மலை போல் கொட்டி கிடக்கும் காரைக்குடி செட்டிநாடு பாத்திரங்கள் | Chettinad Samayal Pathirangal

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 112

  • @lalleevj9639
    @lalleevj9639 2 года назад +1

    Enga kalathula i am 68 now. Use pannathuppa. So pleasant to see. We had still some of them. Especially sombus.

  • @srigayathri9570
    @srigayathri9570 Год назад

    Eanakku anjarai petti romba pudichirukku

  • @saffrondominic4585
    @saffrondominic4585 Год назад

    Thank you for this video. Greetings from UK

  • @sheelaandrews7321
    @sheelaandrews7321 2 года назад +2

    Love your crystal clear Tamil but with pricing would have been much interesting.

  • @alamelue2988
    @alamelue2988 Год назад +2

    உண்மைதான். பாரம்பரிய பொருட்கள் நிறைய உள்ளன. ஆனால் விலை மிக அதிகம். இவற்றில் பலவற்றை இவர்கள் சும்மாத்தான் பெற்றிருப்பார்கள் அல்லது சொற்பமான விலைக்கு. ஏனென்றால் இதை கொடுத்தவர்களுக்கு கண்டிப்பாக இவற்றின் அருமை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தெரிந்திருந்தால் இன்று இவை இங்கிருக்காதே!😢.
    அதனால் ஆசைபட்டு வாங்க விரும்புபவர்களுக்கு விலையை இன்னும் கூட குறைத்து கொடுக்கலாம்.
    இன்னும் அதிகமான பொருளை வாங்கிய செல்ல அது உதவும்

  • @selvisuzi8899
    @selvisuzi8899 Год назад

    Thank you very much 👍👌

  • @farooqbasha2747
    @farooqbasha2747 Год назад

    Very youse full your video

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 2 года назад +8

    கோவையில்நடந்தால் நிறையவாங்குவார்கள்

  • @KARAIKUDI_MANI_ANTIQUES_SHOP
    @KARAIKUDI_MANI_ANTIQUES_SHOP Год назад

    Hello madam I am Mani antiques shop Karaikudi Tamilnadu

  • @amirthavallikrajendran1675
    @amirthavallikrajendran1675 2 года назад +1

    Hi sister uu use of old words for u. Iam so like. Keep it up.

  • @sagarjanawad9615
    @sagarjanawad9615 2 года назад +1

    And we are from karnataka

  • @ashabhandari603
    @ashabhandari603 Год назад

    FROM BOMBAY ❤❤❤❤

  • @mohamedismail8340
    @mohamedismail8340 Год назад

    நீங்க ரொம்ப அழகா இருக்கின்றீர்கள்

  • @sivamshakthi
    @sivamshakthi Год назад +2

    Only in brass there will be tin coating not in vengalam😊

  • @dvt360
    @dvt360 2 года назад

    சகோதரிக்கு வணக்கம் .பித்தளையை வெங்கலம் என்கிறீர்கள்.எ.கா. இட்லி பாத்திரம்.ஈயம் பூசிய பாத்திரங்கள் அனைத்தும் பித்தளை பாத்திரங்ளே.வெங்கலம் அல்ல. வெங்கல பாத்திரங்கள் பெரும்பாலும் வார்ப்பில் செய்வார்கள். பித்தளையைவிட எடை அதிகமாக இருக்கும்.பித்தளை Sheet ல் பித்தளை பொருட்களை செய்வார்கள். இரண்டிற்கும் நாம் பயன்படுத்தும் வகையில் நிறைய வித்தியாசம் உண்டு.

    • @MeenasChettinadSamayalarai
      @MeenasChettinadSamayalarai  2 года назад

      நன்றி🙏 அடுத்த பதிவில் இருந்து மாற்றிக் கொள்கிறேன்

  • @ajkitchen7510
    @ajkitchen7510 2 года назад +1

    Super super 👌

  • @AjayA-w4o
    @AjayA-w4o Год назад

    Cn line shopping is available madam

  • @baskii4u
    @baskii4u 2 года назад +1

    அருமை , உங்களுக்கு ழ உச்சரிப்பு சுத்தமாக வரவில்லை , ழ சரியாக உச்சரித்தால் இன்னும் நன்றாக இருக்கும் உங்கள் பேச்சு , அழகா என்பதை அல்லக போன்று உச்சரிக்கிறீர்கள்

  • @gowriayyer6893
    @gowriayyer6893 Год назад +1

    Very very expensive. I am from Karaikudi. Resently visited the shop

  • @shenbagamnatrajan9846
    @shenbagamnatrajan9846 2 года назад

    Na miss panetan.

  • @julijuli94
    @julijuli94 6 месяцев назад

    Edhu Nna Oor Solluga Madam

  • @ramyadhamabal3216
    @ramyadhamabal3216 2 года назад +1

    Hello i need Ravi Varma painting lord ramar pattabhishekam is it available?

  • @PriyaSiva-xb7eu
    @PriyaSiva-xb7eu Год назад

    En ulla eeyam poosirukanga

  • @navilannavilan5468
    @navilannavilan5468 2 года назад

    👌

  • @m.senthilsrinivasamanikand6738
    @m.senthilsrinivasamanikand6738 4 месяца назад

    Periya thenkai thuruvi evvalvu rupai?

  • @abdulrahmanjabarullah249
    @abdulrahmanjabarullah249 2 года назад

    👌👌👌👌👌👌👌

  • @subaselvam5690
    @subaselvam5690 Год назад

    I love this items
    Send place and street name no

    • @MeenasChettinadSamayalarai
      @MeenasChettinadSamayalarai  Год назад

      Address: Santhe,
      Kalakshetra road, Thiruvanmayur
      chennai.
      Chettinad Pathirangal vanga 👇👇
      Cell : 9444483535
      Saratha chettinad things

  • @meenasankareswaran1407
    @meenasankareswaran1407 2 года назад

    Super ma

  • @lalleevj9639
    @lalleevj9639 2 года назад

    And also thenga thuruvi

  • @sagarjanawad9615
    @sagarjanawad9615 2 года назад +3

    hi mam we wants to get that things so can you clearly say the adress plz

  • @shenbagamnatrajan9846
    @shenbagamnatrajan9846 2 года назад

    Ene yepaa paduvaga.

  • @sivabalan486
    @sivabalan486 Год назад

    Nalla videos sister nice intha things la karaikudi la kedacha contact number kudunga pls

  • @bhuvanakrishnan6549
    @bhuvanakrishnan6549 Год назад

    Online purchase can we have

  • @mathubala865
    @mathubala865 2 года назад

    On line purchase iruka

  • @KARAIKUDI_MANI_ANTIQUES_SHOP
    @KARAIKUDI_MANI_ANTIQUES_SHOP Год назад

    Hello madam looking in my page sir old antiques shop items Karaikudi chettinad shop Karaikudi

  • @kingsmurali5155
    @kingsmurali5155 2 года назад +1

    How much price
    you did not mention how much the price details.

    • @MeenasChettinadSamayalarai
      @MeenasChettinadSamayalarai  2 года назад

      Price orey fixed ah irukkurathu illa athanala price mention panna vendam nu sollitanga so shop number description la iruku athuku call panni kekalam

  • @aahaennarussi4190
    @aahaennarussi4190 2 года назад +1

    Prise please.

  • @mathubala865
    @mathubala865 2 года назад

    Select panna courier irukka

  • @baba200412
    @baba200412 Год назад

    Address please

  • @lalleevj9639
    @lalleevj9639 2 года назад

    Tea plate evvalavu. Courier panna address tharugirargala?

  • @mytreyeevijayaraghavan7503
    @mytreyeevijayaraghavan7503 2 года назад

    I am waiting for this address. Thanks so much. JaishreeRam

    • @vamsikrishna-tc9eg
      @vamsikrishna-tc9eg 2 года назад

      Kalakshetra foundation, exhibition ground, thiruvanmiyur, chennai

  • @dhasara
    @dhasara 2 года назад

    Ippa enga iruku stal

  • @flowyclare5891
    @flowyclare5891 2 года назад

    பஞ்ச பாத்திரம்?

  • @revathishankar946
    @revathishankar946 2 года назад

    Shop address please

  • @rathnanarashiman563
    @rathnanarashiman563 Год назад

    Idli Pathiram rate how to purchase

  • @sivanandhansiva7174
    @sivanandhansiva7174 2 года назад

    கோபி செட்டிபாளயத்தில் இது. மாதிரி எக்ஸ்பி சன் டைத்த முடியம

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 2 года назад

    Mudiyalana how to get

  • @farooqbasha2747
    @farooqbasha2747 Год назад

    பாத்திரத்தின் உள்ளே Tin Coating இல்லை, பாத்திரத்தின் உள்ளே ஈயம் பூசப்பட்டு இருக்கிறது.

  • @sumathigopinath227
    @sumathigopinath227 2 года назад

    வெங்கலம் பித்தளை வித்தியாசம் தெரிந்து சொல்லுங்கள்

    • @gomathirajasekaran5235
      @gomathirajasekaran5235 2 года назад

      Pithalai pathiram ulle eeyum poosi irukum, vengalam look heavy weight and ulle eeyum poosi irukathu. This is the main difference.

  • @durgasgarden6774
    @durgasgarden6774 2 года назад

    Wooden collection videos please like bero , cash 📦📦📦👍

  • @ksrimathi1979
    @ksrimathi1979 2 года назад

    இந்த் இடம் எங்கு இருக்கு

  • @kesavankesavan1521
    @kesavankesavan1521 2 года назад

    Still is there

  • @krishnaveni2711
    @krishnaveni2711 Год назад

    இந்த லைட் அரிக்கேன் லைட் லாந்தர் விளக்குன்னு சொல்லலாம்

  • @srinivasanramaswamy3767
    @srinivasanramaswamy3767 2 года назад

    She doesn't know what is Brass and what is VengAlam.All the brass vessels arequoted as Vengalam

  • @vaidhehiramesh9378
    @vaidhehiramesh9378 2 года назад

    இன்னும் இருக்கின்றனரா? மறுபடியும் எப்ப போடுவார்கள்

  • @bharathikumar3418
    @bharathikumar3418 2 года назад

    Is this exhibition still going on??

  • @rvijaya6277
    @rvijaya6277 4 месяца назад

    All pithalai. Try to identify pithalai and vengalam. Don't give wrong information.

  • @lathas5666
    @lathas5666 2 года назад

    Keep this stall in madurai

  • @ravikumardevarajulu7009
    @ravikumardevarajulu7009 Год назад

    வெண்ணெய் சட்டி

  • @sankarankrishnamoorthi7769
    @sankarankrishnamoorthi7769 2 года назад

    அது பித்தளையில் ஈயம் பூசப்பட்ட து என கூறவும்

  • @sasikalakmr1
    @sasikalakmr1 2 года назад

    All that you show and say vengalam (bronze) is actually brass. Please be extra careful while giving comments

  • @balasaraswathi1656
    @balasaraswathi1656 2 года назад

    Vengalam illai
    Pithalai

  • @sudhabharathidasan7601
    @sudhabharathidasan7601 2 года назад +1

    Online sale ava

  • @sekargeeth7817
    @sekargeeth7817 2 года назад

    The price is very high

  • @KARAIKUDI_MANI_ANTIQUES_SHOP
    @KARAIKUDI_MANI_ANTIQUES_SHOP Год назад

    Looking in my page madam follow

  • @banu.vbanu.v1786
    @banu.vbanu.v1786 2 года назад

    Rate please address pp

  • @alfonseborgiamary2257
    @alfonseborgiamary2257 2 года назад

    Nalla tamil pesunga.nantri.

  • @tamilmalarc7130
    @tamilmalarc7130 2 года назад

    ஏன்வித்துவிட்டார்கள்

  • @nayanshah35
    @nayanshah35 2 года назад

    Pls tell me it's going on or not

  • @rajadurai8067
    @rajadurai8067 Год назад

    அது டின் கோட்டிங் இல்லை.ஈயப்பூச்சு

  • @KARAIKUDI_MANI_ANTIQUES_SHOP
    @KARAIKUDI_MANI_ANTIQUES_SHOP Год назад

    Hello madam I am Mani antiques shop Karaikudi Tamilnadu