(நபியே!) கூறுவீராக: ‘‘எனது அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டபோதிலும், அல்லாஹ்வின் அருளைப் பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்துவிட வேண்டாம். (நீங்கள் பாவத்திலிருந்து விலகி, மனம் வருந்தி மன்னிப்புக் கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடுவான். ஏனென்றால், நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவன், மகா கருணை உடையவன் ஆவான். (அல்குர்ஆன்: 39:53)
செய்துவிட்டு மன்னிப்பு கேட்கலாம் என்று நினைத்து செய்தால் நிச்சயமாக மன்னிப்பு கிடையாது,,,அதே போன்று கணவனுக்கு துரோகம் செய்தால் கணவன் மன்னிகாவிட்டால் அல்லாஹ்வும் மன்னிக்கமாட்டான் ,,,
யாஅல்லாஹ்.என்னையும்.எல்லாமுஸ்லீம்கலயும்.பாதுகாத்துடு.யாஅல்லாஹ்
யா அல்லாஹ் இப்படியான பாவத்தில் இருந்து அனைத்து முஸ்லிம்களையும் பாதுகாப்பாயாக 🤲🤲😭😭
Ameen ameen ya rabilalameen
Aameen Aameen
ஆமீன்
Ameen
Aameen aameen aameen aameen
Ya அல்லாஹ்., என்னை காப்பாயாக 🤲🤲🤲
Barakallahu feekum
(நபியே!) கூறுவீராக: ‘‘எனது அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டபோதிலும், அல்லாஹ்வின் அருளைப் பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்துவிட வேண்டாம். (நீங்கள் பாவத்திலிருந்து விலகி, மனம் வருந்தி மன்னிப்புக் கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) பாவங்கள் அனைத்தையும் மன்னித்து விடுவான். ஏனென்றால், நிச்சயமாக அவன்தான் மிக்க மன்னிப்பவன், மகா கருணை உடையவன் ஆவான்.
(அல்குர்ஆன்: 39:53)
Allahu Akbar
Nawoothubillah... asthahfirullah.. laailaaha illaa antha subhanakka inni kunthu minallaalimeen
..
மாஷாஅல்லாஹ்
Barakallah feeke vabarake alaikke
Maasha Allah
Allah akbar 😢😢
Allahu Akbar 🤲 ☝
Subehanellah nam anaiveraiyum pathukappanake🤲
Mashallah mashallah
Allah mannikkat tahutiyanavan😢😢😢😢
salam hasarath en kanawar kudikkiraru athai nirutha entha valiyum illaya mihavum manak kavalayaha ullan
Ariyathe vayethil seithu irunthu ipo unerthanke enda...thawba seitha alh eatrukollvana...😢
Kaddayam aeedruk kolwan
Gold jewelry ku epd zakaath kudukanum??
In sha allah upload❤this
இதற்கு மன்னிப்பு கிடையாதா😢
Thawba seinga
@@Tamildawahmediasenjaal manipu kadekuma
தவ்பா செய்து விட்டால் அல்லாஹ் மன்னிபானா
Ummaiyana tawba vai allah yettrukolvan
Allah kandippa mannipan manam varunthi dua kelunga
செய்துவிட்டு மன்னிப்பு கேட்கலாம் என்று நினைத்து செய்தால் நிச்சயமாக மன்னிப்பு கிடையாது,,,அதே போன்று கணவனுக்கு துரோகம் செய்தால் கணவன் மன்னிகாவிட்டால் அல்லாஹ்வும் மன்னிக்கமாட்டான் ,,,
நாடியவர்களை.மண்ணிப்பேன்.என்று.அல்லாஹு.கூருகீரான்.நாம்.அளுது.தொளுது.அல்லாஹுவிடம்.கேக்கவேன்டும்.தாயயும்.தகப்பனையும்.விட.எண்ணில்லடங்க.இருக்கம்.முடைய.றெப்பு.
Asthahfirullah
Yetharkkaaha...
Nan ungalku azatkana azarangalai anuppuhiren
மொழுது ஒதாலாமா?
Koodathu
Allahu akbar 😢😢