Kedi Billa Killadi Ranga - Tamil Full Movie - Vimal, Sivakarthikeyan, Regina, Bindu Madhavi

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • Kedi Billa Killadi Ranga is a 2013 Tamil romantic comedy starring Sivakarthikeyan and Vimal. The film was huge success and was remade in Kannada as Katte.The story revolves around two unemployed friends, Kesavan and Pattai, who want to enter politics. They try hard to impress people and with their tricks but fail. Similarly, they are also rejected by the ladies whom they love. Will the two losers achieve any success in life?

Комментарии • 390

  • @arockiadoss7164
    @arockiadoss7164 6 месяцев назад +258

    2024 yaravathu pakuringala like p❤panuga

  • @kiransundar1852
    @kiransundar1852 8 месяцев назад +111

    Thumbnail la thee ya veka 😂😂😂 enada panivechirukinga

  • @praveenmurugesan8307
    @praveenmurugesan8307 3 месяца назад +80

    Enna da thumbnail adhu😂🤣

  • @abbasriders3478
    @abbasriders3478 Год назад +296

    படம் முலுவதும் காமெடியாக இருந்தாலும் கடைசி 20 நிமிடங்கள் பெற்றோர்களின் அறுமையை புரிய வைத்த படம் எத்தனி முறை வேண்டுனாலும் பார்க்கலாம்...

    • @dhinesh9561
      @dhinesh9561 Год назад

      😅
      . M⁰000000p.ppppp. Pppp00p000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000. Blbbbkbbb
      N
      Mm

    • @தமிழ்செல்வன்-ட1ப
      @தமிழ்செல்வன்-ட1ப 9 месяцев назад +3

      தவமாய் தவமிரந்து படம் போல...

    • @dk-zp7yr
      @dk-zp7yr 4 месяца назад +1

      😊

    • @NithyaVijay-gv5rq
      @NithyaVijay-gv5rq 3 месяца назад

      ​@@dk-zp7yru😅t o r s 5

    • @Akramism
      @Akramism Месяц назад +1

      Athamlae vargheesu(pandiraju)😅😅

  • @Mohamedmydeen72
    @Mohamedmydeen72 Год назад +212

    முதல் 2 மணி நேரம் படம்
    கடைசி 20 நிமிடம் பாடம்

  • @gvarasu
    @gvarasu Год назад +90

    படம்னா இப்புடி எடுக்கனும் காமெடி பாசம் இயல்பான வாழ்வியல் நடக்கும் சம்பவம் தாய் தந்தை பாசம் நட்பு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    அதைவிட்டுவிட்டு இப்போதெல்லாம் _____________????????

  • @anishanwar7957
    @anishanwar7957 Год назад +92

    யூடியூப்ல கேட்டா தமிழதவிர எல்லா மொழியில்லேயும் வருது இன்னைக்குத்தான் தமிழில்வருது நன்றி பாஸ்🎉❤

  • @rabbit00r7
    @rabbit00r7 9 месяцев назад +44

    கடைசி 15 நிமிடம் பார்ப்பவர்களையும் கண் கலங்க செய்கிறது...🥺🥺

  • @brokenarrow5590
    @brokenarrow5590 9 месяцев назад +68

    Enna da thumb nail idhu manam ketta Zeetamil

    • @wtas2293
      @wtas2293 5 месяцев назад

      😂😂😂😂😂 thala intha thumb nail naa 10 minutes nalla uthhu parthen, aana yara
      parthen endru solla maaten 😂

    • @PraveenKumar-rg2nj
      @PraveenKumar-rg2nj 4 месяца назад

      ​@@wtas2293😊

  • @vengadeshvengadesh1095
    @vengadeshvengadesh1095 Год назад +105

    மண்ணில் வந்த நான் உன் நகல் அல்லவா வரிகள் என் கண்கள் குளம் ஆனாது என் தந்தையின் நினைவில் 😢😢😢

  • @Anto_1804
    @Anto_1804 Год назад +56

    Climax will change you if you hate dad
    Climax will make you cry of you've lost your dad
    Climax will make you love your dad

  • @masterpiece288
    @masterpiece288 7 месяцев назад +12

    டேய் zee tamil என்னடா தம்னைல் இது🙈

  • @krishnamoorthys6952
    @krishnamoorthys6952 5 месяцев назад +19

    என்னுடைய வயது 75.நான் பொன்மலையில் பிறந்து ரயில்வேயின் ஆங்கிலோ இந்திய பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டு ,1959ல் சென்னை வந்தவன்.இந்த படத்தை பார்த்தபோது என் இளமைக்கால நினைவுகள் என்னை சொர்கத்திற்கே அழைத்து சென்றது.மிக்க நன்றி.

  • @srinathsri1059
    @srinathsri1059 2 месяца назад +7

    Enna thumbnail p***- da idhu🤦🏻‍♂️

  • @gjmathanvlogs
    @gjmathanvlogs Год назад +235

    அய்யோ 😍😍ரொம்ப நாள் எதிர் பார்த்தேன்...நீங்களும் எதிர் பார்த்தீங்களா 😁

    • @prasannabhavani4156
      @prasannabhavani4156 Год назад +5

      Tamizh la kollatheenga Bro...

    • @ajaymathu1535
      @ajaymathu1535 Год назад +3

      Yes bro

    • @prasannabhavani4156
      @prasannabhavani4156 Год назад +2

      @@gjmathanvlogs தமிழில் பிழையாக எழுதுவதற்கு....
      எழுதாமல் தவிர்த்து இருந்திருக்கலாம்...
      உங்களைப் போல யாரும் எதிர்(ரியை)ப் பார்த்து இருக்க மாட்டார்கள்...😆

    • @marimuthumuthu4178
      @marimuthumuthu4178 Год назад +1

      Bro words mistake

    • @gjmathanvlogs
      @gjmathanvlogs Год назад

      @@marimuthumuthu4178 ஆமாம்

  • @Karthiveerappan01
    @Karthiveerappan01 3 месяца назад +3

    Enna da Thumnail Vachi iruka 😑 Kena P***a Unnaku views varanum na Dress podama irukura pic kuda vaipa pola 😑

  • @vengadeshvengadesh1095
    @vengadeshvengadesh1095 Год назад +47

    அரவணைக்க ஆயிரம் சொந்தங்கள் இருந்தாலும் தந்தையை போல் வருமா 😢😢😢

  • @fafwillismith1874
    @fafwillismith1874 2 месяца назад +7

    Cheap mentality in thumbnail 🤡
    No matter if that pic taken in this movie... Bt u added non-movie image for ppl to watch the movie🌚

  • @raj66729
    @raj66729 2 месяца назад +3

    Bindhu madavi semma katte🔥🔥🔥🔥

  • @manikp7
    @manikp7 Месяц назад +7

    Thumbnail enn da ippadi

  • @vengadeshvengadesh1095
    @vengadeshvengadesh1095 Год назад +697

    சிறு வயதிலேயே தந்தையை இழந்து வாழ்வது மிக கொடுமையான வாழ்க்கை 😢😢😢

  • @TamilArasan-u9t
    @TamilArasan-u9t 3 месяца назад +4

    This combo very good soori.vimal.siva

  • @sureshkumar-lsuresh4534
    @sureshkumar-lsuresh4534 Год назад +54

    ரொம்ப நாளாக எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த படம். நன்றி....

  • @sportslover5167
    @sportslover5167 8 месяцев назад +8

    Dei dei Enna Thumbnail La Ithhu😂😂😂
    Zee Tamil enna polapu da😂😂😂

  • @rajeshkanna7906
    @rajeshkanna7906 2 месяца назад +3

    I thought it's a fake zee channel because of thumbnail. Indha polapuku 4 per 4 times vaangi kuduchurukalam

  • @jaya-w7v
    @jaya-w7v Год назад +37

    அப்பா இருந்தா ஊருல ராணி மாதிரி வாழ முடியும் அப்பா இல்லன்னா வீட்டில நாய் மாதிரி கஷ்டப்படணும் ஒவ்வொரு அப்பாவும் ஒரு வீரன் தான் இந்த பிறவியில் அப்பாவி உடன் இருக்கும் பாக்கியம் எனக்கு இல்லை😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @tamilselvantamil43
    @tamilselvantamil43 Год назад +104

    100℅ comedy entertainer movie 💯💯🥰

  • @vengadeshvengadesh1095
    @vengadeshvengadesh1095 Год назад +62

    பாடல் வரிகள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அய்யா நா.முத்துக்குமார்❤❤❤

  • @indian78166
    @indian78166 3 месяца назад +7

    யாரெல்லாம் 2024 யில் இந்த படம் பார்க்கிறீர்கள்♥️🫰🏻

  • @mithulpranav9447
    @mithulpranav9447 Год назад +179

    10 years back shivakarthikeyan growth Vera level
    I miss 2013 now 😥😥😥😥😥

    • @CJNG_1
      @CJNG_1 Год назад +8

      yeah life was simple back then!!!

  • @muthukamachi639
    @muthukamachi639 2 месяца назад +2

    நல்ல படம் 🎉. கடைசி 20நிமிடம் 😭😭

  • @prithvirajan1848
    @prithvirajan1848 4 месяца назад +8

    Zee tamil change the thumb nail

  • @eniyandurai4929
    @eniyandurai4929 4 месяца назад +5

    மானம் கெட்டுப் போய் படத்தில் நடித்த ஹீரோயின் எந்த சீனிலும் நடிக்காத இல்லாத டூ பீஸ் டிரஸ்ஸை thumbnail இல் வைத்த பிழைக்கும் நண்பர் அவர்களே வாழ்க வளமுடன்😊😊😊

  • @Tamilselvan-Chinnathambi1212
    @Tamilselvan-Chinnathambi1212 Год назад +39

    Very nice movie congratulations director of pandiraj sir
    Vimal , Siva Karthikeyan,soori combo is fantastic..

  • @rhrithik001
    @rhrithik001 Год назад +32

    SK'S best movie... watched more than 20 times finest entertainment movie

  • @skyourlife9035
    @skyourlife9035 2 месяца назад +1

    Yen frds.oda 2013.la coimbatore brooke fields mall.la parthom marakka mudiyatha golden ❤memories

  • @kishorekrish3281
    @kishorekrish3281 Год назад +112

    தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
    தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே..😢 உண்மையாண வரிகள் ❤

    • @SsSowmi8
      @SsSowmi8 Год назад +2

      @onedaylife3470

    • @Ahamed.8
      @Ahamed.8 Год назад +1

      Ili😊ixl.iiii.
      I

    • @Ahamed.8
      @Ahamed.8 Год назад

      Ili😊ixl.iiii.
      I❤️‍🩹😊ii,il..
      ,😊i

    • @Ahamed.8
      @Ahamed.8 Год назад

      J,li.ii li.
      Iil.iixliiii.li.
      Illi li
      I.i.i😊i
      Li.l
      .i. .li i.l😊x/ ,li...iii ii o. I.x,li.
      Ii.il 😊i Lil i li
      Iii.l..olili.li i

    • @Ahamed.8
      @Ahamed.8 Год назад

      J,li.ii li.
      Iil.iixliiii.li.
      Illi li
      I.i.i😊i
      Li.l
      .i. .li i.l😊x/ ,li...iii ii o. I.x,li.
      Ii.il 😊i Lil i li
      Iii.l..olili.li i😊
      Lilili .l i ..😊li. /.8😊/8
      .i
      Li

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 Год назад +9

    2013 Sivakarthikeyan year March 29 Summer release Kedi Billa Killadi Ranga hit May 1 Summer release Ethirneechal super hit Sep 6 Vinayagar chathurthi release Varuthapadatha Vaalibar Sangam blockbuster hit

  • @RameshRamesh-lw4ep
    @RameshRamesh-lw4ep 7 месяцев назад +13

    Sk fans like podunga please 😢 sk my favourite actor ❤

    • @ngobi779
      @ngobi779 5 месяцев назад

      Comady ya ipdi😅

    • @SukuSuku-k4y
      @SukuSuku-k4y 6 дней назад

      Athk Nan enna pannanam chapri

  • @rishi_mrk
    @rishi_mrk 3 месяца назад +5

    Regina epo intha maathiri dress potu vanthanga😂 thumbnail 😂

  • @GAMINGCHANNEL-ic1cz
    @GAMINGCHANNEL-ic1cz 10 месяцев назад +30

    Vimal acting semma ❤❤❤
    Thanks for the film crew ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
    Best movie in tamil cinema industry ❤❤

  • @skdhinesh5362
    @skdhinesh5362 Год назад +15

    🎉❤இன்னும் உங்ககிட்ட Movies எதிற்பாகுறேன். Mr. Zee திரை 😅

  • @egtf
    @egtf 9 месяцев назад +2

    59:50 that reaction 🥸😂🤣😂🤣🤣😂

  • @trrajendrank1990
    @trrajendrank1990 Год назад +17

    SK& Vimal & Soriy Camadi 😂😂😂😂

  • @LeoBloodySweet413
    @LeoBloodySweet413 Год назад +12

    Nice movie Vimal Sivakarthikeyan ivanga 2 peru oda acting super yuvan music le all songs super Soori comedy nice

  • @maahiwaahi7532
    @maahiwaahi7532 Месяц назад +2

    Is this really Zee tamil youtube channel....whats wrong with you....enada thumbnail ithu......

  • @Samuel-es3it
    @Samuel-es3it 2 месяца назад +4

    Thumbnail potava evanda😂😂

  • @vijayselvam123
    @vijayselvam123 Год назад +32

    2013 sivakarthikeyan best entertainment year soluravanga like panunga😊

  • @praveenvjvj6749
    @praveenvjvj6749 Год назад +25

    All time favourite movie Sk Vimal anna

  • @mohammedsugail1952
    @mohammedsugail1952 3 месяца назад +3

    Adangomala Regina Cassandra kku vere pic kidaiklaiyaah daah😂

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS 11 месяцев назад +1

    இந்த படத்தை முதன்முதலில் பார்த்த போது புரியவில்லை ஆனால் திரும்ப திரும்ப பார்த்த பிறகு இந்த கால சந்ததியர்கள் பார்த்து தீர வேண்டிய படம்

  • @vijaykrishnaperumalsamy5623
    @vijaykrishnaperumalsamy5623 4 месяца назад +3

    Ada pavigala Intha padathula thanda regina Cassandra Glamour ila ma nadichu iruppa
    Thumbnail la Yenna panni vechurukinga

  • @theran.one23
    @theran.one23 4 месяца назад +5

    Thumbnail 😂

  • @thealphamale7175
    @thealphamale7175 Год назад +18

    2:11:38 அழுகையை அடக்க முடியாமல் போனது 😩😩😩

  • @ramanumseethaiyum
    @ramanumseethaiyum Год назад +26

    உன்ன மாதிரி நல்லவன் இருக்கறதுனால தான் நல்ல நல்ல படமெல்லாம் அப்பப்போ பாக்க முடியுது..
    Thanks da indha movie upload pannadhuku

  • @satheeshkumar1772
    @satheeshkumar1772 4 месяца назад +2

    என்னடா thumbnail picture போட்டு வெச்சிருக்க😳😂

  • @Amila9082
    @Amila9082 Год назад +6

    Turn on a fan outside and it's 11:50🤣🤣😂😂🇱🇰

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp Год назад +10

    Comedy Comedy Comedy more than extraordinary Comedy movie my depression and tension it's gone 🤣🤣🤣😘😘😄😄🧡💜🧡💜

  • @JamesBond-nt1sz
    @JamesBond-nt1sz 5 месяцев назад +1

    My all time favourite movie ❤

  • @ravivaitinadin7277
    @ravivaitinadin7277 Год назад +3

    thanks to share this comedy movie🤣🤣🤣

  • @Vinothkumar-qy8ml
    @Vinothkumar-qy8ml 11 месяцев назад +3

    Sinna vayasula appava ilanthuttu valrathu remba Kastam bro..🥺💔

  • @Happymoments826
    @Happymoments826 3 месяца назад +2

    Nalla padam thumbnail change pannunga please don't spoil it's value

  • @___123.
    @___123. Год назад +44

    2013 nostalgic😢😢 many village themed movies were released… but now a days there is no village movies or songs

  • @ss-ij1ct
    @ss-ij1ct Год назад +13

    The legendary yuvan music support the film ❤❤❤❤

  • @sekarsekarrav3785
    @sekarsekarrav3785 Год назад +7

    ரொம்பவே எதிர்பார்த்த படம் முழுக்க முழுக்க காமெடி படம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ranganathanranganathan2551
    @ranganathanranganathan2551 6 месяцев назад +3

    Petha appa ammava mathikka katthikongada avanga illana namma illa

  • @Manoj-xx8em
    @Manoj-xx8em Год назад +10

    Kolamaavu kokila upload pannunga please

  • @bharathbalraj5676
    @bharathbalraj5676 Год назад +9

    2:05:36 SK semma fun 😂😂

  • @vbsoorya
    @vbsoorya Год назад +67

    COMEDY + LOVE + RELATIONSHIP + DRAMA + REALITY + GOOD MESSAGE = KBKR ( PANDIRAJ's) ❤

  • @artimeul
    @artimeul Год назад +3

    1:21:05 excellent scene.. future la ipdi than irukumo

  • @saravanakumar3492
    @saravanakumar3492 Год назад +6

    Good Comedy Movie ❤❤❤

  • @vigneshs2776
    @vigneshs2776 8 месяцев назад +4

    Ennangada thumbnail ithu😂

  • @ganapathiganapathi9048
    @ganapathiganapathi9048 Год назад +8

    Always SK Anna fans club I love 💕😘😘💕💕 you Anna

  • @vickymovies5597
    @vickymovies5597 3 месяца назад +2

    Thumbnail la Regina va enda asinga paduthureenga😂😂😂

  • @tejomaya.ramkumar
    @tejomaya.ramkumar 11 месяцев назад +2

    1:25:00 Nice movie of Actor Sivakarthikeyan,vimal amd Regina Cassandra nice Movie songs, dialogues, bgms, comedy scenes also Good in this movie 1:25:34 😅❤😅❤😅❤😅❤😅❤😅 1:25:37 😅❤😅❤😅❤😅 1:25:39 😅❤😅❤😅❤😅❤❤❤❤❤❤❤❤❤❤😅❤😅❤😅❤😅😅❤😅❤😅❤

  • @ArunKumar-ux5do
    @ArunKumar-ux5do Год назад +4

    Dad is great❤

  • @amirthasuresh6836
    @amirthasuresh6836 2 месяца назад +1

    Super 🎉❤😂

  • @Mr.OK_
    @Mr.OK_ Месяц назад +2

    Yow Admin nu Reginna Fan ha nee 🤣Thumnail

  • @suriyarajg5269
    @suriyarajg5269 Месяц назад +2

    Thumbnail ada gommaala

  • @kpkumarkpkumar3486
    @kpkumarkpkumar3486 Год назад +2

    நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன்

  • @aarthisr6259
    @aarthisr6259 Год назад +7

    En peru surya en veetu india movie upload plz

  • @Preethi0715
    @Preethi0715 11 месяцев назад +3

    Enakku appa irrunthum illa tha maathiri anathaiya irruken 😭😭😭😭😭😭😭😭😭

  • @கெவின்
    @கெவின் 2 месяца назад +2

    Thumbnail maathungada. 🤧

  • @thonasselcam9196
    @thonasselcam9196 Год назад +3

    Vimal bro vetti supper 👌👌👌

  • @trrajendrank1990
    @trrajendrank1990 Год назад +13

    Super camadi Movie 😂😂😂😂😂😂

  • @shining8286
    @shining8286 Год назад +5

    மீண்டும் ஒரு காதல் கதை movie upload pannunga plzzz🙏

  • @vs3543
    @vs3543 8 месяцев назад +1

    Acting Vera level

  • @sachuefx-i5j
    @sachuefx-i5j Месяц назад +2

    Konjum kili song Super bgm ❤❤❤😊

  • @arunraj371
    @arunraj371 7 месяцев назад +4

    My dad is my villan

  • @udhaya_shankar_V
    @udhaya_shankar_V Месяц назад +1

    Nostalgic😅

  • @ezhilbenny8758
    @ezhilbenny8758 3 месяца назад +2

    2:04:11 😂😂

  • @சண்டைசெய்வோம்

    Very very thanks 🙏🙏

  • @sureshp1240
    @sureshp1240 Год назад +16

    Vimal anna fans like here

  • @MuthuMuthu-qx1gp
    @MuthuMuthu-qx1gp Год назад +3

    Super ❤

  • @arvindr19
    @arvindr19 9 месяцев назад +2

    Yuvan songs BGM Seema. ❤ His only movie with Siva Karthikeyan.

  • @vinothpermal8223
    @vinothpermal8223 11 месяцев назад +2

    Super comments on the way to our World Princess and d ggg the day of the day of the year 😁😁

  • @suthishvinish6232
    @suthishvinish6232 7 месяцев назад +2

    Dad is my god

  • @naviefx
    @naviefx 4 месяца назад +2

    Ennadhaa ippo neraya padam vandhaalum old ah replace panna mudiyadhu,salute for director ❤❤

  • @play_eFB
    @play_eFB 4 месяца назад +2

    Regina ku thumbnaila vechurukan paara photo🌚

  • @rkbala2189
    @rkbala2189 Год назад +2

    Must watch comedy movie ❤