பாடும் மீன்கள் Singing Fish of Batticaloa | Sri Lanka | Rj Chandru Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2022
  • Hey everyone! Have you ever heard of the land of singing fish? We have Singing Fish of Batticaloa for you in this special vlog.
    It's a surreal experience for us to watch and feel what we’ve never seen before. Singing Fish isn’t a myth. It’s real and you see it for yourself.
    Also, meet Shakti who introduced us to the Singing Fish Toadfish at the beautiful Batticaloa lagoon.
    #SingingFish #SrilankanVlogs #RjChandruVlogs
    --------------------------------------
    Follow Our Other Channel:
    Rj Chandru & Menaka
    / @rjchandhrumenakacomedy
    Telegram Channel
    t.me/rjchandrulk
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com/@chandramohanl...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com
    --------------------------------------
    In Association with DIVO - Digital Partner
    Website - web.divo.in/
    Instagram - / divomovies
    Facebook - / divomovies
    Twitter - / divomovies
    ​--------------------------------------

Комментарии • 198

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 2 года назад +25

    மீன்பாடும் தேன் நாடாம் மட்டுமா நகரம் இயற்கையுடன் கூடிய அழகான ஊர் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @naraayanivarathan
    @naraayanivarathan 2 года назад +12

    மட்டு நகர் வாவினிலே கொட்டமிடும் மீனினங்காள் தொட்டனைக்க வேலனிடம் தூது சொல்ல மாட்டீரா...
    யாழ்பாணம் வீரமணி ஐயரின் வரிகளுக்கு இன்றுதான் அர்த்தம் கண்டேன்...
    தகவளுக்கு மிக்க நன்றி🙏🙏

  • @Tharshini-ox3uq
    @Tharshini-ox3uq 2 года назад +3

    மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பு எங்கட ஊர்

  • @user-xc3wc3ri8n
    @user-xc3wc3ri8n 2 года назад +39

    மட்டக்களப்பில் பழமையான இடங்களில் கல்லடிப்பாலமும் ஒன்று💪💪

  • @kamalanathankamal1465
    @kamalanathankamal1465 2 года назад +12

    "வரலாற்று பதிவுகள்" அருமையான பதிவு அண்ணா

  • @BeYourOwnInspration
    @BeYourOwnInspration 2 года назад +7

    மீன் பாடும் தேநாடாம் மட்டு நகர்.....😍😍😍
    மட்டு நகரிலிருந்து.....😊
    Superb vedio👍👍

  • @user-tb1qi9eu7s
    @user-tb1qi9eu7s 2 года назад +11

    நல்ல பதிவு.உங்கள் கடினமுயற்சிக்கு வாழ்த்துக்கள்.🙂👉👍🏻💯

  • @nanthi639
    @nanthi639 2 года назад +6

    பாடுமீன் கற்பனைச்சொல்லென
    நினைத்தேன்! சிறந்த பரிசாக
    கிடைத்த காட்சி! நன்றி!

  • @pradeepsanjaya2191
    @pradeepsanjaya2191 2 года назад +1

    எங்கள் ஊருக்கு வந்த உங்கலை வருக வருக என வரவேற்கிறேன் இந்த நிகல்வுக்கு நன்றி நன்றி

  • @indumathysriluxman961
    @indumathysriluxman961 2 года назад +12

    அருமையான காணொளி.வாழ்த்துக்கள்.
    பாடும் மீனைப்பற்றி ஆய்வு செய்தவர்களுக்கு பாராட்டுக்கள்.

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 года назад +18

    வலை விரிப்பவர்களை விட அந்த மீன் புத்திசாலியாக இருக்கும் போல

    • @user-tb1qi9eu7s
      @user-tb1qi9eu7s 2 года назад +1

      😃😃😃😃👌

    • @user-uk3tz1yv2u
      @user-uk3tz1yv2u 2 года назад +2

      சமசுகிருதம் ❌ தமிழ்👇
      புத்திசாலி ❌ அறிவாளி✔️✔️

  • @vetrivel7122
    @vetrivel7122 2 месяца назад

    மீன்பாடும் தேன் நாடு எங்களுடைய மட்டக்களப்பு, சந்துரு,அக்கா இரண்டு பேருக்கும் எனது வாழ்த்துக்கள் உங்களுடைய அனைத்து காணொளிகளையும் பார்த்து கேட்டு இரசித்துக் கொண்டிருக்கிறேன் உங்களது இரசிகன்! உங்கள் பணி தொடர என் வாழ்த்துக்களும் ஆசீர்வாதங்களும். " அடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது வாழ்க்கை அல்ல ( நீ/நீங்கள் ) என்ன நினைக்கிறீர்கள் அதுதான் வாழ்க்கை" எங்களுடைய மக்களுக்கு எங்களால் என்ன நற்காரியங்கள் செய்ய முடியுமோ அதை செய்வோம். இப்பிறப்பின் கடமையை செய் பலனை எதிர்பாராதே" பலன் நூறு வழிகளில் சேரும். மீண்டும் ஒரு தடவை வாழ்த்துக்கள். அந்த நந்திக்கடல் காணொளி அருமை.

  • @kowsalasuthaher872
    @kowsalasuthaher872 2 года назад

    சக்தியின் சிறப்பான விளக்கம் உண்மை தன்மை சிறப்பு.சக்தி நான் படிக்கும் காலத்தில் மிகவும கெட்டிதனம் ஆனாவர் என்று எல்லோரும் சொல்வார்கள். மட்டு மண்ணின் சிறப்பை அழகாக விளக்கி உள்ளார். அத்துடன் சந்து௫ மட்டுமண்ணின் சொந்தக்காரன் என்பதால் மட்டக்களப்பு பற்றி சிறப்பாக வெளிக்கொணர்ந்துள்ளார். .இ௫வ௫க்கும் நன்றி.வாழ்த்துக்கள்.

  • @user-gp3si9bs2l
    @user-gp3si9bs2l 2 года назад +9

    எங்கள் பூர்வீகம் இலங்கை அதனாலோ என்னவோ தெரியவில்லை உங்களைப் பார்க்கும் போது மனதிற்கு நெருக்கமான உறவுகளை பார்ப்பது போல உணர்கிறோம்..
    வாழ்த்துக்கள் உறவுகளே 💐💐💐💐🙏🙏🙏🙏🙏

  • @ravichandran.761
    @ravichandran.761 Год назад

    அருமை அருமை சந்துரு சூப்பர்ப்பா. கடல் சம்பந்தப்பட்ட வீடியோ என்றால் சூப்பரா கலக்குறீங்க..
    பாடும் மீன்.. ஐயோ சாமி என்ன புதுமையா இருக்கே?
    என்னை கேட்டால் இலங்கை ஒரு ஸ்வர்ணக்கம் போல் தோன்றுகிறது..

  • @timepass1835
    @timepass1835 2 года назад +2

    வித்தியாசமான வீடியோவை பார்க்க அருமையாக இருக்கு அண்ணா உங்கள் ரசிகன் என்று சொல்ல பெருமையா இருக்கு 🎉🎉🎉🎉

  • @bhuvanaguruvel3497
    @bhuvanaguruvel3497 2 года назад +2

    மிக அருமையான காணொளி பதிவு………. இந்த காணொளியில் பின்னணி இசை மிக சிறப்பு………. வாழ்த்துக்கள் சகோ……
    நன்றி🙏

  • @muralidharan4365
    @muralidharan4365 2 года назад +1

    சக்த்தி மிகவும் அருமையான விளக்கம் ..
    அதாவது விபுலானந்த அடிகளார் இரவு உணவு உண்ட பின்பு சிறிது தூரம் நடந்து போவாராம் ..அப்போ அந்த மாலை நேரத்தில் .. மீன்கள் பாடும் சத்தம் அவர் காதில் கேட்டதாகவும் ...ஒரு ..நூலில் எழுதப்பட்டுள்ளது ...

  • @keenasathiyakaman2065
    @keenasathiyakaman2065 2 года назад +1

    சூப்பர் அண்ணா ,அக்கா, மறக்கக்கூடிய இடமா இது. எழில் நிறைந்த மட்டு வாவி மகள் பாடுவது போல் அக்கா குரல் அழகு அழகு. நன்றி ❤❤❤❤❤❤❤

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 2 года назад +1

    அருமையான பதிவு உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 💐💐 💐💐💐💐💐💐 பாடும் மீண் 🐠🐠🐠🐠 கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறது.... நன்றி...

  • @mohamedaazeek6190
    @mohamedaazeek6190 2 года назад +8

    Proud to be a Mattakkalappaan 😍

  • @THANUKSHANE
    @THANUKSHANE 2 года назад +2

    எனது தாய்மண் மட்டக்களப்பு 🔥

  • @nelanigoonawardena9149
    @nelanigoonawardena9149 2 года назад +3

    Thank you for the beautiful video.
    Many moons ago we lived in Batticaloa.
    That was peaceful Sri Lanka.
    Stay safe and Blessed.

  • @ganeshmic147
    @ganeshmic147 2 года назад +1

    Best of luck very nice வாழ்த்துக்கள் RJ Chandru & Menake couple தொடரட்டும் நின் பணிகள் வாழ்க வளமுடன்

  • @boopathip9041
    @boopathip9041 2 года назад +8

    மீன் பாடும் சத்தம் கேட்டு மகிழலாம் நினைத்தேன்

  • @nakutheesnakutheewaran363
    @nakutheesnakutheewaran363 2 года назад +2

    புதிய ஆண்டு வாழ்த்துக்கள் சகோ பதிவு சூப்பர் 💕💕🙏💕🙏💕🙏💕

  • @sivarani2780
    @sivarani2780 2 года назад +1

    வணக்கம் தம்பி அருமையா பதிவு

  • @waseemrashadi2069
    @waseemrashadi2069 2 года назад +1

    மிகவும் அழகான காட்சிகள்
    மீன் பாடும் சத்தம் என்பது நீங்கள் பயணிக்கும் அந்த படகு உடைய இஞ்சின் சத்தம் ஆக இருக்கலாம், அல்லது அந்தப் பகுதியில் இருக்கும் ஏனைய சத்தங்கள் ஒட்டுமொத்தமாக ஈர்ப்பு சக்தியாக கேட்கலாம்

    • @vetrivel7122
      @vetrivel7122 2 месяца назад

      நீங்கள் யாரு உங்களுக்கு இலங்கை நாட்டின் வரலாறு தெரியுமா? உண்மையிலேயே நீங்கள் இலங்கை தமிழனா முதலில் இந்த கேழ்விற்கு பதிலை சொல்லுங்கள்.

  • @rameezfawzy
    @rameezfawzy 2 года назад +3

    Valuable clip about singing fish, new experience 👍👍👍👌

  • @manonithanmanonithan5165
    @manonithanmanonithan5165 2 года назад +1

    . சொர்க்கமே என்றாலும் அது நம் ஊர போல வருமா...??

  • @thecookiecottage5336
    @thecookiecottage5336 2 года назад

    Hey, Chandru very good video with good info, great work.. keep going 😎😎

  • @sheelapunithavathi3140
    @sheelapunithavathi3140 2 года назад +2

    Good effort chandru and meneka

  • @dayanamayooran6900
    @dayanamayooran6900 2 года назад

    Thank you for the beautiful video, loved it. Keep up the fantastic work. Stay blessed.

  • @umasri1899
    @umasri1899 2 года назад +1

    மிக்க நன்றி!!! மீன்பாடும் தேனாடு பெயரை கேட்க்கேவே தித்திக்குதே. நிச்சயமாக இது உண்மைதான் என்று தெரியும். ஆனால் அதை நிரூபித்தற்கு மட்டக்ளப்பு மக்களே உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறோம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manoharanpoopalaretnam165
    @manoharanpoopalaretnam165 2 года назад +3

    Really a great job, because many of us don't know about our singing Fish 🐟 story. I really appreciate your hard work. Thank you.

  • @dassmore978
    @dassmore978 2 года назад

    I never miss your videos. Excellent job.A lot of improvement in your videos. Happy new year.

  • @puvanalojiniramanan279
    @puvanalojiniramanan279 2 года назад +1

    Very useful information. Thank you for the video.👍

  • @rosewilliam5976
    @rosewilliam5976 2 года назад

    Chandru & Menaka first thanks for this wonderful video 👍 it’s amazing to know about the singing fish and it’s audio. Really it’s a good effort to share this with viewers. ❤️

  • @sakkirsakkirabanu4578
    @sakkirsakkirabanu4578 2 года назад

    Supper bro and sister thanks for video Oonga video yellam 👌👍

  • @asirvathamruth427
    @asirvathamruth427 Год назад

    Very interesting vedio thank you i love nature God bless you lovely couples.

  • @priyarajk3364
    @priyarajk3364 2 года назад +2

    Thanks & very interesting. My mother has heard this when she was a student at Vincent (between 1945 to 1950 she heard for the first time)
    She says it's like strumming of a guitar/violin. She says at times people have heard from the old bridge on full moon days. Anyway thanks for your valuable and interesting video.

  • @mufeedhafathima8847
    @mufeedhafathima8847 2 года назад

    super vedio .
    romba enjoy panni parthen
    tnx akka nd anna

  • @vbshiyamiehariharan3931
    @vbshiyamiehariharan3931 2 года назад

    Welcome Anna & Acca & Thank u for the video.

  • @vishnupriyaseenivasan5246
    @vishnupriyaseenivasan5246 2 года назад +2

    We didn't here singing fish....we believe you sakthi bro.....nice....we like to see another interesting vedio.... waiting.....👏👏👌

  • @pathutechtamil2110
    @pathutechtamil2110 2 года назад

    Thanks for comming Batticaloa.Super Research

  • @sivayogannaga3388
    @sivayogannaga3388 2 года назад +1

    அருமை அண்ணா அக்கா நன்றி

  • @bishsiggusfus3855
    @bishsiggusfus3855 Год назад

    மிகவும் அருமையான பதிவு நன்றி இந்த பதிவுக்கு 👌👌👌🙏🙏🙏🥰🥰🥰

  • @rishirich4018
    @rishirich4018 2 года назад +1

    beautiful anna. good job

  • @rjshanth1215
    @rjshanth1215 2 года назад +4

    மீன் மகள் பாடுகிறாள் வாவி மகள் ஆடுகிறாள் மட்டுநகர் அழகான மேடையம்மா இங்கு எட்டுதிசையும் கலையின் வாடையம்மா
    பாடல் எனக்கு பிடித்த பாடல்
    அப்பாடலை மீள் உருவாக்கம் செய்யும் விதமாக மட்டக்களப்பு விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம் பல்கலைக்கழக மாணவர்கள் பாடியுள்ளனர்.
    என்னுடைய முகப்புத்தகத்திலே பகிர்ந்துள்ளேன் விரும்பியவர்கள் பாருங்கள்

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 2 года назад +2

    I want hire paadumeen for my birthday celebration for paattukku paattu 🤣🤣🤣🤣🤣

  • @malikbanubanu6725
    @malikbanubanu6725 2 года назад +1

    உங்களுடைய அனைத்து வீடியோக்கள் சூப்பர்.தமிழ் வார்த்தை அருமை

  • @vijayas6095
    @vijayas6095 2 года назад

    Thank you so much bro for taking us kalladipalam மட்டக்களப்பு very beautiful place and singing fish hearing about this is exciting enjoy God bless you and your family 🙏🙏 🙏

  • @Saji-rj5od
    @Saji-rj5od 2 года назад +2

    ungalluku happy new year Anna akka

  • @ravichandran.761
    @ravichandran.761 Год назад

    வீடியோ அருமை RJc

  • @ndevaraj1623
    @ndevaraj1623 2 года назад +1

    Thanks for valuable information.

  • @geethas6564
    @geethas6564 2 года назад +4

    Nice video!! We enjoyed seeing it and we got to know many info. Also the bgm is really nice. Can you tell me the name of the music used? ^_^

  • @PNVGIRI
    @PNVGIRI 2 года назад +1

    Nice . An interesting in-depth study.

  • @dasdakeer
    @dasdakeer 2 года назад

    அருமை வாழ்த்துக்கள் ....

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 года назад

    பாடும் மீன்களுக்கேற்ப உங்கள் BGM மிக அருமை

  • @malathiramesh6550
    @malathiramesh6550 2 года назад +1

    அருமையான தகவல் நண்பர்களே

  • @CarolKishen
    @CarolKishen 2 года назад

    It's really beautiful...amazing

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 2 года назад +1

    Hi brother and sister super verry nice video ❤🙏🙏🙏🙏❤🤝😍enjoy 👍

  • @thathislatha9728
    @thathislatha9728 2 года назад +1

    வணக்கம் அண்ணா நீங்கள் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை க்கு போய் ஒரு வீடியோ போடுங்க

  • @a.keerthanaakeerthana5698
    @a.keerthanaakeerthana5698 2 года назад +1

    அருமையான பதிவு 👏🔥🔥

  • @sira0431
    @sira0431 2 года назад +1

    இரவு நேரத்தில் எந்த வாகன சத்தமும் இல்லாத நேரத்தில் மீன்கள் பாடும் சத்தம் இப்போதும் கேட்கப்படுகிறதா??இல்லை கேட்கும் என நம்பப்படுகிறதா???

  • @ramaas4032
    @ramaas4032 2 года назад +3

    I appreciate your interest in expedition

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 2 года назад

    Very Very Very nice and excellent 👌 👏 👍 Thanks.

  • @nohamenani31
    @nohamenani31 Год назад

    So informative 👏👏👏

  • @Zah-yq5qn
    @Zah-yq5qn 2 года назад +1

    Remarkable documentary 👍🏼

  • @ilangovanmurugappan2416
    @ilangovanmurugappan2416 2 года назад

    நல்ல பதிவு.
    நல்ல விளக்கம்.
    பாடும் மீன்!

  • @arthikasri6065
    @arthikasri6065 2 года назад +1

    Superb bro sis

  • @mhdnassha3234
    @mhdnassha3234 2 года назад +1

    nan colombo.... but batticolo la kalladi palathukku kitta meen pudichi ikkiram.. old memaris

  • @thanesan7413
    @thanesan7413 2 года назад

    மிக்க நன்றி.. வாழ்த்துகள்

  • @RK-oq3bx
    @RK-oq3bx 2 года назад +7

    Thank you for this valuable information. I even tried to hear the singing fish in 2005, along with my B'caloa friend Harry, who's living still in this area.
    Many kudos to Sakthi who had taken much effort to bring the real reason for the singing of a fish with his own tools to hear that sound for over a month.
    When we believe mythical Ramayana stories, we believe easily the singing fish stories. He's really a proud son of Batticaloa.

  • @lalithalingeswaran1045
    @lalithalingeswaran1045 2 года назад

    Supper ..so proud 👏

  • @selvarajah6752
    @selvarajah6752 2 года назад +1

    நல்லதொரு காணொளி 👌👍👮‍♀️

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 года назад

    மிகவும் அருமையாக உள்ளது

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 2 года назад +1

    மீன் பாடும் தேன் நாடு மட்டுமா நகரம் மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் உண்மையான தகவல்

  • @viyardahhfi3569
    @viyardahhfi3569 2 года назад

    Aiyo super anna rompa thanks

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 2 года назад +3

    மீன்பாடும் தேன் நாட்டுக்கு உங்கள் விளக்கம் சுப்பர்

  • @sathya7583
    @sathya7583 2 года назад +6

    Chandru bro, as usual another great video from u guys... I understand lots of work to be done before releasing every video for us... கோடான கோடி நன்றிகள்...
    U both Rock and having a pleasing voice

  • @vetrivel7122
    @vetrivel7122 2 месяца назад

    சந்துரு உங்களிடம் ஒரு வேண்டுகோள் வயலும் வயல் சார்ந்த இடங்கள் பற்றிய ஒரு காணொளியை பதிவேற்றம் செய்யுங்கள். அதுதானே எமது ஜீவனாடி. எமது இலங்கை மண்ணினுடையதாக இருக்கவேண்டும் உதாரணமாக. வன்னி பெருநிலப்பரப்பு வயல்வெளிகள், மட்டக்களப்பு வயல்வெளிகள், தம்பலகாமம் வயல்வெளிகள், அம்பாறை வயல்வெளிகள் முடியுமா தயவுசெய்து.❤❤

  • @srinivasank1468
    @srinivasank1468 2 года назад +1

    There is a song sung by Sirkazhi Govondarajan , "" Mattu Nagar vaviyile kottamidum meen inangal". I recollect it now. I don't know how many would ve heard it.

  • @v.selvanayagi2588
    @v.selvanayagi2588 2 года назад

    Very interesting. Thank you.

  • @priyangajeyakumar4938
    @priyangajeyakumar4938 2 года назад

    Thank you for the good information l like Batticaoa.

  • @Roman66427
    @Roman66427 2 года назад

    Sema thalaivare 😍

  • @satheeskhumarrajarathnam5550
    @satheeskhumarrajarathnam5550 2 года назад

    Super Anna 👍Akka

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj 2 года назад

    சிறப்பு மிக சிறப்பு

  • @udhayakumar9014
    @udhayakumar9014 2 года назад

    Extraordinary BGM fantastic video😱😱😱

  • @tamilvlogg1192
    @tamilvlogg1192 2 года назад +3

    I heard lot about singing Mermaids. Meneka may be one of them.

  • @rislanmusathak4405
    @rislanmusathak4405 2 года назад

    Super Anna akka🥰🥰🥰

  • @user-bg9uy6ix7f
    @user-bg9uy6ix7f 2 года назад

    Beautiful Bro 🤝

  • @malarthavam8869
    @malarthavam8869 2 года назад

    Super vilakkam super super.

  • @subburajkonaryadav781
    @subburajkonaryadav781 2 года назад

    சூப்பர் 👍👌

  • @rjshanth1215
    @rjshanth1215 2 года назад +1

    கல்லடி பாலத்தின் பெயர்
    லேடி மெனிங் bridge

  • @shaliniprabaharan4554
    @shaliniprabaharan4554 2 года назад +2

    Wow!

  • @RSXXX229
    @RSXXX229 2 года назад

    VG VLOG. BATTICOLO IS BEAUTIFUL PLACE (SRILANKA N & E ARE VERY NATURALLY BEAUTIFUL PLACES 👍

  • @azjathfazalee5311
    @azjathfazalee5311 2 года назад

    I'm from Batticaloa. 😊

  • @geethanarasimhan
    @geethanarasimhan 2 года назад

    Very nice. Thank you.

  • @incometunnel7168
    @incometunnel7168 2 года назад +1

    well done..