அவதானம்!! இனி சம்பவம் இருக்கு | Rj Chandru Report

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии • 97

  • @munawwarsriLanka
    @munawwarsriLanka 2 дня назад +26

    நம்ம நாட்ல எதுவுமே தட்டுப்பாடு இல்லை அண்ணா.; மாபியாக்களை அழித்தால் அனைவருக்கும் எல்லாமே எளிதில் கிடைத்து விடும்.

  • @michaeljesudhasan2796
    @michaeljesudhasan2796 2 дня назад +35

    அப்பிடியே கொழும்பு பகுதியில் கொடுக்குற பணத்துக்கு தரமான துப்பரவான. பழுதடையாத உணவு வழங்குவதையும் இந்த அரசு கவனத்தில் கொல்ல வேண்டும்

    • @munnainathanannaluxmy9471
      @munnainathanannaluxmy9471 2 дня назад +1

      புளி கட‌ந்த சில நா‌ட்களாக விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிலோ 2000/=ரூபாயாக உணர்ந்துள்ளது.

    • @gandhiprassanna9485
      @gandhiprassanna9485 2 дня назад

      கொல்ல வேண்டும் 😂😂

  • @yogendranmanickam3825
    @yogendranmanickam3825 2 дня назад +6

    ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @dhamik7822
    @dhamik7822 2 дня назад +13

    தனியார் வாகனங்கள் மட்டுமல்ல அரச போக்குவரத்து பஸ்கள் அதி வேகத்தில் பயணிப்பதை யும் அரசு கவனத்தில் எடுத்து அவ்வகையான அரச சேவை சாரதிகளுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் மற்றும் அரச சேவை பஸ் சாரதிகள் தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டதற்கு கடந்த காலங்களில் உரியவர்கள் சரியான நடவடிக்கை எடுத்தே இல்லை.

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 2 дня назад +12

    விமானவிபத்து,.. ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @abdulkayoom8047
    @abdulkayoom8047 2 дня назад +6

    குறுகிய மனப்பான்மை மற்றும் எதிர்க்கட்சிகள் மட்டுமே உடனடியாக விலை குறைப்பை எதிர்பார்க்கின்றன.

  • @thavaseelanseelan1083
    @thavaseelanseelan1083 2 дня назад +3

    வீதியால் செல்லும் பஸ் வண்டிகள் டிப்பர் அனைத்து சாரதிகளும் போதையிலும் தொலைபேசி கதைத்துக் கொண்டும் வாகனத்தை செலுத்துகிறார்கள் போலீசார் சோதனையில் இருக்கும் பொழுது இவர்கள் ஒழுங்காக பின்பற்றுகிறார்கள் போலீசார் இல்லாத இடத்தில் தவறாக நடக்கிறார்கள் இதை கட்டுப்படுத்துவதற்கு வீதிகளில் கமரா சிஸ்டம் பொருத்தப்பட்டால் விபத்துக்களும் குறைய வாய்ப்பு உள்ளது

  • @ZMRoshan95
    @ZMRoshan95 2 дня назад +5

    Super News very good 👍

  • @gnaneslogan3954
    @gnaneslogan3954 2 дня назад +5

    very good approach.

  • @suthathamby936
    @suthathamby936 2 дня назад +1

    தரமான செய்திகள் 👍🇨🇦

  • @Sacuntary
    @Sacuntary День назад

    Super 👍👌🙏

  • @BalasingamMohan
    @BalasingamMohan 2 дня назад +3

    வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍😇🇱🇰

  • @PRADEEPKUMAR-uo7zx
    @PRADEEPKUMAR-uo7zx 2 дня назад +6

    good job bro

  • @mohammedfahad5837
    @mohammedfahad5837 2 дня назад +4

    I’m watching in spain 🇪🇸 .keep rocking ❤

  • @A.m.a.muhammedA.m.a.muhammed
    @A.m.a.muhammedA.m.a.muhammed 2 дня назад +4

    Haai..❤ chandru..❤

  • @mmohamedfaisal4230
    @mmohamedfaisal4230 2 дня назад +1

    வணக்கம் சந்ரூ👍

  • @sabapathyariyamalar5059
    @sabapathyariyamalar5059 2 дня назад

    ரொம்பநல்லசெய்தி❤❤❤❤

  • @amuthathavamoorthy929
    @amuthathavamoorthy929 12 часов назад

    மதுபோதையில் வாகனம் ஓட்டும் சாரதிகளின் அனுமதிப்பத்திரத்தை நிரந்தரமாக பறிமுதல் செய்யப்படவேண்டும்

  • @anandarvin7988
    @anandarvin7988 2 дня назад +3

    🙏🙏

  • @KumarSathis-c8k
    @KumarSathis-c8k 2 дня назад +1

    நான் சூப்பர் அண்ணா சூப்பர் ஆண்ட வணக்கங்கள் விமான நிலையங்கள்

  • @sasithangarasa6978
    @sasithangarasa6978 2 дня назад +5

    A9 பாதையில் உள்ள மதுபான சாலைகளை முதலில மூட வையுங்கள்

  • @shimalworld
    @shimalworld 2 дня назад +1

    Bus ல வெளியாக்க கூடிய புகை (dark smoke) அதெய் பற்றியும் பேசுங்கள்

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 День назад

    Super tampy Canada Kumar

  • @SudagarSudagar-e4j
    @SudagarSudagar-e4j 2 дня назад +4

    ❤❤❤🎉🎉🎉

  • @arshad4718
    @arshad4718 2 дня назад +7

    😢😢😢😢😢
    இருந்தும் இதுவரையும் உங்களின் பதிவுகளில் காணாத விடயம் தான் பலஸ்தீனத்தில் இடம்பெற்ற எந்த ஒரு விஷயத்தையும் பதிவிடாமை

    • @naniaaliyar862
      @naniaaliyar862 2 дня назад

      😢😢😢😢😢😢😢😢😢😢

  • @அரசியல்காமடிகலாட்டா

    பூரண மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்துங்கள் -

  • @JealJeal-c5y
    @JealJeal-c5y 2 дня назад +1

    பணம் தான் தட்டுப்பாடாக இருக்கிரது 😂😂

  • @dhanushdhanushkumar3052
    @dhanushdhanushkumar3052 2 дня назад +2

    Well

  • @niyasmohamad9109
    @niyasmohamad9109 2 дня назад +3

    💯✅

  • @Bavani-t8w
    @Bavani-t8w 2 дня назад +3

    Welcome, pro thank pro, God bless you, good, night, pro abu, Dhabi ❤❤❤❤❤, 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇦🇪🇦🇪🇦🇪🇦🇪

  • @frinsi492
    @frinsi492 2 дня назад +1

    👍

  • @NoorNoormohamed-yg5ex
    @NoorNoormohamed-yg5ex 2 дня назад

    ❤❤❤❤❤

  • @SureshSuresh-of9we
    @SureshSuresh-of9we 2 дня назад +2

    அப்போது அந்த லைட் அடிச்சி காட்டுவது இருந்தது காரணம் போலீசாரும் அதிக லஞ்சம் bro ஆனால் இப்போது akd ஆட்சியில் லஞ்சம் ஊழல் மாறியிருக்கலாம் இனிமேல் மக்களேதான் மாறவேண்டு நீதியாக ஞாயமாக நடக்கவேண்டும்

    • @joynesamalar3128
      @joynesamalar3128 2 дня назад

      வாகனம் ஓட்டும் போது சாரதிகள் போன் பேசுவது முற்றாக தடை செய்யப்பட வேண்டும்

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 2 дня назад +3

    RIP THOSE PAXS AND CREWS . VERY SAD 😢😢

  • @thiyagarajaarunasalam4414
    @thiyagarajaarunasalam4414 2 дня назад +2

    இங்கு எத்த தட்டுப்பாடும் இல்லை ❤🎉 ,qatar. 🇶🇦

  • @jahfarachimuhammed9914
    @jahfarachimuhammed9914 2 дня назад

    வாழ்க வளமுடன்..அக்கா எப்படி இருக்காங்க

  • @kifayaifthikar2713
    @kifayaifthikar2713 2 дня назад +1

    Deep sympathies

  • @dr.palaniibhaskaran8852
    @dr.palaniibhaskaran8852 2 дня назад +1

    ஒவ்வொரு விமானம் ஓட்டுநர்களுடைய திறமையை மூன்று மாதத்துக்கு ஒரு முறை சரி பார்க்க வேண்டும் தொடர்ந்து தவறுகளை செய்து விட்டு மனிதர்களை கொள்வது என்பது பைலட்டுக்கு அழகு அல்ல உரிய நடவடிக்கை ஒவ்வொரு பைலட்டையும் கண்காணித்து அவர்களுடைய விவரங்களை சேகரித்து மூன்று மாதத்துக்கு ஒரு முறை அவர்களுடைய திறமையை சோதிக்க வேண்டும் இத்தகைய விஷயங்களை ஏற்றுக் கொள்ளவும் வேண்டும்

  • @rollsroycetn1814
    @rollsroycetn1814 2 дня назад +3

    Intha piro Cass ethukku bro vanguraga airportla srilanka va thavirthu entha countrylayum intha piro cass illaye srilankala mattum en?

  • @nuaimnws2249
    @nuaimnws2249 2 дня назад

    Good

  • @girijavengades3985
    @girijavengades3985 День назад

    Hi நான் ஹப்புத்தலையில் இருந்து Tex பண்ணுரன் இங்கு உப்பு விலை 20 to 40 ருபா வரை உயர்ந்துள்ளது. புளி தட்டுப்பாடு நிளவுகிறது

  • @Thaya-po9cf
    @Thaya-po9cf 2 дня назад +1

    தலைவர் இலங்கைக்கு கடத்தல் பொருள் அதிகமா வருகிறதா

  • @farhanafarees1891
    @farhanafarees1891 2 дня назад +1

    Garbage food hd bn increased bcz of wedding seasons waste in d weddings. It should be avoided by people. As well tourism increased hotels waste too in d bin.😢😢😢😢

  • @kapilnathbaskaran2797
    @kapilnathbaskaran2797 2 дня назад +2

    🌏🌍🌎

  • @abdulcaderabdullah5335
    @abdulcaderabdullah5335 2 дня назад +1

    Anchor milk powder must reduce to older price

  • @Thaya-po9cf
    @Thaya-po9cf 2 дня назад +1

    தலைவர் கடல் வழியாக வரும்போது கடத்தல் பொருட்களை எப்படி கட்டுப்படுத்துவது

  • @thavendramarulappu8915
    @thavendramarulappu8915 2 дня назад +3

    176 no bus ai kotahena olichu nindu parunga ungaluku vilankum

  • @JealJeal-c5y
    @JealJeal-c5y 2 дня назад

    உப்பு இல்லாமல் சாப்பிட்டால் உடம்புக்கு நல்லதுதான்

  • @NakeebRifdha-v8x
    @NakeebRifdha-v8x 2 дня назад +2

    Engada oorulada idu waraikum etha porulukum thatupadu illa but news lathan solluraga thatu thatupadundu ana appadi theriyalapaaaaa

  • @jonathansimon1352
    @jonathansimon1352 2 дня назад

    Very sad news about the flight crashes 😢

  • @brambram5912
    @brambram5912 2 дня назад

    இலங்கையை சுற்றியுள்ள மாபெரும் சமுத்திரம் நல்ல தண்ணீரா?

  • @mohamedmansir1480
    @mohamedmansir1480 2 дня назад

    மரக்கறி விலைகள் அதிகம் ஐயா

  • @syedsyedbanu8371
    @syedsyedbanu8371 День назад

    ஹாய் அண்ணா நலமா நான் தமிழ்நாடு காரைக்குடி வாய்ப்பு இருந்தால் காரைக்குடி வரலாமா

  • @mohomedfazeel5787
    @mohomedfazeel5787 2 дня назад

    அண்ணா எங்க ஊர்ல றம்புட்டான் பழம் 100/=க்கு 5

  • @Lankanow
    @Lankanow 2 дня назад

    6:27 என்னடா சம்பந்தமில்லாத photo

  • @papaaugustin9215
    @papaaugustin9215 2 дня назад +1

    வணக்கம்♥《》♥))//விமானவிபத்து ,மக்கள் அனைவருக்கும் அனுதாபங்கள்*!!!!!!!!!!!* ★★★★★★★★★★★★★nandri. .France. .erunehu:30:12:2024★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★♣★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @j.kiritharan7816
    @j.kiritharan7816 2 дня назад +1

    Naada suththi kadal irukku aana uppu, tin fish endu ellathajum irakkumathi seijurangka. Naadu uruppaddathiri than

  • @arzhinarzhin6116
    @arzhinarzhin6116 2 дня назад

    😢😢🤲🤲

  • @thambithambi3717
    @thambithambi3717 2 дня назад

    அது சரி ஏன் ரோங் டேன் மூவியில் வரும் லொறியின் படத்தை முகப்பில் போட்டுள்ளீர்கள்

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 2 дня назад

    யுத்தம்

  • @fowsulameen1195
    @fowsulameen1195 2 дня назад +3

    Unga RUclips varumaanam evvalavu

  • @taiffaisal2053
    @taiffaisal2053 2 дня назад

    🤲🤲🤲🤲🤲🤲😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤲💘

  • @ZaynmediaLK
    @ZaynmediaLK 2 дня назад +1

    அரலிய கீரி சம்பா

  • @VigneshViknesh-g3m
    @VigneshViknesh-g3m 2 дня назад +2

    Rest in peace விமானத்தில் உயிர் இழந்தவர்களுக்கு😢😢😢😢

  • @manokamalesh8931
    @manokamalesh8931 2 дня назад

    Chandru அண்ணா இந்த படம் பாக்க போன அங்க விக்கிற சாப்பாதான் வாங்கணும் தண்ணி அங்க குடுக்குறத தான் வாங்கணும் ஏன். நம்ம படத்துக்கு காசு கொடுக்குறோம் அங்க அதிகமான விலைக்கு தான் எல்லாம் விக்கிறாங்க காசு இல்லாதவங்க என்ன பண்றது இதை பத்தி கொஞ்சம் கட்டாயமா பேசுங்க

  • @RamsceeRamscee
    @RamsceeRamscee 2 дня назад +1

    1987lum salt erakkumathi seitharkal chanru

  • @makenthirankathiravan1635
    @makenthirankathiravan1635 2 дня назад +1

    Hi santhuru anna ittali eampasi puttija irukku

  • @rameshleon317
    @rameshleon317 2 дня назад

    நீங்க வீட்டை விட்டு வெளியில தெருவில வாரது இல்லையா, குடுகுடுப்பை காரன் மாதிரி நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது என்று கூவிக்கொண்டு இருக்கிறீங்க

  • @RisanMohamad-q7u
    @RisanMohamad-q7u 2 дня назад

    😅😅

  • @lovelylovely2631
    @lovelylovely2631 2 дня назад

    பொய்யர்கள் கையில் ஆட்சி....

  • @Thaya-po9cf
    @Thaya-po9cf 2 дня назад +1

    😂😂😂😂😂😂😂

  • @DevilrDevi
    @DevilrDevi День назад

    Thettamilla porulatharam panchathavoondakkum

  • @digitalexchange7429
    @digitalexchange7429 2 дня назад +1

    😢

  • @nilojan6461
    @nilojan6461 2 дня назад

    டேய் என்ன நிர்வாகிகள் உப்பு இறக்குவது

  • @rojasubramaniam5625
    @rojasubramaniam5625 2 дня назад

    மது போதை மட்டுமா மற்ற போதைப் பொருட்களுக்கு தண்டனை இல்லையா?

  • @KRENTERTAINMENT-wm4sx
    @KRENTERTAINMENT-wm4sx 2 дня назад +1

    சும்மா போங்கப்பா நாம் ஓட்டு போட்டதே சாமான் விலை குரையுனு இப்ப என்னடான்னா தேங்காய் 200 .அரிசியில்ல.இதுக்கு தா சொல்வது தெரியாத பேய விட தெரிஞ்ச பேய் நல்லம்னு😢சாதாரண ஏழை ஐனங்களும் சாப்பிடனும அதுக்கப்புறம் தா எல்லா . உங்கள் கதய கேக்க எரிச்சல் வருது .அரசியல் விட்டுடு பேசாம ஏதாவது சினிமா கதையோ இல்ல உலக செய்தியை பேசுங்க

  • @dr.palaniibhaskaran8852
    @dr.palaniibhaskaran8852 2 дня назад

    பைலட்டு தான் இருக்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் எதிர்க்க இருக்குற சுவர கூட அவங்க கண்டுபிடிக்காம சுவற்றில் மோதுவது என்பது அவசரத்தில் செய்த தவறு இந்த விமானத்தை ஓடுதளத்தில் இருந்து கீழே இறக்கினாலும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும்

    • @OrdinaryOsaka
      @OrdinaryOsaka 2 дня назад

      சார் நீங்க ஒரு ஆர்வக்கோலாரு, செத்தது அந்த பய்லட்டும் தான்.

  • @prabakaranchandrakumar6314
    @prabakaranchandrakumar6314 2 дня назад +1

    இமிக்ரேசன் அதிகாரிகள் காசு பிடுங்குறாங்க அனுரா ஐயா..😢

  • @masterkuna4579
    @masterkuna4579 2 дня назад +1

    2024 நிறைய காவு வாங்குது

  • @ParamalingamSasikala
    @ParamalingamSasikala 2 дня назад

    Good job bro

  • @rameshleon317
    @rameshleon317 2 дня назад

    நீங்க வீட்டை விட்டு வெளியில தெருவில வாரது இல்லையா, குடுகுடுப்பை காரன் மாதிரி நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது என்று கூவிக்கொண்டு இருக்கிறீங்க