கருவாடுனா என்ன? பட்டரை கருவாடுனா என்ன? | WFT Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 ноя 2022
  • contact no
    95008 00272
    World Food Tube Channel LINK 👇
    / @worldfoodtube
    Gmail : worldfoodtube3@gmail.com
    Camera and Edit by : WFT TEAM
    For business enquiries : worldfoodtubevlog@gmail.com
    #wftvlog
    #worldfoodtube
    #travelvlog

Комментарии • 107

  • @ranganathanmanikkam3628
    @ranganathanmanikkam3628 Год назад +85

    பட்டறை கருவாடு தயாரிக்கும் முறையை முதன் முதலில் இப்போதுதான் பார்த்தேன், நன்றி தோழர்களே,,,

  • @eniyathendral2728
    @eniyathendral2728 Год назад +27

    அந்த அண்ணா அழகா சிரிக்கிறார். So cute. எல்லோரும் இன்புற்று வாழ்க

  • @reyazbanu4283
    @reyazbanu4283 Год назад +44

    உங்கள் சிரிப்புக்கு நாங்கள் அடிமை அண்ணா உங்கள் தொழில் மென்மேலும் வெற்றி அடிய வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @santhosh-gv8xk
    @santhosh-gv8xk Год назад +67

    அண்ணனோட சிரிப்பு அந்த சிரிப்பு தங்க வீடியோ ஓட சிறப்பு😇🙏

  • @KrishnaVeni-uz8qe
    @KrishnaVeni-uz8qe Год назад +17

    Siricha muhama irukkaaru meenavar... Happy ya irukku...etho oru innocence theriyuthu...

  • @inbakumart8415
    @inbakumart8415 6 месяцев назад +4

    நல்லதொரு தகவல். பட்டரை கருவாடு பதம் செய்ய செய்தி தாள்களை உபயோகப் படுத்தினால் அதில் உள்ள கெமிக்கல்ஸ் கருவாடில் ஊறி, உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதற்கு பதில் பிரிண்ட் செய்யப்படாத மலிவான தாள்களை உபயோகப்படுத்தலாம்.

  • @selvamp4275
    @selvamp4275 Год назад +13

    தீனா அண்ணன்க்கு வாழ்த்துக்கள் தொழில் சிறக்க வாழ்த்துக்கள்.
    திருச்சியில் இருந்து செல்வம் 🙏

  • @hlt-ov7me
    @hlt-ov7me Год назад +3

    சிரித்துப்பேசும் சிவக்கண்ணணுக்கும் பெத்தபீசு சம்பத்கானுக்கும் இதர அன்பர்ககளுக்கும் வணக்கம் முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதற்கு உதாரணமானவர் பாராட்டுக்கள் நான் இலங்கையின் குட்டிக்கேரளா மட்டக்களப்பிலிருந்து அறிவிப்பாளர் லோறன்ஸ்

  • @chitrarasanveeraiyan5229
    @chitrarasanveeraiyan5229 Год назад +14

    அருமை அற்புதம் சிவகண்ணன் சம்பத் தான் வீடியோ சேவை தொடரட்டும்

  • @peacocktamil223
    @peacocktamil223 Год назад +5

    வாழ்த்துகள் அண்ணா என்றும் அன்புடன் தென்காசி மயில்

  • @karthick7876
    @karthick7876 Год назад +7

    Annan oda smile 👍

  • @MohanRaj-sf2ge
    @MohanRaj-sf2ge Год назад +5

    தீனா அண்ணன் உடன் வீடியோ வாழ்த்துக்கள்

  • @thalapoongodi6335
    @thalapoongodi6335 Год назад +5

    இப்படி ஒரு கருவாடு இருப்பதை நான் இப்போது தான் கேள்வி படுக்கிறேன்

  • @mayilaifood9080
    @mayilaifood9080 Год назад +3

    தொழில் சிறக்க வாழ்த்துக்கள்

  • @star_star2
    @star_star2 Год назад +2

    நம்ம ராமேஸ்வரம் கருவாடு தான் நல்ல சுவை மிகுந்தது... சென்னையில் விற்பது எல்லாம் ஆந்திரா கருவாடு... விளங்காது

  • @bilaalkarthigesu6245
    @bilaalkarthigesu6245 Год назад +1

    பட்டறை கருவாடு இவ்வழு கஸ்ரமா டெண்மாக்கில் கருவாடை பாக்கா முடியது தமிழ் நாட்டில் எல்லா வசதியும் இருக்கு மிகவும் சந்தோசம் ஆகா இருக்கிறது நாண் ஒரு புலம் பெயர் தமிழண்

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en Год назад +1

    Very nice video thanks for sharing 🙏 valthukkal ♥️

  • @sja5417
    @sja5417 Год назад +5

    ராமேஸ்வரம் கருவாடு என்றால் நம்பர் ஒன் கருவாடு

  • @sounderg5727
    @sounderg5727 25 дней назад

    Wonderful, New Information to me 👍

  • @deepeshasokan8927
    @deepeshasokan8927 Год назад

    நல்ல வேலையை செய்து கொண்டிருக்கிறீர்கள் இதுவே நீங்கள் தொடருங்கள் என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்

  • @kdshidhanofficial
    @kdshidhanofficial Год назад +3

    That anna Smile😍so cute ❤

  • @SelvamSelvam-cl7ny
    @SelvamSelvam-cl7ny Год назад +2

    மனிதனுக்கு ஆறடி...மீனுக்கு ஓரு அடி...கருவாடு வெயில்ல காய வச்சிதான் பார்த்துருக்கிறேன்...இப்ப தான் மண்ணுல புதட்சி வர கருவாடு பார்க்கிறேன்

  • @infinite_audio_mayiladuthurai
    @infinite_audio_mayiladuthurai Год назад +2

    ப்ரோ உங்க தீவிர ரசிகன் நான் ஆனா ஒரே ஒரு வருத்தம் உங்கள் ரெட் கலர் t shirt இல்லாதது

  • @rajasuganthakumar8148
    @rajasuganthakumar8148 4 месяца назад

    This Karuvadu brother smile looks same like Director Venkat Prabhu smile...😊

  • @vels1846
    @vels1846 Год назад +3

    உங்கள் மீனவன் நண்பர் அவர்

  • @roshansstyle2504
    @roshansstyle2504 Год назад +1

    Namma Area Annan Super.

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 Год назад +1

    அருமை சகோ

  • @Premaskitchan
    @Premaskitchan 2 месяца назад +1

    Hi nanga rameshwaram pattarai karuvadu vanginom samachal ore uppu. 30 minutes ura vaithu sudu thanniyil kaluvinen aanal uppu vayil vaikka mudiyalai. Uppai epdi eduppathu

  • @jbvlogger7458
    @jbvlogger7458 Год назад

    Superb....

  • @venkadesan3654
    @venkadesan3654 Год назад

    Super thaliva

  • @kfphotography4830
    @kfphotography4830 Год назад

    வாழ்த்துக்கள் 💐

  • @asanthosh3028
    @asanthosh3028 Год назад

    ஒரு மீனவர்(மக்களுக்கு )தரமான உணவுப்பொருள் வழங்க எவ்வளவு வியர்வை சிந்தி உழைக்கிறார்
    என்பதனை விவரித்த ஒரு காணொளியாக நான் இதை பார்க்கிறான்

  • @karanjr7651
    @karanjr7651 6 месяцев назад +1

    His smile ♥️

  • @SakthiVel-yi9xs
    @SakthiVel-yi9xs Год назад +1

    Super 🙏🏿

  • @jayaprakasht2177
    @jayaprakasht2177 Год назад

    அன்புடன் சேலம் ஜெயபிரகாஷ்,

  • @Kanakaraj-k-p7d
    @Kanakaraj-k-p7d Год назад

    Arumai

  • @santhansanthan4839
    @santhansanthan4839 Год назад

    Congratulations

  • @drskb2934
    @drskb2934 2 месяца назад

    நியுஸ் பேப்பரில் -கேன்சர் வரக்கூடிய கார்பன் மை இருக்கிறது,

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Год назад

    அருமை

  • @satyanarayananamandi4283
    @satyanarayananamandi4283 5 месяцев назад +1

    Super thambi 🎉😢😢😢

  • @EbiViscom
    @EbiViscom Год назад

    Super ❤️

  • @umasampath7117
    @umasampath7117 8 месяцев назад

    Bro .karuvaadu la erumbu marunthu pottu vaippaggalame appadiya please reply athanala thaan kojja naala vaggurathu illai

  • @magicalstars1562
    @magicalstars1562 Год назад

    👍 😊 💐

  • @veluswamyRS
    @veluswamyRS 3 месяца назад

    Good for us

  • @Singaporet7
    @Singaporet7 Год назад +2

    Spr anna ❤️

  • @thangapandiananbalagan3695
    @thangapandiananbalagan3695 Год назад +1

    Sampath khan anne💥

  • @majitha3847
    @majitha3847 Год назад

    Soper👌👌

  • @smartsudhan
    @smartsudhan Год назад +1

    Bro podhachadhu vanjiram yeduthadhu thol paara 🤔🤔🤔🤔🤔

  • @ravivarman5164
    @ravivarman5164 Год назад +2

    Super video . Rameshvaram anna is so kind and friendly. I will purchase , what mode of payments . G pay , ok

  • @Rizanviews
    @Rizanviews Год назад

    Enga uooeulaium intha katta karuvadu famous (srilanka)

  • @irudayarajj4171
    @irudayarajj4171 10 месяцев назад

    நன்றி நண்பர

  • @balamurugan7685
    @balamurugan7685 Год назад

    Bro nanum rameswaram than pro

  • @AnandAnand-yb1rm
    @AnandAnand-yb1rm Год назад +1

    அருமை வாழ்கவளமுடன்

  • @rekhak7129
    @rekhak7129 7 месяцев назад

    Chennai ku courier la anapivingala ?

  • @selviu7914
    @selviu7914 Год назад

    Karuvato mmmm😋

  • @redoxalan
    @redoxalan Год назад

    Next time anga pora apa kandipa vangran

  • @tamizhan.puthiya.pathai
    @tamizhan.puthiya.pathai Год назад

    👍👌👏

  • @us.dinakaran4220
    @us.dinakaran4220 Год назад +1

    💐💐💐

  • @SathickAli-fn1et
    @SathickAli-fn1et 4 месяца назад

    Paper ink also included 😂un healthy

  • @gopikagopika1128
    @gopikagopika1128 9 месяцев назад

    Anna sirippu super

    • @wftvlog
      @wftvlog  9 месяцев назад

      Thank you

  • @mugavaisanthosh5979
    @mugavaisanthosh5979 Год назад

    👌👌👌👌

  • @fathimabibi1800
    @fathimabibi1800 Год назад

    👌

  • @ponrajnadar670
    @ponrajnadar670 Год назад

    Black pant / T shirt அண்ணன் உங்க பேச்சு நல்லா இருக்கு. உங்கள் பெயர் என்ன ? Please reply me.

  • @N.arulpragasam
    @N.arulpragasam Год назад

    Supper

  • @sekarsasvinth85sekarsasvin61
    @sekarsasvinth85sekarsasvin61 Год назад +1

    Fisher man voice correct a

  • @siddeeque_S
    @siddeeque_S 6 месяцев назад +1

    Manishan Sirichicha Mogama Irrukaru

  • @saiwiens
    @saiwiens Год назад

    community la link podunga

  • @MohanKumar-mz6oz
    @MohanKumar-mz6oz Год назад

    👍👍👍👍💕💕🥰😝

  • @muthukumarasamy.c113
    @muthukumarasamy.c113 Год назад +4

    தம்பி ,காரல்கருவாடு அல்ல.காரை
    மீனை கருவாடு செய்வதால் இது
    காரைகருவாடு.

  • @kumaravelkumara65
    @kumaravelkumara65 Год назад +1

    அண்ணே அத சமசி போடிங்கனா வீடியோ இன்னும் நல்லைருக்கும் அண்ணே

  • @logeshkumarlogeshkumar3258
    @logeshkumarlogeshkumar3258 Год назад

    Mummy

  • @pavvainathan2380
    @pavvainathan2380 Год назад

    🙏🙏👌👌🤝🤝💪💪

  • @SirpravinKrishna
    @SirpravinKrishna 4 месяца назад

    Rate konjo jasthi uh iruku na

  • @DelsonrDelsonr
    @DelsonrDelsonr Год назад +1

    Anna na Tutacorin கருவாடு மொத்த வியாபாரம் பண்ணுறன் en companya review panringala na

  • @manikandan8250
    @manikandan8250 Год назад

    Athukku ena.....

  • @jansimenaka8601
    @jansimenaka8601 Год назад +1

    Red t shirt enga,?????????????????

  • @sabinishakaraikudi365
    @sabinishakaraikudi365 Год назад

    Karuvadu na enga rameshwaram dhan

  • @user-yh8ki1ts6t
    @user-yh8ki1ts6t Год назад

    உப்பு அதிகம் இருக்குமே எவ்வாறு உண்பது இரத்த அழுத்தம் உள்ளவர்கள்

    • @baskaranshanmugam9398
      @baskaranshanmugam9398 10 месяцев назад

      உண்மை தான் தம்பி, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிடக்கூடாது.

  • @karthikr9240
    @karthikr9240 Год назад

    ithu kuli karuvadu என்பார்கள்

  • @user-nw3dj1pc4j
    @user-nw3dj1pc4j Год назад

    மீனின் குடலை எடுத்து விட்டு பட்டற கருவாடு போட கூடாதா?

  • @meenameenu9521
    @meenameenu9521 Год назад

    Ipadila..kaamikaadinga..sapida..manasu..varadhu

  • @Ekalai
    @Ekalai Год назад

    😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋😋

  • @ayubafra9723
    @ayubafra9723 Год назад +1

    Srippu sirappu

    • @ravindhranmanimegalai8599
      @ravindhranmanimegalai8599 Год назад

      மும்பை தாக்குதல் வழக்கு விசாரணை நடத்தி வருகின்றனர் காலை is the best

  • @harishhaarish6785
    @harishhaarish6785 6 месяцев назад

    Azaka serikuraru

  • @mohamedsithik5918
    @mohamedsithik5918 Год назад +1

    நம்பர் போடுங்க

  • @balachandars4721
    @balachandars4721 Год назад +1

    Super video bro

  • @kalaivanan4278
    @kalaivanan4278 Год назад

    Dheena anna superna

  • @Funmachi
    @Funmachi Год назад

    Super 😘🤩

  • @PAKELUMIGAIARASUM
    @PAKELUMIGAIARASUM Год назад

    super brother

  • @smartsudhan
    @smartsudhan Год назад

    Do ur own trend dn copy cat of other channel

  • @jesikhan374
    @jesikhan374 Год назад +1

    பிணம் திண்ணிகள்😝

  • @Subbu.f.a
    @Subbu.f.a Год назад

    Mobile number English lo solunga

  • @mbhavani8689
    @mbhavani8689 15 дней назад

    avanga nambar venu.m

  • @saraswathypkeelakuilkudi2316
    @saraswathypkeelakuilkudi2316 Год назад

    சூப்பர்

  • @muruganswift385
    @muruganswift385 Год назад

    💪💪💪👈💉🩺😭

  • @edwininico211
    @edwininico211 Год назад

    💐💐💐