குழந்தைய போல இந்த யானை அடமும் சுட்டித்தனமும் செய்வதை பார்க்க மனது லேசாகிறது. கொள்ளை அழகு. அதற்காக செல்போன் க்கு அடிமை ஆக்குவதெல்லாம் ரொம்ப அதிகம். மிருகங்களை பாதுகாத்திடுங்கள். வாழ்த்துகள்
தன்னை கவனிக்காமல் போன் பார்ப்பது அதற்கு பிடிக்கவில்லை. அது போன் கேட்கும் பொழுது தும்பிக்கையில் கொடுத்து பாருங்களேன். காலில் போட்டு பதம் பார்த்து விடும். அழகான சமர்த்து யானை.
இவ்வளவு நாட்கள் என்னிடம் முழு நேரத்தை செலவழித்து கொண்டு இருந்தாய் இப்போது இந்த கைபேசியில் நேரத்தை செலவிடுகிறார். இது நியாயமா என்று கேட்பது போல் தோன்றுகிறது.
Mangalam always naughty, whenever i visit kumbakonam, i go this temple to see her. Having filter coffee inside the temple hotel 'Mangalambika cafe' and lord shiva (adi kumbeshwarar) darshan, watching mangalam naughtiness will give you more relax and peace. ❤❤❤
Animals are farmost best than so called humans minus humanity. They endure much pain because of inhumans. God bless, save and protect the innocent souls ❤️💓❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஏங்க ஊரு அழகு தங்கம்..ஆதி கும்பேஸ்வர கோயில் மங்களம் யானை ..😘😘😘😘😍😍😍😍🤗🤗🤗🤗🤗100000 likes
🙏🏾
😅😅😅😅
Unmaiya..
@@yuvati கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவிலில் உள்ள மங்கலம் செல்லக்குட்டி எங்க ஊரு அழகி😉😍😍😍😍🤗🤗🤗
@@MaduraVino Ella yaanaiyum alaguthaan ❤️
குழந்தைய போல இந்த யானை அடமும் சுட்டித்தனமும் செய்வதை பார்க்க மனது லேசாகிறது. கொள்ளை அழகு. அதற்காக செல்போன் க்கு அடிமை ஆக்குவதெல்லாம் ரொம்ப அதிகம். மிருகங்களை பாதுகாத்திடுங்கள். வாழ்த்துகள்
அருமை அருமை மகிழ்ச்சி
ஒரு குழந்தை மாதிரி பண்ற அந்த யானை சூப்பர் 👌🥱🥰🥰🥰👍
யானை என்றாலே கம்பீரமான அழகு... நமக்குமே சந்தோஷமா இருக்கு ❤❤❤
தன்னை கவனிக்காமல் போன் பார்ப்பது அதற்கு பிடிக்கவில்லை. அது போன் கேட்கும் பொழுது தும்பிக்கையில் கொடுத்து பாருங்களேன். காலில் போட்டு பதம் பார்த்து விடும். அழகான சமர்த்து யானை.
பாகன் மீது நிறைந்த அன்பு கொண்டுலத்தால் முழு நேரமும் தனுடன் விளையாட விரும்புவதால் phone பார்ப்பது அதுக்கு விருப்பம் இல்லை.
😬
ruclips.net/video/aEMjO0nyFIo/видео.html
Yes
ஆம்
Yes athan true. Correct a sonninga. He wants more attention
யானையை செல்லம் கொடுத்து வளர்க்கலாம் ஆனால் செல்லைக் கொடுத்து வளர்க்கக் கூடாது.
உங்கள் கமெண்ட்அருமைஅருமை
Hi superu 🎉🎉🎉😂😂😂😂😂😂
😂
Humans can damage even animals
Haha, super 😂😂😂 romba chellam kuduthutanga.
தூக்க முடியாத ஒரு பெரிய குழந்தை.. 😊😊
உங்கள் கமேண்டும்அருமை அருமை
S. Super
கடைசில யானையும் செல்ல காமிச்சு கெடுத்து வச்சிட்டாங்களா 😅🤣
@@arunk1817 super
😂😂😂😂😂
இவ்வளவு நாட்கள் என்னிடம் முழு நேரத்தை செலவழித்து கொண்டு இருந்தாய் இப்போது இந்த கைபேசியில் நேரத்தை செலவிடுகிறார். இது நியாயமா என்று கேட்பது போல் தோன்றுகிறது.
😄 😄 😍 😍 பெரிய குழந்தை
Haha...she is scolding him for not showing mobile to her...how cute❤❤❤❤❤❤ she is very careful on not stopping on him...so intelligent ❤❤
Achhoooo sema cute... ❤
குளிக்க ஷவர் போட்டுக் கொடுத்தது போல, இன்டர்நெட் டிவியும் வாங்கி குடுங்கப்பா..
"செல்"ல பார்க்காத, இந்த செல்லத்த பாருங்குது.
நாங்க சென்னைல இருந்து இங்க கோயில்ல இவங்க இருவரையும் நேரடியாக பார்த்தோம் அற்புதமான காட்சி
Magalam is a very beautiful cute and soft elephant. Her. Pagan also very gentle and nice person
இந்த குழந்தை எனக்கு வேணும் ❤❤❤❤😂😂
செல்போன் ஐந்தறிவு ஜீவன்களை ராம் விட்டு வைக்கவில்லை. ஆனாலும் அழகுதான்
அதுக்கு ஒரு செல் ஃபோன் வாங்கித் தான் கொடுங்களேன்
அவளுக்கு ஒரு டிவி வங்கிதன் குடுங்களின் பாவம்ல அவ
Cute வாலாட்டி
Child's always addicted to mobile phones 😂😂❤
இது ஒரு பெரியமனுசன் செய்யுர வேல இல்ல😅😅
Super😂😂😂😂😂
இவளுக்கு சினிமாவில் நடிக்க ஆசை போலும்.
Super👍👍👍 enakku pidichadhu
அழகான குழந்தை இந்த யானை.
அந்த பெரிய குழந்தையையும் போன் காட்டி கெடுத்து விட்டீங்களா?
En thangkam
En paddu
I love you kanmani ❤❤❤
🐘🔥 அன்பே சிவம் 🔱🙏🙏
buy him a tv pls 🤗🤗🥰🥰🥰🥰
She's so loving ❤❤❤
மங்களம் நல்ல ஆரோக்கியமா இருக்கனும். செல்போன் கேட்டு அடம்செய்யும் அழகே தனிதான். ஒருவேளை ரஜினி ரசிகையாக அன்னை ஓர் ஆலயம் படம் பார்க்கனும் நினைக்குமோ🤔😀
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊🎉🎉🎉🎉😊😊😊❤❤❤❤
Indha payapullahum ipadi agiruche😮 🤔 oru android phone parcel...
Cute azhagu
Super. Cute azhagu chellam mangalam Chella kutty potu kutty.
Omggg ssoo cute!!👆😱😅🙏🙇🏻♀️🐘🥰❤️🇮🇳🤷🏻♀️😇🚶🏻♀️
Change the title bro, cell phone ku Adam pidikum yannai
செல்பி எடுங்க சார்
அடம்பிடிக்கும்மங்களம்
அலகு செல்லம் 🙏🙏🙏🙏🙏🙏
பாகனைப் பார்த்தால் விநாயகர் போல் உள்ளார்! 😅
Antha kolanthaikum phone kuduthu keduthutangaiya😁😅
Cellphone payhaathu
I pad vangikunga ilaati tablet vaangi potu kaatunga
உண்மையானவிலங்குமனிதமனம்தான்
So cute
அழகு செல்ல குழந்தை.
Adeiyey Mangalam ippadi phone paakakoodaadhu, kannu valikkum okva.
Enna adam Kozhandhai 😂🤣😂🤣😂🤣😂🤣❤️❤️❤️❤️❤️❤️❤️
Ethenna ennoda veetla koli TV paakkum
யானை தங்கம் உன்ன நேர்ல பாக்க ஆசையா இருக்கு
Chellathuku phone venumaaa.... 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰thangameaa😘😘😘😘😘😘😘😘😘🤤
Great Trainer keep it safe and Nice sir our God❤
Kozandhaiku oru tv vangi kudunga bha pavum
முன் பிறப்பு உறவு. நாம் தமிழர்
புரியவில்லை உறவே
ஏம்ப்பா பாகன் பார்த்து யானை செல்லமா மிதிச்சிட போகுது...
Mangalam chlm chutty love u d chlm.
மங்களம்.போன்ல.யூடுப்.ல.கேம்.விளயாட.கேக்குது.குடுக்கவேண்டியது.தானே.பாகன்.
Always love playing great role ❤
Mangalam always naughty, whenever i visit kumbakonam, i go this temple to see her.
Having filter coffee inside the temple hotel 'Mangalambika cafe' and lord shiva (adi kumbeshwarar) darshan, watching mangalam naughtiness will give you more relax and peace. ❤❤❤
அத காட்டில் கொண்டு விடுங்க... பாவம்.. கொடுமை பண்ணாத... உனக்கு பாவம் புடிக்கும் 🙄
Stamp panna pogirathu. Be careful.
😅😅 மங்களம்🥰🥰
Cute 😍
Enga ooru chellam Mangalam ❤
Kutty paavam, avanga amma yenga?
這隻象好聰明好有靈性,真可愛。😊❤❤❤❤❤❤❤❤
Animals are farmost best than so called humans minus humanity. They endure much pain because of inhumans.
God bless, save and protect the innocent souls ❤️💓❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சூப்பர்
PLEASE PUT THE HEADING EITHER IN HINDI/ENGLISH, THAT OTHERS TOO CAN UNDERSTAND
VAASUDEVA . . VAASUDEVA ❤
She is a shiva temple elephant named Mangalam. She wants her mahout to show his phone to her.
Alagu thangam....
azhaga eruku endha yanai
Mobile ai vachu enna seyya poguthu ?
யோவ் செல்ல தாரியா
இல்ல உன்னிய அப்புடியே அமுக்கவா?😂
Modern elephant ❤😂
ஒரு டிவி வாங்கி கொடுங்க பிள்ளைக்கு பொழுது போகவில்லை பிள்ளைக்கு
பெரிய LCD touch screen வச்சு அதில் internet connection கொடுக்க வேண்டும்.. யானையே பிடித்த வீடியோ பார்த்துக்கும் 😂😂😂
அழகு
Azhagu thangam pallaandu kaalam aaroggiyaththudan vaazha veyndum ena iraivan matrum iraiviyai praardhdhikkindreyn avargal anuggragippaargalaaga subhamasthu, jai shree ram.
பெரிய திரை வைத்து ஒளிபரப்பு செய்ய வேண்டும்...
Kadaichila yaanayum un vasam vara vachchudikala
Cellphone lam yaanai virumpathu
Cell phone la vantha vinai than thiruchendur sambavam
இதிலிருந்து என்ன தெரிகிறது உங்களுக்கு மிருகங்களையும் கெடுத்து வச்சிருக்கீங்க...🤦🤦🤦
பிள்ளையார்
யானையும் செல்ல காமிச்சு கெடுத்து வச்சிட்டாங்களா
Ahlaki mangalam
Azhagu❤❤
Nulla pillaikulpol valarthal5jeevan ullavaikul yentrum thun valnadkueil marakkaththu athey pol6arevo ulla manethanedum nelamai Vera irukkum
Oru murai Sivakumar ingu vandhuvittu ponaal, sariyaagividuvaan!
Super
யானையையும் கெடுத்து விட்டார்கள்
சுட்டி யானை
யானையை முன்ன பின்ன பாத்து இருக்கானுவள
♥️♥️♥️♥️♥️♥️♥️
ஆபத்தான விளையாட்டு. பாகன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
பாத்துப்பா, ஒரே மிதியா மிதிச்சிட போகுது... எதையும் நம்ப முடியாது. வன விலங்கு வன விலங்கு தான். அதன் புத்தி மாறாது என்பதை நினைவில் வெச்சிக்கோங்க.
🌺🔔🔔🐘🐘 செல்போன் பார்க்காத டா கண்னு கெட்டு போயிடும் சொல்றதை கேளுடா நல்ல🐘🐘ல 🍌🍌🍌🍉🍉🍉🍇🍇🍇🌽🌽🌽🥕🥕🥕🍧🍧🍧🍨🍨🍨🥤🥤🥤🥤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤
Yethuku nenga elephant pakthula vachukiti mob use panrenga animals pavam ilaya animals mob irunthu vara radiator powerful, athu animals romba affect panum pls don't do like this