SHOCKING🔴🔴 காய்ச்சல்ன்னு போய் Hospital-ல படுத்த கணவரோட உயிரை பறிச்சுட்டாங்க - Bombay Gnanam

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #ethirneechal #medicalmafia #ethirneechalserial
    This video is completely an eye-opener, recent sensation Bombay Gnanam shares her husband's death on how the medical industry screwed her husband's life. A shocking untold story shared by Bombay Gnanam...
    To Download Vikatan App 👉- bit.ly/2Sks6FG
    Vikatan News Portal - vikatanmobile....
    CREDITS
    Host - Selva
    Camera - Kannan & Praveen Kumar
    Edit - Sathya Karuna Moorthy
    Producer - Vidhya Gayathri
    Organising - Sylwester L.
    Subscribe👉 : / anandavikatantv
    Ananda Vikatan Twitter👉: #!...
    Ananda Vikatan FB👉: / vikatanweb
    Website👉: www.vikatan.com
    Vikatan Podcast👉: linktr.ee/hell...
    Subscribe to Ananda Vikatan Digital Magazine Subscription👉: bit.ly/3yFz3c9

Комментарии • 316

  • @marimuthun6315
    @marimuthun6315 Год назад +32

    பாம்பே ஞானம் அவர்களுக்கு நன்றி மேடம் நிறைய பெரிய மனிதர்கள் தான் ஏமாந்த அனுபவத்தை தெரிவிக்கமாட்டார்கள்.மற்வர்களுக்கு இது ஒரு விழிப்புணர்வு.🙏🙏🙏❤️

    • @ushavaidyanathan5068
      @ushavaidyanathan5068 Год назад

      இப்ப அனுபவிக்கிறேன்ங்க ..வெறும் கீழே சறுக்கி கீழ் இடுப்பு சுளுக்கியது. முன்னெல்லாம் உறுவி விடுவார்கள் , சரியாகும். இப்போது, பாரதிராஜா, காவேரி என ஆஸ்பத்திரி களில் 50 நாளாக Scan கள், X-Ray க்கள் என( எடுத்ததையே எடுத்து) அலையவைத்து, சுளுக்கை அதிகமாக்கி வலி தீராமல் லட்சக் கணக்கில் செலவு வைத்து வேடிக்கை பார்க்கிறார்கள். இதில் வேடிக்கை ,எந்த மெயின் டாக்டரும் நேரடியாக எனக்கு பார்த்து வைத்தியம் பார்க்கவில்லை.அரை ,குறை அறிவு நர்ஸ் (!) களும் உதவியாளர்களும்தான். ஷிஃப்ட் மாறுபவர்கள் சொல்வதிலும் Co-ordination இல்லை.Dr.சொல்வதும் இவர்கள் செய்வதும் சம்பந்தமேயில்லை. ஒரு தெருவில் அதமபட்சம் 10 பேஷண்ட் உள்ளனர்.
      கடவுள் பக்தியோடு, சமூக சேவை, விடாமல்இத்தனை வருஷமாக செய்து வந்த எனக்கு கடவுள் நம்பிக்கையே போய்விட்டது .
      குடும்ப டாக்டர் என முன் போல இருந்தால் இந்த கொள்ளையெல்லாம் இருக்காது. அரசுதான் முறைப் படுத்த வேண்டும். இல்லையானால் நாடு சுடுகாடும் Corporate HospitalS தான் செழிக்கும்.
      நன்றி மேடம்.

    • @jamunachandramohan2820
      @jamunachandramohan2820 Год назад +1

      Yes I agree with you

  • @mc-pasanga9427
    @mc-pasanga9427 Год назад +11

    அம்மா நீங்கள் சொல்வது எல்லாம் கொஞ்சம் தான். ஆனால் நிஜமாகவே வெளியே சொல்ல முடியாத எத்தனை அவலங்கள் ஒவ்வொரு நாளும் மருத்துவமனைகளில் நடந்தேறுகிறது என்பதற்கு கணக்கே கிடையாது. யாரும் எதையும் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதுதான் மருத்துவமனைகளின் அலட்சியமான போக்கிற்கு முதற் காரணம்.அதுவும் தனியார் மருத்துவமனைகளில்
    நம்மை பயங்காட்டி நம் பணம் மொத்தத்தையும் உருவி ஓட்டாண்டி ஆக்கிவிட்டு கடைசியில் நிலைமை கை மீறி போய் விட்டது என்று சொல்லி அரசு மருத்துவமனை க்கு அனுப்பி விடுவார்கள். தனியார் மருத்துவமனை களில் மருந்துக்கு கூட மனசாட்சி கிடையாது. பணந்திண்ணி பொதுக்கூட்டம்.

  • @vravicoumar1903
    @vravicoumar1903 Год назад +15

    பிணமாக வேண்டுமா.மருத்துவமனை போங்க.சாகவேண்டுமா.ஆஸ்பத்திரிக்கு போங்க. கேப்டன் தீர்க்கதரிசி போல..ரமணா..🏫🏫🏫🏫🏫🏫🏫🏫

  • @boomavathynarayanan9531
    @boomavathynarayanan9531 Год назад +7

    உண்மைதான் நானும் இதே மாதிரிதான் பறி கொடுத்து இன்று பைத்திய மாய் அலைகிறேன் என் அன்பு கணவரை

  • @vsvlog2905
    @vsvlog2905 Год назад +22

    என் கணவருக்கும் இதேதான் நடந்து அவர் இறந்து விட்டார் அவர் இறந்த பின் சொந்தங்கள் செய்தது அதை விட கொடுமையானது நான் மனதளவில் ரொம்ப வேதனை படுகிறேன் அம்மா நான் ஈரோடு

  • @aaabbb-dh5mp
    @aaabbb-dh5mp Год назад +50

    மருத்துவர் கடவுளுக்கு சமம்னு சொல்வாங்க, ஆனா கொள்ளையர்களுக்கு சமமா இருக்காங்க,

  • @jayakumarp1019
    @jayakumarp1019 Год назад +22

    இவங்க சொல்வது போல் என் உறவுக்காரருக்கும் நடந்தது.

  • @amalisimon6950
    @amalisimon6950 Год назад +15

    அம்மா நீங்க சொல்வது உண்மை தான் இந்த கள்ளத்தனம் நிறைய ஆஸ்பத்திரியில் நடக்கிறது கரெக்டா சொன்னீங்க

  • @chandramohanmuthusamy7643
    @chandramohanmuthusamy7643 Год назад +15

    மூன்று நாட்களுக்குள் தனியார் மருத்துவமனை கண்டு பிடிக்காவிட்டால் அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆனால் பிழைக்கும் பிழைக்காதென்பதை சொல்லி விடுவார்கள்.

  • @umamaheswari6739
    @umamaheswari6739 Год назад +49

    பாம்பே ஞானம் அம்மா அவர்கள் சொல்வது, 💯💯💯💯💯💯💯💯💯 முற்றிலும் மறுக்க இயலாத உண்மைதான். ☹😔

  • @indradevi925
    @indradevi925 Год назад +6

    சகோதரி, நீங்கள் நிறைய பேசணும்.மக்களுக்கு விழிப்புணர்வு தரக்கூடிய தங்களது அனுபவங்களை தெரிவியுங்கள்.வாழ்க சகோதரி.வணக்கங்கள்.

  • @rajalakhsmiganesan9529
    @rajalakhsmiganesan9529 Год назад +18

    Hospital துறை மட்டும் இல்லை public ரொம்ப பாவம்

  • @prasannajagadish3502
    @prasannajagadish3502 Год назад +4

    அம்மா நீங்கள் சொன்னது 💯 உண்மை நாங்கள் அனைத்தும் பட்டிருக்கிறோம் கடைசியில் என்னை விட்டு பிரிந்து சென்றது என்னை நேசித்த என் உயிர்

  • @krishnasamyvembu2683
    @krishnasamyvembu2683 Год назад +13

    அம்மா தங்களின் ஆன தாண்டவ புரம் வீட்டிற்கு வந்து இதைப்பற்றி கூறியது நினைவிருக்கலாம்... நானும் அனுபவப்பட்டிருக்கிறேன்.. ஆன்மீகம் உங்களை நிச்சயம் காக்கும்... நீங்கள் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்..

  • @babubabe8294
    @babubabe8294 Год назад +19

    எங்கள் அம்மாவை நாங்கள் இழந்ததுடன் எங்கள் பிளாட்டையும் விற்றுவிட்டோம் சென்னையின் பிரபல தனியார் ஆஸ்பிட்டல் செலவுக்காக.. பாரம்பரிய மருத்துவ முறைகளைத் தரமாகப் பின்பற்றும் மருத்துவமனைகளுக்குச் செல்வதே நம் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு என்பதை நாம் உணர வேண்டும்....இது எங்கள் அனுபவ உண்மை....எங்கள் ஊர் காஞ்சிபுரத்தில் ஆழ்வார் பங்களாவில் அளிப்பது போன்ற அருமையான சிகிச்சை அளிக்கும் உண்மையான மருத்துவமனைகளைத் தேடிச் செல்லுங்கள்....

    • @valarmathi3042
      @valarmathi3042 Год назад

      இதுஆழ்வார் பங்களா டிக்கட் எனென

  • @ushaganesh8085
    @ushaganesh8085 Год назад +9

    As a layman, we are not able to analyse hospital atrocities

  • @gowrishankar2125
    @gowrishankar2125 Год назад +5

    என் கணவரையும் ercp செய்து கென்று விட்டார்கள் எமன்கள்.காலை byke ல் சென்று அதே நாள் இரவு ambulance ல் கொன்று‌அனுப்பி விட்டார்கள்.வயது 46.டாக்டர்களுக்கும் அவன் குடும்பத்தார்களுக்கும் இதே மாதிரி சாவு அமைய வேண்டும் அப்போது தான் திருந்துவார்கள்.

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Год назад +19

    ஆரோக்கியத்தை தொலைத்து விட்டு,
    மருத்துவமனையில் தேடுவதா?

  • @pushpamahesh5466
    @pushpamahesh5466 Год назад +3

    பேட்டி எடுத்த. பெண் பெ.ரியவா பற்றி பேசும்போது ஆத்மார்த்தமா பேசியது புல்லரிக்குது. மிகவும் நன்றிகள்

  • @rukmanirukmani6152
    @rukmanirukmani6152 Год назад +30

    Very bold interview mam...medical field la ippadithaan nadakkarathu mam...

  • @sivashankari7834
    @sivashankari7834 Год назад +13

    I also face the same situation. in recent days hospital became bigmafia

  • @jayasankarjayasankar4746
    @jayasankarjayasankar4746 Год назад +30

    படித்த பணம் உள்ள இவர்களுக்கே இத்துன்பம் இறைவா மக்கள் மனம் அமைதி பெறட்டும்

    • @suhag4535
      @suhag4535 Год назад +2

      SPB sir illaya pavam evolo try panni poitare 😭😭

    • @jayakrishnan7579
      @jayakrishnan7579 Год назад

      ​@suha G yes,very tragic. 😢

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar Год назад +156

    நம் அறியாமையை வைத்து பயம் காட்டியே பணம் பறிக்கும் துறை தான் மருத்துவ துறை.😥

    • @govardhanthorali588
      @govardhanthorali588 Год назад

      உண்மை.பல உயர்தர ஆஸ்பத்திரிகள் நோயாளியை வைத்து பணம் கறக்க பல டெஸ்டுகள் தேவையில்லாமல் எடுத்து பில்லை உயர்த்தி போடுவது வாடிக்கை.

    • @punithadhanasekar7455
      @punithadhanasekar7455 Год назад +2

      கண்டிப்பாக

    • @chandarshegar9481
      @chandarshegar9481 Год назад +2

      Very true

    • @selvipitchai725
      @selvipitchai725 Год назад +2

      True true. Hospitals are kollaikarar koodaram.

    • @hnb4053
      @hnb4053 Год назад

      Educated Dacoits

  • @sornalakshminatarajan4515
    @sornalakshminatarajan4515 Год назад +13

    இதே போல நிறைய hospital இருக்கு,விசிங் இருக்குனு போனா ECG,EGO எடுத்து விட்டு, இதுல mistake அப்பிடினு சொல்லி அன்ஜியோ செய்து என் உடம்ப ரொம்ப weak ஆக்கி விட்டார்கள்.(திருநெல்வேலி)

  • @arulstephen5572
    @arulstephen5572 Год назад +1

    அம்மா நீங்கள் சொன்னது நூறு சதவீதம் உண்மை

  • @jayamanikannan6513
    @jayamanikannan6513 Год назад +3

    இது மிக மிக உண்மை
    இதே போன்று நானும் மாட்டப்பார்த்தேன். நானும் தப்பித்து வந்துவிட்டேன்.

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 Год назад +2

    அந்த காலத்தில் கிராமங்களில் மருத்துவர் என்ற இனம் தெய்வத்துக்கு பயந்து தட்சனை மட்டும் பெற்று நல்ல மருத்துவம் பார்த்தார்கள் அவர்களை தீண்டத்தகாதவர்களாக மாற்றியதால் மருத்துவர் என்ற கொள்ளைக்கூட்டத்திடம் மாட்டிக்கொண்டோம்

  • @missionjupiter1946
    @missionjupiter1946 Год назад +19

    Yes. Hospitals are horrible. Peak of Negligence and Malpractice.

  • @JollyMan69
    @JollyMan69 Год назад +10

    While in hospital in India, Never say or show your financial status, especially if source is NRI

  • @j.jaganjothi9486
    @j.jaganjothi9486 Год назад +6

    THE FACT SPOKEN CLEARLY. THANKYOU MADAM.

  • @kamilajainulabdeen149
    @kamilajainulabdeen149 Год назад +2

    I also lost my mother because of these heartless people
    I’m also a general surgeon and my mother was not given a little recognition too
    Then what will be the life of common people
    In fact they have become heartless thieves
    When her oxygen saturation was below 85 the corporate hospital didn’t even give oxygen for her
    They made me to go and meet the manager of the hospital
    I was running to and fro keeping my mother in wheelchair alone nobody was with her
    In fact she was a regular patient of that hospital still she was denied admission
    Hell with their money Hell with the doctors
    They will suffer the same way as my mother
    I’m awaiting for the Karma to act
    Inshallah

  • @SMKarthikeyan
    @SMKarthikeyan Год назад +6

    True words i also faced this type of scam for my mother's treatment .Medical field scam should be spoken loudly and it should be put to an end.

  • @vijayaganesh6821
    @vijayaganesh6821 Год назад +9

    I lost my father in chennai 6 years ago . wrong treatment from the famous hospital. They scared us

  • @ramachandrank7337
    @ramachandrank7337 Год назад +16

    படித்தவர்கள்,பணக்கார்ர்கள் இப்படி ஏமாற்றப்படுகிறார்கள்.ஒரே மருத்துவ மனையை நம்பக் கூடாது.ஒன்றுக்கு மேற்பட்ட மருத்துரிடம் செல்ல வேண்டும்.

  • @cooktamiltaste5972
    @cooktamiltaste5972 Год назад +11

    என் கணவருக்கு நீங்கள் சொன்னது போல் தான் நடந்தது நானும் இப்படிதான் நொந்து போய் இருக்கிறேன்

  • @latharavigopal8773
    @latharavigopal8773 Год назад +6

    True ma'am. Hospital has inter connection with department to department suggesting to go for one test to this test

  • @dayatec
    @dayatec Год назад +7

    We lost our CM - Tamil Nadu in Apollo , 2016

  • @deshihas8245
    @deshihas8245 Год назад +10

    என் கணவர்க்கு சாதாரண காய்ச்சல் ஆனா மலேரியா காய்ச்சல் என்று மலேரியாவுக்கு கிசிச்சை அளித்து ஒரு வாரத்திற்கு பின்னர் தான் தெரிந்தது தவறு என்று இப்பொழுது அவருக்கோ pan creain என்னும் கொடிய நோய் இதற்கு எல்லா காரணம் அந்த மலேரியாஎன்று தவறான சிகிச்சை. எனவே மக்களே கவனம்

    • @saraswathiramiah3623
      @saraswathiramiah3623 Год назад

      Same way I consulted a doctor for simple fever in the evenings and he forced me to get admitted for observation. He started anti malarial treatment even before doing blood test. After two days, blood test negative for malaria. Doctor retained me for 3 more days in hospital and I compelled him for discharging me. Report sheet said admitted for fever 100.4. I couldn't get medical reimbursement from insurance. company. I spent about Rs. 25000 and this happened about 20 years ago. No one was with me. I stayed alone in hospital taking their food. I took the help of a friend for getting discharged from hospital.

  • @muthumari9294
    @muthumari9294 Год назад +3

    நேரம் நல்லா இருந்தா மருத்துவமனையில் இருந்து நல்ல நிலையில் வரலாம். நம்மை சோதிக்கும் மருத்துவர் அனுபவம் தான் முக்கியம்.

  • @Sam-ch4jh
    @Sam-ch4jh Год назад +22

    happened for my father in chennai 15 years ago.
    We need to start using traditional methods and ignore allopathy unless it is required (for emergency only)

    • @jones.g9079
      @jones.g9079 Год назад +7

      Problem is not allopathy, the use of allopathy by corporates. If we all go behind traditional medicine then corporates will take traditional medicine like ayurvedic shampoo, soap etc and the same story...

  • @lathapauline1063
    @lathapauline1063 Год назад +9

    I too lost my dad who was admitted in super speciality hospital in bengaluru, he was admitted for breathlessness but when he was shifted to another hospital his left hand was paralyzed and he lost his speech.

    • @lakshminarayanan5244
      @lakshminarayanan5244 Год назад +2

      Bombay ghnam ammauku i ntha ematram perum sokam pamaramakal kathi henna en a mupavam

  • @VenkatVenkat-op6qd
    @VenkatVenkat-op6qd Год назад +5

    அம்மா விற்குவணககம் உண்மை உண்மை மை சென்ன தெற்கு நன்றி இப்போது நடகாகும் மருத்துவ பரிசோதனை நம்பகத்தன்மை கடவுள் காப்பாற்ற வேண்டும் ஃ😭

  • @vinodhvinu1
    @vinodhvinu1 Год назад +18

    Well said, I lost my mother for wrong treatment twelve years ago.

    • @leelavathyethiraj870
      @leelavathyethiraj870 Год назад +1

      ...8 years back my mother also died in a famous hospital like this.... Very much cheating.,,.we also suffered like this..,spent many lakh rupees .....God only knows....,

    • @vinodhvinu1
      @vinodhvinu1 Год назад

      @@leelavathyethiraj870 true sister

    • @gomathi8675
      @gomathi8675 Год назад

      I also experienced for my son normal fever last year.That doctor admitted him as inpatient after giving improper medicine for two days to make accept me for admission.After 3 days he discharged him.For that I pay nearly 12000.

  • @thejumellu2521
    @thejumellu2521 Год назад +4

    I'm boldly faced my delivery in GH .... I used to question them never need to get fear coz it's our body

  • @arunajayaraman1572
    @arunajayaraman1572 Год назад +9

    yes ,100%true ... I have seen lots of experience same way, business not treatment even doctors threatening the patient very sad, if patient don't have money, he or she dead, within hour, you can bring body. so many unbearable news

  • @jayapaatti9209
    @jayapaatti9209 Год назад +2

    Anybody should go to Super Speciality Hospital, Puttaparthy or Whitefield for any health issue. In all over India there is no BILL COUNTER at all. All the tests will be taken without delay and the proper treatment only will be given with good care and Love all Serve all.

  • @mahalaskhmisridhar6755
    @mahalaskhmisridhar6755 Год назад +14

    So true..happened to my dad in malar hospital. They killed him.

    • @gokulgoki3277
      @gokulgoki3277 Год назад +4

      Madam, sorry for your dad. But, the word killed is more mam-it means a murder. Change your statement as doctors failed to save your dad!

    • @subhamv984
      @subhamv984 Год назад +5

      @@gokulgoki3277 no the word killed is correct. If they fail to save him, it is murder only. Human life is involved.

    • @mydoc9226
      @mydoc9226 Год назад +1

      @@subhamv984 if ur parents failed to feed u doesn't mean they are roadside beggers

    • @kuppanc7169
      @kuppanc7169 Год назад +1

      A person having many medical degrees alone cannot be considered to be a good doctor.
      He should be knowledgeable, sufficiently experienced and must have a service oriented mind.
      Mostly medical subject is preferred to make money commercially. Also they cannot easily be held responsible for unwanted, wrong or excessive treatment...

  • @srideviraghavan80
    @srideviraghavan80 Год назад +13

    We lost our father at 88 for two upper teeth extraction simultaneously forcefully. He was bleeding .the doctor who was next door did not visit and he was anemic and died of bleeding. The doctor is still practising.

  • @sindhunagarajan5836
    @sindhunagarajan5836 Год назад +2

    18 yr back I got best treatment in chennai govt hospital for major disease.
    Please trust our Govt hos🙏💕

  • @mbmythili6154
    @mbmythili6154 Год назад +14

    Only in Appollo hospital this kind of treatment is given.
    As you enter into a hospital they are asking us whether We have Insurance. If you say YES , you are finished. Your total wallet and e money are grabbed

    • @geethanarasimhan3709
      @geethanarasimhan3709 Год назад

      Atleast this hospital has good drs

    • @prasannaiyer4030
      @prasannaiyer4030 Год назад

      In all hospitals it's the same ..the reason for asking is ...the rate changes if it's insurance..they increase the rates once it's said if ur insured ...

    • @mbmythili6154
      @mbmythili6154 Год назад

      Yes. I know Prasanna. But I feel that all the hospitals either pretend to be like Apollo or follow Apollo in lieu of collecting charges from the suffering patients. It is a kind of blackmailing us

    • @geethanarasimhan3709
      @geethanarasimhan3709 Год назад

      @@mbmythili6154 why they can also follow the kind of diagnosis and treatment like that hospital

  • @bhaskaranv956
    @bhaskaranv956 Год назад +2

    SUCH A NICE PERSON YOU ARE AMMA
    GOOD BLESS YOU TAKE CARE STAY SAFE 🙏🙏

  • @vishnupriya9084
    @vishnupriya9084 Год назад +19

    Very true now a days hospital’s and doctors are only need money money money no one care the patient health and mentality 😢😢

  • @arunasharma795
    @arunasharma795 Год назад +13

    When I was very young, I was taken to a hospital for stomach pain. That doctor (now no more) admitted me in his hospital as an inpatient for one month and he changed so many medicines which he tested on me. Good thing that time,medical machines were not there to experiment on me. Now thinking back, I can see what a waste of money and time it was. The doctor would have paid a nurse s salary with that expense. I was not that invalid and as a young person moving here and there. Only there was food restrictions not to eat kaaram Or pulippu. Now if the doctor had been alive he would have experimented all sorts of machines on me to mint money.

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Год назад +23

    வீட்டில் இறப்பதற்கு அனுமதிப்பது இல்லை,
    நம் உறவு, சமூகம்.

    • @chitraramesh4595
      @chitraramesh4595 Год назад +1

      Tamilnadu makkalukku ponam antrall bhayam PanAm andrallllll

  • @kanthadevi5916
    @kanthadevi5916 Год назад +5

    பக்கத்தில் உள்ள சின்ன மருத்துவ மனையில் பார்த்து இருக்கலாமோ

  • @sundrisworld
    @sundrisworld Год назад +4

    Very good information. 😍 I hope the public will ask questions about any diagnosis. 10:30 thank you for sharing your experience.

  • @nancyraj9044
    @nancyraj9044 Год назад +4

    absolutely right mam intha anubhavam enakum nadanthiruku uyir parikapattpo avaruku age 58 I am 53 ithuku mele enaku solratharku onnumille Doctors ku ponathu 1uyir ana family ku????

  • @sulochanamohan7008
    @sulochanamohan7008 Год назад +14

    🙏It happens in America also, this happened to my father in LA

    • @JollyMan69
      @JollyMan69 Год назад +3

      Did your father had local (USA) medical insurance- coz, doctors in USA cannot easily have patient to undergo random tests (insurance will question them & most requires pre-approvals which requires doc reasoning on the need of tests etc)

    • @redezhil1983
      @redezhil1983 Год назад

      @@JollyMan69 yes true! I've been part of US healthcare. Developed softwares for Doctor's Practices & HMOs. The Problem is, modern medicine is based on germ theory. When it's theory, nothing is absolute. Treatments are done on trial and error basis. Differential diagnosis! When you recover, it's your body (specially your liver) that has saved you inspite of meds.. In rare cases, the trail and error may work if found at the initial attempts else it leads to complications and loss of life. Some Emergencies like heart attack, accidents etc, hospitals do help.

  • @mbmythili6154
    @mbmythili6154 Год назад +8

    நாம் விழிப்புடன் இருந்து பயன் இல்லை. இதிலிருந்து தப்பிக்க என்ன வழி?

  • @dhanushnambiar4001
    @dhanushnambiar4001 Год назад +4

    super advise mam,,continue your acting,,

  • @user-kp5dv5xc9n
    @user-kp5dv5xc9n Год назад +1

    100% Correct.my father in law was a doctor. He expired at the age of 83.He was a old doctor...with ...old school of thought ...he use to say doctors are poor in mind and they are unethical.

  • @meenanaidu5312
    @meenanaidu5312 Год назад +3

    Same thing happened to my father to do open heart surgery 15 year's back my sister told them no need to do with medicine he is till living with
    without surgery if you don't do with in week yur dad die but still he is good taking only tablets but all doctors are not bad some good doctors are their he only gave my father tablets my dad his 82 now but doctor is no more he is 64 heart attack (Dr.Nagaraj heart surgeon )in Chennai.

  • @vasanthaiyer6661
    @vasanthaiyer6661 Год назад

    Bombay Ghnanam is absolutely correct. The same type of incidents happened to our family also to our Mother. I appreciate her braveness. I too written a letter to the hospital HO which is in Foreign country. (Now They Changed The Name). We lost our mother due to negligence and irresponsible. Higher authority of the hospital also visited my mother. Infact the whatever happended to Bomby Ghanam case the samething happend to us also. Her case his husband was 120 days. Our mother case was 8 to 10 days. 90% Hospitals are looting the public money. Nice to hear her Pure Brahmin Bazha. God Bless her.

  • @pattumegha
    @pattumegha Год назад +1

    இலங்கையிலும் @Hemas hospital இதே வேலைதான் செய்கிறார்கள்.

  • @indirarani3938
    @indirarani3938 Год назад +1

    True mam 500%trueeee my husband passed away 7 only hospital falut

  • @ramanivenkataraman1431
    @ramanivenkataraman1431 Год назад +2

    those passed throughly neet exam may develop good skill and transparency

  • @sadayanbakthar
    @sadayanbakthar Год назад +2

    Super. Your thoughts are good.

  • @MrSubanandam
    @MrSubanandam Год назад +14

    Yes MGM successfully killed my father for many lakhs during Aug2022. But they are good at it, great work done by them- certified slaughterers. 👏👏👏👏

  • @sangeethasangeetha5385
    @sangeethasangeetha5385 Год назад +1

    Super Amma always correct....

  • @gvenkataramaujam4454
    @gvenkataramaujam4454 Год назад +2

    ICU means Intensive currency collection unit.Once Doctors were committed and service minded.Now ninty percent of the hospitals are money minded and merciless.

  • @sadayanbakthar
    @sadayanbakthar Год назад +4

    My respects and admiration.

  • @saraswathiramiah3623
    @saraswathiramiah3623 Год назад +6

    Eye hospital cataract operation is being done for those with insurance. If you tell you have health insurance that's all. They plan for your operation. Second opinion from another doctor, no surgery is needed now.

    • @pvpavi5847
      @pvpavi5847 Год назад

      Second opinion enga pathinga...enoda amma ku catarct pana solirkanga

    • @saraswathiramiah3623
      @saraswathiramiah3623 Год назад +1

      @@pvpavi5847 I don't know where you are. You please go to some good hospital and consult like Madurai Aravind Eye Hospital, Chennai Sankara Nethralaya or any good eye doctor.

    • @pvpavi5847
      @pvpavi5847 Год назад

      @@saraswathiramiah3623 I'm in Tirupur

  • @hazirabanu6874
    @hazirabanu6874 Год назад +1

    Very good advice.

  • @sivamanib.4339
    @sivamanib.4339 Год назад

    Very true. Kudos to madam for openly telling the facts. Nobody can change this. Because they will tell this and that. They will experiment their new medicines on us

  • @arunajayaraman1572
    @arunajayaraman1572 Год назад +6

    I am begging Indians please don't go to the hospital, treat in the house itself they will survive even the nurses each and everything the need cash than only injection given properly oh God where are u 😭 VJ

  • @sridevishanthakumar2575
    @sridevishanthakumar2575 Год назад +1

    Bitter Truth of medical industry

  • @sowmyaganapathi
    @sowmyaganapathi Год назад +8

    My younger sister 36 years old was admitted in a, famous landmark hospital in Mugalivakkam 7 years back for stomach pain. She was in ICU liquid diet for 15 days. None of them could diagonise her disease. She was discharged n taking medcines at home n continued with same pain. We again went to the same hospital. He asked us to consult in a different hospital. We took her to M***m Hospital near Valluvar Kottam. Same story. All tests. No diagnosis. Finally a date was given for her stomach operation. On the day before her operation she passed away. She was on IV fluids for 5 days. But my mil 74 years old had brain stroke. Thru reference we took her to K***"y Hospital. She was treated for heart vegetation n she is alive now. Though she has side effects of the medicine, she is living now. So it is sheer luck to get to a hospital

  • @savithrim946
    @savithrim946 Год назад +2

    தனியார் மருத்துவ மனை " மருத்துவர் " களுக்கு " நோயாளி " யின் பயமும், அவரது நெருங்கிய உறவினர்கள்களின் எல்லை மீறிய பதட்டமும் அதிக பயத்துடன் கூடிய குழப்பமும்தான் அந்த மருத்துவ மனைக்கும், மருத்துவர்களுக்கும் கொட்டும் பணமழை.

  • @parthiban51643
    @parthiban51643 Год назад

    இது போலத்தான் என் தம்பி யையும் நடந்து Hospital போனார். கடைசியில் பத்து லட்சம் செலவு செய்து பின்னர் உயிர் பிரிந்து விட்டது. சாதாரண காய்ச்சல் என்று தான் போனார். கடைசியில் உயிர் தான் பிரிந்து விட்டது

  • @narasimhavarman728
    @narasimhavarman728 Год назад +1

    I lost my mother, wife and sisters on the suspicious treatments

  • @lakshmi.vatsala1693
    @lakshmi.vatsala1693 Год назад +3

    Yes. Same happened to my husband also. And I lost him too.. Struggled with the hospital for more than 5 years and now with judicial proceedings now...

  • @ushanyalchand9468
    @ushanyalchand9468 Год назад +2

    Same incident happened inmy lifein the famous hospital.ilost my husband and lacks of money.

  • @vijayalakshmiganesh3462
    @vijayalakshmiganesh3462 Год назад +1

    பெரிய பெரிய ஹாஸ்பிடல் எல்லாம் இப்படி தான்
    மும்பையில் எங்கள் வீட்டுக்கு அருகில் ஒரு பெரிய பெயர் பெற்ற ஹாஸ்பிடல் உள்ளது.
    எனக்கு தெரிந்து அங்கே அட்மிட் ஆன மூன்று நான்கு பேர் உயிருடன் திரும்பவில்லை.
    நான் என் மகனிடம் சொல்லி விட்டேன் நான் எவ்வளவு தான் சீரியஸ் ஆக இருந்தாலும் அந்த ஹாஸ்பிடல்ல மட்டும் சேர்த்து விடாதே என்று

  • @aishwaryasekar5347
    @aishwaryasekar5347 11 месяцев назад

    Ayo enake nadanthuchu pa...my pregnancy was extereme complication .. because of .. STN Hospital in Nanganallur ..... they didn't diagnose my condition... i was abt to lost my kid...thank god he is save now ...i was immediately transferd to anothr hospital and now me and my kid safe now...

  • @nandagoaplaravalli1431
    @nandagoaplaravalli1431 Год назад

    Romba sariya sonnamga gnanam amma.ennoda husband vishayatileyum idellame anubhava Patten.

  • @MuthuLakshmi-dg5mn
    @MuthuLakshmi-dg5mn Год назад

    Neenga solluvathu 100% unmai ,ethey than en husbanduku nadanthuthu

  • @hemalathaparthasarathi5074
    @hemalathaparthasarathi5074 Год назад +8

    மீனா
    வீட்டுகாரருக்குநடந்ததுபோலயிருக்கு.புறாவாள😡😡😡

  • @poonkodishanshan9552
    @poonkodishanshan9552 Год назад +1

    I too lost my loving husband because of medical negligence. He was affected with hepatitis B and later C when he was doing dialysis that finally took away his life. When he went for a medical check up much earlier before his kidney failure there were symptoms which they never disclosed. Gradually his kidneys failed and attenders carelessness in handling patients equipment lead to Hepatitis. All his organs failed and he died in my arms.

    • @rajasennhere
      @rajasennhere Год назад +2

      Stay strong sister. Let those culprits, criminals face their karma.

    • @poonkodishanshan9552
      @poonkodishanshan9552 Год назад +1

      Thank you for your consoling words brother.

  • @mirmasarathali4922
    @mirmasarathali4922 Год назад +8

    Mostly fraud is happening
    Nobody is there to check these fellows,
    Same incident happened to my brother

    • @hnb4053
      @hnb4053 Год назад

      But Govt is silent and not taking any serious steps to arrest such malpractice - be it Congress or Janata or BJP because though leaders have crores stacked, they are paid by the Govt for treatments.

  • @sundaribalakrishnan1401
    @sundaribalakrishnan1401 Год назад

    Madam I lost my sister three days back in the same way. She had herself hospitalized in a popular hospital as she felt difficult to walk. All tests were normal. Only sugar test showed 257 she was suggested insulin. God only knows first day injection was successful. Next day morning injection she became chill. She was talking till her injection was given. Cardiac tests showed heart working nicely. How she became chill and declared dead is still question?? Waiting for postmortem result.

  • @rukmanirukmani6152
    @rukmanirukmani6152 Год назад +2

    Fever nu thaan en husband August 2020 la hospital ponaar...40days icu la...apram stroke ..paralysys nu solli discharge pannittanga...till date he's in bedridden condition speech also affected...

  • @ushavasudevan2071
    @ushavasudevan2071 Год назад +3

    Actually doctors are considered to be God as they save the life. But most of them are money minded and try to extract maximum from the patients. They have a kind of understanding. Most of the doctors visit the patient whether it is necessary or not and visiting fee per visit will be charged.

  • @kulandaivel3238
    @kulandaivel3238 Год назад +3

    Jesus bless you ma.

  • @pmallikaomsakthi2123
    @pmallikaomsakthi2123 Год назад +1

    Coimbatore kmch my brother admitted for accident they kept 21 days in ICU he went Como on the first day. of accident he didn't recover but two operation they did after five lacks spend for already dead body one day they told to shift GH as he died nobody ask them what treatment gsve

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 Год назад

    Respected 🙏 mam it is true only mam hospital must be checked good treatment whatever your opinion. True only mam

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 Год назад +1

    அம்மா சொல்வது மிகவும் உண்மை தான் 💯 மருத்துவர்கள் யார்ரும் சரியில்லை

  • @elaprak2009
    @elaprak2009 Год назад +3

    Superah souninga ma

  • @nithujp3048
    @nithujp3048 Год назад

    U r ryt mam...its true...i lost my mom..1yr before...after a treatment of one month in icu...13 lkhs kuduthum ammava izhandhuttu nikkaren...annikku avanga sonna ellathayum pannom...kedaikkadha med lam thousands and lkhs kuduthu kashtapattu vangi kuduthom...

  • @Sarapopup
    @Sarapopup Год назад +1

    Super it's true

  • @latharazzaq5585
    @latharazzaq5585 Год назад +3

    Thaniyar hospitals la solla koodatha varthai evlo venalum selavu panrom