவதானித்த ஒரு விடயம் உள்ளது. தென்னை மரத்தைத் தறித்து முற்றத்தில் போட்டிருப்போம். அந்தக் குற்றிகளில் காளான்கள் முளைக்கும். அவை உண்பதற்கு உகந்தனவா தெரியவில்லை. அவை உணவாக உட்கொள்ளப்படக் கூடியவை என்ற அறிவும் அப்போது எவருக்கும் இருக்கவுமில்லை. அவை குப்பையின் ஒரு பகுதியாகவே கொள்ளப்பட்டன. அவை எந்த வகையைச் சேர்ந்தன? அப்படி தென்னங் குற்றியின் சிராய்களைக்கூட மாவாக்கி இந்த வளர்ப்புக்குப் பயன்படுத்தலாம்தானே?
Super
Good job
Please bring world engineering experts to the Northern Province to facilitate the Reecha Green Revolution
Good job brother
Where is this place?
🎉
🔥🔥
காளான் விதை எப்படி பெற்றுக்கொள்வது.?
Hi bk
Good 👍
Super super
🙏🙏🙏
மாம்பழம் அனுப்ப லண்டனையும் மறக்காதீர்கள்
சந்தை படுத்துவது பற்றி கூற முடியுமா
எவ்வளவு காலம் பதப்படுத்தப் பட்ட பையை காளான் முளைக்க பாவிப்பீர்கள்?
❤❤❤❤❤❤❤👍👍👍
Hello My brother best friend best.My lunch sri lanka blessing blessing jesus
👌👍👍👍👍🙏🏻🌷
காளான் வத்தல் சூப் க்குள் போடலாம்
Need Job
Unkadaphone number kidaikkumaa
Super