What are the benifits of palm tree | பனைமரத்துல இருந்தா இவ்ளோ பொருள் கிடைக்குது!

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • ஓ.. இந்த பொருளெல்லாம் பனை மரத்தில இருந்துதான் செய்றாங்களா😱 #Theneeridaivelaitreeplam
    Follows on Facebook : / theneeridaivelai
    Follows on Twitter : / theneeridaivela
    Follows on Instagram : / theneeridaivelai
    Follows on Sharechat : sharechat.com/...

Комментарии • 267

  • @balakrishna8767
    @balakrishna8767 2 года назад +80

    அருமை நம்மிடம் இருந்தை கால மாறி நம்மை 🌴🌴வியக்கவைகின்றது இது நம் பழமை நம் அடையாளம் பனை மர்மம் 🌴🌴🌴

  • @dineshtech_2528
    @dineshtech_2528 2 года назад +10

    பனை வண்டி old memoirs 😊😊😊

  • @saravanans-ku1fn
    @saravanans-ku1fn 2 года назад +83

    கல்லுக்கு எப்பொழுது தடை வந்தது யார் போட்டார்கள்.
    Plz make a video

    • @natarajanmechaa3616
      @natarajanmechaa3616 2 года назад +22

      Tasmac loss aagum athanaala than !

    • @d-streetyouths9157
      @d-streetyouths9157 2 года назад

      Kallu kadaiya ban pannathu kamarajar aachiku aprm than both dmk and admk involved in that. Kalla ban pannitu govt ae Aprm ma tasmac arambichuthu

    • @padaskar6681
      @padaskar6681 2 года назад +13

      Banned in Ex Chief Minister Kalaigner

    • @skygazer831
      @skygazer831 2 года назад +11

      Dmk Atchila thadai pottanga iyargai sarayam iyargai kalluku....Karanam avangaloda kadai sarayatha virkanumnu.....

    • @knous7998
      @knous7998 2 года назад +2

      GANDHI MAHAAN

  • @KADHARMOIDEEN
    @KADHARMOIDEEN 2 года назад +5

    I love பனை மரம்🌴❤👍

    • @sankarasubramaniank6363
      @sankarasubramaniank6363 2 года назад +1

      தமிழ்நாட்டின் தேசிய மரம் பனைமரம்

  • @dhanasinghkrushna7825
    @dhanasinghkrushna7825 2 года назад +8

    என்னதான் அருமையா விளக்கம் கொடுத்தாலும் ஆன்லைன் வாங்கி சாப்பிடத்தான் வாழ முடியும் நம்புது சில ஜென்மங்கள்

  • @hanifahanif2879
    @hanifahanif2879 2 года назад +31

    வீட்டுக்கு ஒரு பனைமரம் வளர்க்க அரசு சட்டம் கொண்டு வர வேண்டும்

  • @ezhileudayakumar5849
    @ezhileudayakumar5849 2 года назад +27

    தென்னையை வெச்சவன் தின்னுட்டு செத்தான்,
    பனை- யை வெச்சவன் பார்த்துகிட்டே செத்தான்.... ‌
    -- பழமொழி

  • @மூவேந்தர்கேப்ஸ்

    பணங்கல்லு பத்தி ஒரு வீடியோ போடுங்க சகோதரர்

  • @nvignesh4264
    @nvignesh4264 2 года назад +2

    Akka ku endha getup pottalum perfect ah andha character ku suit aagiduthu

  • @vetrivel8033
    @vetrivel8033 2 года назад +5

    எனக்கு நுங்கு மிகவும் பிடிக்கும்

  • @padmasakthivelvlog
    @padmasakthivelvlog 2 года назад +18

    Hatsoff to the team... Wonderful message and the way of conveying people is really awesome... Keep doing 🥳🥳🥳

  • @sushmaravi9122
    @sushmaravi9122 2 года назад +40

    When my mom scold me panamaram ...now I'm proud of myself 😌❤️

  • @balajismk332
    @balajismk332 2 года назад +1

    நீங்கள் தான் கருப்பு அழகி..

  • @SeemanBrother76
    @SeemanBrother76 2 года назад +6

    🇩🇯💙💚அக்கா இது நாடர்களின் அடையாளம்💙💚🇩🇯

    • @jeevafromnamakkal3653
      @jeevafromnamakkal3653 2 года назад +1

      💙💚

    • @thangaselvan2542
      @thangaselvan2542 9 месяцев назад

      கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், இராமநாதபுரம் நாடார்கள்.

  • @SathishKumar-mq1hh
    @SathishKumar-mq1hh 2 года назад +29

    இப்பதான் நுங்கு சாப்பிடும் போது நினைத்தேன்

  • @vigneshraja216
    @vigneshraja216 2 года назад +4

    மிக அருமை 👍🎉🙏

  • @rajapandi2559
    @rajapandi2559 2 года назад +41

    இந்த கருவேல மரங்களை வெட்டி எடுத்து அந்த இடத்தில் பல நன்மைகள் தரும் பனைமரங்கள் வளர்த்தால் அரசுக்கு வருமானம் அந்த பகுதி மக்களுக்கும் நல்ல முறையில் வருமானம் கிடைக்கும்

    • @user-rj4fd7lp1w
      @user-rj4fd7lp1w 2 года назад

      ஐயா சாமிகளா கருவேலம் நமது நாட்டுமரம்,காங்கிரஸ் காமராசர் ஆட்சியில் நமதுஇயற்கையை அழிக்க வெளிநாட்டுசதியால் நமது பாரம்பறியம் மண்வளம் சீர்கெட எலிகாப்டரில் விறகுக்குன்னு நம்பவச்சு தெளிக்கப்பட்டது(1954) ,அதன் பெயர் சீமைகருவேல் அல்லது வேலிகாத்தான் தெரியாத்தனமா உங்களமாதரி ஆட்கள் கருவேலம் என்று தவராக நமது மரத்தை வெட்டிசாய்க்ராங்க,ஆலும் வேலும் பல்லுக்குறூதி நாலும் இரண்டும் சொல்லுக்குருதி,வெள்வேலம் பட்டசாராயம் காய்ச்ச இதுவும் உடம்புக்கு வலிநிவாரனி,குடைவேலம் முள்வேலம் காக்காவேலம் நமதுவகை,

    • @tamilnadu916
      @tamilnadu916 2 года назад

      பனைமரம் வளர்த்தால் டாஸ்மாக் வருமானம் கிடைக்காது அரசுக்கு நஷ்டம்

    • @user-rj4fd7lp1w
      @user-rj4fd7lp1w 2 года назад

      @@tamilnadu916 ஆம் மக்களுக்கு நன்மைதருபவை எல்லாம் ஆபத்து என்று நம்பவைத்து தீயவையெல்லாம் நன்மைபயக்காது என்றுதெரிந்தும் காசுக்காக அரசியல் சாக்கடைகளின் பித்தலாட்டம்,

    • @ManiKandan-us5gx
      @ManiKandan-us5gx 2 года назад

      Yes correct Bro

    • @flowerking25
      @flowerking25 2 года назад

      💚✌️

  • @duraisamy3154
    @duraisamy3154 2 года назад +3

    பனை மர விளக்கம் சூப்பர் சிஸ்டர்

  • @venkateshanpalanimuthu3383
    @venkateshanpalanimuthu3383 2 года назад +5

    Very good info about Palmyra palm❤🔥😍

  • @inbarasuv1565
    @inbarasuv1565 2 года назад +1

    Thank you for your information 😎

  • @srinivasanjagan8615
    @srinivasanjagan8615 2 года назад +5

    Miracle
    Information
    Madam

  • @trollsalem7458
    @trollsalem7458 2 года назад +3

    180லிட்டர் அஹ்ஹ் அப்போ மீதிலாம் 😂. ஒரு பணை மரத்திலிருந்து ஒரு நாளைக்கு 18லிட்டர் வரை பெறலாம். ஒரு மரம் குறைந்த பட்சம் 3மாதங்கள் கள் தரும்...

  • @SuREsH_70
    @SuREsH_70 2 года назад +5

    கள்ள பத்தி நன்மை தீமைகள் சொல்லுங்க...

  • @karunakaran6101
    @karunakaran6101 2 года назад

    சின்ன DD, செம பேச்சு....

  • @rohitakash2768
    @rohitakash2768 2 года назад +7

    Content super 👏👏👏

  • @VPVp-fm5jc
    @VPVp-fm5jc 2 года назад +3

    Arumai sister.carry on

  • @holy403
    @holy403 2 года назад +3

    அருமையான பதிவு 👌👌👌

  • @allwinrex
    @allwinrex 2 года назад +1

    Doing great to the society, thank u

  • @licetkalai8495
    @licetkalai8495 2 года назад +10

    பட்டா, பத்திரம், அடங்கல், சிட்டா,apdi ellam solranga la adha pathi nalla detail ah sollunga சகோக்களே....🤗

  • @rajamohan8106
    @rajamohan8106 2 года назад

    நல்ல பயனுள்ள தகவல் நன்றி

  • @shivanisampath1003
    @shivanisampath1003 2 года назад

    Nandrigal itha pathi ivalo detailed ah sonnathu ku apram vaazhthukal intha mathiri neraiya sollunga 👍😁

  • @a.sathiyasutha9659
    @a.sathiyasutha9659 2 года назад

    சிறுவயதில் நிறைய தெளிவு குடித்தோம். இன்று கிடைப்பதே அறிதாகிவிட்டது. இயற்கையை அழித்து நாமும் நல்லவற்றை எல்லாம் இழந்து கொண்டுள்ளோம். நல்ல பதிவு. நன்றி.

  • @music_soundbox
    @music_soundbox 2 года назад

    சூப்பர் இது எல்லாம் உன்மை 🥰 enhala mathiri 90kids kutha therium ethoda arumai 😀

  • @victorsireston2667
    @victorsireston2667 2 года назад

    நீங்கள் சொல்லும் விதம் மிகவும் அருமை

  • @Pattupazhasuadipudhusu1987
    @Pattupazhasuadipudhusu1987 2 года назад +16

    அனைவருக்கும் பிடித்த நுங்கு.

  • @subashm4628
    @subashm4628 2 года назад

    அருமையான பதிவு, நன்றி

  • @justforfun9180
    @justforfun9180 2 года назад +5

    அதனால தான் தமிழ் நாட்டின் சின்னமான மரம் பனை மரம் இருக்கு ✨️✨️✨️✨️
    தென்னை மரம் நட்டவன் தேங்காய தின்னுட்டு செத்தானம்... பணம் மரம் நட்டவன் எப்ப காய்க்கும் பாத்து பாத்தே ஏங்கியே செத்தானம்..... காரணம் பணம் மரம் வளர்ந்து காய்க மனிதன் ஆயிஷ போதாது னு சொல்லுவாங்க

  • @bleedblade
    @bleedblade 2 года назад +1

    Vera mari akka nalla soneenga nadri

  • @ganegane9230
    @ganegane9230 2 года назад

    Theneer idaiveliku naan adimai

  • @akashmd422
    @akashmd422 2 года назад +12

    Akka there is one correction.... Pathani daily edduthuranum ,konjam naal aachuna athu fermentation nadanthu kallu aagirum... (Video la maathi sollitinga akka)

    • @jagadeeshMpandiyan
      @jagadeeshMpandiyan 2 года назад +2

      தவறு. முதலில் வருவது கள் தான். அந்த கள்ளில் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்தால் தான் பதனீர்.

    • @pratheeshchellakan7336
      @pratheeshchellakan7336 2 года назад

      இல்லை அந்த நீர் புளித்தாழ் தான், கள் ஆகும்.

    • @jagadeeshMpandiyan
      @jagadeeshMpandiyan 2 года назад +1

      @@pratheeshchellakan7336 இல்லை தவறு.

  • @antonykp8485
    @antonykp8485 2 года назад

    அக்காவோட dialogue delivery சூப்பர்.

  • @vibishaatimes6765
    @vibishaatimes6765 2 года назад +1

    Tirunelvelila dan tamilnadula adiga pana maram iruku. Ida nenga solavey ila

  • @hardikpandiya5624
    @hardikpandiya5624 2 года назад +2

    சிவகங்கை 🔥

  • @gopalakrishnanvelusamy7415
    @gopalakrishnanvelusamy7415 2 года назад

    நல்ல விளக்கம்

  • @MrSebastin091
    @MrSebastin091 2 года назад +3

    Good information guys

  • @sabarigirir1061
    @sabarigirir1061 2 года назад +2

    At Krishnagiri district , near dharmapuri pannandhur nu oru ooru iruku , anga pana marathula kilai la irukum , mudinja adha pathi konjam sollunga.. 🙏

  • @swapnanaresh5703
    @swapnanaresh5703 2 года назад +3

    VERY VERY VERY EXCELLENT CHELLAM.💋! ALL YOUR VEDIOS ARE EDUCATIVE & INFORMATIVE! HATS OFF TO YOU! 🙏 🙏 🙏 🙏 🙏

  • @charlesnelson4609
    @charlesnelson4609 2 года назад +5

    very good information about the Palmariah tree ,is available plenty in Ramanathapuram, Tuticorin, Tirunelveli and kanyakumari districts in tamilnadu.

  • @pradeepkumar-ev8mo
    @pradeepkumar-ev8mo 2 года назад +1

    Mushroom advantage pathi video podunga team..

  • @stenotamil2264
    @stenotamil2264 2 года назад

    அருமையான விளக்கம் 👌👌

  • @d.k.kannan6414
    @d.k.kannan6414 2 года назад +1

    விலை மட்டும் கொஞ்சம் கரெக்டா சொல்லுற ஆட்களாக இருந்தாங்கன்னா அற்புதமாக வியாபாரம் நடக்கும் எங்க பக்கமெல்லாம் ஒரு நுங்கு சுளை 12 ரூபாய்

  • @ashokkumar-wt8zw
    @ashokkumar-wt8zw 2 года назад

    Indha channel super

  • @hackersenthil1
    @hackersenthil1 2 года назад +2

    akka blouse poodamaa, chudi thaar la saree kattiii...rukuu....

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 2 года назад

    மிக அருமையான பதிவு.

  • @belmontchandru9025
    @belmontchandru9025 2 года назад

    Puthu fashion pola, Chudithar and saree combo. Thanks for the knowledge

  • @sridharswethasri
    @sridharswethasri 2 года назад

    கள்ளிக்கு உள்ள நன்மைகள் பதனியில் உள்ள நன்மைகள் பற்றி ஒரு விபரமான வீடியோ போடுங்க

  • @natheesrhenies4365
    @natheesrhenies4365 2 года назад

    அக்கா அருமையான விளக்கம்..👌

  • @themask2512
    @themask2512 2 года назад +2

    Content epadi tharamo Atha pola Last song epothum Vera levellllll

  • @lenivikdho3795
    @lenivikdho3795 2 года назад

    அருமையான👍தகவல்கள்

  • @KARNAN_KRISHNAN
    @KARNAN_KRISHNAN 2 года назад +2

    இராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் 🔥

  • @ansarijamila6804
    @ansarijamila6804 2 года назад

    அருமை அருமை
    நன்றி 👏👏👏

  • @skygazer831
    @skygazer831 2 года назад

    Super aha explain pannanga... Ivanga name enna....

  • @thanjaivivasayi9884
    @thanjaivivasayi9884 2 года назад +1

    அருமையான பதிவு

  • @muthuj9535
    @muthuj9535 2 года назад +1

    Voice Vera level.

  • @jollyvlogs22
    @jollyvlogs22 2 года назад +3

    சிவகங்கை சீமை

  • @mathan9698
    @mathan9698 2 года назад +1

    Cricket Rohit Sharma வாழ்க்கை வரலாறு வீடியோ

  • @legendrams548
    @legendrams548 2 года назад

    மிக அருமை மிக அருமை!👌👌👌

  • @prithviabish7607
    @prithviabish7607 2 года назад

    Panaimaram adhigama irukra mavatam....thoothukudi & tirunelveli & tenkasi & kanyakumari mavtm ya 💙

  • @balar1920
    @balar1920 2 года назад +1

    அக்கா விரதம் இருப்பது உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன இதனால் வயது கம்மியாகுமா வீடியோ போடுங்க

  • @pandiyanravi2915
    @pandiyanravi2915 2 года назад +1

    அனைத்து உண்மை

  • @nazhan6347
    @nazhan6347 2 года назад +1

    Innaikku tha nungu saptom

  • @lovefeelboyedis7253
    @lovefeelboyedis7253 2 года назад +1

    தமிழ் நாட்டின் விலங்கு வரையாடு பற்றி சொல்லுங்கள்

  • @handsomehari8914
    @handsomehari8914 2 года назад

    Intha akka super ah pannuthu da

  • @storytellerintamil568
    @storytellerintamil568 2 года назад

    I am always waiting for the end song😀

  • @kadharhussan1940
    @kadharhussan1940 Год назад

    Excellent

  • @devadon8751
    @devadon8751 2 года назад

    arumai akka

  • @trrajendrank1990
    @trrajendrank1990 2 года назад +1

    Super 👌👍🙏 sister.

  • @user-rr9vp5qz8w
    @user-rr9vp5qz8w 2 года назад

    Super information bro and sister 🙏.....

  • @lingeshedit3651
    @lingeshedit3651 2 года назад

    Super akka

  • @Srilifeworld2016
    @Srilifeworld2016 2 года назад +5

    Vijay jolrava irukinga 👌👌👌nee solrathu correct ha eppadi irukum ,

  • @dhivakar6463
    @dhivakar6463 2 года назад +1

    கள்ளுக்கு ஒரு வீடியோ போடுங்க

  • @shamaladevi7951
    @shamaladevi7951 2 года назад

    Theneer idaivelai
    Panai marthitku inum oru peyar undu, kattpahatharu.

  • @tamilselvan8784
    @tamilselvan8784 2 года назад

    Sirappu

  • @selvams0mariappan72
    @selvams0mariappan72 2 года назад +1

    பனையேரியின் மகன் என்பதில் பெருமை கொள்கிறேன்... ✨️
    பனை இன்று அழிவதில் வருத்தம் கொள்கிறேன்... ☹️

  • @shafasuhail2818
    @shafasuhail2818 2 года назад

    Nala flow voice sis

  • @aswiniinfo-007
    @aswiniinfo-007 2 года назад

    சூப்பர் 💃 💞💞💞

  • @dreamsphotography7758
    @dreamsphotography7758 2 года назад

    Ramand Karan 🤩🤩

  • @kingrajkumar6345
    @kingrajkumar6345 2 года назад

    Arumai akka

  • @Petpeevez
    @Petpeevez 2 года назад +4

    அக்கா எனக்கு ஓரு டவுட்டு பனை மரத்திற்கு பனை இலைகள் மிக குறைவு இருப்பினும் பதனீர் குடிக்கும் போது பதனீர் பார்சல் கட்டும் போதும் பனை இலைகள் அதிக அளவில் பயன்படுத்த படுகிறது இதனால் பனை மரங்கள் அழிக்க படுகிறது என்று எனக்கு தோனுகிறது இதை பற்றி விளக்க முடியுமா?

    • @govindasamy66
      @govindasamy66 2 года назад +1

      Ley pey payealea nee pani marathea pathurikiya illaya oro pani olai la 3 to 5 padinirr uthi kudukalam

    • @d-streetyouths9157
      @d-streetyouths9157 2 года назад +1

      Iyarkiyilayae aprm en ilaiyuthir kalam iruku nanba.... Antha maram avangaluku soru podra theivam athunala pattu pora alavuku lan vetti eduka matanga.... Ilaigala kalithal um oru vagai nanmai than marangaluku

    • @raingunal9976
      @raingunal9976 2 года назад +1

      ஆன் மறதிக்கு ஓலை அதிகம் அறுத்துவிடுவார்க பெண் மரத்தில் கம்மியாகவே அறுப்பாக மறதிக்கு எந்த திங்கு வராது🌴🌴🌴🌴

  • @vivek9585
    @vivek9585 2 года назад

    i am vivek from palani... palani la mana nalam bathika patavaga neraiya per suthitu erukaga... pakka pavama eruku .. enalayum onum pana mudila.. yarum vanthu kuptu poga vum matraga..

  • @priyangagideon8088
    @priyangagideon8088 2 года назад

    Ithulam sarihnaga ... Aaana oru nungu 20 soldramgaga nga

  • @haisowmi16
    @haisowmi16 2 года назад

    Suprb sis song selection also supr😍😍😍

  • @vp.thangavelu4405
    @vp.thangavelu4405 2 года назад

    Good explanation

  • @kottaisamisamikottai1349
    @kottaisamisamikottai1349 2 года назад

    பனைமரபத்தி சொல்ங்க அக்கா சூப்பர்

  • @ramprasathnarayanan9596
    @ramprasathnarayanan9596 2 года назад

    More informative thanks

  • @valliappan.m8148
    @valliappan.m8148 2 года назад +1

    Happy for you RR😊

  • @asankumarr8163
    @asankumarr8163 2 года назад

    Pannaimaram mavatam thirunelveli .thoothuk udi

  • @its_prabasday
    @its_prabasday 2 года назад

    Superb information 👏

  • @gopianna38
    @gopianna38 2 года назад

    Super information

  • @harikrishnan4104
    @harikrishnan4104 2 года назад

    Superb