யார் அந்த மஹ்தி அலை.? அவர்கள் எப்போது வருவார்கள்.? சுருக்கமான முழு விளக்கம் ┇Moulavi Hussain Manbae┇

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 ноя 2024

Комментарии • 168

  • @baibai9603
    @baibai9603 Год назад +45

    சீக்கிரமா கவே சவூதியில் முடியாட்சி முடியட்டும். இன்ஷா அல்லாஹ் சீக்கிரமே மஹ்தீ (அலை)வரட்டும் ஆமீன்.

  • @mithran1858
    @mithran1858 Год назад +87

    எடுத்ததும் மஹ்தி அலை) அவர்கள் பற்றி கூறாமல் சிறந்த முன்னுரை கொடுத்து கூறியதற்கு நன்றி

  • @sahanalifestyle
    @sahanalifestyle Год назад +57

    சிறந்த விளக்கம்...மாஷா அல்லாஹ் 😢கண்கள் கலங்கி விட்டது 😭😭

  • @stockportfolio1167
    @stockportfolio1167 Год назад +1

    Naangal Thivirvathigal illai Poraligal ena Ulagirku Theriyum antha Tharunam... Muslim aga pirakavilai a Ena Kaafirgal engi nirkum Antha Tharunam.... Ya Allah❤

  • @NEVER_TECH7
    @NEVER_TECH7 Год назад +4

    என்ன ஓரு அருமையான பதிவு மாஷா அல்லாஹ் சுப்ஹனல்லாஹ்

    • @noorallaah-vu9gv
      @noorallaah-vu9gv Год назад +1

      Ma Shaa Allaah...மா ஷா அல்லாஹ்.. சுப்ஹானல்லாஹ்

  • @aathilanas3514
    @aathilanas3514 Год назад

    Masha Allah
    Super Explanation
    Al Hamdulillah

  • @FathimaRisna-dt8qs
    @FathimaRisna-dt8qs Год назад +35

    மாஷா அல்லாஹ்☝ அருமையான விளக்கம்
    ஜஸாக்கல்லாஹ் ஹைர் ☝❤

    • @noorallaah-vu9gv
      @noorallaah-vu9gv Год назад +1

      Ma Shaa Allaah...மா ஷா அல்லாஹ்

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Год назад +37

    முஸ்லிம் சமூகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மஹதி அலைஹி வஸல்லம் முஸ்லிம் உம்மத்துக்கும் உலகத்துக்கும் அமைதியை நிலைநாட்டப்படும்

  • @mohamedjunaid7714
    @mohamedjunaid7714 Год назад +3

    சுருக்கமாக அழகிய விளக்கம். மாஷா அல்லாஹ்

  • @deenmohamed1841
    @deenmohamed1841 Год назад +9

    அல்ஹம்துலில்லாஹ்

  • @21hameed
    @21hameed Год назад

    Masha allah good explanation 👍👍

  • @zeenathfathimah7388
    @zeenathfathimah7388 Год назад

    Masha allah romba thelivana oru vilam allah ungalin pavam poruthu jannathul furthoos suvanathai valaga dua seigiren insha allah

  • @afridhaafri5969
    @afridhaafri5969 Год назад

    Allahu akbar indha video upload agi 1 month ku aprm na indha video pakuran ivar sollura ellame ippo nadandhukondu irukku😢😢😢 oru naattukku migapperiya aneethi nadandhukondu irukku andha nattu makkal ippo imam mahdi avargalai ethirparthukondu irukirargal ma sha allah

  • @Ipkpengalilmkottai-Cuddalore
    @Ipkpengalilmkottai-Cuddalore Год назад +4

    அல்ஹம்துலில்லாஹ் மாஷா அல்லாஹ் தெளிவான விளக்கம்

  • @rabbas5763
    @rabbas5763 Год назад +10

    மாஷாஅல்லாஹ் விளக்கம் அருமை...

    • @noorallaah-vu9gv
      @noorallaah-vu9gv Год назад

      Ma Shaa Allaah...மா ஷா அல்லாஹ்

  • @Mwon09
    @Mwon09 Год назад +1

    Masha Allah..
    தெளிவான விளக்கம்.
    Jazakallah

  • @abdullahmalabar1815
    @abdullahmalabar1815 Год назад +4

    அருமையான சொற்பொழிவு.இருப்பினும் தாயார் பெயர் ஆமீனா என்றும் கேட்டிருக்கிறேன்.அதன் விளக்கம் தரவும்

  • @JakirHussain-kr8rj
    @JakirHussain-kr8rj Год назад +4

    MasaAllah Thaparakallah Jajakumullahuhairen AameeninshaAllah

  • @UmarNavab-u8d
    @UmarNavab-u8d Год назад

    Jazakallahu haira

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Год назад +25

    அநீதியம் அக்கிரமம் இப்பவே அதிகரித்து விட்டது இஸ்லாமிய சமூகம் சிறந்து வாழக்கூடிய காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது

    • @ஈசாக்ஐசக்
      @ஈசாக்ஐசக் Год назад

      😢😢😢😢

    • @noorallaah-vu9gv
      @noorallaah-vu9gv Год назад

      அதற்கு முன் முஸ்லிம்கள் அழிவார்களே... மூன்றாம் உலகப்போர் மூலமாக.... பிறகு அல்லவா மஹ்தி عَلْيْهِ السَّلَامُ வருவார்.

  • @farhanahamed3541
    @farhanahamed3541 Год назад +3

    Masha Allah ❣️
    Yazuz Majuj Pathi Bayaan Podunga 👍

  • @kingmohamed4183
    @kingmohamed4183 Год назад +6

    பாய் தப்பாக எழுதி இருக்கீர்கள் மகதி எப்போது வருவாள் என்று

  • @mujibrahman8608
    @mujibrahman8608 Год назад +2

    Masahallah. Nalla. Vilakkam

  • @MubarakMubarak-vg5jy
    @MubarakMubarak-vg5jy Год назад

    Nice massag for all people bhai 😊😊😊😊

  • @ummufaridha8668
    @ummufaridha8668 Год назад +3

    الحمد لله 🤲 جزاك الله خير 💐بارك الله فيك

  • @minaamir6018
    @minaamir6018 Год назад +3

    மாஷா அல்லாஹ்

  • @saransa8674
    @saransa8674 Год назад +5

    அருமை

  • @samirrouf7606
    @samirrouf7606 Год назад +11

    Justice is waiting for the imam Al mahdi, adrikna ya mahdi 🤲

  • @fareehaaadam4462
    @fareehaaadam4462 Год назад +4

    Please moulavi sinhala languagela balastine and isral problem pathi history qurwan sentence with start to end video onnu podugo please

  • @mohamedrinas2839
    @mohamedrinas2839 Год назад +6

    Masha allah allahu akbar ❤️💟💖😍💖🥰💞

  • @alimarahuman4666
    @alimarahuman4666 Год назад +3

    Maasha Allah

  • @ilmfaisal
    @ilmfaisal Год назад +2

    Masha Allah jazakallahu haira

  • @Leeshkutty
    @Leeshkutty Год назад +1

    Masha Allah ❤ tnx for ur explain 😢❤

  • @FathimaAzkha-ih1op
    @FathimaAzkha-ih1op Год назад

    Best explanation 👌

  • @easydo815
    @easydo815 Год назад

    Barakh Allahh feekum

  • @MohammadMominMohammadmomin-j1s
    @MohammadMominMohammadmomin-j1s Год назад +4

    Mahathi waruvaar enbatharku varuvaal enruiruku mashaal allah

  • @Basha-d3o
    @Basha-d3o Год назад +2

    Masha allah

  • @fareenasrilanka3803
    @fareenasrilanka3803 Год назад +2

    Great

  • @jifririlwan3566
    @jifririlwan3566 Год назад +2

    Jasaqalla haira bayan

  • @mhdnaslan
    @mhdnaslan Год назад +2

    Masha allah😢

  • @naveethnaveeth7175
    @naveethnaveeth7175 Год назад +2

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் வாழ்கிற இஸ்லாமிய மக்கள் மெஹந்தி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்த பூமியில் வந்து விட்டார்கள் என்று மெஹந்தி என்ற ஒரு பிரிவாக இருக்கிறார்கள்

  • @MohammedAbbas-m8u
    @MohammedAbbas-m8u Год назад +1

    Avar allah win valli

    • @noorallaah-vu9gv
      @noorallaah-vu9gv Год назад

      அல்லாஹ்வின் கலீஃபா என்று கூறுவது சரி. வலி நீங்கள் கூட ஆக முடியும் அல்லாஹ் நினைத்தால். அதாவது அல்லாஹ்வின் கட்டளையை சரியாக கடைப்பிடித்து நபி ﷺ அவர்களின் வாழ்க்கை முறைப்படி நடந்து வெளிப்பட்டால் இறைநேசர் ஆக முடியும். துன்யாவின் மோகத்தை விடனும் முதலில்.

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 Год назад +14

    உண்மையான வரலாறுகளை உண்மையாக அறிந்து கொள்ள வேண்டும் நிறைய கட்டுக்கதைகளை மார்க்கத்தின் பெயரால் புகுத்தி விட்டார்கள்

  • @farlinafahim9664
    @farlinafahim9664 Год назад +1

    மஷாஅல்லாஹ்

  • @fathimamasiyafathima1334
    @fathimamasiyafathima1334 Год назад +1

    Isaa nabithaan imaam mahdhiyinn pin ninnru tholuvaargal....

    • @noorallaah-vu9gv
      @noorallaah-vu9gv Год назад

      Correct. இவர் நிறைய தவறுகள் கூறியுள்ளார்.

  • @Redmi-mb3eo
    @Redmi-mb3eo 4 месяца назад

    • @Redmi-mb3eo
      @Redmi-mb3eo 4 месяца назад +1

      உண்மை விளக்கம் ரொம்ப நன்றி அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி தருவானாக

  • @noorallaah-vu9gv
    @noorallaah-vu9gv Год назад

    நபி ﷺ அவர்களின் மகள் ஃபாத்திமா عَلْيْهِ السَّلَامُ அவர்களின் மகனார் இமாம் ஹுசைன் عَلْيْهِ السَّلَامُ அவர்கள் சந்ததியில் இருந்து வரும் உண்மையான தங்கள், மற்றும் சையத் குடும்பத்தினர் வீட்டில் சஜ்ரா இ நஸப் என்று கூறப்படும் வம்சாவளி ரிகார்டு இருக்கும். மற்றபடி நவாபுகள், அரசர்கள் இந்த குடும்பத்தினரை மதித்து நூற்றுக்கணக்கான நிலங்கள் தருவதை அறிந்து இதர குடும்பத்தார்களும் தாங்களும் சையத் என்று கூறி கை நீட்டி வாங்கியவர்களும் நிறைய உண்டு. அவர்கள் "இனாம்தார்" என்றும் அறியப்படுவார்கள். ஆதலால் தயவுசெய்து உண்மையான சையத், தங்கள் குடும்பத்தினர் யாரும் இக்காலத்தில் இல்லை என்று கூறக்கூடாது. அஹ்ல பைத் குடும்பத்தினரை கண்ணியம் கொடுத்து பேசவும்.

  • @noorallaah-vu9gv
    @noorallaah-vu9gv Год назад

    புனித நபி ﷺ கூறினார்கள்:
    "அவர் (மஹ்தி) பேச்சில் மெதுவாக இருப்பார் (லேசான தடுமாற்றத்துடன்) அவர் தடுமாறும்போது, ​​வலது கையால் இடது தொடையில் அடிப்பார்". (இஷா லி அஷ்ரத் அல்-ஸா, பக். 89).
    நபிகள் நாயகம் ﷺ அவர்கள் வரவிருக்கும் இமாம் மஹ்தியின் عَلْيْهِ السَّلَامُ தரத்தைக் குறிப்பிட்டு, அவரது நாக்கு தடுமாறும் என்றும், அவர் பேசுவதில் சிரமம் ஏற்படும் போது, ​​அவர் தனது வலது கையால் இடது தொடையில் அடிப்பார் என்றும் கூறினார்கள். (கிதாப்-உல்-ஃபித்ன், ப. 375).
    இமாம் மஹ்தியின் மரபுகளின் கீழ் அல்-ஹவி லில்
    -ஃபதாவி என்ற தலைப்பில் இமாம் அல்-சுயூதியின் புத்தகத்திலும் இதே விவரிப்பு உள்ளது.

  • @sahanalifestyle
    @sahanalifestyle Год назад +7

    தலைப்பு...எப்போது வருவார்கள்?அல்லது வருவாள்? மாற்றவும்

    • @sahanalifestyle
      @sahanalifestyle Год назад +3

      @@BOSSGANG7777 வருவார் அப்டினு தான போடணும் வருவாள் னு போட்ருக்காங்க அதான் மாற்றவும் னு போட்டேன்

  • @hafizshariff-xh3gc
    @hafizshariff-xh3gc Год назад +1

    Subhanallah

  • @jifririlwan3566
    @jifririlwan3566 Год назад +3

    Assalamu Alaikum

    • @Tamildawahmedia
      @Tamildawahmedia  Год назад +1

      Walaikkum mussalam warahmathullahi wabarakathuhu

  • @ismailhaneem9428
    @ismailhaneem9428 Год назад +3

    allahu akbar

  • @asifameen392
    @asifameen392 Год назад

    1.What is the fastest growing sect
    In islam?
    2.who is the present caliph in islam?
    Indhe rendu question e yum google le thedi paathutu eneku reply ondu podunge😊 you will understand the truth of ahamadiya Muslim jamat ❤️

  • @k.mraffeeqahmed237
    @k.mraffeeqahmed237 Год назад +2

    Bismillah in sh a Allah Affairs

  • @muhmmeduvais2024
    @muhmmeduvais2024 Год назад +1

    Laailahe illellah muhammethurre soorillah

  • @javeedali964
    @javeedali964 Год назад

    Imam madhi as, coming soon

  • @mohamedyusuf7281
    @mohamedyusuf7281 Год назад

    Fazar tolugai vaipavar Mahdi alaivasalam endru naan kelvi patulen idai konjam enaku telivaaga solungal Isha alaivasalam avargalidam tolugai vaika sollu bodu illai endru avar imam mahdiyai alaivasalam avargalai vaika soluvar endru

    • @noorallaah-vu9gv
      @noorallaah-vu9gv Год назад

      சரியாக புரிந்து வைத்துள்ளீர். இவருக்கு நான் கொடுத்த அனைத்து கமெண்ட்ஸ் படித்து பாருங்கள், தெளிவடைவீர்கள்.

  • @ashamwaazith8681
    @ashamwaazith8681 Год назад +1

    இமாமாக தொழுகை நடத்துவது இமாம் மஹ்தியா அலையா அல்லது ஈசா அலை யா??

    • @Y__prinxhz
      @Y__prinxhz 6 дней назад

      Imam mahdhi awerkal Esa As awerkaluku kodupangelam aana Esa As awerkal mahdhi awerkalaithaan imaamaka nindu tholuvikke solluvangelam.

    • @Y__prinxhz
      @Y__prinxhz 6 дней назад

      Ean entral imam mahdhi udaya aatchi kaalam and awerthan kalifawaka iruparkal . Aanal Esa As oru saatharana manithara kathan waruwange oru naabiya ka alle.

  • @ravithulasi2589
    @ravithulasi2589 Год назад

    Ayya. Antha. Mahathiya. Warasollungka...Ungka. Poi. Purattu. Thaangka. Mudiyala.....appo. Irukera. Neengka. Eallaam. Atha. Pannaama. Irukereningka....ayyaa. Muthalil. Antha. Mahathiya. Vara. Sollungka..thaangka. Mudiyala....

  • @imran1989100
    @imran1989100 Год назад

    இமாம் மஹ்தி ரைஸ் அகமது கோஹர் ஷாஹி உண்மை மஹ்தி

  • @magudapathibharathi7749
    @magudapathibharathi7749 Год назад +6

    மஹ்திக்கு வரும் சோதனைகள் என்னென்ன?🙂

    • @5Abdul
      @5Abdul Год назад +3

      Mahathiku sothanai ellam thirupavaum eppadi Muhammad Mustafa sallahu aalai wasalam avanga irukum pothu Muslimgal irunthagalo athai pola makkalai ondru serupanga in sha Allah naamum athula irukkanum

    • @waseemmanker
      @waseemmanker Год назад +1

      public exam pass pannanum

  • @kas21
    @kas21 Год назад +2

    குறாஸான் பகுதியில் இருந்து அந்த நீதமான படை வெளிவந்த ஷாமில் யுத்தம் செய்யும்....

    • @mnmshifan6463
      @mnmshifan6463 Год назад

      Kuraasaan engu ulladhu

    • @kas21
      @kas21 Год назад +1

      @@mnmshifan6463 kurasaan enpathu.. tharpoluthu ulla.. pakistan border and afganistan.. and iran borderla varum

  • @noorallaah-vu9gv
    @noorallaah-vu9gv Год назад

    மிகவும் தவறான செய்தி. ஈஸா عَلْيْهِ السَّلَامُ அவர்கள் மஹ்தி ﷺ யின் பின் நின்று தொழுகையில் ஈடுபடுவார்.
    மேலும் அவர் கலீஃபா ஆகத்தான் இருப்பார்.
    மன்னராக இல்லை. தயவுசெய்து தவறாக விளக்கம் தரவேண்டாம்.
    மேலும் அவர் பிறக்க மாட்டார்கள். வெளிப்படுவார்கள்.

  • @qatarview
    @qatarview Год назад

    Appo sham thesaththil irunthu varuvaru vellai minara palli appadi ippadiyallam solluranga

    • @5Abdul
      @5Abdul Год назад +1

      Athu isa alagi wasalam avanga iranga kudiya idam

  • @FathimaRisna-dt8qs
    @FathimaRisna-dt8qs Год назад +16

    எங்கள் ஊரில் ஒரு பைத்தியக்காரன் நான்தான் மஹ்தி நான்தான் மஹ்தி என்று சொல்லிக் கொண்டிருக்கிறான் 😢

    • @mohamadirfan1256
      @mohamadirfan1256 Год назад +1

      😢

    • @mohammedfaris1653
      @mohammedfaris1653 Год назад

      வார்த்தைகள் தவறு....
      அதுவும் காரணத்திற்காகத்தான் இவ்வாறு அநேகர் வெளியாவார்கள்.
      கவனத்தில் கொள்க!
      நீங்கள் அறியாததை பைத்தியம் என்றழைப்பது தவறு...

    • @abdulrazzakabdulrazzak4178
      @abdulrazzakabdulrazzak4178 Год назад +1

      எந்த ஊர் மக்கள் உண்மை சொல்மஹ்திக்குஎதீரக30பொய்யனநாபர்கள்இருப்பர்கள்

    • @waseemmanker
      @waseemmanker Год назад

      🤣🤣

    • @chammu
      @chammu Год назад +1

      அது தான் நீங்களே பைத்தியம்னு சொல்லிட்டீங்களே அப்பறோம் சொல்றதுக்கு ஒன்னும் இல்லை 🤭

  • @waseemmanker
    @waseemmanker Год назад +1

    description Cheak Pannuga..... mistake pannirukinga - யார் அந்த மஹ்தி அலை.? அவர்கள் எப்போது வரு (வாள்).? சுருக்கமான முழு விளக்கம்

  • @Camlbellarshad
    @Camlbellarshad Год назад +5

    3 ஆம் உலகப்போருக்கு பிறகு இமாம் மஹ்தி வருவாரா இல்லை நடக்கும்போது வருவாரா ??

    • @qatarview
      @qatarview Год назад

      3m ulaha por nadakka vittal appo vara maddara ??? Bro summa thevaikillatha kelvihal ethuku

    • @noorallaah-vu9gv
      @noorallaah-vu9gv Год назад

      3ஆம் உலகப் போர் முடிந்த பிறகு தான் வருவார். இந்த போரின் மூலம் இஸ்ரேல் நாட்டினர் அரபு தேசங்களை பிடிப்பார்கள். மேலும் இஸ்தான்புல் துருக்கியின் பெரிய நகரம் பிடிக்கப்படும். இதை மஹ்தி عَلْيْهِ السَّلَامُ படையினர் மீண்டும் கைப்பற்றுவார்கள்.

    • @noorallaah-vu9gv
      @noorallaah-vu9gv Год назад

      இன்னும் ஐந்து ஆண்டுகளில் நிறைய மாற்றங்கள் நீங்கள் பார்க்கலாம்.
      நான் ஊகிக்கிறேன் இன்னும் 55 ஆண்டுகள் தான், நபி ஈஸா عَلْيْهِ السَّلَامُ அவர்களின் 40 ஆட்சிகள், மஹ்தியின் 7 ஆண்டுகள். ஆதலால் மஹ்தி عَلْيْهِ السَّلَامُ தோன்ற இன்னும் சில வருடங்கள் தான்.

  • @johnabraham9648
    @johnabraham9648 Год назад +2

    Save gasa children 😢

  • @ahmednasar3141
    @ahmednasar3141 3 дня назад

    ஈஸா ( அலை) அவர்களா தொழுகை நடத்துவார்கள் இல்லையெனில் மஹ்தி அவர்களா??

  • @Shams.SaudiShamsudeenA.K
    @Shams.SaudiShamsudeenA.K Год назад +1

    மஹதி அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றி விரிவாக சொல்வீர்கள் என்று நம்பி இருந்தால் எல்லோரும் சொல்வதை போல் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்

    • @mnmshifan6463
      @mnmshifan6463 Год назад +2

      Moulavi Nusran binnoori endru search pannuga bro.. idhai wida wilakkamaaga solli irukkiraar.. 5 kaalangal...5 fithnaakkal... 1924 aam aandilrundu indru warai innum aduthth katta nagarwugalayum awarudaya pudhiya bayangalil kaitkalaaam.. mulumaiyaga kailungal wilangum.
      Endraalum awarai ppodhu iraiwan awan pakkam eduththukkondan😢.

    • @mnmshifan6463
      @mnmshifan6463 Год назад +1

      ruclips.net/video/RfD1RtAn1Qg/видео.htmlfeature=shared

    • @mnmshifan6463
      @mnmshifan6463 Год назад +1

      ruclips.net/video/FKDfjVDcgFU/видео.htmlfeature=shared

    • @CoconutLife-nf4ri
      @CoconutLife-nf4ri Год назад

      ​@@mnmshifan6463
      Barakkallhu feekum...

    • @frizna5937
      @frizna5937 Год назад

      👍

  • @abdulrazzakabdulrazzak4178
    @abdulrazzakabdulrazzak4178 Год назад +4

    மஹ்திஎதீர30பொய்யனநபர்வருவர்கள்ஹதிஸ்இருக்கு கிழக்கு பகுதியில் இருந்து வரும் இந்திய

  • @abdulibrahim36
    @abdulibrahim36 Год назад

    Mehdi al dha tholugai vaipargal, esha al pin nirpargal
    Correct please

  • @Isajamuhkanz
    @Isajamuhkanz Год назад +2

    இவருடைய பயானில் ஒரு இடத்திலும் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் என்று கூறாமல் வெறும் மஹ்தி என்று கூறுகின்றார். நபியினுடைய ஸல்.அவர்களுடைய பரம்பரை என்று தெரிந்தும் அவருக்கு மரியாதைக்கு ஒரு தரமாவது அலைஹிஸ்ஸலாம் என்று கூறாமல் பேசுகின்றால் எவ்வளவு தலைக்கணம் இவருக்கு இவர் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய நிலமையினை விட இவர் பெரிய இமாம் என நினைத்துக் கொண்டாரா?

    • @noorallaah-vu9gv
      @noorallaah-vu9gv Год назад

      சரியாக கூறினீர். தயவுசெய்து அவருக்கு கொடுத்த என் கமெண்ட்ஸ் படிக்கவும். தவறுகள் நிறைய உள்ளன. இவருக்கு அஹ்ல பைத் என்று கூறவும் பயம். மேலும் மஹ்தி عَلْيْهِ السَّلَامُ அவர்கள் ஈஸா عَلْيْهِ السَّلَامُ அவர்கள் பின் நின்று தொழுவார் ஆம். மன்னராட்சியாம்.

  • @MuhammadisrathMuhammadmakeen
    @MuhammadisrathMuhammadmakeen 7 месяцев назад

    பல தவறான கருத்துகள் இருக்கின்றன

  • @syedmashoodh974
    @syedmashoodh974 Год назад +1

    Mahdi a.s patri quranil ulladha

    • @noorallaah-vu9gv
      @noorallaah-vu9gv Год назад

      சையத் குடும்பத்தினராக இருந்தால் வம்சாவளி ரிக்கார்டு வீட்டில் இருக்கா?

  • @bismigoldpolishbismigoldpo8826
    @bismigoldpolishbismigoldpo8826 Год назад +7

    அவர் வரும் போது வரட்டும் முதலில் சண்டையில் பாதித்து.... பெற்றோர் இழந்த குழந்தைகள் உடனடியாக மருத்துவ உதவி மற்றும் மறுவாழ்வுக்காக தூவா செய்யுங்கள்....அரபு நாடுகள் அந்த பிள்ளைகள் மீது பரிவு காட்டி உடனடியாக ததத்தெடுத்து அவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட செய்ய வேண்டும்.....

  • @HaisarSulthan
    @HaisarSulthan Год назад

    மஹ்தி மற்றும் தஜ்ஜால் இருவரை பற்றி குரானின் ஏதாச்சும் வசனம் இருந்தால் பதிவிடவும்.

    • @noorallaah-vu9gv
      @noorallaah-vu9gv Год назад

      இருவரின் பெயரும் குர்ஆன் இல்லை. உண்மையான ஹதீஸ்களை படிக்கவும், நம்பவும். அது Zaif (weak) ஆக கூறப்பட்டாலும் பொய் ஹதீஸ் என்று கூற முடியாது.

    • @HaisarSulthan
      @HaisarSulthan Год назад

      ஹதீஸ்கள் எல்லாம் நபி மறைந்து 200 , 300 ஆண்டுகளுக்கு பின் சக மனிதர்களின் கையால் எழுதப்பட்ட புத்தகங்கள்.

  • @uswathunhasana6413
    @uswathunhasana6413 Год назад +7

    மஹ்தி மதினாவில் பிறப்பார் என்ற ஹதீஸ் இதுவரை கேள்விப்பட்டதில்லை. ஹதீஸை பதிவிடவும். முஸ்லிம் ஹதிஸ் புத்தகத்தில் மஹ்தி என்று பெயர் வரவில்லை. ஆட்சியாளர் என்று தான் உள்ளது

    • @Iamshabna21
      @Iamshabna21 Год назад

      Mahdhi enpavar unmaya?

    • @islamicvalimuraigal4321
      @islamicvalimuraigal4321 Год назад

      ​@@Iamshabna21ஆம்

    • @noorallaah-vu9gv
      @noorallaah-vu9gv Год назад

      @@Iamshabna21 இதை கூட தெரியாமல் 80% மேலாக முஸ்லிம்கள் இருக்கிறார்கள்.
      மேலும் "அஹ்ல பைத்" யார் என்று கேட்டால் முழிக்கிறார்கள்.
      கலிமா, தொழுகை, நோன்பு இவைகள் தான் இஸ்லாம் என்று மக்கள் இருக்கிறார்கள்.
      இதனால் தான் அவனவன் பயான்கள் கொடுத்து பாமர முஸ்லிம்களை ஏமாற்றுகிறார்கள்.
      இந்த முஸ்லிம்கள் அறிந்து வைத்து இருப்பது:
      மா ஷா அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், இன் ஷா அல்லாஹ், சுப்ஹானல்லாஹ் மற்றும் ஜஸாகல்லாஹ் ஆகிய சொற்கள் மட்டுமே கமெண்ட்ஸ் கொடுப்பார்கள்.

  • @nizarahmed1611
    @nizarahmed1611 3 месяца назад

    Brother ,
    Please read the arabic words of hadhees properly and address our beloved prophoet ﷺ، and his family with some respect,
    What is the use if you get sins and other people get knowledge from your speach!?
    May allah guide us all to his righteous path🤲

  • @AnifaNaleem-i8p
    @AnifaNaleem-i8p Год назад +1

    ஈஸா (அலை )அவர்களா? மஹ்தி (அலை )அவர்களா? இமாமாக தொழுகை நடத்துவார்கள்?

    • @salimahmed8654
      @salimahmed8654 Год назад +2

      மஹ்தி அலை அவர் தான் இமாமாக தொழுகை நடத்துவார்கள் மனிதன் என்ற அடிப்படையில் தவறுதலாக கூறிவிட்டார் அல்லாஹ் இவருக்கு அருள் புரிவானாக.

  • @thirusony9011
    @thirusony9011 Год назад +4

    😭😭😭மஹதி வருவது உண்மை, அவர் பின்னால் ஒரு பாதி கூட்டத்தார் செல்வர் என்பதும் உண்மை??
    ஆனால் அந்த புனித ஸ்தலத்தில் பாலாக்கும் அருவருப்பை காணும்போது, அப்போதுதான் நீங்கள் விழிப்படைந்து அழுது புலம்புவீர்கள், ஜாக்கிரதை யாய் விழித்திருங்கள்????? 🙏🙏🙏🙏

  • @muadmusab3908
    @muadmusab3908 Год назад +4

    அறுமையான விளக்கம்

  • @abualisina4286
    @abualisina4286 Год назад +1

    என்ன உளறுகிறீர். இமாம் மஹ்தி عَلْيْهِ السَّلَامُ அவர்கள் இமாமாக நின்று தொழுகை நடத்துவார். நபி ஈஸா عَلْيْهِ السَّلَامُ அவர்கள் பின்னாடி இருப்பார்.
    ஆன்மீகம் இல்லையா. நீங்கள் ஆன்மீகத்தின் எதிரியாகும்.
    மஹ்தி عَلْيْهِ السَّلَامُ கலீஃபாவாக இருப்பார், மன்னராக இல்லை. அவர் இஸ்லாத்தின் ஏழாவது கலீஃபா ஆகும் கலீஃபா உமர் இப்னு அப்துல் அஜீஸ் க்கு பிறகு. இவருக்கு முன்/பின் இருந்தவர்கள் அனைவரும் பனூ உமைய்யாவின் அரசாட்சி ஆகும்.
    ஃபாத்திமா நாயகியின் கூறுவதற்கு பதிலாக அஹ்ல பைத் என்று குடும்பத்தினரில் இருந்து வருவார். ஹதீஸ் உள்ளதே.
    தயவுசெய்து பாமர முஸ்லிம்களை குழப்ப வேண்டாம். இவர்கள் மா ஷா அல்லாஹ், சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ் என்று மட்டுமே கூறக்கூடியவர்கள். இஸ்லாமிய வரலாறு மெஜாரிட்டி 80% க்கு மேலாக தெரியாது.
    மேலும் தொழுகையின் பர்ளுகள், சுன்னத், வாஜிப், முஸ்தஹப், நஃபில் மற்றும் கவுமா, ஐல்சா என்றால் என்ன என்று தெரியாது. தாவா செய்கிறோம் என்று தவறுகள் செய்ய வேண்டாம்.
    அடுத்து உண்மையான சையத், குடும்பத்தினர் இன்றும் அநேகன் உள்ளனர். இவர்கள் மவுலா அலீ மற்றும் ஃபாத்திமா வின் புதல்வர்களிருந்து வந்தவர்கள். இமாம் மஹ்தி عَلْيْهِ السَّلَامُ இமாம் ஹுசைன் عَلْيْهِ السَّلَامُ அவர்களின் சந்ததியில் இருப்பார்கள்.
    இறுதியில் ஒரு உண்மையான பலமான ஹதீஸ்:
    முஸ்லிம் 1066 ஏ
    அலி கூறினார்கள்:
    அல்லாஹ்வின் தூதர் நபி ﷺ அவர்களிடமிருந்து நான் உங்களுக்கு எதையும் அறிவிக்கும் போதெல்லாம், அது முற்றிலும் உண்மை என்று நம்புங்கள், ஏனெனில் அவர் ஒருபோதும் சொல்லாத எதையும் அவருக்கு ﷺ கற்பிப்பதை விட வானத்திலிருந்து விழுவது எனக்கு மிகவும் பிடித்தமானது. எனக்கும் உங்களுக்கும் இடையில் உள்ள எதையும் நான் உங்களிடம் பேசும்போது (அதில் ஏதேனும் பிழை இருக்கலாம்) போருக்காகப் பேசுவது விந்தையானது. அல்லாஹ்வின் தூதர் நபி ﷺ அவர்கள் கூறுவதை நான் கேட்டேன்: யுகத்தின் முடிவில் இளமையாகவும் சிந்தனையில் முதிர்ச்சியடையாதவர்களாகவும் ஒரு மக்கள் தோன்றுவார்கள், ஆனால் அவர்கள் அவ்வாறான முறையில் சிருஷ்டிகளிலேயே அவர்களின் வார்த்தைகள் சிறந்தவை போலும். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள், ஆனால் அது அவர்களின் தொண்டைக்கு அப்பால் செல்லாது, இரையின் வழியாக ஒரு அம்பு செல்வது போல் அவர்கள் மார்க்கத்தை கடந்து செல்வார்கள். ஆகவே, நீங்கள் அவர்களைச் சந்திக்கும் போது அவர்களைக் கொன்று விடுங்கள், ஏனெனில் அவர்களை கொன்றால், மறுமை நாளில் அல்லாஹ்விடம் உங்களுக்கு கூலி கிடைக்கும்.

  • @mohammedriffan7209
    @mohammedriffan7209 Год назад

    Seekram varatum Mahdhi.....Mudiya Villai....

  • @MohammedAbbas-m8u
    @MohammedAbbas-m8u Год назад

    Mehdi yaru teriyame pesura

  • @noorallaah-vu9gv
    @noorallaah-vu9gv Год назад

    அபூ ஹுரைரா அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ﷺ அவர்கள்,
    “உங்கள் தலைவர் உங்களிடையே இருக்கும்போது மர்யமின் மகன் உங்கள் மீது இறங்கினால் நீங்கள் எப்படி இருப்பீர்கள்?” என்று கூறினார்கள்.
    ஆதாரம்: புகாரி 3449, முஸ்லிம் 155 .
    ஜாபிர் இப்னு அப்துல்லா ؓ அறிவித்தார்: நபி ﷺ கூறினார்கள். "மேரியின் மகன் இயேசு عَلْيْهِ السَّلَامُ, மேலும் முஸ்லீம் தலைவர் சொல்வார்: எங்களை வழிநடத்த தொழுகைக்கு வாருங்கள். இயேசு சொல்வார்: இல்லை, உங்களில் ஒருவர் (மஹ்தி) மற்றவர்களை விட தலைவர்களாக இருக்கிறீர்கள், அல்லாஹ் இந்த தேசத்தை கண்ணியப்படுத்தியுள்ளான்.
    ஆதாரம்: முஸ்லிம் 156.
    நபி ﷺ அவர்கள் கூறினார்கள், "காலத்தின் முடிவில் ஒரு கலீஃபா இருப்பார், அவர் செல்வத்தை எண்ணாமல் விநியோகிக்கிப்பார்."
    ஆதாரம்: முஸ்லிம் 2913.
    நபி ﷺ அவர்கள் கூறினார்கள், "அரேபியர்கள் என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரால் ஆளப்படும் வரை உலகம் அழியாது, அவருடைய பெயர் என் பெயருடன் ஒத்துப்போகிறது."
    ஆதாரம்: அல்-திர்மிதி 2230.
    தரம்: அல்-திர்மிதியின் படி ஸஹீஹ் (உண்மையானது).
    அலி இப்னு அபி தாலிப் அறிவித்தார்: நபி ﷺ அவர்கள் கூறினார்கள், “மஹ்தி எங்களிடமிருந்து வந்தவர், தீர்க்கதரிசி குடும்பம். ஒரே இரவில் அல்லாஹ் அவருடைய காரியங்களைச் சீர்படுத்துவான்.
    ஆதாரம்: இப்னு மாஜா 4085.
    தரம்: அல்பானியின் படி ஸஹிஹ் லி கைரிஹி (வெளிப்புற ஆதாரம் காரணமாக உண்மையானது).
    உம்மு ஸலமா رضي الله عنها அறிவித்தார்: ﷴ ﷺ அவர்கள் கூறினார்கள், "மஹ்தி எனது சந்ததியிலிருந்து, பாத்திமாவின் வழித்தோன்றல்களில் இருப்பார்."
    ஆதாரம்: சுனன் அபி தாவூத் 4284.
    தரம்: இப்னு தைமியாவின் கூற்றுப்படி ஸஹிஹ் (உண்மையானது).
    அபு சயீத் அல்-குத்ரி அறிவித்தார்: நபி ﷺ அவர்கள் கூறினார்கள், “மஹ்தி எனது பரம்பரையில் இருந்து வளைந்த மூக்குடன் இருப்பார். கொடுங்கோன்மையினாலும் அடக்குமுறையினாலும் பூமியை நிரப்பியது போல், நீதியினாலும் நீதியினாலும் நிரப்புவார். அவர் ஏழு ஆண்டுகள் ஆட்சி செய்வார்” என்றார்.
    ஆதாரம்: சுனன் அபி தாவூத் 4285.
    தரம்: அல்-ஸுயூதியின் படி ஸஹிஹ் (உண்மையானது).

  • @Only_one27
    @Only_one27 Год назад +1

    Boraa muslims 😂😂😂

  • @MohammedAbbas-m8u
    @MohammedAbbas-m8u Год назад +1

    😂😂😂😂😂 loosu

  • @FathimaN-re3rr
    @FathimaN-re3rr Год назад

    Bady fool you

  • @parthiban8016
    @parthiban8016 Год назад

    மஹதி அலை, ஆசிய கண்டம், ஐரோப்பா கண்டம், ஆபிரிக்கா கண்டம், அமெரிக்கா கண்டம், ஆஸ்திரேலியா கண்டம் இவற்றில் வராது, அரபு நாடுகள் உள்ள இடத்தில் மட்டும் தான் வரும். ஏன் என்றால் அந்த பகுதியை சுற்றி தான் இந்த கதை களம் உருவாக்கப்பட்டுள்ளது.😂😂😂

    • @noorallaah-vu9gv
      @noorallaah-vu9gv Год назад

      மஹ்தியின் 7 ஆண்டுக்கு இயேசுவின் 40 ஆண்டு ஆட்சிக் காலத்தில் உலக மக்கள் அனைவரும் அவரின் மார்க்கத்தை கடைப்பிடிப்பார்கள். அதாவது ஒரே உருவமில்லாத கடவுள்.

  • @shithikaju8814
    @shithikaju8814 2 месяца назад

    பாய் எங்க ஊர்ல ராவ் பிச்சைக்கார ஒத்தா சுத்திகிட்டு இருக்கான் அவன் பேரு இயேசு😊😊😊😊

  • @mr_sajath2
    @mr_sajath2 Год назад +1

    𝖯𝖺𝗅𝖺𝗌𝗍𝗂𝗇𝖾 𝗐𝗂𝗍𝗂𝗇𝗀 𝗆𝖺𝗁𝖽𝗂 🎉

  • @anasmohamed305
    @anasmohamed305 Год назад +4

    Nege veral aati illeye haji theriiyama than kekuran ean nege thoppi potu ille??

  • @MohamedIsmail-qg3cy
    @MohamedIsmail-qg3cy Год назад

    மாஷா அல்லாஹ்

    • @noorallaah-vu9gv
      @noorallaah-vu9gv Год назад

      Ma Shaa Allaah...மா ஷா அல்லாஹ்..

  • @azadmaster243
    @azadmaster243 Год назад +2

    Masha allah

    • @noorallaah-vu9gv
      @noorallaah-vu9gv Год назад

      Ma Shaa Allaah...மா ஷா அல்லாஹ்

  • @k.mraffeeqahmed237
    @k.mraffeeqahmed237 Год назад +1

    Bismillah in sh a Allah Affairs