அண்ணாமலைக்கு போன் செய்த காங்கிரஸ் தலைவர்கள் • பதவியில் இருந்து செல்வப்பெருந்தகை மாற்றம் • DEVAPRIYA

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • #annamalai #selvaperunthagai #mkstalin #pgurustamil
    அதானிக்கு திருவான்மியூரில் நடந்த விருந்து - அரசியல் விமர்சகர் திரு.தேவப்ரியா அவர்கள்.
    𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our 🅿🅶🆄🆁🆄🆂 TAMIL 🅲🅷🅰🅽🅽🅴🅻 - ow.ly/SsJV50OEVjq
    சமீபத்திய வீடியோக்கள் பற்றிய வழக்கமான அப்டேட்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் சேருங்கள் அல்லது சமீபத்திய வீடியோக்களை PGurus Tamil WhatsApp சேனல் மூலம் பெறுங்கள்! whatsapp.com/c...
    🅹🅾🅸🅽 this channel to get access to perks:
    / @pgurustamil
    🆁🅴🅵🅴🆁🅴🅽🅲🅴🆂:
    🅻🅸🅽🅺🆂:
    Sree Iyer's 𝗹𝗮𝘁𝗲𝘀𝘁 book 𝑾𝒉𝒐 𝑲𝒊𝒍𝒍𝒆𝒅 𝑺𝑺𝑹? Paperback is available at - amzn.to/3H4jfmF
    🅼🅾🅽🅴🆈 🆂🅴🆁🅸🅴🆂:
    Money Series Book 1 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗺𝗼𝗻𝗲𝘆 𝘄𝗵𝗶𝘁𝗲? is available at - amzn.to/3hGXai1
    Money Series Book 2 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗹𝘂𝘀𝘁 𝗿𝗲𝗱? is available at - amzn.to/2JUaNfR
    Money Series Book 3 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗳𝘂𝘁𝘂𝗿𝗲 𝗯𝗿𝗶𝗴𝗵𝘁? Book 3 in Money Series is now available at - amzn.to/3fTmgZY
    𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗺𝗼𝗻𝗲𝘆 𝘄𝗵𝗶𝘁𝗲? Hindi version - amzn.to/3nRpQrX
    🅿🅰🆇 🅰🅼🅴🆁🅸🅲🅰🅽🅰 🆂🅴🆁🅸🅴🆂:
    Pax Americana Series Book 1 𝗪𝗵𝗼 𝗽𝗮𝗶𝗻𝘁𝗲𝗱 𝗺𝘆 𝗦𝘁𝗮𝘁𝗲 𝗽𝘂𝗿𝗽𝗹𝗲? - amzn.to/3qVpYsn
    🅼🅾🆁🅴 🅻🅸🅽🅺🆂:
    Download 𝗣𝗚𝘂𝗿𝘂𝘀 𝗔𝗻𝗱𝗿𝗼𝗶𝗱 app - bit.ly/3hCRYvu
    🅳🅾🅽🅰🆃🅴 to PGurus - paypal.me/pgurus
    🅲🅾🅽🅽🅴🅲🆃 🆆🅸🆃🅷 🆄🆂:
    𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our channel - bit.ly/2CNevl8
    𝗦𝘂𝗯𝘀𝗰𝗿𝗶𝗯𝗲 to our 𝗯𝗮𝗰𝗸𝘂𝗽 channel - bit.ly/3nGmTew
    Like us on 𝗙𝗮𝗰𝗲𝗯𝗼𝗼𝗸 - / pgurus1
    Tweet us on 𝗧𝘄𝗶𝘁𝘁𝗲𝗿 - / pgurus1
    Follow us on 𝗜𝗻𝘀𝘁𝗮𝗴𝗿𝗮𝗺 - / pgurus1
    Follow us on 𝗞𝗼𝗼 - www.kooapp.com...
    Join the 𝗧𝗲𝗹𝗲𝗴𝗿𝗮𝗺 channel to get latest from PGurus - t.me/pgurus1
    Now you can also listen to 𝗣𝗚𝘂𝗿𝘂𝘀 𝗼𝗻 𝗣𝗼𝗱𝗰𝗮𝘀𝘁𝘀
    𝗔𝗽𝗽𝗹𝗲 - apple.co/39a1sKl
    𝗚𝗼𝗼𝗴𝗹𝗲 - bit.ly/2Xzk04r
    𝗦𝗽𝗼𝘁𝗶𝗳𝘆 - spoti.fi/3AmcckD
    𝗚𝗮𝗮𝗻𝗮 - bit.ly/3ogAFEK
    𝗝𝗶𝗼 𝗦𝗮𝗮𝘃𝗻 - bit.ly/3COeEBi
    𝗕𝗿𝗲𝗮𝗸𝗲𝗿 - bit.ly/3hFfurV
    𝗣𝗼𝗰𝗸𝗲𝘁 𝗖𝗮𝘀𝘁𝘀 - pca.st/1y0f1tvy
    𝗥𝗮𝗱𝗶𝗼 𝗣𝘂𝗯𝗹𝗶𝗰 - bit.ly/39d2DbR
    All the videos, songs, images, and graphics used in the video belong to their respective owners and I or this channel does not claim any right over them.
    The views expressed here are those of the author and do not necessarily represent or reflect the views of PGurus.

Комментарии • 135

  • @PhilipPhilipraj-jp2tg
    @PhilipPhilipraj-jp2tg 3 месяца назад +51

    அரசியலுக்கு வருவதற்கு முன் செல்வபெருந்தகை அவர்கள் வங்கியில் மிக உயரிய உயர்பதவி பியூனாக பதவி வகித்த உத்தமர். அண்ணாமலை சாதரண IPS தான்.

    • @RVS_MAS
      @RVS_MAS 3 месяца назад +3

      😂😂😂😂

    • @mohanalakshmiganesan2413
      @mohanalakshmiganesan2413 3 месяца назад +2

      😭😭

    • @rjnathan1765
      @rjnathan1765 3 месяца назад +2

      Sense of sarcastism is super.

    • @KParameswariNedunkadu
      @KParameswariNedunkadu 3 месяца назад

      நன்றாகச்சொன்னீர்கள் அந்தாள் செல்வ பெருந்தகை மெத்தப் படித்தவர்,பெரீ.....ய அ....றி....வாளி,ரிசர்வ் வங்கியில் மிகப்பெரீய பதவியான‌ டீ,காபி வாங்கியாந்து கொடுக்கிற பதவியான பியூன் வேலையிலிருந்து ராம்சே அவரும் சாதாரண ஐ சி எஸ் அண்ணாமலை மும் எப்படி ஒன்றாவர்

    • @ntrtr9436
      @ntrtr9436 3 месяца назад

      🐶🐕🐶🐕 worest sella piranthaai

  • @ganesanm5304
    @ganesanm5304 3 месяца назад +8

    ஜெய் மோடி அரசு🙏🙏🙏🙏🎉🎉🎉🎉

  • @sundharjieswaran3790
    @sundharjieswaran3790 3 месяца назад +59

    ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையை அல்லது ஞாயிற்றுக்கிழமையை 'BJP நாள்' என்று நாம் அனுசரிப்போம். கோவிலுக்குப் போவதோ, சுத்தப்படுத்துவதோ, மரம் நடுவதோ/பராமரிப்பதோ, ஏழைகளுக்கு முடிந்தவரை உதவுவதோ, நோயாளிகளுக்கு பழங்கள்/உணவு வழங்குவதோ செய்யலாம்.
    மக்களின் உணர்வோடு BJPயை கலக்கவேண்டும்.
    மக்கள் இயக்கமாக மாற்றுவோம். மத்திய அரசின் திட்டங்களை அனைத்து மக்களுக்கும் கொண்டுசெல்வோம். கீதை, தேவார வகுப்புகள், சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள் குறித்தான வகுப்புகள் நடக்கவேண்டும்

    • @ramans5938
      @ramans5938 3 месяца назад +2

      This is what Swami Vivekananda told,then only can create awareness and brotherhood among people RSS formed on this principles
      Thanks Blessings

    • @sundharjieswaran3790
      @sundharjieswaran3790 3 месяца назад +1

      @@ramans5938 அருமை. உங்கள் தகவலுக்கு நன்றி

    • @ramanathannarayanan6002
      @ramanathannarayanan6002 3 месяца назад

      மக்களிடம் உறவை வலுப்படுத்த நல்ல யோசனை. சம்பநதப்பட்டலர்கள செயல் படுத்தவேண்டுமே.தலைவர்கள் சுயலாபத்திற்காக திமுக அ தி முக வை அநுசரித்து ப் போவதற்காகத் தயங்குவது போல் தெரிகிறதே

    • @lalithagurumoorthy8448
      @lalithagurumoorthy8448 3 месяца назад +1

      Very good attempt.

  • @porchelviramr4404
    @porchelviramr4404 3 месяца назад

    உளமார்ந்த நன்றி உரித்தாகுக தேவப்ரியா ஐயா! வாழ்வாங்கு வாழ்கவே ஐயா! 🙏🙏🙏🙏🙏🙏

  • @ushar8762
    @ushar8762 3 месяца назад +9

    ஆக மொத்த அரசியலில் வாதிகள் அனைவரும் மக்கள் சேவை செய்ய வருவதில்லை சொத்து சேர்த்து மக்கள் வரிப்பணத்தை ஆட்டையை போட்டு அதிகாரத்தில் இருந்து தன்குடும்பங்களை கோடிகணக்கில் பணபுழக்கத்தில் இருப்பதற்காககொஞ்சம் கூட வெட்கமாக இல்லாமல் கோர்ட்டில் ஜாமினில் வெளிவந்து தெனாவட்டாக கௌரவம் இருப்பதாக நினைத்துகொண்டு மக்களை ஆட்டி வைக்கின்றனர் இந்த அரசியியலில் ஆட்டையை போட்டுகொண்டு உள்ளனர்.இவர்களது ஒவ்வோரு வரின் பணத்தை கோர்ட் மூலம் பிடுங்கினால் இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த கடனையும் அடைக்க முடியும் ஆனால் இதை யார் முன்னிடத்து செய்வது ஒருவர்கூட நல்ல எண்ணம் உடையவர்கள் இல்லை.

  • @thinakaranramasamy8598
    @thinakaranramasamy8598 3 месяца назад +39

    நீதி மன்றங்களின் மீது நம்பிக்கை போய்விட்டது

    • @kavi_n123
      @kavi_n123 3 месяца назад +6

      ஆமாம், உண்மை தான்

    • @hemavathisrinivasan7042
      @hemavathisrinivasan7042 3 месяца назад +4

      Exactly correct

    • @rjnathan1765
      @rjnathan1765 3 месяца назад

      Judicial courts were the play ground of corrupt politics.

    • @madhuarumugam186
      @madhuarumugam186 3 месяца назад

      நீதிமன்றங்கள் கேடுகெட்ட ஊழல் அரசியல்வாதிகளை காப்பாற்ற மட்டுமே இருக்கிறது. நீதிமன்றங்கள் கண்டிப்பான முறையில் செயல்படவில்லையென்றால் நாடு நாசமாகப் போவது உறுதி. பணத்தால் நீதிமன்றங்கள் விலை போய்க்கொண்டு இருக்கிறது..

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 3 месяца назад +7

    Prof srinivasan gave good slap reply to வேலுச்சாமி

  • @govindasamic9987
    @govindasamic9987 3 месяца назад +10

    Excellent Sir

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 3 месяца назад +1

    செல்வம் பாவம் சொந்த காசில் சூனியம் வச்சூக்கொண்ட கதை தான் வேலுச்சாமி ஒரு காமெடி பீஸ்

  • @lifeisgood722
    @lifeisgood722 3 месяца назад +1

    #பாரததேசம், #மோடி3.0,, #அண்ணாமலை#தமிழகத்தின்#ஞானதிறவு,,,

  • @sideeshsiddu3150
    @sideeshsiddu3150 3 месяца назад +1

    Super devapriya ayya🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @karthikeyanmahalingam4309
    @karthikeyanmahalingam4309 3 месяца назад

    தெளிவாக சொன்னீங்க சார் 👍

  • @sivamani5509
    @sivamani5509 3 месяца назад +23

    நீதிமன்றம் அநீதிமன்றம் இதன் மேல் நம்பிக்கை இல்லை

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun3242 3 месяца назад +13

    செல்வசிருந்தகை ? 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @padmanabhan2581
      @padmanabhan2581 3 месяца назад

      கழுதைக்கு பெயர் முத்துமாலை

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 3 месяца назад

      பெருந்தொகை..

  • @vidurvarshansaravanan6032
    @vidurvarshansaravanan6032 3 месяца назад +5

    திரு அண்ணாமலை அவர்களுக்கு நீங்கள் செல்வபெருந்தககை வைத்து திசை திருப்ப படுகிருகள் கவனமாக இருக்கவும்

  • @Veerappathiran
    @Veerappathiran 3 месяца назад +3

    செல்லபெரும்தொகைஅவன்மூஞ்சிக்குதலைவர்பதவிதேவைற்றது

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 3 месяца назад

    As usual, amazing revelations by Devapriyaji! There seems to be no end to political drama! Hope for justice! Jai Hind! Jai Shriram!

  • @mrameshmrg1573
    @mrameshmrg1573 3 месяца назад +8

    Thiruchi Velusamy, oru dubaakur comedy piece. Not that much of worth to criticize him. Empty drum. Om Namah Shivaya Vaazhgha...♥️🇮🇳💐🙏

  • @paramamoorthy
    @paramamoorthy 3 месяца назад +4

    செல்வ பெருந்தொகை வாயை கொடுத்து வாங்கி.கட்டிக்கொண்டார்.

  • @palanik1960
    @palanik1960 3 месяца назад +1

    மாற்றவேண்டாம்.. மாற்றவெண்டாம்... பெரும் குற்ற தொகை தான் Khancross சரியான தலைவர். கட்சி தகுதிக்கு தகுந்த தலைமை. மாற்றதீர்கள்.

  • @paramamoorthy
    @paramamoorthy 3 месяца назад +6

    காந்தி குடும்பமும் சிதம்பரம் குடும்பமும் இப்போது ஜாமீன்
    குடும்பாக மாறிவிட்டது

    • @rajagopalanvasudevan1541
      @rajagopalanvasudevan1541 3 месяца назад

      Sir it is Nehru kudumbam
      Not Gandhi kudumbam. They used Gandhi brand name for their benefit

    • @MohanrajJebamani
      @MohanrajJebamani 3 месяца назад

      சோனியா குடும்பம்! ராஜீவை கொன்றது சோனியாதான்! மோடி கப்சிப்!

  • @nandakumarkrishnamurthy9104
    @nandakumarkrishnamurthy9104 3 месяца назад +1

    என்னப்பா, ஒருமையில், தகாத வார்த்தைகளை, தரம் தாழ்ந்த பேசுவதாக கூறுகிறீர்.
    தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை. ஆக, நாங்க எவ்வளவு நாட்கள் தான், நல்லவர்கள்/ யோக்கியர்கள் போல் நடிப்பது. அப்ப அப்ப சுயரூபம் வெளிபட தானே செய்யும்.

  • @arumugamarumugam3079
    @arumugamarumugam3079 3 месяца назад +2

    பெருந்தகை ரவுடீ
    ஃபைல் எப்போது வெளிவரும் அன்னாமலை சார்

  • @nagarajanr1684
    @nagarajanr1684 3 месяца назад +1

    நீதிமன்றங்கள் நிதி மன்றங்க ளாகமாறிவிட்டன
    நீதி நிதிக்குள் அடங்கிவிட்டது

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997 3 месяца назад +3

    Super

  • @ramanathannarayanan6002
    @ramanathannarayanan6002 3 месяца назад +1

    சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்களை ஆழ்ந்து சிந்தனை செய்து விவாதிக்க வேண்டிய காலம் வந்துவிட்டது இவற்றில் சீனியர் வக்கீல்களின் வாதங்கள் எவ்வளவுதூரம் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கின்றன என்பதும் விவாதத்துக்கு உரியவை.

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 3 месяца назад

    விரைவில்தமிழ்நாட்டில்இருக்கும்காங்கிரஸ்தலைவர்கள்கட்சியிலிருந்து ஒதுங்கி இருப்பார்களாம்சத்திமூர்த்திபவன்வெளியேபேசியதுகாதில்விழுந்தது

  • @ChandhiranC-pf9sv
    @ChandhiranC-pf9sv 3 месяца назад +2

    Annamalai avarkal muthalvaranal ilankai malesiya sinkappur inkellam thamilan aalvan

  • @jaganathans7428
    @jaganathans7428 3 месяца назад

    🎉🎉🎉

  • @gopinathn4771
    @gopinathn4771 3 месяца назад +1

    To avoid favouritism in Tender, why not the Bidders be asked to send sealed copies of Tender to AGS office which cant be opened unless some complaints are there.

  • @srinivasannathamuni9548
    @srinivasannathamuni9548 3 месяца назад +3

    Revolutionary changes is utmost necessary at this critical juncture in the present judiciary system to speed up lakhs of pending cases for decades.

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 3 месяца назад +3

    இத்தாலிய பார் டான்சரை ராணி என்று கூறுவது சரியா?

  • @srinivasanr5670
    @srinivasanr5670 3 месяца назад +1

    🙏🪷 *"2026-"Tamilaga CM-BJP- Tamilan-Annamalai-IPS"🪷🙏"BJP will win Above 140 seats🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 "தமிழகம்-வளரும்"🪷🙏"Our Vote-BJP-"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க- "தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"* 🙏ok

  • @selvarajun8204
    @selvarajun8204 3 месяца назад

    Poovaimurthy Reserve Bank employee recommended to Selvam

  • @manivasagamrajalingam1868
    @manivasagamrajalingam1868 3 месяца назад

    பப்புவுக்கு பொருத்தமான ஆள் தான் இப்ப தலைவன்.அதனால் அவனை மாற்றமாட்டாங்க.கனவு காண வேண்டாம்

  • @KumarVv-n4c
    @KumarVv-n4c 3 месяца назад +1

    Unfortunately tamil nadu is in the grips of liquor and Ganja, common sense will always fail.

  • @gkali558
    @gkali558 3 месяца назад +1

    மக்கள் பணம் எங்கே❓

  • @srinivassrinivas2164
    @srinivassrinivas2164 3 месяца назад +4

    இந்த நெறியாளருக்கு கொஞ்சமாவது அரசியல் அறிவு இருக்கா என்பது சந்தேகமா இருக்கு.

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama6308 3 месяца назад +3

    The court is not acting in proper perspestive

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 3 месяца назад

    அரசியல்வாதிகள் என்றால் ஜாமீன் என்ன வருசம்பூராவா கொடுப்பாங்க???

  • @sundararajank7853
    @sundararajank7853 3 месяца назад +5

    அதுமுடிய 100 வருடம் ஆகும்

  • @rajaramankeerthivasan6422
    @rajaramankeerthivasan6422 3 месяца назад +4

    அலகிரி அண்ணன் எங்க கீறாரு?

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 3 месяца назад

      உள்ளுக்குள் சிரித்து கொண்டுள்ளார்..

  • @panduranganv4379
    @panduranganv4379 3 месяца назад +3

    Then election commission is approving this affidavit

    • @srinivas_a.r.
      @srinivas_a.r. 3 месяца назад

      EC is a useless body ...see how they ignored distribution of cash and items in Vikravandi

  • @srinivasannathamuni9548
    @srinivasannathamuni9548 3 месяца назад +1

    Why inordinate delay in finalising such an important case and allowed these people to mobilize forces to fight the duly elected government.

  • @srinivasanr5670
    @srinivasanr5670 3 месяца назад +1

    🙏🪷 *"DRAVIDAM OLIYUM" 🪷 "THAMARAI MALARUM"* 🪷🙏

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 3 месяца назад

    Sir pl share this input ABT rahul to mr annamalai

  • @ramakrishnanms5546
    @ramakrishnanms5546 3 месяца назад

    How much judges want for a jameen now

  • @vellorerajarathnam5417
    @vellorerajarathnam5417 3 месяца назад +1

    Good news sir. Perunthagai is a waste fellow sir, He should not not talk about individuals. He don't have manners .

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama6308 3 месяца назад +2

    I lost my hope on court It seems the court is acting against the Govt.

    • @sundaresansita4458
      @sundaresansita4458 3 месяца назад

      Court is also cheating and giving defference statements for poors, and for Politicians

  • @mdillibabu3981
    @mdillibabu3981 3 месяца назад

    Koppanna than phone pannaram

  • @jkrisn70jai36
    @jkrisn70jai36 3 месяца назад

    Why AK is distracting the tragedy issue at KKurichi? We need to think.

  • @srinivas_a.r.
    @srinivas_a.r. 3 месяца назад

    Perunthagai is a rowdy and has cases against him in some police stations.

  • @sumathirapur1573
    @sumathirapur1573 3 месяца назад

    A vanukka avane mariyadhai kodukaa perumthagai endru attach panni selvaperunthagai endru avadharithullaan.😅

  • @kalyanapasupathyvenkatrama6308
    @kalyanapasupathyvenkatrama6308 3 месяца назад +1

    That is why Modi is taking action This is the reason the oppn.is hating Modi

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath5897 3 месяца назад

    ஆமா ராஜகோபாலன் போன் பண்ணி புளுகனான ??

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 3 месяца назад

    British laws completely to be revisited, bullshit justice are given

  • @ManiK4142
    @ManiK4142 3 месяца назад

    Peon Selvam.......yapady kody kody ya vanthichu

  • @muniandy6052
    @muniandy6052 3 месяца назад +1

    All Congress leaders bailers.

  • @endeegeear3131
    @endeegeear3131 3 месяца назад +1

    Veluchamy is an idiotic fellow. Why not He become congress leader

  • @chandrasekaran6480
    @chandrasekaran6480 3 месяца назад

    எனக்கு தெரிய வேண்டியது உங்கள் குற்றச்சாட்டு மேல் நடவடிக்கைஎடுக்காமல் உங்கள்ஆட்சி எதற்கு குற்றச்சாட்டு இல்லாத தலைவர் யார் தமிழகத்தில் ஒருவர் தலை தூக்கினால் உடனே அவரை பற்றி அவதூறு பரப்புவது தமிழக திராவிட அரசியல் இது தேவையா

  • @1minutesinfo610
    @1minutesinfo610 3 месяца назад

    Iduvum Stalin plan than Selva perundaga issue i perusu panni Congress ai kazhati vittutu bjp la korthu Vida plan bjp Dmk kootaniku Stalin podum plan DMK files Close pannanum apram Congress kooda nerukama iruka annamalam virumbudu rahuloda otti kanumnu annamalam ninaikaran adukaga yededo annamalam pesaran annamalam congressil korthu vitu ivanum bjp Yoda alliance il irundu araciyal seiyanumnyu ninakaran Stalin ore kalluka rendu Mangai kushbu yepadi Congress lerndu bjp switch over o appadi annamalam switch over to Congress DMK karanuku amogamana amaipu idhu ungal Modi Shah rendu mundangalukum yedavadu DMK annamalam pannum araciyal puriyuda yenellam inda rendu bastradgal plan panran parunga Congress bjp rendulaiyum alla set pannitan Stalin annamalam veli nattu plan dropped idai yaravadu modiku yedutu sonna paravala admk vuku yedira peria vyugame Stalin podran yella naigalum kootu kalanigal DMK vuku

  • @ramathilagamthilagam5114
    @ramathilagamthilagam5114 3 месяца назад

    Enamenadhoda ser um socorruption people join ed hands and formed alliance 😂

  • @rajakumaransree-lm8rd
    @rajakumaransree-lm8rd 3 месяца назад +1

    அவ்வாள் எல்லாம் சேர்ந்து இந்தியாவையே வியாபாரம் செய்கிறார்கள்

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 3 месяца назад

      எதை விற்றார்கள் endeublist கொடுங்க..
      பிராமண பூணூல் அணிந்த ராகுல் காந்தி பிரதமரானால் அனைத்தையும் காப்பாற்றி இருப்பார்

  • @rajkumarsubramaniyan4983
    @rajkumarsubramaniyan4983 3 месяца назад

    Nothing doing

  • @balar2653
    @balar2653 3 месяца назад

    Avanai " SELVA PERUNTHAGAI " ena solvadhu peria thavaru. andha azhagana tamil sol ivanukku porunthadhu.. " KOLLAI KAARA THADIAN "ENBADHE SARI.

  • @1minutesinfo610
    @1minutesinfo610 3 месяца назад

    Vikravandi election la Nina oru use kidayadu waste Stalin fraud panni jaichuduvanu admk vuku teriyum adu polave aiduchu anal pmk you tube allakaigal admk DMK vai jaika vechada poi news podranga pmk dhan DMK kitta kasu vangi thothutan bjp kittayum kasu vangi election selavukunu kabaleegaram pannitanga inda maram vettigal bjp thoda nadungigal idellam terinjum DMK pmk rowdigalukum bayandu kondu summa iruku peigal kitta Matti kitta adi pattu Thane aganum annamalam veliyoda pona onan pmk vai valliya poi izhuthu bjp ku talavaliya kuduthurukan marainda vajpai pmk drogathal udambuku vandu araciyala vittu ponavar dan meelave illa bjp yenniku dan thirunthumo yar kooda yellam serave koodatho adugal koodalam tavarana vazhikathutalinal sernthiruku yarodaiyum serama thaniyave bjp ku nikka yenna bayam

  • @parthibanpalayam7841
    @parthibanpalayam7841 3 месяца назад

    Mental potai

  • @benitonthomas
    @benitonthomas 3 месяца назад

    Dai sanghis poda pools

  • @chandirane9103
    @chandirane9103 3 месяца назад

    கேட்ட கேள்விக்கு புரிந்து கொண்டு பதில் சொல்லு பன்னாட எடுத்த உடனேயே சங்கியா மாறாத கண்டு பிடித்து விடுவார்கள்

  • @rajamaniraman3004
    @rajamaniraman3004 3 месяца назад

    U oo oo naya

  • @srinivasaperumal64
    @srinivasaperumal64 3 месяца назад

    தேவப்ரியன் அவர்களே கடைனிலை ஊழியர் என்றால் அவ்வளவு கேவலமா. அண்ணாமலை பெரிய அறிவாளியா

    • @rajarams4823
      @rajarams4823 3 месяца назад

      IPS is definitely superior to sub staff cadre...!!!

    • @maanikavaasagam9559
      @maanikavaasagam9559 3 месяца назад +2

      சீனிவாச பெருமாள் சார்.
      செய்யும் தொழிலில் உயர்வு தாழ்வு இல்லை . செல்வம் சேர்த்த சொத்து எப்படி வந்தது? இது தான் கேள்வி.

    • @muthusanthi3009
      @muthusanthi3009 3 месяца назад +1

      கடைநிலை ஊழியன் என்று அவமான படுத்தவில்லை.அந்த வேலையில் இருந்து இவ்வளவு கோடி சம்பாதிவிட்டார் .அது தான்

    • @padmanabhan2581
      @padmanabhan2581 3 месяца назад

      ஆமா பெயரிலேயே ஒழிந்திருக்கு

    • @maanikavaasagam9559
      @maanikavaasagam9559 3 месяца назад

      @@padmanabhan2581 பத்து சார்
      இவனுக்கு 250 சாட்டை அடியோடு
      மொட்டை அடித்து கரும் புள்ளி செம்புள்ளி குத்தி கழுதை மேல் ஏற்றி பதைக்கும் வெய்யிலில் நடு பாலைவனத்தில் விட வேண்டும்.
      சாமான்ய மக்களின் வலி வேதனையில் சாபம் இது.

  • @thiagarajankalyanaraman5831
    @thiagarajankalyanaraman5831 3 месяца назад +1

    Avar solraru ivar solraru ellam oru newsa?

  • @saravanank6495
    @saravanank6495 3 месяца назад

    பேரைப்பாருங்க செல்வபெருந்தகை. கோவணம் பட்டுசார்?

  • @bernardettearockiam6314
    @bernardettearockiam6314 3 месяца назад

    அண்ணாமலைக்கு காங்கிரஸ்காரர்கள் யார் போன் பண்ணியது.சும்மா ஏதாவது உளரக்கூடாது.

    • @lakshminarayanprasanna3657
      @lakshminarayanprasanna3657 3 месяца назад

      pavadai porukki, matha news a aen da nambudhu.
      ngotha EVM hack panna mudiyum nu endha porukkiyana sonnadha nambuviya
      Mudavan nadandhadha paathiyaa?
      piravi kurudan enniki da pesinaan, Dravida porukki