மீன லக்னம் கிரக சேர்க்கை- Planetary conjunction MEENA LAKNA

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 49

  • @S76753
    @S76753 4 месяца назад +6

    ஆஹா! மீன லக்ன கிரஹ சேர்க்கை!! அருமை👌🙏இந்த வீடியோவிற்காக எத்தனை நாட்கள் காத்திருந்தேன் ஐயா ❤
    மிக்க மகிழ்ச்சி மற்றும் மிக்க நன்றிகள் குருஜி🙏❤️💐

  • @geethavenkat128
    @geethavenkat128 4 месяца назад +1

    வணக்கம் குருஜி 🙏🙏 நேரலையாக பார்க்க இயலவில்லை.. விளக்கம் எப்போதும் போல் அருமை.. நன்றி குருஜி 🙏💐

  • @thelastvoyeger8083
    @thelastvoyeger8083 4 месяца назад +2

    Please use this for explaining jadhagam guruji , nandrii
    Midhuna rasi , Meena lagnam.
    Dob : 05/03/2001, TIME : 8.35 AM - Tiruchengode
    Lagnam - Sukran
    2nd house - None
    3rd house - guru + sani
    4th house - Rahu + chandran
    5th house - none
    6th House - none
    7th house - none
    8th house - none
    9th house - Sevvai
    10th house - Kedhu
    11th House - Budhan
    12th house - Suriyan

  • @selvarajmurugesan5174
    @selvarajmurugesan5174 4 месяца назад

    Hi Guruji, Selvaraj from Toronto. when you get a chance pls explain tiruk balam of planets in sashta-astagam. For example Guru-2*in mesham and sukran-29* in kanni. What is the difference between direct aspect and indirect aspect like this. Please explain this with a board for better understanding. Thanks

  • @MadhanKumar-mn9or
    @MadhanKumar-mn9or 3 месяца назад

    Good video, thanks

  • @Jaisri-j7y
    @Jaisri-j7y 3 месяца назад

    Meena laknam kiraga serkai next part video podunga guruji

  • @dailyanmegam2703
    @dailyanmegam2703 4 месяца назад +3

    ayya, humble request. please go slow and also please explain in detail. waiting for this from mesha lagna video. next live please explain with board guruji. pls pls pls 🙏 😔 😢

  • @prasanth8141
    @prasanth8141 3 месяца назад

    Guru ji surayan & chavai in 3 house kindly explain

  • @prasanth8141
    @prasanth8141 3 месяца назад

    Guru ji surayan & chavai in 3 house kindly explain. U missed this 😊

  • @DhanalakshmiBaskaran-eo2dx
    @DhanalakshmiBaskaran-eo2dx 29 дней назад

    ஐயா சூரியன் சுக்கிரன் புதன் இருந்தால் பலன்சொல்லுங்க

  • @umasaravanan3843
    @umasaravanan3843 4 месяца назад +2

    நீண்ட நாட்களுக்கு பிறகு Sunday LIVE👌😊👍அருமை GURUVE 🌟🙏

  • @srinivasannatarajan6589
    @srinivasannatarajan6589 4 месяца назад +1

    1:12:11 வணக்கம் குருஜி. சுக்ரனுக்கும் புதனுக்கும் அதி யோகம் இருக்கிறது என்று சொல்கிறீர்கள். இந்தக் கருத்து உங்களால் அரிதாகவே பேசப்படுகிறது. தயவுசெய்து இந்தக் கருத்தைப் பற்றிய தெளிவான புரிதலை எங்களுக்குத் தர முடியுமா?

  • @glsvibes5163
    @glsvibes5163 4 месяца назад

    Meena lagnam: 1 sooryan, chandran..
    3 kedhu
    4 guru,
    7 sevvai,
    8 Sani ragu,
    11 sukkran,
    12 budhan...
    How ll be sukra dasa, soorya dasa, Chandra dasa,sevvai dasa? Pls reply any followers...

    • @selvarajmurugesan5174
      @selvarajmurugesan5174 4 месяца назад

      Please confirm if your kedhu is in 2 or 3

    • @glsvibes5163
      @glsvibes5163 4 месяца назад

      @@selvarajmurugesan5174 sorry...2 kedhu..
      This is my son's horoscope..which planet is more subhathuvam.
      31.03.2014..
      Time: 5.25 am
      Chennai..
      Pls give reply sir..

    • @selvarajmurugesan5174
      @selvarajmurugesan5174 4 месяца назад

      @@glsvibes5163 hi budhan and Sani subathuvam. Robotics, aviation will be his profession. Sukran parvathanai, in utchanin veedu and 11th house is neutral, so it will not be a bad dhasa. He will settle in a foreign country.

    • @glsvibes5163
      @glsvibes5163 4 месяца назад

      @@selvarajmurugesan5174 Thank you sir..

    • @kalaikarthi4118
      @kalaikarthi4118 4 месяца назад

      Sir.
      I have one doubt​@@selvarajmurugesan5174

  • @fullymaths--3253
    @fullymaths--3253 4 месяца назад

    Sukran sani detail 12 place

  • @vellaisamyv.madhumitha8381
    @vellaisamyv.madhumitha8381 4 месяца назад

    வணக்கம் குருவே 🙏🙏தாமதமாக வந்தாலும் தங்களது உரை அருமையாக இருந்தது நன்றிகள் குருவே

  • @chitraguna-xs6tt
    @chitraguna-xs6tt 4 месяца назад

    வணக்கம் குருஜி

  • @nandhininatarajan-if4ih
    @nandhininatarajan-if4ih 4 месяца назад

    You are great guruji

  • @poongothais3998
    @poongothais3998 4 месяца назад

    Vanakkam guruji. Atamathipathi , aramathipathi rasiku bhakiyathipathi aga irunthalam. Palan epadi irukum

  • @sunrama458
    @sunrama458 4 месяца назад

    அன்புள்ள ஐயா... தங்கள் கணிப்புகள் துல்லியமாக உள்ளது. அருமையான பதிவு👌👌 நாங்கள் பாக்கியம் பெற்றோம் உங்களை போல ஆசானை பெறுவதற்கு🙏🙏

  • @DharaniDharani13
    @DharaniDharani13 4 месяца назад

    Tks guruji

  • @devasenas8986
    @devasenas8986 4 месяца назад

    Sir chevvai and budhan in 3rd place ayya

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 4 месяца назад

    2 இல் குரு இருந்தால்?

  • @nandhininatarajan-if4ih
    @nandhininatarajan-if4ih 4 месяца назад

    Super guruji.

  • @sahunthalasrikanthan9443
    @sahunthalasrikanthan9443 4 месяца назад

    அருமையான பதிவு நன்றி குருஜி👍

  • @Muthu_2504
    @Muthu_2504 4 месяца назад

    லக்னத்தில் குரு புதன் சேர்க்கை செல்லவில்லை குருஜி

  • @akarun1778
    @akarun1778 4 месяца назад

    Super Guruji

  • @Thilak646
    @Thilak646 4 месяца назад

    ஐயா வணக்கம் நான் ஒரு விவசாயி என் கணவர் என்னை மற்றும் என் பிள்ளைகள் இடம் அன்பு மற்றும் பாசமாக இருப்பதில்லை எப்போதும் வேலையாகவே இருக்கிறார் இது மாறுமா மனைவி ராசி மீனம் கணவர் ராசி கும்பம்

  • @chitraguna-xs6tt
    @chitraguna-xs6tt 4 месяца назад

    18_3_2004_6_35am திருப்பூர் மீன லக்ன

  • @rokithkumar4905
    @rokithkumar4905 4 месяца назад

    Day 5 of asking to explain annamalai jathgam

  • @கோகிலன்அன்னகேசரி

    குருவே வணக்கம். உங்கள் மாணவன் இலங்கை மட்டக்களப்பு இல் இருந்து...

  • @krishnaveni3383
    @krishnaveni3383 4 месяца назад +1

    அண்ணா வாழ்க வளமுடன்

    • @rajis1938
      @rajis1938 4 месяца назад

      Good afternoon Mam, guruji app work agutha

  • @PraveenKumar-km1vq
    @PraveenKumar-km1vq 4 месяца назад

    ஐயா ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க

  • @meeranandhini7651
    @meeranandhini7651 4 месяца назад

    No! You're not common people, you're are visionary!

  • @viswanathansugunan9046
    @viswanathansugunan9046 4 месяца назад

    வணக்கம் குருஜி🎉❤

  • @umaseshadri9012
    @umaseshadri9012 4 месяца назад

    🙏🙏🙏

  • @umaseshadri9012
    @umaseshadri9012 4 месяца назад

    🙏🙏🙏🙏

  • @essakkiessakki234
    @essakkiessakki234 4 месяца назад

    🙏🏻🙏🏻🙏🏻🙂

  • @prasanth8141
    @prasanth8141 3 месяца назад

    Guru ji surayan & chavai in 3 house kindly explain

  • @PraveenKumar-km1vq
    @PraveenKumar-km1vq 4 месяца назад

    ஐயா ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க

  • @umaseshadri9012
    @umaseshadri9012 4 месяца назад

    🙏🙏🙏

  • @prasanth8141
    @prasanth8141 3 месяца назад

    Guru ji surayan & chavai in 3 house kindly explain

  • @PraveenKumar-km1vq
    @PraveenKumar-km1vq 4 месяца назад

    ஐயா ராகுல் காந்தி ஜாதகத்தை போடுங்க