'ஒரு நாள் நைட்டுல வாழ்க்கையே மாறிடுச்சு..' 'நாடு விட்டு நாடு அன்பை அள்ளி கொட்றாங்க, | Vaaheesan Song

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 138

  • @sakthimuthusamy4781
    @sakthimuthusamy4781 4 месяца назад +207

    வாழ்த்துக்கள் ஈழத்தமிழ் தான் அழகு மாற்றாதீர்கள் உங்களுக்கு அதுதான் பெருமை🎉

  • @jummystick
    @jummystick 3 месяца назад +12

    உங்கள் காணொளிகள் பலவற்றைப் பார்த்துவிட்டேன். ஆனாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத்தூண்டுகின்றது. 🇨🇦

  • @bastiananthony3392
    @bastiananthony3392 4 месяца назад +82

    ஈழத்து தமிழ்பையன்களுக்கு வாழ்த்துக்கள்! இவர்களுக்கு உதவிபுரிந்த திரு சிவாஐீ அவர்களுக்கு நன்றி.

  • @thagaioli6708
    @thagaioli6708 4 месяца назад +82

    தமிழீழத்தின் அழகு தனியழகு அருமை👍👍👍

  • @umar9088
    @umar9088 3 месяца назад +14

    வாகீசன் உங்கள் தமிழ் மிக அழகு. அதை விட மிக அழகு உங்கள் தங்கு தடையில்லா பாடும் விதம் மிக மிக அழகு உங்கள் கழுத்து அசைவு

  • @Pasurathnam
    @Pasurathnam 4 месяца назад +44

    வாழ்த்துக்கள் ஈழத்தமிழை விட்டிராதீர்கள் இப்படியே இருங்கள் மாறிராதீர்கள் 🙏👍 புரட்சிப்பாடல்களையும் பாடுங்கள்

  • @arugullamahendra9314
    @arugullamahendra9314 4 месяца назад +43

    அருமை அருமை வாழ்த்துக்கள் தம்பிகளா ❤❤❤

  • @Batman__AK143
    @Batman__AK143 4 месяца назад +56

    Love from Tamil Nadu ♥️💛...

  • @AKRVR
    @AKRVR 4 месяца назад +43

    எல்லா ஊடகங்களும் ஈழத்தமிழர்களையும் அவர்கள் கலையையும் வெளிக்கொணரும் முயற்சிகளுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துகளும்.
    அதே போல் தம்பிகளா உங்களுக்கும் உங்கள் வெற்றிப்பதைக்கும் இனிய நல்வாழ்த்துகள்.
    அதே போல தம்பி சிவாஜிக்கும் மகிழ்வுடன் நன்றிகள் பல.
    தம்பிகளா நானும் ஈழத்தமிழன் தான், தம்பிகளா தமிழ்நாட்டுத் தமிழில் பல சொற்கள் எங்கள் ஊரில் மதிப்புறு சொற்களும் அன்றாடம் சாதாரணமாக உபையோகிக்கும் வார்த்தைகளாக இருக்கும், ஆனால் தமிழ்நாடில் அந்த சொற்களுக்கு வேறு அர்த்தம் உள்ளதாக இருக்கும், சிவாஜித் தம்பியிடம் கேட்டுக் கதையுங்கள்..
    வெளிக்கிடுங்கோ என்ற வார்த்தையை சொல்லி நானும் வெட்கப்பட்ட நாட்கள் உண்டு

  • @DhavamaniArul
    @DhavamaniArul 3 месяца назад +3

    அருமை அருமை மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்க வளமுடன் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது வாழ்த்துக்கள் 👍💐💐

  • @பாமரன்-வ3ட
    @பாமரன்-வ3ட 4 месяца назад +33

    என் இனமே உறவே வாழ்த்துக்கள்

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 3 месяца назад +5

    அருணகிரிநாதரின் மறுபிறப்பு பிறப்புகள்.ஈழ தமிழ் நடை மிக,மிக அழகாக உள்ளது.சிறப்புடன வளர வாழ்த்துகள்.

  • @DiviyaRaviraj
    @DiviyaRaviraj 3 месяца назад +8

    Murugan rap super ❤ god bless you for a bright future

  • @padmavasansenthilkumar9599
    @padmavasansenthilkumar9599 3 месяца назад +4

    ❤aiyo muruga semmaiya padureenga ❤

  • @seetharamansambasivam8483
    @seetharamansambasivam8483 3 месяца назад +6

    தமிழ் போல் இளமையுடன் வாழ்கவளமுடன் 🙏🏼

  • @mohammedhassen3447
    @mohammedhassen3447 3 месяца назад +10

    Anchor Anna suuper

    • @jummystick
      @jummystick 3 месяца назад +1

      ஆம். கள்ளம் கபடமில்லாத உரையாடல்.

  • @smselvaganapathi7258
    @smselvaganapathi7258 3 месяца назад +5

    தற்கால தமிழ் புலவன்.... அருமையான வரிகள்..

  • @ThurrairajahThangarajah
    @ThurrairajahThangarajah 3 месяца назад +4

    முதல் தமிழ் நாட்டுக்கு ஒரு தலை வணக்கம்,

  • @sivasiva-wh3cw
    @sivasiva-wh3cw 3 месяца назад +2

    வாழ்த்துக்கள் சகோதரர் ஒங்க பாடல் வரிகள் எல்லா சூப்பர் செம வாழ்த்துக்கள் ❤❤❤

  • @Hariharan-e3u
    @Hariharan-e3u 4 месяца назад +6

    Recent times addicted to this song❤❤❤

  • @SubathikaSubathi-rw7fy
    @SubathikaSubathi-rw7fy 4 месяца назад +16

    வாகீசன் 🔥

  • @Theglobalpeace
    @Theglobalpeace 4 месяца назад +16

    சுத்தமான அல்ல , தூய தமிழ் .

    • @jummystick
      @jummystick 3 месяца назад

      தூயதமிழ் என்பதே அழகு.

  • @Akhijinu2022
    @Akhijinu2022 3 месяца назад +7

    நான் பார்த்த முதல் rapper interview
    செம அருமை
    நிறைய வார்த்தை குமரி தமிழ்

  • @sarancrazy6928
    @sarancrazy6928 17 дней назад

    ❤❤❤என் வடிவேலா ❤❤❤தங்கத்துல வடுச்சா உருவம் ❤❤❤❤❤

  • @kanausan5318
    @kanausan5318 4 месяца назад +4

    Love failure super song. His voice beautiful.

  • @Shakucookdfood
    @Shakucookdfood 4 месяца назад +8

    Masha Allah Salute to the team thanks to the agayam team for great interview

  • @Raana-1224S
    @Raana-1224S 4 месяца назад +8

    ❤️Love failure song semma❤️

  • @greenvalley48
    @greenvalley48 5 дней назад

    நடக்கும் நடந்தேறும் ❤

  • @sss201106
    @sss201106 3 месяца назад

    ஈழ தமிழ் - உண்மையான தமிழ் 💯💯💯love from Tamilnadu

  • @tsures1938
    @tsures1938 3 месяца назад +5

    முதலில் அனைவருக்கும் வாழ்த்துக்கள். உங்களின் இந்தப் புது முயற்சி வெற்றியடையட்டும்.
    உங்கள் முயற்சிகள் தொடரட்டும்.

  • @lavanyas5701
    @lavanyas5701 4 месяца назад +10

    Super so cute 😊❤❤

  • @EswariGuna-hl8xi
    @EswariGuna-hl8xi 3 месяца назад +3

    அழகிய தமிழ் மகன்

  • @g.subashchandrabose
    @g.subashchandrabose 4 месяца назад +3

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா

  • @gopakumarkk5960
    @gopakumarkk5960 3 месяца назад +3

    Thamil than ellarukkuum picidhath 👌 wow 🌹❤️

  • @Megaaaa_2
    @Megaaaa_2 3 месяца назад +1

    Kooda iruka anna semmaya padranga🎉🎉🎉🎉

  • @Fried_pepperprawns
    @Fried_pepperprawns 4 месяца назад +8

    Murugn song super❤❤

  • @Selfish_Guy4.20
    @Selfish_Guy4.20 3 месяца назад +1

    Bro whata voice sama bro🎉❤️‍🔥🔥✨

  • @vijiramasamy7759
    @vijiramasamy7759 3 месяца назад +1

    That ayyayooooo❤

  • @JangkitKittu
    @JangkitKittu 3 месяца назад +3

    Super arumai vazhththukkal.semma❤❤❤❤❤❤viruthachalam

  • @Brindha-fu8uv
    @Brindha-fu8uv 4 месяца назад +6

    Tamil ❤ avlo alaga iruku 🤩🤩

  • @dineshmediachannel7575
    @dineshmediachannel7575 4 месяца назад +8

    Semma bro ❤❤❤

  • @JyothiCreationsr
    @JyothiCreationsr 3 месяца назад +2

    வாழ்த்துக்கள் ஈழத்தமிழை விட்டிராதீர்கள் இப்படியே இருங்கள் மாறிராதீர்கள் புரட்சிப்பாடல்களையும் பாடுங்கள்

  • @SudhuSudhurshan
    @SudhuSudhurshan 3 месяца назад +1

    You so cute Anna 🥰 your song also

  • @NN-fk3gs
    @NN-fk3gs 3 месяца назад

    Nadakura nadai azhagu paditu girls ku la smile vanthurukum athe time la siripinil kannam sevakuthu nu padunanga sema lines 😂😊

  • @gnani2604
    @gnani2604 4 месяца назад +19

    யார்ரா நீங்க ! நம்ம யாழ்ப்பாணமாட ? எங்கடா இருந்தீங்க? Wow

  • @Canadatamill
    @Canadatamill 4 месяца назад +4

    ❤ from Canada

  • @ShenbagamAnbazhagan
    @ShenbagamAnbazhagan 3 месяца назад +2

    ஈழத் தமிழ் மொழி கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது

    • @jummystick
      @jummystick 3 месяца назад

      யாழ் இனிது, குழல் இனிது. அதுபோலவே யாழ்ப்பாணத்தமிழும் அழகோ அழகு. அதுவே எமது தனித்துவம்.
      யாழ் தமிழன். 🇨🇦

  • @RSXXX229
    @RSXXX229 3 месяца назад +2

    YOU ARE AN AWSOME HUMAN BEING.
    TAMILIANS ARE VERY INDUSTRIOUS PEOPLE WORLDWIDE 🌐 IN MANY FIELDS AND VERY SUCCESSFUL IN MANY FIELDS 👏

  • @maryalbert956
    @maryalbert956 4 месяца назад +5

    வாழ்த்துக்கள் தம்பி❤

  • @ManiMani-rj2hd
    @ManiMani-rj2hd 4 месяца назад +1

    அருமை 🎉

  • @sivaranginidevijayaranjan6609
    @sivaranginidevijayaranjan6609 4 месяца назад +4

    I’m also Jaffna but I like him very much

  • @TamilSelvi-b7g
    @TamilSelvi-b7g 3 месяца назад +1

    மேன் மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி

  • @karthikeyanloganathan1857
    @karthikeyanloganathan1857 4 месяца назад +3

    Goosebumps

  • @rameshram4386
    @rameshram4386 4 месяца назад +8

    ❤❤❤❤❤

  • @RabiyaBegum-ui9jb
    @RabiyaBegum-ui9jb 4 месяца назад +6

    எங்கள் செவி களை கிழித்து தேன் ஊற்று girirgal

  • @jsivatharshini1893
    @jsivatharshini1893 4 месяца назад +4

    வாழ்த்துக்கள்

  • @cryptowallet688
    @cryptowallet688 3 месяца назад +2

    தமிழ் ❤😎ழைகரம் அழகு 👌🏻

    • @jummystick
      @jummystick 3 месяца назад

      ஆம் தமிழில், ழ, ல, ள, வேறுபாடுகளை ஒருதமிழனால்மட்டுமே சரியாக உச்சரிக்கமுடியும்.
      பாடசாலைநாட்களிலேயே நாம் இதில் மிகவும் அவதானமாக இருப்போம். சரியாக உச்சரிக்காவிடில் கைவிரல் மொழிகளில் ( இது புரிகின்றதா) பிரம்பு தாண்டவமாடும். அதனாலேயே நாம் தமிழில் அழகாக உரையாடுகின்றோம். தமிழ் ஆசிரியர்களுக்கே இந்தப் புகழ் சாரும்.
      யாழ் தமிழன். 🇨🇦

  • @mukeeshsreetharsreethar2307
    @mukeeshsreetharsreethar2307 3 месяца назад

    All tha best nanba ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @inar3266
    @inar3266 4 месяца назад

    Wow vera level aiya sooooo good valthukkal soon u guys are going to be a hero.

  • @maasha9900
    @maasha9900 4 месяца назад +8

    🇱🇰💥

  • @padminipadmini7380
    @padminipadmini7380 3 месяца назад

    Super brother I like ur speedy lyrics❤

  • @சென்
    @சென் 4 месяца назад +14

    திருநெல்வேலி ஈழத்தில் யாழ்ப்பாணத்தில் இருக்கு.

  • @Canadatamill
    @Canadatamill 4 месяца назад +3

    Super brothers

  • @vibepostingtamil1378
    @vibepostingtamil1378 3 месяца назад +1

    bro semmmmmmmmmmmmmmmmmma

  • @nilojan6461
    @nilojan6461 3 месяца назад +4

    தூய தமிழ் பாடல் அருமைடட தம்பி. வைரமுத்து கொஞ்சம் பார்க்கட்டும்.

  • @HKR555
    @HKR555 3 месяца назад

    வாழ்த்துக்கள் நண்பர்களே 🎉🎉🎉🎉

  • @ramaprasanna7857
    @ramaprasanna7857 4 месяца назад +3

    Boys😂mankalam sir 😅semma bro😂❤

  • @PandiPandi-uk8uq
    @PandiPandi-uk8uq 4 месяца назад +1

    Super Brothers😊🎉

  • @JansanJansan-lj5km
    @JansanJansan-lj5km 4 месяца назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prabusp9253
    @prabusp9253 3 месяца назад +1

    Bro songs la super....first song la copyright vangivechinga....illana edhu en patthunu case poduvnga tamilnadu la.... lovely team

  • @sakthiselvaraj1542
    @sakthiselvaraj1542 Месяц назад

    🙏🏻தமிழா

  • @rathasiva1969
    @rathasiva1969 3 месяца назад

    எப்படியான அன்பு தமிழ்
    இல்இருக்கு.தமிழ் ஊற்று.

    • @jummystick
      @jummystick 3 месяца назад

      ஆமாம், தமிழ் ஒரு வற்றாத ஜீவநதி.

  • @kowsalyadevi2846
    @kowsalyadevi2846 3 месяца назад

    No words to say for all

  • @nivethabas8784
    @nivethabas8784 3 месяца назад +1

    Super anna

  • @gopakumarkk5960
    @gopakumarkk5960 3 месяца назад +1

    👌👌👌🌹❤️

  • @Psycho_Queen143
    @Psycho_Queen143 3 месяца назад +1

    Voice❤Reaction...😫🤌🏻

  • @jansirani2229
    @jansirani2229 4 месяца назад +3

    👌👍

  • @saraswathysa8447
    @saraswathysa8447 3 месяца назад

    Thank you

  • @ismailvloger9315
    @ismailvloger9315 4 месяца назад +3

    ❤😊🎉

  • @vijayaarasu5873
    @vijayaarasu5873 3 месяца назад

    தம்பி உங்களுக்கு உங்கள் தமிழ் பாடல்லுக்கும் வணக்கம்

  • @pillayanpavani9291
    @pillayanpavani9291 4 месяца назад +5

    ❤❤❤❤❤🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @bloodybasket3219
    @bloodybasket3219 4 месяца назад +4

    ❤❤❤❤

  • @HiphopvCool1-mv3bq
    @HiphopvCool1-mv3bq 3 месяца назад

    ❤👏👏👏❤

  • @தமிழ்ச்சரவணன்மு

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @rafiqright
    @rafiqright 4 месяца назад +2

  • @ManiKandan-n1l
    @ManiKandan-n1l 4 месяца назад +5

    ❤❤🎉

  • @bala_maxr100
    @bala_maxr100 3 месяца назад

    Who all watched without skipping ONLY to listen to Srilankan Tamil ❤❤❤

  • @sudesonsudeson8971
    @sudesonsudeson8971 4 месяца назад

    AKAYAM THAMILUKKU eanVALTHUKKAL Colombo sri lanka

  • @naturequeentravel2538
    @naturequeentravel2538 4 месяца назад +1

    Tamil prouders 🌿🌿🫠

  • @naturequeentravel2538
    @naturequeentravel2538 4 месяца назад +1

    💥💥

  • @gayatrimaruthachalam5276
    @gayatrimaruthachalam5276 Месяц назад +1

    தமிழ் அழகு ❤

  • @naturequeentravel2538
    @naturequeentravel2538 4 месяца назад +1

    2.53 wow

  • @divyabalamuruganvlogs
    @divyabalamuruganvlogs 3 месяца назад

    Enga oor la srilankas erukaga so avagalum apditha pesivaga Nagalum avagada pesum pothu automatic ah avagala mathriye pesuvom

  • @iswaryasri
    @iswaryasri 4 месяца назад +2

    Go and watch Velundu song about முருகன் பாடல்

  • @apexmotivation01
    @apexmotivation01 3 месяца назад

    kotha thookugada endha thangatha❤.

  • @kowsalyadevi2846
    @kowsalyadevi2846 3 месяца назад

    🥰🥰

  • @parkavip6032
    @parkavip6032 4 месяца назад

    Congratulations bro

  • @Bala-kc9zy
    @Bala-kc9zy 4 месяца назад +1

    Murugan song❤ 15.34

  • @DineshkumarDineshkumar-yn3mi
    @DineshkumarDineshkumar-yn3mi Месяц назад

    Hiphop aathi anna padagalala use pannuga

  • @இசிவா
    @இசிவா 4 месяца назад +3

    👍🙏🇬🇧