அதிக நீரிலும் சேதமடையாத மரங்களை வளர்க்கும் முறை மற்றும் லாபம் பெற வழிகள் | Malarum Bhoomi

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 авг 2021
  • திருவாரூர் மாவட்டத்தை சேர்த்த சண்முகநாதன் 2017 ஆம் ஆண்டில் இருந்து மர விவசாயத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். நாட்டு மர வகைகளான வேப்பமரம், லூனா, கருவ மரங்கள் நீர் நிலைகளை தாங்கும் வேங்கை மரம், நாவல் போன்ற மரங்களை வளர்ந்து லாபம் பெற்று வந்த இவரின் அனுபவங்களை பற்றி இந்த நிகழ்ச்சியில் பார்ப்போம்.
    #TreePlantation #TreegrowingTechniques #MakkalTV
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv
  • РазвлеченияРазвлечения

Комментарии • 9

  • @hariharan0404
    @hariharan0404 2 года назад +1

    உங்கள் முயற்சிக்கு நல்லதே நடக்கும்❤️ நன்றி❤️❤️

  • @jayanthiembroideryworks3359
    @jayanthiembroideryworks3359 2 года назад +1

    அருமையான பதிவு நன்றி 👌👌👌

  • @karthikeyanr4389
    @karthikeyanr4389 2 года назад +1

    Super

  • @VijayVijay-bd4fp
    @VijayVijay-bd4fp 2 года назад +1

    அருமையான பதிவு மாமா.....🤩🤩

  • @marichamy5140
    @marichamy5140 Год назад

    What is this address

  • @rajfarms8108
    @rajfarms8108 2 года назад +4

    எவ்வளவு மண்ணை கொட்டி மேடாக ஆக்கினாலும் களிமண் உள்வாங்கி....
    திரும்ப அதே மாதிரி
    அதேபோல் தாழ்ந்து விடும்....
    நீர்பிடிப்பு பகுதின்னாலே கஷ்டம் தான்....
    இதே பொழப்பு தான் எனக்கும்...
    வெறுப்பாக இருக்கும்...
    வேப்ப மரம்
    நுனா
    மா
    நாவல்
    இது தவிர தென்னை வாழை வளர்க்க போராட்டம் தான்

    • @user-ti8fi8km1j
      @user-ti8fi8km1j Год назад

      அண்ணா மகோகனி, குமிழ் மரம், நீர் அதிகமான இடத்தில் நன்றாக வளருமா....

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 года назад +3

    24 நிமிடம் தேவையற்றது

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 года назад +1

    உனக்கு ஏதாவது ஆகிவிட்டதா