Nerpada pesu | விஜய் செய்வது மோசடி... தனியரசு | PTT

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 ноя 2024

Комментарии • 68

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 Месяц назад +8

    Thiru. Thaniyarasu a fantastic politician & highly knowledgeable personality ... New guys immediate target CM post ....????? Impossible .... Mr. Thaniyarasu telling the truths .... Superb ... 🎉🎉🎉🎉🎉

  • @Kanmani-o8u
    @Kanmani-o8u Месяц назад +4

    Good spech....

  • @TSK-n7t
    @TSK-n7t Месяц назад +1

    தனியரசு சாருக்கு வாழ்த்துகள்

  • @VictorChinnappan
    @VictorChinnappan Месяц назад +2

    Very correct Mr Thaniarasu sir

  • @David-yi4xd
    @David-yi4xd Месяц назад +3

    Thaniarasu good and intelligent speech

  • @venkatachalamm4991
    @venkatachalamm4991 Месяц назад +4

    சூப்பர் கவுண்டரே🎉🎉🎉

  • @thigazumjothi8641
    @thigazumjothi8641 Месяц назад +2

    திருச்சி ரயில்வே இடத்துக்கு 6 கோடி வாடகை கேட்டதால் இடத்தை மாற்றியதற்கும் எந்த கட்சி மாநாடானாலும் இந்த கேள்விகளுக்கு பதில் தர வேண்டியது நடைமுறை இதற்கு எதிர்கட்சிகள் அரசியலுக்காக பேசலாம் நெறியாளர் திரும்ப திரும்ப அதை கேட்பதில் உள்நோக்கம் உள்ளது

  • @Peter-du1rg
    @Peter-du1rg Месяц назад +11

    தனியரசு சார் உங்கள் கருத்து அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @KrishnamurthyA1980
    @KrishnamurthyA1980 25 дней назад

    அருமை தனியரசு சரியான கணிப்பு

  • @Siva-bh4rn
    @Siva-bh4rn Месяц назад +3

    Vijaya press meet panna sollu da.

  • @mariarajc7348
    @mariarajc7348 Месяц назад +2

    கொள்கை2000/3000க்குடிக்கட்விற்பது😅😅

  • @shaikmohamed-u4h
    @shaikmohamed-u4h Месяц назад

    தயவுசெய்து விஜய் அண்ணா அவர்கள் வந்து,ஒரே ஒரு வார்த்தை சொன்னால் போதும் மக்கள் அனைத்து உயிர்களுக்கும் நான்தான் பொறுப்Pu,,அப்பதான், இவனைk, இடம்,கொடுப்பாங்க இல்லனா, கொடுக்க மாட்டாங்க

  • @Siva-bh4rn
    @Siva-bh4rn Месяц назад +2

    Enna seidan tamilnadu makkaluku.?

  • @kannanmadhavan8484
    @kannanmadhavan8484 Месяц назад

    தனியரசுக்கு என்ன தொழில் சார் அதன் மூலம் சொல்லுங்க அவர் பேமிலி பத்தி சொல்லுங்க

  • @thiruvenkatamrajasunder4750
    @thiruvenkatamrajasunder4750 Месяц назад

    கட்சி (கூட்டனி )மாறி இருந்த நபர் விஜயை விமர்சனம் செய்யலாமா???

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai Месяц назад +3

    கொடி சிக்கல் விஜய் கட்சி பார்த்துக்கும்! பயம் இல்லனா மாநாட்டுக்கு இடம் கொடுங்கள்!

  • @Siva-bh4rn
    @Siva-bh4rn Месяц назад +1

    Vandha hero dan.

  • @dharalcr7460
    @dharalcr7460 Месяц назад +5

    சினிமாவில் நடிகர் விஜய் 10 பேரை அடிக்கலாம் நிஜத்தில் ஒருவரை அடிக்க முடியுமா பார்ப்போம்

  • @billabilla5808
    @billabilla5808 Месяц назад +6

    திமுக வை எந்த கொம்பன் வந்தாலும் அசைக்க முடியாது... விஜயகாந்த் கமல் வரிசையில் விஜயும் காணாமல் போவார்

  • @Siva-bh4rn
    @Siva-bh4rn Месяц назад +1

    Tamilnadu dmk + admk ok.

  • @RajeshRajesh-nc2em
    @RajeshRajesh-nc2em Месяц назад

    விஜய்பட்றிபேசதனியரசுக்குதகுதியெகிடையாது.

  • @rohitengg1351
    @rohitengg1351 Месяц назад +8

    திமுக வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. திமுக வால் தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது.

    • @successoflife6506
      @successoflife6506 Месяц назад +1

      Poi umbu

    • @jennijose1253
      @jennijose1253 Месяц назад +1

      ஒருபோதும் ஓயாது தமிழக வெற்றிகழகம்

  • @KaruSaba-z1g
    @KaruSaba-z1g Месяц назад

    அது என்ன சைமனுக்கு மட்டும் திரு

  • @nelsonpremkumarm7165
    @nelsonpremkumarm7165 Месяц назад

    Neengalum naladhu seiya matinga seiya varavangalayum Kora solunga

  • @narasimhana9507
    @narasimhana9507 Месяц назад

    கவர்ச்சி அரசியல் செய்வது விஜய்.திமுகவுக்கு மட்டும் பாதிப்பு இல்லை.அதிமுக பாஜக உட்பட எல்லா கட்சிகள் ஓட்டு பிரியும்.அவர் வெற்றி பெற முடியுமா என்று பார்க்க வேண்டும்.வரும்போதே இவ்வளவு பில்டப் போடுவது தவறு.விஜய் இரண்டு தேர்தல்கள் பார்க்க வேண்டும் அதன் பிறகு தான் தெரியும்.

  • @Jeyapandi-x4s
    @Jeyapandi-x4s Месяц назад

    விஜய் வருவது அரசியல் கட்சிகளுக்கு வேண்டுமென்றால் கேடாக இருக்கலாம். ஆனால் மக்களுக்கு இதனால் எந்த பிரச்னையுமில்லை. வாக்குகளை பிரித்தால் தான் அரசியல் கட்சிகளுக்கு புத்தி வரும். ஆளாளுக்கு ஆட்சியை பிடிப்பதற்கு தமிழகம் சத்திரம் இல்லை. ஒரு கட்சியிலேயே மூன்று அணிகள் ஆட்சியை பிடிக்க முயல்கின்றன. மாநில கட்சிகளும், தேசிய கட்சியும் முனைப்புடன் தேர்தலை சந்திக்க ஆர்வம் காட்டுகின்றன.

  • @davidsamraj-jl5qw
    @davidsamraj-jl5qw Месяц назад

    Vijay kindly .work cinema .U don't now political .....this ... not film .Tamil Nadu people life .

  • @eswaranmd4129
    @eswaranmd4129 Месяц назад +11

    இப்போது ஜெயலலிதா இருந்தால் இந்த பேடி விஜய் வரமாட்டான்

    • @Bhuvanendhan
      @Bhuvanendhan Месяц назад

      Jail ah ya

    • @rajrajraj4169
      @rajrajraj4169 Месяц назад

      JJ irundhal DMK IPA powerla irukkadhu

    • @eswaranmd4129
      @eswaranmd4129 Месяц назад +1

      @@rajrajraj4169 1996 2006 திமுக ஆட்சி.ஜெயலலிதா இருந்தாங்க

  • @Siva-bh4rn
    @Siva-bh4rn Месяц назад

    Vijay Kamal.!

  • @Robert-mx6sc
    @Robert-mx6sc Месяц назад

    வயசான தனியரசு ஐயா போய் டிபன் சாப்பிட்டு வாங்க ஐயா

  • @chidambaramm8888
    @chidambaramm8888 Месяц назад

    DMK wing target TVK😂

  • @GangadharanGangadharan-s7c
    @GangadharanGangadharan-s7c Месяц назад

    Lrtter Bad Kattai Vacheda D M K Euthruga Thiranai Eruga

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc Месяц назад

      தடை உண்டாகும் போது சோர்வு வரும் உண்மைதான். அதன் பின்

  • @VeluVelu-ti3vu
    @VeluVelu-ti3vu Месяц назад

    பார்த்து இவர்கள் மாத்திரம் பயப்படவில்லை மறைந்த ஜெயலலிதாவும் அவரை அழைத்து நிறைய முறை பேசி இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்

    • @eswaranmd4129
      @eswaranmd4129 Месяц назад +1

      டேய் ஜெயலலிதாவை போய் பார்த்து காலில் விழுந்தவன் தொடை நடுங்கி விஜய்

    • @Shersaa30
      @Shersaa30 Месяц назад

      @@VeluVelu-ti3vu ஆமா, கொடநாடு சென்று பார்க்க இயலாமல், பின்னர் கை கட்டி மன்னிப்பு கேட்ட வாஜய் வீடியோ இன்னும் RUclips இல் இருக்கிறது. லிங்க் வேணுமா நெஞ்சில் குடி இருக்கும் நண்பா ??

  • @VijayKumar-bu9wt
    @VijayKumar-bu9wt Месяц назад

    Sasikala how much fraud Mr Thaniarasu , Amma why go-to jail custody,who? poolandevi sasi

  • @GangadharanGangadharan-s7c
    @GangadharanGangadharan-s7c Месяц назад

    Erupmbu Kanndu Yannai Payapuduthda

  • @anjib9973
    @anjib9973 Месяц назад +4

    தளபதி விஜய் எந்தெந்த போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது உங்களுக்கு தெரியாது அவரைப் பற்றி பேசுவதற்கு உங்களது தகுதி கிடையாது

    • @karthikmanoharan6544
      @karthikmanoharan6544 Месяц назад

      எந்த போராட்டத்தில் ஈடுபட்டார் சொல்லுங்கள்

    • @anjib9973
      @anjib9973 Месяц назад

      @@karthikmanoharan6544 நாகப்பட்டினத்தில் மீனவர்களுக்காக போராட்டம் ஈழத்தமிழர் இலங்கையில் நடந்த போரை கண்டித்தார் மெரினா ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டார் காவிரி பிரச்சினையில் திரைத்துறையினர் போராட்டத்தில் கலந்து கொண்டார் அனிதா மரணத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார் ஸ்டெர்லைட் தொழிற்சாலை போராட்டத்தில் உயிரிழந்த ஒன்பது பேர் வீட்டிற்குச் சென்று ஆறுதல் கூறினார்

    • @karthikmanoharan6544
      @karthikmanoharan6544 Месяц назад

      @@anjib9973 போராட்டத்தை முன்நின்று நடத்தினாரா?
      ஜல்லிக்கட்டு போராட்டம் மக்கள் தன்னெழுச்சி போராட்டம்.
      ஸ்டெர்லைட் மரணம் பற்றி அரசை கண்டித்தாரா?
      எப்போது ஈழத்தமிழர்கள் பாதிப்பு நலன் பற்றி பேசினார்?

  • @soundararajanms9717
    @soundararajanms9717 Месяц назад

    தனியரசு, தனிமரம் தோப்பாகி விடும் என்கிற கற்பனையில் பேசுவதுதான் இவரின் வாடிக்கை ! இவர் தனிகட்சி ஆரம்பித்து, மிக நல்ல அனுபவம் !!

  • @ragavan2183
    @ragavan2183 Месяц назад

    Vijay oru..koomali..and..BJP ..adi varudi...indru varai ..Modi govt..patri oru word pesala..intha koomali..

  • @மரியஜோசப்நாதக

    2031 cm seeman
    2039 pm seeman

  • @elayaraja8617
    @elayaraja8617 Месяц назад

    Poda s...ni😂

  • @SanthoshSanthosh-ch7gs
    @SanthoshSanthosh-ch7gs Месяц назад

    விஜய் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது அது உன் வாயால சொல்ற பாரு

  • @sureshraj3760
    @sureshraj3760 Месяц назад

    மென்டல் தனிஅரசு

  • @SurprisedCakeSlice-hw7ft
    @SurprisedCakeSlice-hw7ft Месяц назад +2

    விஜய்க்கு பெரிய செல்வாக்கு இருப்பது போன்ற ஒரு கட்டமைப்பை உருவாக்க நினைக்கிறார்கள் . இது வெறும் மாயை விஜய்க்கு இரண்டு விழுக்காடு வாக்குகள் இருக்க வாய்ப்பு உள்ளது

  • @ananthakumarkumar5687
    @ananthakumarkumar5687 Месяц назад

    Thani arasu nalla mani adi 😂😂😂 unakku arive valaratha