டுபாகூர் ஷர்மிகாவுக்கு பின்னால் இருப்பது யார்? Dr ஷர்மிளா விளாசல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024

Комментарии • 351

  • @chitranoel2997
    @chitranoel2997 Год назад +69

    குழந்தை இல்லாத தம்பதிகள் எல்லாம்...பாவம் செய்தவர்கள்...என்ற...நினப்பை இந்த லேடி...தினிக்கிரார்

    • @nalamanbudan7911
      @nalamanbudan7911 Год назад +5

      லேடி அல்ல கேடி....வருமானத்தை குவிக்க ஞெங்க ஞெங்கன்னு பேசி சம்பாதிக்குது

  • @archies23
    @archies23 Год назад +25

    Dr Sharmila gave a good explanation that is the difference between real experience and sudden fame of doctor Sharmika..

  • @priyaparthasarathy3321
    @priyaparthasarathy3321 Год назад +14

    Great actor good doctor excellent influencer genuine politician ❣️❣️ Dr. Actress.politican.sharmila madam

  • @ssb360
    @ssb360 Год назад +282

    இவங்களுக்கு பின்னாடி இருப்பது யார்னு எனக்கு தெரிஞ்சது... ஒரு நுங்கு கடைக்காரன்.. 🤣 🤣🤣

    • @cpselvam1
      @cpselvam1 Год назад

      மோடி என்னும் நுங்கு கடைகாரன்.

    • @ipharmacy4381
      @ipharmacy4381 Год назад +6

      யோவ் 😂

    • @sarmila5536
      @sarmila5536 Год назад +8

      Vera level 😂😂😂

    • @riyazbabu6037
      @riyazbabu6037 Год назад +3

      🤣🤣🤣🤣🤣

    • @KK143sdk
      @KK143sdk Год назад +3

      Rofl 🤣 lol 😂

  • @k.mullaivendan03mullai96
    @k.mullaivendan03mullai96 Год назад +67

    அருமையான விளக்கம் டாக்டர் வாழ்த்துக்கள் தங்கள் சமூகபணிக்கு..!!

  • @googleuser-dm4zh
    @googleuser-dm4zh Год назад +6

    from tirupur church , her mom daisy was a beautician in tirupur to Siddha doctor seen in local channels in tpr, her ex husband is a dye factory worker to a homeopathic doctor seen in local channels in tpr

  • @nowfiyaabu490
    @nowfiyaabu490 Год назад +12

    Super 👍🏼👍🏼👍🏼 strong 💪 explanation 🔥mam ✨👍🏼

  • @jsrajkum
    @jsrajkum Год назад +84

    Sharmika Right candidate for BJP Medical wing

  • @judyselvan5832
    @judyselvan5832 Год назад +22

    Well explained mam👏👏👌

  • @balubalu-pb2vz
    @balubalu-pb2vz Год назад +79

    சமூக அக்கறை கொண்ட மருத்துவர் தாங்கள், உங்கள் குரல் எங்கும் ஒலிக்கட்டும் அறியாமை விலகட்டும்

    • @seemlyme
      @seemlyme Год назад

      🏦🏛🪤 🔚 நியாயமற்ற அமைப்பு காரணம்
      ஜனநாயகம் இல்லை எங்கும். செல்வந்தர்களுக்கு செல்வத்தை கூட்ட அனைத்து அரசுகளும் உள்ளன. நாணய முறை திருட்டு சட்டப்பூர்வமாக உள்ளது. பூமியின் வரையறுக்கப்பட்ட வளத்தின் அதிக நுகர்வு உலகின் தற்போதைய பொருளாதாரம் ஆகும்.
      சமத்துவமின்மை துயரத்திற்கான காரணம். பணத்தின் பற்றாக்குறை எல்லா தீமைகளின் வேர். ஏனெனில் நியாயமற்ற நாணய சந்தை அமைப்பு. மக்கள் எப்பொழுதும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பாதையை பின்பற்றுகிறார்கள்.
      அவர்கள் வேலையை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். மக்கள் சூழல்களால் நிர்வகிக்கப்படுகிறார்கள்.
      (Plutocrats / Corporatocracy) பணக்கார மக்கள்/ பெருநிறுவனங்கள் உண்மையான ஆட்சியாளர்களே.
      எங்களுக்கு உண்மைய சுதந்திரம் இல்லை. வளங்கள் சார்ந்த
      பொருளாதாரம் (Resource Based Economy) தேவை அமைதியான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு.
      மேலும் தகவலுக்காக RUclips இல் Zeitgeist Movement Documentary Film பார்க்கவும்.
      🤰அனைத்தும் வேறுபட்டவை ஆனால் ஒன்று. எல்லாவற்றிலிருந்தும் எங்களால் எதையும் பிரிக்க முடியாது, எனவே எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிக்க வேண்டாம். இடமும் நேரமும் இல்லை. ஆனால் இங்கே மற்றும் இப்போது. உண்மையிலேயே அளவிடக்கூடியது எதுவுமில்லை. ஏனெனில் இது ஒப்பிடத்தக்கதில்லை. எங்கள் செயல்களின் விளைவுகள் தொடர்ந்து வரும். கெட்டது இல்லாமல் நல்லது இல்லை. பெரியது இல்லாமல் சிறியதாக இல்லை. படைப்பின் ஆதாரம் கடவுள். வாழ்க்கையே படைப்பு. அனைத்தும் உயிருடன் உள்ளது. உங்கள் உடலால் திரட்டப்பட்டவை அனைத்தும் நீங்கள் அல்ல. நீங்கள் “என்னுடையது” என்று அழைப்பது நீங்கள் அல்ல. உண்மையான விஷயங்களை எதையும் அச்சுறுத்த முடியாது, ஆனால் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று சார்ந்துள்ளது. எல்லாவற்றிலிருந்தும் உங்களைப் பிரிப்பதை நிறுத்துங்கள், எனவே யதார்த்தத்தை அறிய ஆழ்ந்த தியானம் (deep meditation) மற்றும் / அல்லது உணர்ச்சி தனிமைப்படுத்தும் தொட்டி (sensory isolation tank) அனுபவங்கள் உள்ளன.

    • @mahazone2007
      @mahazone2007 Год назад

      Sir, people are cheated. Sir. 6000 per medicine

  • @aravindh495
    @aravindh495 Год назад +80

    Dr sharmika videos views வச்சி பார்க்கும் போது இந்தியா மக்களுக்கு இன்னுமம் நெறய medical science knowledge தேவைப்படுது.. எதை சொன்னாலும் நம் மக்கள் நம்புகிறார்கள்... டிவி சேனலில் மற்றும் youtube சேனல்களில் தாமாக முன்வந்து கொடுக்கும் interviews எல்லாமே தன்னை விளம்பரம் படுத்திக் கொள்வதற்காக மட்டுமே....

    • @indirachidambaram2761
      @indirachidambaram2761 Год назад +2

      Correct 👌

    • @crazyshit1985
      @crazyshit1985 Год назад

      Reason is no scientific temper inculcated from childhood in schools. People believe astrologist more than themselves. Govt itself promotes pseudo science baba ramdevs. Even some doctors have dogmatic beliefs and ideas what can you expect from general person.

    • @RameshKumar-nz2yn
      @RameshKumar-nz2yn Год назад

      True

    • @Kuttiesgallata935
      @Kuttiesgallata935 Год назад

      Correct

    • @Reality30000
      @Reality30000 Год назад

      Very true ignorant Tamilnadu people.. save TN and save India..Sharmika is actually milking money for her hospital .. Real doctor don't tell stupid stories

  • @King_of_Thoothukudi
    @King_of_Thoothukudi 11 месяцев назад +4

    வீடியோவை முழுவதும் பார்த்தவர்கள் ஒரு லைக் போடுங்க ❤❤❤❤❤

  • @ErRavikumarS
    @ErRavikumarS Год назад +37

    அவர் மருத்துவம் ஓரளவும். விளம்பரம் நன்றாகவும் படித்த வியாபார டாக்டர்.

  • @arunachalampappu
    @arunachalampappu Год назад +12

    I totally agree with you about Dr sharmika. But again going to the right educated ayurvedic/naturopathy/siddha doctors can help even reverse certain conditions. My mom reversed diabetes and psoriasis through naturopathy diet

    • @keertiyumnaanum6935
      @keertiyumnaanum6935 Год назад

      Hi how ur mom reversed diabetes? Could you give ur doctor details

  • @yuvarajyuvaraj8443
    @yuvarajyuvaraj8443 Год назад +11

    Super akka 👏Thanks a lot.

  • @oloko983
    @oloko983 Год назад +40

    ஆஷா இதைவிட பலமடங்கு உருட்டு உருட்டி பல கோடி சம்பாதித்து இருக்கிறார்

    • @umamaheswari9212
      @umamaheswari9212 Год назад +2

      Athukku ella VIP sum theriyum.atha onnum panna mudiyathu

  • @naziaparveen862
    @naziaparveen862 Год назад +37

    Daisy doctor illa.... She is only 8th STD...

    • @saranyasaran9092
      @saranyasaran9092 Год назад +2

      Ama avangaluku 8th standard pass potadhu parveena madam dana,unaku onu solitangana podum, yelan poinu soliradhu parveennaaa un name la ye theyridu ne yean ipdi peysuranu

    • @naziaparveen862
      @naziaparveen862 Год назад +8

      @@saranyasaran9092 oh appo government a yemathi poli doctor pattam vangi koduthadhu Saranya madam dano....

    • @SAAA993
      @SAAA993 Год назад +2

      @@saranyasaran9092 hey avanga pathi pesuna avangala mattum pesunga yea name panthi pesuringa yea ellarum dha apdi pesuranga ok poi parunga nalla

    • @myk151184
      @myk151184 Год назад +4

      She is not a siddha doctor. So called Parambariya maruthuvar.

    • @nikitha6633
      @nikitha6633 Год назад +4

      @@saranyasaran9092 avanga nejamave sidha doctor illapa...avanga initials beautician aprama atha apdiye sidha side ponanga apdiye doctor nu sollikiranga..

  • @IamSomeoneyoumightknow77
    @IamSomeoneyoumightknow77 Год назад +1

    Mam neenga romba correct ah pesureenga , you are a good doctor,politician and a good actress too mam , You always give us useful tips mam , mam I am your new subscriber

  • @priyahesha7198
    @priyahesha7198 Год назад +32

    Then y she's is not pregnant or having Baby yet is she a bad soul ....doctor pesra pecha ithalam

    • @rmaccess1054
      @rmaccess1054 Год назад +3

      I request not to tell about baby....... If she is wrong talk about her not baby. Pls...

  • @deepamayurveda5625
    @deepamayurveda5625 Год назад +7

    There are genuine ayush doctors... but awareness is important...

  • @harinathbabu9388
    @harinathbabu9388 Год назад +4

    True Madam, wow clear explanation behind woods & Galatta )these channels are promoting her. As a doctor u also file complaint about her.

  • @srividhyanarendran554
    @srividhyanarendran554 Год назад +43

    ஊடகமே தவறான செய்தி களை பரப்பும். பிறகு அதுவே விழிப்புணர்வு ஏற்படுத்தும். இதில் முட்டாளாக்கப்படுவது?

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 Год назад

    நீங்கள் தான் சரியான விளக்கம் தர முடியும் டாக்டர். நன்றி மா 🙏🙏🙏‌ நிறைய பேர் கமென்ட்ல மேடம் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க அப்படின்னு ஜொள்ளு விட்டு வர்ணிப்பவர்கள் இருக்கும் வரை ஏமாற்று டுபாக்கூர்கள் வாய்க்கு வந்ததை அள்ளி விடுவார்கள்.

  • @bigbossalaparaigal6546
    @bigbossalaparaigal6546 Год назад +1

    Thank you so much for your advice to people.
    This is really needed.

  • @geethav7900
    @geethav7900 Год назад +21

    Excellent solution to such atrocities we sadly come across....you very clearly explained In a scientific & dignified manner ...in contrast to the aspiring actress who became a proud Siddha Doctor and that too a fake one ! 💐💐

  • @annrheastephanie2954
    @annrheastephanie2954 Год назад +5

    Crisp and clear 👍

  • @SureshKumar-md1hm
    @SureshKumar-md1hm Год назад +8

    மிக்க நன்றி டாக்டர்.

  • @DrCNNarayana
    @DrCNNarayana Год назад

    I can't agree more. Everything in the world is based science, Research and technology. I hope some better sense prevail in our society. Thanks

  • @niralyavlog
    @niralyavlog Год назад +5

    Mam,Herbalife patri video podunga good or bad

    • @poojakl7762
      @poojakl7762 Год назад

      Venda na use pannirukke .very bad

  • @Krishnaa9876
    @Krishnaa9876 Год назад +1

    Well said mam, you are the right person to talk about this since you know about both medical field and media field
    Why this siddha dr is in trending now
    Siddha drs association has to wake up and enlighten people

  • @pramilarose818
    @pramilarose818 Год назад +2

    Wow , amazed by hearing your speech .

  • @saralarengasamy5255
    @saralarengasamy5255 Год назад +6

    Already sharmika said every week she visit every place and giving counseling for her business

  • @kalaivannankkk1221
    @kalaivannankkk1221 Год назад +1

    Roja serial madam Naa b.pharm (4year)padichirukken Naanum padicha varaikkum ithu maathiri padichathu Naa padichathulla you are correct

  • @leogeorge8730
    @leogeorge8730 Год назад +12

    Sister speech very very experience speech. Thank you for your speech Sister.

    • @SharmiJoseph06
      @SharmiJoseph06 Год назад +1

      She is a well experienced professional Doctor ❤

  • @subhakeerthi2858
    @subhakeerthi2858 Год назад +1

    Thanks sharmila dr

  • @Traditionalkitchen1977
    @Traditionalkitchen1977 Год назад +1

    நல்ல தகவல். dr சர்மிளா மேம் நன்றி

  • @keerthikavellingiri8811
    @keerthikavellingiri8811 Год назад +1

    Awaga sona empty stomach la ghee kudikirathu and dry fruits juice follow panalama konjam solunga

  • @sruthipremdas2501
    @sruthipremdas2501 Год назад +7

    Not only Sharmika but the channels who interviewed her with nonsense questions should be punished and put them behind the bars they are so equally responsible for spreading misinformation

  • @wilsonkumar2226
    @wilsonkumar2226 Год назад +1

    I appreciate Dr. Sharmila Balaji, you being an Doctor you really explain very well. Especially about the beef , and medically it contains protein rich. It's true. How many of you know that , INJECTION INSULIN IS DERIVED FROM BEEF . so please the government and the Siddha medical council need to take necessary action on the duplicate Doctor and punishment is needed to her.

  • @vijayakumar23
    @vijayakumar23 Год назад +16

    Her mother is not a doctor she is just beautician she started parlour in her town 2005 earlier then she moved to ayurvedic and occupied all local channels she grown up by seeing mother but her mother not trolled she got in to

    • @maxell008
      @maxell008 Год назад +1

      Exactly

    • @maxell008
      @maxell008 Год назад +3

      Itha nama sonna Intha emara muttalkaluku puriyathu

  • @yolapc4080
    @yolapc4080 Год назад +4

    Well cleared explanation Mam..

  • @JaiSingh-vf4fr
    @JaiSingh-vf4fr Год назад +6

    Dr. Daisy Dr.Sharmikha and Dr. Alisha Abdullah … I also want to be doctor now ….

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir Год назад +2

      Congratulations. You can create a fake certificate and pay a channel for interview and promote yourself.

    • @sandhyalashmii.g.s4123
      @sandhyalashmii.g.s4123 Год назад

      @@RajaRaj-tn5ir 😂

  • @dineshkumartamizh198
    @dineshkumartamizh198 Год назад +2

    மேடம் உங்கள் உடைய நம்பிக்கை சீரியல் நான் பள்ளி செல்லும் சமயத்தில் பார்த்து

  • @mono510
    @mono510 Год назад +7

    Sharmika mrge aagi one year aachu avanga nallavara or theeyavara🤔

  • @arunadevi8772
    @arunadevi8772 Год назад +24

    Please don't tell mbbs as allopathy mam.... we are no more allopathy drs, we are scientific doctors

    • @riaanmalik2718
      @riaanmalik2718 Год назад +1

      Science aalaya mudiyathathan namma tamil maruthuvam paniirukungrath maranthuratha

    • @arunadevi8772
      @arunadevi8772 Год назад +1

      @@riaanmalik2718 siddha is not tamil medicine it's sanskrit medicine understand please 🙏

    • @imaiyaa
      @imaiyaa Год назад

      @@arunadevi8772 ennanga solrenga siddha tamil medicine illaiya 😧

    • @arunadevi8772
      @arunadevi8772 Год назад

      @@riaanmalik2718 tamil maruthuvam na enna???

    • @arunadevi8772
      @arunadevi8772 Год назад

      @@imaiyaa nope all terms in siddha is sanskrit

  • @surinsilva5148
    @surinsilva5148 6 месяцев назад +1

    Dr.sharmila சொல்லிட்டாங்க.கேட்டுகோங்க.இவங்க சொன்னாதான் உண்மை.மற்றவங்க எல்லாம் பொய் சொல்றாங்க.

  • @mubarakabu8493
    @mubarakabu8493 Год назад +1

    Super mom👍👍

  • @saranyasaran9092
    @saranyasaran9092 Год назад +2

    Sharmila madam Dr Ney enaku ipadan theyrium pa,Ama yarum natural way la treatment yedukathinga,yelan allopathay la poi surgery panitu seythu poirunga

    • @chillax451
      @chillax451 Год назад +2

      Exposure and knowledge ila paavam po poi nungu thinnu

  • @mohammadyasin3627
    @mohammadyasin3627 Год назад +2

    ARUMAYAKKA

  • @ajinjino2502
    @ajinjino2502 Год назад

    Perfect Explanation 😍😍😍

  • @priyap416
    @priyap416 Год назад +2

    Inthamathiri paththu than enga appa uiyre pochi T. Nagar irukkum RJR hospital siththa maruthuvaththa nambi marunthuvangi sapttu enga appave nanga ezhanthuttom Hot peasantukku tp noykkana maruntha maththi kuduththu engappava konnuttanga place yarum ippadi emarathinga 😔😔😭😭

  • @kumaranrajan5035
    @kumaranrajan5035 Год назад

    I recommend politics may be a better choice

  • @rafiparadise
    @rafiparadise Год назад

    Anything that's is not scientifically proven is not relevant to any kind of treatment system....well said

  • @bashaadam5914
    @bashaadam5914 Год назад +19

    She should be arrested fake doctor

  • @Soundarya5588
    @Soundarya5588 Год назад +74

    She is a gem 💎 her 5 tips became sensational where her 95 tips were very useful and people forgot it.

    • @cosmosn8010
      @cosmosn8010 Год назад +13

      Avunga tips koduthathu patthi yaarum onnum sollala. Andha siddha doctor Amma pesum bodhu paathu pesanum. Science -a odhukki vacchukittu eppadi oru so called siddha doctor pesalam

    • @janani4717
      @janani4717 Год назад +37

      Seriously yu people lost your mind.. beauty tips can be given by anyone .. but what she said about medical tips are all completely fake info.. painful periods cause pcos .. pregnant women don't have to take iodine..and lot more everything she said was false .. this is very sensitive issue if pregnant women doesn't get iodine properly that may can lead to abortion .. still yu people supporting.. don't fall for sugar-coated words

    • @ramyaprabavlog
      @ramyaprabavlog Год назад +1

      Siddha doctor anatomy , physiology yallamay thereum avankalukum thereum pectoralis major pectoralis minor nu

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir Год назад +6

      மருத்துவர் என்ற போர்வையில் கொடுப்பதுதான் பிரச்சனை. நிறய புரிதல் இல்லாத தற்குறிகூட்டம் சர்மிகா பின்னால்

    • @SharmiJoseph06
      @SharmiJoseph06 Год назад

      Lol😂

  • @shajijaffar6893
    @shajijaffar6893 Год назад +1

    Well explained

  • @tharanathakula3588
    @tharanathakula3588 Год назад

    She is preparing grounds for becoming a RELIGIOUS PARTIES first Heroine in the first movie under the Direction of MODI the storyby Mohan Bhagavat the here two heroes ANNAMALAI and TEJASVI SURYA.

  • @revsen6405
    @revsen6405 Год назад

    Well said doctor

  • @Aadhil41
    @Aadhil41 5 месяцев назад

    Super mam

  • @NagaLakshmi-od5sv
    @NagaLakshmi-od5sv Год назад +5

    Yes that was marketing… why people are thinking like goat… think like humans

  • @renuga2805
    @renuga2805 Год назад +1

    Super mam...❤️❤️❤️✨️

  • @govardhananagp6176
    @govardhananagp6176 Год назад

    Super madam you really worth
    I have done all this kind of promotional activities

  • @myk151184
    @myk151184 Год назад +4

    Mam once u were appearing in daisy hospital advertisement.. I have seen u in that hospital during a shoot.

  • @bhavaniae6653
    @bhavaniae6653 Год назад +1

    Now a days people can not afford doctor fees that is the reason people directly go to pharmacy

  • @vdtoname1644
    @vdtoname1644 Год назад +2

    medical seet evvalavu koduthu vaanganinga

    • @sss29933
      @sss29933 6 месяцев назад

      Yaaravadhu summa vaangi kuduthu iruppanga

  • @vinothas2350
    @vinothas2350 Год назад +2

    சித்த மருத்துவம் நல்லது ்

  • @vvdo794
    @vvdo794 Год назад +6

    We can’t say that every one can take beef ..
    We can say food style should depend on the body type..
    If a person has gastrointestinal problem he should not take red meats..
    Otherwise it might aggravate ur problems
    Only lean meat protein and sea foods which is easily digestible he should take …
    Many people I have seen including me tried many allopathy medecine due to doctors recommendations no cure finally went to homeopathy, siddha Ayurveda , yoga came out of the disease..
    Even allopathy doctors even if ask them they won’t give me medicine… they will tell me the side effects what will happen If I take it…
    Even no physchatrist recommended tablets for anxiety they told me to do yoga.. this is what MBBS , MD , PHD graduated doctors suggesting…
    Other than that extremely I’ll people need medication…( because even if it has side effect it’s necessary to make them live or expand their life span despite of the Illness that’s where allopathy helps)

  • @radhagowri7324
    @radhagowri7324 Год назад

    Nice interview mam

  • @KumarKumar-gm5cs
    @KumarKumar-gm5cs Год назад

    Ok ithu thapu ok .But tamilnadu thaka thalapathi proplem pathi video potuka

  • @suku-jz8vt
    @suku-jz8vt Год назад +58

    ஆயுர்வேத சித்தாவில் மூட்டு வலி சரி செய்ய முடியாது , நான் 10 லட்சம் இழந்த பிறகு தான் புரிந்து கொண்டேன், என் அனுபவம்.

    • @rsk5633
      @rsk5633 Год назад +9

      10 latcham karanda sidda doctor yaru? Avanuku yogam adichu iruku unga moolama... vera level

    • @dhiyaravaani2478
      @dhiyaravaani2478 Год назад

      Apdya,I have knee pblm

    • @venkatesanj9442
      @venkatesanj9442 Год назад

      @@rsk5633 super kathai 😃😃😃😃

    • @nirmalamohan1873
      @nirmalamohan1873 Год назад

      பத்து லட்சமா 🤭🤭🤭🤭

    • @imaiyaa
      @imaiyaa Год назад

      sidda doctor da 10 lachchama 🤐
      enga oorila free medichine ,
      enga mama germany la irukaru
      avarukku kai la narambu onnoda onnu oddikichu payangara vali , operation panniye aakanumnu doctor solledaru
      operation ku munnadi ammama ku udampu sari illa nu oorukku vantharu
      vantha edathula sidda doctor da summa kaddinaru
      1 month than treatment edutharu epo vali nalla kuraivu
      niraiya per anga than pooravanga
      semaiya treatment pannuraga
      government tha free ah pannuranga
      nalla doctors irukanga nenga unga poi maddikidenga

  • @PriyaPriya-zt6eq
    @PriyaPriya-zt6eq Год назад +1

    You are telling her negative things but you are good doctor support her

  • @mohanamurali4960
    @mohanamurali4960 Год назад

    Super o super 🙏👍

  • @gokulandavid8403
    @gokulandavid8403 Год назад +3

    She is not mbbs doctor sharmika

  • @naturecollectives1890
    @naturecollectives1890 Год назад +22

    Sarmika may be not a qualified Dr in any stream. I can only relate to Santhanam comedy.

  • @sahulhameed3911
    @sahulhameed3911 Год назад

    Very good

  • @PriyaPriya-zt6eq
    @PriyaPriya-zt6eq Год назад +6

    Dr. Sharmika is good doctor and she is telling more of good things and all of you see negative things

  • @fatimashihara3362
    @fatimashihara3362 Год назад

    Kulandai illadhawagga ellam paawam senjawagganda apa kolandhaya pethu Kuppai thottila podarwaga pethu uyiroda kuli thondi pudhaikkirawgga ellam nalla manusar pola ena?

  • @kalaivani-sv3ji
    @kalaivani-sv3ji Год назад

    People should not blindly trust everyone as doctors..... Kindly enquire, analyse n follow.......

  • @Ray53421
    @Ray53421 Год назад +1

    Doc firstly u were one of the first person to advertise for daisy hospital year back. What du call this? Hipocrisy????

  • @LEARNINGOFISLAM.
    @LEARNINGOFISLAM. Год назад +1

    Super mam .correct ah sonninga.

  • @ravithangam5326
    @ravithangam5326 Год назад +2

    Sharmika oru varthai,, vai thavari sonnathukku ipadi pottu avangalai kasta paduthureenga.. Neengalum famous ku dhan ippo avangalai patribpesureenga

  • @zeenathnisha5691
    @zeenathnisha5691 Год назад

    Amazing madam

  • @kalpanakrishnaswamy5957
    @kalpanakrishnaswamy5957 Год назад +2

    If a fair and good looking doctor ie Sharmika say any crap people follow her?

  • @sreekarthi1258
    @sreekarthi1258 Год назад

    Not all sharmikas view are incorrect....we need to differentiate which will suit us and which won't ...

  • @Raf_anokhi
    @Raf_anokhi Год назад

    Well done

  • @kkarthiga1
    @kkarthiga1 Год назад +1

    நீங்களே அவங்க ஹாபிட்டலுக்கு advertise பண்ணி இருக்கீங்களே

  • @samathuvam_pesu
    @samathuvam_pesu Год назад +1

    இந்தம்மா அவங்களோட டெய்சி மருத்துவமனை விளம்பரத்துல நடிச்சு இருக்கு , இப்ப அவங்க அம்மா பிஜேபி இருக்குறதுனால இப்ப மாத்தி பேசுவது நியாயமா?

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 3 месяца назад

    ஆம்.. டாக்டர்... நிறைய வீடியோ வருது.. இன்னும் அரசு மருத்துவ துறை கண்டுக்காமல் இருப்பதில் ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கும் போல.... பாவம்.. மக்கள்.

  • @ayubayub6389
    @ayubayub6389 Год назад +4

    தேங்க்ஸ் mom, அரபு நாட்டில் மாடு தான் சாப்பிடுறாங்க,

    • @rubyisaiah7884
      @rubyisaiah7884 Год назад +2

      அதுக்கு தான அலயிறீங்க?? அங்கேயே போய் தொலைலாம்ல

    • @rebel6042
      @rebel6042 Год назад

      @@rubyisaiah7884 ;))

  • @suganyasumi1345
    @suganyasumi1345 Год назад

    Ghee sapda ethum problem varuma

  • @saranyasaran7406
    @saranyasaran7406 Год назад

    Marunthu aarampathula irunthu iruka onnu ...athu valiya vanthathu tha maathirii (tablets) .....nenga tablet sapta sollurenga ..avanga marunthu sapta solluranga marunthuna ...natural ah patham.munthiri.ghee nongu , ext

  • @ravithangam5326
    @ravithangam5326 Год назад +1

    Andha ponnu, simple ah evlo nalla visyam sollichu.. Adhellam ungalukku theriyathu..

    • @subakutti1939
      @subakutti1939 Год назад +2

      Iththana naal enga poyirunthanga intha sharmila. Sharmika's post was very simple and she suggested all based on normal foods

    • @ravithangam5326
      @ravithangam5326 Год назад

      @@subakutti1939 s suba.. You are correct

  • @dheekshi8770
    @dheekshi8770 Год назад

    Yeppa sammy ithu sonna yendha tips um naa follow pannala panalanu pona rendu nalla la poli velivandhuduthu

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 5 месяцев назад

    Siddha maruthuam is good but not realistic in nature.

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 Год назад

    மரியாதைக்குரிய சகோதரி டாக்டர் சர்மிளா அவர்களின் பேச்சில் யாரையும் கண்ணியக்குறைவாக பேசுவதாக இருந்ததில்லை. சமூக வலைத் தளங்களில் யாரும் டாக்டர் சர்மிளா அவர்களை தரம் தாழ்ந்து விமர்சிக்காதீர்கள்.

  • @massmass6524
    @massmass6524 Год назад +4

    Ayurved and siddha va valara vida mataanga haaaaha,

  • @srikanths4796
    @srikanths4796 Год назад +2

    Please expose flower medicine scam..

  • @kumaranrajan5035
    @kumaranrajan5035 Год назад +1

    Pl recommend NOBEL PRIZE for this Doctor. Shameless ... a curse for Siddhavaidhyam.

  • @zionkumaris8395
    @zionkumaris8395 Год назад +1

    You are correct mam. But doctor tablet vida fees adigamaruku enna pandradhu sollunga. First doctor alladha suyama yosichu maruthuvam solravanga channels stop Panna nadavadikai edukkanum

  • @myself_345
    @myself_345 4 месяца назад

    pinnal irupathu ? politics