ஞானத்திற்கு அப்பால்....!சத்சங்கம் -அவினாசி -654-21-07-2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • தியானப்பயிற்சிகளை கற்றுக்கொள்ள பின்வரும்
    தியான பயிற்சியாளர்களை தொடர்பு கொள்ளவும்.
    1).விஜய லெட்சுமி-சென்னை.+91 6374174575
    2).கீதா-பெங்களூரு. +91 8867783105.
    3).சாந்தி-அவினாசி. +91 9942163446.
    4).சுந்தரேஷன்-சென்னை. +91 98402 37783.
    தியான பயிற்சிக்கு முன் பதிவு செய்து கொள்ளவும்.!!
    மேலே உள்ள எண்களை இந்திய நேரப்படி
    காலை 10:00am மணி முதல் மாலை 05:00pm மணி வரை
    தொடர்பு கொள்ளலாம் .
    what's app Group Link :-
    chat.whatsapp....

Комментарии • 50

  • @vaimudha85
    @vaimudha85 Месяц назад +2

    உங்களது
    பல கருத்துக்களை
    விரும்பிய என் மனது
    இந்த கருத்தை மட்டும்
    ஏற்க மறுக்கிறது..
    ஞானம் தேடுபவர்களை
    பிரபஞ்சம் மனம் என்ற
    சுழலில் சிக்க வைப்பது போல
    உணர்கிறேன்..

    • @Journeyofconscious
      @Journeyofconscious  Месяц назад +3

      @@vaimudha85 என் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.
      நின்ற ஒன்றை உணர்ந்தேனுக்கு
      அதன் நுண் நேர்மை அது இது என்று
      ஒன்றும் ஒருவர்க்கு உணரல் ஆகாது,
      உணர்ந்தும் மேலும் காண்பு அரிது,
      சென்று சென்று பரம் பரமாய்
      யாதும் இன்றித் தேய்ந்து அற்று
      நன்று தீது என்று அறிவு அரிதாய்
      நன்றாய் ஞானம் கடந்ததே.
      நிலையாக நின்ற ஆத்மாவை எம்பெருமான் எனக்குக் காட்ட, நான் அதை உணர்ந்தேன். அதன் நுட்பமான தன்மை அப்படிப்பட்டது, இப்படிப்பட்டது என யாராலும் உணர இயலாது, ஒருவேளை உணர்ந்தாலும், அதனை மேலும் காண இயலாது. ஒன்றுக்கொன்று மேம்பட்டுச் சென்று, எதுவும் இல்லாதபடி தேய்ந்து அழிந்து, (மற்ற உலக விஷயங்களைப்போல்) நல்லது, தீயது என அறிந்துகொள்வதற்கு இயலாத, அரிய ஒன்றாக, ஞானங்களால் எட்ட இயலாதபடி அவற்றைக் கடந்து அது நன்றாக நின்றது.
      நம்மாழ்வாரின் எட்டாம் திருவாய்மொழி.
      உங்களுடையது என்று எண்ணிக்கொண்டிருக்கும் மனதை உங்களுடையது அல்ல என்று சொன்னால் உங்கள் மனம் எப்படி ஏற்றுக்கொள்ளும்.?
      கடவுள் இருப்பதையே சில மனங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கும்போது ...
      எனது கருத்தை மறுப்பதில் எந்த வியப்பும் இல்லை.
      நம்மாழ்வாரது கூற்றை நீங்கள் நிராகரித்தால்....
      என்னுடையதையும் நீங்கள் தாராளமாக நிராகரிக்கலாம்.
      நன்றி சகோதரா.🙏

  • @jeyachandrankandasamy4520
    @jeyachandrankandasamy4520 Месяц назад +7

    பிரபஞ்சப் பேரொளியே குருவே சரணம் நன்றிகள் இறைவா🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🥰🥰🥰

  • @user-to9gn6hz6x
    @user-to9gn6hz6x Месяц назад +7

    நன்றி ஐயா. ஆகச்சிறந்த பதிவு பிரபஞ்ச ஏகநிலையை வணங்குகிறேன்

  • @ramanasundar7085
    @ramanasundar7085 Месяц назад +7

    அருமையான முழுமையான சத்தியமான,தெளிவான, அனுபவ, நேர்மையான பதிவு. நன்றி அய்யா ....❤❤❤

  • @gopalakannan5892
    @gopalakannan5892 Месяц назад +7

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க குரு வாழ்க என் செயல் ஆவது யாதொன்றும் இல்லையே எல்லாம் இனி அவன் செயலே ஓம் சிவாய நம❤😊🎉

  • @jayakumarjayaraman
    @jayakumarjayaraman Месяц назад +1

    To the point and clear 🙏

  • @Tamilselvi-ph2xg
    @Tamilselvi-ph2xg Месяц назад +6

    பரந்தாமா நின் திருப்பாதம் சரணம் சிவமே❤🙏 💐

  • @kalaivanikichenaradjou3574
    @kalaivanikichenaradjou3574 Месяц назад +4

    வணக்கம் ஐயா குருவே சரணம் குருவே போற்றி கோடி நன்றிகள்

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l Месяц назад +5

    நன்றி சுவாமி🙏🙏🙏🙏

  • @allwellsridhar7252
    @allwellsridhar7252 Месяц назад +3

    நன்றி ஐயா பிரபஞ்சத்தை பற்றி அருமையான விளக்கம்..

  • @sundharamurthy7085
    @sundharamurthy7085 Месяц назад +5

    நன்றி நன்றி குருவே சரணம்

  • @Yogicvazhkai
    @Yogicvazhkai Месяц назад +1

    ❤,,,,, 🙇🙏🏻

  • @rajalingambuvaneshwari3073
    @rajalingambuvaneshwari3073 Месяц назад +1

    🤲🤲🤲🤲🤲🤲🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @silabarasan.g7057
    @silabarasan.g7057 Месяц назад +3

    ❤sir U r v.Great Honest person ❤

  • @user-ez6os7qp8d
    @user-ez6os7qp8d Месяц назад +2

    அற்புதம் ஐயா❤❤❤கோடானுகோடி நன்றிகள்...!!

  • @user-if6rt7on7c
    @user-if6rt7on7c Месяц назад +2

    வணங்கி மகிழ்கிறேன் ஜி...❤

  • @shreekala8089
    @shreekala8089 Месяц назад +2

    True 😊 Allam valla ereevaa sarvathum samarpanam 🙏 Guruve thunye 🤗

  • @girijadevaraj
    @girijadevaraj Месяц назад +2

    3:hare krishna.wonderful speech

  • @angusivagnanam1628
    @angusivagnanam1628 Месяц назад +3

    Namaskaram

  • @jayanthijaina7292
    @jayanthijaina7292 Месяц назад +1

    Aathma vanakkam .Arumaiyana vilakkam nandri ayya

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 Месяц назад +1

    குருவே சரணம் ஆத்ம வணக்கம் நன்றி ஐயா

  • @senthilkumar-po4sb
    @senthilkumar-po4sb Месяц назад +2

    நன்றி ஐயா

  • @user-st2lr5tf7o
    @user-st2lr5tf7o Месяц назад +1

    ரொம்ப சரியான நன்றி ஐயா

  • @kumarajayusha1944
    @kumarajayusha1944 Месяц назад +1

    நன்றி ஐயா ❤❤❤

  • @Raj-mano
    @Raj-mano Месяц назад +1

    Guruvey Sharanam 🙏

  • @user-yr4ow7ib6v
    @user-yr4ow7ib6v Месяц назад +2

    Nandri ayyaa ❤❤❤

  • @sudhavelmurugan6818
    @sudhavelmurugan6818 Месяц назад +1

    குருவே சரணம்

  • @Ram-ev1cb
    @Ram-ev1cb Месяц назад +1

    நன்றாய் ஞானம் கடந்து போய்
    நல்இந்திரியமெல்லாம் ஈர்த்து
    ஒன்றாய் கிடந்த அரும் பெரும் பாழ்
    உலப்பில் அதனை உணர்ந்து உணர்ந்து
    சென்றாங்கு இன்ப துன்பங்கள்
    செற்று களைந்து பசையற்றால்
    அன்றே அப்போதே வீடு அதுவே வீடு வீடா மே.. நம்மாழ்வார்...
    ஞானத்தைக் கடந்து பிரம்ம ஸ்வரூபமாய் உள்ள ஒருவர் உலகில் மிக மிக அரிதாகவே வருவார்..
    ஞானி யோகி முனிவர் சாது சித்தர் ரிஷி எனப் பலபேர் வருவது காணலாம்.. பிரம்ம ஸ்வரூபமாய் ஒருவர் காண்பது மிக அரிது..
    வெளியில் தெரிய மாட்டார் என்க..

  • @OshoRameshkumar
    @OshoRameshkumar Месяц назад +2

    ❤💯💯💯👌👌👌👋👋👋🙏🙏🙏

  • @user-mq5jx6gb2i
    @user-mq5jx6gb2i Месяц назад +1

    🎉🎉🎉🎉நன்றி

  • @ANU-pc3yo
    @ANU-pc3yo Месяц назад +1

    🎉🙏🙏🙏🙏🎉

  • @55-ks8ni
    @55-ks8ni Месяц назад +1

    Nandri guruve!!!

  • @sankarisankari3055
    @sankarisankari3055 Месяц назад +1

    Guruve charanam Guruve charanam ❤❤❤

  • @sujathatd4814
    @sujathatd4814 Месяц назад +1

    🙏🙏🙏

  • @user-vs4pl4tk8k
    @user-vs4pl4tk8k Месяц назад +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthijaina7292
    @jayanthijaina7292 Месяц назад +1

    அய்யா pengal samathi நிலை adaiyamathu karanam sollungal

  • @Agr73
    @Agr73 Месяц назад +1

    Sir who is that person please reply me

  • @rameshsamantham2100
    @rameshsamantham2100 Месяц назад +3

    Varthaiellai

  • @pparameswari3646
    @pparameswari3646 12 дней назад

    பயிற்சி மையம் மதுரையில் இல்லை யா ஐயா
    இருத்தல் தொடர்பை தெரியப்படுத்துங்கள் நன்றி ஐயா

    • @Journeyofconscious
      @Journeyofconscious  12 дней назад +1

      @@pparameswari3646 திருமதி சாந்தா அவர்கள் மதுரை.9344191312.
      இந்த எண்ணை தொடர்புகொள்ளவும்.நன்றி.🙏

  • @ramanasundar7085
    @ramanasundar7085 Месяц назад +2

    பூஜை சடங்கு எதற்கு ??? .... எங்கு அடைவதற்கு எதுவுமில்லையோ,அங்கு சடங்கை புகுத்தி, மனதிற்கு வேலை கொடுத்து இரண்டாம் நிலைக்கு தள்ளுவது போல் உள்ளது சடங்கை சமாதி நிலையில் பழக்காமல் இருக்கலாமே அய்யா, இது என்னுடைய தனிப்பட்ட கருத்து நன்றி அய்யா ❤❤❤😊😊

    • @Journeyofconscious
      @Journeyofconscious  Месяц назад +8

      @@ramanasundar7085 அது நீங்கள் நினைப்பது போன்ற சடங்கு அல்ல.
      கருவுற்ற பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்படுகிறது.மேலோட்டமாக பார்த்தால் இது ஒரு சடங்குதான்.
      ஆனால் அது அந்தப்பெண்ணிற்கு செய்யப்படுவதுபோல தெரிந்தாலும் உண்மையில் அது அந்த பெண்ணிற்காக செய்யப்படுவதில்லை.
      அது வயிற்றில் இருக்கும் குழந்தைக்காக செய்யப்படுவது.
      வயிற்றில் குழந்தை இல்லாவிட்டால் அந்த சடங்கை நாம் அந்த பெண்ணிற்கு செய்வதில்லை.
      சமாதி நிலையை அடைந்தவருக்கு செய்யப்படும் சடங்குகள் அவருக்கு செய்யப்படுவதில்லை.
      பிரபஞ்சத்திற்கு செய்யப்படுபவை.
      அங்கே சடங்குகள் செய்யப்படுவது தனிப்பட்ட மனிதருக்கானது அல்ல.
      ஒட்டுமொத்த பிரபஞ்சத்திற்கானது.
      அவரை நீங்கள் தனிமனிதராக பார்த்தால் அது ஒரு தேவையற்ற சடங்குதான்.
      அவரை பிரபஞ்சமாக பார்த்தால் அது வெறும் சடங்கு மட்டுமே அல்ல.🙏

    • @kumarajayusha1944
      @kumarajayusha1944 Месяц назад +1

      ❤❤❤நன்றி ஐயா

    • @ravi8969
      @ravi8969 Месяц назад +1

      Guru padam Saranam 🎉

    • @ravi8969
      @ravi8969 Месяц назад +1

      Nandri iyya you 🙏🙏🙏

    • @p.vkannanfamilymusic6652
      @p.vkannanfamilymusic6652 Месяц назад

      100 சதம் உண்மை எதற்கு வாரா வாரம்.பூஜை காலில் விழுந்து வணங்குவது குரு என்பவர் எப்போதும் மக்களை 2 மம் நிலையிலேயே வைத்திருக்க.விரும்பு கிரார்கள்❤

  • @vinuradhakrishnan4483
    @vinuradhakrishnan4483 Месяц назад +1

    குருவே சரணம்

  • @seethalakshmi744
    @seethalakshmi744 Месяц назад +2

    🙏🙏🙏🙏🙏