திருமதி கோகுல இந்திரா அரசியல் வாழ்க்கை வரலாறு| The history of Gokula indira| Ex minister

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • திருமதி கோகுல இந்திரா அரசியல் வாழ்க்கை வரலாறு.கோகுல இந்திரா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியில் முக்கிய தலைவர்.‌ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தவர்.கூவத்தூரில் எடப்பாடி பழனிச்சாமியை சசிகலா முதலமைச்சர் ஆக்கியபோது சசிகலாவின் தீவிர ஆதரவாளராகவும்,ஓ பன்னீர் செல்வத்தின் எதிர்ப்பாளராகவும் இருந்து வந்தார்.தற்போது எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளராக இருந்து வருகிறார்.
    #Gokulaindira
    #history
    #admk
    #politicalleader

Комментарии • 6

  • @netsravi3722
    @netsravi3722 2 месяца назад +8

    9 தேர்தல் பன்னீர் தலைமையில் நடந்தது. 2 தேர்தல் மட்டுமே எடப்பாடி தலைமையில் நடந்தது.

    • @rampragadeeshkrishnan.r6774
      @rampragadeeshkrishnan.r6774 2 месяца назад

      அப்படினா சசிகலா தலைமையில் ஓர் தேர்தலும் இல்லை ஓர் தோல்வியும் இல்லையே அவரிடமே கட்சியை ஓப்படைகலாமே...

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 2 месяца назад +1

    Goulash Indra is keeper monisrer rajakannappan

  • @PrincesamPrincesam
    @PrincesamPrincesam 2 месяца назад

    நாட்டுக்கு ரொம்ப தேவ. தூ

  • @Rajan12345-g
    @Rajan12345-g 2 месяца назад

    யார் இவர் நாட்டுக்கு என்ன செய்தார்