இது வரை எண்ணம் ஆன்மா குண்டலினி மூச்சு பயிற்சி என்று பல குருவாளர்களின் நல்ல உரைகள் கேட்டு இருக்கிறேன் ஆனால் இன்று உணர்வை மையமாக கொண்டு முதலிடத்தில் நிலை நிறுத்தி உரையை கேட்டேன் எண்ணம் விட உணர்வு தான் முதலிடம் என்ற அளவில் இருந்தது தங்களது பேச்சு.. நன்றி மகிழ்ச்சி
அருமை அருமை அருமை உணர்வு பூர்வமான விளக்கம் அய்யாவின் ஆன்மீக பயணம் வெகு சிறப்பு அய்யாவின் அன்பு குடும்பம் எல்லா வளங்களும் ஒங்கி இன்பமாக வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன் 🙏🙏😇❤️
Pranam Sir! Wonderful eye-opener 🙏🙏 though we have priorities for worldly pleasures, its a very big challenge to set a routine for ourselves, especially meditation...how to overcome sir? Please guide..
ஆத்ம வணக்கம் அய்யா
இது வரை எண்ணம் ஆன்மா குண்டலினி மூச்சு பயிற்சி என்று பல குருவாளர்களின் நல்ல உரைகள் கேட்டு இருக்கிறேன் ஆனால் இன்று உணர்வை மையமாக கொண்டு
முதலிடத்தில் நிலை நிறுத்தி உரையை கேட்டேன் எண்ணம் விட உணர்வு தான் முதலிடம் என்ற அளவில் இருந்தது தங்களது பேச்சு.. நன்றி மகிழ்ச்சி
ஆத்மவணக்கம் 🙏 அருமை ஒரு தாயி குழந்தையின் கையைப்பிடித்து எழுதகற்று தருவதைப் போல்
உணரமுடிந்து
அருமை அருமை அருமை
உணர்வு பூர்வமான விளக்கம்
அய்யாவின் ஆன்மீக பயணம் வெகு சிறப்பு
அய்யாவின் அன்பு குடும்பம் எல்லா வளங்களும் ஒங்கி இன்பமாக
வாழ்கவளமுடன்
வாழ்கவளமுடன் 🙏🙏😇❤️
🙏🙏🙏
@@AgniNetra🎉 bhi
பயிற்சி பற்றிய விபரத்தை யான் பெற்றுக் கொள்ள உதவும்படி தாழ்மையுடன் கேட்கின்றேன்.
நன்றி ஜயா!
வீடியோவில் தெரியும் எண்ணை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொள்ளுங்கள்.நன்றி.🙏
குருவே சரணம் ஸ்வாமி ❤
L
Very good approach !🙏
Well said: ….இந்தியா ஆன்மீக வல்லரசு!
அழிப்பது வல்லரசு அல்ல👌👍 ‘உணர்வு’ பற்றி அருமையான விளக்கம். நன்றி ஐயா🙏❤️
அன்பு வடிவம் ஐயா வந்தனம் 🙏 அதி அற்புதமான பதிவு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் வந்தனமும் 🙏
உணர்வே ஆன்மீகத்தின் பிறப்பிடம்
பேரன்பின் வணக்கம் ஜ்..❤️
ஆழமான கருத்துக்கள் வணக்கம் ஐயா
Guruvey saranam
Asaivam patri ungal karuthu
குரு வே சரணம்
அற்புதம் ஜி...🙏❤️🌹
குருவே சரணம் ஸ்வாமி ஆத்ம வணக்கம் 🙏❤💐
நன்றி குருவே உணர்வு நமது சொத்து ஜீவகாந்த சக்தியா ஸ்வாமி 🙏🙏
வணக்கம் ஐயா கோடி நன்றிகள்
குருவே சரணம் ஆத்ம வணக்கம் ஐயா
நன்றி ஐயா 🙏🙏
இனிய காலை வணக்கம்
🙏🙏🙏💜💜💜நன்றி ஐய்யா
நன்றி
வாழ்க வளமுடன் ஐயா
Excellent sir🙏🙏🙏
Guruvey Sharanam 🙏
Claps sound disturb ah iruku
Thanks bhawan ❤
Great message ayya
Such amazing facts!
Pranam Sir! Wonderful eye-opener 🙏🙏 though we have priorities for worldly pleasures, its a very big challenge to set a routine for ourselves, especially meditation...how to overcome sir? Please guide..
🙇♀️🙇♀️🙇♀️
உணர்வு என்பது என்ன ஐயா
Feelings
ஐயா, உணர்வு மற்றும் மன வேறுபாடு புரியவில்லை... உணர்வு பற்றி மேலும் விளக்கம் கூற முடியுமா ?
அவர் நடத்தும் வகுப்பை attend செய்யவும்.
Manam mattrum arivai kadanthathu unarvu
നമസ്കാരം പ്രിയ സഹോദരാ .