How is married life? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? GURUJI'S PHONE LIVE
HTML-код
- Опубликовано: 8 фев 2025
- How is married life? திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்? GURUJI'S PHONE LIVE(03.01.2025)TODAY 7PM.
#jothidamtamil
#jothidaradityaguriji
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
***********
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
***********
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
*************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adithyaguruji
www.facebook.c...
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in
Thank you so much for your live guruji prediction & explanation is very clear இறுதி ஜாதகத்திற்கு ஒரு தந்தையைப் போல் சொன்ன அறிவுரை மிக அருமை
Excellent live GURUJI 👌 Thank you so much GURUJI 🙏💚💐
வணக்கம் குருஜி 🙏🙏 நேரலைக்கு மிக்க நன்றி குருஜி 💐💐
நன்றி குருஜி அருமையான நேரலை ❤❤❤
குருஜி 😊
Vanakam Guruji live ku mikka mahilchi thambi valthukal 🙏🙏🙏
நன்றி அய்யா
அண்ணாமலை அண்ணனின் ஜாதக விளக்கம் தனி காணொளி போடவும் குருஜி🙏🙏🙏🙏🙏
ஆடு எப்படி 1000 கோடி எப்படி சுருட்டுனான்னு பாத்துறலாம்
Excelent guru gee🎇🎉🌹🌷
Excellent guruji ❤❤
Aditya gurujiiiiiiiiiiiiiiiiiiii❤
🙏sir. 👌
வணக்கம் குருஜி
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤
Line eh kedaikka maatingudhu sir😢
குருஜி ஐயா, என் மகள் 3.12.2024 அன்று பிறந்தாள். பிறந்த நேரம் காலை 10.33,பிறந்த இடம் : ஜெயங்கொண்டம் , அரசு மருத்துவமனை, அரியலூர் மாவட்டம். ஐயா உங்கள் பொது vedios 2 ஆண்டுகளாக பார்த்துக்கொண்டிருக்கிறேன். மகரலக்னம் லக்னாதிபதி சனி 2ல் உள்ளார். 4ம் இடம் சனி பார்க்கிறார். நான்காம் அதிபதி நீசம். என் மகள் எப்படி இருப்பாள், எதிர்காலம் எப்படி இருக்கும். தாய் க்கு எப்படி இருக்கும் கூறுங்கள ஐயா.
🙏👍💥👍💥👍💥👍💥👍💥👍💥👍💥👍🙏🙏🙏
வணக்கம் Sir, எனது ஜாதகத்தில் சர்ப்ப தோசம் உள்ளது ஆனால் குரு பார்வை 2ம் இடத்தில் உள்ள ராகுவை பார்ப்பதால் தோசம் நிவர்த்தி என்றால் கேது 8ல் உள்ளது , குரு ராகுவைதான் பார்க்கிரார் கேதுவை அல்ல , எனக்கு சதயம் நட்சத்திரமாக இருப்பதால் ராகு திசை முடிந்துவிட்டது , கேது திசை வரும்பொது தோசம் அதன் வேலையை செய்யாதா.
லக்கினாதிபதி குரு 6ல் மறைந்து வேற உள்ள நிலையில் சனிபகவானின் பார்வை குரு மீது உள்ளது. ( சுப்ரிதா , 2.8.2004 , 10:45 PM , Tiruppur ) வாழ்க்கை எப்படி இருக்கும் , திருமணம் எந்த வயதில் நடைபெறும், காதல் திருமணம் நடக்குமா, ராகு கேது தோசம் இல்லாத நபரை திருமணம் செய்யலாமா?
சுப்ரிதா, ஏற்கனவே நீ😢 குரு தசை சந்திர புத்தியில் காதலில் விழ்ந்துவிட்டாய்,திருமணம் சில பிரச்சனைகளோடு முடியும்
. அறுபது வயதில் வரும் கேது தசை பற்றி இருபது வயதில்???
ராகு தசை நன்றாக இருந்ததல்லவா!!!!!
குமரன், 25,ஏப்ரல் மாதம் உமக்கு ராகு தசை ஆரம்பம், அது உம்மை இருக்கும் இடத்தை விட்டு வெளியூர், வெளிமாநிலம் செல்ல வைத்து, நீர், மின், சம்பந்தமான அரசு பணியில் இருப்பீர்.....
@@n.karthikeyaneaswaran காதல் திருமணம் நடைபெறுமா?
@@Supritha0208ஏற்கனவே கூறிவிட்டேன்,உமது காதல் உறுதி தானே...
@@n.karthikeyaneaswaran ஆமா Sir
Anchor- நேயர்கள் சொல்வதை repeat பண்ணுவதை தவிர்க்கவும் ( “உங்க பிள்ளைக்காக பாக்க போறீங்களா….” Etc ) எத்தனை
நேயர்கள் queue வஇல் இருப்பார்கள் என்பதை உணர்ந்து குறைவாக பேசுங்கள் அம்மா.
போன liveவிலேயே ஒரு user comment பண்ணியிருந்தார். அதையெல்லாம் வாசிப்பது இல்லை என்று தெரிகிறது.
Admin- please கவனிக்கவும்.
@@vijayasridhar6051 ஆங்கர் செய்பவர் பிறந்தநாள் விபரங்களையும் கேள்விகளையும் ரிப்பீட் செய்வது குருஜி அவர்கள் அந்த குறிப்பிட்ட சில வினாடிகளுக்குள் அந்த ஜாதகத்தை ஓரளவிற்கு ஜட்ஜ் செய்வதற்காகத்தான் அவர் அதை ரிப்பீட் செய்கிறார் என்பதை தயவுசெய்து அறியவும்-admin
@ understood, but இன்னோரு anchor இந்த மாதிரி பண்ணுவதில்லையே? குருஜியின் convenience anyway. உங்கள் பதிலுக்கு நன்றி.
@@ADITYAGURUJIASTROLOGERChennai அட்மின். அழைப்பாளர் பேசுவதை சகோதரி அனிதா கிளி பிள்ளை போல திரும்ப சொல்கிறார். அதை மட்டும் தவிர்த்தால் போதும். சிறப்பாகவே செய்கிறார்.
வனக்கம் குருஜி
Why Anitha is repeating?
@@padminivasan3505 அவர் அந்த விபரங்களை ரிப்பீட் செய்யும் சில வினாடிகளுக்குள் குருஜி அவர்கள் அந்த ஜாதகத்தை கணிக்கும் டைமாக அதை எடுத்துக் கொள்கிறார் என்பதை தயவுசெய்து அறியவும் -admin
பெயர்:ஆர்த்தி
பிறப்பு:05/03/2005
நேரம்:6 30pm
கடலூர்
படிப்பு: btech IT
மேற்கொண்டு என்ன படிக்கலாம்?
அரசு வேலை கிடைக்குமா?!
Kandippa kedikum
Try panlam
Try panlam
ஆர்த்தி, படிப்பு மேல் விருப்பம் அதிகம் இருக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்யவும். பணியில் இருந்து கொண்டு மேல்படிப்பை தொடரலாம்.....
வணக்கம் குருஜி 🙏