மஹாவிஷ்ணு உருவானக் கதை| the creation maha Vishnu😱

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 фев 2025

Комментарии • 201

  • @SARAVANA.S7
    @SARAVANA.S7 5 месяцев назад +19

    MAHAVISHNU is GOAT(Greatest of All Time).He is number 1.

  • @King-of-king-6797
    @King-of-king-6797 5 месяцев назад +8

    Vishnu is supreme god ..only on god ❤❤❤

  • @praveenp331
    @praveenp331 7 месяцев назад +22

    Siva is supreme lord 🔥

  • @GokulGokul-f6m
    @GokulGokul-f6m 5 месяцев назад +11

    Lord vishnu ❤

  • @Mathavan-me5
    @Mathavan-me5 2 месяца назад +1

    Super bro video super ah create pannirukkinga 🎉

  • @chandrakumaranchandra5040
    @chandrakumaranchandra5040 5 месяцев назад +2

    ❤❤Om Nama Sivaya Om 🙏🙏Om Namo Narayana🌺🌺

  • @bharathi.v2548
    @bharathi.v2548 6 месяцев назад +17

    Lord Shiva is called " SUYAMBU " for a reason.. The first God

    • @KarthikGurudewa108
      @KarthikGurudewa108 5 месяцев назад

      Wrong

    • @velmuruganjs7506
      @velmuruganjs7506 5 месяцев назад

      💯

    • @velmuruganjs7506
      @velmuruganjs7506 5 месяцев назад +1

      Lord Shiva first always

    • @KarthikGurudewa108
      @KarthikGurudewa108 5 месяцев назад +1

      @@velmuruganjs7506
      What’s the pramanam? Vedas says the opposite, from Narayana comes shiva not the other way around, you like it or not that’s the fact, apart from shiva puranam, u know nothing, study all the scriptures then talk, no harm in being shiva bhakthan but sentiment is different then the truth

    • @velmuruganjs7506
      @velmuruganjs7506 5 месяцев назад

      @@KarthikGurudewa108 first see in ramayan lord Ram prayed and make Shiva Pooja to LORD SHIVA so then only he will able to defeat ravan.....

  • @manimass64
    @manimass64 7 месяцев назад +16

    My lord Vishnu 😊

  • @shanmugaraja5205
    @shanmugaraja5205 5 месяцев назад +6

    அரியும் சிவனும் ஒன்னு
    அறியாதவன் வாயில் மண்ணு

  • @ShanthiShanthi-f9q
    @ShanthiShanthi-f9q 7 месяцев назад +19

    Lord vhisnu supreme god

    • @Jaikarthik238
      @Jaikarthik238 6 месяцев назад

      சரி நான் ஒன்னு கேட்பேன் இதற்கு மட்டும் பதில் சொல்லுங்க விஷ்ணு பகவனும் பிரம்ம தேவரும் யார் என்று சண்டை போட்டு கொண்டிருந்த போது ஒரு மகா ஜோதி தோன்றி உங்களில் யார் வலிமையானவர் சக்தி வாய்ந்தவர் யார் என்று தெரிய வேண்டும் என்றால் இந்த ஜோதி எங்கு முடிகிறது என்று எம்பெருமான் சிவபெருமான் சொன்னார் விஷ்ணு பகவான் கீழ் நோக்கி சென்றார் பிரம்மா மேல் நோக்கி சென்றார் இருவருக்கும் ஜோதி எங்கு முடிகிறது என்று தெரியவில்லை முதலில் விஷ்ணு பகவான் என்னால் ஜோதி எங்கு முடிகிறது என்று என்னால் காண முடியவில்லை என்று உண்மையை ஒப்பு கொண்டார் ஆனால் பிரம்ம தேவர் நான் ஜோதி எங்கு தோன்றியது பார்த்து விட்டேன் என்றும் அதற்கு சாட்சியாக ஒரு பூவை பொய் சொல்ல வைத்தார் இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் தன் உண்மையான தரிசனத்தை விஷ்ணு பகவானுக்கும் பிரம்மாவிற்கும் காண்பித்தார் அப்பொழுது சிவபெருமான் கூறியது நாராயணர் உண்மையை ஒப்புக்கொண்டார் ஆனால் நீங்களே ஜோதி எங்கு தோன்றியது என்று பொய் சொன்னீர்கள் அதுவும் இல்லாமல் இந்த பூவை பொய் சாட்சி சொல்ல வைத்தீர்கள் அதனால் சிவபெருமான் இந்த பூ என் பூஜைக்காக பயன்படுத்தப்படாது என்று அந்த பூ வை சாபித்து விட்டார் பிரம்ம தேவரையும் சாபித்து உங்களுக்கு பூஜைகள் ஏதும் நடத்தப்படாது என்று சாபித்தார் உடனே கோபம் கொண்ட பிரம்மதேவர் நீங்கள் யார்‌ என்னை சாபிக்க என்று ஆனவமாக கேட்க சிவபெருமான் கோபம் கொண்டு தன்னுடைய கால பைரவர் அவதாரம்‌ எடுத்து பிரம்ம தேவரின் 5ஆவது தலையை கால பைரவர் எடுத்தார் 5ஆவது தலையை எடுத்தாதல் பிரம்ம தேவர் சரியான நேரத்தில் என்னுடைய ஆகம்பாவத்தை அழித்ததற்கு கால பைரவருக்கு நன்றியை தெரிவிக்கிறார் பிரம்ம தேவர் இருந்தாலும் கால பைரவர் பிரம்மவின் 5ஆவது தலையை நீக்கியதல் அவரை பிரம்ம தோஷம் பிடித்தது இதனால் சிவபெருமானிடம் நான் என் கடமையை தான்‌ செய்தேன் மகாதேவா என்னுடைய இந்த தோஷத்தை போக்க வழி இருக்கிறதா என்று சிவபெருமானிடம் கேட்டார் அப்பொழுது சிவபெருமான் சில சமயங்களில் நமது நற்செயல்கள் கெட்ட பலனைத் தருகின்றன, இதைத் தெரிந்தும் தங்கள் கடமைகளைச் செய்பவர்கள் தெய்வங்கள் என்று அழைக்கப்படுவார்கள் எனவே நீங்கள் பைரவராக வணங்கப்படுவீர்கள், உங்கள் பக்தர்களை அவர்களின் உள் எதிரிகளான காமம், கோபம், பேராசை, பாசம் போன்றவற்றிலிருந்தும் காப்பீர்கள் மற்றும் ஆணவம் ஏனென்றால் ஒரு தனிமனிதனை அவனது எதிரியாக மாற்றும் வெளி எதிரிகளை விட உள் எதிரிகள் மிகவும் ஆபத்தானவர்கள். நீங்கள் காசி மற்றும் எதிர்காலத்தில் கட்டப்படும் மற்ற அனைத்து கோவில்களுக்கும் காவலராகவும் பாதுகாவலராகவும் மாறுவீர்கள்.எனவே, நீங்கள் எப்போதும் மண்டை ஓட்டில் உணவை உட்கொள்வீர்கள்.நீங்கள் மதுபானத்தை உட்கொண்டு, ஒரு 'அகோரி' போல் உங்கள் வாழ்க்கையை நடத்துவீர்கள் என்று சிவபெருமான் சொல்கிறார் இதனை கால பைரவரும் ஏற்று கொள்கிறார்
      -தெரிந்து கொள்ளுங்கள்

    • @Jaikarthik238
      @Jaikarthik238 6 месяцев назад

      Hi

    • @KarthikGurudewa108
      @KarthikGurudewa108 5 месяцев назад

      Yes

    • @Jaikarthik238
      @Jaikarthik238 5 месяцев назад

      @@ShanthiShanthi-f9q I can't accept it first u will explain how vishnu is supreme god is that any proof

    • @dharnishwaranc6998
      @dharnishwaranc6998 5 месяцев назад

      You first tell how lord shiva came first ​@@Jaikarthik238

  • @mahathimahathi3822
    @mahathimahathi3822 7 месяцев назад +15

    Lord vhisnu para Brahman
    Supreme god

  • @jeyasurya8673
    @jeyasurya8673 22 дня назад +1

    Lord Shiva is supreme GOD
    Shivan is described as lingam because he is the one who has no first and last✅

  • @UmaKaranThilakarathinam
    @UmaKaranThilakarathinam 7 месяцев назад +9

    I love lord vishnu ❤❤❤

  • @yashovarsha4374
    @yashovarsha4374 6 месяцев назад +3

    Andrum indrum endrum itharku mudive ila
    inumum yar than mudhal kadavul endra kelvi ku vidai ila
    Om namashivaya
    Om namo narayanaya🙏

  • @nandhakumarcenna
    @nandhakumarcenna 6 месяцев назад +6

    Vishnu powerful

  • @ManiKandan-py1in
    @ManiKandan-py1in 6 месяцев назад +16

    உலகம் ரொம்ப பெரியது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடவுளை பிடிக்கும் அதற்காக நான் வணங்கும் கடவுள் தான் பெரியது என்று நினைப்பது முட்டாள்தனம் 14 லோகத்திலும் வணங்கும் தெய்வம் சிவ லிங்கம் மட்டுமே

  • @vijaya5423
    @vijaya5423 6 месяцев назад +6

    Shivan. Only supreme god ❤

  • @KingOFtheKING20
    @KingOFtheKING20 6 месяцев назад +5

    சிவன் தாண்ட முழுமுதல் கடவுள் ❤❤❤

  • @DanujanDanujan-y6y
    @DanujanDanujan-y6y 6 месяцев назад +5

    Lord of siva

  • @gowtham-zh6gn
    @gowtham-zh6gn 6 месяцев назад +4

    அனுவுக்குள் அனுவான.இயக்கமே சிவம். சிவம் இல்லையேல் மற்றது எல்லாம் சவம் தான்.

  • @suryam2563
    @suryam2563 6 месяцев назад +2

    Only ஆதிபராசக்தி 🔥🔥🔥

    • @KarthikGurudewa108
      @KarthikGurudewa108 5 месяцев назад

      Without shakthiman there is no shakthi, so ur incomplete knowledge is laughable

  • @mathan1373
    @mathan1373 7 месяцев назад +6

    shivam anaithukum apparpattavar

    • @KarthikGurudewa108
      @KarthikGurudewa108 5 месяцев назад

      Yes true but Narayanan is the supreme parabrahman 👉 from where Shiva comes

  • @BoopathiPalanisami-jh7qc
    @BoopathiPalanisami-jh7qc 5 месяцев назад

    அருமை வசியங்கள் 👍👍🙏🙏

  • @Sriramsriram12163
    @Sriramsriram12163 2 месяца назад

    Om namo narayana ❤😍😍🥰❤️❤️❤️😘😘😘😘😘🥹🥹🥹🥹🥹🥹

  • @vaisaliranganathwn3085
    @vaisaliranganathwn3085 7 месяцев назад +2

    AI super
    உங்கள் தலை சிறந்த பணிக்கு தலை வணங்குகிறேன்
    Keep rocks

  • @lovelybala2214
    @lovelybala2214 6 месяцев назад +5

    My lord vishnu vs siva😊

  • @tiger-ys2ln
    @tiger-ys2ln 5 месяцев назад +5

    ஹரியும் சிவனும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு

  • @2RAJ21
    @2RAJ21 6 месяцев назад +1

    Semma 😍😍😍

  • @SELVARAJ-mj5cx
    @SELVARAJ-mj5cx 6 месяцев назад +6

    தலைவா சூப்பர் கதை நன்றி❤❤😂😂😂😂❤❤👍👍👍👍

  • @DevendranVishnu-ge6dh
    @DevendranVishnu-ge6dh Месяц назад

    Vishnu puranam book..🌏

  • @maruthumurugesan9595
    @maruthumurugesan9595 6 месяцев назад +1

    Next video poturppa thayavu senju background music venamppa🙏

  • @BharaniDharan-d2z
    @BharaniDharan-d2z 6 месяцев назад +2

    This everything having in vedas....true

  • @perumalperumal0753
    @perumalperumal0753 6 дней назад

    நல்ல உருட்டு கதை இது

  • @KumarK-b1s
    @KumarK-b1s 2 месяца назад

    Om namo narayana

  • @sakthivelsakthivel2966
    @sakthivelsakthivel2966 6 месяцев назад +2

    சித்தமெல்லாம் சிவ மயம் நடப்பது அணைத்தும் நாராயணின் செயல்

  • @VengadeshVaran-zv8nx
    @VengadeshVaran-zv8nx 6 месяцев назад +2

    நீ சொல்வது உண்மை

  • @AbineshKannan-e1q
    @AbineshKannan-e1q 3 месяца назад

    Om Sai Ram Om

  • @Veeralappan.hVeeralappan.h
    @Veeralappan.hVeeralappan.h 5 месяцев назад

    Sivam onely one.

  • @elaiyasivan.s
    @elaiyasivan.s 6 месяцев назад +1

    ❤❤❤🙏🙏🙏😊

  • @sarguruyoutubecollections7223
    @sarguruyoutubecollections7223 2 месяца назад

    Thanks

  • @JunaithaBanu
    @JunaithaBanu 7 месяцев назад +1

    ❤️‍🔥🔥

  • @agatholiyanarunthamilan7841
    @agatholiyanarunthamilan7841 6 месяцев назад +2

    சிவம்(ன்) என்பதின் மாயை
    தானே ம்அவிச்ன்
    ( விச்னம் -விஷ்(ச்)ன்அம்) இதில்
    என்ன சந்தேகம்.
    சிவம் என்பது சிவந்த நிறம் (அக்கினியின் நிறம் சிவப்பு)
    விச்னம் அதாவது விஷ்னு(ம்)
    என்பது குளுமை என்றுபொருள்
    கறுமை நிறம்(கறுநீலம்)

  • @S.V.Batumalai
    @S.V.Batumalai 7 месяцев назад +1

    🙏🙏🙏🥰🥰🌺🌺🌺👍👍

  • @selvarajg1528
    @selvarajg1528 7 месяцев назад +2

    உருவான

  • @srikanththirumalai4027
    @srikanththirumalai4027 3 месяца назад

    When i broused the comments section i thouht of story of four blind men touching the elephant andthen discribing the elephant . Supreme god is one and the same god is then subdived into threeforms representing creation,protection and distruction. People who say this god is god of god is like blind man how the elephant looks like.A tamilian calls elephant ad yaanai,noth indian calls the same as haathi and english man as elephant. Simalarly hindus call supreme power ad vishnu,and Muslim calls allah. The word vishnu means all prevailing. In sanskrit and allah in arabic means allprevailing.

  • @d.rkrishalbum4022
    @d.rkrishalbum4022 7 месяцев назад +1

    Part 2

  • @vibeeshnanu1546
    @vibeeshnanu1546 5 месяцев назад +2

    Shiv only first god

  • @prakashm404
    @prakashm404 7 месяцев назад +8

    Bro onnu mattu purinjikoga lord Vishnu and lord Shiva equal powers yaru kuranchavanga illa ok va. Oru war nu vantha siva perumana ethirkura orey sakthi lord Vishnu tha ok va.

    • @Guhanathan.-vd4pe
      @Guhanathan.-vd4pe 6 месяцев назад +2

      Powers equal aa irukalam lord shiva ku bakthargal athikam so bakthargal support shivan ku than so vishnu shivan kita thoothu poiduvaru

    • @Bhagavadgita700-y1j
      @Bhagavadgita700-y1j 5 месяцев назад +1

      ​@@Guhanathan.-vd4pePlzz read Vedas & Come

    • @KarthikGurudewa108
      @KarthikGurudewa108 5 месяцев назад

      ​@@Guhanathan.-vd4pe😂😂😂😂😂😂😂😂😂😂 comedy pannadhe pa

    • @KarthikGurudewa108
      @KarthikGurudewa108 5 месяцев назад

      ​@@Guhanathan.-vd4peidhu enna Thala thalapathy sandaiya??? Vedas 👉 are the highest authority which it's Narayanan Vishnu as parabrahman from whom Shiva and brahma comes, I can give you tons of quotes but are you ready for a debate academically??????

    • @dharnishwaranc6998
      @dharnishwaranc6998 5 месяцев назад

      ​@@Guhanathan.-vd4peYarra sonna kiruku payala adei vishnu va Vaishnavism people sondam kondatuvanga and shiva shaivinism people then search google who population is more and one more thing in india which hindu god temple largest temple 👍

  • @KarthikGurudewa108
    @KarthikGurudewa108 5 месяцев назад +1

    Excuse me, Shiva Puranam is not the only Puranam for you to conclude everything, there are 18 Puranas 👉 mostly it says Narayana is the Supreme and Shiva is A part of Narayana aka Vishnu, so stop the Saiva conspiracy here

  • @Nandha745
    @Nandha745 7 месяцев назад +11

    Ni Shivan matum uyarthi pesara Narayana yaraki peasura ellam god onnutha unnaku nayanam illa vaikku vanthutha pesara

    • @mahathimahathi3822
      @mahathimahathi3822 7 месяцев назад +5

      Ivan Mari alungala katti vacci adikkanum bro

    • @mahathimahathi3822
      @mahathimahathi3822 7 месяцев назад +4

      Endrume vhisnu Vai vida Sivan perivar illai.athe pol vhisnuvun

    • @mahathimahathi3822
      @mahathimahathi3822 7 месяцев назад +3

      Ivanukku vendiyathu oru content athana oru deivam Thai yarakki pesaran.ivan tiruntha porathu illai vidunga bro

    • @mathan1373
      @mathan1373 7 месяцев назад +3

      Shivan tha bro ellathukume aarambam

    • @Rfugaming
      @Rfugaming 6 месяцев назад +2

      சிவன் மட்டுமே எல்லாம் 🎉 8:20

  • @mahathimahathi3822
    @mahathimahathi3822 7 месяцев назад +4

    Ithu pol poiyana tagavalgalai parappathirgal

  • @ShanthiShanthi-f9q
    @ShanthiShanthi-f9q 7 месяцев назад +4

    Sivan puranam mattum than un kannukku teriyuma.vhisnu puranam un kannukku teriyatha

    • @Eyal.official
      @Eyal.official  7 месяцев назад +3

      Siva maha puranam la irundhu 7 kathaigal tha paniruken srimad bagavatham la irundhu 30 ku Mela video paniruken neenga channel la irukeara videos la parunga🥰 siva maha puranam siva thathuvathin magathuvam pathi varum adhuvum nam puranangal la ondru tha adhuvum gyanathin margam kondu sellum 🥰🙏

    • @KarthikGurudewa108
      @KarthikGurudewa108 5 месяцев назад

      ​@@Eyal.officialyewu 😂 comedy Pannikittu 😂Arai korai jnanam abhaaththu, you based everything from Shiva Puranam which is under the Thamasam section of Puranas due to inconsistent to vedas 😢other sathvatham smirthis n Puranams are consistent with Vedas n you hide them n you yourself don't understand the mainstream philosophy of Vedas Hinduism, apadiye odiru, kaduppa irukku ungalamaadhiri misguiding person paarkembhodhu😢😢😢 totally misguiding with bunch of Saivasm conspiracy theory 😢😢😢😢

    • @velmuruganjs7506
      @velmuruganjs7506 5 месяцев назад

      OM Namah shivaya

    • @Volleyball_heart_bgm_01637
      @Volleyball_heart_bgm_01637 2 месяца назад

      ​@@Eyal.officialbro Shiva puranatha la Vishnu apadi create sonagila Vishnu puranathila Shivan apadi create panna solluga bro

    • @Eyal.official
      @Eyal.official  2 месяца назад

      @@Volleyball_heart_bgm_01637 yeah sure bro video sekiramavae panidalam✌️

  • @pasupasu2646
    @pasupasu2646 7 месяцев назад +1

    Oru aan oru pen sonningila adhula andha aan vandhu narayanan .apram andha pen yaaru?.apram rendu perum uruvagakulla oru pen rendu perum dhyanam paanunga sonnangala andha pen yaaru?

    • @Eyal.official
      @Eyal.official  7 месяцев назад +1

      அது ப்ருக்ருதி எனும் பெண் சக்தி24 தத்துவங்களை உணர்ந்ததும் நாரயணனுடன் அடக்கமாகி மகாவிஷ்ணுவாக சிருஷ்டி ஆரம்பம் ஆகும்😊 இது சிவ மஹா புராணம்ல வரும் தத்துவ விளக்கம்.

    • @pasupasu2646
      @pasupasu2646 7 месяцев назад +1

      ​@@Eyal.officialandha. ப்ருக்ருதி epdi uruvaananga bro pls tell

    • @Eyal.official
      @Eyal.official  7 месяцев назад +1

      இந்த பிரபஞ்சம் உருவாகும் முன்பு எதுவும் இருக்காது அப்போது ஒரு ஒளி உண்டாகும் அதுவே ஆதி சக்தியான பிரம்மம் என்று சொல்வார்கள் அதை அறிவதே பிரம்ம ஞானம் அந்த பிரம்மத்தில் இருந்து ப்ருக்ருதி உருவாகும் அதே பிரம்மத்தின் இருந்து ஆண் சக்தியான புருஷனும் உருவாகும்🥰🙏

    • @pasupasu2646
      @pasupasu2646 7 месяцев назад +1

      Aadhi sakthi means parvathi ah

    • @Eyal.official
      @Eyal.official  7 месяцев назад +1

      Ila bro the ultimate sakthi or the first power to create all nu solalam mahishasuran series la second epi and third epi la adha pathi knjm explain panirupen bro🥰 for more clarity please read shri siva maha puranam innu detail uh puriyum🥰

  • @Nandha745
    @Nandha745 7 месяцев назад +4

    Unakku shivana pudikaranala Vishnu Yaraki pesara Ne poi sollura

    • @Eyal.official
      @Eyal.official  7 месяцев назад +3

      இந்த தத்துவ விளக்கத்தில் சிவன் இன்னும் வரவில்லை. இந்த தத்துவ விளக்கம் சிவ மஹா புராணம்ல வரது. சிவ புராணம் அடிப்படையில் சிவனே ஆதி சக்தியாக பாவிக்கப்பட்டிருக்கும் விஷ்ணு புராணம்ல விஷ்ணுவே ஆதி சக்தியாக பாவிக்கப்பட்டிருக்கும் தேவி பாகவதம்ல ஆதிபராசக்தியே ஆதி சக்தியாக பாவிக்கப்பட்டிருக்கும் சூரிய புராணம்ல சூரியனே ஆதி சக்தியாக பாவிக்கப்பட்டிருக்கும்.🥰🙏

    • @praveenvijay906
      @praveenvijay906 7 месяцев назад +5

      சிவன் பெரிய கடவுள் bro அவருள்ளே விஷ்ணு அடக்கம்

    • @KarthikGurudewa108
      @KarthikGurudewa108 5 месяцев назад

      ​@@praveenvijay906it's opposite vise versa bro

  • @MaryJohnson-yg7it
    @MaryJohnson-yg7it 7 месяцев назад +3

    Where is shiva

    • @Eyal.official
      @Eyal.official  7 месяцев назад +2

      @@MaryJohnson-yg7it adhu tha next video la varum idhu mahavishnu and brahma oda creation oda vilakam next video is about shiva

    • @prabhakarankaliyappan4332
      @prabhakarankaliyappan4332 7 месяцев назад +2

      Vishnu created Shiva and Brahma

    • @prabhakarankaliyappan4332
      @prabhakarankaliyappan4332 7 месяцев назад +2

      All gods created by Vishnu

    • @praveenvijay906
      @praveenvijay906 7 месяцев назад +2

      ​@@prabhakarankaliyappan4332Shiva created Narayan and Brahma

    • @praveenp331
      @praveenp331 7 месяцев назад

      ​@@prabhakarankaliyappan4332சிவனால் படைக்கப்பட்டவர் தான் விஷ்ணு

  • @ssanandcine
    @ssanandcine 7 месяцев назад +4

    Sivan appanum appan da

  • @varunvarun1402
    @varunvarun1402 7 месяцев назад +45

    தம்பி புராணத்தை மாத்தி சொல்லாத lord விஷ்ணு தான் சிவன் மற்றும் bherma ஊர்வக்கானது

    • @praveenvijay906
      @praveenvijay906 7 месяцев назад

      உங்களுக்கு தான் புராணம் பற்றி ஒன்றும் தெரியவில்லை சகோதரே சிவனுள் இருந்து பிறந்தவர்களே நாராயணனும், நான்முகனும் அதனால தான் திருமாலுக்கு தொப்புள் இருக்கிறது அந்த தொப்பிள் இருந்தே பிரம்மா தாமரையில் தோன்றினார் சிவ பெருமான் சிற்பத்தில் தொப்புள் இருக்காது பாத்திருக்கிங்களா

    • @praveenp331
      @praveenp331 7 месяцев назад

      புராணங்கள் படி சிவனே பெருங்கடவுள் அவனுள் விஷ்ணு அடக்கம்

    • @praveenp331
      @praveenp331 7 месяцев назад +13

      Siva is supreme lord

    • @KithursanKithu-g6b
      @KithursanKithu-g6b 7 месяцев назад +13

      Yes visnu than supreme god

    • @Selvakumar-yj8kz
      @Selvakumar-yj8kz 7 месяцев назад +10

      Athu Sivapuranam athula appadi than varum Vishnu Puranathula neenga solra mathiri varum.Kadavul oruthar than uruvam than vera.

  • @ShanthiShanthi-f9q
    @ShanthiShanthi-f9q 7 месяцев назад +9

    Lord vhisnu supreme god