🔴வாக்குவாதமாக மாறிய இசை வெளியீடு ! Ameer 🆚 Cheran 🆚 Thankar Bachan 🆚 Sarathkumar 🆚 Vela Ramamoorthy

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 янв 2025
  • #ameerspeech
    #cheranspeech
    #sarathkumarspeech
    #velaramamoorthyspeech
    #tamilkudimagantrailerlaunch
    #tamilkudimagan, #tamilkudimaganmovie, #tamilkudimagantrailer, tamilkudimagan, tamilkudimagan movie, தமிழ்க்குடிமகன், தமிழ்க்குடிமகன் ட்ரைலர், tamilkudimagan audio launch, tamilkudimagan audio release, tamilkudimagan trailer launch, tamilkudimagan audio launch video, tamilkudimagan trailer launch video, tamilkudimagan audio launch event, tamilkudimagan trailer launch event, tamilkudimagan audio launch live,
    tamilkudimagan trailer launch live, tamilkudimagan trailer release event, tamilkudimagan audio and trailer launch, tamilkudimagan audio and trailer launch event, tamilkudimagan audio and trailer launch live, tamilkudimagan audio and trailer launch video, tamilkudimagan audio and trailer launch full video, tamilkudimagan audio & trailer launch, tamilkudimagan audio & trailer launch live, tamilkudimagan audio & trailer launch full video, tamilkudimagan movie audio launch, tamilkudimagan movie trailer launch, tamilkudimagan movie audio launch video, tamilkudimagan movie audio release video, tamilkudimagan movie trailer launch video, tamilkudimagan movie audio launch event, tamilkudimagan movie trailer launch event, tamilkudimagan movie audio launch live, tamilkudimagan movie trailer launch live, tamilkudimagan movie audio and trailer launch, tamilkudimagan movie audio and trailer launch event, tamilkudimagan movie audio and trailer launch live, tamilkudimagan movie audio and trailer launch full video, tamilkudimagan movie audio & trailer launch, tamilkudimagan movie audio & trailer launch live, tamilkudimagan movie audio & trailer launch event, tamilkudimagan movie audio & trailer launch video, tamilkudimagan movie audio & trailer launch full video, tamilkudimagan trailer, tamilkudimagan movie trailer, tamilkudimagan trailer reaction, tamilkudimagan trailer review, tamilkudimagan movie trailer review, tamilkudimagan movie trailer reaction, tamilkudimagan trailer status, tamilkudimagan trailer whatsapp status, tamilkudimagan songs, tamilkudimagan movie songs, tamilkudimagan song whatsapp status, tamilkudimagan songs video, tamilkudimagan lyrical video, tamilkudimagan news, tamilkudimagan movie news, tamilkudimagan latest news, tamilkudimagan latest update, tamilkudimagan trailer reaction, tamilkudimagan trailer review, tamilkudimagan cheran emotional acene, tamilkudimagan movie interview, tamilkudimagan movie promos, tamilkudimagan release date, tamilkudimagan release promo, tamilkudimagan moive latest update, tamilkudimagan new trailer, tamilkudimagan updates, tamilkudimagan sneak peak, tamilkudimagan sneak peak video, tamilkudimagan controversy, tamilkudimagan first look, tamilkudimagan movie first look, tamilkudimagan interview, tamilkudimagan movie interview, tamilkudimagan team interview, tamilkudimagan movie team interview, cheran, cheran tamilkudimagan, cheran tamilkudimagan interview, cheran tamilkudimagan movie, cheran tamilkudimagan movie interview, cheran tamilkudimagan trailer, cheran tamilkudimagan movie trailer, cheran tamilkudimagan songs, cheran tamilkudimagan movie songs, cheran, cheran movies, cheran movie list, cheran latest movie, cheran movie latest, cheran new movie, cheran interview, cheran interview latest, cheran latest interview, cheran 2023 movie, cheran news, cheran latest news, cheran news latest, cheran movie romantic scene, cheran movie love scene, cheran movie whatsapp status, cheran whatsapp status video, cheran new whatsapp status, cheran whatsapp status video, sac tamilkudimagan, sac tamilkudimagan movie, sac tamilkudimagan trailer, sac tamilkudimagan movie trailer, sac tamilkudimagan interview, director lal tamilkudimagan, director lal tamilkudimagan movie, director lal tamilkudimagan interview, director lal tamilkudimagan trailer,

Комментарии • 1,5 тыс.

  • @s.p.nathantamilan8023
    @s.p.nathantamilan8023 Год назад +61

    நான் உயர்ந்தவன் இல்லை எனக்கு கீழ் தாழ்ந்தவன் எவனும் இல்லை தமிழர் அனைவரும் சம குடிகளே பள்ளி பருவத்திலேயே நல்ல புரிதலை ஏற்படுத்தனும்

  • @peermohamed49
    @peermohamed49 Год назад +273

    இந்த உலகத்தில் இறுக்கும் அனைவரும் ஒரு தாய் ஒரு தகப்பணில் இருந்து வந்தவர்கள் தான்... யாரும் யாருக்கும் அடிமை இல்லை..நம்பிக்கை எதுவாகினும் அனைவரும் சகோதரர்கள் தான்

  • @sarojiniarumugam5970
    @sarojiniarumugam5970 Год назад +103

    சேரன் சார் பேசியது உண்மை இது சாதி பார்க்காத அணைவருக்கும் புரியும்❤

  • @boraianelango486
    @boraianelango486 Год назад +414

    சரத்குமார் நடத்தி வருவது அவர் சார்ந்த சாதிக் கட்சி என்று உலகமே அறியும்.

    • @rattianaditamilan9366
      @rattianaditamilan9366 Год назад +11

      Thambi Sarath, neethanala Sathi perumayai medai pottu Pesuna? Athu vera vai Ethu vara vaya?

    • @annamravi3678
      @annamravi3678 Год назад

      ஸ்டாலின் நடத்துவது அவர் சார்ந்த தெலுங்கு இனத்து கட்சி என்று இந்த உலகம் அறியும்...

    • @kannammala9528
      @kannammala9528 Год назад +8

      சரத் உங்கள் கட்சியில யாரு இருக்கா

    • @muruganramaiyah474
      @muruganramaiyah474 Год назад +12

      தவறான கருத்து திரு சரத்குமார் சிறந்த மனிதர்

    • @user-tamil5671
      @user-tamil5671 Год назад

      Ooru Thamilar Varattum ❤❤

  • @s-onetech4762
    @s-onetech4762 Год назад +57

    சினிமாவால் தான் இந்தியா நாசமாப் போச்சு! ஆரம்பித்து வைத்தது பாரதிராஜா!

    • @gunavilangar
      @gunavilangar 4 месяца назад +3

      இந்தியா அல்ல தமிழ் நாடு😅

    • @ArunArun-eb3rs
      @ArunArun-eb3rs 4 месяца назад

      Inumam salem saidela jathi pirachana iruku

  • @love-fr2wg
    @love-fr2wg Год назад +123

    எல்லா சாதியும் சமம் னு சொல்லிகுடுங்கடா...இங்க எவனும் ஆண்ட பம்பரை இல்ல அடிமை பரம்பரை இல்ல...

    • @Balu12345-g
      @Balu12345-g Год назад +4

      சாதி அடிப்படையில் சலுகை வழங்காதே

    • @jeyammani951
      @jeyammani951 Год назад +1

      Samama nu sonalum varalara maththa mudiyathu gobal😂😂😂

    • @love-fr2wg
      @love-fr2wg Год назад +6

      @@jeyammani951 un appan un thatha enga Anda solu.... epti da oru arasarku ivalo vapatti ya .. apo ne olunga porakalaya arasaroda vapadi ku poranthavana......

  • @ramalingamrangasamy4566
    @ramalingamrangasamy4566 Год назад +116

    ஐயா தங்கர்பச்சான் சொன்னது முற்றிலும் உண்மை... S.V சேகர் சொல்வது நடைமுறை நிதர்சனம்

    • @MaheshKumarM-md7rz
      @MaheshKumarM-md7rz Год назад

      Sv sekaree oru jathi veri pudicha dog tha mari selvaraj padam eduthathanalatha jathi vanthutta loosu funda mari pesathinga da apom ithuku munala jathi pirachana nadanthathe ilaya jathi ya vandamnu sollravanum jathiku sompu adikravanukum orey mari sollathingada

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 Год назад +18

    அமீர் சண்டைக்கு kooppidal தேவர் மகன், சின்ன கவுண்டர் படத்துல எந்த சாதி 6:19 யயும் குறை சொல்லல அத எல்லோரும் புரிந்து கொள்ளுங்கள்

    • @AjithKumar-un1xd
      @AjithKumar-un1xd 4 месяца назад

      சுய சாதி பெருமை. பேசப்பட்டது. சாதாரண மக்கள் இடுப்பில் துண்டு கட்டி, கைகட்டி அய்யா என்று குணிந்து நின்ற காட்சிகள். இது தான் ஏற்றத்தாழ்வு.

  • @Damo19691
    @Damo19691 Год назад +21

    PMK Dr.ராம்தாஸ் .. ம் ம் ம் ம்ம் ம் என்று நெஞ்சை நிமிர்த்தி நடக்க வேண்டும் என்று சொல்கிறார், VCK திருமா எதிர்த்து நில்,திருப்பி அடி.. என்று சொல்கிறார்...எங்க சாதி வெறி ஒழிய போகுது,வேதனையா இருக்கு.மக்கள் உணர வேண்டும்,ஒரு அவசரத்துக்கு பக்கத்து வீட்டுக்காரன் தான் வருவான், மேற்கண்ட எந்த சாதி அமைப்பும் ,கட்சியும் வராது.

  • @rajeshrdr4740
    @rajeshrdr4740 Год назад +163

    எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி அய்யா,தங்கர் பச்சான்,சேரன் பேச்சு சிந்திக்க வைக்கிறது...

    • @fzbala1780
      @fzbala1780 Год назад

      வேல. ராம மூர்த்தி உண்மையில் மிக பெரிய ஜாதி வெறியர்... மேடையில் நடிக்கிறார்...

    • @AlagappanBharathi-o3n
      @AlagappanBharathi-o3n 5 месяцев назад +5

      வேல.ராம மூர்த்தி அவர் சமூகத்தை விட்டு வெளியில் வந்து விட்டாரா?

    • @pranesh159
      @pranesh159 4 месяца назад

      வேல.ராமமூர்த்தி, தங்கர் பச்சான் என இருவருமே புரிதல் இல்லாமல் பேசுகிறார்கள். தனது 14 வயதில் கிராமத்தில் இருந்து வந்த பிறகு சாதிய முரண்பாடுகளை பார்க்கவில்லை என தங்கர்பச்சான் அவர்கள் கூறுவதே பொய். நாங்குநேரி தாக்குதலுக்கு முன் பல சாதிய வன்முறைகள் தமிழ்நாட்டில் நடந்துள்ளது. சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக அரசியல் களம், சினிமா களம் என இரண்டிலும் பேசுகிறவர்கள் இருக்கிறார்கள். அதே போன்று சாதிய கட்டமைப்பை பாதுகாக்க வேண்டும் என்றும் இரு களத்திலும் இயங்குபவர்கள் இருக்கிறார்கள். இரண்டையும் ஒன்றாக பார்ப்பது மடமைத்தனம்.

  • @langeskanthan1239
    @langeskanthan1239 Год назад +107

    தமிழ் இனத்தின் சாபக்கேடு சாதி வெறி பிடித்து தமிழ் இனமே பிரிந்து கிடக்கிறது

    • @MrArangulavan
      @MrArangulavan Год назад

      ஆரியமும்_திராவிடமும் ஒன்று என்று எதை வைத்து சொல்கிறீர்கள் என்று ஒரு திராவிட அடிமை கேட்டதற்கான பதில்,,,
      ஆரியம்-- சிந்து சமவெளி வழியாக வந்த வந்தேறிகள்,,
      திராவிடம்-- விஜயநகர வழி வந்த வந்தேறிகள்,,
      ஆரியம்-- தமிழர்களின் கடவுளை திருடுவது,,
      திராவிடம்-- கடவுளே இல்லை என எங்கள் வழிபாட்டு முறையையே அழிக்க போராடுவது,,
      ஆரியம்--பெரியவால்,,
      திராவிடம்--பெரியார்,,
      ஆரியம்-- நாங்க தான் பூசை, புணசுகாரங்கள், சுத்தம் எல்லாம் கற்று கொடுத்தது,,
      திராவிடம்-- நாங்க தான் படிக்க வைத்தது முதல் கோவனம் கட்ட வரை கற்று கொடுத்தது,,
      ஆரியம்-- தமிழ் நீச பாசை
      திராவிடம்- தமிழ் காட்டு மிராண்டி மொழி
      ஆரியம்-- தமிழர்கள் சூத்திரர்கள்,,
      திராவிடம்-- தமிழர்கள் திராவிடர்கள் (திராவிடர் கழகம் என்று பெயர் வைக்காமல் வேறு பெயர் வைக்க வேண்டுமானால் சூத்திரர் கழகம் னு தான் வைக்கனும் னு இராம்சாமி யே சொல்லி இருக்காரு,, அப்போ திராவிடன்னாலும் சூத்திரன் என்பதாக தானே பொருள் வருகிறது???
      இரண்டுமே தமிழர்களை யார் அடிமையாக வைத்துக்கொள்வது என்ற போட்டியில் தான் இருக்கிறது,,
      திராவிடம் வேறு என்றால் நான் கவுல் பிராமணன் என்று பூநூலை தூக்கி காமித்த ராகுல்காந்தியுடன் எதற்கு கூட்டணி?? ராகுல் காந்தி கவுல் பிராமணன் என்றால் அவரின் அம்மாவை அழைத்து வந்து கருணாநிதியின் சிலை திறந்தது எதற்கு???
      உண்மையை உரக்கச்சொல்ல வேண்டுமானால்,,, ஆரியனுக்காவது ஒரு மொழி இருக்கு,,,, ஏதோ கட்டுக்கதை எல்லாம் கட்டி அவனுக்கு என்று ஒரு வரலாறாவது இராமயணம் மகாபாரதம் னு வேதம்னு பல 100வருடத்திற்கான ஒன்றை வைத்திருக்கிறான்,,,
      #திராவிடன் அந்த கட்டுகதைகளை எல்லாம் எதிர்க்காமல்,, நாங்களும் இந்து தான்,, திமுக வில் இருப்பவர்கள் பெரும்பாலோர்கள் இந்து தான்,, னு உருட்டி ட்டும்,, நாங்களும் தமிழர்கள் தான்னு ஒரு பக்கம் ஒருட்டிட்டும்,, அப்புறம் ஆட்சி அதிகாரம் வந்த உடன் #திராவிட_சரக்கு என்று ஏமாற்றுவது,, அயோக்கிய தனத்தின் உச்சம்,,,,
      அதென்ன தமிழர் திருநாள் என்று கூவிவிட்டு --திராவிட திருநாள் என்று மாற்றி விடுவது,,,,
      ஏதாவது பெருமைபடும் படியான விசயம் நடந்து விட்டால் ஆஆஆஆ இது திராவிட பூமி இராம்சாமிக்கு கிடைத்த வெற்றினு கம்பு சுத்திட்டு,,, அதுவே இரு சமூகத்தினரிடையே மோதல் , எதாவறு தலைகுனியும் படியான செயல் என்றால் தமிழர்கள் காட்டு மிராண்டிகள்,, சாதி வெறியர்கள்னு கம்பு சுத்துவது,,, சுமார் 75வருசமாக இந்த திருட்டு வேலையையே தான் இராமசாமில இருந்து பன்னிட்டு இருக்கானுங்க,,,
      தமிழனை சிறுமை படுத்துவதில் ஆரியனையே மிஞ்சி விட்டான் இந்த திருட்டு த்ராவிட கூட்டம்,,
      #ஆரியன் எங்களை எதிர்க்க மாட்டான்,, ஆரியம் தமிழகத்தில் அழிந்து போன ஒன்று,,, ஆனால் இந்த திராவிடன் அதை அழிய விடாமல்,, அழிந்தால் இங்கே அதை வைத்து பிழைப்பு நடத்த முடியாது என்று தெரிந்தே,, ஆரியத்தை, சாதிய, மத சண்டையை தூண்டி விட்டு இன்னும் இருப்பது போலவும் திருட்டு த்ராவிட எதிர்ப்பது போலவும் நாடகம் ஆடிக்கொண்டு ஆட்சி அதிகாரத்தில் ஆடிக்கொண்டு இருக்கிறான்,,, #திருட்டு_துரோகி_திராவிடன்,

    • @breezean
      @breezean Год назад

      Now it’s a shame of world.. Indians spreading it everywhere 😢

    • @ro8jhraja
      @ro8jhraja Год назад

      இந்த சாதிய பாகுபாட்டை புகுத்தியவன் பாப்பார பசங்க..சனாதனம் தான் சாதிய சொன்னது..

    • @sivaramaJP
      @sivaramaJP Год назад +6

      Periyar is the reason, no dk leader begging for mbbs seats as they can purchase... about u and me

    • @Thamizh23
      @Thamizh23 Год назад +6

      ​@@sivaramaJPno one is begging for mbbs seats in TN. We have enough in our state. U parpaans and vadakkans are the one who want our seats without any hard work. We built the medical infrastructure in our state. Why union govt is plucking it from us . Why cant union govt build it what they want. All by sanghis parpaans and vadakkans only. After2024 elections all will be eradicated by a new govt without bjp.

  • @Thewiper2024
    @Thewiper2024 Год назад +58

    சாதீயை தீயிட்டு கொளுத்துவோம் அது என்னிடமும் இருந்து போகாவிட்டால் என் மீதும் தீயிடுவோம், அதில் கருகும் தோளில் ஒட்டியிருக்கும் சாதி சாம்பலாகட்டும். குழந்தைகளே இது உன் நிலம் நீ ஒற்றுமையாய் இரு, இல்லாவிட்டால் இன்னும் ஆயிரம் வருடம் பின்னோக்கி செல்வாய் வழி சொல்ல உன் அப்பனும் என் அப்பனும் நானும் அன்று இல்லாது போயிருப்போம். அன்போடு நான் வே.மாறன், முன்னாள் ஐடி விங், பாரதிய ஜனதா கட்சி, தமிழ்நாடு.

    • @saransaran8390
      @saransaran8390 5 месяцев назад +1

      உங்கள் கருத்தை வணங்கி வரவேற்கிறேன் சகோதரறே...

    • @thankaraja
      @thankaraja 5 месяцев назад +2

      பீஜேயின் தொண்டர்கள் எல்லாரும் இப்படி இருந்தால் சந்தோஷமாக இருக்கும்

    • @TemplecityTemplecity
      @TemplecityTemplecity 5 месяцев назад

      சாதிகளை ஒழிக்க ஒரே வழி இந்துக்கள் என்றால் ஒரு அடையாளமிட்டு பூணூல் அணிந்து யாரும் யாரையும் திருமணம் செய்து கொண்டால் சாதிகள் அடியோடு ஒழிந்துவிடும் அதற்கு பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரவேண்டும்

  • @sivakumar-qq4vn
    @sivakumar-qq4vn Год назад +10

    சேரன் அவர்கள் பேசுவது நல்லா இருக்கு சரத்குமார் கூறுவதும் நன்றாக உள்ளது சரத்குமார் சொல்வது நீ நீயாக இரு யாரையும் குறைத்து சொல்லாதே நினைக்காதே.. உன்னையும் குறைவாக எண்ணாதே ...

  • @sirajudeenmohamed700
    @sirajudeenmohamed700 Год назад +84

    தானாக நமக்கு கிடைத்த எந்த ஒன்றிலும் நாம் பெருமைப்படுவருவதற்கு நமக்கு உரிமை கிடையாது நமது உழைப்பால் நமது செயலால் நமது முயற்சியால் நமக்கு கிடைத்த ஒன்றில் மட்டும்தான் நாம் பெருமைப்படுவதற்கு நமக்கு உரிமை இருக்கிறது.

    • @ValvilOri9
      @ValvilOri9 Год назад +4

      👌💐💐💐

    • @leenaleena7629
      @leenaleena7629 Год назад +1

      Super

    • @nvsudharsan2315
      @nvsudharsan2315 Год назад +2

      SIRAJUDEENMOHAMEED
      ARUMAI 👍👍👍👍👍👍👍👍👋👋👋👋👋👋👋👌👌👌👌👌💅♥️🥰😘🙂💅🙏💙

    • @mohanucca-qw9tg
      @mohanucca-qw9tg 5 месяцев назад +1

      🎉

  • @samikannu7172
    @samikannu7172 Год назад +10

    இயக்குநர் சேரன் கருத்தே!!!நடு நிலையான நேர்மறையான கருத்து, அவருக்கு எமது வாழ்த்துக்கள்.

  • @user-cz7fb5hg4t
    @user-cz7fb5hg4t Год назад +4

    தேவர் மகனும், சின்ன கவுண்டரும் அவங்க சார்ந்த சமூகத்தை பற்றியது, மாற்று சமூகத்தை பற்றியது அல்ல என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்...

  • @dagaldi
    @dagaldi Год назад +75

    சாதியை உண்மையாக ஒழிக்க யாருக்கும் விருப்பம் இல்லை அதை வைத்து ஆதாயம் தேடவும் அரசியல் செய்யவும், சலுகை பெறவும் விரும்புகிறார்கள்

    • @anbujoel1684
      @anbujoel1684 Год назад +4

      சலுகைனு சொல்லும்போதே தெரியுது உனக்கு என்ன பிரச்சனைனு. இட ஒதுகிடை பத்தி எவ்ளோ சொன்னாலும் சிலருக்கு புரியவே புரியாது 🤦‍♂️🤦‍♂️

    • @kumarganesan1839
      @kumarganesan1839 Год назад

      வயதில் ஏழ்மை துன்பமானது, தாத்தா,தகப்பன்,பிள்ளை தொடர் ஏழ்மை,அதுவும் ஜாதி,மதம்,புறச்சூழ்நிலைகளங்களால் தொடர்வது கொடுமையே,அவர்களுக்கு சந்தர்பம் இட‌ஒதுக்கீடு சரியானதே.அதையும் பத்து வருடங்களுக்கு ஒருமுறை ஆய்வு உண்டு ,அதில் அரசியல்,ஓட்டு என்பது சரியானதல்ல.

    • @viswanathanv6981
      @viswanathanv6981 Год назад

      @@anbujoel1684 unaku enna puriyuthu

    • @Madhubalacute
      @Madhubalacute Год назад

      So whats your solution genius

    • @sinnakaalai9046
      @sinnakaalai9046 Год назад +1

      ​@@anbujoel1684poda sunni..1sr salugai olinga..

  • @காமராஜ்-வ5வ
    @காமராஜ்-வ5வ Год назад +36

    அந்த சாதி சார்ந்த இயக்குனர்கள் தான் காரணம் அதான் உண்மை அமீர் மாரி ரஞ்சித் உயர்ந்த சாதி பற்றி படங்கள் எடுக்கும் ஒவ்வொரு இயக்குனரும் காரணம் தமிழ் ஒற்றுமை ஓர்மை இல்லாவிட்டால் ஒன்றுமில்லை அண்ணன் தங்கர்பச்சான் பேச்சு அருமை நியாயமான பேச்சு

    • @MrArangulavan
      @MrArangulavan Год назад

      ஆரியமும்_திராவிடமும் ஒன்று என்று எதை வைத்து சொல்கிறீர்கள் என்று ஒரு திராவிட அடிமை கேட்டதற்கான பதில்,,,
      ஆரியம்-- சிந்து சமவெளி வழியாக வந்த வந்தேறிகள்,,
      திராவிடம்-- விஜயநகர வழி வந்த வந்தேறிகள்,,
      ஆரியம்-- தமிழர்களின் கடவுளை திருடுவது,,
      திராவிடம்-- கடவுளே இல்லை என எங்கள் வழிபாட்டு முறையையே அழிக்க போராடுவது,,
      ஆரியம்--பெரியவால்,,
      திராவிடம்--பெரியார்,,
      ஆரியம்-- நாங்க தான் பூசை, புணசுகாரங்கள், சுத்தம் எல்லாம் கற்று கொடுத்தது,,
      திராவிடம்-- நாங்க தான் படிக்க வைத்தது முதல் கோவனம் கட்ட வரை கற்று கொடுத்தது,,
      ஆரியம்-- தமிழ் நீச பாசை
      திராவிடம்- தமிழ் காட்டு மிராண்டி மொழி
      ஆரியம்-- தமிழர்கள் சூத்திரர்கள்,,
      திராவிடம்-- தமிழர்கள் திராவிடர்கள் (திராவிடர் கழகம் என்று பெயர் வைக்காமல் வேறு பெயர் வைக்க வேண்டுமானால் சூத்திரர் கழகம் னு தான் வைக்கனும் னு இராம்சாமி யே சொல்லி இருக்காரு,, அப்போ திராவிடன்னாலும் சூத்திரன் என்பதாக தானே பொருள் வருகிறது???
      இரண்டுமே தமிழர்களை யார் அடிமையாக வைத்துக்கொள்வது என்ற போட்டியில் தான் இருக்கிறது,,
      திராவிடம் வேறு என்றால் நான் கவுல் பிராமணன் என்று பூநூலை தூக்கி காமித்த ராகுல்காந்தியுடன் எதற்கு கூட்டணி?? ராகுல் காந்தி கவுல் பிராமணன் என்றால் அவரின் அம்மாவை அழைத்து வந்து கருணாநிதியின் சிலை திறந்தது எதற்கு???
      உண்மையை உரக்கச்சொல்ல வேண்டுமானால்,,, ஆரியனுக்காவது ஒரு மொழி இருக்கு,,,, ஏதோ கட்டுக்கதை எல்லாம் கட்டி அவனுக்கு என்று ஒரு வரலாறாவது இராமயணம் மகாபாரதம் னு வேதம்னு பல 100வருடத்திற்கான ஒன்றை வைத்திருக்கிறான்,,,
      #திராவிடன் அந்த கட்டுகதைகளை எல்லாம் எதிர்க்காமல்,, நாங்களும் இந்து தான்,, திமுக வில் இருப்பவர்கள் பெரும்பாலோர்கள் இந்து தான்,, னு உருட்டி ட்டும்,, நாங்களும் தமிழர்கள் தான்னு ஒரு பக்கம் ஒருட்டிட்டும்,, அப்புறம் ஆட்சி அதிகாரம் வந்த உடன் #திராவிட_சரக்கு என்று ஏமாற்றுவது,, அயோக்கிய தனத்தின் உச்சம்,,,,
      அதென்ன தமிழர் திருநாள் என்று கூவிவிட்டு --திராவிட திருநாள் என்று மாற்றி விடுவது,,,,
      ஏதாவது பெருமைபடும் படியான விசயம் நடந்து விட்டால் ஆஆஆஆ இது திராவிட பூமி இராம்சாமிக்கு கிடைத்த வெற்றினு கம்பு சுத்திட்டு,,, அதுவே இரு சமூகத்தினரிடையே மோதல் , எதாவறு தலைகுனியும் படியான செயல் என்றால் தமிழர்கள் காட்டு மிராண்டிகள்,, சாதி வெறியர்கள்னு கம்பு சுத்துவது,,, சுமார் 75வருசமாக இந்த திருட்டு வேலையையே தான் இராமசாமில இருந்து பன்னிட்டு இருக்கானுங்க,,,
      தமிழனை சிறுமை படுத்துவதில் ஆரியனையே மிஞ்சி விட்டான் இந்த திருட்டு த்ராவிட கூட்டம்,,
      #ஆரியன் எங்களை எதிர்க்க மாட்டான்,, ஆரியம் தமிழகத்தில் அழிந்து போன ஒன்று,,, ஆனால் இந்த திராவிடன் அதை அழிய விடாமல்,, அழிந்தால் இங்கே அதை வைத்து பிழைப்பு நடத்த முடியாது என்று தெரிந்தே,, ஆரியத்தை, சாதிய, மத சண்டையை தூண்டி விட்டு இன்னும் இருப்பது போலவும் திருட்டு த்ராவிட எதிர்ப்பது போலவும் நாடகம் ஆடிக்கொண்டு ஆட்சி அதிகாரத்தில் ஆடிக்கொண்டு இருக்கிறான்,,, #திருட்டு_துரோகி_திராவிடன்,

    • @Lang.316
      @Lang.316 Год назад +2

      Yaar uyrntha saathi ,.padikra payana veedu pogunthu vetna uyar saathiya...

    • @IqbalAlavudeen
      @IqbalAlavudeen 4 месяца назад

      தொகுதியில் சாதி வேட்பாளர் பார்காத அரசியல் தேவை

  • @selvakumargovindaraj443
    @selvakumargovindaraj443 Год назад +6

    சேரன் பெண் ஓடிய போது பஞ்சாயித்து செய்தை மறந்து விட்டிர்கள்

  • @shanmugamsundhar6697
    @shanmugamsundhar6697 Год назад +7

    தேவர்மகன், சின்னகவுண்டர் படங்களில் வில்லன் யார்?

  • @Moulik563
    @Moulik563 Год назад +137

    தங்கர்பச்சன் சார் 100%👌👌👌

    • @pranesh159
      @pranesh159 4 месяца назад

      தங்கர்பச்சன் அவர்களுக்கு சமூக புரிதல் இல்லை என்பதே தெரிகிறது. அல்லது அவர் அன்றைக்கு இருந்த சாதிய முரண்பாடுகள் தமிழகம் முழுவதும் இன்றைக்கு இல்லை என வேண்டுமென்றே பொய் கூறுகிறார். நாங்குநேரி சம்பவம் குறித்து மனம் நோகும் தங்கர்பச்சன் அவர்கள் அதற்கு முன்பு பலகாலமாக நடந்து வரும் சாதிய மோதல்கள் குறித்து அவர் அறியவில்லை அல்லது கண்டும் காணாமல் இருந்திருக்கிறார். சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவனுக்கு அரசு நிவாரணங்கள் வழங்குவதை சாதிய வன்முறைகளை அரசு தூண்டுவதாக புரிந்து கொண்டு பேசுகிறார்.

    • @devasugusugumardeva6197
      @devasugusugumardeva6197 4 месяца назад

      Poda su

  • @baraniselvam9597
    @baraniselvam9597 Год назад +115

    வள்ளலாரை பின்பற்றா விட்டால் நாடு நாசமாய் போகும், அனைவர்க்கும் வள்ளலாரை பற்றி சொல்லி கொடுங்கள்

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq 6 месяцев назад +3

      வள்ளலார், வள்ளலாரை என்று எழுது.

    • @musicstation9365
      @musicstation9365 5 месяцев назад +7

      ​@@S.pMohan-yu9rqயோவ் கரெக்ட் தான்யா அவரு போட்ருக்குறது...

    • @-_.0O
      @-_.0O 5 месяцев назад

      ​@@musicstation9365எடிட் பண்ணிட்டார் னு தெரியுமா தெரியாதா

  • @naveenrs7460
    @naveenrs7460 Год назад +13

    தமிழர்கள் ஒன்று சேர வேண்டும்

  • @jegannathan1002
    @jegannathan1002 Год назад +54

    தங்கர்பச்சான் சொன்னது தான் உண்மை

  • @haribabu5800
    @haribabu5800 5 месяцев назад +13

    சமத்துவம் நிறைந்த 100% சதவிகித தமிழகத்தை காணும் நாள் என் நாளோ'எற்றத்தாழ்வில்லா மனிதம் வேண்டும்.💝🌎🇮🇳

    • @ramakrishnanrthe227
      @ramakrishnanrthe227 5 месяцев назад +1

      Your dream comes true only when you discard dravidamodel &toss it to the bin.

  • @SuNil-uc8jd
    @SuNil-uc8jd Год назад +5

    அண்மை நண்பர் அமீர் அவர்களே
    தேவர்மகனும் சின்ன கௌவுண்டரும் மற்ற சாதி மக்களை தாழ்த்தி பிரிவினைகளை உருவாக்க வில்லையே நண்பரே... இந்த சாதாரண விசயம் கூட தெரியாமலா நீங்கள் டைரக்டராக பணி செய்கிறீர்கள்...
    நண்பர் தங்கர்பச்சானின் பேச்சைக் கேளுங்கள் அதன் பிறகாவது சிந்தித்து பாருங்கள் நண்பர் அமீர் அவர்களே...

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Год назад +13

    பள்ளியில் குழந்தையை சேர்க்கும்போது சாதி கேட்க கூடாது அரசுதான் இதை செய்ய வேண்டும்

    • @faraway7733
      @faraway7733 4 месяца назад

      Bro centre govt is ready to remove the caste but the one who opposing is sc/ st people because of reservation.
      Ambedkar started this idiotic system which is very tough to get rid of .

  • @thamizhvanank5933
    @thamizhvanank5933 Год назад +37

    Thangarbachan speech super...

  • @vijayakumarkrishnan215
    @vijayakumarkrishnan215 Год назад +64

    இயக்குனர் தங்கர்பச்சான் மிகவும் உண்மையும் இனிமேல் நடக்கவேண்டிய
    வட்றை எடுத்துறைத்தார்

  • @user-rajan-007
    @user-rajan-007 Год назад +100

    எல்லா சாதி தலைவர்கள் செழிப்பாக தான் இருக்கிறார்கள் பாவம் அவர்கள் பேச்சை கேட்டு நாசமாக போகும் இளைஞ்சர்கள் தான் பாவம், சில இடங்களில் அண்ணல் அம்பேத்தகர் புகை படத்தை வைத்து இடங்கள் சென்னையில் அக்ரமிக்க படுகிறது அதை பார்த்து மற்ற சாதி சார்ந்த என் நண்பர்கள் என்னை கேட்கும்போது எனக்கு தலைக்குணிவு தான் ஏற்படுகிறது

    • @vidhyav2830
      @vidhyav2830 Год назад +4

      உண்மை

    • @manonmani2858
      @manonmani2858 Год назад +3

      correct

    • @jayankondank
      @jayankondank Год назад +2

      Verycorrect. Govtanser

    • @கற்றதுதமிழ்-ய3ப
      @கற்றதுதமிழ்-ய3ப Год назад +1

      இளைஞர் இளைஞ்சர் இல்லை

    • @jansirani4601
      @jansirani4601 Год назад

      இரண்டு பக்கமும் பாதிக்கிறது என்பதை மக்கள் உணர வேண்டும்.அரசியல் மட்டுமே மாற வேண்டும் என்பது நினைப்பதைவிட நம் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்று மனிதர்கள் நினைக்க வேண்டும்.ஒருவனை அடிப்பதற்கும் உடைமையை உடைப்பதற்கும் அழிப்பதற்கும் எவன் சொல்லிக்கொடுக்கிறானோ அவன் உன் வாழ்க்கையை அழிக்கிறேன் என்பதை உணர வேண்டும்.

  • @rameshpswamy
    @rameshpswamy Год назад +24

    தேவர்மகன் , சின்ன கவுண்டர் ரெண்டுமே எனக்கு தெரிஞ்சு ஜாதி படம் கிடையாது, ஏனா அந்த பட பெரு மட்டும் தான் ஜாதில இருக்கு. மத்தபடி இந்த ரெண்டு படத்திலேயுமே ஒரு ஜாதியே ஒசத்தி இல்ல இகழ்த்தி பேசவே இல்ல இருந்தாலும் சேரன் சிறகு வாழ்த்துக்கள்

  • @sekarand4348
    @sekarand4348 Год назад +18

    Thangarpachan sir you are absolutely correct

  • @alpho993
    @alpho993 Год назад +82

    Thangar batchan... Spoke truth.. Only all communities together can build a better world...

    • @manickavasagamm.r3832
      @manickavasagamm.r3832 Год назад +3

      அவங்க அவங்க வேலைய பார்த்தா போதும்

  • @Bursi3513
    @Bursi3513 Год назад +51

    சேரன் சொல்வது நியாயமானது 👍

  • @velmurugansubburaj475
    @velmurugansubburaj475 Год назад +64

    சரத்குமார் பேசியது மிக சரியானது. அரசியலில் ஜாதி ஒதுக்கீடு விட்டுவிட்டு பொருளாதார அடிப்படியில் ஒதுக்கீடு வந்தால் ஜாதி பின்தங்கி போய்விடும்... அதற்கு முன்னதாக நல்ல தொழில் மற்றும் போதை இல்லாத நாடக இருந்தால் நன்மை பிறக்கும்...

    • @vigneshwarankannan4999
      @vigneshwarankannan4999 Год назад +3

      No brothere, that doesn't solve the issue. Caste based issue exist for centuries. But reservation exist only in the last 80 years.

    • @rajalm7820
      @rajalm7820 Год назад +8

      ஊருக்கு ரெண்டு சுடுகாடு இருக்கே அது பொருளாதார அடிப்படையிலா? ரெண்டு தெரு இருக்கிற வரை ஒழியாது

    • @sankard9186
      @sankard9186 Год назад +4

      சாராயம் குடிச்சு ஏழை ஆனவன் சீட்டு ஆடி ஏழை ஆனவன் வப்பாட்டி வைத்து ஏழை ஆனவன் இந்த ஏழைகளுக்கும் இட ஒதுக்கீடு கொடுக்கலாமா சார்

    • @rajalm7820
      @rajalm7820 Год назад

      சரத்குமார் பேச்சு அரைவேக்காட்டுத் தனமாமது ....அரசு வேலை என்ற ஒன்று இல்லாத அந்த காலத்தில் சனாதன சாதி தலைவிரித்தாடியது ... பெண்களுக்கு முலைவரி போட்டது ....செருப்பை கழட்டி வைத்துக் கொண்டு தெருவில் நடப்பது இதெல்லாம் நடந்ததை மறந்து விட்டாரா?

    • @velmurugansubburaj475
      @velmurugansubburaj475 Год назад

      @vigneshwarankannan4999 நீங்கள் சொல்வது சரிதான் . அதனால் தான் அம்பேத்கார் சட்டம் இயற்றும் போது இட ஒதுக்கீடு கொள்கையை 10 ஆண்டுகளுக்கு மட்டும் என்றே கொண்டு வந்தார்.. அதற்கு பின் வந்த அரசியல்வாதிகள் ஓட்டு அரசியலுக்காக அதை மறு சீறைமைப்பு பண்ணவில்லை.. இன்றும் தொடர்கின்றனர். அதன் விளைவு மிகவும் பொருளாதரத்தில் பின்தங்கிய மக்கள் மட்டுமே ஜாதியால் அளிகின்றனர். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தினால் தாழ்த்தி விட்டு இன்று எங்களை தாழ்த்த பட்ட பட்டியலில் இருந்து எங்களை வெளியேற்று என்று அந்த மக்கள் சொல்லும் அளவுக்கு வந்த பின்னும் அவர்களை அரசு பட்டியலில் இருந்து வெளியே எடுக்க துணிவதில்லை ஏன்? எல்லோரும் சமம் என்று எல்லா மக்களும் சிந்தித்து விட்டால் இந்த ஜாதி அரசியல் செய்பவர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும். ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் கூட பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் இருக்கும் போது அதிகாரமும் பணமும் இருப்பவன் பணம் இல்லாத குடும்பத்தில் பெண் குடுப்பதோ எடுப்பதோ இல்லை.. இங்கு ஜாதி என்ற போர்வையில் பொருளாதாரதில் பின் தங்கியவனே பாதிக்க படுகிறான். மிகவும் ஏழை எளிய மக்களே 90% வாக்கு செலுத்துகின்றனர்... நன்கு படித்தவர்கள் 50% பல காரணங்களால் வாக்கு செலுத்த முடியவில்லை . இதனை தெரிந்த அரசியல்வாதிகள் , ஜாதி தலைவர்கள் எழுச்சி வீரம் என்ற பெயரில் மக்கள் மனதில் நஞ்சை விதைக்கின்றனர்.

  • @கி.கணபதிகி.கணபதி

    அமிர் சார் அன்றைய காலகட்டம் வேரு இன்றைய காலகட்டம் வேரு

    • @YazhFF
      @YazhFF Год назад +6

      2000 varusama apdi than irukku

    • @anbujoel1684
      @anbujoel1684 Год назад +2

      சார் இன்றைய கால கட்டம் என்ன பண்ணுது. தமிழ் நாட்ல சாதி வெறி கம்மி இந்தியாவில் வட நாட்டு பக்கம் அதிகமாக இருக்கிறது 😔😔😔

    • @selvisubramani-tg1jj
      @selvisubramani-tg1jj 5 месяцев назад

      Ameer neenga dmk katana iruntha oru niyaysm, verra katvhikaranna oru niyayam pesureenga. Ithu than niyayama.

    • @harikrishnan4111
      @harikrishnan4111 5 месяцев назад

      Amer.tamer 5:37

    • @gunavilangar
      @gunavilangar 4 месяца назад

      சாரு.. மோரு😊

  • @VimalKumar-iu2xf
    @VimalKumar-iu2xf Год назад +21

    Thankar Bachan & Cheran👌👌👌

  • @bhagavathibhagavathi7050
    @bhagavathibhagavathi7050 Год назад +4

    அமீர் சார் உங்க மதத்திலும் சாதி இருக்கே சார் அது முதலில் சரி பண்ணிட்டு அப்புரம்மத்தவங்கள குறை சொல்லுங்கள்

  • @Jeis-eg4pi
    @Jeis-eg4pi 10 месяцев назад +26

    தங்கர்பச்சான் மட்டுமே உணர்ந்து பேசியவர்.

  • @asikaanas
    @asikaanas Год назад +30

    வேலு ரமமுர்த்தி அன்னான் சரியாக பேசுனீங்க. உன்மையான பேச்சி

  • @EngaOoruViswaiThenkasi
    @EngaOoruViswaiThenkasi Год назад +3

    இப்பிறவியில் அனைவரும் ஒற்றுமையாக சந்தோசமாக உடன்பிறவா சகோதரர்களாக வாழ்ந்து வருங்கால சந்ததிகளுக்கு எடுத்துக்காட்டாக வாழ்வோம் என்று அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
    மனதால் புண்பட்டவர்களுக்கு ஏற்றத்தாழ்வு ஜாதி பாகுபாடு எவ்வளவு வலியை கொடுக்கும் என்று புரியும்.
    அடிமை படுத்துவதை தவிர்ப்போம்
    சகோதர தத்துவத்தை மேம்படுத்துவோம்.

  • @ecstaxiicab1994
    @ecstaxiicab1994 Год назад +53

    பேசிய அனைவரின் கருத்துகளும் அருமை நன்றி ஒன்றினை வோம் தமிழனாக

  • @anbujoel1684
    @anbujoel1684 Год назад +25

    அன்றைய கால கட்டத்தில் என் தலைவன் பாரதி ராஜ இன்னு தங்கைர்பட்சன் 🤗🤗

  • @manivannanrajaraman4998
    @manivannanrajaraman4998 Год назад +12

    அமீர் தன்னை எப்படி அடையாளபடுத்துகிரார்.?

  • @SaravananSaravanan-xs2ri
    @SaravananSaravanan-xs2ri Год назад +1

    Uanme.annan🎉🎉🎉

  • @magendranmagendran100
    @magendranmagendran100 Год назад +83

    தங்கர் பச்சன் சொன்னது உன்மை..

  • @balabala-vk4rx
    @balabala-vk4rx Год назад +9

    10,20வருடங்களுக்கு முன்பெல்லாம் அனைத்து சமூகத்தினரும் ஒன்றாக விளையாட்டு சினிமாவிற்கு செல்வது என்றிருந்தோம் சாதி என்பது மறந்திருந்தோம் சில தற்குறி இயக்குனர்கள் தாங்கள் பணம் சம்பாதிக்க எக்காலத்திலோ நடந்ததை எல்லாம் இப்போது நடப்பது போல் காட்டி கலவரத்தை தூன்டுகின்றனர்.

  • @vinothkumar.s7122
    @vinothkumar.s7122 Год назад +22

    Thangar Pachan speech super🎉🎉🎉🎉

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Год назад +38

    தேவர்மகன் சின்னகவுண்டர் பறை மக்களை தவறாக சித்தரிக்கவில்லை ரஞ்சித் படங்கள் ஜாதி வெறி அதிகமாக இருக்கு

    • @Narasimha254
      @Narasimha254 Год назад +3

      இதை தேவேந்திரன் கேட்ட ஓயா ஓம்மானு கேப்பான்😂..தேவர்மகன் படத்தால் பெரிய கலவரம் வந்தது..கள்ளநாயிங்க நாங்க தேவன் டா கைகட்டு,காலில் விழு,எவ்வுலவு ஜாதி கொடுமை அதுவும் 10 பேரு ஒருதன்கிட்ட😂..

    • @MuniyaSamyRengan
      @MuniyaSamyRengan Год назад +3

      அந்த படங்கள் வரும்போது படிப்பறிவு மக்களிடம் இல்லை. இப்ப எல்லாரும் படிக்க தெரிந்தவர்கள். இதுதான் உண்மை

  • @mramanujam623
    @mramanujam623 Год назад +15

    தரமான கல்வி ஒழுக்கம் மிகவும் முக்கியமானது ஒடுக்கப்பட்ட சமுதாயம் மேம்பாட்டிற்கு. உதாரணம் அம்பேத்கர் அவர்கள்.

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Год назад +37

    சாதி ஒதுக்கிடு மற்றும் பள்ளியில் சாதி கேட்டு கும் வரை சாதி ஒழியாது😢

    • @sgp-mas1165
      @sgp-mas1165 Год назад +4

      இது தான் உண்மை

    • @Narasimha254
      @Narasimha254 Год назад

      அப்படி நீ சொன்னமாறி cancel பன்னியும் ஜாதி பிரச்சனை வந்தா என்ன செய்லாம்??

    • @vinothkumar4178
      @vinothkumar4178 Год назад +1

      படிச்சி இருக்கியா அறிவு இடுக்கா சோறு தானே திங்குற இப்படியெல்லாம் கேக்க வைக்காதீங்க ணே மொதல்ல நம்ம நாட்ல சாதிய வச்சி நடந்த கொடுமைகள பாக்கணும் அவனை 200 வருடம் பின்னாடி கொண்டு போய்ட்டு இப்போ வந்து நாங்க சமம் னு எந்த வகைல சொல்லுவீங்க சரி அப்படியே சொன்னாலும் நீங்க அவங்கள நிம்மதியா வாழ விடுவீங்களா அவ்ளோ ஏன் உங்க கிட்ட கை ஏந்தி பிச்ச கேக்குற பிச்ச காரனுக்கு ஒரு 100 ருபாய் போடுவீங்களா மாடீங்க அப்புறம் எதவச்சி பள்ளி கூட்டத்துல இட ஒதுக்கீட்டிற்காக கேட்கப்படும் சதிய தப்புனு சொல்லுறீங்க நீ எந்த சாதி னு அதிகாரமா கேக்குறதுக்கும் நீ எந்த சாதி னு அவனை எப்படியாவது முன்னேற்றனும் னு கேக்குறதுக்கும் வித்யாசம் இருக்கு டோலரே

    • @Narasimha254
      @Narasimha254 Год назад

      @@vinothkumar4178 சூப்பர்👌

    • @J.santhoshkumar
      @J.santhoshkumar Год назад

      U r correct bro..

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 5 месяцев назад +2

    உண்மை உண்மை. அரசியல் வெற்றிக்காக. சாதி வளர்க்கப்படுகிறது என்பது உண்மை.

  • @enpasathirkuriya
    @enpasathirkuriya Год назад +3

    நடத்துங்க அப்படின்னு கேட்க வேண்டிய காலகட்டம் முடிந்துவிட்டது அதை இப்போது கேட்டு மீண்டும் கலவரத்தை ஏற்படுத்தும் முயற்சி ஏன் அதுதான் அரசியல் ஆதாயம் அதற்கு அமீர் துணை போக வேண்டாம்

  • @pitchamanimuthaiahthever5314
    @pitchamanimuthaiahthever5314 Год назад +28

    ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு இருக்கும் வரை ஜாதி ஒழிப்பு சாத்தியம் இல்லை. பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கலாம். அதற்கு பொருளாதார அடிப்படை சான்றிதழ் வழங்கும் அதிகாரி நேர்மையானவராக இருக்க வேண்டும்.

    • @sgp-mas1165
      @sgp-mas1165 Год назад +3

      Pmmt ... Correct

    • @cq5127
      @cq5127 Год назад +2

      This shows you hv zero knowledge on reservation system

    • @muruganandamdad
      @muruganandamdad Год назад +1

      140 koodi perkalil 135 kodi per yelaikal yaarukku koduppa idea othukeedu ewc entha adippadaiyil kodukkapattathu

    • @guru.v513
      @guru.v513 Год назад +3

      இதுல ஒரு பிரச்சன இருக்கு,
      இருக்குறவன், பணத்த கொடுத்து, தான் பொருளாதரத்தில் பின்தங்கியவன்னு சான்றிதழ் வாங்கிடுவான்...!

    • @gunavilangar
      @gunavilangar 4 месяца назад

      உண்மை❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @prasadr1850
    @prasadr1850 Год назад +42

    தங்கர் பச்சான் sir good

    • @RajanRajan-n9x
      @RajanRajan-n9x 9 месяцев назад +1

      Naa avanoda oruku pakathulatha bro poi parunga pathrakottaila ennamum sathi veripudicha naaiga eruku

    • @sakthi5441
      @sakthi5441 5 месяцев назад +1

      பங்கர் பச்சன் ஒரு சாதி வெறியன்.

  • @rathinasamys.rathinasamy.1257
    @rathinasamys.rathinasamy.1257 Год назад +12

    சாதிப்படம் ஆகவே ஆகாது.சாதியை வளர்ப்பதே சினிமாதான்.எப்படியோ பணம் சம்பாரியுங்கள்.

  • @SiguConsulting
    @SiguConsulting Год назад +18

    சேரன் பொண்ணு லவ்வுல அமிர் பொங்குனது மறக்க முடியுமா😅

  • @KARUNAMURTHYA
    @KARUNAMURTHYA Год назад +47

    வேல ராமமூர்த்தி பேச்சு அருமை.யதார்த்தமான பேச்சு.

    • @jayankondank
      @jayankondank Год назад

      Mr
      Gandhi. Vatamasimahanadu.
      Dr. Ambathkar. Youcast. Ad.

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy Год назад +1

      Well done director ameer speech.

    • @RajA-uu9iy
      @RajA-uu9iy Год назад

      Wonderful speech director cheran sir

  • @Lifetravel07
    @Lifetravel07 3 месяца назад

    சினிமாவில் இருப்பவன் காலில் விழுந்தாவது தன் வாழ்க்கையை மேம்படுத்தவன் ஆனால் உண்மையாக தன் வாழ்க்கையை மேம்படுத்துபவன் எவன் காலிலும் விழ மாட்டான் ❤❤❤❤

  • @ramuyogeswari6478
    @ramuyogeswari6478 Год назад +14

    வேலா , தங்கர்பச்சான் அருமையான போச்சு❤❤. சோரன், அமீர் போங்கு....😂😂

  • @palanikumardhanabalan2430
    @palanikumardhanabalan2430 Год назад +2

    அண்ணன் அமீர் வேலராமமூர்த்தி கூரியது மிகவும் சிறப்பு... அதுதான் உண்மை.......

  • @sekarsiva8268
    @sekarsiva8268 Год назад +53

    கிராமம் வேறு நகரம் வேறு கிராமத்தில் இன்னும் தீண்டாமை உள்ளது

    • @rajul6248
      @rajul6248 Год назад

      நகரங்களில் தீண்டாமை இல்லை காரணம் மக்களுடன் மக்கள் கலந்து வாழ்கிறார்கள் கிராமங்களின் அவ்வாறு கலந்து வாழ்ந்து விடாமல் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இவர்கள் கொடுக்கும் இலவச நிலங்கள் தான் அவர்கள் ஒதுங்கி வாழ மக்களுடன் கலந்து வாழாமல் இருக்க காரனம்

  • @Bros2009
    @Bros2009 Год назад +2

    அருமையான உண்மையான பேச்சுகள்...

  • @G.K.PARADISE
    @G.K.PARADISE Год назад +12

    Cinema vala than naadu சீரழியுது.100% truth

  • @y.....7005
    @y.....7005 5 месяцев назад +2

    நீங்க. சொல்வதுதான் உண்மை சாதியை தூண் வது சினிமாதான் 👌👌👌👌👌👌

  • @dreamstudiorajesh5326
    @dreamstudiorajesh5326 Год назад +4

    தேவர்மகன், சின்னகவுண்டர் போன்ற படங்கள் உயர்சாதி தாழ்சாதி் பத்தி பேசல ரஞ்சித் மாரி செல்வராஜ் போன்றோர் ஜாதி பிரச்சனையை தூன்டுகின்றனர்,,,, தேவர்மகனில் இசக்கி கேர்க்டர் தேவர் சமுதாயமே.. மற்றும் வில்லன் நாசரும் தேவர் சமுதாயமே.. சின்னகவுன்டரிலும் வில்லன் அவர் சொந்த மாமன் தான்.. ஆனால் ரஞ்சித் மாரி போன்றவர்கள் அவர்கள் படத்தில் அது போன்று வைத்திருந்தால் பாராட்டலாம்… அவர்கள் தான் சாதி பிரச்சனையை தூண்டும் விதமாக படம் எடுக்கிறார்கள்.. அமீர் நீ எடுத்த பருத்தி வீரன் திரைப்படத்தை தேவர் சாதிப்படம் என்பாயா..அது பொன்று தான்.. தேவர்மகனை எதோடும் ஒப்பிடாதே… அது ஒரு படைப்பு.. “என்னங்க சார் உங்க சட்டம்” போன்ற திரைப்படங்களை எடுத்து மக்களிடம் கொண்டு செல்லுங்கள்.. அதில் சொல்வது தான் மனிதம் அனைத்து சாதியும் ஏற்றுக்கள்ளுமாறு ஒரு திரைப்படம்.. அது போன்று எடுங்கள்

    • @selvisubramani-tg1jj
      @selvisubramani-tg1jj 4 месяца назад +1

      நீங்கள் சொல்வது சரி யான கருத்து . இந்த கருத்தை நான் ஆதரிக்கிறேன்.

  • @natarajanthuluk9733
    @natarajanthuluk9733 3 месяца назад

    ஆரியர்கள் வருகைக்கு பிறகு குடிகலாய் இருந்த தமிழ் சமூகம் திராவிடர்களை வைத்து பிரித்தாலப்பட்டோம் ஒருசிலர்களை வைத்து சாதியாய் பிளவுபடுத்தி சாதிவெறியுட்டபட்டொம் தமிழினம் சிதறுண்டனர் அடிமைப்படுத்த பட்டோம் அகதிகளானோம் இதை களையபட்டு இனமாய் ஒருசேருவோம் தமிழகளாய் ஒன்றிணைவோம் 🙏🏻🙏🏻🙏🏻💪🏻

  • @SSSSSS2508-c5r
    @SSSSSS2508-c5r Год назад +22

    college முடிச்சிட்டு jobனு வரும் பொழுது தான் எனக்கு சாதிய பத்தி ரொம்ப தெறிஞ்சுகிட்ட sc st யா இருந்தா ஏகபட்ட சலுகைகள் high age relaxations அப்புறம் very low cut off, etc ... எல்லா dpt எல்லலா விசியத்திலும் 76 ஆன்டாக சலுகை இருக்கு. படி படியா மற்ற சாதிக்கும் சில சலுகை இருக்கு நான் average student OBC நாங்க cutoff அதிகமா எடுக்கனும் CRPF ல் select ஆனேன் exam medical எல்லாமே cleared but over all india ranking அடிபடையில் எனக்கு posting கிடைக்குல butஎன்ன விட 40marks கம்மியா எடுத்த minority peopleகு job கிடச்சது so எனக்கு திறமை இருந்தும் job கிடைக்கில. இன்னும் படு மோசம் OC category.full and full merit இருந்தாதான் job 🤒.அப்போ except sc st other caste people கட்டாயம் merit இருந்தால்தான் job, average students ku வாய்பே இல்லை. இவங்களுக்கு எல்லா சலுகையும் கொடுத்து பழைய சம்பவங்களுக்காக இப்பவும் இந்த காலத்திலம் திறைபடம் மூலமாக எங்களை வில்லனாக சித்தரித்து அசிங்க படுத்துவது, சாதி வெறியை, பெருமையய் மீன்டும் நினைவுபடுத்தி குறல் கொடுக்கிறேன் என்ற போர்வையில் MARI, P. RANJITH போன்ற இயக்குனர்கள் சாதி வெறியை துன்டுவதையே படமாக எடுப்பதை அனைத்து மானவர்களின் சார்பாக வன்மையாக கன்டிக்கிறோம். மேல் சாதியனரை குறை கூறுவதை விட்டுவிட்டு அனைவரும் ஒன்று சேர்ந்தால் நல்ல அரசாங்கத்தை உருவாக்கமுடியும் என்று படம் எடுங்களேன்.

    • @Lang.316
      @Lang.316 Год назад +1

      How many of people 17% getting that,in that 3% only for arunthathiyar alone all other 14% is for all other sc caste combined....and you getting offended for that 17 % not even able to tolerate that...these sc people unable to do any other business like other caste people other than studing ...only one gate for them ....all other gate are closed ..now naanguneri that student assaulted because for studing good what you are gonna do for that ...oppressing is in all the part for them , what you gonna do ....

    • @SSSSSS2508-c5r
      @SSSSSS2508-c5r Год назад +1

      @@Lang.316 Brother, you said about reservation percentage 3+14 and so many intercastes are fighting together, samething in other category also compared to sc,st in Obc overall india, so many intercastes are presented based on caste wise population the numbers are made by government. you didnt understand my thought im not blaming others, as an average student how they can struggled to get the job. But i just opposed here directors ranjith mariselvaraj etc.. you people are always blaming higher castes only already we are sacrificing so many things because of reservation ,but still blaming . you people having all rights to do buisness seperately no one opposed dont share the rumours like politician.

    • @Balu12345-g
      @Balu12345-g Год назад

      இட‌ஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டிய நேரத்தில் பயன் அடைந்த நாய்கள் தக்க வைக்க வேசம் போடுகின்றன

  • @-Thulangu
    @-Thulangu Год назад +30

    இன்றுசாதியை குடியாக்கி வளர்க்கின்றனரே

    • @rajeshteam9838
      @rajeshteam9838 4 месяца назад

      சைமன் தாத்தா

  • @manim8371
    @manim8371 5 месяцев назад +1

    சாதியை உருவாக்கியது சனாதனம்.
    சாதியை பிடித்துக்கொண்டு இருப்பது அரசியல்.
    நல்ல சிந்தனையான பேச்சு

    • @faraway7733
      @faraway7733 4 месяца назад

      Loosu 😂😂😂caste was created by socio- culture not sanatan. Even in foreign countries people following Hinduism they are not casteist .

  • @dharakeswarig4018
    @dharakeswarig4018 Год назад +4

    Devar magan CHINNA grounder padangal வந்து சுமார் 35 வருடம் agirathu?

  • @navnirmaansamrakshana4938
    @navnirmaansamrakshana4938 Год назад +1

    அமீர் சாதி ஏற்பட்டது சனாதனத்தினால் என்கிறார்.. அதனால் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பதை சொல்கிறாரா? இவர் சார்ந்த மதம் பற்றி இந்த மாதிரி பேசினால், இவர் அடுத்தமுறை கருத்து சொல்ல இருக்கமாட்டார்! 8:56

  • @sekarms966
    @sekarms966 Год назад +5

    வேல ராமமூர்த்தி ஐயா அவர்கள் எலுத்திய அத்தனை கதைகளும் தன் இனத்தவரை பெருமை படுத்தினான் அல்லவா

    • @daytoday5875
      @daytoday5875 4 месяца назад

      மற்ற இனத்தை தவறாக பேசினாரா ?

    • @neelamegamraj911
      @neelamegamraj911 4 месяца назад

      உன் ஜாதி பெருமை இருந்தா எழுது.

  • @MukeshKumar-zp1fy
    @MukeshKumar-zp1fy Год назад

    அமீர் சேரன் அவர்கள் பேசியது..சரியான கருத்து

  • @gi.gi.7477
    @gi.gi.7477 Год назад +26

    தமிழ் குடிகாரன் படம் பெரிய வெற்றி பெற வாழ்துக்கள்...
    டாஸ்மாக்கிலிருந்து உங்கள் ஸ்டீபன்...🤒🤒🍺🍻🥂🍹🍸🍷

  • @San_Ajju_Sow...
    @San_Ajju_Sow... 4 месяца назад

    அமீர் அண்ணா ❤️❤️❤️...
    வேல் ராமமூர்த்தி ஐயா 👌👌👌...
    சேரன் சார் ❤....

  • @radhamalaradha9094
    @radhamalaradha9094 Год назад +93

    வேலராமமூர்த்தி பேச்சு உண்மை தன்மை உள்ளது

  • @maninagarajah1888
    @maninagarajah1888 Год назад +2

    அமீர் உங்கள் மதத்தில் எத்தனை சாதிப்பிரிவுகள் இருக்கின்றன என்பதை பற்றி பேசுங்கள். அடுத்தவர்கள் மதத்தில் தலையிடாதீர்கள். சனாதன தர்மம் என்றால் ஆதியும் அந்தமும் இல்லா பூர்வீக தர்மம் என்பதாகும். அது எப்படி சாதியாகும். அமீரின் மதவெறியை அமீர் வைத்துக்கொள்ளட்டும்.

  • @rkstatuscreator2345
    @rkstatuscreator2345 Год назад +10

    தங்கர்பச்சன் கருத்து எற்க வேண்டிய ஒன்று

  • @geethas-ln8ys
    @geethas-ln8ys Год назад +1

    சனாதனம் என்றால் இந்து மதம். மீர் பேசியது புரியல. மற்றவர்களின் மதத்தில் உள்ள குறையை சொல்வதை விடுத்து தங்கள் மதத்தில் குறைகளை ஜாதி பிரிவினையை களைய முயல வேண்டும். எல்லா மதத்திலும் ஜாதி பிரிவினை உண்டு தானே

  • @Arasiyalmedai-o5m
    @Arasiyalmedai-o5m Год назад +10

    தேவர் மகன் படத்தில் அவர்களின் பங்காளி சண்டையா காட்டி இருப்பார்கள். சின்ன கவுண்டர் திரை படத்தில் எந்த சாதியையும் குறைத்து பேசவில்லை

    • @kingofsneak912
      @kingofsneak912 Год назад

      சின்ன கவுண்டர் யாரையும் குறைத்து பேச வில்லை என சொன்னாலும், சின்ன கவுண்டர் என பெயர் வைத்ததே தாவரு அதுவே ஆண்ட பாறம்பரை என்ற என்பதை தூண்டி விடத்தன்
      என் வேறு பெயர்கள் வைக்க வில்லை ? ஜாதி பெயரை சொல்லாமல் எடுத்து இருக்கலாமே ? தேவர் மகன் பாடத்தில் சிவாஜி கணேசன் நடித்தது தேவர் ஜாதி பாடம் என்பதற்காக தான் அது போல் விஜயகாந்த்தும் ஜாதி பற்று வைத்து இருந்தரா ? என சந்தேகம் வருகிறது, இதை விஜயகாந்த் ராசிகனுக்கு என்று கொல்ல முடியாது, ராசிகன் என்பதை விட்டு வெளியே வந்து யோசிக்க வேண்டும்

    • @rkavitha5826
      @rkavitha5826 Год назад +2

      இப்போ புரியுதா
      மாரி செல்வராஜ்ஜும்
      பா ரஞ்சித்தும் யாரையும் குறை சொல்லவில்லையே..
      தாங்கள் பட்ட வலியை சொன்னது மட்டும் ஏன் எல்லாருக்கும் எரியுது என்று தெரியவில்லை

    • @manivelanp.k4491
      @manivelanp.k4491 Год назад

      ​@@rkavitha5826ji

    • @Sivaprakasam-kv6lv
      @Sivaprakasam-kv6lv 5 месяцев назад

      பங்காளி மகன்
      விஜயகாந்த் துண்டு போட்டு இருப்பார் அப்ப துண்டர் என்று வை

  • @haribabu-ey8bx
    @haribabu-ey8bx 5 месяцев назад +9

    திமுகவின் அரசியல் தான் சாதி மதம்

  • @shrinivasu5081
    @shrinivasu5081 Год назад +14

    Thankar pachan speech is true no one is bonding with all peoples. Every politician believes in Power .I am really upset about the nanganeri kind of incidents.we all brothers and sisters and finally we are good human beings .

  • @tr5860
    @tr5860 Год назад +7

    எங்கள் அஜித் குமார் தான் சிறந்தவர் தப்புனா நேரா சொல்றது. தப்புனா எந்த விஷயத்திலும் தலையிடுவது கிடையாது. தன் ரசிகர் பட்டாளத்தை சரியான வழி நடத்துவார்.

  • @Balu12345-g
    @Balu12345-g Год назад +9

    அம்பேத்கார் 10 வருடத்திற்கு மேல் இட ஒதுக்கீடு கூடாது என்றார்.அத பேசுங்கடா

    • @vetrivelan4111
      @vetrivelan4111 5 месяцев назад +1

      நீ படிக்க முடியலயா

    • @whyseries2402
      @whyseries2402 5 месяцев назад

      ​@vetrivelan4111 mass bro

    • @siva20m
      @siva20m 5 месяцев назад

      If target achieved we can stop any time.. Still it remains same.. So it needed..

    • @shrivaaridigitalprintersja4874
      @shrivaaridigitalprintersja4874 4 месяца назад +1

      ஜாதி மட்டும் இல்லை என்றால் இடஒதுக்கீடு எதற்கு.

    • @egananegan5930
      @egananegan5930 4 месяца назад

      ​@@siva20mBecause same group or family is exploiting. Sub classification and allotment has to come.

  • @செங்காந்தல்-ர8ன

    அண்ணன் அமீர் அவர்களை நான் ராஜன் அவர்களாகவே பார்க்கின்றேன்.

  • @KarthickThoppursekar
    @KarthickThoppursekar Год назад +2

    தம்பி சீமான் பேச்சு அருமையான கருத்து சினிமா கலைஞர்கள் சாதி ஒழிக்க முயர்ச்சிக்கனும்

  • @mkaymkay5245
    @mkaymkay5245 Год назад +13

    மிக அரு மை சேரன்

  • @n.p.senthilkumar.yercaud3132
    @n.p.senthilkumar.yercaud3132 Год назад +1

    அண்ணன் சரத்குமார் பேச்சு மிகவும் அருமை!! தங்கர்பச்சான் ஒரு மண்டக்கலப்பை போல பேசறான்

  • @உழவர்சந்தைவிவசாயி

    தகுதியான நபர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கவேண்டும் அப்போது தான் சாதி ஒழியும் சாதியை காட்டி சலுகைகள் கிடைக்கும் வரை சாதி ஒழியாது

  • @palanimurugan-mu5gs
    @palanimurugan-mu5gs Год назад +25

    வேலராமமூர்த்தியின் பேச்சிதான் உண்மை

  • @kawin_ganesh143
    @kawin_ganesh143 Год назад +2

    Super 🎉

  • @kalaivanan3627
    @kalaivanan3627 Год назад +8

    Sv sekhar is correct... Enga thatha pannadhuku na yen pannanum solraru adhu pola sv sekhar thatha sonna theendamai la vittutu ellaraiyum yetrukolvar...

  • @gajendrangaja3783
    @gajendrangaja3783 Год назад +5

    All directors and actor goodspeach valzhthukkal good politician thulir vidavendum. Manithan manithanaga vazhavendum. Thank all.

  • @aayusu100
    @aayusu100 Год назад +5

    நிறவெறியை நியாயப்படுத்திப் பிழைப்பு நடத்துபவர்கள் சினிமாக்காரர்கள். அதைப்பற்றியும் மீட்டிங் போடுங்கள்.

  • @lemurika-kumaritamizh2776
    @lemurika-kumaritamizh2776 5 месяцев назад +2

    இயக்குநர் களுக்கு சுயபரிசோதனை வேண்டும்.

  • @silampoo1992
    @silampoo1992 Год назад +16

    சினிமாவில் தான் சாதி வளர்கிறது

  • @pugalpugal7579
    @pugalpugal7579 5 месяцев назад +1

    ❤ தங்கர் பச்சான் அண்ணன் அருமையான கருத்து

  • @nvsudharsan2315
    @nvsudharsan2315 Год назад +3

    THANKAR BACHAN , CHERAN , SARTHKUMAR , AMMER SPEECH 10000000 UNMAI
    = ELLORUM MANITHR GAL IRUPOM = JATHY MATHAM ILLAI ADI PAPA = ELLA MAKKALUKUM 100000000 NANMAIGL VARUM
    TQ BEST WISHSES AL FRIENDS 🙂❤️👌👋🥰🥰💙💅🙏

  • @gandarvans4134
    @gandarvans4134 5 месяцев назад +2

    சாதி என்பது உண்டு.
    சாதி என்பது உண்மை.
    ஆனால்
    எந்த சாதியும் உயர்ந்ததல்ல.
    எந்த சாதியும் தாழந்ததல்ல.
    என்ற சிந்தனை அனைவரிடத்திலும் வரவேண்டும்.
    அரசியலும் திரைப்படங்களும்தான்
    மக்களிடத்தில் சாதி பிரிவினையை தூண்டுகின்றன. மக்களை பிரித்தாண்டு தன் வயிற்றை நிறப்புகின்றனர்.