வாழைக்கு இலை வழியாக தெளிக்கலாமா . மாதம் ஒருமுறை தெளிக்கலாமா, அப்படியானால் 1 லிட்டர் தண்ணீருக்கு எத்தனை கிராம் பயன்படுத்த வேண்டும்? 0:0:50 எப்போது பயன்படுத்த வேண்டும் 13:0:45 எப்போது பயன்படுத்த வேண்டும்
விவசாயம் செய்பவர்களிவ் பலர் படிப்பறிவு கொஞ்சம் குறைவாக உக்ள்ளவர்கள் தான் ஆகயால் கொஞ்சம் தெளிவாக. வேகம் குறைந்து பேசினால் நல்லது என நம்புகிறேன் பேசுவது வேகம் குறைந்து பேசுங்கள் நண்பா

Can we mix 13-0-45 with calcium nitrate for foliar spraying.
செவ்வாழைக்கு 13:0:45 0:0:50
இவை இரண்டு உரங்களை
எந்த மாதத்தில் இருந்து கொடுக்க வேண்டும்
Papay.sun
தென்னைக்கு ஒரு வருடத்திற்கு (நீரில் கரையக்கூடிய) வேண்டிய உரங்கள் அளவீடு பற்றி தகவல் வேண்டும்.
0-52-34 பத்தி சொல்லுங்க
Boron நெல்லுக்கு எப்பொழுது கொடுக்கலாம்
13 0 45 milakai use pannalama
Sop+megniciam sulphate kudukkalama sir
கரும்புக்கு போடலாமா
Onionukku sop kodukkalama alavu enna
0.0.50 and agri pottash different review podunga sir
கரும்பு சாகுபடி பற்றிய ஒரு பதிவு போடுங்க அண்ணா
Can we use iffco company white potash instead of 13 0 45 to green chilli
COD சிவப்பு ஒட்டுக் தென்னை மரத்திற்கு water soluble fertilizer என்னென்ன தரலாம். அளவு மற்றும் விபரம் தேவை
any flower Crop க்கும் Drip la கொடுக்கும் போது 13.0.45 and CN and All 19 each 2kg கொடுக்கலாமா bro
Geolife nano fertilizer பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
12-61-0 cotton ku use panalama sir
Management sulphate onion ikku eppa potovathu
All19 வேர் வழியாக கொடுப்பது சிற ன்ததா இலை வழி சிறந்ததா
கத்தரி சாகுபடி பற்றிய ஒரு பதிவு போடுங்க அண்ணா
மருந்து டன் கலந்து அடிக்கலாமா
Super sir easy learning ahh explain pannittinga
Pottasium schonite video podunga sir
சாதாரண மழைக்காலங்களில் கிழங்கு செடி ஏன் சாவுகின்றது இரண்டு மாதங்களில்
25.25.25.ஜெல்ல பத்தி ரிவ்யூ போடுங்கள்.
Enna uram
0 0 50 kuda nano uriya serthu spray pannalama
ஏலக்காய் செடி சேர்கலம்மா
13.0.45 உடன் போரன் சேர்கது கொடுக்லமா அளவு எவ்வளவு
நெல் பயிருக்கு கதிர் வரும் போது 13:0:45 அரை கிலோ தெளிப்பதற்கு பதில் 12:61:0 - அரை கிலோ மற்றும் அதனுடன் 0:0:50 அரை கிலோ கலந்து தெளிக்கலாமா?
இதற்கு பதில் பொட்டாசு+ யூரியாவும் கொடுக்கலாமா
54 -32review
Water millon patri podavum
இவை இலை வழி
watermelon fertilizer shot
இது கூட நியூட்ரன்ஸ் கலந்து விடலாமா