நான் தேவேந்திரர் குல வேளாளர் சமூகம்... ❤️💚ஆனால் எனக்கு பெரும் பாட்டன் அழகுமுத்துகோன் யாதவர்💙💛வீரமும் விவேகமும் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது...🇺🇦🇺🇦🇺🇦🇺🇦
துப்பாக்கிகளுக்கு அல்ல பீரங்கிகளுக்கு மார்பேந்தியவன் எம்முப்பாட்டன் மாவீரன் அரசர் அழகுமுத்துக்கோன்..நன்றிகள் பல அண்ணா. இந்த மாவீரனின் வரலாற்றை தங்களின் குரலில் கேட்க்கும்போது மெய் சிலிர்க்கிறது. தங்களின் பணி மேலும் தொடர வேண்டுகிறேன்.
எங்கள் முப்பாட்டன்.இந்திய.முதல்.சுதந்திர.போராட்ட.வீரர்.கட்டாளங்குளம்.மன்னர்.ஐயா.அழகுமுத்துக்கோன்.அவர்கள்.வீரவரலாற்றை.உலகம்.அறிய.செய்தமைக்கு.டிப்டாப்.யூடிப்.சேனளுக்கு.நன்றி.நன்றிகள்.
இந்த மா வீரனின் கதை இப்போது பேசியதற்காக மிக்க நன்றி மறைக்க பட்ட வரலாறு இப்பொழுது வெளி வருவதில் மிக்க மகிழ்ச்சி இன்னும்17 நாட்கள் கழித்து ஜுலை 11ஆம் தேதி வெளி வந்திருந்தால் அவருடைய பிறந்தநாள் பரிசாக இருந்திருக்கும்...
உண்மையில் இப்படி ஒரு மாமன்னர் இருந்தார் என்பது இப்பொழுது தான் தெரிந்துக் ககொண்டேன்...ஆனால் தீபன் உங்கள் குரலில் கேட்கும்போது புல்லரித்து விட்டது.... .அருமை❤❤❤❤❤❤
இருபதம் நூற்றாண்டில் வாழ்ந்த எம் தலைவர் மாவீரன் பிரபாகரன் வரலாறு தெரியாத இந்த சந்ததியினருக்கு பதினெட்டம் நூற்றாண்டில் வாழ்ந்த எம் பாட்டன் அழகு முத்துகோன் வரலாறு எப்படி தெரிய போகிறது?????......
யாதவ குலத்தில் பிறந்த அழகு முத்து கோன் ஐயாவின் வரலாறு மிகவும் மெய் சிலிர்க்க வைத்தது 💯🛐 ஐயாவின் புகழ் எல்லாருக்கும் சென்று அடைய வாழ்த்துக்கள் 👏👏👏 இப்படிக்கு தென்காசி மறவன் 💛❤️💯⚔️
எக்குலமும் போற்றும் ஆயர் குலம் எடுத்துக்காட்டு தேவேந்திர சமுதாயத்தை சார்ந்த எனது நண்பருக்கு நன்றி மாவீரன் அழகுமுத்துகோன் சாதி தலைவர் அல்ல இந்திய முதல் சுதந்திர போராட்ட வீரர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்திய முதல் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் அழகுமுத்துகோனார் கோனார் சமுதாயத்திற்கு மட்டும் சொந்தம் இல்லை ஒவ்வொரு தமிழருக்கும் சொந்தம்.இந்திய முதல் விடுதலை வீரர் ஒரு தமிழர் என்பதில் பெருமை கொள்வோம் 💪
அழகுமுத்துகோன் வேண்டும் வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் உங்கள் அனைவரையும் பற்றி நன்றாக தெரிந்துவிட்டது அவனருக்கு மதுரையில் சிலைவைக்க வேண்டும் ❤❤😂😂🎉😢😅😅😅😮😢👑⚔️⚔️⚔️⚔️⚔️⚔️🇮🇨🇮🇨🇮🇨⚔️⚔️⚔️🏆🏆🏆🏆🏆🏆
முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் என்ற பெயருக்கு சொந்தக்காரர் மாமன்னர் பூலித்தேவர் மட்டுமே. அடே அறிவில்லாத தம்பி அழகுமுத்துகோன் பிறப்பு 1728-1759 1710ல் தந்தை அழகுமுத்து பிறந்த வருடம் உங்கள் யாதவ அறிவில்லா அமைப்புக்கள் தந்தை பிறந்த வருடமான 1710 ஐ கூறி அழகுமுத்துவின் வரலாறை மாற்ற முனைகின்றனர்... அது நடக்காது தம்பி பூலித்தேவர் பிறந்தது 1715 இந்தியாவின் முதல் முதலில் வெள்ளையனை அடித்து விரட்டி முழக்கமிட்ட பெருமை பூலித்தேவரை யே சேரும்..... தக்காளி நீ தலைகீழ நின்னாலும் வரலாற மாத்தமுடியாது...
@@pandiyarvamsam3388 ஆதாரமாக உள்ளது.... சென்னை எக்மோர் ல வீரன் அழகு முத்துக் கோன் சிலை தமிழக அரசு வைத்துள்ளது அதில் முதல் சுதந்திர போராட்ட வீரர் என்று எழுதியுள்ளனர்.... கூகுள் ல சர்ச் பண்ணவும்...
அருமை:! ஆனால் உண்மையான வரலாறு வேறு முய் இந்திய சுதந்திரப் போர் முழக்கம் தென்னாட்டுக் சிங்கம், நெற்கட்டாஞ்செவல் மாமன்னர் காத்தப்ப சிந்தாமணி பூலித்தேவர் உடையது. Authentic Source: 1)The History of Robert cllive 2)An indian story, yusuf khan, the rebel and commandant page number 39 3) பூலித்தேவன் பிறந்தது 1715 அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற சமயத்தில் கட்டபொம்மன் மற்றும் அழகுமுத்து சேர்வைகார் ஆகியோரின் முன்னோர்கள் எட்டயபுரம் சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தனர். 4) பிரிட்டானிகா கும்பினி படைகளை ஏறத்தாழ 13 முறைத்தேற்கடித்த ஒரே மாமன்னர் பூலித்தேவர் மட்டும்தான் 5) 17ம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் வெள்ளையருக்கு எதிராக கூட்டணி அமைத்து போரிட்ட பெருமை இவருடையது. 6) இவரிடம் தோற்று ஓடியவர்களில் கர்னல் ஹெரான், ஆர்காட்டு நவாப், மாரஸ் கான், பூசுப் கான் என்ற ஆங்கிலயரின் வாவாசி மருதநாயகம் போன்றோடும் அடங்குவர். 7) ஆங்கிலப் பிரங்கி 18 00 பவுண்டு எடையுடையது. அரை எதிர்த்து வேல்கம்பு, வீச்சருவாள், களரி எரிதல், கவண் எறிதல் போன்றவற்றால் எதிர்த்துப் போரிட்டு வெற்றிகண்டபவர் இந்திய வரலாற்றில் கொரில்லா தாக்குதலை முதன்முறை கையாண்ட மாமன்னர் பூலித் தேவர். 8) வெண்ணி சாலாடி, ஒண்டிவீரன், போன்ற வீரர்களை நம்படைத்தளபதிகளாக்கி அவர்கள் தியாந்திற்கு நடுகல் வைத்து மரியாதை செலுத்திய மாமன்னர் பூலித்தேவர். 9) ஆவுடையாபுரம், களக்காடு, சேர்மாதேவி, வாசுதேவநல்லூர் போன்ற 18 கோபடைகள் இவருடையது. 10) முதல் இந்திய சுதந்திரப் பிரகடனம் இட்ட பூவித்தவர் இறுதிவரை வெள்ளையர்களிடம் சிக்காமல் சங்கரன்கோவில் கோயிலுள் சென்று மறைந்தார்.. எனவே, முதல் சுதந்திரப் போர் முழக்கம் நெற்கட்டாஞ்செவலில் இருந்தே துவங்கப்பட்டது. என்பது மறைக்கவோ, மறுக்கவோ முடியாத உண்மை! வாழ்க மாமன்னர் பூலித்தேவர், வீரன் அழகுமுத்து தோன் போன்றோரின் வீரம்! ஆட்சியாளர்கள் மாறும் போதெல்லாம் வரலாறு திருத்தப்படுவது வருந்துதலுக்குரியது!
வீரன் மாவீரன் அழகு முத்து கோன் வீர வரலாறு ஏன் நம் தமிழ் நாட்டு பாட நூல்களில் இடம் பெறவில்லை இடம் பெற வேண்டும் இது வீரனின் பெருமை மொத்த நாட்டின் பெருமை ❤❤❤
மாவீரன் அழகுமுத்துக்கோன் வீரத்தை கண்ட வெள்ளையனே உன் துப்பாக்கி குண்டு💣 என் வெளளாட்ட புழுக்கைக்கு சமம் என்று வீர முழக்கம் மிட்டார் மாவீரன் அழகுமுத்துக்கோன்
தமிழக அரசு பாடப்புத்தகங்களில் மன்னன் அழகுமுத்து கோனின் வரலாற்றையும் வீரத்தையும் பாடமாக அறிவிக்க கோரிக்கை விடுத்தனர் அரசாங்கம் விரைவில் விரைவில் பதிலளிக்கும்
ஆங்கிலேயர்களை எதிர்த்து வீரன் அழகு முத்துகோன் 1759 ல் நடத்திய போர் தான் முதல் சுதந்திர போர் என்று deep talks tamil you tube சேனல் கூறியிருப்பது மாபெரும் வரலாற்று பிழையாகும்.,அதற்கு முன்பே வரலாற்று ஆவணத்தின்படி 1755 அலெக்சாண்டர் ஹெரான் என்பவருடன் நெல்கட்டான்செவல் பாண்டிய மன்னர் பூலித்தேவர் நடத்திய போரே முதல் சுதந்திர விடுதலை போர் ஆகும்,.ஆதலால் வரலாற்று பிழையான கருத்துக்களை நீக்க வேண்டும் ......மன்னர் பூலித்தேவர் வாரிசு பூலிதுரை சூர்யபாண்டியன் ,..,,
ஒரு கோடி பேருக்கு ஒரு வீரன் போதும்🔥⚔️♥️✨
எம் முப்பாட்டன் வீர அழகு முத்துகோன் வீரத்தை கேட்கும் போது மெய் சிலிர்க்க வைத்தது. தமிழர்கள் என்றுமே மாவீரர்கள்
இந்த பதிவின் மூலம் ஒரு உண்மை தமிழ் வீரரின் வரலாற்றை அறிந்து கொண்டேன்.நன்றி.
முதல் இந்திய சுதந்திர போராட்ட மாமன்னர் அழகுமுத்து கோன் 🙏👑🇺🇦🇺🇦
பூலிதேவன் தான் முதல் சுதந்திர போராட்ட வீரர்
@@rsivakrishnan6211 epdi solra ne ena war la participate pannuneyaa ena .
@@avnnn1006Ave kedakan bro maveeran alagu Muthu Kone ayaaa 🇺🇦 tha first freedom fighter
வீர இடையனின் வரலாறு மெய் சிலுக்கிறது❤
நான் தேவேந்திரர் குல வேளாளர் சமூகம்... ❤️💚ஆனால் எனக்கு பெரும் பாட்டன் அழகுமுத்துகோன் யாதவர்💙💛வீரமும் விவேகமும் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது...🇺🇦🇺🇦🇺🇦🇺🇦
இவர் வரலாற்றை தவறாக கூறுகிறார் இந்திய சுதந்திர போராட்டதின் முதல் வீரர் ஐயா பூலித்தேவன் அவர்கள் தான் வரலாற்று சான்றுகள் இருக்கிறது
Sama bro 💙💛 💥 ❤💚🔥🔥🔥
Super
Tamilan sutha tamilan dkv. Tamil sathigal konar sanar maravar kallar Pillai vanniyar ...tamil sathi valgha ... konar 😊
Hi
1.அப்பா அழகுமுத்துக்கோன்
2.அழகுமுத்துக்கோன்
3.தம்பி அழகுமுத்துக்கோன்
"" குடும்பமே அழகுமுத்துக்கோன் குடும்பம்""❤
மகன் குமார அழகுமுத்துகோன்
2.) பேரன் செவத்தைய்யா அழகுமுத்துகோன்
மாவீரனின் பெருமையையும் வீரத்தையும் எடுத்துரைத்தமைக்கு நன்றி
இராமநாதபுரம்......🙏🙏🙏
துப்பாக்கிகளுக்கு அல்ல பீரங்கிகளுக்கு மார்பேந்தியவன் எம்முப்பாட்டன் மாவீரன் அரசர் அழகுமுத்துக்கோன்..நன்றிகள் பல அண்ணா. இந்த மாவீரனின் வரலாற்றை தங்களின் குரலில் கேட்க்கும்போது மெய் சிலிர்க்கிறது. தங்களின் பணி மேலும் தொடர வேண்டுகிறேன்.
👑 எனது முப்பாட்டன் ⚡ இந்திய முதல் சுதந்திர போராட்ட வீரன் 💥 மாவீரன் அழகுமுத்துக்கோன் ❤️⚡
Bro nanum KONAR than ne game play pandriya ff game 2088267145
Peyrumaiya iruku
பலரால் மரைக்கப்பட்ட 🔥முதல் சுதந்திர போராட்ட வீரன்👑 அழகுமுத்துக்கோன் பற்றிய பதிவுக்கு நன்றி நண்பா ❤️✨
அண்ணா மிகவும் நன்றி நாங்கள் கேட்டதற்கு மதிப்பளித்து நமது பெருமைக்குரிய இன முன்னோர் மாமன்னர் அழகுமுத்துக்கோன் பற்றி பதிவு போட்டதற்கு
மாவீரன் அழகு முத்துக்கோன் வரலாற்றை உங்கள் குரலில் கேட்பது மகிழ்ச்சி.. நன்றி. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்....
ஆங்கிலேயர் காலில் மண்டியிடாமல் மரணத்தை முத்தமிட்ட முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக் கோன்... ஆயர் குல செல்வம்....
எங்கள் முப்பாட்டன்.இந்திய.முதல்.சுதந்திர.போராட்ட.வீரர்.கட்டாளங்குளம்.மன்னர்.ஐயா.அழகுமுத்துக்கோன்.அவர்கள்.வீரவரலாற்றை.உலகம்.அறிய.செய்தமைக்கு.டிப்டாப்.யூடிப்.சேனளுக்கு.நன்றி.நன்றிகள்.
Yadav
இந்த மா வீரனின் கதை இப்போது பேசியதற்காக மிக்க நன்றி மறைக்க பட்ட வரலாறு இப்பொழுது வெளி வருவதில் மிக்க மகிழ்ச்சி இன்னும்17 நாட்கள் கழித்து ஜுலை 11ஆம் தேதி வெளி வந்திருந்தால் அவருடைய பிறந்தநாள் பரிசாக இருந்திருக்கும்...
எனது முப்பாட்டன் முதல் இந்திய சுதந்திரபோராட்ட வீரர் மாமன்னர் அழகுமுத்துக்கோனார் ஐயா...🇺🇦⚔️🇺🇦🇺🇦🇺🇦⚔️🇺🇦🇺🇦💥
உண்மையில் இப்படி ஒரு மாமன்னர் இருந்தார் என்பது இப்பொழுது தான் தெரிந்துக் ககொண்டேன்...ஆனால் தீபன் உங்கள் குரலில் கேட்கும்போது புல்லரித்து விட்டது.... .அருமை❤❤❤❤❤❤
கோடான கோடி நன்றிகள் deep நான் ஒரு மனிதனாக இடையராக தமிழனாக இந்தியனாக பெருமையுடன் மகிழ்ச்சியடைக்கிறேன் 🙏
மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் வரலாற்றினை தங்கள் குரல் பதிவில் தமிழர்களுக்கு எடுத்துரைத்தமைக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 🎉🌠🙏
இருபதம் நூற்றாண்டில் வாழ்ந்த எம் தலைவர் மாவீரன் பிரபாகரன் வரலாறு தெரியாத இந்த சந்ததியினருக்கு பதினெட்டம் நூற்றாண்டில் வாழ்ந்த எம் பாட்டன் அழகு முத்துகோன் வரலாறு எப்படி தெரிய போகிறது?????......
எட்டு எட்டும்💙💛😇 பதினறு எங்கா அப்பா கோனார் 💛💙💛💙💛💙💛💙💛💙💛💙💛💙💛💙💛💙
அனைவரையும் பொதுவுடமையாக பார்ப்பதே தமிழுக்கும் தமிழருக்கும் அழகு❤
யாதவ குலத்தில் பிறந்த அழகு முத்து கோன் ஐயாவின் வரலாறு மிகவும் மெய் சிலிர்க்க வைத்தது 💯🛐 ஐயாவின் புகழ் எல்லாருக்கும் சென்று அடைய வாழ்த்துக்கள் 👏👏👏 இப்படிக்கு தென்காசி மறவன் 💛❤️💯⚔️
அழகு முத்து கோன் வழியில் 🙏🙏🙏💙💛
எக்குலமும் போற்றும் ஆயர் குலம் எடுத்துக்காட்டு தேவேந்திர சமுதாயத்தை சார்ந்த எனது நண்பருக்கு நன்றி மாவீரன் அழகுமுத்துகோன் சாதி தலைவர் அல்ல இந்திய முதல் சுதந்திர போராட்ட வீரர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இந்திய முதல் சுதந்திர போராட்ட வீரர் மாமன்னர் அழகுமுத்துகோனார் கோனார் சமுதாயத்திற்கு மட்டும் சொந்தம் இல்லை ஒவ்வொரு தமிழருக்கும் சொந்தம்.இந்திய முதல் விடுதலை வீரர் ஒரு தமிழர் என்பதில் பெருமை கொள்வோம் 💪
வரலாற்றை எடுத்துறைத்தமைக்கு நன்றி தோழரே 🙏🙏🙏
முப்பாட்டன் 🔥 வீர தமிழன் அய்யா மாவீரன் அழகுமுத்து கோனார் 💙
மறைக்கபட்ட என் மூதாதையர் வீரத்தை உலகிற்கு வெளிகாட்டியமைக்கு நன்றி அண்ணா.🙏
ஐயாவின் புகழ் அனைவர்க்கும் சென்று அடைய விஸ்வகர்மா சமுதாயத்தின் சார்பாக வாழ்த்துக்கள் 👏😍 💛💙❤️💚🤍
தமிழன் என்றால் தமிழன் தான்....மாவீரன் அழகு முத்துக்கோன் வாழ்க....
தமிழ் வாழ்க....தமிழ் மக்களும் வாழ்க
Spr
மறைக்கப்பட்ட வீரன் அழகுமுத்துக்கோன் வரலாற்றை எடுத்துரைத்ததுகு நன்றி அண்ணா அழகுமுத்துக்கோன் புகழ் வாழ்க 🇺🇦🇺🇦🇺🇦
நமது பாட்டன் மாவீரன் அழகுமுத்துக்கோன் நீன் அருமையான பதிவு .இந்த கம்பீர வரலாறு ,உங்கள் குரலால் கம்பீரமாக உள்ளது.நன்றி deep talks ❤❤
மண்டி இடத மானம்.. மறைக்க பட்ட உண்மை.. உயிர் துச்சம்... உள்ளம் சுதந்திர தாகம்... வாழ்க அழகு முத்து கோன் புகழ்...
எங்கள்.முப்பாட்டன்.வீரத்தமிழன்.கட்டாளங்குளம்.மன்னர்.மாவீரன்அழகுமுத்துக்கோன்.ஐயா.அவர்களின்.வீரவறலாற்றை.உலகத்திற்கு.தந்தமைக்கு.டாப்.தமிழ்.சேனலுக்கு.நன்றி.நன்றிகள்.
மாவீரன் அய்யா அழகுமுத்துக் கோனார்🙏
ஆங்கல , வடமொழி பெயர்களை தன் மகன்களுக்கு வைப்பதை விட்டுவிட்டு... அழகுமுத்துக்கோன் என்று பெயர் வையுங்கள் 🙏😓
*🚩🇮🇳முதல் இந்திய சுதந்திர போராட்ட👑🗡 மாமன்னர் மாவீரர் அழகு முத்து கோன் ஐயா🙏🙏🙏*
இந்த உண்மை வராலாரை உலகறிய உரக்க கூரியதர்க்கு நன்றி அய்யா
Fɪʀsᴛ ғʀᴇᴇᴅᴏᴍ ғɪɢʜᴛᴇʀ💯💥ᴀʟᴀɢʜᴜᴍᴜᴛʜᴜ ᴋᴏɴᴀʀ💯💥💥💥💥💥
Maveeran Alagumuthu Kone 👑🇺🇦⚔️🙏
அழகுமுத்து கோனார்
நன்றி எனது முப்பாட்டன் வரலாறை கூறியமைக்கு நன்றி நன்றி நன்றி
முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோன் யாதவ் 🤟💛💙🗡💯
இன்னும் உங்களது குரலில் ஒண்டிவீரர், பூலித்தேவன், வேலுநாச்சியார், குயிலி
சுந்தரலிங்கனார், போன்ற வீரர்களின் வரலாற்றையும் எதிர்ப்பார்க்கிறேன் 🙏
Yes we want
கன்டிப்பாக
மாமன்னர் மருதுபாண்டியர்கள்
குயிலி கற்பனை கதாபாத்திரத்திம்
முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன்💥💯🙏
மாவீரன்🔥🔥🔥🔥💛⚔அழகுமுத்துகோன்⚔💙
எங்க ஐயா❤ அழகுமுத்துக்💙💛கோன் 💥
Salute Freedom Fighter and King Alaga Muthu Kone 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
மாவீரன் அழகுமுத்துகோன் 🙏🙏🙏🙏
தமிழ் மொழியை மிகவும் நேசித்த எம் பாட்டன் பேரரசர் பெரும் பிடுகு முத்தரையர் மன்னரின் வரலாற்றை பதிவிடுங்கள் நண்பா....🙏
எங்களுக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது 💙💛
அழகுமுத்துகோன் வேண்டும் வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் உங்கள் அனைவரையும் பற்றி நன்றாக தெரிந்துவிட்டது அவனருக்கு மதுரையில் சிலைவைக்க வேண்டும் ❤❤😂😂🎉😢😅😅😅😮😢👑⚔️⚔️⚔️⚔️⚔️⚔️🇮🇨🇮🇨🇮🇨⚔️⚔️⚔️🏆🏆🏆🏆🏆🏆
Ayya maaveerar alagumuthukone first freedom fighter
முதல் சுதந்திரப் போராட்ட மாவீரர் என்ற பெயருக்கு சொந்தக்காரர் மாமன்னர் பூலித்தேவர் மட்டுமே.
அடே அறிவில்லாத தம்பி அழகுமுத்துகோன் பிறப்பு 1728-1759
1710ல் தந்தை அழகுமுத்து பிறந்த வருடம்
உங்கள் யாதவ அறிவில்லா அமைப்புக்கள் தந்தை பிறந்த வருடமான 1710 ஐ கூறி அழகுமுத்துவின் வரலாறை மாற்ற முனைகின்றனர்...
அது நடக்காது தம்பி பூலித்தேவர் பிறந்தது 1715 இந்தியாவின் முதல் முதலில் வெள்ளையனை அடித்து விரட்டி முழக்கமிட்ட பெருமை பூலித்தேவரை யே சேரும்.....
தக்காளி நீ தலைகீழ நின்னாலும் வரலாற மாத்தமுடியாது...
யாதவர் இல்லை கோனார் என்று கூறவும்
@@pandiyarvamsam3388 ஆதாரமாக உள்ளது.... சென்னை எக்மோர் ல வீரன் அழகு முத்துக் கோன் சிலை தமிழக அரசு வைத்துள்ளது அதில் முதல் சுதந்திர போராட்ட வீரர் என்று எழுதியுள்ளனர்.... கூகுள் ல சர்ச் பண்ணவும்...
@@pandiyarvamsam3388yaaru da comedy panitu iruka😂😂, Chennai Egmore la poi paaru da, CM vacha thu da antha Statue
@@pandiyarvamsam3388puli thevarum tamilar thaan. Ippo thaan mukkulam. Maravarin tholamai sathi jalra sathi konar thaan. Ithu varalaru.
அருமை:! ஆனால் உண்மையான வரலாறு வேறு
முய் இந்திய சுதந்திரப் போர் முழக்கம் தென்னாட்டுக் சிங்கம், நெற்கட்டாஞ்செவல் மாமன்னர் காத்தப்ப சிந்தாமணி பூலித்தேவர் உடையது.
Authentic Source:
1)The History of Robert cllive
2)An indian story, yusuf khan, the rebel and commandant page number 39
3) பூலித்தேவன் பிறந்தது 1715
அவர் ஆட்சிப் பொறுப்பேற்ற சமயத்தில்
கட்டபொம்மன் மற்றும் அழகுமுத்து சேர்வைகார் ஆகியோரின் முன்னோர்கள் எட்டயபுரம் சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தனர்.
4) பிரிட்டானிகா கும்பினி படைகளை ஏறத்தாழ 13 முறைத்தேற்கடித்த ஒரே மாமன்னர் பூலித்தேவர் மட்டும்தான்
5) 17ம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் வெள்ளையருக்கு எதிராக கூட்டணி அமைத்து போரிட்ட பெருமை இவருடையது.
6) இவரிடம் தோற்று ஓடியவர்களில்
கர்னல் ஹெரான், ஆர்காட்டு நவாப், மாரஸ் கான், பூசுப் கான் என்ற ஆங்கிலயரின் வாவாசி மருதநாயகம் போன்றோடும் அடங்குவர்.
7) ஆங்கிலப் பிரங்கி 18 00 பவுண்டு எடையுடையது. அரை எதிர்த்து வேல்கம்பு, வீச்சருவாள், களரி எரிதல், கவண் எறிதல் போன்றவற்றால் எதிர்த்துப் போரிட்டு வெற்றிகண்டபவர்
இந்திய வரலாற்றில் கொரில்லா தாக்குதலை முதன்முறை கையாண்ட மாமன்னர் பூலித் தேவர்.
8) வெண்ணி சாலாடி, ஒண்டிவீரன், போன்ற வீரர்களை நம்படைத்தளபதிகளாக்கி அவர்கள் தியாந்திற்கு நடுகல் வைத்து மரியாதை செலுத்திய மாமன்னர் பூலித்தேவர்.
9) ஆவுடையாபுரம், களக்காடு, சேர்மாதேவி, வாசுதேவநல்லூர் போன்ற 18 கோபடைகள் இவருடையது.
10) முதல் இந்திய சுதந்திரப் பிரகடனம் இட்ட பூவித்தவர் இறுதிவரை வெள்ளையர்களிடம் சிக்காமல் சங்கரன்கோவில் கோயிலுள் சென்று மறைந்தார்..
எனவே, முதல் சுதந்திரப் போர் முழக்கம் நெற்கட்டாஞ்செவலில் இருந்தே துவங்கப்பட்டது. என்பது மறைக்கவோ, மறுக்கவோ முடியாத உண்மை!
வாழ்க மாமன்னர் பூலித்தேவர், வீரன் அழகுமுத்து தோன் போன்றோரின் வீரம்!
ஆட்சியாளர்கள் மாறும் போதெல்லாம் வரலாறு திருத்தப்படுவது வருந்துதலுக்குரியது!
நிரந்தர தலைவன் மாவீரன் அழகுமுத்துக்கோனார் புகழ் வாழ்க....
🇺🇦 lot's of thanks 💝
எனது முப்பாட்டன் 💥 அழகுமுத்துக்கோன் ⚡ வீரம் மெய் சிலிர்க்க வைக்கிறது....💥😈💥🇺🇦🇺🇦🇺🇦🇺🇦
மாவீரன் அழகுமுத்து கோன்🔥⚔️
மாவீரன் அழகுமுத்து கோன்💯🙏🏻
Alaghumuthu konar 💙💛🗡️💛
வாழ்க எம் முப்பாட்டன் வீர அழகுமுத்து கோன் புகழ்!❤️
மன்னர் அழகுமுத்து கோனார் 👍👍👍👍
🎉 மாவீரர் அழகு முத்து கோன் ❤❤❤❤❤❤❤❤
வீரன் மாவீரன் அழகு முத்து கோன் வீர வரலாறு ஏன் நம் தமிழ் நாட்டு பாட நூல்களில் இடம் பெறவில்லை இடம் பெற வேண்டும் இது வீரனின் பெருமை மொத்த நாட்டின் பெருமை ❤❤❤
மாவீரன் அழகுமுத்துக்கோன் வீரத்தை கண்ட வெள்ளையனே உன் துப்பாக்கி குண்டு💣 என் வெளளாட்ட புழுக்கைக்கு சமம் என்று வீர முழக்கம் மிட்டார் மாவீரன் அழகுமுத்துக்கோன்
மெய்சிலிர்க்க வைத்த பதிவு💥🔥 எம் முப்பாட்டனின் வரலாறு🇺🇦⚔️
வீரத்தின் அடையாளம்மாவீரன் அழகுமுத்து கோன்
அருமை..வாழ்த்துகள் தோழர்
💙💛goosebumps
நன்றி Deep talks tamil💙💛
Veeran alagu muthu kone😍😍😍😍
ஆல
💙💛💙💛💙💛💙💛💙💛💙💛💙💛🤷💛💙💛💙💛💙
தல
வீர தமிழர்களுக்கு வணக்கம் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
முழு வரலாறு காணொளி போட்டால் நல்ல இருக்கும் அண்ணன்
First Freedom Fighter Alagumuthukone Yadav🔥
Konar not yadav🤦🏻
@@ajeepmk5833 யாதவ குல கோனார் னு தான் வரலாறே...
அண்ண மாவீரன் படை தளபதி சுந்தரலிங்கம் வரலாறு போடுங்க..
வாழ்க அழகு முத்துகோன் புகழ்
Na RUclips la subscribe pani iruka orey orey oru aal ne tha, worth bro🔥 pls inu niraya update panu bro
தமிழக அரசு பாடப்புத்தகங்களில் மன்னன் அழகுமுத்து கோனின் வரலாற்றையும் வீரத்தையும் பாடமாக அறிவிக்க கோரிக்கை விடுத்தனர் அரசாங்கம் விரைவில் விரைவில் பதிலளிக்கும்
💙💛
கண்ணன் வழிவந்த மாவீரரை இவ்வையகம் காலம் உள்ள வரை புகழ்ந்து பாடும்🇺🇦🇺🇦🇺🇦
அண்ணா ஒண்டிவீரன் பற்றி போடுங்க♥️
மாவீரர் அழகு முத்துகோனுக்கு வீர வணக்கம் 🔥🔥🔥
என்றும் மாமன்னர் மாவீரன் அழகுமுத்து கோன் வழியில்💛💙⚔️💙💛
கோனார் மகன்😢😢😢
Great maaveeran mannar Alagumuthukone
ஆதிதமிழர். பரம்பறையின். வரலாற்றுமாவீரர். வீழ்ந்துவிடாத. வீரமும். மண்டியிடாத. மாணத்தின் மாவீரர் அழகுமுத்துக்கோனின். வீரம். தமிழர்பூமியில். என்றும். நிலைத்துநிற்க்கும்
கோனார் வம்சம் டா 👑 💙💛
முதல் சுதந்திர வீரன் அழகுபடுத்தும் 💛💙💛💙💛💙💛💙💛💙💛💙💛💙💙💛💙💛💙💛💛💙💛💙💛💙💛💙💛🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦🇺🇦
மாமன்னரே👑💥🇺🇦🙏🏻
எனது வீர முப்பாட்டன் முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் மாவீரர் அழகு முத்துகோன் 🇺🇦🇺🇦
பூலித்தேவன் தான் முதல் இந்திய சுதந்திர போராட்ட இவர் தவறாக கூறுகிறார்
@@puthiyamuthu60 நீங்கள் கூறியது தான் தவறு
ஆல், மெய்யப்பன் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
நான் நாயக்கர் மகன் 💯 எனக்கு அழகு முத்து கோன் ஐயா வை மிகவும் பிடிக்கும் 🥰🛐💥
Venni kaladi நடுகல் history video upload pannuga anna please
மறைக்க பட்ட வரலாறு வெளிக்கொண்டு வந்ததற்கு நன்றி நன்றி நண்பா
நெற்கட்டான் செவல் பூலித்தேவன் ஐயா அவர்கள் முதல் போராட்ட வீரர்❤மறைக்கப்பட்ட உண்மை
மாவீரன் அழகு முத்துகோனுக்கு வீரவணக்கம் 🙏🙏🙏
இந்தியா முதல் சுதந்திர போராட்ட வீரன் அழகுமுத்துக்கோன்
தங்களைப் போன்றவர்களால் தான் நம் தமிழ் வீர பரம்பரையினரின் வீர வாழ்க்கையை வெளி கொணர முடியும். நன்றி. தங்களது பயணம் தொடர வாழ்த்துக்கள். 🎉🎉🎉.

Super brother