Dr.Sharmika சொன்னதில் என்ன தவறு?!/குழந்தை இல்லாதவர்களை காயப்படுத்தாதீர்கள்!/

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 фев 2025
  • In this video I have shown my views on Dr Sharmika’s recent videos on infertility.
    This is a social awareness video. Please share this video if you think it is wrong to judge infertility. Let’s together build a healthy and happy community.
    contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI.
    #Dr.Sharmika
    #tamilvlog #tamil

Комментарии • 1,6 тыс.

  • @goldenrose9192
    @goldenrose9192 2 года назад +1431

    எனக்கு திருமணம் 18 வருடம் ஆகிறது....எனக்கு டீயூபில் கரு நின்று அதை ஆபரேசன் பண்ணி எடுத்தட்டாங்க...ஆனால் இது வரைக்கும் குழந்தை இல்லை... ஆனால் இது வரைக்கும் குழந்தை இல்லை என கணவர் என்னை கஷ்டபடுத்தினது இல்லை.... இன்றும் நாங்கள் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறோம்....எங்களால் எல்லா குழந்தைகளிடமும் அன்பு செலுத்த முடிகிறது....

  • @saranyarajaram584
    @saranyarajaram584 2 года назад +517

    சமூக கருத்துக்களை எப்பொழுதுமே அக்கறையோடு வெளிப்படுத்தும் லண்டன் தமிழச்சி அக்காவிற்கு நன்றி❤

    • @rubynebukathnature7068
      @rubynebukathnature7068 2 года назад +2

      Dear sister,
      Neengal sollum karuthukkal romba romba nalla karuthukal.Very good message.Thank you.
      Ruby Nature.Sri Lanka

    • @v.parimalapari6753
      @v.parimalapari6753 2 года назад +1

      நன்றி நன்றி அக்கா

    • @ms.Athiraa6403
      @ms.Athiraa6403 2 года назад

      Dr சர்மிளா கருத்தில் தவறு ஒன்றுமில்லை என்ற திரு பாரிசாலன் அவர்களின் கருத்து இந்த Link இல் உள்ளது. ruclips.net/video/cIM-0l84V7c/видео.html

  • @vidyakrishnamoorthy7695
    @vidyakrishnamoorthy7695 2 года назад +83

    ஆட்ட கடிச்சி மாட்ட கடிச்சி கடைசில மனுசன கடிச்ச கதையாக என்று சொல்வார்கள். சரியான நேரத்தில் சரியான செய்திக்கு நன்றி சகோதரி.

  • @scienceTeacher-11
    @scienceTeacher-11 2 года назад +31

    என்ன ஒரு அருமையான பதிவு! நிதானமான அதே சமயத்தில் அழுத்தமான பதிவு!
    What a matured explanation and speech! Excellent ma .

  • @shanmugamrajamani5566
    @shanmugamrajamani5566 2 года назад +174

    After 7yrs I got twins it is God's miracle

  • @smreer
    @smreer 2 года назад +445

    Sister marriage aahi 9 years aachu we got 8 miscarriages 😢 currently my wife is pregnant. Please pray for us

    • @jemijohn8986
      @jemijohn8986 2 года назад +20

      God bless😇.
      God will do a great miracle...

    • @fathimalimnath6925
      @fathimalimnath6925 2 года назад +20

      Why can't you pray yourself. Whatever you need, you ask GOD directly

    • @vanisree8645
      @vanisree8645 2 года назад

      Unga wyf ku ungaloda suprt irukra varaikum nalladhe nadakum bro neenga dhan kadavul unga manaiviku

    • @chefjabeena6289
      @chefjabeena6289 2 года назад +8

      Give complete rest to sis

    • @smreer
      @smreer 2 года назад +21

      @@fathimalimnath6925 we are praying, I’m asking to include us in your prayers

  • @Nagajothi_Muthuchellam
    @Nagajothi_Muthuchellam 2 года назад +8

    வணக்கம் சகோதரி உங்கள் வீடீயோஸ் அதிகமாக பார்ப்பேன் இந்த பதிவு மிகவும் நம் தமிழ் சமூக மக்களின் மனதை நெகிழ வைத்து மாற்றம் கொண்டு வரும் என நம்பிக்கையுடன் இருப்போம் 👍🎉

  • @anjugamanjugamsiva4748
    @anjugamanjugamsiva4748 2 года назад +29

    நன்றி மேடம் குழந்தை இல்லாதவர்களுக்கு தான் தெரியும் பல ஆயிரகணக்கில் செலவு செய்து அந்த மருத்துவமனையின் ரிசல்ட்டை எதிர் பார்த்து நிற்கும் போது தான் தெரியும் அதனுடைய வலி

  • @ferozfathima7744
    @ferozfathima7744 2 года назад +39

    உங்க அளவுக்கு தெளிவு இல்ல அவ்ளோதான் அக்கா....அற்புதங்களை நிகழ்த்துபவன் இறைவன்.‌‌...அவனே போதுமானவன். குழந்தை இல்லாத பெற்றோர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளை சொன்னீங்க. "Emotionlal intelligence," என்ன ஒரு வார்த்தை? அந்த torcher குடுக்கிறவங்க தான் மிகவும் ஆபத்தானவர்கள். சூப்பர் 👌🏽❣️💞

  • @Aranee24
    @Aranee24 2 года назад +19

    Hello darling நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.குழந்தைப்பேறு இல்லாதவர்கள்மனதிற்குள்ளே படும் வேதனைமற்றவர்களுக்கு தெரியாது தெரியவும்வராது😮அவர்களை நாங்கள் வேதனைப்படுத்தக்கூடாது அவர்களுடைய வலியை எல்லோரும் புரிந்துகொள்ளவேண்டும்.DR வேறு எதையோ நினைத்து சொல்லிவிட்டாகள் போலிருக்கிறது London தமிழிச்சிக்கு hundred times thanks super

  • @mahakrishna481
    @mahakrishna481 2 года назад +140

    அம்மா நீங்கள் கூறுவதுபோல் உறவினர்களிடமும் மதபோதகர்களிடமும் சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறோம் உங்கள் பதிவு எங்களுக்கு ஆறுதலளிக்கிறது

    • @paramesh1365
      @paramesh1365 2 года назад +1

      Dont feel

    • @maryjacintha7723
      @maryjacintha7723 2 года назад

      I lost seventeen year old girl in the year 2021 because of bone marrow failure,in the same way we were accused by the society and relatives.

  • @senthamaraiselvi1047
    @senthamaraiselvi1047 2 года назад +8

    உங்கள் கருத்து அருமையாக இருக்கிறது அக்கா குழந்தையில்லா தம்பதியர்களின் மனம் அறிந்து அவர்களை அணுஅணுவாய் புரிந்துகொண்டு நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தைகளும் என் அனுபவ வாழ்க்கையில் நான் அனுபவித்து கொண்டு இருக்கின்ற ஒரு சூழ்நிலையை தான் மிக அருமையாக தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறுகிறீர்கள் மிக்க நன்றி சகோதரியே

  • @maheswarik995
    @maheswarik995 2 года назад +29

    தெளிவான உரையை மெய்யாக கூறிய சகோதரிக்கு நன்றி

  • @rajasumi2109
    @rajasumi2109 2 года назад +6

    ஆமா அக்கா நீங்க சொல்றது 100% உண்மை என்னுடைய ஃபேமலிலேயே எனக்கு குழந்தை இல்லைன்னு சொல்லிட்டு என்னை மலடி என்று சொன்னாங்க என்னோட ஹஸ்பண்டோட அம்மா அப்பா எனக்கு அப்போ ரொம்ப கஷ்டமா இருந்துச்சு இனி அவங்க முகத்திலேயே முழிக்க கூடாது அப்படிங்கிற நிலைமைக்கு வந்தது ஆனா அவங்களுக்கு தெரியாது அவங்க பயன் கிட்ட தான் பிரச்சினை இருக்கிறது அப்படின்னு ஏன் ஏன் எங்க அம்மா வீட்டிலேயே அப்படிசொன்னார்கள் எனக்கு பத்து வருஷம் ஆகுது இன்னும் குழந்தை இல்லை வேற யாரும் சொல்றாங்களா இல்லையா தெரியல ஆனா தன்னோட வீட்ல தான் சொல்லுவாங்க அதைக் கேட்டு கேட்டு எல்லாத்தையும் நான் வெறுத்துட்டேன் இன்னைக்கு நீங்க பேசுனது ரொம்ப எனக்கு ஆறுதலா இருந்துச்சு தேங்க்ஸ் அக்கா உங்களை மாதிரி ஒரு மாமியார் எல்லா பெண்களுக்கும் கிடைக்கட்டும் எங்களுக்கு தான் எங்க வாழ்க்கை தான் இப்படி ஆயி இருக்கு அண்ணா உங்க வீட்டுக்கு வரப்பு பொண்ணு ரொம்ப நல்லா இருக்கும் உங்களோட பேச்சில் இருந்தே தெரியுது உங்க வீட்டுக்கு வர மருமகள் ரொம்ப நல்லா இருப்பான்

  • @maryniraikalai3698
    @maryniraikalai3698 2 года назад +94

    எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு... எவ்வளவு உண்மையானது. அந்த ஷர்மிகா ஹெல்த் டிப்ஸ் எவ்வளவு அடித்து கூறுகிறார். Sister நீங்கள் கொடுத்த விளக்கம் என் மனதில் எழுந்த கேள்விகளுக்கு கூட சரியான பதிலாக உள்ளது Well said sister.....

  • @geethason9294
    @geethason9294 2 года назад +80

    I got pregnant after 7 yrs without treatment ... only gods miracle cos I have so many complications in my body . One of my friend got pregnant after 10 yrs .. children's are gift from God. Thank akka for ur video ....

  • @selvig8399
    @selvig8399 2 года назад +184

    எங்களுக்கும் எட்டு வருடங்கள் கழித்து தான் குழந்தை பிறந்தது.அந்த எட்டு வருடங்களில் நான் பட்ட மன உளைச்சலுக்கு அளவே இல்லை.postive thinking இருக்க வேண்டும்.எதையும் தைரியமாக face பண்ணவேண்டும். 👍🏽

    • @arulvalavan5614
      @arulvalavan5614 2 года назад +2

      💐💐💐

    • @vishu7478
      @vishu7478 2 года назад +1

      Am happy for u ma, pls raise awareness in ur circle about how nobody should keep asking others when they will have kids and make others stressful

    • @TrueInfo-dr5cl
      @TrueInfo-dr5cl 2 года назад

      Nejamava

    • @boonikumaran
      @boonikumaran 2 года назад +3

      எனக்கு தெரிந்து குழந்தை இருப்பவர்க்கு தான் கெட்ட எண்ணம் குழந்தை இல்லாதவர் மிகவும் நல்ல குணம் உள்ளவர்கள் அவருக்கு இருக்கும் பொறுமை யாருக்கும் இருக்காது

    • @meenarajvetri6856
      @meenarajvetri6856 2 года назад +1

      உங்கள போல் எங்களுக்கும் அந்த கொடுப்பினை அந்த இறைவன் கொடுத்தால் அதை விட ஒரு சந்தோஷம் இந்த உலகத்திலேயே வேறு எதுவும் இல்லை சிஸ்

  • @mskrfamily3162
    @mskrfamily3162 2 года назад +96

    அக்கா நீங்க தான் உண்மையான தமிழச்சி 😘😘😘🙏🙏🙏

  • @SiMu29
    @SiMu29 2 года назад +85

    I am 8 months pregnant now after 5 years of struggle... God does miracle this time 🙏...every drop of my tears is answered....hopes to get a healthy normal delivery in a couple of months...I pray for every infertile couple to get their wishes for a baby as early as possible...

  • @vinipremakumaran5219
    @vinipremakumaran5219 2 года назад +186

    I'm a Christian believing Lord Jesus as my personal saviour. Even I don't have child .After 7 years through the prayer only I got child. I didn't go for any medication. But going to the doctor is not wrong, that is according their faith in Jesus.

    • @rajendranm6660
      @rajendranm6660 2 года назад

      Bullshit. People who prayed to Lord Muruga, Mariammal, any other gods and Goddesses got children. All those prayed to Jesus also never had children.
      Bullshits!

    • @isabelleellianacharles9303
      @isabelleellianacharles9303 2 года назад +19

      Me also I am from Malaysia 4 and half years I don't have baby I went many checkup but the result says everything ok my health medical doctor says I can conceive but I don't know why I can't I spending so much money my in laws tallking behind me can't says all the time my eyes wet with my tears after that I put my full faith on my Jesus I pray lord give me one baby for me until my delivery I won't go any checkup until 9months I never go any monthly checkup only p
      My pastor pray for me every month of first week thats all everytime I put my hands on my tummy I pray after that my delivery time is a normal delivery the time my baby come out only I know is a girl doctor says your daughter 100 percentage bone strong and healthy now she 8years old name Isabelle elliana she very good in worship to lord p jesus

    • @MelStyle
      @MelStyle 2 года назад +7

      So glad to see your testimony....

    • @deepaari6154
      @deepaari6154 2 года назад +13

      Me also waiting for Jesus blessed sister pray for me

    • @MelStyle
      @MelStyle 2 года назад +1

      @@deepaari6154 sure..

  • @josephinecelina2707
    @josephinecelina2707 2 года назад +10

    அருமையான பேச்சு சகோதரி! உங்களின் தூய அன்பு இதில் தெரிகின்றது! God bless you dear 🙏💐✨💖😊👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @SiblingsDreamWorldTamil
    @SiblingsDreamWorldTamil 2 года назад +19

    பணம் வரும் என்பதற்காக வாய்க்கு வந்ததெல்லாம் சொல்கிறார்கள் சரியான நேரத்தில் நல்ல பதிவு சிஸ் ❤️

  • @varnyas5144
    @varnyas5144 2 года назад +11

    என்னுடைய ஆதங்கத்தை நானே வெளிப்படுத்தியது போல் இருந்தது இந்த கருத்து மிக்க நன்றி சகோதரி

  • @vimalajoseph
    @vimalajoseph 2 года назад +60

    Thanks for voicing it out Subi! People in such positions and also more in the social media should act more responsibly of what they do and speak and think twice b4 doing it! Thank you once again dear Subi!

  • @jayalakshmirenganathan2140
    @jayalakshmirenganathan2140 2 года назад +12

    உங்களின் பேச்சு ரொம்பவே அருமையாக இருந்தது. சகோதரி.
    என் வயது 65.
    என் மகனுக்கு கல்யாணம் முடிந்து 10 வருடம் ஆகிறது.
    குழந்தை பாக்கியம் இதுவரை இல்லை .நீங்கள் சொல்கிறமாதிரி, சொந்தங்கள் நண்பர்கள் எல்லோரும் ஏன் இன்னும் குழந்தை இல்லை டாக்டரிடம் போனீர்களா, அந்த டாக்டரை பாருங்கள், இந்த டாக்டரை பாருங்கள் என்று எங்கள் மனசை கஷ்டப்பபடுத்துகிறார்கள்.
    இதனால் நாங்கள் மிகவும் மனவேதனை அடைகிறோம். சகோதரி.
    ஒரு கல்யாணம்,விசேஷங்களுக்கு போனாலும்,இதே கேள்வி எங்களை துரத்துகிறது. உங்களின் இந்த வீடியோ எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது.மிக்க நன்றி சகோதரி.🙏🙏

    • @jayalakshmirenganathan2140
      @jayalakshmirenganathan2140 2 года назад +1

      எங்களை சந்திப்பவர்கள், நீங்கள் அந்த பூஜை பண்ணுங்கள் ,இந்த கோவிலுக்கு போங்கள், பரிகாரங்கள் செய்யுங்கள், விரதம் இருங்கள் என்று ஆளாளுக்கு இப்படி ஏதாவது சொல்லி எங்கள் மனதை புண்படுத்துகிறார்கள்.
      உங்கள் பேச்சு மிக அருமை.
      புண்பட்ட மனத்துக்கு மருந்தாக உங்களின் பேச்சு இருக்கிறது .சகோதரி.🙏🙏🙏

    • @trialanderror2022
      @trialanderror2022 2 года назад

      🙏🙏🙏🙏🙏✔️✔️✔️✔️

  • @abdulkadharabdulazeez2563
    @abdulkadharabdulazeez2563 2 года назад +7

    தலைப்பை பார்த்தவுடன் பயந்துவிட்டேன். அருமையான அவசியமான பேச்சு. நன்றி சகோதரி

  • @meghaslifestyle6733
    @meghaslifestyle6733 2 года назад +40

    வணக்கம் அக்கா 🙏🏻அருமையாக சொன்னீர்கள் அக்கா.. நான் 16வருட போராட்டத்திற்கு பிறகு தான் இரட்டை குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறேன்.. அத்தனை வருடம் நான் பட்ட வேதனை கொஞ்சமில்லை.. நீங்க சொன்ன மாதிரி entha functions attend pannama olinchu olinchu தலைகுனிந்து வாழ்ந்தேன்... இப்படி ஒரு topic எடுத்து பேசியதற்க்கு ரொம்ப thanks அக்கா.. நிறைய பேருக்கு மோட்டிவேஷன் ஆ இருக்கும்... மிக்க நன்றிகள் அக்கா...

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  2 года назад +7

      வாழ்த்துக்கள் சகோதரி .. congratulations..so glad. God bless your little angels

    • @meghaslifestyle6733
      @meghaslifestyle6733 2 года назад

      @@LONDONTHAMIZHACHI thanks a lot dear akka❤

    • @rekhamr4692
      @rekhamr4692 2 года назад

      @@LONDONTHAMIZHACHI Akka enaku marriage aagi 9 yrs completed. Enaku romba kastama iruku .ellarum ? Pannuranga.pls pray for me akka.

  • @bharanip5961
    @bharanip5961 2 года назад +4

    சொல்ல வந்த கருத்தை இவ்வளவு சூசகமாக விளக்கும் பாங்கு அருமையோ அருமை,
    கண்டிக்கத்தக்க விடயத்தை இ‌ந்த அளவு பக்குவமாக விளக்குவது மிகப்பெரிய திறமை, வாழ்த்துக்கள் சிஸ்டர்

  • @pushpak85
    @pushpak85 2 года назад +6

    மருத்துவர் இதுபோல கருத்தை பதிவு செய்தது வருந்ததக் தக்கது. தங்களின் பதிவு பிரமாதம். 👌

  • @oorvasi7852
    @oorvasi7852 2 года назад +20

    எனக்கு கூட குழந்தை பிறக்க வாய்ப்பு இல்லை அதற்கு என்ன செய்ய வேண்டும் எல்லாம் விதி நான் ஆசிர்வாதம் செய்து நிறைய பேர் குழந்தை பிறந்து இருக்கிறது நான் ஒரு திருநங்கை குழந்தை வரம் பெற்றவர்கள் என்னை ஈசனாக கருதுகிறார்கள்.... இயற்கை தனது மனித இனத்தை பெருக்குவதை கட்டுப்படுத்த தான் எங்க மாதிரி மனிதர்களை படைத்திருக்கிறது...... பூனை குட்டி களை என் குழந்தை மாதிரி வளர்க்கிறேன்

  • @suganyas4508
    @suganyas4508 2 года назад +104

    Her comments reflect that literacy doesn't guarantee a socially progressive mindset. Thanks for your video.

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 2 года назад +6

    அருமையான விளக்கம் சகோதரி, பலருக்கும் சுய நம்பிக்கை தரும் பேச்சு.

  • @jaiganeshs7
    @jaiganeshs7 2 года назад +146

    Hi Akka,
    my wife and I were blessed with a baby after 4 years of marriage. I am totally shocked by the Sharmika statement. Glad you are addressing it.

    • @karthekaa6312
      @karthekaa6312 2 года назад +2

      Good, good very, very good. Very nice speech and advise.👌👌👌👍👍👍👏👏👏

    • @sundari7670
      @sundari7670 2 года назад

      What she said actually

    • @pavithrajoseph3586
      @pavithrajoseph3586 2 года назад +1

      Superb maam

    • @focusedfalcon9716
      @focusedfalcon9716 2 года назад

      ​@@sundari7670 kadavul than kozhantha kudukanumam... Sex lam secondary vishayamam.... Kettathu pannavangaluku kozhantha porakatham

    • @sundari7670
      @sundari7670 2 года назад +2

      @@Deborah_victor omg ...how she can speak like that...

  • @vijayalakshmivijayalakshmi6018
    @vijayalakshmivijayalakshmi6018 2 года назад +6

    அருமையான கேள்வி ...நல்ல பதில் தெளிவான கருத்துக்களை பகிர்ந்த அக்காவுக்கு நன்றி நன்றி...அக்கா அண்ணா உங்கள் குடும்பத்தை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக ...👍👍👍👌👌👌💐💐💐💐💐

  • @ARArtcrafts
    @ARArtcrafts 2 года назад +37

    Vera level speech But 😭😭😭😭கண்ணீர் வந்து விட்டது

  • @aruna_editz
    @aruna_editz 2 года назад +6

    தன்னைப் போல் பிறரையும் நினை இதை ஒவ்வொரு மனிதரும் நினைக்க வேண்டும்

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 2 года назад +19

    My Nagercoil sister ..this video was eloquently expressed. Yes...all of us must do a ' self check ' without judging others. Thank you❤❤

  • @santhoshsumanth7844
    @santhoshsumanth7844 2 года назад +17

    லண்டன் தமிழச்சி அக்கா ரசிகர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.😍😍😍🥰🥰🥰👍👍👍

  • @jayantijaya6555
    @jayantijaya6555 2 года назад +29

    அக்கா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்கு குழந்தை இல்லை 15 வருடமாகிறது வீடியோ பார்த்து எனக்கு மனசு ரொம்ப கஷ்டமாயிருச்சு எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் அக்கா 😭😭🙏

    • @johnxavier1101
      @johnxavier1101 2 года назад

      Your words of empathy soothed millions of brethren who were hurt by such irresponsible vice wises.

    • @jaisuriya3155
      @jaisuriya3155 2 года назад

      Healthy life with sree Akka channel paarunga,tips follow panunga 👍 good result kadaiku

    • @saranyasrinivasan4170
      @saranyasrinivasan4170 2 года назад

      Varuthapadadhinga

  • @andalthiyagarajan4821
    @andalthiyagarajan4821 2 года назад +31

    மனித மனம் புரியாதவர்கள், மனிதர்களே அல்ல அக்கா. உங்கள் பதிவு மிகவும் அருமை. ❤❤🌷🌷

  • @jeyanthyjeyathevan7154
    @jeyanthyjeyathevan7154 2 года назад +5

    அருமையான விளக்கம் சகோதரி.புத்தாண்டின் ஆரம்பமே நம்மை நாமே சுய அலசல்கள் செய்து கொள்ள இக்காணோளி மூலம் எங்களையும் ஊக்குவித்தமைக்கு நன்றிகள்🙏 இனிய புத்தாண்டு
    வாழ்த்துக்கள் .👍

  • @vicithrakamachi1080
    @vicithrakamachi1080 2 года назад +22

    உங்கள் கருத்து மிகவும் பிடித்துள்ளது அக்கா 🙏

  • @soniyasuresh8090
    @soniyasuresh8090 2 года назад +81

    எனக்கும் 7 வருசமா குழந்தை இல்ல ivf கூட failure ஆயிடிச்சு. என்னோட friends மட்டும் தான் குழந்தை இல்லேன்னா என்ன எப்பவும் happy ah இருன்னு சொல்லி என்னை happy ah வச்சிருக்காங்க. ஆனால் இந்த சமுதாயம் டெய்லி ரொம்ப கஷ்ட படுத்திட்டே தான் இருக்கு 🥹 தினம் தினம் எத்தனை கேள்விகள் கடந்து வாழ வேண்டி இருக்கு.

    • @Manijkoi
      @Manijkoi 2 года назад +4

      Sister dont worry... Society often forgets we are human beings not monsters

    • @abiarun9578
      @abiarun9578 2 года назад

      Sister ,oru thadaava ellathayum paarthu Nan santhoshama iruken .. kulandhai illangradhu enaku prechanaiye illa
      Apdinu sollitu sirichu parunga
      Ellam vaaya mooditu poidunvanag

    • @soniyasuresh8090
      @soniyasuresh8090 2 года назад +4

      😊😊😊 இப்போ அப்படி தான் சிஸ்டர் எல்லாத்தையும் கடந்து போக பழகியாச்சு. உலகம் ஆயிரம் பேசும் நம்ம வாழ்க்கையை அவங்க வாழ போறது இல்லியே. இந்த உலகத்துல வாழுற வரைக்கும் happy ah இருக்கணும் னு முடிவு பண்ணிட்டேன். ஆனாலும் சில நேரங்களில் ரொம்ப கஷ்ட படுத்திட்டுவாங்க. அதெல்லாம் கடந்து வாழுறது தானே வாழ்க்கை 😊

    • @admirable2971
      @admirable2971 2 года назад

      Don't worry sister.. I got a baby girl after seven years of marriage even today I'm not confident to talk with people as they will ask any stupid question. As they are still asking you don't have baby boy. So let go all these people. Life is beautiful find way to enjoy it.

    • @stephen9999
      @stephen9999 2 года назад +1

      JESUS BIESS SISTER

  • @kaleselvirajoo2351
    @kaleselvirajoo2351 2 года назад +2

    உண்மையான பேச்சு. கேட்டு பயன்பெருவோமாக. நன்றி சகோதரி.

  • @subathrasrirajkarthick6659
    @subathrasrirajkarthick6659 2 года назад +14

    Well said mam....after 6 yrs i hav blessed with boy baby...I crossed all the issues

  • @vennilasrinivasan89
    @vennilasrinivasan89 2 года назад +2

    மரம் செடி கொடியில் எப்படி பூ கனி வராத வகை உண்டோ அதேபோல் தான் மனித சமுதாயமும். யாரும் மன வேதனை படாதீங்க. விரைவில் நல்லது நடக்கும். நீங்க சொன்னது அருமை சகோதரி. படித்த டாக்டர் இப்படி சொல்வது கண்டிக்கத்தக்கது.

  • @stenavskitchen9238
    @stenavskitchen9238 2 года назад +27

    I have been married for 8 years and waiting for baby,answering for society is a big pain, n daily till date I undergo so much pressure and pains, when I saw this Sharmika talking about infertility I was broken😢n this kind of sharmika speech make people and relatives talk even more about infertile couples,

    • @mindofchrist2301
      @mindofchrist2301 2 года назад +3

      Sister type Jcilm pregnancy testimony on youtube. Jesus has blessed you abundantly.

    • @sweetmaths7890
      @sweetmaths7890 2 года назад

      சித்த மருத்துவத்தில் இது கர்ம நோய் என தான் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அந்தம்மா கூறியது தவறில்லை. அது போல் பெண் மலடு என்பது இல்லை. அதற்கு சித்த மருத்துவத்தில் மருந்து உள்ளது

  • @anusuyaravi6512
    @anusuyaravi6512 2 года назад +2

    நம் நாட்டு மீது மிக அக்கறையாக இருக்கிறீர்கள் ரொம்ப நன்றி மா எவ்வளவு விவரமா பேசுறீங்க மெண்டல் லண்டனில் வாழும் தமிழ் பெண்மணியே வாழ்க

  • @kalaimathy9742
    @kalaimathy9742 2 года назад +5

    Im also waiting to my baby akka I am got 8 yrs complete in married life still I'm going hospital 4r treatment ur speech vara level akka I'm like so u akka pls take care health ♥️

  • @janakik.janaki4686
    @janakik.janaki4686 2 года назад +1

    சூப்பர் மா. மிகவும் அழகாகவும், ஆழமாகவும் விளக்கியமைக்கு லண்டன் தமிழச்சி க்கு மிக்க நன்றி.

  • @selvakumar8027
    @selvakumar8027 2 года назад +3

    அக்கா மிக சரியாக மற்றும் சிறப்பாக சொன்னீர்கள் .. அருமை மென் மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @subashbose1011
    @subashbose1011 2 года назад +1

    மிகவும் அருமையான விழிப்புணர்வு அக்கா.... உங்க கருத்துக்கள் நிச்சயம் தமிழ் சமுதாயத்திடம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்..... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @kingmaker9911
    @kingmaker9911 2 года назад +10

    aunty .. ur speech is valuable I'm honestly proud of you!! this is not a speech its real problem of all the human they don't have children... mostly ladies are facing this problem. married 4 yrs still we don't have children...

  • @sasikalalambotharan
    @sasikalalambotharan 2 года назад +2

    அக்கா
    மனிதம் வாழகின்ற தமிழச்சி.உங்களை போல அறிவு,அனுபவம் இழகிய மனம் கொண்டோர் எம் உறவுகளுக்கு அறிவு புகட்டணும்.வாழ்த்துகள்.அருமையான விளக்கம்.

  • @devasena8685
    @devasena8685 2 года назад +13

    சிலருக்கு பிறர் துன்பத்தை பேசுவது ஸ்வீட் சாப்பிடற மாதிரி.இவர்கள் நாளை நமக்கு என்ன வரும் என்று யோசிக்காமல் பேசுபவர்கள்.uncertainity of life புரிவதில்லை

  • @kavithasiva3266
    @kavithasiva3266 2 года назад +214

    குழந்தை இல்லை என்பது ஒரு குறையே இல்லை.சகோதரி.கட்பத்தின் கனி கர்த்தரால் வரும் சுதந்திரம்,அவர் கொடுக்கிறார் ,கொடுக்காமல் போகிறார்.அவரிடம் யாரும் கேள்விகேட்கவுமுடியாது.எங்களுக்கு திருமணமாகி 17 வருடங்கள் இன்னும் குழந்தை இல்லை.எங்களுக்கு பூமியில் கோடுக்கப்ட வாழ்க்கை.சமாதானமாக வாழ்கிறோம்.சமுதாயத்தை பார்த்தால் நாங்கள் பூமியில் வாழமுடியாது.உங்கள் கருத்தை நான் வரவேர்க்கிறேன்.

    • @anniegeorge1311
      @anniegeorge1311 2 года назад +3

      Very true sister, God will answer our tears

    • @khumbafernando2557
      @khumbafernando2557 2 года назад +2

      My Flatmates, married for 19years, 2021 they had twin babies. One boy and one girl, these babies will turn two years this year. Now these kids are too naughty and moreover their father takes them for walking every night. There is way for everything in life👍👍

    • @KumariGuppyFarm
      @KumariGuppyFarm 2 года назад

      God bless you

    • @roselinannaraj1181
      @roselinannaraj1181 2 года назад

      ஆமென்

    • @bro.inbanathan
      @bro.inbanathan 2 года назад +1

      Amen Amen Amen

  • @angelpriya699
    @angelpriya699 2 года назад +20

    This fact abt christian pastors is true in some cases......very true👍👍👍

  • @antony2250
    @antony2250 2 года назад +10

    As a lady as a nurse your right mom 👍🏼

  • @balasubramaniang2424
    @balasubramaniang2424 2 года назад +4

    லண்டன் தமிழச்சி சகோதரி அவர்களுக்கு அன்பான வணக்கம் நீங்கள் சொன்ன கருத்து அரூமை டாக்டர் சார்மீகா சொன்னது மிகவும் கண்டிக்கத்தக்கது இந்த மாதிரி சொல்லக்கூடாது அவுங்க சொன்னது தவறான கருத்து நீங்கள் அருமையாக எடுத்து சொன்னீர்கள் வாழ்த்துக்கள் சகோதரி

  • @poonkodishanshan9552
    @poonkodishanshan9552 2 года назад +43

    I shed tears listening to your splendid speech about peoples attitude to hurt others blaming or cursing them for their paucity of health, wealth etc. As usual I find your flow of thought and language powerful and amazing.

  • @gopal7675
    @gopal7675 2 года назад +18

    Akka..Good video..this video came in the right time. You have used the perfect word "Social Stigma". Labeling someone is worst and bad behaviour. முத்திரை குத்தியே மூலையில் உட்கார வைத்து விடுவார்கள். நீங்கள் சொல்வது போல் இவர்கள் பேசுவதால் பாதிக்க படும் நபர்களை பற்றி சிறிதும் கவலை படுவதில்லை. Thanks for the video. It's showing how much social responsibilities you have as a medical professional and of course as a influencer.

  • @sangeethar7810
    @sangeethar7810 2 года назад +5

    🌹 ஹாய் அக்கா இந்த பதிவு மிகவும் பயனுள்ளது.. ரொம்ப நல்ல சொன்னிங்க.. நன்றி அக்கா.. 🌹

  • @bharathikarthick742
    @bharathikarthick742 2 года назад +3

    10 yrs ah enakku kulandhai Ella akka.....naanum enn husband um endha vishyathil problem vandha they Ella....but engalukku oru kulandhai erundhal Evlo happy ya erupom......10 yrs Adhu Evlo periya vali nu engalukku than theriyum akka...ethana edathula naa ava maanam pattu erupen....but I don't bother anything...because Jesus is always with us....one day god Will do a big miracle for us...still I trust my Jesus. Jesus will blessed soon in double blessings...i trust my Jesus...amen

  • @ramanathankumar4843
    @ramanathankumar4843 2 года назад +9

    Sister, you are a true professional. Even I lived in uk for quite a long time. What I like there is, nobody interfere in others Iife.

  • @UmaUma-mh7bd
    @UmaUma-mh7bd 2 года назад +100

    இன்றைய காலகட்டத்தில் குழந்தை பெற்று கொள்ளாமல் இருப்பதே நல்லது, உண்மையில் குழந்தை இல்லாமல் இருப்பவர்களை விட குழந்தைகள் உள்ளவர்களுக்கே பிரச்சினைகள் அதிகம்,. அந்த பொறாமையில் தான் குழந்தை இல்லாதவர்களை விமர்சனம் செய்கிறார்கள்,. முதலில் குழந்தை உள்ளவர்கள் தாங்கள் பிள்ளைகளை. பண்பாடு உடையவர்களாக வளர்க்க வேண்டும்,. அதற்கு புத்தி இல்லை,. குழந்தைகள் உள்ளவர்களை பார்த்தால் தான் அனுதாபம், ஆறுதல் சொல்ல வேண்டும்,. பிள்ளைகள் வைத்து கொண்டு எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்,. நவீன மருத்துவம் பயமுறுத்தி சிகிச்சை செய்கிறது,. பிள்ளைகள் இருந்தால் சிறப்பாக வளர்த்து விடுங்கள், இல்லையெனில் நிம்மதியாக தியானம் செய்யலாம்,. பிற்காலத்தில் தேவையான பணம் சேர்த்து கொள்ளுங்கள், வாழ்வை ரசிக்க , இறைவனை உணர பிறந்து உள்ளோம்,. குழந்தை இல்லை என உங்களை விமர்சனம் செய்பவர்கள் எந்த உதவியும் செய்ய மாட்டார்கள்,. இந்த காலத்தில் பஞ்ச பூதங்களும் பாதிப்பு. அடைந்துள்ளது, நல்ல குடி நீர் இல்லை, நல்ல காற்று இல்லை,. இனி பிறக்கப்போகும் குழந்தைகள் தான் சபிக்கப்பட்டவர்கள் ,. வாழிய நலம்

    • @manyish1657
      @manyish1657 2 года назад +6

      Pirakkapogum kulanthaigalai sabikkappattavarkal endru kooraatheergal ean endral parents guidence irunthal entha kulanthaiyum oru vairam thane pls safe for childbirth

    • @shalinikarthik4551
      @shalinikarthik4551 2 года назад +3

      Super really true

    • @goldenrose9192
      @goldenrose9192 2 года назад +2

      Thank u

    • @rebel6042
      @rebel6042 2 года назад +4

      Very negative approach
      Seeing only the - ve side
      இதுக்கு likes comments வேற

    • @ffbfowmi7085
      @ffbfowmi7085 2 года назад

      kirukuthanamana karuthu

  • @saithiruna9887
    @saithiruna9887 2 года назад +6

    vera level speech akka. Correct ah sonenga enaya Mari baby ilathavangaloda pain antha words lam ketkamudiyadhu athuave periya stress ah irukum

  • @mercybenhur9626
    @mercybenhur9626 2 года назад +43

    After 5 years God blessed me with a Girl baby.

    • @mercybenhur9626
      @mercybenhur9626 2 года назад

      So happy to see your reply sis 🙏🏼 😍

    • @renugasoundar583
      @renugasoundar583 2 года назад +1

      சூப்பர் தமிழச்சி🙏👌👌👌👌👌👌👌👌 👍👍👍👍👍💕💕💕💕💕💕💕

  • @lakshmiashokkumar885
    @lakshmiashokkumar885 2 года назад +12

    17:24 17:24 thanks for talking about it !! Emotional intelligence !! The important thing our generation needs to learn 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤

  • @divyas5002
    @divyas5002 2 года назад +30

    Thanks for the post mam !!! From the way you are expressing your thoughts I can ver well understand your disappointment/disagreement on her thoughts .. so happy that an experienced Nurse like you to post this .. hats off mam!!! So relieved and satisfied ❤ I have my sister with same problem and I was worried how much this might wound her 😢

  • @shanmugapriya7563
    @shanmugapriya7563 2 года назад +1

    Ungala romba pidikum...but ippa unga mela Tani mariyadaye vandurichu...
    Hats off mam...,,👍

  • @tharagaiboutique5735
    @tharagaiboutique5735 2 года назад +14

    Super akka . Bold topic . Sharmika is really spreading fake or negative waves to youngsters who are following her. Many are getting mislead by her statement . It's really super when youtubers and journalists speaking about this to people.

  • @asiyaomar
    @asiyaomar 2 года назад +1

    👌 அருமையான தெளிவான விழிப்புணர்வு பகிர்வு.

  • @arunasuresh4488
    @arunasuresh4488 2 года назад +21

    எனக்கு கல்யாணம் முடிந்து 11வருடம் ஆச்சி இன்னும் குழந்தை இல்லை நான் என்ன பாவம் செய்தேன்... Ur Great Ma

    • @vimalp2110
      @vimalp2110 2 года назад +10

      அவே எல்லாம் ஒரு ஆளு அவே சொன்னதை எல்லாம் பத்தி சங்கடபடுறீங்க எனக்கு கல்யாணம் ஆகி 16 வருடம் குழந்தை இல்லை ஆனால் நான் காலத்தை வீணாக்காமல் ஒரு குழந்தையை தத்து எடுத்து விட்டேன் இப்போது நான் சந்தோஷ்ஷமாய் இருக்கேன்

    • @queenmary8613
      @queenmary8613 2 года назад +1

      கவலைபடாதேமா கன்டிப்பாக குழந்தைபாக்யம் கிடைக்கும்.நம்பிக்கையோடு இருங்கள்

  • @vasumathimalar8974
    @vasumathimalar8974 2 года назад +1

    Thank u sister.engalukum kozhantha illa 8yrs agiduchu, treatment la irukom, nenga pesanathu enna mathri irukavangaluku support ah aaruthala iruku.. thank u.... Thank u🙏🙏🙏

  • @animoniya2951
    @animoniya2951 2 года назад +9

    தோழி நலமா . சர்மிளாவ எனக்கு ரொம்ப பிடிக்கும் அவுங்க சொண்ண நிரைய ஹோம்ரெபடியூஸ் பண்ணிருக்க ஆனா குழந்தை பிறப்பு சம்மந்தமா பேசுனது எனக்கும் பிடிக்கவில்லை தோழி

  • @bindhuulaganathan1501
    @bindhuulaganathan1501 2 года назад +1

    வணக்கம் சகோதரி என் அமேரிக்காவிலிருந்து 2022ல் சென்னை வந்தப்போது நான் ஷார்மிகாவோடைய குரோம்ப்பேட்டை ஆஸ்பிட்டல் கூட்டிகிட்டு போயி திருமணமாகி 3 வருடமாக குழந்தையில்லென்னு 40000ரூபாயிக்கு மருந்து வாங்கி அதை அமேரிக்காவிற்க்கு 20000 செலவு பண்ணி கூறியர் அனுப்பினேன் ஆனால் அதை சாப்பிட்டு எதும் பலன் இல்லை அப்ப கூட நான் வருந்தலை ஆனால் இந்த பொண்ணோடைய பேச்சு சின்ன புள்ளத்தனமாக இருக்கு மிகவும் வருத்தமாகவும் இருக்கு

  • @ZiahWanda
    @ZiahWanda 2 года назад +34

    Very neat and clear explanation akka so so relatable 🥺🥺

  • @anjuanjalai3595
    @anjuanjalai3595 2 года назад

    மிக அழகான, தெளிவான, துனிவுமிக்க.... சமுதாய அக்கறை கொண்ட தனித்துவக் சிந்தனைச் செம்மலாக சிறப்பான கருத்துக்களை முன்வைத்துள்ளீர்கள் தங்களின் நேரத்தை கருத்தில் கொண்டு.,
    இலண்டன் தமிழச்சி அவர்களுக்கு வாழ்த்துக்களுடன் நன்றிகள்!!

  • @sowmya612
    @sowmya612 2 года назад +16

    This is the first video I'm watching on your channel sis....clean and clear speech .... We are even waiting for the baby for 5 years... Thank you so much for every word you spoke... It's much more interesting and motivating and supportive for us 🙏

  • @vijeyaluxmeloganathan4567
    @vijeyaluxmeloganathan4567 2 года назад +14

    நீங்கள் சொன்ன கருத்து சரி
    எனக்கும் வலிக்கிறது

  • @tweetygirlani
    @tweetygirlani 2 года назад +8

    Couple without kid will be definitely gifted N blessed with lovely kids 🤍

  • @jayapriya9186
    @jayapriya9186 2 года назад +2

    I am also not having baby past 10 years.. and I am still trying.. but this doctor speech hurts a lot for me... thank you for your open talk mam..

  • @arifabegam9505
    @arifabegam9505 2 года назад +28

    Hi akka thank you so much for your valuable speech 12years ah naanum athey vethanai than erruken...... so much of stress ennoda earnings full ah baby kagathan sellavu panren... semma motivational ah irruthathu thank you so much sister.

    • @kamalakalugama5317
      @kamalakalugama5317 2 года назад

      Super speech keept up srilanka

    • @ரவி-ஞ7ழ
      @ரவி-ஞ7ழ 2 года назад +2

      Feel panathega sis namum ithey prblm la iruthan ...epo ila enku baby iruku ....ungalukum kidikum kavalapathega

    • @jayabarathi7649
      @jayabarathi7649 2 года назад

      Don't worry guys .....seekirama baby porakum....nanum anubavicha....now i got one gold boy baby .....

    • @arifabegam9505
      @arifabegam9505 2 года назад

      @@jayabarathi7649 tq sis

    • @arifabegam9505
      @arifabegam9505 2 года назад

      @@kamalakalugama5317 tq bro

  • @shanthisaravanan4413
    @shanthisaravanan4413 2 года назад +2

    சூப்பர் சூப்பர் சகோதரி உங்கள் கருத்து மிகவும் உண்மை 👏👏

  • @nancyashok3164
    @nancyashok3164 2 года назад +5

    Hai mam am suffering for 8 years with tears. I have undergone so many so many treatments. My all results are normal my husband too yet no kids. Am a rh negative group women thats the only problem. Listening to that lady's interview I felt very bad . My eyes teared up automatically. I curse her she will reap what she sowed . You have given a great clarity and kind words . Thanks mam.

    • @mindofchrist2301
      @mindofchrist2301 2 года назад

      Sister type Jcilm pregnancy testimony on youtube. Jesus has blessed you abundantly.

  • @berlinetta6651
    @berlinetta6651 2 года назад

    அன்புள்ள சகோதரி வணக்கம்.உங்களுடைய பேச்சு (பேசும் விதம்) எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.Dr. Sharmika பத்தி நீங்க பேசுனீங்க.அதாவது அவங்க சொல்ற செய்தியை நீங்க எப்படி எடுக்கனும் தெரியுமா? இது ஒவ்வொருத்தருடைய கர்மா சம்பந்தப்பட்டது.போன பிறவியில் அவர்கள் செய்த செயலின் வெளிப்பாடு இந்த பிறவியில் குழந்தையின்மையால் அவதியுறுகிறார்கள்.அவரவர் எண்ணம் போல் தான் வாழ்க்கை. குழந்தை இல்லாதவர்கள் இதில் வருந்துவதற்கு என்ன இருக்கிறது. கடவுளால் தீர்மானிக்கப்பட்ட வாழ்க்கையைத் தான் நாம் வாழ்கிறோமே தவிர நம்மால் நான் எல்லாம் என எண்ண வேண்டாம். Dr.Sharmika மேடத்தை பேச வைத்த அதே கடவுள் தான் உங்களையும் பேச வைக்கிறார்.எல்லாம் கடவுள் செயல். ஆங்கில மருத்துவத்தை நம்புபவர்கள் இன்னும் தமிழ்நாட்டில் மிகக் குறைவு.ஏனெனில் அந்த காலகட்டத்தில் எனது பாட்டி உட்பட எல்லோரும் 7 அல்லது 8 குழந்தைகளைப் பெற்றள்ளனர்.ஆனால் இன்று ஒரு குழந்தையை பெற்று கொள்வதற்கு பல இலட்சங்களை இழக்கிறார்கள். இதற்கு பெயர் தான் இன்றைய நவீன உலகமா?

  • @jothis1051
    @jothis1051 2 года назад +5

    இந்த காணொளி பார்த்த உடன் என் கண்ணில் இருந்து தானாவே கண்ணீர் வருகிறது உங்கள் மீது இன்னும் மரியாதை வருகிறது அக்கா நீங்க பேசும் போது ரொம்ப மனசுக்கு நெருக்கமா இருக்குறவங்க பேசற மாதிரி இருக்கும் நான் உங்க பக்கத்து ஊரு தா திருநெல்வேலி நிறைய video போடுங்க...........

    • @arunaaruna2317
      @arunaaruna2317 2 года назад +1

      எஸ் எனக்கும் திருநெல்வேலி தான் சூப்பர் அக்கா

    • @jothis1051
      @jothis1051 2 года назад

      @@arunaaruna2317 🙌🙌

  • @udhagaithendral4096
    @udhagaithendral4096 2 года назад +2

    ஹாய் அக்கா அண்ணாச்சி 🙏நல்ல பாஸ்டிவ பேசியிருக்கிங்க, ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அதுதான் வளர்ச்சி சூப்பர் அக்கா, அதுதான் வள்ளுவர் அன்றே சொல்லியிருக்கிறார் யாகவார் ஆயினும் நாகாக்க என்று மிக்க நன்றி 🙏❤

  • @mahalakshmisivashankar1742
    @mahalakshmisivashankar1742 2 года назад +11

    You have expressed your grievances in a much matured way! Hats off!

  • @pupu-gu2fc
    @pupu-gu2fc 2 года назад +1

    ஹலோ சகோதரி,
    உங்கள் கருத்துக்களை நான் வரவேற்கிறேன் .நானும் திருமணமாகி 12 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் எனக்கும் குழந்தை கிடைத்தது.நிறைய துன்பங்கள், மனஉளைச்சல்கள்,நிறைய பணச்செலவுகள்.அத்தனையும் கடந்து கர்த்தரின் கிருபையால் எனக்கு ஒரு கிடைத்தது.பிள்ளை இல்லை என்று யாரும் கவலைப்பட வேண்டாம்.விஞ்ஞான உலகத்தில் விடாமுயற்சியையும் ,கடவுள் நம்பிக்கையையும் கைவிடாமல் இருங்கள். நிச்சயமாக வெற்றியைக்காண்பீர்கள்.

    • @trialanderror2022
      @trialanderror2022 2 года назад

      ✔️✔️✔️❤️❤️❤️❤️🙏🙏

  • @ap8760
    @ap8760 2 года назад +7

    Thanks for voicing this out. I came across these all situations. As you said I heard criticism from my siblings. Al hamdhu lillah now blessed with a baby.
    I support all womens and mens who facing this issues

  • @arokiadass513
    @arokiadass513 2 года назад +1

    நல்ல கருத்து என் கணவர் மஞ்சள்காமாலையால் 2010-ல் பாதிக்கப்பட்ட போது இதேமாதிரி மத போதகர் ஆலோசனையால் மருத்துவத்தை கைவிட்டோம் கடவுள் நம்பிக்கை தான் எந்த கெட்ட பழக்கமும் இல்லாத நல்ல மனிதரை 2016ல் கடவுள் நம்பிக்கையால் இழந்தேன் அறிவுரை கூறிய எந்த சொந்தமும் உதவவில்லை 35 வயதில் விதவை தற்போது யாரும் இல்லாமல் மகனை போராடி பி இ படிக்க வைக்கிறேன் என் உழைப்பால்

  • @jeromrajan4665
    @jeromrajan4665 2 года назад +7

    Very decent explanation by London Thamizhachi.
    Hats off you.

  • @kasuskitchen76399
    @kasuskitchen76399 2 года назад

    அவங்க மருத்துவ ரீதியாக இதைச் சொல்வதாக நல்ல படிச்சு அந்தத் துறையில் வல்லுனரான பிறகுதான் டாக்டரா ப்ராக்டிஸ் பண்ண வந்து இருப்பாங்க ஆனா இப்போ யூடியூப்ல பிரபலமானது அவங்களோட பேட்டி ரொம்ப அதிகமா அந்த ஒரு எப்படி சொல்றது நம்ம ரொம்ப பிரபலமா கிட்டு இருக்கோம் அப்படி என்ற உன் மனசுல ஒரு என்ன வரவும் எதைச் சொன்னாலும் மக்கள் கேட்கிறார்கள் உடனடியாக வந்து அவங்க சொல்ற டிப்ஸ் எல்லாம் பண்ணிட்டு இது நல்லா இருக்கு இது அப்படி இருக்கு இப்படி இருக்கு அப்படின்னு நிறைய பேர் சொல்றாங்க அந்த ஒரு எண்ணத்துல நமக்கு எதை சொன்னாலும் உங்க கேட்குறாங்க
    வார்த்தைகளில் கவனம் இல்லாம பேசிட்டு ரொம்பத் தவறு அருமையா இருக்கு உங்களோட விளக்கம் 💐

  • @suryababu6383
    @suryababu6383 2 года назад +103

    குழந்தை இல்லதவங்களுக்கு... docter தான் முதல் நம்பிக்கை..... docter வாயில் negative comments வந்தால்.... treatment வர்றவங்க துவண்டு போவார்கள்....sharmika... தெரியாமல் பேசி இருந்தால்... இனி கவனமாக பேசும்படி கேட்டுக்கொள்கிறோம்.... நன்றி

    • @AniAnnie3679
      @AniAnnie3679 2 года назад +2

      Nice reply

    • @suryababu6383
      @suryababu6383 2 года назад

      @@AniAnnie3679 நன்றி

    • @daikarolin
      @daikarolin 2 года назад

      அவங்க இன்னும் அது தவறுன்னு உணரல...

    • @suryababu6383
      @suryababu6383 2 года назад

      @@daikarolin திருத்த முடியாது

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 2 года назад +2

    Dr சர்மிளா கருத்தில் தவறு ஒன்றுமில்லை என்ற திரு பாரிசாலன் அவர்களின் கருத்து இந்த Link இல் உள்ளது. ruclips.net/video/cIM-0l84V7c/видео.html

  • @monishajohnson3168
    @monishajohnson3168 2 года назад +4

    I am a person having views just like you. Appreciating you for talking about this stigma.. Society needs people like u

  • @gpoongodi5324
    @gpoongodi5324 2 года назад +1

    நாங்கள் மத போதகர் குடும்பம் தான் குழந்தை இல்லை என்று சொன்னால். Prayer பண்ணுவோம். மேலும் இந்த டாக்டர் ரை பாருங்க என்று சொல்லுவோம் குழந்தை பாக்கியம் கிடைத்திருக்கிறது அக்கா . உங்க நல்ல கருத்துக்கு நன்றி. God bless you sister.

  • @roselineparipooranam4248
    @roselineparipooranam4248 2 года назад +82

    எனக்கு தெரிந்த மருததுவமனையில் treatment எடுத்து 14வருடம் கழித்து அழகான ஆண் குழந்தை பிறந்தது

  • @meenarajvetri6856
    @meenarajvetri6856 2 года назад

    நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மை தான் மேடம்எங்களுக்கு கல்யாணம் ஆகி பதினைந்து வருடங்கள் ஆகிற்று என் கணவருக்கு ஒரு கெட்ட பழக்கமும் இல்லை. அதை விட என் பெற்றோர்களை பல மடங்கு என்னை நல்லா பாத்துக்கிறார். எல்லாரும் குழந்தை இல்லையா என்று கேட்கும் போது ரொம்ப வலிக்கும் ஆனால் நான் அதை வெளிப்படுத்த மாட்டேன் ஏனென்றால் என்னால் என் கணவர் வருத்தம் கொள்ளக்கூடாது என்று தான் எல்லாத்தையும் மனதில் போட்டு அழுத்தி கொண்டு இருக்கிறேன் நாங்கள் இருவரும் உனக்கு நான் குழந்தை எனக்கு நீ குழந்தை என்று இருக்கிறோம் . ஆனால் இந்த டாக்டர் இப்படி சொன்னதும் ரொம்ப கஷ்டமாக இருக்கிறது