கிழக்கில் இப்படியும் இடங்களா? | Sri Lanka, Pottuvil to Batticaloa | Rj Chandru Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • Hey everyone! Welcome to our latest travel vlog! Can you believe there's a place like this in Sri Lanka?
    Ride with us from Pottuvil to Batticaloa to explore the flora and fauna of the place for the first time, a beach favorite for surfers, a serene place of meditation Thirukovil, and other astounding nature's beauty in this video.
    #Pottuvil #SrilankanVlogs #RjChandruVlogs
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru & Menaka
    / @rjchandhrumenakacomedy
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

Комментарии • 201

  • @ATOZISLAM-hj1jq
    @ATOZISLAM-hj1jq 2 года назад +21

    சொந்த ஊரை 3 வருடங்களின் பின் ரசித்து பார்க்க கூடிய ஒரு சந்தர்ப்பத்தை தந்ததற்க்கு
    உங்களுக்கு மிச்ச நன்றி ❤️❤️❤️

  • @palanikumarganapathiapilla1824
    @palanikumarganapathiapilla1824 2 года назад +33

    அருமை
    வாழ்நாளில் ஒருமுறையாவது இலங்கைக்கு வர வேண்டும் என்று ஆசை

  • @MuruganMurugan-dv9du
    @MuruganMurugan-dv9du 2 года назад +49

    அண்ணா அக்கா இருவரும் தமிழ்நாட்டிற்கு வருகை புரிந்தால் செட்டிநாடு உங்களை அன்போடு வரவேற்கிறோம் வாருங்கள் ஒரு முறை

    • @lsuniyer
      @lsuniyer 2 года назад

      தயவு செய்து அந்த தப்பை பண்ணி விடாதீர்கள். அங்கிருந்து என்ஜாய் பண்ணவும். தூரத்துப் பச்சை கண்ணிற்கு குளிர்ச்சி.

    • @nellai_pasanga_0079
      @nellai_pasanga_0079 2 года назад +5

      @@lsuniyer அவுங்க இங்கே வந்தா உங்களுக்கு என்ன பிரச்சனை அங்கிள்?

  • @vijayasundaramnv6645
    @vijayasundaramnv6645 2 года назад +19

    இலங்கை ஒரு அழகிய
    நாடுஅதில் உங்கள் இந்த
    பதிவு இன்னும் அழகு
    சேர்க்கிறது அருமை

  • @bhuvanaguruvel3497
    @bhuvanaguruvel3497 2 года назад +8

    மிக அருமையான காணொளி பதிவு.........இலங்கையின் அழகு,அற்புதங்கள் ஏராளம் என்பது உங்கள் காணொளி கண்டபின் நான் அறிந்தேன்..........எனக்கு இலங்கை வரவேண்டும் என்ற உணர்வு அதிகரித்துள்ளது.......
    சகோ சந்துருக்கும் சகோதரிக்கும் என் நன்றிகள் 🙏

    • @janu5077
      @janu5077 2 года назад

      உங்கள் விருப்பம் நிட்சயம் நிறைவேறும் 👍,, from Europe, 🇱🇰,

  • @RikinaZfrom2013
    @RikinaZfrom2013 2 года назад +8

    Much Love 💚 from Pottuvil..💞
    நான் பிறந்த மண், எனது ஊர்..
    Proud to Be a Pottuvilan.., 💕🥰🤝✌🏻

  • @pushpalathakanagasundaram4901
    @pushpalathakanagasundaram4901 2 года назад +5

    இந்த beach ன் ஒரு முக்கிய விடயம் எதிர் பக்கமாக அலை அடிப்பதுதான். அதனால்தான் அந்த skating விளையாட்டிற்கு இயற்கையாக அமைந்த ஓர் இடமாகவும் வெளிநாட்டு பயணிகளைக்கவர்ந்தோர் இடமாகவும் இந்த அறுகம்பைப்பகுதி காணப்படுகிறது.
    நானும் கல்முனையை சேர்ந்தவதான்.
    உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.
    ர்

  • @nadarasaushanthini2852
    @nadarasaushanthini2852 2 года назад +6

    அருமையான பதிவு அண்ணா,அக்கா...😊கிழக்கில், இன்னும் அழகான இடங்கள் இருக்கின்றன ,,,😍😇உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்...🤝

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj 2 года назад +3

    இலங்கை திருநாட்டின் அழகைக் கண்டு மகிழ்ச்சி நன்றி 🙏💐👍

  • @MuruganMurugan-dv9du
    @MuruganMurugan-dv9du 2 года назад +6

    ஆனா ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது நாங்கள் நேரில் வந்து பார்ப்பது போல் உள்ளது தமிழகத்திலிருந்து உங்கள் காணொளியை நாங்கள் பார்த்துக் கொண்டே இருப்போம் ரொம்ப சந்தோசமா இருக்கும்

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 2 года назад +1

    வணக்கம் ... இறைவன் படைப்பில் அற்புதம்.. இயற்கையின் அழகு... நன்றி வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @Kaisbincassim
    @Kaisbincassim 2 года назад +3

    எங்கள் ஊர் பொத்துவில் அருமை

  • @mohemednowfal3747
    @mohemednowfal3747 2 года назад

    அண்ணா நானும் கிழக்கு தான் இப்போ நான் வெளிநாட்டில இருக்குறன் உங்கள் இந்த வீடியோ பார்க்கும் போது நாட்டுக்கு வந்த மாதிரி இருக்கு உங்க எல்லா வீடியோக்களையும் நான் பார்த்து இருக்கிறேன் உங்கள மிகவும் பிடிக்கும் அண்ணா & அண்ணி

  • @nelanigoonawardena9149
    @nelanigoonawardena9149 2 года назад +2

    One of my favourite places.
    Pottuvil.
    Arugum Bay.
    Thank you for showing.

  • @thanu7584
    @thanu7584 2 года назад +2

    இலங்கையில் இப்படி ஒரு இடமா சூப்பர் சூப்பர்

  • @panduragansarvothaman9887
    @panduragansarvothaman9887 2 года назад +1

    இயற்கையின் மொத்த அழகும் ஒரு சேர பதிவு போன்ற இன்பம். இணையருக்கு நன்றி

  • @prasadtvm1
    @prasadtvm1 2 года назад +7

    Welcome to Kerala - India.

  • @gayatrikrishna1490
    @gayatrikrishna1490 2 года назад

    அருமையான பதிவு இலங்கை மிகவும் அழகாக உள்ளது

  • @shakthikwt2600
    @shakthikwt2600 2 года назад +1

    Namathu nadu alla valamum niraththa oru alakana nadu pakkawe alakaerukku super good 💯👌👌👌

  • @g.shivashankargandhi2109
    @g.shivashankargandhi2109 2 года назад

    நான் உங்கள் ரசிகன் ஆகிவிட்டேன் இரண்டே நாட்களில் உங்கள் காணொலிகள் அத்தனையும் விடாமல் பார்த்து முடித்தேன்
    நீண்ட ஆண்டுகள் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் நீங்கள் வாழவேண்டும்

  • @sowmiyachitraarumugam4003
    @sowmiyachitraarumugam4003 2 года назад +4

    Wow what a beautiful beach and places lovely 😍❤😊first time I saw the karuvapattai tree super super. I love this video 👌👌👌❤

  • @khaderhussain9885
    @khaderhussain9885 2 года назад +1

    Srilanka. La. Cinima. Ticket. Evlo. Brother?
    Tamil. Cinima. Specifically?

  • @jananijanajana7700
    @jananijanajana7700 2 года назад

    Wel come anna akka ...Super Anna ithu enga area thaan engada mannin perumaiya sonnathukku thanks super ungada travel innum sirappaaka amaiyaddum

  • @subhaabi9949
    @subhaabi9949 2 года назад

    thank you so brother and sister. I m from Bangalore, karantaka ,India. .we can't come there. Watching your videos and enjoying new country with you. Thank you so much

  • @AnsafNazahath
    @AnsafNazahath 2 года назад

    அண்ணா அக்கா, புத்தளம் கல்பிட்டி பக்கம் வாருங்கள்... நிறைய இயற்கை காட்சிகளை இரசிக்கலாம்... உங்கள் பதிவுகள் எல்லாமே ரொம்ப ரொம்ப 👌👌👌😍😍

  • @kkkanagalingam3799
    @kkkanagalingam3799 2 года назад

    மிகவும் அருமையான பதிவுகள் நன்றி

  • @divyarajkumar4362
    @divyarajkumar4362 2 года назад +1

    Beautiful places...I have seen your videos in wats up from .y friends but today only I am watching your channel. Very nice shorts. I have become a big fan of you both Anna Akka. Your srilanka Tamil is awesome. Very pleasant to hear.

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 года назад

    இயற்கை எழில் நிறைந்த இடத்தில் ஷிர்டி சாயி கோவிலையும் காண்பித்தமைக்கு நன்றி

  • @vijirajan7429
    @vijirajan7429 2 года назад +7

    I love srilanka

  • @annerosamervin7995
    @annerosamervin7995 2 года назад

    mikavum allam så thanks acca and anna
    gud bless you too

  • @tamilezra6365
    @tamilezra6365 2 года назад

    Very very awesome♥️
    beautiful video⚘
    super congratulations👌
    I like Dear Friend👍

  • @haridas6611
    @haridas6611 2 года назад +1

    vanakkam vash super unka videos eallam pakkum pothu mekabum kavalai varukerathu eanudaya thesam thantha opar

  • @annperera8693
    @annperera8693 Год назад

    Is it Whiskey point?

  • @yasothayasotha7530
    @yasothayasotha7530 2 года назад +1

    Valaichchenai vagka passikuda super place erukku

  • @Nirujan2010
    @Nirujan2010 2 года назад

    சிறப்பான காணொளி..

  • @reegansalamon
    @reegansalamon 2 года назад

    என் இனம் வாழ்ந்த இடம்....

  • @sundaramrani-fv1fv
    @sundaramrani-fv1fv 2 года назад

    Yes thampaddai engaludaiya pirantha idam thanku so beautiful

  • @senthilmenaka5131
    @senthilmenaka5131 2 года назад +2

    செம்ம அண்ணா.......👍👍❣️💕

  • @yaserahamed_8276
    @yaserahamed_8276 2 года назад +5

    super bro & sister..👍

  • @nowfalnowfal3504
    @nowfalnowfal3504 Год назад

    Chandru Anna thanks for coming Ninthavur but next time I need live Ninthavur beach

  • @rajmannades1770
    @rajmannades1770 2 года назад +1

    Nice ethu eppa ponenga

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 2 года назад

    Uorani kulam , kottukkal , koraikkalppu, beauty of Eastern, Thanks ur video

  • @lakshmilakshman785
    @lakshmilakshman785 2 года назад

    Very interesting and very beautiful 👌☺️

  • @pavithanuma7003
    @pavithanuma7003 2 года назад +1

    Evlo azhakana vedio.. Azhaka vedio panni erukkinka thank you

  • @saiyonsatchithanandam5869
    @saiyonsatchithanandam5869 2 года назад +2

    Super congratulations THAMPI. Sammy sayon Canada.

  • @manonithanmanonithan5165
    @manonithanmanonithan5165 2 года назад +5

    Beautiful place ❤️❤️❤️

  • @shuhaibgaming8640
    @shuhaibgaming8640 2 года назад +1

    Hiii anna very very super use full video kotukal thariyom anna vandu irukan

  • @baviyabaviya9009
    @baviyabaviya9009 2 года назад +2

    Thank you

  • @anbarasianbarasi5915
    @anbarasianbarasi5915 2 года назад

    Super I like u your all videos ❤️❤️❤️❤️ superb

  • @lakshmihari5612
    @lakshmihari5612 2 года назад

    Arumai

  • @shuhaibgaming8640
    @shuhaibgaming8640 2 года назад +3

    Super video Daliy srilanka vlogs podunga engada support kidikum

  • @lathavino5819
    @lathavino5819 2 года назад +1

    In my life time ,saw spices Cinnamon tree,, Thank you mam

  • @hanumantharao2336
    @hanumantharao2336 2 года назад +2

    Lovely place. Kokkuvil, Which province is this?

  • @tthalapathyveriyannirujan907
    @tthalapathyveriyannirujan907 2 года назад

    Anna neenga karaitivukku varaillaye

  • @chandrajeyaraman9783
    @chandrajeyaraman9783 2 года назад

    All videos r super bro

  • @ariyamalarsapabathy3749
    @ariyamalarsapabathy3749 2 года назад +2

    Wonderfull atomai👍👍👍👍

  • @arunthasrlvadurai9470
    @arunthasrlvadurai9470 2 года назад

    Hello Chandru and Menaka.
    I like all of your vlogs, very nice and creative. My origin is Jaffna, resides in Canada 🇨🇦. I wish to see all the places in Baticola. Please give your suggestions, I.e. trusted people and reasonable rates. Thanks.

  • @amwajiha
    @amwajiha 2 года назад +3

    love you srilalnka ♥️♥️♥️👍

  • @smurugan2085
    @smurugan2085 2 года назад

    Very super video, from Mumbai tamilan

  • @gunamsivaguru9115
    @gunamsivaguru9115 2 года назад

    சிறப்பு

  • @priyakarthikeyan4670
    @priyakarthikeyan4670 2 года назад

    Hi...just now saw ur marriage video of june 21...very nice and always luv ur videos whenever I feel low wud come n visit ur videos and get myself relaxed..lovely couples and keep posting more videos...😍😍😍

  • @n.arumugam7379
    @n.arumugam7379 2 года назад +2

    Super 😃 Karuva eathairku pain padum bro😃

  • @பனங்கட்டி
    @பனங்கட்டி 2 года назад +3

    அழகு.❤

  • @IamSomeoneyoumightknow77
    @IamSomeoneyoumightknow77 2 года назад

    Trinco kku eppa varuveengal vandha sollungo

  • @frxavierkulanthai8933
    @frxavierkulanthai8933 2 года назад +1

    Love to both of you from tamilnadu.

  • @sarvanandanrathikasupper3203
    @sarvanandanrathikasupper3203 2 года назад

    Neenga irandu perfume supper Anna akka

  • @sekarng3988
    @sekarng3988 2 года назад

    நன்றி பாராட்டுகள் 👍🙏🙏

  • @sulaiha6340
    @sulaiha6340 2 года назад

    அக்கா அண்னா எங்கள் ஊருக்கு வந்து ள்ளீர்கள் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @venkataramanans3722
    @venkataramanans3722 2 года назад

    அருமை

  • @abrasmin8190
    @abrasmin8190 2 года назад +1

    அண்ணா நீங்க சோமாலியா அணிக்கு சப்போர்ட் பன்னினது எங்களுக்கு தெரியும்

  • @ArunArun-sy1ne
    @ArunArun-sy1ne 2 года назад +3

    Very good

  • @ttfvasan....8732
    @ttfvasan....8732 2 года назад +1

    Supper very very nice....👍

  • @davidvincent3892
    @davidvincent3892 2 года назад

    Super nanpa...k.k.dist unkali varaverkerom

  • @suraimsuraim4787
    @suraimsuraim4787 2 года назад

    Biryanii eanaa ajuu saputayaa elaa koti utayaa solugaa

  • @asifasif6976
    @asifasif6976 2 года назад

    Semma massss

  • @greenfocus7552
    @greenfocus7552 2 года назад +1

    அந்தி நேர இயற்கை காட்சிகள் அருமை. வெள்ளைப் பறவைகள் மேலெலும்பி பின் பக்கவாட்டில் கூட்டமாக... Good capture.

  • @JJtravelss
    @JJtravelss 2 года назад

    Good video
    Y don't you try train travel from Colombo to kandy to badulla
    Nice experience plz try this

  • @ramanaven2001
    @ramanaven2001 Год назад

    ❤ nandri

  • @ayshathangasamy6885
    @ayshathangasamy6885 2 года назад

    Please go to Akkaraipatu what happened to the pathurakali kovil thanks friend's

  • @vsrivasan1977
    @vsrivasan1977 2 года назад

    Is that cinnamon?

  • @haseenasithi9189
    @haseenasithi9189 2 года назад +1

    Anna nintavur varuvingala

  • @jamaldeenriska2292
    @jamaldeenriska2292 2 года назад

    Engka anna video irukkar pesurar 💞💞santhuru anna kuda....

  • @muhammathumusaath1660
    @muhammathumusaath1660 2 года назад

    ரொம்ப நன்றி

  • @suraimsuraim4787
    @suraimsuraim4787 2 года назад

    Contu ponaa biriyani eanaa ajii

  • @mohdmohd7061
    @mohdmohd7061 2 года назад +1

    Awesome views

  • @munigangaiah6415
    @munigangaiah6415 2 года назад

    Beautiful places bro

  • @pirakeethpirakeeth4605
    @pirakeethpirakeeth4605 2 года назад

    Anna egka ur vinayakaporam

  • @savithri9392
    @savithri9392 2 года назад +1

    Wow beautiful place

  • @nakutheesnakutheewaran363
    @nakutheesnakutheewaran363 2 года назад +2

    Super super 😍

  • @SriDanisha
    @SriDanisha 2 года назад

    so beautiful i hope you are all doing well and staying safe

  • @tthalapathyveriyannirujan907
    @tthalapathyveriyannirujan907 2 года назад

    விபுலானந்தர் பிறந்த இடத்துக்கு வர இல்லையே அண்ணா அக்கா உங்களை எதிர் பாத்திருந்தோம்.

  • @barycoolspot4409
    @barycoolspot4409 2 года назад

    Iam always from pottuvil😍

  • @fathimafasra4121
    @fathimafasra4121 2 года назад

    Bro ella vediovum super...puttalam District special patri vedio podunga bro please.....we are waiting

  • @sasikumarsasi8866
    @sasikumarsasi8866 2 года назад +1

    Anna enga pottuvil boola veedu enga idam than Anna miss pannidan ungaloda oru selfie edukka

  • @ttfvasan....8732
    @ttfvasan....8732 2 года назад +1

    Supper vlog....👍

  • @vishnubharathip
    @vishnubharathip 2 года назад +3

    Pothuvil to polikandi ♥️💥

    • @sivapalankavipriya
      @sivapalankavipriya 2 года назад

      Polikandy namma area

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 2 года назад +1

      Don't bring nasty politics, they already ruined the country, enough is enough, let the people live peacefully as a united Nation.

  • @aruldevaprasannam9978
    @aruldevaprasannam9978 2 года назад

    Good video. Nice 👍

  • @TheNimaldez
    @TheNimaldez 2 года назад

    Super 👌

  • @vealavankeasavanladsumika9598
    @vealavankeasavanladsumika9598 2 года назад

    Vaara neeram solliddu vanga anna
    Because my mom is big fan of you and menaka akka

  • @ebenesarjeyoson1522
    @ebenesarjeyoson1522 2 года назад +2

    Beautiful