என் பசங்க கடைசி வரைக்கும் கை விடாம பத்திரமா பாத்துக்கிட்டா போதும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 янв 2025

Комментарии • 301

  • @premapriya6938
    @premapriya6938 Год назад +60

    எப்போதும் சிரிச்சு பாரத்த அம்மாவை அழுது பார்க்கும் போது மனசுக்கு ரெம்ப கஷ்டமா இருந்துச்சு என்னை அறியாமல் அழுதேன்ல்

  • @Arattaikarthika
    @Arattaikarthika Год назад +17

    உங்களை மாறி அம்மா கிடைக்க உங்க பசங்க குடுத்து வச்சிருக்கனும் உங்க நல்ல மனசுக்கு நிச்சயம் உங்க பசங்க உங்களை நல்லா பாத்துப்பாங்க... Jesus Bless You அம்மா....

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 Год назад +2

    அருமை சூப்பர் நாவுறுபடாமல் எப்பவும் இப்படியே இருக்கணும் வெளி நாடுகளில் அம்மா அப்பா அன்பு பாசம் கிடையாது பணம் மட்டும் தான் வாழ்ககையாகி விட்டது அம்மாவை கவை இல்லாமல் பாத்துக் கொள்ழுக சகோதரா

  • @manojkumarkumar1431
    @manojkumarkumar1431 Год назад +14

    நீலவேனி அக்கா கவலை வேண்டாம் இரண்டு தங்க கட்டிகள் உண்டு என்றும் இறைவன் துணை வழ்த்துகள்

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 Год назад +51

    அம்மா அப்பாவையும் பார்த்துகனும்

  • @shanthiniyogananthan4011
    @shanthiniyogananthan4011 Год назад +2

    அம்மா சொல்வது எல்லாமே உண்மை.

  • @sangamithiraig1834
    @sangamithiraig1834 Год назад +36

    இரண்டு பிள்ளைகள்,இரண்டு பெண்கள் ,உங்கள் கணவர் அனைவரும் உங்களை நல்லா பார்த்து கொள்வார்கள்.கலங்காதீங்க சகோதரி.❤❤❤❤

  • @kathiravank8311
    @kathiravank8311 Год назад +10

    Mother's"true love sons affection super

  • @umaselvaraj5357
    @umaselvaraj5357 Год назад +45

    அப்பா அம்மா என்பது வெறும் வார்த்தை இல்ல நமக்கு கிடைத்த வரம்.... அப்பா அம்மா இருக்கும் வரை நம்மால் முடிந்த அளவு அவர்களை நல்ல பாத்துக்குனும் இவங்க பார்த்துக்குவங்க ❤❤❤❤❤

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen Год назад +56

    அம்மா அழாதீங்க இரண்டு பசங்களும் நல்ல பசங்க உங்கள நல்லா பாத்துப்பாங்க

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 Год назад +20

    Ungaluku irukara positive energy &thannambikai support a irukum

  • @gurusureshkumarasamy1869
    @gurusureshkumarasamy1869 Год назад +1

    Guys, you are lucky to have a good mother..god bless her to give a long life...

  • @mathankarmat2462
    @mathankarmat2462 Год назад +104

    1st time evanga feel panni aluthu paakaran🥲🥲... Evanga eppavum sirichutey irupanga

  • @rajeboopathyrajeboopathy2834
    @rajeboopathyrajeboopathy2834 Год назад +3

    Amma super brothers don't feel panathiga Amma ❤❤❤❤❤

  • @shanthin7599
    @shanthin7599 Год назад +6

    யதார்த்தமான உங்க நல்ல மனதிற்கு எல்லாம் நன்றாகத் தான் நடக்கும். நல்லது நடக்கும். நல்லதே நடக்கும். 🙏

  • @latheefabegum8262
    @latheefabegum8262 Год назад +211

    சிரிச்சேபாத்த❤ அம்மாவஅழவச்சிட்டீங்க இன்றும்எனறும்இதேசந்தோஷமாஇருக்கஆண்டவன்அருள்புரியனும்💝🤲

  • @Ais-i3k
    @Ais-i3k Месяц назад

    Everytime Amma was Smiley Face but ipa Avanga Aluthatha paathu romba kastama irunthathu🥹Love U Neelaveni Ma🫰💕

  • @June-30-o6
    @June-30-o6 11 месяцев назад

    Nice affectionate, lovable family members. Amma... Your speech is superb ❤

  • @vijivijitnj
    @vijivijitnj Год назад +18

    வாழ்த்துகள் தம்பிஸ் தங்கையே அம்மா அப்பா எப்போதும் இதே போல சஸ்தோசமாக இருங்கள்

  • @lathabalakrishnan8076
    @lathabalakrishnan8076 Год назад +1

    I like your mom.She is very nice person .She is open Mind

  • @eswaranmm4620
    @eswaranmm4620 Год назад +3

    உங்கள் குடும்பம் மேலும் மேலும் வளர பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @srieeparamespoovantee6143
    @srieeparamespoovantee6143 Год назад +7

    These are the genuine wishes of old ppl

  • @r.savithri.r.savithri.9207
    @r.savithri.r.savithri.9207 Год назад +36

    தாயி கண் கலங்க கூடாது எனக்கே கண்ணு கலங்கி போயிட்டு நானும் ஒரு மகனுக்கு தாய் வேதனை பட கூடாது தைரியம் வேண்டும் கடவுள் எப்பவும் உங்கள் உடன் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் ❤இறைவனை வேண்டுகிறேன் 🙏

    • @arunmahendrakarthikramalin8612
      @arunmahendrakarthikramalin8612 Год назад

      Yennaku 2 pillai yum avar illamal valarthen ippo thanimai yennai parka koda vidamattargalvantha pengal yen vidhi😢

    • @r.savithri.r.savithri.9207
      @r.savithri.r.savithri.9207 Год назад

      Varutham vendaam sagothare vethiyudan vilaiyaadi vetri kolla vendum iraivan ungaludan enrum thunai iruppaar

  • @amudhag2808
    @amudhag2808 Год назад +9

    Ramya akka so cute good 🎉 daughter 🎉in law

  • @rajammalkannan9976
    @rajammalkannan9976 Год назад +13

    வேலைக்கு போனவங்க வீட்டில் சும்மா இருக்க முடியாது சும்மா இருந்தாலே வியாதி தான் . நம்மால் முடியும் வரை உழைப்போம்.😊😊 👍💪

  • @meenasakthi993
    @meenasakthi993 Год назад +5

    Amma always in positive vibes nice mom... Want to see her🥰🥰🥰😍😍😍

  • @ritajerome8554
    @ritajerome8554 Год назад +17

    Amma aluvathu iththan first time.Very sad to see this.Why crying.Both sons are so cute.Your daughter in law is so cute.Dont worry amma

  • @sumathisuresh5196
    @sumathisuresh5196 Год назад

    Amma pechu arumai

  • @eswari4156
    @eswari4156 Год назад +6

    அம்மா உங்களை பார்க்கும்போது கஷ்டமா இருக்கு அழுவாத அம்மா எனக்கு 😢😢 கஷ்டம் இருக்கும்

  • @Gayithripalghat
    @Gayithripalghat Год назад +1

    Neelaveni amma b happy do not cry.neenge sirichute irunga.happy family.sons and Ramya is very nice and ellarum ungale nanna paathupanga.

  • @mahalaxmivenkatesh9317
    @mahalaxmivenkatesh9317 Год назад +2

    Ramya romba nalla child, amma azhuvadai parthu avangalukkum azhugai varugiradu.

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Год назад +1

    Ammaku kidaitha Marumakal Arumaiyanavarkal. Parka therikirathu. Amma vanchakamilathe kunam. Amaithirukirathu Nalla marumakkal❤❤❤❤

  • @logu3497
    @logu3497 Год назад +1

    Amma super excited

  • @NgnanavelNagamani
    @NgnanavelNagamani 6 месяцев назад +1

    I love you da challam🌹🫂🫂🫂 ammava nalla pathukku

  • @sumathivishwanathan7404
    @sumathivishwanathan7404 Год назад +5

    Both the sons are mature and will definitely take care of Amma.

  • @NusraAzly
    @NusraAzly Год назад +4

    Ammavin sirripputhan super ala kooda ammavin mootha marumahal nalla vadiva kalaiya ikkira eppvm happya irikkanum enga amma ❤❤

  • @kumarar590
    @kumarar590 Год назад +4

    Antha mathiri alugarathu normal thaan ellarkum antha bayam irukkum idhule thappu kandupidikka koodathu amma, ramya both cute

  • @amwajiha
    @amwajiha Год назад +8

    Buhvan & ramya nice cupel&nice family congratulations 🎉🎉deepan ❤

  • @shanthiniyogananthan4011
    @shanthiniyogananthan4011 Год назад

    நல்லபிள்ளைகள்.

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 Год назад

    வெள்ளந்தியான அம்மா

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan Год назад

    Father mother sons lucky lucky very nice❤❤🎇💯👍🙌🙏😍

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 Год назад +9

    அம்மா அழும்போது மருமகள் ஆறுதலாக அவரின் கையை பிடித்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்

  • @usharamanathan5526
    @usharamanathan5526 Год назад

    Really lucky. U got beautiful sons. Vice versa.

  • @Yuvankarthi2964
    @Yuvankarthi2964 Год назад +1

    Be happy amma

  • @muniyammalm8287
    @muniyammalm8287 Год назад

    அம்மா❤❤❤❤❤❤❤

  • @durgeshnandini4434
    @durgeshnandini4434 Год назад

    Indha kalathula. Pillaiya pentravargal dhan pavam ....it's ok it's life. Be happy amma. Veetuku veedu vasal .God bless your family

  • @mahimahachannel
    @mahimahachannel Год назад +1

    Amma super

  • @HarishKumar-fu4qh
    @HarishKumar-fu4qh Год назад +4

    Feel pannathiga ma ur sons keep u happy 4r ever

  • @hemagopal8043
    @hemagopal8043 Год назад +7

    Nalla pasanga rendu perum kavala padathinga amma nalla pathupanga 😊

  • @shanthivijay4343
    @shanthivijay4343 Год назад +3

    Amma Neenaga than pasanglai parthupeenga. You are independent woman. God bless u

  • @chitra4088
    @chitra4088 Год назад +1

    வீட்டில் எல்லா அம்மாக்களும் இப்படிதான்

  • @rajeshwarik6390
    @rajeshwarik6390 Год назад +8

    Bhuvan u r correct ,she should
    take care of her health see diabetes is a silent killer tell her not to take stress,likewise her nature is jovial since u both the children are so cooperative she should control her diet all the best for the future endeavour

  • @sugunaelango2860
    @sugunaelango2860 Год назад

    En magan ennaiyum en vaarthaium mathikkradhu illai. Ungalukku kidaitha marumaglgal super.

  • @MegalaBalakrishnan
    @MegalaBalakrishnan Год назад +4

    அம்மா கடவுள் காப்பாற்றவர் ❤❤❤🎉🎉🎉👍🙌🙏😍

  • @mariammalmariammal2680
    @mariammalmariammal2680 Год назад

    Don't.cry.amma.thambi.rendu.patum.nalla.pathupanga

  • @vedaji6577
    @vedaji6577 Год назад +3

    Neelaveni Amma , kavalai padatheehha , uggal mahangal eruvarum kandippa uggal eruvaruvaraium nanna partukkuvagga , marumahalum appadithan , neeggal mahalai than nenaikkareegga , kadavul uggal pakkam , God bless you and your family ,💐💐💐💐💐👍👍👍

  • @rrcollections.9218
    @rrcollections.9218 Год назад +1

    Amma nega eppum sandosamana mugathodu irukkanum amma.feel pannathinga amma.namma thambinga ungala eppume Vida mattanga.avanga rendu perum unga valarpu amma.thambingaloda wifesum ungalukku ponnugala iruppanga don't worry

  • @lakshmikrishnan9628
    @lakshmikrishnan9628 Год назад +5

    என்ன இது அம்மா அழறாங்களேன்னு உடனே வீடியோ பார்த்தேன்.கவலைப்படாதீர்கள் உங்கள் மனம் போல் உங்கள் மகன்களும் மருமகள்களும் துணையாக இருப்பார்கள்.என்ன தம்பிகளே நான் சொல்வது சரிதானே🎉🎉

  • @sujiselfie812
    @sujiselfie812 Год назад +51

    அம்மா ஏன் அந்த கேள்விய கேட்டீங்க உங்க மனசுல ஏதோ பாரம் இருக்கு போல ஏன்னா recent ஆ இத சொல்லுறாங்க😕😔😕😔😕அம்மா கவலை படாதீங்க💕💖 அம்மா அழாதீங்க😕😔

    • @kannatha548
      @kannatha548 Год назад

      Do not tell no cry

    • @kannatha548
      @kannatha548 Год назад

      No cry சொல்லாதீங்க do not cry சொல்லுங்க

    • @sujiselfie812
      @sujiselfie812 Год назад

      @@kannatha548 மாத்தி விட்டேன்👍நன்றி🙏

  • @AmmuAmmu-xo5ye
    @AmmuAmmu-xo5ye Год назад +2

    Amma nenga azhathenga..always smile❤ apdithan ungala parthurukom😊

  • @Mary-jm7ij
    @Mary-jm7ij Год назад +7

    திருமணம் முடிந்த பிறகுமனைவிதான்முதல்அடுத்துஅம்மாநான்இரண்டுபசங்களுக்குஅம்மாஅதனால்சொல்ரேன்நீலவேணிவருத்தபடாதிங்கபிள்ளைகள்நல்லாபாத்துப்பாங்க

  • @SudalaiSudalai-ue8fp
    @SudalaiSudalai-ue8fp Год назад

    Amma unga second baiyan sema jaaliya pesuranga happy ya irruku

  • @vidhyasatish2709
    @vidhyasatish2709 Год назад +1

    Ss absolutely amma iruntha athu thani sugam

  • @chithravijayan6301
    @chithravijayan6301 Год назад +4

    Super and lovable family

  • @marieclaudinehary7400
    @marieclaudinehary7400 Год назад +9

    Dont worry what others think or says be Always positive i love your family God bless you & your family ❤

  • @sharathiswamy3156
    @sharathiswamy3156 Год назад +6

    Beautiful family ❤❤❤❤❤God bless you all

  • @Vijayalakshmi-wv9xs
    @Vijayalakshmi-wv9xs Год назад +28

    அடுத்த மருமகள் ரம்யா மாதிரியான இருக்க வேண்டும்

  • @sitas8670
    @sitas8670 Год назад +16

    Amma நீங்க ரொம்ப ஸ்வீட் .ஆனால் உங்களுக்கு பிறகுதான் உங்கள் மனைவின்னு pl சொல்லாதீங்க.avangalukke அது தெரியும்.பொறுப்பான பசன் கள் இருவரும்.

  • @sreejab8749
    @sreejab8749 Год назад

    Achchi epavae.. sirichutha pathukurukn pavam .amma .. elaru nala..pathuknga ammavae.. avnga nala.opn minded adjstble .cherctr ..

  • @sumathisuresh5196
    @sumathisuresh5196 Год назад

    Amma ungalai pathu neril pesa asai

  • @vpreethi448
    @vpreethi448 Год назад +2

    Amma aladheanga ivlo dhuram kadandhu vandhuteanga idhuku apram ellam kadavul pathukuvaaru amma.... Eppomey siringa amma 😊😊😊😊

  • @ramalingam7165
    @ramalingam7165 Год назад

    Super Amma ❤❤❤❤🎉🎉🎉

  • @kamalabalasubramanian3925
    @kamalabalasubramanian3925 Год назад +9

    சூப்பர் குடும்பம் நல்ல அம்மா கிடைச்சு இருக்காங்க கடைசி வரை நல்லா பார்த்துங்க பசங்களா

  • @raji8629
    @raji8629 Год назад +25

    குடும்ப நடிப்பு சூப்பர்

  • @sudhaashok4655
    @sudhaashok4655 Год назад +5

    Amma kankalsngadinga. You have beautiful children.They are the children of god. We too are the same. Try & detach yourself from feelings & emotions.Feelings trigger insecurities. Life is a game. We just need to play with a smile in our face. Don’t give space for feelings Amma. Take care of your health. That is most important . Eat healthy & always keep smiling.Enjoy life as it is. Go with the flow. Accept change in your life. Everything will set right on its own. Do the things that you like the most. Enjoy life Amma. Godbless the family

  • @prabhameghaprabhamegha2249
    @prabhameghaprabhamegha2249 Год назад +7

    Amma va siriche pathu aluthathum kastama iruku. Bt don't worry amma unga pasanga nalla pathukkuvanga....

  • @prathimarajendran7665
    @prathimarajendran7665 Год назад +33

    I couldn't control my tears when aunty started crying. I just love her❤❤❤ infact my whole family does ❤❤

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 Год назад +3

    Akka azadhigha pillagha nalla unghala kadasivarai pathupagha nalla pasagha vazgha valamudan 🙌🙌🙌🙌

  • @premasanthanam1095
    @premasanthanam1095 Год назад

    Super acting family

  • @vsivamani3889
    @vsivamani3889 Год назад +16

    சந்தோசம் தான் குடும்பம் வாழ்க வளமுடன்

  • @b.selvakumarb.selvakumar2968
    @b.selvakumarb.selvakumar2968 Год назад

    Amma ungaluku 2 pillaigalum super amma neenga feel pannathiga

  • @fatimaparveen1986
    @fatimaparveen1986 Год назад +1

    Mashaallah deepaneshai kudumbamae vattu vattunnu vatti ottu.ottunu.otidichu.sirithu sirithu kannula thani vandruchu.😂😂😂😂😂😂😂

  • @dhariniparvathinathan6314
    @dhariniparvathinathan6314 Год назад +4

    Amma was not so emotional during her first sons marriage .. she is a different person with second sons marriage

  • @gokulpriyan5319
    @gokulpriyan5319 Год назад +49

    பெரிய மருமகள் ரம்யா சரியான அமுக்கினி

  • @mohanasdishessketches2953
    @mohanasdishessketches2953 Год назад +4

    Alathinga madam unga pillainga, marumagaluga nalla pathupanga

  • @PadmavathiNagaraj-c6p
    @PadmavathiNagaraj-c6p Год назад +4

    சூப்பர் 👍

  • @amarnathk7678
    @amarnathk7678 Год назад +6

    அழாதீங்க அம்மா. எங்களுக்கும் அழுவாச்சி வருது.

  • @nazmajabeena9336
    @nazmajabeena9336 Год назад +4

    Amma don't cry

  • @alagla
    @alagla Год назад +1

    பிள்ளைகள் பார்த்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்தாதீர்கள். மிக சராசரியான எண்ணம் அது. பிள்ளைகளை உருவாக்க தெரிந்த, இவ்வளவு பேருக்கு உதாரணமாக இருக்கும் உங்களுக்கு தன்னம்பிக்கை குறைவு வரவே கூடாது.

  • @annaisamayaljaya3932
    @annaisamayaljaya3932 Год назад +3

    அருமையான பேட்டி சூப்பர் 👍👍

  • @bhavanisridhar9971
    @bhavanisridhar9971 Год назад +10

    Amma don't worry. Your sons and daughters will look after you very much. We have seen you always smiling. No tears please. Bless to hv children like Bhuvan, Deepan and Ramya. Yet to know about Jeevitha. Appavum pavam. Take care of him too. Our best wishes.

  • @bagyalakshmi2419
    @bagyalakshmi2419 Год назад

    Amma do not cry your both sons r your strength god bless your family

  • @jeevarathinamarumugam6205
    @jeevarathinamarumugam6205 Год назад

    Nalla amma Please avangalai nalla parthukonga yenakum ippidi oru amma illiyona varuthama iruku Pl Happy aha vachukonga

  • @kponnuthurai943
    @kponnuthurai943 Год назад +1

    Sooooo cute family and god blees you all.

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 Год назад +13

    எப்பவும் சிரிச்சுகிட்டே இருக்கற நீளுவ இப்படி அழ வச்சுட்டியே தம்பி நீலு அழாதீங்க நீலு

  • @செந்தமிழ்செல்வி-ல2ள

    எங்க கொங்கு மண்டல பசங்க அம்மா பசங்க

  • @bhargathnisha2788
    @bhargathnisha2788 Год назад +2

    அம்மா அழுததும் எனக்கும் அழுக வந்துடுச்சி அம்மாவ நல்லா பாத்துக்கோங்க

  • @mystyleofindiancooking
    @mystyleofindiancooking Год назад +2

    Not only Amma unga Appavayum pathukanum.

  • @mekalamariappan8567
    @mekalamariappan8567 Год назад +12

    😢😢 அம்மா விடியோ பார்த்து கண் கலங்க வைச்சுடிங்க அம்மா உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்ல நடக்கும் கவலை வேண்டாம் அம்மா 👍💐💞

  • @sandhoshdurai2533
    @sandhoshdurai2533 Год назад +2

    Amma aluthadhu romba kastama irrukkuthu rendu perum ammavaiyum appavaiyum nalla paaththukonga