வாழ்த்துக்கள். எனக்கு வயது 45 நான் வேறு சமூகத்தை சார்ந்தவனாக இருந்தாலும் 25 ஆண்டுகள் எங்கள் ஊரில் யாதவ் சமூக மக்களிடம் பழகும் வாய்ப்பு மிக அன்பானவர்கள் உதவும் மனப்பான்மை கொண்டவர்கள். நானும் கிருஷ்ணரை முதல் தெய்வமாக வழிபடுபவன் தான் .
யாதவளாக.பிறக்க கூடாது. கோணாராக.பிறக்க வேண்டும். அதுவே. நமக்கு. பெருமை..தமிழ் இனத்தின். அடையாளம்.. பிறகு.எதற்கு. வீரமுத்துகோண்.என்று சொல்கிறாய்.சகோதரி.வீரமுத்துயாதவ்.என்று தானே.சொல்ல வேண்டும்... வீரமுத்துகோண். புகழ். என்றும். தமிழ் நெஞ்சங்களில். நீங்காது. நிலைத்து நிற்கும்.. நாம் தமிழர்...🎉🎉🎉
M.Ravichandiran. gandhipuram. Village pinjur.po.Chengam.T..k..T.v.malai.Dist.Pin.code.606709. madam speaking very super/I am Yadav ok thank you very much. .
நெல்லை மாவட்டம் பொட்டல் துரை யாதவ் அன்பு தம்பிகள் சீவலப்பேரி வல்லநாடு கீழப்பாட்டம் முக்காணி திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி திருச்சி சென்னை தேசிய பூங்கா
* யாதவ இனத்தின் எழுச்சிமிகு மாநாட்டினை...மாநிலத்தின்மத்தியில் ...யாதவரின் பண்பு பிறழாமல்...பிறருக்கு இடையூறின்றி... இனிதாய் நடத்தி... தமிழக யாதவர் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை தொடங்கிவைத்த தமிழக யாதவ மகாசபை நிர்வாகிகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்... நன்றிகள்!
தமிழகத்தின் கல்வெட்டுகள் ஓலைச் சுவடிகள் செப்பேடுகளில் யாதவர் என்ற சொல்லே இல்லை பிழைகளைத் திருத்திக் கொண்டு தமிழராக இருங்கள், தமிழர் என்பதை மறந்து யாதவன் என்று உளரிக்கொண்டே இருக்க வேண்டாம் இப்படி இருப்பதால் வன்னியர் கள் செய்த பிழை இப்பொழுது நீங்களும் செய்கின்றீர்கள் தமிழர் களா ஒன்றினையும் போது மீண்டும் ஏன் கோணார் பெருமை ஏற்கிறேன் ஆனால் யாதவ பெருமை அல்ல
@@M.Ramesh918 It is comprised under the leadership of Ayar, Yadav. There are many more titles Krishna Paramatma in Gita read Bhagavad Gita in its entirety Read Srimad Bhagavata Purana in its entirety What does Krishna Paramatma say in it Yadava is me, I am the intermediate, I am the head of the ayarakula, he says how do you say yadava and ayarakula different take the Puranas and read Sangaka Ithikasas , 📖
நண்பர்களே யதாவ் என்று கூறி நம் அடையாளத்தை அழித்விடாதீர்கள் கோனார் என்று கூறினால் தான் வீரம் கோன் என்றால் அரசன் என்று பொருள் தயவு செய்து யாதவ் என்று கூறாதீர்கள் யாதவ் என்று கூறினால் நம் வரலாறு அழிந்து போகும் யாதவர்களுக்கு என்று தமிழில் ஒரு வரலாறும் கிடையாது அழகு முத்து கோன் என்று கூறினால் தான் நமக்கு வரலாறு , வீரம்,பெருமை எல்லாம் கிடைக்கும் அழகு முத்து யாதவ் என்று கூறி பாருங்கள் ஒன்றுமே கிடைக்காது சிந்தியிங்கள் என் தமிழ் இனமே நமக்கு வரலாறு மிகவும் முக்கியம்
The Best. Exemplary. Keep it up. I am wishing Annan Durai for his continued efforts and hardships to uplift people like us. All community people are wishing Athira. You have won the hearts of all people.
தேவேந்திரர் சார்பில் வாழ்த்துக்கள் எங்களைபோல்உழைக்கும்சமூகம் வாழ்க எம்கோணார்இனமே தமிழ்அரசகுடும்பம் மண்னைபன்படுத்துவதும் கால்நடைகளைபராமரித்துஉணவாக ஊணாககொடுக்கும் இனம் கோணார்இனம்
😊😊
நன்றி.அய்யா
முக்குலத்தில் ஒருவன் சார்பாக அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் 💐உங்கள் பேச்சு மிகவும் அருமை
நன்றி வணக்கம் நெல்லை பொட்டல் துரை யாதவ் அன்பு தம்பிகள்
அருமையான பதிவு அருமையான உரை, யாதவர் குளத்து சிங்கப்பெண் என்பதை நிலைநாட்விட்டாய் வாழ்த்துகள் நன்றி ❤❤❤❤❤👌👍👍🙏🏻🙏🏻🙏🏻🖤❤💞💝💝💝
நெல்லை மாவட்டம் பொட்டல் துரை யாதவ் அன்பு தம்பிகள் நன்றி
அருமையான பேச்சு அழகான பேச்சு கருத்து நிறைந்த பேச்சு
மாதவம் செய்தவரே
யாதவனாய்
பிறக்கமுடியும்
சகலம் ஸ்ரீகிருஷ்ணாற்பனம்
👌👌💐👍🤝 அருமை அருமை சகோதரி வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் எல்லா புகழும் என் கிருஷ்ணன் ஒருவனுக்கே 🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🐂🐐🐃🇺🇦🇺🇦🇺🇦🇺🇦
எம் இனத்தின் பெருமையை நீங்கள் சொல்லி கேட்கும் பொழுது மெய் சிலிர்க்கின்றேன்..... வாழ்க யாதவம்....
வாழ்த்துக்கள். எனக்கு வயது 45 நான் வேறு சமூகத்தை சார்ந்தவனாக இருந்தாலும் 25 ஆண்டுகள் எங்கள் ஊரில் யாதவ் சமூக மக்களிடம் பழகும் வாய்ப்பு மிக அன்பானவர்கள் உதவும் மனப்பான்மை கொண்டவர்கள். நானும் கிருஷ்ணரை முதல் தெய்வமாக வழிபடுபவன் தான் .
Valthgul congratulations. Maghal. Adriravuku❤❤❤😮😮😮❤❤❤
எந்த ஊர் அண்ணா?
நன்றி வணக்கம் நெல்லை மாவட்டம் பொட்டல் துரை யாதவ் அன்பு தம்பிகள்
பார்ப்பண அடிமைக்கூட்டம்
நான் யாதவர் இல்லை
எனக்கு ரொம்பபிடிக்கும்
அருமை சகோதரி
தாங்கள் பேசுவது மிக
அருமை
எனது ஊர் காரைக்குடி
கொத்தமங்கலம்
நன்றி வணக்கம் நெல்லை
அனைத்து வார்த்தைகளும் வீரத்துடன் பேசிய வீர வார்த்தைகள் ஆதிரா சகோதரி பேச்சு அருமை
எனதுஅன்புசகோதரிக்குவாழ்த்துகள்
வாழ்த்துக்கள் நெல்லை யாதவன்
யாதவளாக.பிறக்க கூடாது. கோணாராக.பிறக்க வேண்டும். அதுவே. நமக்கு. பெருமை..தமிழ் இனத்தின். அடையாளம்.. பிறகு.எதற்கு. வீரமுத்துகோண்.என்று சொல்கிறாய்.சகோதரி.வீரமுத்துயாதவ்.என்று தானே.சொல்ல வேண்டும்... வீரமுத்துகோண். புகழ். என்றும். தமிழ் நெஞ்சங்களில். நீங்காது. நிலைத்து நிற்கும்.. நாம் தமிழர்...🎉🎉🎉
யாதவகுலப் பெண் துணிவோடு பேசுவது பாராட்டிற்கு உரியது அடியேனின் வாழ்த்துக்கள்
அருமையான பேச்சு அருமையான பதிவு👍👍👍👍👍 கோனார் பெண்ணே வாழ்௧ வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊 💪💪💪💪💪💪💪
மிக மிக அருமையான பேச்சு.... அன்பு சகோ ஆதிரா🙌🙌🙌🇺🇦🇺🇦🇺🇦🇺🇦💐
அருமையான பேச்சுக்கள் சகோதரி மூவேந்தர் குல ஷத்ரிய நாடார் சார்பில் நல்வாழ்த்துக்கள் 💙💚
நெல்லை யாதவர் சமுதாயம் நன்றி
அரங்கத்தை அதிரவைத்த ஆயர் குல சகோதரி ஆதிரவுக்கு வாழ்த்துக்கள்🙏
அழகு தமிழில் , அற்புதமான உரையில், யாதவ் குல பெருமை பேசிய நிகழ்வு தனித்துவமிக்கது. வாழ்த்துகள் சகோதரி! மிக்க மகிழ்ச்சி .
டேய் நீங்க பீகாரி லல்லுபிராசாத்யாதவ்க்காட பொறந்திங்க .யாதவ் யாதவ்னு கூவுறிங்க நீ மானத்தமிழன்தானே நான் கோணார் என்று சொல்லுங்கட. மாத்தமிழ் பிள்ளைங்கட ..
M.Ravichandiran. gandhipuram. Village pinjur.po.Chengam.T..k..T.v.malai.Dist.Pin.code.606709. madam speaking very super/I am Yadav ok thank you very much. .
Patta loose pal. Yathavar. Tamil Nadu king konner.
மாஸ் மாஸ் மாஸ் சகோதரி
நன்றி
@@nambinambi9277 நன்றி
திருச்சியே ஆடிப்போய்விட்டது. வாழ்க யாதவர்கள்.
சகோதரிக்கு தேவர் பேரவை சார்பாக வாழ்த்துக்கள்
நன்றி பொட்டல் துரை யாதவ் அன்பு தம்பிகள் நெல்லை
யாதவர்போக்குரிறயநம்கண்ணண்போற்றியார்...,,,
நீ தான் தாயி இந்த கலியுகத்து ஆண்டாள் நாச்சியார் மிக அருமையாக பேசி மேய் சிலிர்க்க வைத்தாய் வாழ்க பாரதம் மலர்க யாதவம் 💙💛🇺🇦
🔰🔰🔰🔰வாழ்த்துக்கள்🎉🎊
Athira akka unga speech vera level akka yathava kulathin vera mangai athira💥👸👑
மிகவும் அருமையாக பேசிய தங்கைக்கு வாழ்த்துக்கள் 👌👌👌🌷🌷🌷
* சகோதரி ஆதிராவின் உரை அருமை. யதுகுலத்தின் பெருமையை மகிழ்வோடு எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றி! பாராட்டுக்கள் சகோதரி!
ruclips.net/video/XGDNl6JmPoE/видео.htmlsi=prBMcshADH9MEKLL
அருமை கோனார் யாதவலகுலகுல தங்கமே ஆதிரா என் சோதரியே வாழ்க வாழ்க என முக்குலம் வாழ்த்துகிறது ....நிரைய பேசனும் சமயம் வரும் சோதரி .
!!!!!
கண்ணன் புகழ் பாடும் யாதவ குல திலகங்களுக்கு வாழ்த்துக்கள். வாழ்க பாரதம்.
அருமையான உரை,சகோதரிக்கு வாழ்த்துக்கள்
சிறப்பு.வாழ்த்துகள்.தமிழச்சி.
கோனார் வீட்டு பெண் என்றால் சும்மாவா 💙💛⚔️
அதான்
Summa than
ஆண்டாள் நாச்சியார்
கூறுங்கள் மிகவும் பெருமையாக இருக்கும்
😄
அருமையான பேச்சு சகோதரிக்கு வாழ்த்துக்கள்.இப்படிக்கு இரா.திருமுருகன்
பார்க்கவ குல சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்ள்🎉🎉🎉🎉🎉
தங்களது உரை இளைஞர் அணிக்கு உணர்வு உள்ளதாக இருந்தது அக்கா 🔥💥
நெல்லை மாவட்டம் பொட்டல் துரை யாதவ் அன்பு தம்பிகள் சீவலப்பேரி வல்லநாடு கீழப்பாட்டம் முக்காணி திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி திருச்சி சென்னை தேசிய பூங்கா
அருமையான பேச்சு ஆதிராஅக்கா முத்தரையர் குலம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்....
நெல்லை மாவட்டம் பொட்டல் துரை யாதவ் அன்பு தம்பிகள் சார்பாக நன்றி
Veeran algumuthu yadava pen singam.arumaiyana speech valthukkal.(kjl&vlr,yadava sangam )by.sami.m.
அருமையான பேச்சு வாழ்க வளமுடன் நான் பிறந்த இந்த யாதவ குலத்தின் பெருமையை நன்றாக உறைத்த அம்மையாரை வணங்குகின்றேன்
Super
Vazga yathavakulam.Thanks for my sister speach❤❤❤🎉
அருமையான எழுச்சி உரை,மிக்க மகிழ்ச்சி,வாழ்த்துகள் சகோதரி 🎉🎉
❤❤❤❤❤❤❤வேளாளர்சார்பில் சகோதரிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤
மிக சிறப்பாக பேசிய தங்கைக்கு வாழ்த்துக்கள்
❤ மிக சிறப்பு 🙏
தரமான பேச்சு தாயே❤
Arumaiyaka uraiyatriya sagothariku yathavagula annanin valthukkal
எம்பெருமான் கிருஷ்ணணை தந்த யாதவ குலத்திற்கு மரியாதை கொண்ட வீர வணக்கம், இக்குலம் தரணி ஆளட்டும், வாழ்த்துகளுடண் நாராயணன் செட்டியார் கேரள மாநிலம் 🙏🙏🙏
NAGAII..... 💥YATHAV..... ✨🔥🔥🔥💥
வாழ்த்துக்கள் சகோதரி அருமை வாழ்த்துக்கள் வாழ்க யாதவர் புகழ்
👍👍👍🔰🔰🔰super speech sister super super
கோனார். பிள்ளை. கரையாளர்.தாஸ்.மந்திரி எல்லாம் எங்கள் பட்டம்( யாதவர்) என்பது தான் எங்கள் ஐாதி கிருஷ்ணன் பிறந்த இனம் ❤
திருநெல்வேலி யாதவர் சமுதாயத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் சகோதரி🎉
Super speech Sister
* யாதவ இனத்தின் எழுச்சிமிகு மாநாட்டினை...மாநிலத்தின்மத்தியில் ...யாதவரின் பண்பு பிறழாமல்...பிறருக்கு இடையூறின்றி... இனிதாய் நடத்தி... தமிழக யாதவர் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை தொடங்கிவைத்த தமிழக யாதவ மகாசபை நிர்வாகிகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்... நன்றிகள்!
தமிழகத்தின் கல்வெட்டுகள் ஓலைச் சுவடிகள் செப்பேடுகளில் யாதவர் என்ற சொல்லே இல்லை பிழைகளைத் திருத்திக் கொண்டு தமிழராக இருங்கள், தமிழர் என்பதை மறந்து யாதவன் என்று உளரிக்கொண்டே இருக்க வேண்டாம் இப்படி இருப்பதால் வன்னியர் கள் செய்த பிழை இப்பொழுது நீங்களும் செய்கின்றீர்கள் தமிழர் களா ஒன்றினையும் போது மீண்டும் ஏன் கோணார் பெருமை ஏற்கிறேன் ஆனால் யாதவ பெருமை அல்ல
@@M.Ramesh918 * முதலில் நாகரிகமாக பதிவுசெய்ய கற்றுக்கொண்டு, அப்புறம் ஒன்றிணைவது பற்றி பேசுங்கள்!
@@M.Ramesh918 It is comprised under the leadership of Ayar, Yadav. There are many more titles Krishna Paramatma in Gita read Bhagavad Gita in its entirety Read Srimad Bhagavata Purana in its entirety What does Krishna Paramatma say in it Yadava is me, I am the intermediate, I am the head of the ayarakula, he says how do you say yadava and ayarakula different take the Puranas and read Sangaka Ithikasas , 📖
நீங்க பீகாரிகளா?
நண்பர்களே யதாவ் என்று கூறி நம் அடையாளத்தை அழித்விடாதீர்கள் கோனார் என்று கூறினால் தான் வீரம் கோன் என்றால் அரசன் என்று பொருள் தயவு செய்து யாதவ் என்று கூறாதீர்கள் யாதவ் என்று கூறினால் நம் வரலாறு அழிந்து போகும் யாதவர்களுக்கு என்று தமிழில் ஒரு வரலாறும் கிடையாது அழகு முத்து கோன் என்று கூறினால் தான் நமக்கு வரலாறு , வீரம்,பெருமை எல்லாம் கிடைக்கும் அழகு முத்து யாதவ் என்று கூறி பாருங்கள் ஒன்றுமே கிடைக்காது சிந்தியிங்கள் என் தமிழ் இனமே நமக்கு வரலாறு மிகவும் முக்கியம்
வாழ்த்துக்கள் சகோதரி
Konar எல்லாம் like போடுங்க🎉
konar tamil guide
அருமையான பதிவு தங்க புள்ளையே❤
அருமையான பேச்சு❤❤
மகிழ்ச்சி சந்தோஷம் ஆனந்தம் நிலவட்டும்.
அருமை அருமை வாழ்க யாதவம்
சூப்பர் பேச்சு வார்த்தை வாழ்த்துக்கள் 💐🥰
Good bhagwat slok
Excellent speech yadava girl
Arumai...👏👏👏
supar akka unghl varthai supar ,nam yadavunkku tan tanmanam unduu namakku tan veeram undu 🌷🙏💯❤️👌
Arumai. Sister💐💐💐💐💐
Very good speech
யாதவர்.வீட்டு.பெண்.கிடையாது.. கோணார்.வீட்டு.பெண்.என்று சொன்னால் தான். தமிழன் அடையாளம். இனி.நீங்களே.முடிவு செய்யுங்கள். தவறு இருந்தால். மண்ணிக்கவும்...நாம் தமிழர்...🎉🎉🎉
6:03 6:05 6:08
The Best. Exemplary. Keep it up. I am wishing Annan Durai for his continued efforts and hardships to uplift people like us. All community people are wishing Athira. You have won the hearts of all people.
அருமையான தகவல் கலந்த பேச்சு
மகளுக்காக வாழ்த்துக்கள் 🎉
மிகவும் அற்புதமான விளக்கம்
அருமை வாழ்த்துக்கள் சகோதரி
Super akka konarna summava😊
அன்புடன் மகளே வாழ்த்துக்கள்
இடைச்சி என்றால். பசு ஆடு மேய்க்கும் இனம் என்ற எண்ணம் இனி இல்லை என்று உரைத்த மகளே மகிழ்ச்சி அடைகிறேன்
வாழ்க யாதவம் வளர்க மாதவம் 💙💛💙💛💥
Super .....congrat from Attingal yadav sabha
ஆனந்த கோண்.கிருஷ்ணகோண்.எல்லாம் சரிதான். தங்கையே.பிறகு. எங்கிருந்து. யாதவர். என்ற பொருள். பெயர். உங்களுக்கு. வந்தது....
அன்பு சகோதரிக்கு வாழ்த்து
வாழ்த்துக்கள் தோழி 🎉
மிகவும் அழகான பேச்சு
கோன் கோன் கோன் ஏல்லத்திலும் பின்பு இங்கே வந்தது யாதவர் நாம் எல்லோரும் கோனார் கோனார் கோனார் வாழ்க
உன் உரை கேட்டு மெய் சிலிர்த்து நின்றேன் 🎉🎉🎉❤❤❤
சபையில் அனைத்து பெரியோர்களையும் கண்டேன் ஆனால்
ஒரு வருத்தம் எங்களின் ரேக்ளா ஜாம்பவான் ஐயா 🙏 எஸ் கே ஆர் இல்லை 🇺🇦🇺🇦🇺🇦🇺🇦
All yadava political parties irrespective of party leaders has to merge in under umbrella for to show our strength 🙏🙏🙏
அருமை சகோதரி❤திருவள்ளூர்,
சகோதரி ஆதிராவின் உரை யாதவ குலத்தின் பெருமையை உணர்த்துவதாக உள்ளது வாழ்க வளமுடன் என்றென்றும் நன்றி தாயே
சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்
பொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றுஏவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்.
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் சகோதரி
அழகு பதிவு சகோதரி
✨Super akka ☺️ 💙💛💥 speech vera level 😇💥🙏🙏🙏
Jaii yadav.. Jai krishna😍🥰😘
Excellent and meaningful message to our Yadavs.
தமிழ் நாட்டின் யாதவ ஜான்சி ராணி ஆதிரையான் பேச்சு அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
6.37 Marana speech❤
Super..sister
Arumai Arummai Vaalthukkal Valarga Tharmam velha Lord Krishna Yadhava
மறவர் சீமை சார்பாக தோழிக்கு வாழ்த்துகள்
👏👏👏
நெல்லை மாவட்டம் பொட்டல் துரை யாதவ் அன்பு தம்பிகள் சீவலப்பேரி வல்லநாடு கீழப்பாட்டம் நன்றி
ஹரே ராம ஹரே கிருஷ்ணா ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்
Like that super sema speach
Vathukkal sister super arumai sister
Super speach sister by vanniya Kula sathriean
Indha penmani mika azhakiya thamizhil mika azhakaka yadhava kulathin perumaiyai..pesinaar.
Vaazhthukkal,, nanri.
Super spech🎉
அன்பு சகோதரி நன்றி🙏💕
தமிழன் ❤🔥🔥🔥🔥
Excellent speech sister 💐