#Meenam

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 117

  • @balutrichy9061
    @balutrichy9061 Год назад +3

    அருமையான பதிவு எனது மூத்த மகனுக்கு பார்த்தேன் . நன்றி

  • @GopiR-y3i
    @GopiR-y3i 8 месяцев назад +1

    மிக அருமை. நன்றி சகோதரரே🙏

  • @kamalathiagarajan710
    @kamalathiagarajan710 9 месяцев назад +1

    நல்ல விளக்கம் அருமை 🙏

  • @sundaresanarunachalam9113
    @sundaresanarunachalam9113 9 дней назад

    அருமையான பகிர்வு

  • @jagadeeshb3041
    @jagadeeshb3041 11 месяцев назад +1

    நல்ல சென்னை தமிழ் சார் 🎉

  • @balakrishnan7705
    @balakrishnan7705 Год назад

    ஆனால் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையான விளக்கம்

  • @s.vaishnavivaishnavi3624
    @s.vaishnavivaishnavi3624 Год назад +33

    சிம்மராசி மீனலக்கனம் நாங்கள் என்னதான் நல்லது நினைத்தாலும் எங்களின் மனதை ரொம்ப கஷ்டபடுத்துறாங்க உறவுகளும் எங்களின் அன்பை புரிந்துகொள்ளமால் எங்களை ரொம்ப ரொம்ப கஷ்டபடுத்துறாங்க தாங்கமுடியாத வேதனைகள் தருகிறாா்கள் உறவினாா்களே மற்றவா்களும் ஆனால் நாங்க கடவுளே என்று போகிறோம்

    • @lakshmipriya789
      @lakshmipriya789 Год назад +8

      Neenga sollvathu 100%unmai😢 thanga mudiyatha mana vedhanai.....naanum simma rasi Meena Laknam pooram natchathiram.....uyir mattum tha iruku😢😢😢😢

    • @Bala-oe2lc
      @Bala-oe2lc Год назад +1

      Nega konja kova paduga.... Romba soft ah irukathiga atha solution...

    • @ckc5858
      @ckc5858 Год назад +5

      சந்திரன் 6ல் அமர்ந்ததால் சில தொல்லைகள். ஆனால் 40 வயதிற்கு மேல் எல்லாம் மாறும்

    • @manojastred5797
      @manojastred5797 Год назад +3

      Vaishu , Lakhmi priya Naanum simma rasi meena lagnam tha ennakum na nenachathu eppavum nadakathu but nammakku nadakurathukellam oru good solution ennana yaaru melayum oru level ku mela trust and affection vaikathinga problems la left la handle pannunga kandipa neenga porumaiya tha irupinga atha continue pannunga naa apdi tha life a oturean

    • @vigneshtube1936
      @vigneshtube1936 Год назад

      Naanum meena lagnam but kadaga rasi life vazhave pidikala

  • @jeniferamal282
    @jeniferamal282 6 месяцев назад +1

    Aanmeegam miga periya bothai😊evalavu unamaiyana varthaigal

  • @skmmahesh6712
    @skmmahesh6712 23 дня назад

    அருமையான வீடியோ

  • @sivadigitalworld325
    @sivadigitalworld325 2 месяца назад

    Superb செம்ம ,,😊😊😊

  • @sriramsubramaniam459
    @sriramsubramaniam459 28 дней назад +1

    Awesome Video! 😊

  • @kulsumsania5454
    @kulsumsania5454 9 месяцев назад +4

    Nega ethu la iruka koodathu koodathu sonigalo elame iruku😂😂😂

  • @jayalakshminandagopall7935
    @jayalakshminandagopall7935 7 месяцев назад +1

    Nandri Ayya❤🙏

  • @dhashvanthdharsh
    @dhashvanthdharsh Год назад

    Super sir na nalla purinchikitta😊

  • @winofking
    @winofking Год назад

    சொன்னதும்சூப்பர்

  • @valliammalallagappan7007
    @valliammalallagappan7007 10 месяцев назад

    Sir thank you for the clear presentatiom

  • @senthilkumaran-pj1yj
    @senthilkumaran-pj1yj 11 месяцев назад

    உண்மை சார் 👏👏👏👏👍

  • @suva3515
    @suva3515 Год назад

    சூப்பர் அண்ண ஊன்மை

  • @raryjvec1r536
    @raryjvec1r536 11 месяцев назад +1

    Sir, neenga enakku free ya udane jadhaham parthu sonna dhaan neengal unmai aanavar endru othukolven.. 😊😊😊😊

  • @ItzMe191
    @ItzMe191 Год назад +1

    நீங்க சொல்றத பாத்தா என் ஜாதகம்லாம் வாழவே தகுதியில்லாத ஜாதகம் போல

  • @DiyanTamizh
    @DiyanTamizh 7 месяцев назад +2

    எனக்கு கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் மீன லக்னம் லக்னத்தில் சுக்கிரன் மேஷத்தில் சூரியன் புதன் ரிஷபத்தில் ராகு துலாத்தில் சனி விருச்சகத்தில் செவ்வாய் கேது தனுசு ல் குரு கும்பத்தில் சந்திரன் தற்போது புதன் தசை குரு புத்தி என் வாழ்க்கை பிறந்ததிலிருந்து இன்று வரை டோட்டல் டேமேஜ் படித்தேன் முன்னேற்றம் இல்லை நிலையற்ற வேலை ஒரு இடத்தில் கூட உருப்படியாக வேலை செய்ய இயலவில்லை. ஆனால் திறமை அறிவு அனுபவம் எல்லாம் நல்லா இருக்கு கடினமாக உண்மையாக உழைத்து கொடுக்கிறேன் கெடுக்க சிலர் ஆனால் வருமானமும் முன்னேற்றம் இல்லை தாய் தந்தைக்கு பிடிக்காது சகோதர சகோதரிக்கு பிடிக்காது மனைவி குழந்தைகளை பிரிந்து வாழ்வது குடும்பத்தை பிரிந்து வெளியூரில் வாழ்வது நியாயம் உண்மை சத்தியத்தை ஃபாலே செய்வது வாழ்க்கை யில் முன்னேற்றம் இல்லை.. வாழ்க்கை யே பிடிக்கல சார்...உங்கள் பதிவு அருமையான விளக்கம் நன்றி வாழ்த்துக்கள்

  • @anonymousbillion
    @anonymousbillion 10 месяцев назад +1

    Sir if suriyan sukran pudhan in 12th house is good or bad especially how will the sukra dhasa

  • @PriatheeJD
    @PriatheeJD 8 месяцев назад +1

    Enakku one question yarum ans panla sir ........mithunan rasila suriyan guru puthan rahu irukku.........sir meenam laknam maharam rasii........enna palan sir neengalachum sollunga sir........

  • @QUANTUM_energy_WORLD_7491
    @QUANTUM_energy_WORLD_7491 Год назад

    EXCELLENT PRESENTATION

  • @PriyaPriyaP-sv5xt
    @PriyaPriyaP-sv5xt 9 месяцев назад +1

    Sevvai in 7th house...but guru and chantran not seeing sevvai sir. Any pariharam

  • @sathiyanathan-tl3bo
    @sathiyanathan-tl3bo Месяц назад

    I am understanding about sukaran sir 9house sir meenam sir some said panic sir

  • @gokulkrishan-xb5fe
    @gokulkrishan-xb5fe Год назад

    Suriyan 8th place meena legnam iyapasi pournami okva ji pls reply

  • @sridarbakthavatchal260
    @sridarbakthavatchal260 6 месяцев назад +1

    சார்,சரியில்லாத இடத்தில் அமர்ந்த கிரகங்கள் தசா வரவில்லை என்றால் என்ன பலன்.

  • @muthuramanmanoharan1087
    @muthuramanmanoharan1087 11 месяцев назад

    Ayya vanakkam neengal entha kiragam
    Engu irukka koodathu endru sonningalo
    Ange than enakku ella kirakamu irukku Laknathil sukkiran 6 am veetil sevvai ragu.chandiran 7 il sani 12 il suriyan puthan ketu guru

  • @abiramiabirami9669
    @abiramiabirami9669 8 дней назад

    Unmai eanana nan intha eamathu ulagathuku setagamatanga thapanavangala patha kovama irukum 😢😢

  • @MoorthyMayilvaganam
    @MoorthyMayilvaganam Год назад

    Husband wife meena lagnam sir eppadi irukum sir

  • @ShivaPrakash-y2k
    @ShivaPrakash-y2k 3 месяца назад

    Sir meena lagnam shani vrushabham in navamsha Pushkar amsa in Meena shani how it's works

  • @aksharasbarbiedreamhousead5780
    @aksharasbarbiedreamhousead5780 10 месяцев назад

    Kumba rasi, meena lagnam il suriyan budhan sukran, 2il sevvai+raghu, 8 il kethu, 9 il sani, 11 il guru. Current budhan thisai kethu puthu running. Budhan thisai is very bad now. How is tell my hus & future

  • @krishnan8236
    @krishnan8236 2 месяца назад

    7 th house suriyan and guru sitting sir what need to do sir

  • @santosh.tsanto2303
    @santosh.tsanto2303 Год назад +2

    Please continue mun janmam karma video sir

  • @thiagarajansubbiah4014
    @thiagarajansubbiah4014 10 месяцев назад

    மீனலக்னம் மகராசி பலன் சொல்லவும்

  • @gokulkrishan-xb5fe
    @gokulkrishan-xb5fe Год назад

    Meena legnam aswini iypasi pournami 2nd place guru chandren sani bhavan 8th place suriyan simmam sugiran irrugir edhana parigaram pananuma pls msg

  • @MadhuMitha-ef5lr
    @MadhuMitha-ef5lr 4 месяца назад

    Karthikeyan, mesham,bharani,Meena lagnam.padam 3 .d o b 27 11 1963 .time 3 01 evening.chennai.eppo kalyanam ponnu vetla reject pandranga.oru varudama pakaron..en thaddi aagudhu.?love or arranged a? Relation ulla nadakuma?eppo kalyanam nadakum

  • @ssuganthi2537
    @ssuganthi2537 11 месяцев назад

    வணக்கம் சார் 🙏

  • @jasmeenjas69
    @jasmeenjas69 11 месяцев назад

    🙏🙏🙏 correct 💯 sir thanks

  • @HariHaran-ho2gd
    @HariHaran-ho2gd Месяц назад

    P.V HARIHARAN 4.12.1965 KERALA TRICHUR 1.26 PM MEENARASI MEENA LAGNAM 3.IL RAGU 4.IL GURU 9.IL SURIYAN.BHUDAN.KRTHU.MANTHI 10.ILCHOWA 11.IL SUKRAN 12.IL SANI LAGNATHIL CHANDRAN 1.26 PM .DASAIRUPU BHUDAN 7.VARUDAM 10 MADAM 26NAL DEERGAAMSAM 076.15. ASHTAMSAM +10.30

  • @msn4975
    @msn4975 Год назад

    Meena lagnam, Vrichigam Rasi, Anusham natchatiram. Rahu in 5th place from lagnam. Guru + Shani in 7th place from lagnam. Sukran in 8th place from lagnam. Budhan + Suriyan + Chandran in 9th place from lagnam. Sevvai + Maandhi in 10th place from lagnam. Kedu in 11th place from lagnam.
    I am male, aged 42 and still searching for soulmate.

    • @raryjvec1r536
      @raryjvec1r536 10 месяцев назад +1

      For any thirumana thadai, alamel manga puram mahalaxmi is the solution I heard.. keep a yellow kayiru in Swami padham and pray like you will knot in your bride neck when you got a match successful.. I've seen this pariharam working for some people.. also try to visit velankanni madha temple.. ( this temple is place to worship beyond religion).. Attending kalyana ursavam in thirupati is also followed by some people..

  • @Manicbe00
    @Manicbe00 Год назад +1

    வணக்கம் என்னுடைய பெயர் மணிரத்தினம் பிறந்த வருடம் 12-2_1989 9.20 am தற்பொழுது ராகு மகா தசை ஆரம்பம்... கடந்தகால செவ்வாய் தசையில் நான் பட்ட துயரங்கள் எனக்கு மிகப்பெரிய ஒரு அனுபவம் இது போதாக்குறைக்கு தசை முடிவில் என் தந்தையின் மரணம் ... தற்பொழுது கடன் மேல் கடன் பட்டு வெளிநாடு வந்துள்ளேன் வந்தும் என் கடன் தீரவில்லை என் கஷ்டத்திற்கு ஒரு தீர்வு இல்லையே ....
    தற்பொழுது இறைவழிபாடு போதும் என்று பொதுவாக அனைவரும் சொல்லுவார்கள் ராகு திசையில் மது மாதுக்கு அடிமையாகி விடுவார்கள் என்று ஆனால் நான் தற்பொழுது மது அசைவ உணவுகளை நிறுத்தி பயணிக்கிறேன் இதற்கான காரணத்தை உணர முடியவில்லை...

  • @amuthaamutha5405
    @amuthaamutha5405 Год назад +2

    அண்ணா.மேஷம்.ராசி மீனம்.லக்னம்.நேர்மை.ஞாயம்.ரொம்ப.பிடீக்கும்..இந்த.வீடீயோ.பொருந்துமா.அண்ணா.லக்னத்தில்.புதன்.சூரியன்.இனணவு.ராகு.திசை.நடக்குது.வாழ்க்கையே.போராட்டம்தான்.

  • @MuthuLakshmi-v6g
    @MuthuLakshmi-v6g Год назад

    Very very super

  • @MaheswariMahes-o6b
    @MaheswariMahes-o6b Год назад +1

    விருச்சகம் கேட்டை மீன லக்கனம் எப்படி இருக்கும்

  • @anuanu2067
    @anuanu2067 Год назад

    Sir 10 la sani sevvai serunthu erunthal nalatha sir

  • @vijaykumar-ot7zi
    @vijaykumar-ot7zi Год назад

    Super Super 👍👍👍

  • @vinotht2681
    @vinotht2681 Год назад

    மீன லக்கினம் சுக்கிரன் உச்சம் குரு நீசம் ஆனால் சந்திரன் ஆட்சி சனி உச்சம் எனக்கு சுக்கிர திசை எப்படி இருக்கும் ஐயா குரு பலமாக உள்ளாரா என் ஜாதகத்தில் தயவு செய்து பதில் அளிக்கவும் ஐயா

  • @PriyaPriyaP-sv5xt
    @PriyaPriyaP-sv5xt 9 месяцев назад

    Thanks sir

  • @ponnusamyperiannan7217
    @ponnusamyperiannan7217 Год назад

    Sir meenam lagnam - Bhutan is 9th house ( viruchigam at 1deg). Guru is kadagam. How is Bhutan dasa???

  • @enteperiyar5731
    @enteperiyar5731 Год назад

    Sir 10 th house rahu 4 th house kethu 6 th house le shukran guru suryan shani 11 th house budhan 5 th house chandran 2 chevai 3 ....Vela kedekuma sir ? Romba kashtama iruk

  • @karthikkumar8533
    @karthikkumar8533 Год назад

    சார் கன்னி ராசி மீன லக்கினம், உத்திரம் நட்சத்திரம், 37 வயசு இந்த வீடியோ பொருந்துமா???

  • @sivanandha7872
    @sivanandha7872 Год назад

    Anna super anna🙏🙏🙏🙏🙏 yen life fulla epudi irukum therisukidan.....

  • @Alagusundarapandian
    @Alagusundarapandian Год назад

    சந்திரன் 10ல் இருந்தால் என்ன பலன் அண்ணாவுங்கள் நீங்கள் சொல்லவில்லை அண்ணா

  • @manogaryselvaraj4868
    @manogaryselvaraj4868 Год назад

    Waiting 💖👸🇲🇾🇲🇾🇲🇾✨

  • @cctvinformation6785
    @cctvinformation6785 Год назад

    Neenga solrathu rasi kattama illa navamsa kattama

  • @balakrishnan7705
    @balakrishnan7705 Год назад

    7ம் வீடு கன்னியில் வி.சந்.சனி. சேர்க்கை உள்ளது முன்னேற்றம் எதிர்பார்ப்பு இல்லை ஏன்

  • @kalimuthukarupaiah6328
    @kalimuthukarupaiah6328 Год назад

    Sir dhanusu rasi meena laknam intha video porunthuma sir

  • @mananthakrishnan
    @mananthakrishnan Год назад

    Super!

  • @kalavathis3131
    @kalavathis3131 Год назад

    Excellent Sir

  • @arjunabimanyu8247
    @arjunabimanyu8247 11 месяцев назад +1

    Enakku Ragu 6 il

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Год назад

    லக்கணம் வர்கோத்தமம்.
    2ம் அதிபதி ஆட்சி.
    சாரம் கொடுத்தவர்
    திக்பலம் & திக்பலம்
    பெற்றவர் புஷ்கர நவாம்ஸம்.
    புஷ்கர நவாம்ஸம்
    கொடுத்தவர்லாப ஸ்தானத்தில் .
    லாப ஸ்தானத்தில்
    அமர்ந்த வரும் கூட
    புஷ்கர நவாம்ஸம்
    பெற்றார்.
    லக்கணாதிபதி உச்சம்
    புஷ்கர நவாம்ஸம் வர்கோத்தமம்.
    இவருடன் 6ம் அதிபர்+
    கேது.
    6ம்அதிபர் "பாசகன்"
    கேது அம்ஸத்தில் உச்சம்.
    6ல் ...7ம்அதிபர் மறைவு.
    5ம் அதிபர் 8ல்.
    புஷ்கர நவாம்ஸம்.
    சாரம் கொடுத்தவர்
    உச்சம்.
    10ம் அதிபர் சுயசாரம்.
    10ல் அமர்ந்தவர்
    புஷ்கர நவாம்ஸம் வர்கோத்தமம்.
    11ல் அமர்ந்தவர் ராகு
    புஷ்கர நவாம்ஸம்.
    நடப்பு - பாதகாதிபதி தசையில்..சுக்கிரபுக்தி
    2024 ஜூன் வரை.
    3 கிரகங்கள் தன் பார்வையால் தன் வீட்டை பார்ப்பது
    3 வர்கோத்தமம்.
    5 புஷ்கர நவாம்ஸம்
    அமைந்து....
    அம்ஸத்தில் 4 கிரகங்கள் உச்சம்...
    1 கிரஹம் ஆட்சி.
    பரல் விவரம்:-
    சூரியன் 5./48
    சந்திரன் 5./49
    செவ்வாய் 4./39
    புதன் 5./54
    வியாழன் 5./56
    சுக்கிரன் 6./52
    சனி 3./39
    லக்கணம் 4./
    தீபன் .Ph. D. மியூசிக் டைரக்டர்.
    ALL MUSIC + Vocal.
    30-07-1990மதுரை
    10-58இரவு திங்கட்கிழமை. குரு ஓரை.
    எத்தனை கோடி
    சம்பாதித்து . புகழ்
    பெறுவார்.
    நன்றி நற்பவி வாழ்க வளத்துடன் ஜோதிட குரு ஸ்வாமி.

  • @JoeJoe-hm8me
    @JoeJoe-hm8me Год назад

    Sir my chart Rahu + Guru in the 10th house (my 10th house from Lagnam is Danush House) currently on Rahu Dasa 😧

  • @trinity5442
    @trinity5442 Год назад

    Sir how this see regarding rashi or lagna. ..?My husband kumbha rashi and meena laknam.

  • @gajalakshmivijayakumar7396
    @gajalakshmivijayakumar7396 8 дней назад

  • @cctvinformation6785
    @cctvinformation6785 Год назад

    12 kattathil 1 la kuda illa bro appo epdi

  • @Nalancateringservice
    @Nalancateringservice 10 месяцев назад

    Meena rasi utharadhi naksatram meena lakgham

  • @aumenterprises629
    @aumenterprises629 Год назад +1

    தனுசு ராசி மூலம் நட்சத்திரம் மீனம் லக்னம்.

  • @Onlynaturalbeauty
    @Onlynaturalbeauty 11 месяцев назад

    Enakku meena rasi mera laknam enakku untha ulagaththil pidikkatha vanga amma appa sontham pantham enakku amma sari illa appanum sari illa kudaporantha sagotharigal irukkira 4 kaigalum sari illa avargal veettu poi sumar 15 years aki vittathu

  • @aravindhanbharathi2921
    @aravindhanbharathi2921 Год назад

    Naan magaram rasi, meenam lagnam rasi .enaku sanieshwar yogara

  • @milak2838
    @milak2838 Год назад +1

    Sir
    Mine is Meena lagnam all 5 planets Guru, Sani, Sukran, Chandran and Bhutan sitting in 7th place 😂😂Suryan 6th place, Chevvai and Rahu in 5th place and Ketu in 11th place
    Vacchu senjitanga 😂😂

  • @studybytes8635
    @studybytes8635 Год назад

    மீன லக்கனத்தில் சுக்கிரன் உச்சம் ஆனால் குரு பார்வை 9ல் இருந்து! சுக்கிரன் பாதிக்காதா..!?
    அதே ஜாதகத்தில் 8ல் ராகு.... என்ன பலன் ஐயா..!?

  • @sujathab4293
    @sujathab4293 Год назад

    மீன லக்னம் சுக்ரன் மீனத்தில் ..சுக்ர தசை என்ன மாதிரி பலன்கள் தரும் சார்?

  • @winofking
    @winofking Год назад

    ஆமா

  • @winofking
    @winofking Год назад

    எனக்குகுருசுச்சிரன்செவ்வாஉச்சம்

  • @anandhraj1822
    @anandhraj1822 Год назад +1

    2 ல் சுக்கிரன் புதன் செவ்வாய் குரு என்ன பலன் அண்ணா 😂😂

  • @Sakthisri03
    @Sakthisri03 Год назад

    Sir meena lagnam, guru sani moon in 2nd house, suriyan buthan ragu in 5th house, sukra in 6th place, sevvai in 8th place, kethu in 11 th house. How is marriage life and life span sir?

  • @murugavelj6396
    @murugavelj6396 11 месяцев назад

    மீனலக்கனம் சிம்மராசி 3ல் ராகு6ல் சந்திரன்8ல் செவ்வாய் சனி9ல்கேது10குரு11ல் சுக்கிரன் 12 சூரியன் புதன்
    வேலை இல்லை மன நோய் திருமண பிரச்சினை என பல உள்ளது

  • @jeyasudha3554
    @jeyasudha3554 Год назад

    Methuna rasi Meena lakanam

  • @muniammasubramaniam2689
    @muniammasubramaniam2689 4 месяца назад

    அப்போது எந்த ராசி எந்த லக்னம் ஏந்த நட்சத்திரம் கெட்டது.

  • @karuppaiahkp5442
    @karuppaiahkp5442 Год назад

    👌🙏🙏🙏

    • @narayananlakshmi503
      @narayananlakshmi503 11 месяцев назад

      Ennudaia maganukki ellagragam.nalla irruku anal valkkai sarillay an

  • @balajigarments3814
    @balajigarments3814 Год назад

    9 il bhudan suriyan sukran rahu irukkiradhu

  • @murugavelj6396
    @murugavelj6396 11 месяцев назад

    18/02/1984: 9:36 காலை
    காட்டுமன்னார்கோயில்

  • @winofking
    @winofking Год назад

    எனக்குகுருஉச்சம்

  • @winofking
    @winofking Год назад

    நான்மீலக்கனம்உத்திரட்டாதிநச்சத்திரம்

  • @senthilshanmugam9243
    @senthilshanmugam9243 Год назад

    உங்களிடம் என் ஜாதகத்தை பார்க்க வேண்டும் என்றால் எப்படி அணுகுவது.

  • @Hariramannn
    @Hariramannn Год назад

    மீன லக்கினத்திற்கு சனி 12-ல் இருப்பது நல்லது இல்லை நல்ல comedy