ஈழத்தமிழரே உங்களின் தமிழுக்கு நான் அடிமை. அழகிய சங்ககால தமிழ்ச் சொற்களைக் கொண்ட உங்கள் பாடல்கள் மற்றும் அதன் வரிகள் மேல் காதல் ஏற்பட்டுள்ளது. மண்டைக்குள் ஓடிக் கோண்டே இருக்கிறது. எத்தனை முறை கேட்டாலும் சலிப்புத்தட்ட வில்லை. தமிழ் 🔥 - இப்படிக்குத் தமிழ்நாட்டுத் தமிழச்சி தமிழ் உணர்வு மற்றும் தமிழ்ப் பற்று உடைய தமிழ் ஆண் பெண்களை வர்ணிக்கும் விதமே வேறு. அது அழகானது. நம் தலைமுறைகள் இந்த மாதிரியான தமிழ் பாடல்களை வரவேற்க வேண்டும். கண்ட கண்ட பாடல்களை trend ஆக்குப்பதற்கு இப்படிப் பட்ட தமிழ் வரிகளைக் கொண்ட பாடல்களை trend set செய்ய வேண்டும். யார் யாரையோ வளர்த்து விடுவதற்கு தம் தமிழ் உறவுகளில் திறமையானவர்களை வளர்த்து விடலாம்.
ஈழத்து தமிழ்பையன்களுக்கு தமிழ்நாட்டில் இவ்வளவு வரவேற்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. அத்துடன் இவர்களுக்கு ஆதரவு கொடுத்து தமிழ்நாட்டுக்கு அறிமுகபடுத்திய திரு. சிவாஐீ அவர்களுக்கு நன்றி. வாழ்க வளமுடன்! நன்றி.
ஆங்கிலம் கலந்து பாடுவது தான் சிறந்த பாடல் என்று நினைக்கும் உழவியல் இருக்கும் இந்நேரத்தில் நம் இனத்தில் சுத்த தமிழில் பாடுவதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும்போது பெருமை கொள்கிறோம்
எத்தனையோ பல பிரபல கலைஞர்கள் இலங்கை மற்றும் பல நாடுகளுக்கு சென்று ஈழ தமிழர்களுடன் பழகி உள்ளார்கள் ஆனால் திறமையும் ஊக்கமும் உள்ள எந்த கலைஞ்ஞர்களுக்கும் வாய்போ அறிமுகமோ கொடுக்கவில்லை டிஜே சிவாஜி அண்ணா எங்களுடைய பிள்ளைகளுக்கு நீங்கள் செய்த அறிமுகமும் சந்தர்ப்பமும் அருமை உங்களுடைய நல்ல மனதிற்கு ஈழ தமிழர்களின் சார்பில் நன்றியும் வாழ்த்துகளும் 🙏🏼❤
தமிழால் ஒன்றானோம். வாஹீசன் வழி வெற்றிகள், புகழ் பெருகும் என்பது நிதர்சனம். தமிழ்பால் கொண்ட அன்பு பிறழாமல் மென்மேலும் வளர்ந்து, தமிழ் காப்பியமும், இலக்கணமும் கற்று தமிழுலகம் போற்றும் விதமாக வானுயர வெற்றி பெற வாழ்த்துக்கள்.
தம்பி அது ராப்போ என்னவோ ஆனா அது பாட்டுதான் உன் தமிழ் உச்சரிப்பு ரொம்ப அழகா இருக்கு நான் தமிழன் சொல்லுவானுங்க ஆனால் அவனுக்கு தமிழ் தெரியாது கவலைப்படாதே நீ சூப்பர்டா தம்பி👍
பசி கொடுமை நடை பாதையில் உனது உறக்கம்... ஆசை கிடத்தது காரணம் தமிழ்த்தாயின் இரக்கம்... எத்தனை ஏமாற்றம் அணுதினம் அவமானம்... அனைத்தும் தாங்கி உன்உள்ளம் தொடர்ந்தது இசைப்பயணம்... நம் தமிழ் நாட்டில் செந்தமிழ்சொல்லிசை செல்வந்தன் வளரட்டும்... பிரம்மிக்க வைக்கும் இளைஞர் படை இனி தொடரட்டும்... எம் தமிழீழ உறவே உனக்கு செல்வம் கொழிக்கட்டும்... Lots of love ❤from TamizhNadu bro.❤❤
வகீசன் ஆத்விக் நீங்கள் தமிழில் பாடுவது மிக மிக அழகு... நீங்கள் தாய் தமிழை நேசிப்பவர்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்..... மேலும் வளர என் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊
அவரது வார்த்தைகளின் கூர்மையுடன் கூடிய வேகம் வியக்க வைக்கிறது. ஆழம் அவரது மிகப்பெரிய தமிழ் சொற்களஞ்சியம், வரலாறு மற்றும் இலக்கியம் பற்றிய அறிவு விதிவிலக்காக அரிதானது. உண்மையில் இந்தக் காலத்து தமிழர்கள் அனைவருக்கும் ஒரு அறிஞர்.
தம்பி வகீசன் சரியான திறமைகாரன்ய்யா நீ... தமிழனை தமிழன் பெரிதாக ஆதரிக்குற காலமிது... தமீழர்கள் உன்னை ஆதரிப்பார்கள் நான் உன்னை ஆசிர்வதிக்கின்றேன் தம்பி...
உமாகரன் ராசையா அண்ணாட ரசிகனாக இருந்ததால்தான் vaaheesan ராசையாவ ரசிக்க வாய்ப்பு கிடைச்சது ❤ இவர தெரிறதுக்கு வாய்ப்பு தந்த உமாகரன் ராசையா அண்ணாக்கு முதல் நன்றி❤
தமிழுக்கும் அமுதென்று பெயர் அந்தத் தமிழை அழகாக உங்கள் உச்சரிப்பில் நான் காண்கின்றேன் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தமிழுக்காக நாங்கள் எங்களுக்காக நீங்கள் சிறப்பான பதிவு வாழ்க்கை வளமுடன் நாளைய முரசும் உன்னைப்பற்றி புகழ்ந்திடும் 😍❤🤝
வாகிசன் கலப்படம் இல்லாமல் செந்தமிழில் பேசுங்கள்.எங்கு சென்றாலும் தமிழை நிலைநிறுத்துங்கள்.இந்தியா சென்றோம் என்பதற்காக தங்கிலீஷ் பேசிவதை நிறுத்தினால் நன்றாக இருக்கும்.pure.like audience. இதையும் தமிழில் சொன்னால் மிகயாகும்
மருதமோ எந்தன் காவியமோ வள்ளுவனோ நீயும் வாசுகி அட தேவதையோ எந்தன் காதலியோ அன்னநடை ஜினுக்கு ஜிங்காரி வங்கக் கடல் அலையின் முத்தாகி வள்ளுவன் கை ஏடு எழுத்தாணி அச்சுநகை கொண்ட அலங்காரி மெல்லிடை அசைவழகில மயங்கிய மகன் நான் அவளில தேய்பிறை வான் வெளியில மிதக்கிற கருவிழி முகத்தில சிறியவளே சிறு மகளே கால் கொலுசுல நான் சிறையே கார்குழலே பூ மகளே முழு மெழுகுல வடிச்சவளே சுங்க குடி சேலைக்காரி என் மனசுல காவல்காரி மன்மதனே போதையில் ஆழ்த்திய மாய விழிமகள் மந்திரக்காரி நீர்விழி வீழ்ச்சியாய் கார்குழல் நீந்திடும் மீன் வகை உன் விரல் பாடிடும் இன் சுவை உன் குரல் தேடியே வாடுறேன் உன் நிழல் கதகளி ஆடும் போது கால் கொலுசுகள் ஜொலிக்கும் பாரு மலர்முகம் காணும் போது என் உயிரோ சிதையில் ஏறுது நடக்கிற நடக்கிற நடக்குற நடையழகு அவள் அரை இடையழகு சேலைகள் மினுங்கிட புது ரவிக்கையும் ஒரு தனி அழகு சிரிக்குது கன்ன கருவிழி சிவக்குது கன்னம் மறுகுழி அழகிய அவளது முகமது மயக்கிடும் ஒரு தனி முழுமதி கூந்தலில் சிறை பிடித்தவள் காவிய காதலி கரம் பிடித்தவன் ஆழ்கடல் முத்து குளிச்சவன் கன்னி அழகுல சிக்கித் தவிச்சவன் பாரதி கம்பனும் தேடிய மான் விழி மாயங்களால் பிழை கொண்டது என் வழி சோலைக்கிளி அவள் அன்னக்கிளி அவள் மாலை பண்ணித் தந்த தங்க மலர்க் கொடி நாடறிஞ்ச அழகிகளாம் நீங்க எங்க ஜோடி உங்களை கட்டிக்கவா வெச்சிருக்கவா சொல்லிக் கொடுங்கடி
Subscribe now! 🍿🎥 👉 www.youtube.com/@kumudamdigital
Recently addict aaitta❤
ஈழத் தமிழ்கள் இருக்கும்வரை தமிழூக்கு அழிவில்லை❤❤
தமிழுக்கு
👍♥
தமிழீழம் பெருமை கொள்ளும் தமிழ் மகன்கள் அண்ணா நீங்கள் இருவரும் ❤
Athu enga da irukku tamil elaam
😂😂
@@Mr.Satheerநம்பிக்கை இருக்கு
@@Vinoth-p7k oh apputiya ok good
தமிழ் பாட்டு மகிழ்ச்சி.
ஆனால் தமிழ் பேசவில்லை நீங்கள், பாதி ஆங்கிலம்.
@@smileinurhand dai athukkuha suththa tamilaya pessittu iruppaga muthalla ni tamliya pessittu irukka vittula ella thane mootittu iru
மேதகு தலைவரை பற்றி அவர் ஆளுமையை நம் தமிழில் இவர் வரியில் கேர்க்க வேண்டும் என விரும்புவோர் ஆதரவு தாருங்கள் தமிழ் உள்ளங்களே...
எனக்கும் விருப்பம்தான். ஆனால் இந்த இளையவர்களுக்கு இன்னும் வாழ்வதற்கு வாழ்கை இருக்கு. நம் விருப்பம் இவர்களின் ஓய்வாகி விடகூடாதே…!
They are living in srilanka Jaffna. Where 1.5 srilankan army stationed there .hope you understand.
👍💪♥♥♥
நீண்டக்கலாம் காத்திருந்தேன் நீங்க நம்ம தமிழ் நாட்டு மண்ணில் வந்து சிறப்புறவேண்டும் என்று வாழ்த்துகள் உறவே 💐🙏😭🥰
ஈழத்தமிழரே உங்களின் தமிழுக்கு நான் அடிமை. அழகிய சங்ககால தமிழ்ச் சொற்களைக் கொண்ட உங்கள் பாடல்கள் மற்றும் அதன் வரிகள் மேல் காதல் ஏற்பட்டுள்ளது.
மண்டைக்குள் ஓடிக் கோண்டே இருக்கிறது. எத்தனை முறை கேட்டாலும் சலிப்புத்தட்ட வில்லை. தமிழ் 🔥
- இப்படிக்குத் தமிழ்நாட்டுத் தமிழச்சி
தமிழ் உணர்வு மற்றும் தமிழ்ப் பற்று உடைய தமிழ் ஆண் பெண்களை வர்ணிக்கும் விதமே வேறு. அது அழகானது.
நம் தலைமுறைகள் இந்த மாதிரியான தமிழ் பாடல்களை வரவேற்க வேண்டும். கண்ட கண்ட பாடல்களை trend ஆக்குப்பதற்கு இப்படிப் பட்ட தமிழ் வரிகளைக் கொண்ட பாடல்களை trend set செய்ய வேண்டும்.
யார் யாரையோ வளர்த்து விடுவதற்கு தம் தமிழ் உறவுகளில் திறமையானவர்களை வளர்த்து விடலாம்.
ஈழத்து தமிழ்பையன்களுக்கு தமிழ்நாட்டில் இவ்வளவு வரவேற்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. அத்துடன் இவர்களுக்கு ஆதரவு கொடுத்து தமிழ்நாட்டுக்கு அறிமுகபடுத்திய திரு. சிவாஐீ அவர்களுக்கு நன்றி. வாழ்க வளமுடன்! நன்றி.
தமிழ்நாட்டில் இருக்கும் அறிவிலிகள் இவர்களை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் தமிழ் உணர்வு எப்படி இருக்கவேண்டும் என்று💯
unmagela pottanum kathaikkum pothukua ouru varththai ankelam pesala
100% unmai Anna
ஒருவரை புகழும் போது இன்னொருவரை இகழவேண்டிய அவசியமில்லை. எப்படி இவர்கள் உங்கள் கமெண்டுக்கு லைக் கொடுத்தார்களோ தெரியவில்லை
தமிழுக்கும் அமுதென்று பேர் அந்த தமிழ் இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர்❤❤
26:00 இந்த குணம் உன்னை உயர்த்தும்.... நிச்சயமாக... வாழ்த்துக்கள்... உன் தமிழுக்கு என்னை அறியாமல் அடிமை ஆனேன் சகோதரா......
ரொம்ப நாள் கழித்து நான் பார்த்த அருமையான தமிழ் உச்சரிப்பு மற்றும் அற்புதமான பாட்டு❤❤❤❤
தமிழ் சொற்கள் ❤️ஈழத்து ஆண்கள் 😍தமிழ் நாட்டு பெண்ணின் காதல் உங்கள் மீதும் உங்கள் மொழி மீதும் 😍❤️தீரா காதல்
Love from yaalpanam❤
ஆர் ரகுமான் சார் இந்த நேர்காணலை பார்க்க வேண்டும்🎉 வாழ்த்துக்கள் சகோதரா தமிழ் ஈழத்தின் பெருமைகளை உங்களை உயர்த்தும் ❤❤
Yes❤❤❤😊
Super
ஆங்கிலம் கலந்து பாடுவது தான் சிறந்த பாடல் என்று நினைக்கும் உழவியல் இருக்கும் இந்நேரத்தில்
நம் இனத்தில் சுத்த தமிழில் பாடுவதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கும்போது பெருமை கொள்கிறோம்
இங்கதான் தமிழுக்கு அமுது என்று. அச்சு அடையாளம் காட்டிய வாகீசா மற்றும் வாழ்க வாழ்க. வளர்க.
எத்தனையோ பல பிரபல கலைஞர்கள் இலங்கை மற்றும் பல நாடுகளுக்கு சென்று ஈழ தமிழர்களுடன் பழகி உள்ளார்கள் ஆனால் திறமையும் ஊக்கமும் உள்ள எந்த கலைஞ்ஞர்களுக்கும் வாய்போ அறிமுகமோ கொடுக்கவில்லை டிஜே சிவாஜி அண்ணா எங்களுடைய பிள்ளைகளுக்கு நீங்கள் செய்த அறிமுகமும் சந்தர்ப்பமும் அருமை உங்களுடைய நல்ல மனதிற்கு ஈழ தமிழர்களின் சார்பில் நன்றியும் வாழ்த்துகளும் 🙏🏼❤
தமிழ் .தமிழரல்லாத அனைவரையும் வாழவைத்தது தமிழ்நாட்டில்.இனியேனும் தமிழர்களை வாழ வைக்கட்டும்.
தமிழால் ஒன்றானோம்.
வாஹீசன் வழி வெற்றிகள், புகழ் பெருகும் என்பது நிதர்சனம்.
தமிழ்பால் கொண்ட அன்பு பிறழாமல் மென்மேலும் வளர்ந்து, தமிழ் காப்பியமும், இலக்கணமும் கற்று தமிழுலகம் போற்றும் விதமாக வானுயர வெற்றி பெற வாழ்த்துக்கள்.
தலைவர் பிரபாகரன் .....வாழ்க.. ❤❤❤❤❤❤❤❤❤
தம்பி அது ராப்போ என்னவோ ஆனா அது பாட்டுதான் உன் தமிழ் உச்சரிப்பு ரொம்ப அழகா இருக்கு நான் தமிழன் சொல்லுவானுங்க ஆனால் அவனுக்கு தமிழ் தெரியாது கவலைப்படாதே நீ சூப்பர்டா தம்பி👍
பசி கொடுமை நடை பாதையில் உனது உறக்கம்...
ஆசை கிடத்தது காரணம் தமிழ்த்தாயின் இரக்கம்...
எத்தனை ஏமாற்றம் அணுதினம் அவமானம்...
அனைத்தும் தாங்கி உன்உள்ளம்
தொடர்ந்தது இசைப்பயணம்...
நம் தமிழ் நாட்டில் செந்தமிழ்சொல்லிசை செல்வந்தன் வளரட்டும்...
பிரம்மிக்க வைக்கும் இளைஞர் படை இனி தொடரட்டும்...
எம் தமிழீழ உறவே உனக்கு செல்வம் கொழிக்கட்டும்...
Lots of love ❤from TamizhNadu bro.❤❤
என்னுடைய தொலைபேசியின் ரிங்டோன் இவரது பாடல் வரிகள் தான். I am from Malaysia
ரொம்ப நாள் கழித்து முழுவதும் பார்த்த ஒரே யூடியூப் வீடியோ இது மட்டும்தான்..
மாயம் செய்கிறாய்..
மந்திரக்காரா ❤
ஆமா அண்ணா
Romba nall kalichi oru 40 min interview skip pannama time ponathey theriyama pathiruka 🥹
Yes me also❤
வகீசன் ஆத்விக் நீங்கள் தமிழில் பாடுவது மிக மிக அழகு... நீங்கள் தாய் தமிழை நேசிப்பவர்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்..... மேலும் வளர என் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊
அவரது வார்த்தைகளின் கூர்மையுடன் கூடிய வேகம் வியக்க வைக்கிறது. ஆழம் அவரது மிகப்பெரிய தமிழ் சொற்களஞ்சியம், வரலாறு மற்றும் இலக்கியம் பற்றிய அறிவு விதிவிலக்காக அரிதானது. உண்மையில் இந்தக் காலத்து தமிழர்கள் அனைவருக்கும் ஒரு அறிஞர்.
❤😊
அதுதான் யாழ்ப்பாணத் தமிழின் அழகு.
அவள் அழகொரு அட்சய பாத்திரம் 😅😍
என்னே அழகு எங்கள் ஈழ தமிழ் 💜 - தமிழ் நாட்டு தமிழச்சி😊
திகட்டாத தீந்தமிழ்.... கேட்க கேட்க தமிழின் இனிமை 🥰
❤❤
அண்ணா, நீங்கள் பாடும் பாடலின் செந்தமிழ் வரிகள் 🔥🔥🔥
❤❤❤
நம் தமிழினத் தலைவரின் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது... அன்னைத் தமிழோ மிகவும் இனியவள்❤️தமிழர் எல்லோரும் எங்களின் உறவினர்💪நாம்🐯தமிழர்🐅
எமது ஈழத்து கலைஞர்கள் வாகீசன், ஆத்விக், தியோசன் மூவரும் மென்மேலும் வளர்ந்து வெற்றியடைய வாழ்த்துகிறோம்.
வாகீசன் தமிழனாக பெருமையாக இருக்கு. நீரும் உமது குரூப்பும் பெரிய லெவலில் வர வாழ்த்துக்கள்
தம்பி வகீசன் சரியான திறமைகாரன்ய்யா நீ...
தமிழனை தமிழன் பெரிதாக ஆதரிக்குற காலமிது...
தமீழர்கள் உன்னை ஆதரிப்பார்கள்
நான் உன்னை ஆசிர்வதிக்கின்றேன் தம்பி...
உங்களது தமிழ் வார்த்தை அருமை. ஈழத்தில் பிறந்த ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை. வாழ்க வழமுடன்.
உங்களுக்கு இருப்பது தமிழ் என்ற போதை... அந்த போதை என்றும் குறையாமல் இருக்க வேண்டும்❤❤❤❤❤❤❤❤.
உமாகரன் ராசையா அண்ணாட ரசிகனாக இருந்ததால்தான் vaaheesan ராசையாவ ரசிக்க வாய்ப்பு கிடைச்சது ❤ இவர தெரிறதுக்கு வாய்ப்பு தந்த உமாகரன் ராசையா அண்ணாக்கு முதல் நன்றி❤
வாழ்த்த வரிகள் இல்லை . அனைத்து தம்பிகளே 👌👌👏👏🙏🙏 மனமார்ந்த வாழ்த்துகள்
தமிழுக்கும் அமுதென்று பெயர் அந்தத் தமிழை அழகாக உங்கள் உச்சரிப்பில் நான் காண்கின்றேன் வாழ்க தமிழ் வளர்க தமிழ் தமிழுக்காக நாங்கள் எங்களுக்காக நீங்கள் சிறப்பான பதிவு வாழ்க்கை வளமுடன் நாளைய முரசும் உன்னைப்பற்றி புகழ்ந்திடும் 😍❤🤝
தமிழக மக்கள் பெரும் ஆதரவு உங்களுக்கு எப்பவும்... வாழ்த்துக்கள் நண்பரே
வகீசன் ப்ரோ, கண்டிப்பா உங்களுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கு.. உங்களோட மிகப்பெரிய ரசிகன் ஆகிவிட்டேன்..❤🎉
எங்க அண்ணா இருந்த இவ்வளோ நாளாக❤
உங்க தமிழ் உச்சரிப்பு ரொம்ப நல்லா இருக்கு ❤️❤️😍
மிக மிக அருமையா இருக்கு
அதிலும் தமிழுக்கு கொடுக்கும் பெருமை மிகவும் அருமை வாழ்த்துக்கள் எல்லோருக்கும் 👍
சிறப்பு சிறப்பு ❤❤❤வாழ்த்து க்கள்
Valthukkal
Proved Srilanka
வாழ்க வளர்க
இருவருக்கும் வாழ்த்துக்கள்
Omg super bro கலக்குறீங்க. எல்லோரையும் வாழவைக்கும் சென்னைக்கு சென்றுவிட்டீர்கள். இனி வளர்ந்துவிடுவீர்கள். வாழ்த்துக்கள் 🎉😍
கொண்டாடப்பட வேண்டிய ஈழக் கலைஞர்கள் இவர்களுடன் உமாகரன் ராசையா அண்ணன் அவரும் எனக்கு பிடித்த நல்ல கலைஞர்
வாழ்த்துக்கள் மகனே நீ மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
அருமை தம்பி . நீங்க தமிழிற்கு ஆற்றும் பணிக்காக தலை வணங்குகிறேன். தமிழ் கூறும் நல்லுலகு உள்ளவரை உங்க தமிழ் பணி வளரட்டும்
தமிழ் இன்னும் வாழ்வது தமிழ்நாட்டுக்கு வெளியே. வாழ்த்துகள் ஈழத்து உறவுளகளே.
அண்ணா நீங்கள் அழகா படுறிங்க வாழ்த்துக்கள் அண்ணா நானும் இலங்கை தமிழர் என்பதில் பெருமை கொள்கிறேன் அண்ணா❤
வாகிசன் கலப்படம் இல்லாமல் செந்தமிழில் பேசுங்கள்.எங்கு சென்றாலும் தமிழை நிலைநிறுத்துங்கள்.இந்தியா சென்றோம் என்பதற்காக தங்கிலீஷ் பேசிவதை நிறுத்தினால் நன்றாக இருக்கும்.pure.like audience. இதையும் தமிழில் சொன்னால் மிகயாகும்
தமிழ்நாட்டில் இருந்து வருகின்ற கலஞ்சர்களை கொண்டாடிய ஈழத்தமிழர்கள் .இன்று ஈழ கலஞ்சர்களை கொண்டாடும் தமி்ழ் நாட்டு மக்கள் .
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் அன்பு தமிழ் , என் காதல் தமிழ் >>.மனமார்ந்த வாழ்த்துக்கள் தமிழா 🥰🥰🥰🤗🤗🤗
ஈழம் வெல்லும் காலம்
காலம் அதை சொல்லும் ❤❤
அருமை தமிழ் மகனே! உம் தமிழுக்கு நான் அடிமை!!!
மருதமோ எந்தன் காவியமோ வள்ளுவனோ நீயும் வாசுகி அட தேவதையோ எந்தன் காதலியோ அன்னநடை ஜினுக்கு ஜிங்காரி வங்கக் கடல் அலையின் முத்தாகி வள்ளுவன் கை ஏடு எழுத்தாணி அச்சுநகை கொண்ட அலங்காரி
மெல்லிடை அசைவழகில மயங்கிய மகன் நான் அவளில தேய்பிறை வான் வெளியில மிதக்கிற கருவிழி முகத்தில சிறியவளே சிறு மகளே கால் கொலுசுல நான் சிறையே கார்குழலே பூ மகளே முழு மெழுகுல வடிச்சவளே சுங்க குடி சேலைக்காரி என் மனசுல காவல்காரி மன்மதனே போதையில் ஆழ்த்திய மாய விழிமகள் மந்திரக்காரி நீர்விழி வீழ்ச்சியாய் கார்குழல் நீந்திடும் மீன் வகை உன் விரல் பாடிடும் இன் சுவை உன் குரல் தேடியே வாடுறேன் உன் நிழல் கதகளி ஆடும் போது கால் கொலுசுகள் ஜொலிக்கும் பாரு மலர்முகம் காணும் போது என் உயிரோ சிதையில் ஏறுது நடக்கிற நடக்கிற நடக்குற நடையழகு அவள் அரை இடையழகு சேலைகள் மினுங்கிட புது ரவிக்கையும் ஒரு தனி அழகு சிரிக்குது கன்ன கருவிழி சிவக்குது கன்னம் மறுகுழி அழகிய அவளது முகமது மயக்கிடும் ஒரு தனி முழுமதி கூந்தலில் சிறை பிடித்தவள் காவிய காதலி கரம் பிடித்தவன் ஆழ்கடல் முத்து குளிச்சவன் கன்னி அழகுல சிக்கித் தவிச்சவன் பாரதி கம்பனும் தேடிய மான் விழி மாயங்களால் பிழை கொண்டது என் வழி சோலைக்கிளி அவள் அன்னக்கிளி அவள் மாலை பண்ணித் தந்த தங்க மலர்க் கொடி
நாடறிஞ்ச அழகிகளாம் நீங்க எங்க ஜோடி உங்களை கட்டிக்கவா வெச்சிருக்கவா சொல்லிக் கொடுங்கடி
😳😳😳 vera level neenga 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
வாழ்க தமிழ் வளர்க உன் புகழ்🌹🎉🌹🎉🌹🎉👍🙏👌
உமது தமிழ் புழமைக்கு யாம் அடிமை காதல் நாயகனே
புலமைக்கு
விரைவில் தமிழ் திரைத்துறையில் களம் காண வாழ்த்துக்கள்❤
Bro நீங்க வேற மாறி வருவீங்க வாழ்த்துக்கள்
Hats off guys....❤
Congratulations
keep rocking @rapceylon team...🎉
Athikamana Tamil varthai use pane pesurathu kekum pothu happy ya eruku. ❤❤❤❤
தம்பி அருமை நான் தமிழ் நாடு
தமிழ் வாழ்க ❤🎉
தமிழ் வெல்லும் ❤🎉
Love their friendship ❤❤
நல்லதிறமையான இளைஞன் இவருடைய பாட்டுக்கள் அனைத்தும் பாத்திருக்கிறேன் அருமை.❤❤❤
கேட்டிட்டே இருக்கலாம் போல இருக்கு
உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு...❤
வாழ்த்துக்கள்.... வாழ்க தமிழ்❤
DJ Sivaji 🔥🔥🔥🔥❤❤❤❤
Aduthu Ivar thana trend..❤ கடைசி ஈழத்தமிழர் இருக்கும் வரை தமிழ் அழியாது.... 🐯
ஆம் தம்பி 🙏
Im addicted to his lyrics and tamizh utcharippu🔥❤
எல்லாம் நல்லாய்யிருக்கு , வாகீசன் ஆங்கிலவார்த்தையை தவிர்த்து , அண்ணை மாதிரி தனித்தமிழில் கதைக்கலாமே😊
Valtukkal super miss thison ❤
Unga lyrics super bro unga perukku ethamatiri irukku vaaheesan❤❤❤❤
வாழ்க தமிழ் வளர்க தமிழ், வாழ்த்துக்கள் தம்பி மென்மேலும் வளர்க, வாழ்க, பல்லாண்டு.
🎉வாழ்த்துக்கள்
Superb RapCeylon 👌
You will be the most wanted Rapper in Tamil 2025🎉🎉🎉.
You will change us to the Rap Trend.❤
Vera level talent in tamil ivolo varthaikai la one person padurathu very beautiful.
இலங்கை ❤❤❤
The sweetest interview ever ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ ❤
தமிழ் ❤️🔥✨❤️🔥✨✨❤️🔥❤️🔥✨✨❤️🔥✨❤️🔥✨❤️🔥✨❤️🔥❤️🔥✨❤️🔥
சாதிப்போம் சகோ❤🎉
அருமை என் உயிர் இலங்கை தமிழா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஈழம் ❤🔥
வாழ்க...RAP தமிழ்.!!!..🎉🎉🎉
தமிழால் இணைவோம்.
Inuvil Pasanga Sarbaka video vetti pera valththukkal bro😍🥰😍
சொங்ஸ் ரொம்ப பிடிக்கும் அண்ணன் 👌👌👌👌🎉
I am glad boys are coming out, indian tamil get to see how proud us to be a TAMIL
Superb my brother's I'm Sri Lanka
Who knows this song and music is a blend of otharubai tharen and oru thali varam ketu vabthan songs
தம்பி ❤ரொம்ப சந்தோஷம். நீண்ட ஆயுளுடன் வாழனும். முருகன் அருளால் நல்லா மேன் மேலும் வளர வாழ்த்துக்கள். ❤உங்க வாய்ஸ் தமிழ் எல்லாம் manasugu pudusuruguma❤
Bro im ur big fan from banglore... Ur giving almost super line
Thalapathy fan from srilanka ❤
Suoerrr Great Vaalga Tamil from Malaysia
unga songs super bro... super ha panirukinga.....valluvono vasukio... ❤
Thalapathy VIJAY Annan ❤❤❤
💕😍தமிழனகா வாழ்வதற்கு பெருமை கொள்கிறேன் ❤🥰
Captain prabhakaran sir vachu oru song pannunga please .....
Proud of you Brothers , Love from Toronto