ஆட்டோ கிரோப்..படம் பார்த்து ஏன் நண்பர்களை நாடிச் சென்று ஒட்டிக் கொண்டேன் இது நிஜம்...நன்றி சேரன் சாருக்கு...the living legend of Tamil cinema's....💐💐💐💐🙏
இருவரும் மிக அருமையான, புத்திசாலியான மனிதர்கள்!. சேரன் அவர்கள் மீது மனோபாலா அவர்கள் கொண்ட அன்பு 💕அக்கறை அவர் அந்த நூறு நாள் நிகழ்ச்சி சமயத்தில் பட்ட ஆதங்கம் புரிய வைத்தது. இரண்டு சுயம்புகளின் கலந்துரையாடல் கேட்பதற்கு அருமை 👌 நன்றி 🙏 💐
Yeah, he literally felt the pain when Cheran sir was in bb2. thanks a lot to Manobala for letting us see Cheran sir explain about his adorable films! Wow 👍
Autograph padam vandhapo I was school only. Ipo when Director Cheran is explanaing the climax scene it's like even more interesting than the film itself.
Cheran sir, Our singapore late president Mr.S.R.Nathan liked your Porkalam Film Song Thanjavooru Manneduthu and that song was played during his last journey
மனோபாலா அண்ணனுக்கு என் அன்பார்ந்த வணக்கங்கள்.! சும்மா சொல்லகூடாது இந்த நேர்காணல் பேட்டியானது பட்டைய கிளப்பிடுச்சு சேரன் சாரும் நீங்களும் பேசிக்கிட்ட அந்த தகவல் பரிமாற்றங்கள் இருக்கே.. அட..டடடா... அவ்வளவும் நோட்ஸ் எடுக்க வேண்டிய மிக மிக Worth-தான Points - ஆகும். இதுலாம் எவ்வளவுதான் தான் செலவு செய்தாலும் காணகிடைக்காத தங்கம் போலதான். அம்புட்டும் சூப்பரு. ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு இதை என்னோட முன்னேற்றத்துக்கு முன்னுதாரணமாக எடுத்துக்குறேன். ரொம்ப மகிழ்ச்சி ரொம்ப நன்றி.! Note: எனக்கு ரொம்ப நாளா ஒரு ஆசை உங்களையும் சேரன் அண்ணனையும் சந்திக்கனும்னு ரொம்ப நாளா நேரில் பார்க்கனும்னு மனசுக்குள் ஒரு ஆசை. நிச்சயம் ஒரு நாள் வருவேன் வந்து சந்திப்பேன் உங்கள் ஆசிகளை பெறுவேன் அந்த நாள் விரைவில். (நினைக்கிறவங்க எப்படியோ நெனச்சிட்டு போகட்டும்.) நன்றி. - Sandeep Prakaash A
எனக்கு பிடித்த இயக்குனர் சேரன் சார்.சொல்ல மறந்த கதை படத்தில் அவரின் யதார்த்தமான நடிப்பு அற்புதமாக இருக்கும் ...பாரதி கண்ணம்மா படம் கிளைமாக்ஸ் காட்சி யாரும் எதிர்பார்க்காத வகையில் இருந்தது ......யதார்த்த இயக்குனர் சேரன் சார்...
What he telling is all applicable for our Great Sivaji Ganean and he already adopted in his characters he was very successful! one best example is he called Madurai Sethuraman Ponnusamy to his home and learned Nathaswaram for Thillana Mohanambal, he went to Vaishnava Temple and sat down with mundas to observe Iyengar body language. I recently watched Sivaji's Andavan Kattalai - in this movies he was a perfect educated Gentleman college professor, then he fell in love with his student Devika and he lost his former glory and even he became murderer, students throw egg on his face, working like regular cooli with his former student etc etc - Sivaji is the only top hero who did this kind of role and made those films box office hit! As Cheran said - heros are not always good people, they also have short comings and weaknesses -that is the real life! I like Cheran - he is a honest, humble and simple person gave very good movies to Tamils.
உங்களைப் போன்ற அனுபவசாலிகளின் அனுபவ பேச்சுக்குக்களே போதும்.. கேட்பதற்கு அவ்வளவு இனிதாக உள்ளது. சூப்பர் சேரன் சார்....
பாரதி கண்ணம்மா,பொற்காலம், வெற்றி கொடிகட்டு, தவமாய் தவமிருந்து, ஆட்டோகிராப், பொக்கிஷம், பிரிவோம் சந்திப்போம்.. என்னா இயக்குனர் டா
பாண்டவர் பூமி
Pirivom santhippom directed by Karu.pazhaniappan
JK எனும் நண்பனின் கதை
Raman thediya seethai acting is great
Solla marantha kadhai
சேரன் அண்ணா நான் உங்களின் மிக மிக மிக பெரிய ரசிகை உங்களின் முதல் படத்தில் இருந்து.உங்களின் ஒவ்வொரு படைப்புக்களும் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்.
Pokkisham super movie
YES I AM SAM YOU
Cheran sir fans hit like button ❤️❤️ he is always a gem 💯
Germ 🤣🤣🤣🤣
Most fake person Cheran
மிக மிகப்பெரிய இயக்குனர். என்னென்ன படங்கள்! பாவம் சில பிரேச்சனைகளால் சற்று இறங்குமுகம். மீண்டு வருவார்.
வருவார் உண்மை
திருமணம் அருமயான கருத்துக்கள் நிறைந்த படம் அந்தப்படம் கவனிக்கப்படாமல் போனது வருத்தம்மாக உள்ளது
Kasu samparikkirakoottam athanaalthaan.nalla thiraipadankal kaanamalpokirathu
இது மற்ற நிகழ்ச்சி போல் சாதாரண நேர்காணல் இல்லை ...
வளரும் துறை சார்ந்தவர்கள் பார்க்க வேண்டும் .....
மனோபாலா & சேரன் இருவருக்கும் நன்றி...
சேரன் சார் படங்கள் மனதை வருடும் மெல்லிய உணர்வு
சார் நீங்க தமிழ் சினிமாவின் பொக்கிஷம் திருமணம் படம் செம சூப்பர் இன்னும் எதிர்பார்க்கிறோம் சார்.
சார் நீங்க தமிழ்நாட்டுக்கு கிடைத்த தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் சார்
Sariyaha sonnerkal
பாராதிகண்ணம்மா படம் 👏👏👏👏👏👏👏👏👏👏👏💯💯💯
இந்த விடியோ பார்ப்பது
மகிழ்ச்சியாக இருக்கிறது.
உண்மை
Cheran avargal pondravar medium vara vendum. Romba azhagana ka Ruth’s
Thavamai Thavam Irunthu..
All time favourite
சேரன் ஒரு நல்ல படைப்பாளி...வாழ்த்துகள்..
Thavamai thavamirunthu is my most favourite movie of cheran sir,very close to my heart!
Great cheran sir . அனுபவம் இதுவே வாழ்க்கையின் சிறந்த தத்துவம். வாழ்க்கையின் சிறந்த ஆசிரியர் உங்கள் எண்ணங்கள்.👏👏👏👏👏
Cheran appa love you so much.. we miss you ... come back soon to movies
apo unga appa name
Aishwary idhu I love u Di chellam pls send me ur mobile number I want to meet u
சேரன் சார் மீண்டும் குடும்ப உறவு சார்ந்த படம் எடுங்க சார்.
ராமன் தேடிய சீதை அருமையான திரைப்படம்
ஆட்டோ கிரோப்..படம் பார்த்து ஏன் நண்பர்களை நாடிச் சென்று ஒட்டிக் கொண்டேன் இது நிஜம்...நன்றி சேரன் சாருக்கு...the living legend of Tamil cinema's....💐💐💐💐🙏
சேரனுக்கு உரிய மரியாதையை தமிழ் திரை தர வேண்டும்
மனோபாலா சேரன் இருவருக்கும் எனது அன்பும் வாழ்த்துகளும்
இருவரும் மிக அருமையான, புத்திசாலியான மனிதர்கள்!. சேரன் அவர்கள் மீது மனோபாலா அவர்கள் கொண்ட அன்பு 💕அக்கறை அவர் அந்த நூறு நாள் நிகழ்ச்சி சமயத்தில் பட்ட ஆதங்கம் புரிய வைத்தது. இரண்டு சுயம்புகளின் கலந்துரையாடல் கேட்பதற்கு அருமை 👌 நன்றி 🙏 💐
ஆமாம் மிகச்சரி
Manobala sir first la irundhu ungaluku full support anna.. second time i am watching this video
Yeah, he literally felt the pain when Cheran sir was in bb2. thanks a lot to Manobala for letting us see Cheran sir explain about his adorable films! Wow 👍
Autograph padam vandhapo I was school only. Ipo when Director Cheran is explanaing the climax scene it's like even more interesting than the film itself.
Well spoken Cherian sir. You are great. We love you.
தே சி ய கீ த ம் படம் பார்க்க சேரன் அவர்கள் வீச்சு என்ன என்று தெரிந்து கொள்ள முடியும்! 🙏
After a long time, we got an opportunity to know the experience of Cheran sir
Really Porkaalam I liked a lot. Autograph oru milestone. Thavamai thavamirunthu appavin unmaiyana anbu. Hatsoff to Cheran sir!
பாண்டவர் பூமி?
எதார்த்தமான இயக்குனர் 👌👌👌
Cheran sir,
Our singapore late president Mr.S.R.Nathan liked your Porkalam Film Song Thanjavooru Manneduthu and that song was played during his last journey
சூப்பர் சார்! உங்களுடைய ஒவ்வொரு படமும் பாடம்!
ஓரே டேக்.....1 மணி நேரம் அனைத்து பெற்றோர்களும் பார்க்க வேண்டிய காவியம்
இருவரும் பாராட்டுக்குரியவர்
எனக்கு சேரனின் கேரியரில் பொற்காலம் தான் சிறந்த படமாக தெரிகிறது மற்ற படங்களும் நல்ல படங்கள்தான் அவர் நடிப்பில் சொல்ல மறந்த கதை மிகச்சிறந்த படம்!
Dhavamai dhavamirundhu
ம்ம்
Manobala sir my hus is big fan of u. Cheran sir I'm big fan of u. We like to see to u both. God Bless u
Director of Feel Good movies
அருமை சார்
மனோபாலா அண்ணனுக்கு
என் அன்பார்ந்த வணக்கங்கள்.!
சும்மா சொல்லகூடாது
இந்த நேர்காணல் பேட்டியானது
பட்டைய கிளப்பிடுச்சு
சேரன் சாரும்
நீங்களும் பேசிக்கிட்ட
அந்த தகவல்
பரிமாற்றங்கள் இருக்கே..
அட..டடடா...
அவ்வளவும் நோட்ஸ் எடுக்க வேண்டிய மிக மிக Worth-தான Points - ஆகும்.
இதுலாம்
எவ்வளவுதான் தான்
செலவு செய்தாலும் காணகிடைக்காத தங்கம் போலதான்.
அம்புட்டும் சூப்பரு.
ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு
இதை என்னோட முன்னேற்றத்துக்கு
முன்னுதாரணமாக எடுத்துக்குறேன்.
ரொம்ப மகிழ்ச்சி
ரொம்ப நன்றி.!
Note:
எனக்கு ரொம்ப நாளா
ஒரு ஆசை
உங்களையும்
சேரன் அண்ணனையும் சந்திக்கனும்னு ரொம்ப நாளா நேரில் பார்க்கனும்னு மனசுக்குள் ஒரு ஆசை.
நிச்சயம் ஒரு நாள் வருவேன்
வந்து சந்திப்பேன்
உங்கள் ஆசிகளை பெறுவேன்
அந்த நாள் விரைவில்.
(நினைக்கிறவங்க எப்படியோ நெனச்சிட்டு போகட்டும்.)
நன்றி.
- Sandeep Prakaash A
எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர். திரு. சேரன் அவர்கள் 🙏ஒரு எதார்த்த சினிமா படைப்பில் முக்கியமான இயக்குனர் திரு. சேரன் அவர்கள் 🌹
Super speech cheran sir u r legend
Yes he is so dedicated! 🙏
Brilliant climax first then story next reverse writing definitely cheran genius
அருமையான பதிவு சேரன் sir.🙂
Excellent director Mr. Cheran. Many of the films he directed are so inspiring. The charectors in his films were not acting. They were living.
I love cheran sir..
ppppppppppppp
My favourite directer cheran
எனக்கு பிடித்த இயக்குனர் சேரன் சார்.சொல்ல மறந்த கதை படத்தில் அவரின் யதார்த்தமான நடிப்பு அற்புதமாக இருக்கும் ...பாரதி கண்ணம்மா படம் கிளைமாக்ஸ் காட்சி யாரும் எதிர்பார்க்காத வகையில் இருந்தது ......யதார்த்த இயக்குனர் சேரன் சார்...
Seran brother, I like your film family stories.
Cherappa we love u😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
Cheers sir 💓💓💓
Cheran sir always great......we are so happy to see you. U r legend. ....
Good man neega enga orrunu solvathu engalugu perumai
Cheran nalla manidhan
சேரன் sir instala பார்த்து இந்த video பார்க்க வந்தவுங்க மட்டும் like பண்ணுங்க...
We love Cheran sir 🙏
best director in Tamil film industry
Atlee ku kudukara pathi kaasu cheran ku kudutha he brings the best movies.. paavam nallavangalukku Kaalam illa
👌👌👌👌
Sari than. Aanal rasippu thanmai kuraiyuthu ilaijargal maththiyil...poiyai potri pada therinja awangalukku unmaiyai madikka theriya villai
👌
Atlee I director aaha angikarikkamudiyaathavar, sonthama Katha yosikkatheriyatha makku
atlee engira moothevikku kasE kudukka koodaathu!
இந்த காலத்துக்கு மிகவும் முக்கியமான ஒரு படம் திருமணம் அருமையான படம் சேரன் சேர் உங்கள் படம் எல்லாம் அருமையான படைப்பு நன்றி
Super cheran sir
Unmailayae intha time la than kudumbha uravukal pathi padam yeahdukanum cheran sir.yellarum panathu pinnadibiditirukaanga.nalla films paathu rombha varusham aachu.viswasam nalla irunthathu...oru padam than apdi varuthu..cheran sir neenga vantha yella padamum nalla padama irukum
Cheren sir neenga super director
What he telling is all applicable for our Great Sivaji Ganean and he already adopted in his characters he was very successful! one best example is he called Madurai Sethuraman Ponnusamy to his home and learned Nathaswaram for Thillana Mohanambal, he went to Vaishnava Temple and sat down with mundas to observe Iyengar body language. I recently watched Sivaji's Andavan Kattalai - in this movies he was a perfect educated Gentleman college professor, then he fell in love with his student Devika and he lost his former glory and even he became murderer, students throw egg on his face, working like regular cooli with his former student etc etc - Sivaji is the only top hero who did this kind of role and made those films box office hit! As Cheran said - heros are not always good people, they also have short comings and weaknesses -that is the real life! I like Cheran - he is a honest, humble and simple person gave very good movies to Tamils.
Perfect speech.. 👏
Cheran sir legend
Bharathi Kannada
Porkaalam
Desiya keetham
Vettri kodikattu
Autograph
Thavamai Thavamirunthu
Paandavar Bhoomi
all these movies are masterpieces
Cheren sir 💕💕💕
Super Chetan sir
i like u cheran anna
Poda lusu
Nan paruthu viyarntha padam bharathi kannama... Nenga periya kavidhai sir
சேரன் தலைவா ur great
அண்ணன் மனோ பாலா நான் உங்கள் ரசிகன்!
தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த படைப்பாளி 🥰
சேரன் சார் வணக்கம் வைப்பதே ஒரு தமிழ்னின் பண்பாடு இருக்கும்.
சேரன் சார் படங்கள் அது எனக்கே எடுப்பது....போல உருகுவேன்.....
சேரன் சார் எடுத்த திரைப்படங்கள், பாடங்கள்
Good documentation
Nice nice super speech
Cheran Sir we expect some more wonderful creations from you.
Cheran sir family audience Yoda HERO
Good
Cheran sit,please next family and emotional movie sir.
மிக சிறந்தவர்
Top class movie Thamai thvamirunthu...Great director..
Vetrikodikattu na parthu aludhuruken ammaiyar manorama actingle greate
We respect you a lot Cheran Sir. You are the most genuine gentleman .
Super sir
Neenga sonna moonu padathlayum artist support niraiya iruku. Correct
Hi Cheren
give one sensitive film
we miss your screen play and direction
Super annna
Love you Chera Appa ❤️😘♥️😘
அருமையான விவதம் இது போன்று இயக்குநர்களை அழைத்து பேட்டி எடுங்கள் பார்ப்பதற்கு மிக ஆனந்தமாக இருக்கிறது மனோ சார்
Sorry sir.. Watching now... Like u Sir... Thanks....
manobalasir thanks Cheran sir thanks
அன்பரே வாரும் வாழவையும் யம் திரை துறையை சிறந்த கதை கலை நயத்தோடு...
என்றும் உம் நண்பராக
அருமை
I have seen Porkalam when I was a kid but the only thing I remember in that movie is Vadivelu dialogue what manobala said ...
Engal charan sir
மிக சிறந்தவர்
Maya kannadi also good film
Cehran sir very good speaking
Mano sir oorkavalan movie unga
Direction a sir suppper sir 20 time
I am seeing sir
I like cheran
Nice sir