🤬நீ என்ன கிழிச்சிட்ட ! Aruldoss Speech Mysskin ! 2K Love Story Trailer Launch

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 фев 2025

Комментарии • 793

  • @ThangasamyS
    @ThangasamyS 10 дней назад +358

    👌🏼👌🏼👌🏼

  • @AyyanarN-r1e
    @AyyanarN-r1e 10 дней назад +632

    யப்பா இவரு ஆளு மட்டும் கெத்து இல்லப்பா
    பேச்சும் கெத்துதா
    இது பேச்சுக்கு ஒரு like போடுங்க நண்பா

  • @SivaSiva-wf1kx
    @SivaSiva-wf1kx 10 дней назад +501

    துணிச்சலான பேச்சு அருமை அருள் தாஸ்

  • @robertthanjavoor7573
    @robertthanjavoor7573 10 дней назад +714

    இதுபோன்று தைரியமாக தவறுகளை சுட்டிக் காட்டினால் தான் திரை உலகம் ஆரோக்கியமானதாக இருக்கும் சூப்பர் சார் வாழ்த்துக்கள் 💐

    • @prakashezhumalai987
      @prakashezhumalai987 9 дней назад

      Ivan oru jalra padam vaipu illa .

    • @harimadras79
      @harimadras79 9 дней назад +3

      👏👏👏👏👏

    • @ffpsurya4896
      @ffpsurya4896 7 дней назад

      தவறுக்கு மன்னிப்பு கேட்கப்பட்டது 🙏

    • @robertthanjavoor7573
      @robertthanjavoor7573 6 дней назад

      @@ffpsurya4896 மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டியவர்கள், அனைத்து விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும், இல்லையென்றால்கேலி பொருளாக மாறிவிடுவோம்"

  • @kavikumar9780
    @kavikumar9780 10 дней назад +333

    நாளைக்கு அவரு நமக்கு வாய்ப்பு தரணும் னு பேசுவாங்க இவறு அவருக்கே எப்படி வாழனும் னு சொல்லித்தந்துருக்காரு ❤ great

  • @Youtuber-li9vy
    @Youtuber-li9vy 10 дней назад +161

    போலி அறிவாளி... அருமையான அடையாளம்....
    Finally ஒருதரு தைரியமா பேசீட்டாரு.. excellent speech sir 👌👌

  • @sivaprakasamsathish3226
    @sivaprakasamsathish3226 10 дней назад +218

    Excellent speech Sir. Atlast found a Ambala in tamil industry voicing out on characterless mysskin...

  • @mrjollywalk44
    @mrjollywalk44 10 дней назад +163

    அநாகரிகமா பேசுது தான் நாகரிகம்னு மாறிட்டா, இங்க தவறை மிகச்சரியாக கற்று கொண்டு விடுவார்கள் 😃

  • @srivatsanraman2827
    @srivatsanraman2827 10 дней назад +144

    7:12 that word “yaara nee”, he stood there , Arul doss 🔥🔥🔥🔥

  • @aruchamya4340
    @aruchamya4340 10 дней назад +196

    அருள்தாஸ் அவர்களின் துணிச்சலான பேச்சிற்கு நன்றி ❤

  • @socialjustice9753
    @socialjustice9753 10 дней назад +478

    Cinema : Villain
    Real Life : Hero.
    ARULDOSS

  • @DineshKumar-xk8ps
    @DineshKumar-xk8ps 10 дней назад +66

    Bold ah yaar da nee nu keattingale super sir👏ungala maari neraya per edhirpu therivikkanum romba thalai kanathula edhayaachi olarittu irukaaru mysskin.

  • @NavenThevar
    @NavenThevar 9 дней назад +29

    இதுதான் பேராண்மை என்பது நமது ரசிகப் பெருமக்கள் தமிழக ரசிகப் பெருமக்கள் அனைவர் மனதிலும் இருந்த ஒரு கேள்வி குமுறல் அதை நண்பர் வெளிப்படுத்தி இருக்கிறார் அவருக்கு மிகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள்

  • @sk5li653
    @sk5li653 10 дней назад +106

    Poli arivaali..... 💯 Correct,

  • @suthany5801
    @suthany5801 10 дней назад +17

    Well said bro.இன்று நீங்கள் நன்கு அறியப்பட்ட இயக்குநராக இருக்கலாம் ஆனால் உங்களுக்கு கீழே உள்ளவரை குறைத்து மதிப்பிடாதீர்கள். வாழ்க்கை என்பது வெறும் வட்டம், அவர் உயர் பதவிக்கு வருவார், நீங்கள் கீழே போகலாம் என்று உங்களுக்குத் தெரியாது. சிரிப்பவர்கள் மற்றவர்களின் வலியை புரிந்து கொள்ள மாட்டார்கள்.

  • @davidvictor2852
    @davidvictor2852 10 дней назад +370

    4:58 reply to Myskin sir

  • @Justknow-is3tf
    @Justknow-is3tf 10 дней назад +76

    Romba nandri sir ivlo bold ah unmaya pesnadhuku ... Myskin pesunadha ketu enaku irundha kovatha neenga solitinga

  • @prasannavira1
    @prasannavira1 10 дней назад +110

    அருள் தாஸ் அண்ணனுக்கு இருக்கும் நேர்மையும் தைரியமும் பாராட்டுக்குரியது! மிகவும் உண்மையான மனிதர் ❤

  • @dheepakjax9224
    @dheepakjax9224 10 дней назад +72

    Finally someone speaks the truth. 👏

  • @SathishKumarRamamoorthy
    @SathishKumarRamamoorthy 10 дней назад +20

    நன்றி சார் உங்களுக்கு.
    சுசீந்திரன் சார் உங்களுக்கு வாழ்க்கையின் முக்கிய வாய்ப்பு கொடுத்தார் என்று கூறியதற்கு,
    அதைவிட முக்கியம் நீங்கள் இந்த பதிவில் உங்கள் வாய்ப்பை பயன்படுத்தி மிஷ்கின் தப்பை சுட்டி காட்டியதற்கு, நன்றி ரௌடி டாக்டர்.😊😊😊

  • @veeraveera6148
    @veeraveera6148 9 дней назад +18

    நடிகர் அருள்தாஸ் அவர்களுக்கு என் மனமார்ந்த 🙏🙏🙏. அண்ணன் அருள் தாஸ் பேசியது மிகவும் சரியே இது ஒரு மேடை மட்டுமல்ல இது போன்ற பல மேடைகளில் மிஷ்கின் அவர்கள் மற்றவர்களை _______ பேசி உள்ளார்

  • @rjprabhakar7620
    @rjprabhakar7620 10 дней назад +25

    சிறப்பான, துணிச்சலான பேச்சு ❤ மிஷ்கின் பேச்சுக்கு ஒரு வேகத்தைடை வேண்டும்.

  • @KarthickP-q3u
    @KarthickP-q3u 9 дней назад +21

    தடையர தாக்க... படத்தின் மிரட்டலாக வரும் வில்லன், மிஷ்கின் பேச்சை கண்டித்த தில் மனம் கவர்ந்தார் ❤🎉

  • @rajarambala6467
    @rajarambala6467 9 дней назад +27

    அருள்தாஸ் அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்... அவர் நடித்த படங்களில் எல்லாம் அவர் தனியாக தெரியும் படி சிறப்பாக நடிக்க கூடிய ரஸ்டிக்கான நடிகர். ஒரு மேடையில் அருள்தாஸ் பேசுவதை இப்போது தான் பார்க்கிறேன். அவரை எனக்கு பிடித்தது ஏன் என எனக்கு இப்போது தான் தெரிகிறது, என் சிந்தனையை ஒட்டி அவர் பேச்சு இருக்கிறது. வாழ்த்துக்கள், நிறைய பேசுங்கள் அருள்தாஸ்.. நிறைய படித்து, சினிமா அல்லாத மேடைகளிலும் நீங்கள் பேச வேண்டும். நிறைய நடித்து புகழ் பெற வேண்டும்.

  • @sivakumar6405
    @sivakumar6405 9 дней назад +10

    அவர் பேசும்போது நான் யோசிச்சத நீங்க சொல்றிங்க என்ன ஒரு நல்ல மனிதர் sir நீங்க super sir

  • @halithyounus
    @halithyounus 10 дней назад +117

    அருள் தாஸ் எப்பயும் துணிச்சல் உள்ளவர் என்பதை மீண்டும் நிருபித்துகொண்டிருகிரார்

  • @manishdop1669
    @manishdop1669 10 дней назад +43

    திரு. அருள்தாஸ் அவர்களின் அருமையான பேச்சு வரவேற்கிறோம்

  • @praveenkumarp8475
    @praveenkumarp8475 9 дней назад +7

    அருள் தாஸ் தைரியமான தெளிவான நல்ல உள்ளம் கொண்ட ஆண் மகனாக இருக்கிறார் .. நீங்கள் பல ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறேன்

  • @ponrajponraj139
    @ponrajponraj139 10 дней назад +53

    இவர் பேசியது உண்மைதான்🎉

  • @deepanchakkaravarthi968
    @deepanchakkaravarthi968 10 дней назад +30

    Super man ..Good speech.. salute to you..🔥🔥🔥

  • @99ninne
    @99ninne 9 дней назад +5

    அண்ணா இன்று தான் தெரிந்தது உங்களை அறிமுகப்படுத்தியது மிகப்பெரிய ஒரு நல்ல டைரக்டர் சுசீந்திரன் சார் அவர்களுக்கு நன்றி🤝🙏🍉🙏 நீங்கள் நடித்த அனைத்து படங்களும் உங்களுடைய ரோல் மிகப்பெரிய கெத்தாக இருக்கும்,, அந்த டெம்போ குறையவே குறையாது உங்களோட கேரக்டர் இல்ல,, நான் மிரண்டு பார்த்த ஒரு நல்ல நடிகர் இப்போதைக்கு,, உங்களைப் போன்ற நல்ல நடிகர் வெற்றி பெற வாழ்த்துக்கள்,, தேவையில்லாத சினிமா குடிகாரப் பொறுக்கிகளை வெளியே அனுப்பி விடுங்கள் 🙏🤝🙏

  • @Weallareone1719
    @Weallareone1719 10 дней назад +23

    நாகரீகம் அற்ற myskin மேடைக்கு அழைக்க கூடாது..
    Arul doss அவர்களே தவறுகளை கண்டிக்கும் உங்களின் துணிவு பாராட்டுக்குரியது 👏👏

  • @ManiVel-f6w
    @ManiVel-f6w 10 дней назад +41

    அருள் தாஸ் அண்ணா அருமை. அடுத்த தலைமுறை எப்படி பேச வேண்டும் என்பதை சிறப்பாக சொன்னிங்க. வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்

  • @antofelix1952
    @antofelix1952 10 дней назад +6

    Very good message brother ...I really appreciate that you called out boldly ...🎉🎉

  • @WTCN7846
    @WTCN7846 10 дней назад +21

    இவர் பேசியது உண்மைதான்🎉❤

  • @TNadu4946
    @TNadu4946 10 дней назад +8

    Excellent 👌. We have seen respectable gentlemen like K.Balachander and Mani Ratnam as directors and Myskin's speech is a blot to Tamil cinema.

  • @ganesansampathkumar3872
    @ganesansampathkumar3872 6 дней назад +1

    இவரைப் போல, தவறுகளை சுட்டிக்காட்ட அனைவரும் முன் வரவேண்டும். இல்லையெனில் தனிமனித ஒழுக்கம் கேள்விக்குறி ஆகி விடும். அன்றே மேடையில் யாரேனும் இடைமறித்து தடுத்திருக்க வேண்டும். ஒருவருக்கும் துணிவில்லை.
    Hats off to Arul das.

  • @TVK_News_Updates
    @TVK_News_Updates 10 дней назад +14

    மிக மிக அருமையான பேச்சு அருள்தாஸ் அண்ணே 👏🏻👏🏻👏🏻

  • @balagajentheranarulappar8559
    @balagajentheranarulappar8559 10 дней назад +12

    Excellent man.. Dare to voice out 👌👌👌👌

  • @prabanjam1111
    @prabanjam1111 9 дней назад +8

    மனமார்ந்த நன்றிகள் அண்ணா, அவன் ஒரு போலி அறிவாளி சூப்பர் 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @youareboomeruncle
    @youareboomeruncle 10 дней назад +17

    Well said.. Myskin Thimir pechu should stop.. no one should call him for Audio/Movie release functions.. Media should Boycott Myskin..

  • @wilsondoss
    @wilsondoss 10 дней назад +6

    bold speech by Mr. Aruldoss👌👌👌
    even no one opposed here for his condemnation , this shows how public hates Mr.myskin speeches now a days.

  • @Wanderer_1982
    @Wanderer_1982 6 дней назад +1

    காசுக்காக செருப்பால் அடித்தாலும் வாங்கிக்கொள்ளும் சினிமாக்காரர்கள் மத்தியில் மனசாட்சியுள்ள மனிதர் இவர். பெருத்த மரியாதை உங்கள் மேல் வந்துவிட்டது. வாழ்த்துக்கள் சார்.

  • @rajakrishnan9659
    @rajakrishnan9659 10 дней назад +31

    எவன் ஒருவன் நல்ல இலக்கியங்களை படிக்கிரங்களோ அவர்கள் நல்ல மனிதர்களாக இருப்பார்கள் கேள்வி பட்டுறுக்கேன். மிஷ்கின் புழுவினி பய தன்னை பெரிய ஞானியா காட்ட புளுவிட்டு திரிகிறான்

  • @raveenm2270
    @raveenm2270 10 дней назад +113

    First time myskin na Thol urichu Katirkaru ..

  • @NogutsNoglory557
    @NogutsNoglory557 10 дней назад +6

    Atlast someone has guts to talk about this issue .. .. hatsoff .. aana neenga sonna directors Ellarum siruchutukjtu than irunthanga.. they encourage him too..

  • @prisoneroftime
    @prisoneroftime 10 дней назад +14

    Super ❣️ at least someone has the guts to speak up !!!

  • @jaiganeshloganathan9693
    @jaiganeshloganathan9693 10 дней назад +6

    You are the real hero.Everyone should be bold enough to condemn these kind of filthy directors. I had a great respect on Myskin but came to know that he is an empty vessel after his speech.Mr Aruldass,I salute for your bravery and straight forward attitude.Myskin, atleast try to behave good in the public gatherings or else you will be avoided everywhere.

  • @kamarajsathya3418
    @kamarajsathya3418 10 дней назад +32

    அருமையான கண்டனப் பதிவு

  • @drvsenthilkumar6210
    @drvsenthilkumar6210 10 дней назад +7

    அருள்...தைரியத்தின் உச்சம்🎉

  • @ajchannel2748
    @ajchannel2748 9 дней назад +6

    அந்த ட இல்ல அன்பு ட அருமை அண்ணா

  • @vasanthbharath4494
    @vasanthbharath4494 10 дней назад +33

    அருள்தாஸ் அண்ணன் உண்மையை பேசுகிறார்

  • @murugancameraassistant6178
    @murugancameraassistant6178 7 дней назад

    நிறைய பேர் பேச நினைக்கிற வார்த்தை எல்லாம் எங்க அண்ணன் பேசுறான் நீ கேமரா எதிர்ல நடிக்கிற அவன் reality ah வெளிய சொல்றான் . தப்பு இல்ல பேச எடம் குடுத எல்லார்க்கும் நன்றி.. thank u மிஷ்கின் அண்ணா ..

  • @mmahesh9867
    @mmahesh9867 10 дней назад +8

    அருமையான பேச்சு🎉🎉🎉 அருள் தாஸ்

  • @nesandennis2715
    @nesandennis2715 10 дней назад +68

    Please don't call that guy to press meeting.

    • @alageshraja104
      @alageshraja104 10 дней назад +1

      Yaru

    • @alageshraja104
      @alageshraja104 10 дней назад +1

      That guy means

    • @thangarajk7652
      @thangarajk7652 10 дней назад +5

      Mysskin

    • @Jgsyjth
      @Jgsyjth 10 дней назад

      That gay kuruttu kundan 😂

    • @shriraml
      @shriraml 10 дней назад +7

      Definitely they will call.. they need TRP.. Media content ah miss panna maataanga

  • @deepanchakkaravarthi968
    @deepanchakkaravarthi968 10 дней назад +35

    Boycott Myissin movies..😡😡😡

  • @mdm8759
    @mdm8759 10 дней назад +8

    Super brother 👏💪from Malaysia 🇲🇾

  • @SRS1974
    @SRS1974 10 дней назад +23

    நீ வில்லன் இல்ல...
    ஹீரோ....

  • @singintherisejustsing50
    @singintherisejustsing50 8 дней назад +3

    Really honest and brave speech

  • @dineshkannan1221
    @dineshkannan1221 6 дней назад

    Arumayana & Nagareegamana speach..well Said Mr.Aruldoss..Myskin oru kudikaran.avan pechi vidinja pochi..👍

  • @panjuflims2265
    @panjuflims2265 8 дней назад +1

    அருள்தாஸ் அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்... அவர் நடித்த படங்களில் எல்லாம் அவர் தனியாக தெரியும் படி சிறப்பாக நடிக்க கூடிய நடிகர்

  • @samvel7192
    @samvel7192 10 дней назад +12

    Spr Anna🔥🔥🔥🔥

  • @ajchannel2748
    @ajchannel2748 9 дней назад +5

    Arumai Aruldass Anna🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramkumar-lc1st
    @ramkumar-lc1st 10 дней назад +14

    Very bold speech. Thanks for raising your voice..

  • @dr.t.n.geethadevarajan1702
    @dr.t.n.geethadevarajan1702 4 дня назад

    Ore varthaila correct a sollitings ,poli Aravali mishkin,aruvarpana manithar avar,super sir👍

  • @anandr4193
    @anandr4193 10 дней назад +7

    நல்ல நடிகர் நல்ல பேச்சு, வாழ்த்துக்கள் 👏👌💐

  • @truth-l7b7b
    @truth-l7b7b 10 дней назад +1

    Hatsoff to you Sir. Thariyama myskin nu name mention panni pesunathuku. Periya actors ku kooda intha thairiyam illa. Well done sir

  • @Rajesh-i8u1c
    @Rajesh-i8u1c 6 дней назад +1

    நன்றி பிரதர், மிஸ்கின் பேச்சு சரியில்ல, நீங்க சொல்வது உண்மை. வாழ்த்துக்கள்.

  • @cholan5
    @cholan5 9 дней назад +1

    It's our voice... well done sir 🎉🎉🎉🎉🎉

  • @arunsulagam234
    @arunsulagam234 10 дней назад +7

    Ivaru mysskin ah pesunaalum athukkum super gethu nu comment podurom.
    Mysskin kevalama pesunaalum athukkum like super nu comment podurom. Unmayave Ivar pesurathu than sari.

  • @prasath.mprasathmurugesan2350
    @prasath.mprasathmurugesan2350 10 дней назад +35

    7:09😂 open super super super Anna 😁😁

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 10 дней назад +27

    மிஷ்கின் அவர்களுடைய கேவலமான பேச்சை அந்த மேடையில் இருந்த முன்னணி கலைஞர்கள் கண்டிக்காதது இன்னும் வருத்தமும் கோபம் தருவதாக உள்ளது..!!!

    • @SangeetMani
      @SangeetMani 8 дней назад

      மக்கள் கண்டித்தால் தான் அவனுக்கு புத்திவரும். பேசியவன், அங்கு இருந்து அவன் பேசியதை கண்டிக்காதவன் எவன் படத்தையும் பார்க்காமல் இருந்தால் போதும். அந்த மேடையில் பெண்கள் இருப்பது கூட அவன் கண்ணுக்கு தெரியவில்லை.

  • @vijayanandak
    @vijayanandak 10 дней назад

    👏 Happy you spoke up !! when the entire set of directors were sitting like a bunch of idiots when Mysskin was talking.... This requires one to be bold and say what is right and what is wrong ! Thanks 👍

  • @successmedia8160
    @successmedia8160 10 дней назад +1

    தாஸ் அண்ணா நீ வேற லெவல்ணா...மனசுல உள்ளத ஓப்பனா பேசிட்ட❤❤❤ " போலி அறிவாளி" பஞ்ச்ணா

  • @raveenm2270
    @raveenm2270 10 дней назад +15

    Na pesuna Konjam opena Pesiruven 😅

  • @anbukavikavi7644
    @anbukavikavi7644 9 дней назад +2

    தமிழ் சினிமாவில் ore ஆன்மகன் அருள்தாஸ் ஐயா தான் என் மன குமுறல் அது அதை நீங்கள் பேசியதர்க்கு நன்Riiii....

  • @MohanRamanujamMohan
    @MohanRamanujamMohan 9 дней назад

    இன்று பனை மட்டை என்றொரு புகழ் பெற்ற சேனலில் கூட இவர் பேசியது content.. 40 minutes முன்பு தான் பதிவேற்ற செய்யப்பட்டது. நாவடக்கம் தேவை என்பதை வலியுறுத்தி நடந்தது.. ஆனால் அருமை அங்கே நடந்தது. இவர் பேசியதும் அருமை. நன்றிகள் பல

  • @prabaharanpraba9728
    @prabaharanpraba9728 9 дней назад +2

    Thalaivare nenga vera level ❤

  • @nagaratenamkitnamorti1925
    @nagaratenamkitnamorti1925 10 дней назад

    Finally someone came forward to take lesson for myskin. Bravo sir. Thank you.

  • @jaikumar5896
    @jaikumar5896 9 дней назад +2

    அருள்தாஸ் உங்க சூது கவ்வும் பாத்து உங்க fan ஆயிட்டேன்.

  • @Sowhat583
    @Sowhat583 10 дней назад +10

    Neengalum ippo otha omma word ah avoid panirukalam 😂

  • @thevadeva3540
    @thevadeva3540 10 дней назад +3

    Arumai anna. Naan nenachatha pesitinga neenga. Avana mothalla kannadiya kalattta sollunga. Periya balu mahindra nu nenappu

  • @sweetrameshkm
    @sweetrameshkm 8 дней назад

    To my point of view , Mr. Boxer Deena and Mr. Aruldoss are villain in screen but really they are very great and respectful persons in real life. I am very glad to say fan of them 🎉❤

  • @jayannadhan
    @jayannadhan 10 дней назад +3

    Thaakapattar Tharkuri Mysskin..😂😂

  • @Googlepayanto
    @Googlepayanto 9 дней назад

    Super speech..It's about time someone spoke about poriki uncle myskinn

  • @karthikeyanp8175
    @karthikeyanp8175 9 дней назад +3

    நான் மிஷ்கின் அவர்களின் தீவர ரசிகன்,வெறியன்.ஆனால் மிஷ்கின் மேடை பேச்சு அனாகரிதன் உச்சம்.மிஷ்கின் ரசிகன் ஆ அவரை கண்டிக்கேரன்.

  • @LoboServiceCenter
    @LoboServiceCenter 10 дней назад +25

    Arul Dass bro
    Your breathing is unstable kindly take care of your health please we don’t want to lose another tallented actor I’m also an actor I have acted with you
    So please your younger brotherrequest take good health care 🕊️

  • @k.gopalsamy1862
    @k.gopalsamy1862 10 дней назад +7

    Super anna myskin ku 😂sariyana seruppadi

  • @umakarthikkarthik
    @umakarthikkarthik 10 дней назад +8

    Super sir arul doss ir correct ah sonninga

  • @kidsregion6321
    @kidsregion6321 10 дней назад

    Superb Arul doss sir you have nailed it... You are the real man...

  • @vijaypandi7363
    @vijaypandi7363 10 дней назад +3

    Aruldoss anna super speech❤❤❤. Oliga myskin. Myskin oda Peru periyakulam raja. Pera mathitu over ah scene podran

  • @aadnan111222
    @aadnan111222 9 дней назад

    So respect for u Arul sir. u will be first choice for young directors.

  • @nijamk287
    @nijamk287 10 дней назад +8

    Sirappu ❤😊😊

  • @MadarAlsaah
    @MadarAlsaah 8 дней назад +2

    Ippo ellam movie promotion kaga vandhu own story pesuranga like Dhanush Vijay sethupathi

  • @separatearts8453
    @separatearts8453 9 дней назад

    Fantastic advice......

  • @lugneshchakkaravarthy5009
    @lugneshchakkaravarthy5009 10 дней назад +9

    Already lenin barathi spoke about myskin

  • @priya346
    @priya346 10 дней назад

    👏👏👏👏super yarume vaya thirakala inthamathiri pesanum.

  • @pandithammultilingualcompu1552
    @pandithammultilingualcompu1552 10 дней назад +1

    Awesome discussion🎉🎉🎉

  • @kalaiselvamd3158
    @kalaiselvamd3158 10 дней назад +1

    ❤ உண்மை திரையுலககில் இருந்தே உண்மையை பேச தில் வேண்டும்!

  • @subbukv7768
    @subbukv7768 9 дней назад

    super anna avaru (Miskin) ella medayilum rempa ovara asinkama pesurraru. athukku ithu sariyana pathilati inimelavathu nakareekama pesattum. pesanum.