தீபாவளிக்கு அரியதரம் செய்தாச்சு |traditional sweet | Our Village lifestays | vanni vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 234

  • @malinikanthasamy7139
    @malinikanthasamy7139 2 месяца назад +16

    அம்மாவை பார்க்க ஆசையாக உள்ளது குடும்பத்தில் வயதில் மூத்தவர்கள் இருக்க வேண்டும் அப்ப தான் சிறப்பாக இருக்கும் மிக மகிழ்ச்சி சிறப்பு

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад +1

      உண்மைதான்♥️♥️♥️♥️

  • @AhamedAfridAfrid
    @AhamedAfridAfrid 2 месяца назад +4

    Paarambariyam innum uyiroda than irukku enbaza indha vidiowil edutthu kaatraanga❤❤❤
    Anna amma akka semma yaa eekizu indha palagharam

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      மிக்க மிக்க நன்றி நன்றி

  • @SaransikaSandramuguntha
    @SaransikaSandramuguntha 22 дня назад +2

    ,எனது மகளுக்கு இந்த பலகாரம் நல்ல விருப்பம் ஆனால் எனக்கு செய்ய தெரியாது எத்தைனையோ தடவை செய்து பார்த்தேன் சரி வரல்லை உங்க வீடியோ பார்த்து செய்து பார்ப்பம்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  21 день назад

      சூப்பராக வரும் செய்து பாருங்க

  • @eishaeisha2453
    @eishaeisha2453 2 месяца назад +7

    பழைய நினைவுகளை திரும்பி பார்க்க வைக்கின்றது எனது அம்மா கடைசியாக 1999ம் ஆண்டு தீபாவளிக்கு பலகாரம் சுட்டுத் தந்தவோ பின்பு அம்மாவும் இல்லை தீபாவளியும் நாங்கள் கொண்டாடுவதும் இல்லை மறக்க முடியாத நினைவுகள் அக்கா💔😭😭

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      🙏🏻🙏🏻🙏🏻

  • @sivayoga9547
    @sivayoga9547 2 месяца назад +8

    அக்கா, அண்ணா வணக்கம். அம்மா அரிசி இடித்ததை பார்க்க எனக்கும் அந்தநாள் ஞாபகங்கள் வந்தது.
    சீனிஅரியதரம் நல்லா இருந்தது
    சூப்பர்👌நன்றி.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      மிக்க நன்றி ♥️♥️♥️♥️

  • @Raj-x6m1c
    @Raj-x6m1c 10 дней назад +1

    Good method, quick and easy.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  10 дней назад

      மிக்க மிக்க நன்றி

  • @thiru2510
    @thiru2510 2 месяца назад +2

    அருமை 👌👌👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад +1

      மிக்க நன்றி நன்றி♥️♥️♥️

  • @sarahthamby4117
    @sarahthamby4117 2 месяца назад +2

    Thangachi Suji you bring me back childhood days when all the mamis pounded like that then. I do have our family Ural minus stick ...missing
    I do miss one aunty's speciality this athirasam
    Really very well done.love this palagaram. ❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      Thank you so much 🙏🏻🙏🏻🙏🏻

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 2 месяца назад +18

    இந்த பலகாரத்துக்கும் எனக்கும் எட்டாப்பொருத்தம் , காரணம் இனிப்பு ; குறிப்பு காரம் எவ்வளவும் சாப்பிடுவேன் ஆனால் இனிப்பு சாப்பிடமாட்டேன் , அதனாலதான் காலை மாலை நான் தேநீர் குடிப்பது சீனியுடன் இல்லை தேனுடன் , அதாவது உள்ளங்கையில் தேனை நக்கி கடும் சாயா குடிப்போம் , காரணம் அப்பு அம்மம்மா அவர்களும் சீனி பாவிப்பது இல்லை தென் மட்டுமே இனிப்புக்கு . எல்லாம் எங்கள் பூநகரி மற்றும் வன்னேரிக்குள தென் . . கொட்டு தென் , மற்றும் கருங்குழவித்தேன் எடுப்போம் தெரியும் வளர்க்கின்றோம் நீங்களும் தேனீ வளர்க்கலாம் நல்ல பூ பூக்கும் இடம் பூ மட்டுமல்ல மகரந்தம் உள்ள இடம் உங்கள் இடம் தேனீ வளர்க்க அருமையான இடம் . . வாழ்த்துக்கள் அருமை . .

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад +2

      உண்மைதான்

  • @ammalourdesmarysanthiyogu9831
    @ammalourdesmarysanthiyogu9831 2 месяца назад +3

    சூப்பர் 👌🏽

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      நன்றி♥️🙏🏻

  • @sinthusansoba586
    @sinthusansoba586 2 месяца назад +3

    Super paramparija palakaram 👍👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      உண்மைதான் மிக்க நன்றி♥️♥️♥️

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 2 месяца назад +2

    Super Suji, I never cook this, enathu. makankalin kaliyana veeduku, oru auntie vanthu naal palakaraththuku suduthanthava. Unkal murai Mika Mika Mika sulapam. Enthamurai Diwali ku sedum unkal marail, Enthu veedil enipu palakaram edupadathu. Nantri Suji, unkal kaal varuththathudanum emaku chethu ❤❤❤❤❤❤kaadiyathuku.🎉🎉🎉🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      மிக்க நன்றி அக்கா♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻

  • @Vanathy-j6v
    @Vanathy-j6v 2 месяца назад +2

    Very Nice Thanks ❤❤❤

  • @subashinisureshkumar6908
    @subashinisureshkumar6908 2 месяца назад +1

    Wow
    Super Super 👌

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 2 месяца назад +4

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @sujathathuraisingham3212
    @sujathathuraisingham3212 2 месяца назад +2

    Thank you for remind my child hood sweet memories 😘

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      மிக்க நன்றி

  • @sivajinikrishnapalan1303
    @sivajinikrishnapalan1303 21 день назад

    எனக்கு எப்படி செய்தாலும் நன்றாக வராது. உங்களுடைய செய்முறை சூப்பராக இருக்கு.

  • @marysoosaipillai8159
    @marysoosaipillai8159 2 месяца назад +2

    இதை பாக்கும் போது அம்மா ஞாபகம் வந்து போனது அருமை சகோதரி எனக்கு 1/2 கிலோவிற்கு அழவு சொல்லுங்க எவ்வழவு சீணி கப்பி என்று பிளீஸ்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      அரைக்கிலோக்கு 250g சீனி

  • @selvikaruna4255
    @selvikaruna4255 2 месяца назад +3

    Hi brother and sister
    Super sweet cooking

  • @gnanamragu5963
    @gnanamragu5963 2 месяца назад +2

    Amazing ❤❤❤👍👏🙏💪🙏

  • @kponnuthurai943
    @kponnuthurai943 2 месяца назад +1

    Super super super

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      Thank you so much ♥️

  • @thiruvijibava4131
    @thiruvijibava4131 2 месяца назад +1

    Super sister

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      Thank you♥️🙏🏻

  • @idamalarvilli4270
    @idamalarvilli4270 2 месяца назад +1

    Wow super 👍

  • @tamilsuvaikitchen3662
    @tamilsuvaikitchen3662 2 месяца назад +1

    அக்கா உங்களின் சீனி அரியதரம் பாத்து நானும் செய்தேன் சூப்பரா வந்தது நன்றி அக்கா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      மிக்க மிக்க நன்றி

  • @digimemo6444
    @digimemo6444 2 месяца назад +1

    👌👌👌

  • @NanthiniKavilendran
    @NanthiniKavilendran 2 месяца назад +4

    நானும் செய்து காட்ட சொல்லி கேட்டனான். நன்றி ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      Aho yes♥️♥️♥️♥️♥️

  • @varunadeepa7796
    @varunadeepa7796 2 месяца назад +1

    மிகவும் அருமை❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      மிக்க நன்றி

  • @kalaraneeselladurai5569
    @kalaraneeselladurai5569 2 месяца назад +1

    Super

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      Thanks♥️🙏🏻

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 2 месяца назад +5

    எல்லாருக்கும் விருப்பமான பலகாரம்👍🏻

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      உண்மைதான் ♥️♥️

  • @Sk.Sharoon
    @Sk.Sharoon 2 месяца назад +1

    Vanakkam akka kal sukamakividdatha eallorum virumpi sappidum palakaaram than enakkum romba pidikkum nice ❤❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      நாளைக்குதான் p.o.p remove பண்ணுவாங்க

  • @vethanayagamjeyarajah5395
    @vethanayagamjeyarajah5395 2 месяца назад +3

    தமிழர்கள் வாழ்வியலோடு இணைந்தது இந்த அரிய தரம் இந்த அரிய தரத்தில் உள்ள மென்மை இனிப்புப்போல் வரும் விருந்தினர்களும் தித்திப்பாக இருக்க இதை பகிர்வார்கள் எமது எல்லா விசேஷங்கள் காரியங்களில் இருக்கும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      உண்மைதான் மறக்கமுடியுமா

  • @sathananthuk8449
    @sathananthuk8449 2 месяца назад +2

    Yummy Yummy 🎉

  • @kamaladevirajah7920
    @kamaladevirajah7920 2 месяца назад +1

    அருமையான விளக்கமான பதிவு நன்றி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      மிக்க நன்றி🎈♥️♥️♥️

  • @selvamalarratnarajah233
    @selvamalarratnarajah233 2 месяца назад +1

    அரிசி கையால குத்துவது நன்று சுஜியின் விளக்கம் அருமை நான் நாட்டுக்கு வந்தால் சந்திக்கனும் ❤ பலகாரம் செய்வது சுலபம்போல😂

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      கண்டிப்பாக வாங்க very happy 😊

  • @kittybala7951
    @kittybala7951 2 месяца назад +1

    super ❣❣

  • @JeyaRaj-hi4kx
    @JeyaRaj-hi4kx 2 месяца назад +3

    எனக்கும் ரொம்ப பிடிக்கும்.. சீனிப் பலகாரம் 😍
    முடிந்தால் நமக்கும் ஒரு பார்சல் அனுப்பி விடுங்கோ அண்ணா & அக்கா 🥰

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      கண்டிப்பாக ♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Noelinragel
    @Noelinragel 2 месяца назад +1

    நானும் இத பார்த்து செய்வேன்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      மிக்க மகிழ்ச்சி

  • @NalluRAA
    @NalluRAA 2 месяца назад +2

    சிறப்பு.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад +1

      நன்றி நன்றி

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 2 месяца назад +1

    Well done sister👍

  • @christinaesthakt49
    @christinaesthakt49 2 месяца назад +1

    Super😊😊😊❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      Thank you! ♥️🙏🏻🙏🏻♥️

  • @manosusee9830
    @manosusee9830 2 месяца назад +2

    Super suji

  • @manickamjegasoothy4136
    @manickamjegasoothy4136 2 месяца назад +1

    Yummy 👌

  • @RajaRaja-g8u8j
    @RajaRaja-g8u8j 2 месяца назад +1

    சூப்பர் அக்கா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      மிக்க நன்றி♥️♥️

  • @ulso7904
    @ulso7904 2 месяца назад +1

    Vanni Vlog. 🥰😍👍🙏 nice 👍

  • @saroramachantran5370
    @saroramachantran5370 2 месяца назад +1

    Super Thanks

  • @michealgabrielvenisaevanja4372
    @michealgabrielvenisaevanja4372 2 месяца назад +1

    Super akka

  • @keshanychristyvijithan4398
    @keshanychristyvijithan4398 2 месяца назад +1

    மிகவும் அருமையான பதிவு❤️❤️❤️❤️
    பழைய நினைவுகள் ஒருகணம் என்னை என் அம்மா வீட்டிற்கு அழைத்து சென்றது😔

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      உண்மைதான் மறக்கமுடியுமா

  • @NitinRaj-cc7fe
    @NitinRaj-cc7fe 2 месяца назад +1

    Saarei,kaatukagaugal,daapavaleieegu,

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      கண்டிப்பாக தல

  • @shriyasanthirakaanthan5307
    @shriyasanthirakaanthan5307 2 месяца назад +1

    Thank you sister Suji for this receipe "sweet palagram".It looks easy difficult to do .Must get the right consistency.My late grand mother "ammamma" used to do. I enjoyed it.Thank you again, take care wish you good health Suji always.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      Yes thank you so much ♥️♥️♥️

  • @sinnathuraimanoranjan-sj2bf
    @sinnathuraimanoranjan-sj2bf 2 месяца назад +2

    👌👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      ♥️♥️♥️🙏🏻

  • @thamvijay6081
    @thamvijay6081 2 месяца назад +2

    பவம் மாமா அருக்கு சக்கரைவருத்தம் தெரிந்து கொண்டு இதை செய்து மாமாவுக்கு காட்டிகாட்டி சாப்பிடுவது ❤

  • @BalasarojaSelvavinayagamoorty
    @BalasarojaSelvavinayagamoorty 2 месяца назад +1

    Amma 👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      மிக்க நன்றி

  • @riyon_05
    @riyon_05 2 месяца назад +1

    ❤️🥰🥰

  • @KumarKumar-wt8jb
    @KumarKumar-wt8jb 2 месяца назад +1

    Supper sweet

  • @RitaRita-x1v
    @RitaRita-x1v 2 месяца назад +2

    Thank u sis ❤

  • @baskaranrajaratnam7094
    @baskaranrajaratnam7094 2 месяца назад +1

    தம்பி பலகாரம் சூப்பர் ஊர் சூப்பர்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      மிக்க நன்றி♥️♥️♥️

  • @shanthykajendran9011
    @shanthykajendran9011 2 месяца назад +1

    Yummy yummy❤

  • @beulahmathews3054
    @beulahmathews3054 2 месяца назад +1

    Nice❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      Hi thank you so much ♥️♥️♥️♥️

  • @RajaniRaveenthiran
    @RajaniRaveenthiran 2 месяца назад +1

    Super❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      Thank you so much ♥️♥️

  • @theepaprem6936
    @theepaprem6936 2 месяца назад +1

    அருமை அருமை எனக்கு பிடித்த பலகாரம் ஆனால் எனக்கு செய்ய தெரியவில்லை நீங்கள் வடிவாக காட்டி தாரிங்கள் அடுத்ததாக எனக்காக பால் ரொட்டி செய்து காட்டுவிங்கலா 🙏🙏🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      கண்டிப்பாக வரும்♥️♥️

  • @parameswarynallathamby9265
    @parameswarynallathamby9265 2 месяца назад +1

    அருமை 👍 நல்ல தெளிவான விளக்கத்தோடு செய்து காட்டியமைக்கு நன்றி . அழகாகவும் வந்திருக்கு.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      மிக்க மிக்க நன்றி நன்றி♥️♥️♥️

  • @logirajkumar7146
    @logirajkumar7146 2 месяца назад +1

    தீபாவளி பலகாரம் super.அடுத்தது முறுக்கா?? 👍🙂

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      😁😁😁😁வரும்

  • @AIZEN.o2x
    @AIZEN.o2x 2 месяца назад +1

    Very Veryan. Fine.

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 2 месяца назад +1

    Arumai taneer viddu kulaippatilaiyo

  • @om8387
    @om8387 2 месяца назад +1

    அரியதரம் என்றாலே வாயூறும் எங்கள் கையாலே நாங்கள் செய்து சாப்பிடுவதுகூட ஒருதனிசுவைதான் செய்முறையை மிகத் தெளிவாக விளக்கமாக கூறிய சகோதரிக்கும் மகளுக்கு உதவியாயிருந்த அம்மாவிற்கும் கூடவிருந்து சாப்பிட்டு ரசித்த தம்பிமாருக்கும் நன்றிகள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      மிக்க சந்தோசம் நன்றி நன்றி

  • @princesuki8700
    @princesuki8700 2 месяца назад +9

    இயற்க்கை காட்சி காட்டும் போது அழகான மியூசிக் & பாட்டு இருந்தால் அருமையா இருக்கும்.அக்கா பலகாரம் சூப்பர்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      கண்டிப்பாக, மியூசிக் போடுறோம்....மிக்க நன்றி♥️♥️♥️

  • @mathypatpanathan3948
    @mathypatpanathan3948 2 месяца назад +1

    பலகாரம் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் எங்கள் அம்மா எல்லா வீட்டு விசேஷத்துக்கும் பலகாரம் தான் முக்கியமாக செய்வது

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      உண்மைதான் மிக்க நன்றி

  • @Regina-kp8eo
    @Regina-kp8eo 2 месяца назад +1

    Super நல்லா வந்தது வாழ்த்துக்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      மிக்க நன்றி

  • @gowryratnam6752
    @gowryratnam6752 2 месяца назад +5

    உங்கள் அம்மா பாவம் அரிசி இடிக்கிறது பார்க்க

  • @Rosevaratharajah
    @Rosevaratharajah 2 дня назад

    Can keep the mixture till one month i do a indian fiom maanapadu old lady thought me sugi you try every day for my 5 boys i make it rose v

  • @GowryRajappu
    @GowryRajappu 2 месяца назад +1

    Hi enaku petetha palakaram sivapu arice palakaram super🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      மிக்க நன்றி

  • @ArumaithuraiAjantha
    @ArumaithuraiAjantha 2 месяца назад +1

    Nice

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      மிக்க நன்றி

  • @nayanapadmini1226
    @nayanapadmini1226 2 месяца назад +1

    Yummy 😋 super ❤️❤️❤️🙋‍♀️🇶🇦🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      Thank you so much♥️♥️♥️♥️

  • @ketheeswarydeivendren
    @ketheeswarydeivendren Месяц назад +1

    பால் டொட்டி,எப்படி செய்வது எப்படி என்று சொல்லுங்க,நன்றி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      கண்டிப்பாக

  • @ஈழமாறன்
    @ஈழமாறன் 2 месяца назад +1

    💚🙏

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      ♥️♥️♥️🙏🏻

  • @RagulTharsi
    @RagulTharsi 2 месяца назад +1

    Akka pagittam paniyaaram recipe podungka

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      கண்டிப்பாக வரும்

  • @thangarajahanandarajah5510
    @thangarajahanandarajah5510 2 месяца назад +2

    நன்றி

  • @sanaarul2415
    @sanaarul2415 2 месяца назад +1

    பால்ரொட்டி செய்து கட்டுங்கோ

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      கண்டிப்பாக

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 2 месяца назад +2

    Wow amazing sweet super Thank you 🙏🙏👍❤️

  • @sasikalalinggaraj832
    @sasikalalinggaraj832 2 месяца назад +2

    Thank you🎉🎉🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      You’re welcome 😊

  • @rubyruth3346
    @rubyruth3346 2 месяца назад +1

    அக்கா மிகவும் நன்றி...

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      மிக்க நன்றி

  • @deborahthevi718
    @deborahthevi718 2 месяца назад +1

    சக்கரை பாணி செய்து செய்து பாருங்கோ நல்லா இருக்கும்

  • @jeevanasaji9415
    @jeevanasaji9415 2 месяца назад +1

    ❤❤

  • @sjnisha-li2vi
    @sjnisha-li2vi 2 месяца назад

    arisi idippathai siriya vayathil kandirukkirean

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 2 месяца назад +1

    ❤❤Hi❤❤🎉🎉🎉❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      மிக்க நன்றி

  • @RamanathanSumathy
    @RamanathanSumathy 2 месяца назад +1

    Enaku ariyatharam sariya varadu akka

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      Ahoo but simple ray pannunga

  • @pramilapaulsanthan1604
    @pramilapaulsanthan1604 2 месяца назад +2

    நாங்க சக்கரை பாகு காச்சி செய்வோம், 2,3 நாளைக்கு ஊற விடுவோம். மன்னாரில்

  • @rubyruth3346
    @rubyruth3346 2 месяца назад +5

    நான் கொஞ்சம் தேங்காய் சேர்ப்பேன்

  • @Susi-h5v7p
    @Susi-h5v7p День назад +1

    அக்கா

  • @fathima555fathi
    @fathima555fathi 2 месяца назад +2

    Super neenga Sri Lanka entha ooru

  • @mahapara1722
    @mahapara1722 2 месяца назад +1

    அருமையான அற்புதமான பதிவாக இருக்கின்றன பார்க்க சந்தோசமாக இருக்கின்றன. ❤❤❤❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      மிக்க நன்றி ♥️♥️♥️♥️

  • @sivarathy3
    @sivarathy3 2 месяца назад

    Very nice

  • @SusheelaM-rp6zd
    @SusheelaM-rp6zd 2 месяца назад +2

    Super Adhirasam 👌 yes Red Rice very nice tast for Adhirasam

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld 2 месяца назад

    yummy pillai😋

  • @kirusanamahalingam7474
    @kirusanamahalingam7474 2 месяца назад +4

    வணக்கம் தம்பி, தங்கச்சி❤ சீனி அரியதரம் சூப்பர்😋😋 பயிற்றம்பலகாரம் செய்து காட்டுவீர்களா?

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      கண்டிப்பாக வரும்

  • @fathimaramesa7812
    @fathimaramesa7812 2 месяца назад +1

    அம்மா தங்கைமாதிரியிருக்காங்க.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      Ahoo மிக்க நன்றி

  • @Ravi26145
    @Ravi26145 2 месяца назад +1

    புது சட்டை புது Shirt
    கலாதி

  • @velankannid
    @velankannid 29 дней назад +1

    neetupati engu kedaikum naangal tamilnadu irrukom

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  28 дней назад

      தெரியவில்லை நாங்கள் இலங்கை

  • @Npramesh-ob4gl
    @Npramesh-ob4gl 2 месяца назад +1

    Hai Anna uralel Edithu Palakaram seithu kadiyathakku amma ku nanrial.nai 29 thigathi hospital poga vandum thana.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      ஆம் போக வேண்டும் மிக்க நன்றி ♥️♥️♥️♥️♥️♥️♥️🎉

  • @bramamano5235
    @bramamano5235 2 месяца назад +2

    I love seni ariyatharam.but I don’t know to make I buy from the shop &eat.👍🏽🍁🇨🇦