எப்படி சிபில் ஸ்கோரை உயர்த்துவது..? | How to Improve Cibil Score in Tamil | தமிழ் அகாடமி

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 авг 2019
  • எப்படி சிபில் ஸ்கோரை உயர்த்துவது..? How to Improve Cibil Score in Tamil
    Importance of CIBIL Score : bit.ly/3068Q36
    ----
    Media Partner : Adada Creators
    Email : contact@adadacreators.com
    Subscribe : bit.ly/2LtI8uX
    Follow us on Facebook : bit.ly/3zKYNnl

Комментарии • 86

  • @samsinclair1216
    @samsinclair1216 4 года назад +4

    சார்,கடந்த 12 வருடத்திற்கு முன் தனிநபர் கடன் பெற்றேன்..தொடர்ந்து தவணையை கட்டிவந்தேன்..கடைசியாக இரண்டு தவனையை குடும்ப சூழல் காரணமாக கடாட முடியவில்லை இதனால் எனக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்கள்,பிறகு நானும் அதனை முழுமையாக செலுத்த வங்கிக்கு சென்றேன்..அந்த லோன் அதிகாரி நாளைக்கு வாங்க நாளைக்கு வாங்க என என்னை பலதடவை அலைக்கழித்தார்.எவ்வளவு கட்ட வேண்டியதோ அதை சொன்னால் கட்டிவிடுகிறேன் என பல தடவை கூறியும் செவி சாய்க்கவில்லை.கடைசியாக நான் மேல் அதிகாரியை பார்க்க வேண்டுமென்ற போது..இவ்வளவு தொகை கட்டவேண்டும் என கூறினார்..சரி சலான் போட்டுக ்கொடுங்கள் என்றபோது இப்போது கட்ட முடியாது மேலதிகாரியிடம் விசாரித்து கட்ட வேண்டியுள்ளது எனக் கூறி,பணம் இவ்வளவை கொடுங்கள் நான் கட்டிவிடுகிறேன்,பிறகு ரசீது வந்து வாங்கிக் கொள்ளவும் என்றார்..நானும் இவர்தானே லோன் அதிகாரி என்று பணம் கொடுத்தேன்,அவர் எனது வக்கீல் நோட்டீஸில் பணம் இத்தனை ரூபாய் பெற்றுக் கொண்டதாக எழுதி கையெப்பமிட்டுக் கொடுத்தார்..நானும் பணம் கட்டிய நிம்மதியில் வந்து விட்டேன்..பிறகு ஒருவாரம் கழித்து சென்ற போது இன்னும் கட்டவில்லை,பணம் தான் கொடுத்துவிட்டீர்களே உங்களுக்கு ஒன்றும் நோட்டீஸ் வராது ரசீதை அடுத்தவாரம் வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்றார்...நான் திரும்ப 15நாள் கழித்து சென்று கேட்டபோது நான் கொடுத்த பணத்தை விட குறைவாகக் கட்டி ரசீது கொடுத்தார்..நான் பிறகு இவ்வளவு தொகையைக் கேட்டு இப்ப குறைவாக கட்டி ரசீது தருகிறீர்கள் மீதிப் பணத்தைத் தரவும என கேட்டபோது, இதற்கு நான் மிக அதிக சிரத்தை எடுத்து இதை செய்துள்ளேன்..இனி உங்களுக்கு எந்த பிரச்னையும் வராது என்றதால் நானும் ரசீதை வாங்கி வந்து விட்டேன்..அவர் என்னை ஏமாற்றியது போக வங்கியையும் ஏமாற்றி உள்ளார்.நான்கொடுத்த பணத்திற்கு எழுதி வங்கி சீல் வைத்து கையெழுத்திட்டுள்ளார்..இப்போது நான் தனிநபர் கடன் கேட்க சிபில் ஸ்கோர் பார்த்த போது ஒரு நெகட்டீவ் கணக்கு உள்ளதாக தெரிகிறது..எனது பணத்தை முழுமையாகச் செலுத்தாமல் settled செய்ததாக அறிக்கையில் கூறுகிறது..இப்ப அந்த நபர் வங்கியிலிருந்து நின்று விட்டதாக கூறுகிறார்கள்..நான் இதற்கு என்ன செய்ய வேண்டும் சிபில் ஸ்கோர் அதிகமாக என்ன செய்யனும் என கூறுங்கள்
    அந்த வங்கி..ஐசிஐசிஐ,திருப்பூர் கிளை
    அந்த நபர்.காதர் இப்ரஹீம்
    நன்றி

  • @lokeshjcb1153
    @lokeshjcb1153 3 года назад +2

    நான் இதுவரைக்கும் எந்த ஒரு பர்சனல் லோனுமே எடுக்கல ஆனால் எனக்கு சிபில் ஸ்கோர் -0 ன்னு இருக்கு பேங்க்ல லோனுக்கு அப்ளை பண்ணி இருந்தேன் ஆனா சிபில் ஸ்கோர் இல்லாத காரணத்தினாலே லோன் இல்லைன்னு சொல்லிட்டாங்க அதுக்கு என்ன பண்றது

  • @sivaasankar7435
    @sivaasankar7435 Месяц назад

    Very well explaination

  • @umarkathab803
    @umarkathab803 3 года назад

    Thank you sir

  • @rajeshsathya2354
    @rajeshsathya2354 3 года назад

    Thank you bro

  • @ManiKandan-xs6qf
    @ManiKandan-xs6qf 4 года назад

    Tqs bro

  • @minnoosphotostudio3646
    @minnoosphotostudio3646 4 года назад

    thanks bro

  • @user-no4gc4dz9l
    @user-no4gc4dz9l 3 года назад

    Thanks

  • @dineshkumars2917
    @dineshkumars2917 4 года назад +8

    Yow Cibil score kammi agurathe loan crt ah katta mudiyaththu nala tha.....apdi irukumothu avana 50k ku jewel vanga solra avanala epdi vanga mudiyum....🤦🏻

  • @priyaanbarasan1006
    @priyaanbarasan1006 4 года назад +3

    Bro credit card apply panum poothi score reject nu varuthu bro , application 2 times reject achi, online la CIBIL Score nalla than iruku but credit card varala....1 yrs achi,,yethachum idea kuduga... application la score rejected nu varuthu,yenaku loan yethum illa,

  • @annadurai7177
    @annadurai7177 4 года назад

    Super

  • @GnanaprakasamN
    @GnanaprakasamN 3 года назад +1

    Sir loan vankurathu govt. Bank best OR private bank best ta???

  • @Befrinjohn
    @Befrinjohn 4 года назад

    Super yaa explain panni iruthiya anna

    • @ucchitham3359
      @ucchitham3359 4 года назад

      ruclips.net/video/9kg36IL_FVE/видео.html - what is cibil score

  • @Kri12761
    @Kri12761 3 года назад

    hey bro enaku Cibil score 740 iruku but epoo tha monthly transaction panre but monthly Evola transaction pannanum Ethana month transaction panuna PAPL loan kudupaga bro so Aadhar card and pan card update panunatha edha PAPL kudupagala bro ???? 1 St tha PAPL loan vagure bro

  • @wittyaresh9611
    @wittyaresh9611 4 года назад

    Bro ipo app la loan vaggurathula neraiya iruku so athula neraiya app la Nama loan apply pandrom solathula varuthu silathula varathula loan lam katti mudichathuku apm antha loan app la irunthu account epdi delete pandrathu

  • @venkatk0885
    @venkatk0885 3 года назад

    Sir stii now i am not take of any loan but cibil score zero, i m eilible for home loan?

  • @agustinthiyagarajanagustin9528
    @agustinthiyagarajanagustin9528 3 года назад

    Lon yatuthu lon close akitusa yappati thrinthu kolvathu

  • @babuc3622
    @babuc3622 3 года назад +2

    Writaran off என்பதை rimove செய்வதை எப்படி சார்

  • @wiltonprabhuimmanuel1671
    @wiltonprabhuimmanuel1671 2 года назад

    Sir na loan adukula .. but cibil check paena pothu 1000 rs idfc first bank la loan adutha mari katuthu

  • @sivarajanelumalai3173
    @sivarajanelumalai3173 2 года назад

    Sir I already loan paid and closed but now showing low cibil score.how to improve

  • @karthikeyanbvn5950
    @karthikeyanbvn5950 2 года назад

    Hello sir. I need to change the email address in my CIBIL account. How to do it?

  • @Kaleeshwaran3344
    @Kaleeshwaran3344 12 дней назад

    நான் ஒரு இளைஞன் ஆவேன் ஒருவேளை புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என்றால் எனக்கு கடன் வாங்கி கொடுக்கப்படுமா என்னிடம் வங்கி புத்தகம் தவிர வேற எதுவும் இல்லை

  • @prakashrammivlog5488
    @prakashrammivlog5488 3 года назад

    Cible score check panna epudya cibil score kuraum

  • @anandlion7146
    @anandlion7146 4 года назад +1

    Sir 2017 la open panni 2018 la close pannitan last month varai close agala open la iruku

    • @ucchitham3359
      @ucchitham3359 4 года назад

      check with ur bank and get NOC letter sir
      ruclips.net/video/9kg36IL_FVE/видео.html - what is cibil score

  • @benayapaul
    @benayapaul 4 года назад +1

    Cibil score is paid service and most company give it free without updation. Checking cibil score will not decrease your cibil score whatever enquiry you are doing offline or online for you loan or credit card it will decrease and non time payment.
    If you pay your due on time with three months it will increase also it's based on bank frequently updates report send to cibil

  • @karthikamy4265
    @karthikamy4265 4 года назад

    Ennoda Cibil Score 784 irunthuchi Moratorium nu 2 months Credit Card bill Kattalai. Now cibil score 704 agiduchi

    • @nazarnazar2448
      @nazarnazar2448 3 года назад

      Bro nenga cibil check panna app sollunga

  • @rajarajanr4120
    @rajarajanr4120 4 года назад +1

    noticed that I don't even have account in IDFC first Bank. but CIBIL report say that I have loan in my name in that bank I think something is wrong in my report. what should I do now

  • @anandmahasamy7864
    @anandmahasamy7864 4 года назад

    Sir yenakku Vera bank la loan irukku Vera bank la jewellery vechurukken civil score increase aguma

    • @ucchitham3359
      @ucchitham3359 4 года назад

      its depend on paying ur emi sir
      ruclips.net/video/9kg36IL_FVE/видео.html - what is cibil score

  • @premkumar-kk4lq
    @premkumar-kk4lq 4 года назад

    Hai sir நாணும் என் Friendம் IOBல் sallary ACCOUNT வைத்திருந்தோம் அப்போது என் Friendக்கு Personal Loan தேவைப்பட்டது அதற்கு நான் Security கையெழுத்து போட்டேன் பிறகு15 EMI நல்ல முறையில் கட்டி வந்தார்,அதன்பிறகு ஒரு EMI கட்ட தவறிவிட்டார், இதனால் 17வது EMIல்(16 and 17)இரண்டு EMI யும் சேர்த்து கட்டி விட்டார்,தற்போது EMI தொடர்ந்து நல்ல முறையில் கட்டி வருகிறார்,ஆனால் எனக்கு Personal Loan கேட்டு சென்றால் CIBIL SCORE குறையாக இருக்கு என்று loan வட்டி அதிமாக செல்கிறார்கள்,எனவே எப்படி எனது CIBIL SCOREஐ Rise பன்னுவது என்று கூறுங்கள்

    • @ucchitham3359
      @ucchitham3359 4 года назад

      tell ur friend to close the loan and get the NOC sir then it will increase
      ruclips.net/video/9kg36IL_FVE/видео.html - what is cibil score

    • @SelvaKumar-xh1ns
      @SelvaKumar-xh1ns 4 года назад

      @@ucchitham3359 b

  • @velmuruganvideo57
    @velmuruganvideo57 3 года назад +1

    Vankatha loan my accountla enter panni my cibil score low
    Ithai eppadi sari pannuvathu

  • @anandlion7146
    @anandlion7146 4 года назад

    Sir nan loan vangi Athai katti NOC vangitan but innum yanaku athu close agala athuku yappati solve pannalam

    • @incometa
      @incometa 4 года назад +1

      pls wait 3months after 3months wll update in CIBIL sir

    • @yesyes4457
      @yesyes4457 4 года назад

      Plz write the letter to cibil office

    • @p.gowthambalamurugan4356
      @p.gowthambalamurugan4356 4 года назад

      ARUNISHA ARUNISHA how to write and any mail or website???

  • @kumarallinonecorner8317
    @kumarallinonecorner8317 4 года назад +1

    I am a paid user of CIBIL , till today I am a daily visitor of CIBIL website with paid service.

    • @arulars6187
      @arulars6187 4 года назад

      How to pay

    • @anbarasu.a890
      @anbarasu.a890 4 года назад

      Sir, how to increase cibil score by paying money

    • @kumarallinonecorner8317
      @kumarallinonecorner8317 4 года назад +1

      @@anbarasu.a890 you can't increase cibil by paying money , take a loan(consumer durable loan, personal loan etc) and repay regularly without any delay(before due date) can increase your cibil. After that you can take credit cards, another loans easily.

  • @dharmadurait3763
    @dharmadurait3763 4 года назад +4

    Education loan add aguma sir

  • @bdhanalakshmi4720
    @bdhanalakshmi4720 3 года назад

    Bala

  • @MrSATHISH44
    @MrSATHISH44 3 года назад +7

    Cibil score check panna score kammiya aavadhu தவரான பதிவு

  • @5tamil717
    @5tamil717 3 года назад

    Anna enagu CIBIL score 709 erugu loan kadaiguma , eppadi increase pannarathu

  • @sudhakarsudhakar529
    @sudhakarsudhakar529 4 года назад

    Enge loan apply Panna minimum evalo cibil score irukano

  • @rajasaravanan3794
    @rajasaravanan3794 4 года назад

    No cibil score how could get loans.

  • @jaganaravindhan3757
    @jaganaravindhan3757 4 года назад +1

    Mobile app loan vangittu pay panna cibil increase aguma sir

  • @saminathan4008
    @saminathan4008 3 года назад

    Hi sir 1லட்சம் gold க்கு 15points குறைச்சிருக்காங்க.15000 phone loan க்கு 66point குறைச்சிருக்காங்க.சில show room ல் gold loan வாங்கினால் cibil score குறையும்.gold loan மீட்டாலும்cibil score improve ஆகாது ன்னு சொல்றாங்க.இத பத்தி உங்க கருத்து என்ன?

  • @nagarajajenu1927
    @nagarajajenu1927 4 года назад

    jole illa jewel

    • @ucchitham3359
      @ucchitham3359 4 года назад

      ruclips.net/video/9kg36IL_FVE/видео.html - what is cibil score

  • @kumarallinonecorner8317
    @kumarallinonecorner8317 4 года назад +6

    Sir, CIBIL paid service, you can check your CIBIL score any time. Without any issue.

    • @haroonriyaz6545
      @haroonriyaz6545 4 года назад

      Can u tell me cibil paid service contact

    • @kumarallinonecorner8317
      @kumarallinonecorner8317 4 года назад

      @@haroonriyaz6545 you can go to cibil website and click signup link and complete the registration process and select your own plan.

  • @rajivvilakkudi1139
    @rajivvilakkudi1139 5 лет назад

    Contact number kodunga sir ungalidam pesanum

    • @ucchitham3359
      @ucchitham3359 4 года назад

      ruclips.net/video/9kg36IL_FVE/видео.html - what is cibil score