"மறைக்கப்பட்ட முத்தரையர் வரலாறு | Untold Story Of Perumbidugu Mutharaiyar History | Tamil King.

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024

Комментарии • 64

  • @ARASARMEDIA
    @ARASARMEDIA Год назад +70

    தமிழக வரலாற்றில் போருக்கு செல்லும்போதே வாகைப் பூ சூடிச்சென்ற ஒரே பேரரசர் எங்கள் முப்பாட்டன் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் 🐟⚔️

  • @இந்தியன்-ந7ள
    @இந்தியன்-ந7ள Год назад +3

    முத்தரையர் பெருமைகளை விளக்கும் இந்த பதிவு அருமை ❤❤❤

  • @GiRi420
    @GiRi420 Год назад +6

    Muthuraja Ambalakarar pudukkottai. .. 💛❤🙏👑🔥🔥🔥

  • @Rajesh_Creationsz
    @Rajesh_Creationsz Год назад +3

    பேரரசர் 💛

  • @karikalanmedia
    @karikalanmedia Год назад +2

    வாழ்க பேரரசர் புகழ்🙏

  • @ragupathykn
    @ragupathykn 11 месяцев назад

    என்றும் மாமன்னர் முத்தரையர் வழியில் 🙏🙏

  • @balaabalaa8334
    @balaabalaa8334 11 месяцев назад

    🙏🙏🙏🙇🙇🙇🙇

  • @voiceofmaruthuseemai5099
    @voiceofmaruthuseemai5099 Год назад +4

    வன்னியர் சார்பாக வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 Год назад +25

    நீண்ட வரலாறு கொண்ட ஒரே மாமன்னர் முத்தரையர் மன்னர்கள்.. இருப்பினும் இரண்டாம் சுவறன் மாறன் பெரும்பிடுகு முத்தரையர் ♥️🙏🙏🙏🙏🙏🙏💥💥💥💥🌺☀️ சிறப்பு 👍 வரலாற்றை எடுத்துரைமைக்கு நன்றி ☀️💐💐💐

  • @R.M.RajaSekar.
    @R.M.RajaSekar. Год назад +23

    ஒரு நாள் கோஷம் எழுப்பினால் நம் ஜாதி முன்னேறி விடுமா...வருடத்தில் எல்லாம் நாளும் தூக்கத்திலே இருப்பது மே23 அன்று ஒருநாள் மட்டும் தான் உங்கள் தூக்கம் கலையுமா...நம் சமுதாயம் மக்கள் பொருளாதாரம் வேலைவாய்ப்பு எல்லா வற்றிலும் பின்தங்கி உள்ளோம்..முன்னேற என்ன வழி என்று பாருங்கள்... கோஷம் மட்டுமே போட்டால் இன்னும் பின்நோக்கி செல்லும் நம் வருங்கால சந்ததியினர்கள்...இனி மேல் ஆவது விழித்து கொள்ளுங்கள்

    • @poongansp419
      @poongansp419 11 месяцев назад

      நீங்கள் கூறுவது உண்மை தான்

  • @thamizhmr9798
    @thamizhmr9798 Год назад +25

    தமிழ் வளர்த்த பெரும் வேந்தன் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் புகழ் போற்றுவோம் 🙏🔥

  • @alagesh1412
    @alagesh1412 Год назад +24

    கடல் கடந்து பல நாடுகளை என்ற மாவீரன் பெரும்பிடுகு முத்தரையர் சீமான் தம்பிகளின் புகழ் வணக்கம் நாம் தமிழர்

    • @madhanedit9660
      @madhanedit9660 Год назад +1

      நாம் தமிழர் 💥🔥

  • @madhagupattiOfficial
    @madhagupattiOfficial Год назад +22

    🎉🎉❤❤ பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்❤❤❤

  • @a.madhana.madhan4098
    @a.madhana.madhan4098 Год назад +14

    வேலூர் மாவட்டம் வீர முத்தரையர் பசங்க💛❤️🔥🔥

  • @VetrimaranAmbalam29
    @VetrimaranAmbalam29 Год назад +16

    🔥🙏 இளங்கோவ(அ) தியரையன் ஆன மாறன் பரமேசுவரன் முத்தரையரின் புதல்வன் சுவரன் மாறன் என்கிற இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்
    வலையர் குல அரசன்
    அதியரையன் - வலையர் சாதி அரசன் 🔥🥰💪

  • @ArasakulathorMedia2251
    @ArasakulathorMedia2251 Год назад +5

    சிறந்த படைப்பு... மறைக்கப்பட்ட முதுதமிழ்குடி முத்தரையர் அரசமரபு வரலாற்றை பதிவிட்டதற்கு நன்றிகள் பல........

  • @yuvaraj_bala
    @yuvaraj_bala Год назад +12

    தமிழர்களின் பழம்பெரும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்கள் 💥

  • @amuthaganeshamitha7944
    @amuthaganeshamitha7944 Год назад +8

    தனஞ்செயநாட்டு அம்பலக்காரர் சார்பாக வாழ்த்துக்கள் ❤

  • @Rajkumar-cholan
    @Rajkumar-cholan Год назад +10

    நன்றி 🙏 முத்தரையர் மக்கள் சார்பாக

  • @yuvaraj_bala
    @yuvaraj_bala Год назад +5

    தமிழர்கள் அனைவரும் போற்றப்பட வேண்டியவர் இந்த முத்தரையர் மன்னர்

  • @balaabalaa8334
    @balaabalaa8334 Год назад +8

    பேரரசரே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @Thenilions
    @Thenilions Год назад +6

    தேனி மாவட்ட முத்தரையர் சார்பாக மிக்க நன்றி 🙏

  • @marimuthuraja7158
    @marimuthuraja7158 Год назад +6

    M ராஜ் அய்யா அம்பலம் சிங்கப்பூர் கிங்....❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @satheeshkannan2087
    @satheeshkannan2087 Год назад +3

    சிறப்பான ஒரு காணோளி முத்தரையர் மன்னர்களின் வரலாற்றை எடுத்துரைத்தமைக்கு நன்றி 🤝😘🙏 எல்லாம் சிவம்மயம் ஏன் இந்த மனபயம் ❤️🙏🙏🙏🙏 ஓம் நம சிவாய ❤️🙏🙏🙏🙏☀️🌺☀️🌺

  • @PalaniSelvam-qq9dq
    @PalaniSelvam-qq9dq 8 месяцев назад

    நாக்கு, மூக்கு ,மனித இனத்திற்கு ஒரே மாதிரி..இரத்தம் சிவப்பு...
    கலைஞரை போற்றுவோம்..
    நான் என்று சொன்னால் உதடு ஒட்டாது..
    நாம் என்று சொன்னால் தான் உதடு ஒட்டும்...

  • @PheonixBird16
    @PheonixBird16 Год назад +5

    நான் ஒரு இளம் வயது அரசு ஊழியர் முத்தரையர். திருமணத்திற்கு பெண் தேவை.

  • @mimisalnanban.....8611
    @mimisalnanban.....8611 Год назад +4

    புதுக்கோட்டை அம்பலகாரர் சார்பாக வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @aathawan450
    @aathawan450 3 месяца назад

    Thamil nattil ippadi oru saathy sanga kalathil irukka villai engirunthu wanthangal.aarayavum. pala wantherigal thammai thamilan ena solli eamatruran.

  • @NeelakandanNeelakandan-f4p
    @NeelakandanNeelakandan-f4p 3 месяца назад +1

    Muthirar is kallan lie your your speech.

  • @andisamianti9463
    @andisamianti9463 Год назад +1

    தமிழ் வழர்த தலைமகன் பேரரசர் சுவரன் மாறன் பெறும் பிடுகு முத்தறையர் வரலாற்றை சிரப்பாக பதிவுசெய்த சகோதரிக்கு எங்கள் அண்பான வாழ்துக்கள் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வட்டார வீர முத்தறையர் முன்னேற்ற சங்கம் நிர்வாகிகள்

  • @sandiyar6934
    @sandiyar6934 Год назад +1

    கண்ணப்பர் குறவர் சமுதாயம். பன்னிரு திருமுறைகளில் கண்ணப்பர் புராணம் படி வந்து பேசு. ஏகலைவன் குறவர் சமுதாயம் வரலாறு.

  • @மதகுபட்டிமீடியா

    மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர்

  • @palaniandijeyam6810
    @palaniandijeyam6810 Год назад +2

    வரலாற்றை மறைத்த பெருமை திராவிட மாடலுக்கு உண்டு.

  • @DarkTiger4662
    @DarkTiger4662 Год назад +3

    அம்பலகாரர் 🔥🔥🔥🔥🔥🔥

  • @Jallikattu_lover-x4q
    @Jallikattu_lover-x4q 2 дня назад

    Mutharayar vamsam da in samuthiram🔱

  • @sriselva9690
    @sriselva9690 Год назад +4

    பெரும்பாட்டன் 🙏

  • @SEsakkiMuthu-jb4fm
    @SEsakkiMuthu-jb4fm 2 месяца назад

    வீர முத்தரையர் வம்சம் பரம்பரை டா 🇧🇹💛❤️

  • @thugslife7688
    @thugslife7688 Год назад +4

    முது அரையர் ❤️

  • @anand_creation262
    @anand_creation262 Год назад +4

    தமிழன்... 🙏🔅❤️

  • @sittarasann2432
    @sittarasann2432 4 месяца назад

    முத்தரையர் ஜாதி உட்பிரிவு=29 ----------------------------------------------------------
    01)முத்துராஜா (முத்துராசா, முத்தரசர். 02)முத்திரையர் (முத்திரி)
    03)அம்பலகாரர்
    04)ஊராளி கவுண்டர் (ஊராளியார், ஊராளி, கள்வெளிகவுண்டர், முத்துராசா கவுண்டர்).
    05)சேர்வை.
    06)சேர்வை
    சேர்வைக்காரர் ( தானவதரையர், கரைக்காரர் )
    07).காவல்காரர் ( காவல்கார், நிலக்காரர், நாடாள்வார், ஏவலர், எஜமானியார், கிள்ளிராயர், புலிராயர்). 08)தலையாரி (செந்தலை கவுண்டர், தலையாரி கவுண்டர்)
    09)பரதவர்(பர்வதராஜகுலம் வலையர்) (மீனவர்).
    10)வலையர். 11)கண்ணப்பகுல வலையர் (கண்ணப்ப நாயக்கர், வால்மிகி,போயர், போயாஸ், ராஜ வளையர். 12)பாளையக்காரன்
    13)வழுவாடி தேவர் (வழுவடியார், வழுவதியார், வழுவாடி ஜெமீன், வலைய ஜெமீன் ).
    14)பூசாரி
    15)முடிராஜு
    16)முத்திரிய மூப்பர் (மூப்பர்,சோழ மூப்பர், வளையமார், மூப்பராயர், சாணர், கிரமினி. 17)முத்திரிய மூப்பனார் (பார்க்கவகுல மூப்பனார், சுருதிமார்)
    18)முத்திரிய நாயுடு (கவுற)
    19)முத்திரிய நாயக்கர்
    20)பாளையக்கார நாயுடு
    21)பாளையக்கார நாயக்கர். 22)முத்துராஜா நாயுடு
    23)வன்னியகுல (பள்ளி)முத்துராஜா
    24)முத்திரிய ராவ்
    25)வேட்டுவ கவுண்டர் (வேட்டுவ நாயக்கர், வேட்டுவர், பெரிய கவுண்டர், மழவர், பாளைய வேட்டுவர், பூவிலியர், வில்லவர், வில்லாளர், குரு குலர், வேட்டுவ வலையர், பூளுவர், பூளுவ கவுண்டர்). 26)குருவிக்கார வலையர் (காடையார், காடையர், காடயராயர், சருகு வலையர்)
    27)அரையர்
    28)அம்பலம் ( அம்பலகாரன், அம்பலத்தேவர், அம்பலவன், அம்பலத்தரசு, அம்பலவானர், வல்லம்பலம், வல்லம்பர்)
    29)பிள்ளை
    முத்தரையர் ஜாதி பெயர்கள் ,உட்பிரிவுகள் ;
    சூர்ய குல சத்திரியர் முத்தரையர்

    • @ThamizanOodagam
      @ThamizanOodagam 2 месяца назад

      முத்தரையர் தாய்மொழி தமிழ் தானே இதில் பல பிறமொழியைத் தாய்மொழியாக கொண்டவைகள்

  • @Puthugai_Mahesh_Creationz
    @Puthugai_Mahesh_Creationz Месяц назад

    நன்றிகள் பல ❤💛❤️💛❤️💛❤️❤️

  • @Hari-ew2yh
    @Hari-ew2yh Год назад +4

    சிறப்பு ❤

  • @muralikannapparmurali6073
    @muralikannapparmurali6073 Год назад +2

    Madurai Mutharaiyargal

  • @sureshbuvi21
    @sureshbuvi21 Год назад +3

    👑mutharaiyar👑

  • @MalaVelan
    @MalaVelan 2 месяца назад

    👍👍👌👌❤❤🙏🙏

  • @poongansp419
    @poongansp419 11 месяцев назад

    முத்தரையர் வரலாறு புத்தகம் உள்ளதா? இருந்தால் பெயர் குறிப்பிட்ட வும். எங்கு கிடைக்கும்

  • @duwarakaofficial6860
    @duwarakaofficial6860 2 месяца назад

    Super

  • @shreeshree5493
    @shreeshree5493 Год назад +3

    🔥🔥🔥🔥🔥

  • @chellapandi8974
    @chellapandi8974 Год назад +3

    ❤🔥💥

  • @MadhuBala-mx7ff
    @MadhuBala-mx7ff Год назад +7

    வலையன் டா

    • @yyy9301
      @yyy9301 Год назад +2

      மொக்கை போடாதீர்கள்

  • @suryarajesh1300
    @suryarajesh1300 Год назад +3

    🙏❤️💥

  • @iyarkaivirumbi838
    @iyarkaivirumbi838 Год назад +1

  • @RaguRagu-e1v
    @RaguRagu-e1v 10 месяцев назад

    Namakkal Mavattam Veera Mutharaiyar❤❤❤

  • @vijayr6627
    @vijayr6627 Год назад +1

    அருமை

  • @thonthilingapuram
    @thonthilingapuram Год назад +1

  • @vadivelsk5448
    @vadivelsk5448 Год назад

    Nanri

  • @media9023
    @media9023 Год назад +2

    அரசருக்கெல்லாம் அரசர் மன்னாதி மன்னன் பேரரையன்