Vandalur Zoo ||அவங்களே அடிச்சிப்பாங்க...அவங்களே சமாதானம் ஆகிடுவாங்க! Chimpanzee || Zoo Maintenance

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 ноя 2022
  • #nakkheeran360 #vandalurzoovisit #chimpanzee #adhithyamonkey #n360 #chimpanzeescare #chimpanzeebehaviour #wildanimals #arignarannazoologicalpark #nakkheeran #humanity #vandalur #vandalurzoo #monkey #animals
    Vandalur Zoo ||அவங்களே அடிச்சிப்பாங்க...அவங்களே சமாதானம் ஆகிடுவாங்க! Chimpanzee || Zoo Maintenance
    for more interviews and videos
    subscribe to Nakkheeran 360: / @nakkheeran360
    About Nakkheeran 360:
    Nakkheeran 360 aims to excel in infotainment through creating awareness in both Health & lifestyle-related subjects. As we hope to help you in improving your lifestyle & health, we sincerely request your support by subscribing to this platform of Nakkheeran. Thanks for encouraging us to do well :)

Комментарии • 136

  • @Nakkheeran360
    @Nakkheeran360  Год назад +46

    நானும் புலியும் நல்லா பேசுவோம்...| Vandalur Zoo Visit | White Tiger
    ruclips.net/video/pqV3HWwmluw/видео.html

    • @balaji6604
      @balaji6604 Год назад +3

      இப்படி உசுப்பேத்தி உசுப் பேத்தியே பேரனே ஒடம்ப ரனகலமா ஆக்கிட்டாங்க💐💐💐💐💐💐💐💐

  • @rajeshwarihariharan805
    @rajeshwarihariharan805 Год назад +103

    சகோதரி நீங்க சொன்னது 💯 சரி..மனிதனை விட விலங்குகள் உண்மையான அன்பு கொண்டவை🙏🙏🙏🙏🙏

    • @krishvicky6191
      @krishvicky6191 Год назад +1

      Thavaraga ninaika vendam nega anba yarukittyum nadakalaya

    • @rajeshwarihariharan805
      @rajeshwarihariharan805 Год назад +2

      @@krishvicky6191 துரோகிகளை அதிகமாக சந்தித்து இருக்கிறேன்..உதவி செய்து என் பணம் இழந்தது தான் மிச்சம்...உலகம் போலியானது..

    • @sridhar5070
      @sridhar5070 Год назад +3

      @@rajeshwarihariharan805 bro unma nanum

  • @metalman2320
    @metalman2320 Год назад +263

    அக்கா நீங்க ஒரு தெய்வம். ரொம்ப அன்பான மனுஷி. பாப்பானு சொல்றப்பவே அவங்க ஆசை அன்பு தெரியுது. உங்களை மாதிரி ஆளுங்களாள தான் மழை பெய்யுது

  • @kpspoovarasan5669
    @kpspoovarasan5669 Год назад +24

    🙏🏻👏🏻கடைசியாக ஒரு வார்த்தை சொன்னீங்களே மனிதர்களை விட விலங்குகளிடம் இருந்து வரும் அன்பே மேல் என்று உங்க நல்லா மனசுக்கு நல்லா இருப்பீங்க அம்மா ❤😊

  • @nithyanithya8447
    @nithyanithya8447 Год назад +44

    அனைத்து உயிரினமும் அன்புக்கு அடிமை அதிலும் இந்த மிருகங்கள் ரொம்ப பாசக்காரங்க ❤️

  • @DevKumar-cv3yp
    @DevKumar-cv3yp Год назад +37

    எத்தனை மரியாதை உங்கள் பேச்சு..👏👏

    • @ganeshs8881
      @ganeshs8881 Год назад

      உண்மை 💕💕💕💕💕💕

  • @CM3Rakshan
    @CM3Rakshan Год назад +11

    பல்லாண்டு வாழ்க அம்மா
    விந்தையான உலகம்
    மனிதனை மதிக்காத மனிதர் இருக்க ,அம்மா அவர்கள் மிருகங்களுக்கு
    மரியாதையையும் பாசமும்
    காட்டுவதை பார்க்கும் போது வியப்பா இருக்கு

  • @balaji6604
    @balaji6604 Год назад +21

    என் மனதிர்க்கு மிகவும் பிடித்த வேலை எது என்று யாராவது என்னிடம் கேட்டால் எனக்கு பூங்காவில் உள்ள அனைத்து ஜீவ ராசிகளையும் பராமரிப்பது மிகவும் பிடிக்கும் அவைகளை என்னுடைய உயிருக்கு உயிராக என்னுடைய மூச்சுக்கு மூச்சாக நான் பராமரிப்பேன் என்பதை என் மனதார சொல்கிறேன் மக்களே தற்பொழுது நான் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் அரசு ஊழியராக 8 வருடமாக பணியாற்றி வருகிறேன் மக்களே💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏

    • @lakshmiradhu
      @lakshmiradhu Год назад +1

      For me also. I am working in revenue department.

    • @balaji6604
      @balaji6604 Год назад

      ஒருவர் தன்னுடைய அரசு துறையில் இருந்து தான் மற்றொறு அரசு துறைக்கு செல்லலாமா இல்லையா என்று அரசு துறையில் இருப்பவர்கள் யாராவது பதில் சொல்லுங்க சார்💐💐💐💐💐💐💐

    • @balaji6604
      @balaji6604 Год назад

      எனக்கு உயிரியல் பூங்காவில் பணி வாய்ப்பு ஏதாவது இருந்தால் தெரிவியுங்கள் ஐயா💐💐💐💐💐💐

    • @ammusuresh2783
      @ammusuresh2783 Год назад

      Entha ooru neenga

  • @arunv2299
    @arunv2299 Год назад +38

    Annammavukku vazthukkal.....indha thai migavum anbum karunai ullam kondavar...God bless you Annamma.🙏

  • @vinodhvinu1
    @vinodhvinu1 Год назад +25

    Aditya very cute❤🥰

  • @impartial7590
    @impartial7590 Год назад +30

    Noble service. Really committed their life to take care of wild animals, salute to them. I know one ranger, who had recently died due to old age, during his service he used to loot money left and right and provided less food to animals and shared the ill-gotten money with Ministry people. Post his retirement, he witnessed his children gone waste and his sons died in cancer. Whoever indulge in looting money from Hindu Temples, Forest, Animal husbandry etc.will suffer like anything.

  • @rajavenkat5594
    @rajavenkat5594 Год назад +26

    உண்மையில் இவங்க செய்யும் வேலை அவங்க பிள்ளைகளுக்கு புண்ணியம் சேர்க்கும்.

    • @ganeshs8881
      @ganeshs8881 Год назад

      இவங்களுக்கு இல்ல அப்போ 🤔🤔🤔🤔

    • @sureshcrystal683
      @sureshcrystal683 Год назад

      @@ganeshs8881
      சம்பளம் மட்டுமே...👍❤️

  • @sweetysweety6282
    @sweetysweety6282 Год назад +19

    Enna ma vilayadran chella pulla😘

  • @mathankumarv3800
    @mathankumarv3800 Год назад +22

    One of the best videos I have come across. Thanks for doing this. Developed a huge respect for this Akka and so much love for these Chimpanzees 😍❤️

  • @manikandanm4956
    @manikandanm4956 Год назад +4

    யதார்த்தமான பேச்சு வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏

  • @rayray9996
    @rayray9996 Год назад +12

    Excellent video. Talking to the caretakers who directly raise and take care of the animals is a great idea as they can provide information no one else can. Best video for animal lovers.

  • @shashiyadav2089
    @shashiyadav2089 Год назад +4

    Aditya papa Avanga amma gowri woww soo cute aa solranga

  • @responsiblecitizen8967
    @responsiblecitizen8967 Год назад +2

    செய்யும் தொழில் மேல் உங்களுக்கு உள்ள பக்தி பலருக்கு முன்னுதாரணம்

  • @SenthilSenthil-rj1it
    @SenthilSenthil-rj1it Год назад +6

    First darbar theme music and mixing videos are really very good and super really a ..........

  • @sankarabharathisrinivasan9474
    @sankarabharathisrinivasan9474 Год назад +4

    3:41 Apram perumalu epdi iruka? 😂

  • @sk-ps8ss
    @sk-ps8ss Год назад +8

    1.26 ultimate for correct timing

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 Год назад +7

    Salute sister,god bless you and your family

  • @SasiKumar-wz8sk
    @SasiKumar-wz8sk Год назад +13

    ஆதித்யா பாக்குறதுக்கு அம்மி மாதிரி இருக்கான் ஆனால் பயங்கரமான ஆளா இருக்கேயேட

  • @raghavmoni4658
    @raghavmoni4658 Год назад +5

    Adithya intro and theme music vera level

  • @inpainpa6841
    @inpainpa6841 Год назад +11

    Gowri adikatha 💕💕💕💕adithya so so cute😍😍😍🤩🤩 super ma nenga 😘😘😘

  • @hasankamalhasankamal2429
    @hasankamalhasankamal2429 Год назад +8

    நீங்க எல்லாம் நல்லா இருக்கனும்

  • @ramanisundarajan703
    @ramanisundarajan703 Год назад +10

    Super amma

  • @rajkayu5528
    @rajkayu5528 Год назад +4

    வாழ்த்துக்கள் அம்மா

  • @sivasankar-es7zl
    @sivasankar-es7zl Год назад +3

    God bless you da chella kutty.... Healthy and wealthy ha iruka vendikolgiren

  • @blackmask1340
    @blackmask1340 Год назад +7

    Amma neenga nalla irukkanoom.

  • @masanam1000
    @masanam1000 Год назад +2

    Sister well you whatever said you're so good and lovely with Smart animals

  • @pavithrapanneerselvam1076
    @pavithrapanneerselvam1076 Год назад +6

    Superb.

  • @shobanganaashpillaikrishna2203
    @shobanganaashpillaikrishna2203 Год назад +3

    Shoban love animals

  • @jannani-manikandaprabhusenthil
    @jannani-manikandaprabhusenthil Год назад +5

    Soooooooooo cute ❤

  • @gayathridevi.g
    @gayathridevi.g Год назад +1

    Good nd humble anchor 👏👏

  • @Jayrmm-gt2jz
    @Jayrmm-gt2jz Год назад +5

    Kombi romba danger dhaa pola is ☺️

  • @Devirhhd6384
    @Devirhhd6384 Год назад +6

    adithya settai super 😍

  • @vinothc650
    @vinothc650 Год назад +10

    Koranguku mozhli pratchanaiya yov anchoru yenna ya 🙆

  • @velmuruganr110
    @velmuruganr110 Год назад +9

    Good job 👌

  • @krishvicky6191
    @krishvicky6191 Год назад +3

    Akka maraiyatha koduthu solluraga ❤

  • @nageshguru6956
    @nageshguru6956 Год назад +1

    Adithya intro semma mass

  • @mymoneytv786
    @mymoneytv786 Год назад +1

    அருமை

  • @ramamoorthikalarimoorthi1306
    @ramamoorthikalarimoorthi1306 Год назад +1

    Dear akka super speech

  • @pounvelvel7097
    @pounvelvel7097 Месяц назад

    எனக்குத் தெரிந்த மாதிரி இந்த விலங்குகள் நன்றாக ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் அது இயற்கையாக காடுகளில் இருந்தால் தான் வாழ முடியும் சுதந்திரம் மிக அவசியம் மனிதர்களை விட மிருகங்களுக்கு பாசம் அதிகம்

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os Месяц назад

      வீரப்பன் கூட்டம் இருக்குறவர அது எப்படி சாத்தியம்???

  • @kirthigaramesh1092
    @kirthigaramesh1092 Год назад

    Very satisfying video

  • @gvbalajee
    @gvbalajee Год назад +5

    More education and infra needed to get developed in this nation

  • @MR_Track_Race
    @MR_Track_Race Год назад +1

    Super Amma

  • @sivanesansenthuran3759
    @sivanesansenthuran3759 Год назад +2

    Cute ❤😢

  • @lathavaradarajan8617
    @lathavaradarajan8617 Месяц назад

    God bless you sister 🙏

  • @subanavenkrish2979
    @subanavenkrish2979 Год назад

    Papa solringa alaguuuuu ...

  • @shomiya7677
    @shomiya7677 Год назад +1

    ஆதித்யா வாம் 😂😂😂

  • @charlescharles8383
    @charlescharles8383 Год назад

    Super akka 🙏🙏

  • @BlackpearlAbu
    @BlackpearlAbu Год назад +7

    ❤️❤️❤️

  • @lathavaradarajan8617
    @lathavaradarajan8617 Месяц назад

    Yes sister it's true

  • @IndiaSamayal
    @IndiaSamayal Год назад

    Super

  • @sivasankar-es7zl
    @sivasankar-es7zl Год назад +2

    Naan poitu vantha apo dhan kutty potuchu nu sonanga naan parthutu vantha kutty papa va.... Ipo konjam growth aiirukan

  • @lillyjames4236
    @lillyjames4236 Год назад

    Valthukkal Thaye....

    • @lillymary6342
      @lillymary6342 Год назад

      My relative tha evanga na vandaloor tha

  • @user-ew7gx6rr1u
    @user-ew7gx6rr1u Год назад +1

    Hari anna na athu

  • @abitha.tabitha.t6152
    @abitha.tabitha.t6152 Год назад +8

    🙏🙏

  • @nancysirumalar3780
    @nancysirumalar3780 Месяц назад

    Chellanga azhaga irukranga

  • @REDFOXYT2020
    @REDFOXYT2020 Год назад

    👌👌👌💐

  • @karthikeyans2946
    @karthikeyans2946 Месяц назад

    Padam pakkuratha vida animals a pakurathu manasu lesa irukku

  • @ushamanoharan6043
    @ushamanoharan6043 Год назад

    உங்க பேச்ச நல்லா இருக்கு sister

  • @gopi3936
    @gopi3936 Год назад +2

    🙏🙏🙏

  • @mohamedjaleel5110
    @mohamedjaleel5110 Год назад +5

    காட்டுக்குள்ள இருக்க வேண்டியது கூண்டு குள்ள இருக்கு nu நினைக்கும் போது தான் கொஞ்சம் கவலையா இருக்கு..
    Anyway Salute to you amma..!!!!!
    Kind hearted person

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 Год назад

    Vanakkam ma

  • @3440810804
    @3440810804 Год назад +1

    ❤️ 😍

  • @sivasankar-es7zl
    @sivasankar-es7zl Год назад +1

    I visited june... 18

  • @sivajsp599
    @sivajsp599 Год назад +20

    எதற்கு இந்த பிண்ணனி இசை? பேச்சின் தெளிவு குறைகிறது

  • @thaslimabasana9208
    @thaslimabasana9208 Год назад

    Adithya oru edathula irukkaana...Anga Inga eari seattai pandrathu namma veettu pullainga mathiriye irukku

  • @masanam1000
    @masanam1000 Год назад +1

    I think vandalur uyiriyal boonga but I think don't know is Anna uyiriyal boonga

  • @shobanganaashpillaikrishna2203
    @shobanganaashpillaikrishna2203 Год назад +3

    Desire love animals

  • @hariprasadh.j.b6716
    @hariprasadh.j.b6716 Год назад

    👍

  • @lillyjames4236
    @lillyjames4236 Год назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @pandipandi641
    @pandipandi641 Месяц назад

  • @sujamohan7562
    @sujamohan7562 Год назад +5

    en nanbanin manaivi evvalvu azhaga irukka

    • @coffeewithkavi3697
      @coffeewithkavi3697 Год назад +4

      Sir gowri ya solringala ela aunty ya solringala clear me....

  • @sagothara
    @sagothara Год назад

    annamma namma amma

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp Месяц назад

    I love animals🐵🐔🐶🐷🐵🐔🐶🐷 🐻🦊🐰🐹🐭🐱🐯🙉🐴🦄🐗🐺🦇🦉🐢🦗🐅🦓

  • @mathanravanan9971
    @mathanravanan9971 Год назад +2

    I love simbance 🦜🦜🦜🦜🦜🦜

  • @haridubai2468
    @haridubai2468 9 дней назад

    dont put background music

  • @hitmanheart491
    @hitmanheart491 Год назад +1

    Thalaiva unna paaka again varuven

  • @GIFT19JOY23
    @GIFT19JOY23 Год назад +1

    Vandaloor zoo is not good. Avoid, go to Kerala thiruvanthapuram instead.

  • @Captainhindustan7690
    @Captainhindustan7690 Год назад

    Ethikkule velangatha mathiri backround music podure velangathavane

  • @shibivarun7535
    @shibivarun7535 Год назад +1

    Chimpanzee illa da gorilla da adhu

  • @SaravananS-yo8io
    @SaravananS-yo8io Год назад +2

    Tamil Nadu la matum than ,free ah palaga vida matrangaa,
    Other countries lam poi parungaa,Kai la thotuu free ah arhoda senthu attach ah irupanga,
    Apa than innum nala purinja mudium
    Any way Hats off to the madam🥳🥳

    • @selvamchinnathambi4166
      @selvamchinnathambi4166 Год назад +3

      அதுங்க நிம்மதியா இருக்கட்டும் இந்த மனுஷ பயலுக தொந்தரவு பண்ணமா இருந்தா போதும்

    • @MrOutstandingtuber
      @MrOutstandingtuber Месяц назад

      Anga irukura janangaluku animal's kitta epdi nada thunkanum nu Theriyum..Namma aalga muttal maari nadanthupanga athaan Karanam.

  • @dharmaraj6883
    @dharmaraj6883 Год назад +1

    Oorutttu oorutttu oorutttu oru
    Na pathuran onnumum panna mattaga adhala freeyah v2podhum ivanga normal food

  • @chandranchandran6824
    @chandranchandran6824 Год назад +1

    Release them

  • @dinoselva9300
    @dinoselva9300 Год назад +5

    தமிழில் கேள்வி கேட்கவும். ஆங்கிலேயனுக்கு கலந்து பிறந்தது போல தமிங்கிlish கேள்வி கேட்கிறாய்?
    ஒழுங்கான தமிழும் தெரியாது. ஆங்கிலமும் தெரியாது.

  • @gowthamj7255
    @gowthamj7255 Год назад +7

    என்ன எழவுக்கு இந்த backround music அதும் இதுக்கு 🤦‍♂️

  • @shayalic_offl
    @shayalic_offl Год назад +1

    🖤🖤🤍🖤🤍🖤🤍

  • @thiruseenu9012
    @thiruseenu9012 Год назад +1

    Vpm pmk

  • @srinivasancr8650
    @srinivasancr8650 Год назад +6

    அக்கா ஆதித்தியாஓட மாமா பேரசொல்லுங்க

  • @suganyasuresh6506
    @suganyasuresh6506 Год назад +4

    இது chimpanzee illa ithu gorilla

  • @sankarsankar5986
    @sankarsankar5986 Год назад +6

    Adithya cutee

  • @conv2381
    @conv2381 Год назад +1

    ஏன்டா தம்பி, ஆங்கிலம் கலக்காமல், உனக்கு தமிழில் பேச தெரியாதா? ஓ நான் ரொம்ப படிச்சவன், ஆங்கிலம் ரொம்ப படிச்சுட்டேன், அம்மா, அப்பாவோட ஆங்கிலத்திலேயே பேசி வாழ்கிறேன், மனித குரங்கு என்பது என் வாயில் வராது என்கிறீர்?

  • @venkataprakash4148
    @venkataprakash4148 Год назад +4

    Good job 👌

  • @shanmugamrajan2846
    @shanmugamrajan2846 Год назад +2

    🙏🙏🙏

  • @satishsatish6120
    @satishsatish6120 Год назад +1

    🙏🙏🙏