அண்ணாமலையிடம் மோதும் எடப்பாடி பழனிச்சாமி| திமுக எதிர்ப்பு என்னாச்சு? முழு விவரம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 июл 2024
  • எடப்பாடி பழனிச்சாமி சமீப காலமாக திமுகவை எதிர்க்காமல் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை எதிர்த்து வருகின்றார். இதனால் திமுகவை எதிர்த்து அரசியல் செய்யும் அதிமுக நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.இதனால் எதிர்கட்சி தமிழ் நாட்டில் பாரதிய ஜனதா கட்சி யோ என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
    #annamalai
    #bjp
    #eadmk
    #eps
  • РазвлеченияРазвлечения

Комментарии • 2